Kaivida Maatar |John Jebaraj |Tamil Christian Song
Vložit
- čas přidán 1. 07. 2022
- Lyrics, Tune, Composed & Sung By John Jebaraj
Executive Producer - Reema John Jebaraj
Music | AR Frank
Video Produced by Kings Generation Church, Coimbatore
Executive Producer | Reema Shirline
Keys, Bass, Rhythm Programmed by AR Frank
Violin | Manoj Kumar
Solo Vocal Recorded @ Karunya Studio, Coimbatore
Recorded by | Dean Doss
Backing Vocals | The Octet Cantabile
Recorded @ 20DB Studios by Hari
Vocal Process, Mixing & Mastering | David Selvam
@Berachah studio, Chennai
Video by Roviena & Jonathan @ Coloured Castle
Team | Rajesh, Christy, Ciril, Jason, Mani
Venue | The French Town, CBE
Worship Team | Kings Generation
Keyboards | Franklin Daniel & AR Frank
Musicians | Kings Generation
Audio/Minus one Track/ Chord Sheet on God Music App
Poster by Chandilyan Ezra
English Subtitles by John Kamalesh (Glorious Cloud Ministries)
LEVI MINISTRIES. All rights reserved. - Hudba
Yaruke ellam anna song pidikum❤👍
I'm a hindu religion.. But whenever i felt sad i hear those jesus songs really feel blessed JESUS is the only God... ❤️ praise the lord
This is because you have a calling from Jesus for being his beloved child
YES AMEN YES AMEN GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS WITH GOOD HEALTH AND BLESS WITH LOVE IN HEART 💖💓💓💓💖💓💓💝💖💝💝❣️❣️❣️ PRAISE AND SING THE SONG WITH MORE HEART TOUCHING LINES 💕 💕 💕 💖💝💝💝❣️💓❣️❣️❤️ GOD BLESS YOU AND YOUR FAMILYS ALL ✨✨💝❣️❣️💖💖
@@manodhabraham4801 YES AMEN YES AMEN 🙏🙏🙏😇💖💖❣️❣️💝💝✨✨✨✨✨✨✨
Jesus bless you brother 🙏
Because god is calling you to his heaven
Karthar Unnai Niththamum கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் - 2 உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் (2)
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் - 2 துதிப்போரை கைவிடமாட்டார் (2)
1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச்சொல்லை நடு நின்று நீக்கி - 2 கிருபையென்னும் மதிலை பணிவார் உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து)
2. அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது - 2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து)
விசுவாசியை கைவிடமாட்டார் நம் குடும்பங்களை கைவிடமாட்டார் நம் சபையை கைவிடமாட்டார் உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார் உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார் உங்கள் பிள்ளைகளை
Kaividamaataar
nice Bro
❤❤❤
I really love this song I fill god is wish all the time
Amen❤
ஆமென் 🛐
LYRICS
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் -2
உன் ஆத்துமாவை திருப்பதி செய்வர் -2
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2
துதிப்போரை கைவிடமாட்டார் -2
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார்
நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி -2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2
துதிப்போரை கைவிடமாட்டார் -2
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார்
அவர் சொல்லில் நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது -2
சொன்னதிலும் அதிகம் செய்வர்
உன்னை நன்றியுடன் பாட செய்வர்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2
துதிப்போரை கைவிடமாட்டார் -2
விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார், உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
Breslod.Nice song pasttar.
Thank you Lyrics Awesome 👏
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 praise the lord 🙏🙏😭😭
Brother, lyrics in English Please
@@kumarthommandru2663 LYRICS IN ENGLISH
Karthar Unnai Niththamum Nadaththi
Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar - 2
Un Aaththumaavai Thirupthi Seivaar (2)
Thodarnthu Thuthi Sei Maname
Un Meetpar Uyirodirukintraar - 2
Thuthipporai Kaivida Maatar (2)
1. Nugaththadi Viral Neettai Pokki
Nibachollai Nadu Nintru Neekki - 2
Kirubaiyennum Mathilai Panivaar
Unnai Suttrilume Uyarthi Panivaar (…Thodarnthu)
2. Avar Solli Nadakkaadhadhedhu
Avar Vaarthai Tharaiyil Vizhaadhu - 2
Sonnadhilum Adhigam Seivaar
Unnai Nandriyudan Paada Seivaar (…Thodarnthu)
Visuvaasiyai Kaividamaataar
Nam Kudumpangalai Kaividamaataar
Nam Sabayai Kaividamaataar
Ungal Oozhiyathai Kaividamaataar
Ungal Thalaimuraiyai Kaividamaataar
Ungal Pillaigalai Kaividamaataar
Lyrics
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வரட்சியில் திரட்சியை தருவார் -2
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2 - கர்த்தர்
1.நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச் சொல்லை நடு நின்று நீக்கி-2
கிருபை என்னும் மதிலை பணிவார்
உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2
2.அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது -2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2
English Lyrics:
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
Un Aathumaavai Thirupththi Seivaar
Un Aathumaavai Thirupththi Seivaar
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar-2
Thuthiporai kaivida Maatar -2
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
1.Nugathadi Viralneetai Pookki
Niba Sollai Nadu Nindru Neekki
kirubai Ennum Mathilai Panivaar
Unnai Suttrilumae Uyarththi Panivaar
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2
Thuthiporai kaivida Maatar -2
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
2.Avar Sollil Nadakathethu
Avar Varthai Tharaiyil Vilathu -2
Sonnathilum Athigam Seivaar
Unnai Nandriyudan Paada Seivaar
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2
Thuthipporai kaivida Maatar -2
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar -2
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2
Thuthipporai kaivida Maatar -2
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar -2
Nice
Me lv in
Melvin likes u
Thanks for lyrics
Very nice
எத்தனை பேருக்கு அண்ணனின் தமிழ் பிடிக்கும்... "" வறட்சியில் திரட்சி....""
வறட்சியில் திறட்ச்சி
நிபச்சொல்லை நீக்கி
என்ன வார்த்தைகள்
உங்கள அடிச்சிக்க முடியாது
இன்னும் ஆயிரமாயிரம் பாடல்கள் இயற்ற வாழ்த்துக்கள்
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
czcams.com/users/shorts8SRQZMKzpP4?feature=share
Amen 💞💞
அவர் சொல்லி நடக்காததேது... அவர் வார்த்தை தரையில் விழாது......
துதிப்போரை கைவிடமாட்டார்....🙏🙏🙏நன்றி அப்பா 🙏🙏🙏
I went through a hardest phase ever in my life..I lost my Job and my husband had a serious health issue , My Job and marriage are the two promises and blessing God gave me last year...But I became away from my Jesus after getting his blessings...so he allowed temptation in my life....I asked God for repentance...he showed me this song as a promise again...He is a Loving Appa....He is gracefull....He gave me back a good job which is my core Job and my husband back with good health...I love you Jesus...." அவர் வார்த்தை தரையில் விழாது"
God bless you ma. Keep holding Him. ஆமென்
Amen❤
Hold Jesus tightly. He never fail you.
amen
J
விமர்சனம் பெருக பெருக உழியமும் வளர்ச்சியும் இயேசுவின் மீதுள்ள காதலும் வானம்தொடத உச்சிக்கு உயரும் எழிம்பிவா என் சகோதரனே இந்த பாடல் உயர்மலையோவையும் தோற்க்கடித்துவிடும்
czcams.com/video/ZRjl7GEm5L4/video.html
Excellent. Amazing lyrics and nice voice.
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
Hii bro
True 👋👋👍
எல்லா தலைமுறையும் பாட, ஆராதிக்க, சபைகளில் ஆதி ஆராதனை அபிஷேக களிப்பு மீண்டும் துளிர்க்க வைக்கும், யாவரையும் கை தட்டிப் பாடி, ஆராதித்து ஆவியில் களி கூர வைக்கும் தேவ கிருபை நிறைந்த பாடல் . அன்பான ஊழியக்காரனை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார்
Great lyrics may Jesus bless you pastor
ஆமென்
czcams.com/video/DzdrCYdRvTk/video.html
Yes Amen❤❤❤❤❤
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
எத்தனை முறை இந்தப் பாடலை கேட்டாலும் மனநிறைவு சந்தோஷம் ஆண்டவர் கிருபையால் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆண்டு ஒரு விசுவாசிகளுக்காக இந்தப் பாடலை சமர்ப்பணம் செய்த faster. 💞 JOHN JEBARAJ. அவர்களுக்கு மிக்க நன்றி. Praise lord faster. 👌👌👌💞💞🥰🙏
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் .i 💖daddy hallelujah thank you daddy amen
4:01
துதிப்போரை கை விடமாட்டார் 🙌🙌🙌🔥🔥🔥
கைவிட தெரியாதவர் இயேசு மட்டுமே நம்மை வெறுக்காதவர் இயேசு மட்டுமே ❣️❣️❣️❣️❣️❣️❣️
Yeshh..!!
Amen
Amen
@@thangaraj6408 xqqdďďédw
@@venkatchittibabu2572oo
என்னையும் கை விடதா தேவன் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்த என் தேவனுக்கு.. கோட கோடி நன்றியும் ஸ்தோத்திரமும்.
My name is angel 😇😇😇
அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது❤❤❤❤❤❤❤❤❤
Amen ❤
☄️☦️Praise The Lord☦️☄️
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
Un Aathumaavai Thirupthi Seivaar
Un Aathumaavai Thirupthi Seivaar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thudhiporai kaivida Maatar
Thudhiporai kaivida Maatar
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
☄️☦️☄️☦️☄️☦️|+|☦️☄️☦️☄️☦️☄️
Nugathadi Viralneetai Poakki
Niba Sollai Nadu Nindru Neekki
Nugathadi Viralneetai Poakki
Niba Sollai Nadu Nindru Neekki
kirubai Ennum Mathilai Panivaar
Unnai Suttrilumae Uyarththi Panivaar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thudhiporai kaivida Maatar
Thudhiporai kaivida Maatar
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
☄️☦️☄️☦️☄️☦️|+|☦️☄️☦️☄️☦️☄️
Avar Sollil Nadakathathedhu
Avar Varthai Tharaiyil Vilathu
Avar Sollil Nadakathathedhu
Avar Varthai Tharaiyil Vilathu
Sonnathilum Athigam Seivaar
Unnai Nandriyudan Paada Seivaar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thudhiporai kaivida Maatar
Thudhiporai Kaivida Maatar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thodarnthu Thudhi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar
Thudhiporai kaivida Maatar
Thudhiporai kaivida Maatar
💟God Bless You💟
Wonderful lyrics ..thank u for this ..praise the lord😭🙏🙏🙏
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
Praise the LORD JESUS ...Amen Hallelujah
Thanks for lyrics
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது. துதிப்போரை கைவிட மாட்டார்...
💯💯💯💯💯💯💯💯💯
Dt❤❤❤
என் குடும்பத்தை கைவிட மாட்டார்.என் பிள்ளையை கை விட மாட்டார்.விசுவாசிக்கிறேன்
நான் ஒரு முஸ்லிம் தான் இந்த சோங் என்ன கேட்டு கேட்டு கேளுன்னு சொல்லி கர்த்தர் என்னை நடத்திவரர் ஆமென்
God bless you bro
Thanks brother 😇
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1:5
ஆனா 'கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்" ணு கியாகத்து கத்துவ ஜெய்ல்லிலெ!!
Amen❤️
@@rathinaveluthiruvenkatam6203 Avar kudukkura kastam la namma endha kastam vanthaalum apro ella sutivation laiyum avar mela irukka nambikkaiyum visuvasamum koraiyama irukka nu check pandraru....ni endha sulnilai vanthaalum ni unnoda nambikaiyum visuvasathaiyum kai vidaatha daily um prayar pannu un nambikai veen pogathu....adikkira kai dha anaikkum nu solluvaanga andha mari kastam kudikaara aandavar dha ni nenachu pakka mudiyaatha santhosatha miga sekrathula kuduka poraru உன் நம்பிக்கையை விட்டுவிடாதே கர்த்தரை விசுவாசிக்கிறவன் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை.... ஆமென் 💯🙏
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
Amen
பாஸ்ட்டர் ஜான் ஜெபராஜ் அவர்கள் இந்த கைவிடார் என்ற பாடலை பாடும் கானொலியில் அவரின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பக்த்தி பரவசத்தில் நடனமாடி இயேசுவின் விசுவாச நம்பிக்கையை பிரதி பலிக்கின்றது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆண்டவர் தாமே உங்களை தேர்ந்தெடுத்துள்ளார் இளமையான பாஸ்ட்டர் உண்மையில் உங்களுடைய பாடலை கேட்க்கும் போது வயதானவர்களாகிய எங்களுக்கும் இயேசுவின் புதிய இரத்தம் எங்களுடைய உடலில் பாய்வது போன்று புத்துணர்வு பெறுகிறோம் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி
😅😅😊
I am Christan and also I liked Anna song
எத்தனை முறை இந்த பாட்டை கேட்டாலும் மனது இதமாக உள்ளது .நன்றி brother.
I am preparing for neet.. Whenever I feel discouraged.. I hear this song.. This song really motivates me a lot..
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
all the best buddy I also gonna give NEET tmrw...may god JESUS will guide us in our exams and give success
Nothing is impossible with God, He will help and Guide you, All the best, God bless you!
I like this song🎵🎵🎵🎵🎵 😍🥰😀💖💝💘💛💚💞💕💓
I am going to write neet neet this year 2023 please pray for me 🙏
திருநங்கைகளையும் தேவன் நேசிக்கிறார். அவர்களை இந்த பாடலில் 02:58 இடம்பெற செய்திருப்பது சிறப்பு. தேவனுக்கே மகிமை.
jesus Loves all bro
Exactly.. Jesus loves everybody 😇
Yes.. I too got that same thought
03:03
3:02
Just now in tears prayed.. i ve been kept blaming for everything for d mistake I hv not done. Then this song wid 1st stanza😢😢" god will remove d yoke of oppression nd god will remove d pointing fingers nd malicious talks" god spoke literally. How good is our God we r worshipping ❤ grateful
God never leaves all of us
He is gifted in many ways. Praise the Lord.
நான் இந்த பாடலுக்கு அடிமை ஆகி விட்டேன்.இன்று காலையில் ஆண்டவர் இயேசு இந்த வசனத்தின் மூலம் என்னோடு பேசினார்.ஆமென்
அவர் வார்த்தை தரையில் விழாது 💯
சொன்னதிலும் அதிகம் செய்வார் 🧚
உன்னை நன்றியுடன் பாட வைப்பார் ❤️
Very nice song ❤
Am hindu women but john bro when in sad I were hear your song it gives positive vibe ..God bless you brother
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது கர்த்தரின் நாமம் மகிமைப் படுகிறது Thank you Jesus🙏🙏🙏
:❤❤
@@cladinsaga5234❤
என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் என்ன அற்புதமான வார்த்தைகள் 💖💖💖💖💖💖💖
இந்த ஆராதனையைப் பார்காகும் போது மனதில் இனம்தொரியாத ஆனந்தம் ஏற்படுகிறது.
Good song
czcams.com/video/dr7zjBkO-Os/video.html
💯🎤🎤💯ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக விமர்சித்தாலும் 💚🙋🏼♂️🙋💜இவர் பாடலில் தேவ கிருபை இருப்பதை🤍💜🤍 உணர்கிறேன் 🙏🏽🙏🏽 ஆமென் ..🩸🩸துதிப்போரின் துதியை நம் கர்த்தர் இயேசு புறக்கணிக்க மாட்டார் 🎸🎻💯💯ஆமென் 💜❤️
😅😅😂😅😊😊❤
I am from South Africa KZN Durban I am tamil don't understand Indias tamil but understand this song I love it and listen to it and Deenakarans songs Halelujah Amen
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடியிக்கின்றார்
துதிப்போரை கைவிடமாட்டார்
மிகவும் என் உள்ளத்தை நிறைத்து
தொடர்ந்து துதி செய் மனமே...
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்....
துதிப்போரை கை விடமாட்டார்........
Hallelujah hallelujah 🙌👏👏👏
czcams.com/video/DzdrCYdRvTk/video.html
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
✝️🛐🙌🙌💞💞
அண்ணா உங்களை எத்தனை பேர் காயப்படுத்தி னாலும் தேவனுக்காக நீங்க நிற்கிறிங்க உங்க மேல இயேசப்பா வோட ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் 🙏✝️
இந்த பாடலை தினமும் ஒரு முறையாவது நான் கேட்டுத் தான் எங்கேயும் போவேன்.... அருமையான வரிகள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.ஆண்டவர் என்றும் உங்களோடு.
அதாவது பிரதர் முதலாவது ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் விமர்சனங்கள் வருது என்றாள் அங்கு ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கிறது என்றுதான் அர்த்தம் ஒருவேளை அவர் மேல் தவறு இல்லாமல் இருக்கலாம் கர்த்தர் நல்லவர் ஏனென்றால் அவர் கொடுத்த கிப்ட் அதாவது பரிசு அது ஒரு போதும் ஒரு மனிதரிடம் பறிக்க மாட்டார் சில நேரங்களில் மனிதர்கள் இழந்து விடுவார்கள் அந்த கிப்ட் அவருடைய சுய இச்சைகளின் நாளே விசுவாசிக்கிற எந்த மனிதனிடத்திலும் கர்த்தர் அவர்களோடு இருக்கிறார் அதில் மாற்றுக் கருத்து இல்லை சின்ன சின்ன காரியங்களை மாற்றித்தான் ஆக வேண்டும் அது நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் வருங்காலங்களில் சில விமர்சனங்கள் இல்லாமல் அவர் ஊழியம் செய்வார் என்று நான் நம்புகிறேன்
Bro..i checked with the Tamil verses Isa 58:6-11 (verses 9-11 is possible or applicable ""only IF"" God's commandment expected from us is done sincerely by us...
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
ஏசாயா 58:6-11 TAOVBSI
Understanding Otherwise would not profit our souls!!
Super Anna.. 😍
Amen..yes very true
@@user-ih3st2co8d Amen
கைவிட தெரியாத தேவன் ....... இந்த வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டது ..... நன்றி பாஸ்டர் .....இந்த பாட்டு வேற லெவல்....✈✈✈
dance sum Vera level father... I like your neat shave and attractions.
czcams.com/video/DzdrCYdRvTk/video.html
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
czcams.com/users/shorts8SRQZMKzpP4?feature=share
Yes same feel❤️😭
அண்ணா உங்க பாடல் கேட்டு நான் ஜீசஸ் அப்பா கிட்ட நெருங்கி இருக்கிறன் ஆமென்
Praise the lord, Unga song keatka manasuku romba niraiva iruku, paster bro pray for me and my husband and my children's, we are in hard situations😭😭😭😭😭, please pray for us to leave this situations from us, once again pray for us, praise the lord Jesus amen alleluia 🙏🙏🙏
Don't worry sister. Your sadness will turn into happiness. May the Lord be with you always.
கைவிட தெரியாத தேவன் அவர்.....❤️❤️❤️
Amen
Amen ❤️💯
Nice words
czcams.com/video/DzdrCYdRvTk/video.html
czcams.com/users/shorts8SRQZMKzpP4?feature=share
🔥அவர் சொல்லி நடக்காதது ஏது...!!🔥அவர் வார்த்தை தரையில் விழாது..!! 🔥சொன்னத்திலும் அதிகம் செய்வார்...!!!❣️❣️
Amen
Amen Jesus
அவர் வார்த்தை தரையில் விழாது ❤
Beautiful song ❤❤❤
ஸ்ருதி சுத்தமாக பாடும் john jebaraj proud of you
தொடர்ந்து துதி செய் மனமே ....
உன் மீட்பர் உயிரோடிருக்கிறார்.....👏
அவர் கைவிட தெரியாத தேவன் ஆமென்❤❤
கைவிட தெரியாத தேவன்,
இயேசு அப்பாக்கு மகிமையும் நன்றியும் ஆமென் 🙏🙏🙏❤️
I dont know your language but this song is heart touching and so enjoying ✝️💖 from Arunachal Pradesh ..Amen..
It’s tamil
Tamil nadu
Lagathaar prathna karo
Tera ratsak jintha hai....
czcams.com/video/kkCEct8xmA8/video.html
@@davidanbu6979 ha ..amen✝️💖💖🥰
Today iam going to write NEET Exam 👍👍👍 I Hope Yesu Kai vida Maatar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நம்மை கைவிட தேரியாத கர்த்தர் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
கைவிடாதவர் நம் தேவன் ஒருவரே....
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்✝️❤️
துதிப்போரை கைவிடமாட்டார்💯
I’m going to write my NEET this Sunday and it is my second attempt .I was so depressed whether I’m going to crack it or not .After hearing this song it gave me hope that god will surely help me .
Amen🙏🏻
Thank u God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இயேசுவே நீங்க தந்த இந்த பாடல் வரிகளுகாக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Supper bro.... Blessed sng. ♥ god bless u.. Yarukkella anna da songs pudikkum 🙋🏻♂️
Avar soli nadakathathu yethu!! Avar varthai tharaiyil vilathu✨❤️...
Sonathilum athigam seivar 🔥..unai nanri udan pada seivar💫
Most needed words💜
Jesus is the lord
F
Okekdkkdkwkwodiiwiwooo
நம் ஆண்டவர் உயிரோடிருக்கின்றார்.. நாம் யாவரையும் கை விடமாட்டார் ✝️🛐🙏🏻
Very good and i love this song❤❤❤❤😊
4:36 Goosebumps aaiduchu pa...! (துதிப்போரையும் அவரை நம்புவோரையும் கைவிட தெரியாத தேவன்💖ஆமென்)
Apdi thaan...😉 you know that...?
Me too
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
Amen❤
கைவிட தெரியாத தேவன்
Heart touching Lyrics ♥️
இந்த பாடலை அதிக தடைவ கேட்டு விட்டேன். மிகவும் அருமை. இதன் விசேட அம்சம் என்னவென்றால் பாடலில் இடம் பெறும் அனைவரின் முகத்திலுமே புன்னகை. அதுவே அந்த பாலின் வரிகளை உறுதிப்படுத்துகின்றது. நன்றி.
He has a fantastic musical sense! this kind of music video with live reactions has never been seen before! and nice tune to hear! I'm a Hindu but I love hearing his songs especially!
The best for me he is not 🚭🚫 the same as the same as you can get a chance 😮😮🎉❤❤❤ 2:40
🥰🥰🥰😀☺️☺️😊😍😍😍😍
You are exactly right Mr. Manoj
துதிப்போரைக் கைவிடமாட்டார்
அழகான நம்பிக்கையான வரிகள்
🙏👍👍👍👍
Pastor. Thankyou.
Gods Grace
எனக்காகவே கர்த்தர் உங்களை இந்த Song எழுத வைத்திருக்கிறார்
ஒவ்வொரு வார்த்தையும் என் ஆத்துமாவை உயிர்ப்பித்தது
இந்தவசனமே கர்த்தர் எனக்கு கொடுத்தது So. ரொம்ப Touching. அநேகம் Song Sema விவரித்து சொல்லவே முடியாது
திரும்ப திரும்ப Continue வாக கேட்டு கொண்டே இருப்பேன்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா czcams.com/video/_JOjkgrnVik/video.html
All praise and Glory to Lord Jesus Christ . Awesome God Thank you Lord for all the blessings , promises, healing , deliverance , abundance prosperity in my life and my family members, friends and All church members 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen ❤
கிறிஸ்தவத்தை புரட்டிபோடும் வன்னமாகவே திகழ்கிறார் என் அன்பு சகோதரன் Jhon jabaraj ❤❤💯💯
Thanks
Very nice to hear🎉
❤🎉Amen ❤Amma ❤Appa❤ Amen ❤Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ super❤😊 Amen 🎉❤
இந்த பாடல் தேவ நாமத்திற்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்👌👌👌
👌👌👌👌👌👌👌
அவன் வெட்ட வெட்ட வளருவான், அவன் குட்ட குட்ட உயருவான்!!! உங்களுக்கு பொருந்தும் ஜான் ப்ரோ 🥰👏🏽
Tqjesus❤❤blessuslord❤❤from today onwards❤❤give usa wonderful morning❤❤
Amen.thank you jesus for your wonderful blessings.❤❤❤❤
துதியை Start பண்ணுங்க
சதியை Stop பண்ணுங்க
புவியை Shake பண்ணுங்க!
அருமையான பாடல் வரிகள் பாஸ்டர்🙋♂️
Good rhyming....
Amen
praise the lord i also take a decision now to praise the redeemer untill i get a release.yes
it is a a challeged song to me.humbly i say and i bow Him. thankyou dear son john jebaraj.may god bless you and you should be for Him.you are born for Him.
Ha ha ha..yarudanu ninachen
Entha time lyrics varuthu
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். (புலம்பல்.3-31)
மிகவும் அருமையான பாடல்.
கை விட தெரியாத தெய்வம்✨
Amen,🙏 thank you soooooo much JESUS.. !
தொடர்ந்து துதிசெய் மனமே வெற்றி நிச்சயம் 🙏
தொடர்ந்து துதிசெய் மனமே ஆசிர்வாதம் நிச்சயம் 🙏🙏
தொடர்ந்து துதிசெய் மனமே ஆயுள் நிச்சயம் 🙏🙏🙏
தொடர்ந்து துதிசெய் மனமே பரலோக ராஜ்யம் நிச்சயம் 🙏🙏🙏🙏
Really superb song brother
Thank u brother....
❤❤❤❤❤❤❤❤❤❤❤no words to express my feelings towards this song
The real happiness is Jesus Christ and his holy way, whatever will happens you,u don't mind it, because u have Christ ❤
நிச்சயமாக தேவன் கைவிடவேமாட்டார்👌👍
தேவன் 'கை'விடவேமாட்டார் வேற எதாவது விடுவாரு!
czcams.com/users/shorts8SRQZMKzpP4?feature=share
Amen🙏💝
I don't know tamil but, i felt the praise of god. 👏🏻👏🏻👌🏻💐
உங்கள் பாடல் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கும்..
"jesus" கை விட மாட்டார். யான்னா அவரை(இயேசுவை) நம்பினவர்களை கை விடவே தெரியாது..."God"bless you song Anna
இந்த பாடலை எந்த நேரத்திலும் கேட்கலாம் நமது ஆத்துமாவுக்கு மிகவும் ஆறுதலாகவும் இருக்கும்.
Amen உங்கள் பாடல்கள் எம்மை உயிர்பிக்கிறது paster தாவீதை கண்ணால் பார்க்க வைத்திருக்கறார்glory ❤❤❤❤❤❤❤❤😂🎉🎉
Greatly blessed by the song, awesome lyrics 🥰
Check this czcams.com/video/ZRjl7GEm5L4/video.html
Super❤❤❤❤❤
*#Appa**...*
*#கைவிடாதவர்**!....*
*#கைவிடத்தெரியாதவர்**!....*
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
கைவிட தெரியாதவர் 🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍