சிலர் மிகவும் சிரமப்பட்டு இறப்பது ஏன்? ஏன் சிலருக்கு கடினமான மரணம்?

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2023
  • சிலர் மிகவும் சிரமப்பட்டு இறப்பது ஏன்? ஏன் சிலருக்கு கடினமான மரணம்?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    சிலர் இளம் வயதில் மரணம் அடைவது எதனால்? Why some people die young?
    மரணம் ஏன் நிகழ்கிறது? Why does death happen?
    மரணம் எப்போது நிகழும்? When does death happen?
    மரணம் எதனால் நிகழ்கிறது? What causes death?
    மரணம் என்றால் என்ன? What is mean by death?
    மரணம் நிகழும் அறிகுறிகள்? Signs of death
    மரணத்தை கணிக்க முடியுமா? Can death be predicted?eranthavargal meendum varuvargala
    திடீர் மரணம் நிகழ்வது ஏன்?
    சிலருக்கு திடீரென மரணம் நிகழ்வது ஏன்?
    சிலர் திடீரென இறப்பது ஏன்?
    சிலர் திடீரென இறந்துவிடுவது ஏன்?
    சிலர் திடீரென மரணம் அடைவது ஏன்
    சிலருக்கு திடீர் மரணம் நிகழ்வது ஏன்?
    சிலர் திடீரென மரணம் அடைவது ஏன்?
    யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மரணம் அடைவது ஏன்?
    Sudden Death, Unexpected death, Suddenly dead,
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #இறந்தவர் #death #maranam #athma #soul #afterdeath

Komentáře • 26

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před 6 měsíci +1

    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 6 měsíci +1

    Thanks sir

  • @nandhinic1902
    @nandhinic1902 Před 6 měsíci +1

    Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Před 6 měsíci +2

    Thank u anna.

  • @Pranavi-pg7pf
    @Pranavi-pg7pf Před 6 měsíci

    I am very much affect on my fathers death. Thankyou sir for your excellent explanation.

  • @ramakannan9901
    @ramakannan9901 Před 6 měsíci +2

    மனிதனாக கஷ்ட்டப்பட்டுவதை பார்த்து தான் இறக்கிறார்கள் ஆன்மாவா ப்பார்ப்பதில்லையே மனிதனாக தான் அவர்களும் பார்க்கிறார்கள் நாமும் பார்க்கிறோம் இறந்தபிறகு தான் ஆன்மா என்பது உண்டு உயிருள்ள போது ஆன்மா கிடையாது நாங்கள் சாஸ்திரங்கள் படித்தவர்களிடம் கேட்டதற்கு பாவம் புண்ணியம் முன்ஜென்ம கர்மா என்பதை தான் சொன்னார்கள் எங்க தகப்பனார் சாஸ்திரம் தெரிந்தவர் அவரும் ப்ராரப்த கர்மா அதனால் அனுபவிக்கிறோம் அது தெரியாததால் இந்த ஜென்மத்தில் நல்லதையே செய்யவேண்டும் நல்லதை நினைத்தால் மாத்திரம் போதாது செயலில் காட்டவேண்டும் என்பார்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      ஆன்மாவும் நீங்களும் வேறு வேறு அல்ல. உங்கள் ஆன்மா என்பது உங்களின் உயர்ந்த அலை வரிசையில், உயர் பரிமாணத்தில் இருக்கும் நீங்கள் தான். நீங்கள் கனவு கண்டிருக்கும் போது கனவின் கதாபாத்திரமாக இருக்கிறீர்கள் விழித்தெழும்போது அந்த கதாபாத்திரமும் நீங்கள் தான் கனவு கண்டவரும் நீங்கள் தான் என்பதை உணர்வீர்கள்.
      நீங்கள் சொல்லும் கர்மா என்ன என்பதை நான் அறிவேன். ஆனால் அது நேரம் என்ற பரிமாணத்திற்குள் இருந்து பார்க்கப்படும் ஒரு நிஜம்.

  • @raththancrafts5493
    @raththancrafts5493 Před 6 měsíci +2

    Neenga sonna example than en lover gym heavy workout,high protein, jaundice,liver failiure last stage problem,kappattha mudiatha nilamai.entha ketta palakkamum ellama hospital la rompa kasta paddu eranthu ponanga,saathikanumnu ninachanga,avanga ellama rompa kastama erukku.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      அனைத்து உதாரணங்களும் எதை உணர்த்துகின்றன என்பதை ஆராய்ந்து பாருங்கள். இது வேறு மாதிரி சிரமம் அது வேறு மாதிரி சிரமம் என்கிறீர்கள். ஆனால் சிரமம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்ற ஒரு சிறு உதாரணத்தை தந்தேன்.

  • @amminiraghu1151
    @amminiraghu1151 Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @kanimozhi8827
    @kanimozhi8827 Před 6 měsíci

    Sir pirapajam namaku test vaikuma nama asai pattathu nadaknumna test vaikuma. Illa nama karpanaya

  • @raththancrafts5493
    @raththancrafts5493 Před 6 měsíci

    Sir namma vera veedu,eranthavanga vera veedu erunthalum,naam avarai ninaithu varutha paddu aluvathai unarvaargala,ellai neenga solra eranthavanga aanma avargal kudumpathil ullavarukku madduma,eranthavarukku piriyamanavar vera edathil erunthalum avargalai ninaipangala sollunga sir

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 Před 6 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmi497
    @muthulakshmi497 Před 6 měsíci +1

    But en husband mela ennaku kovam varala avara nenaikum bodhu kashtama iruku.ennatha avaru ennu engala vittoto pola enga kudatha irukarunu nenachalum avarala avaroda kolandaiya aasaiya thukki konja mudiyathe avana avarala pakka mudium but na en paiyan kuda velaiyadora maari avarala panna mudiyathu la atha nenaikum bodhu romba kashtama iruku na yaarkaga aasai aasaiya avarkuda velaiyada oru kolantha venunu nenacheno avarala epo avankuda irudhu velaiyada mudiyala 😭😭😭😭

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 Před 6 měsíci +2

    😢😢😢😢

  • @vijayalekshmisaravanan7758
    @vijayalekshmisaravanan7758 Před 6 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muneeswarimoorthy7033
    @muneeswarimoorthy7033 Před 4 měsíci

    Anna என்னோட கணவரும் குழந்தைகுலும் 22.9.2023 விபத்தில் கொடூரமா வலியோடு இரத்துவிடானாரு என் குழந்தைகளை என் விட்டு இருக்க முடியவில்லை இதற்க்கு ஒரு திருயு சொல்லுங்கள் anna.

  • @muthulakshmi497
    @muthulakshmi497 Před 6 měsíci

    En husband enkitta sanda pottaru but athu romba chinna oru sandatha but na kochikitto vitta vitto veliya vanthute,na apdi kochikitto irukum bothu enna yeppaum samadhana panna varuvaru but annaiku avaru varala already kudichitha irutharu and marubadium na vitta vitto poitenu enna Thedama kudichito poi v2 la fun la thukku potto suicide pannikittaru ethuku enna reason?naga jadhagam pakum bothu enna sonnagana avaruku ennum aayil iruku ethu avara therikitta midivnu sonnaga 😢na yaara Kora solrathu ennaiya,illa en husband ya,illa antha kadavlaiya?

  • @dpkav89
    @dpkav89 Před 6 měsíci +1

    Sir en life la na mathavanga life a pathu en manasula eluntha neraya kelvi ku en life la anubavamave vidai kidachi iruku. Intha kelvigal en manathil eluntha kelvigala allathu en aanmaavil yerkanave pathivana கேள்விகளே

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      🧚🙏🌠🌈♥️🦋

    • @muthulakshmi497
      @muthulakshmi497 Před 6 měsíci

      @@thelivinvazhi ellarukum reply pannirukiga but ennaku pannala 😕

  • @muthulakshmi497
    @muthulakshmi497 Před 6 měsíci +1

    Ana ennaku nalla therium en husband avlo kola illa life la naga rombo kashta patto irukom yaaroda support um illama na en husband mattome 4 years la rombo kashta patto irukom enna vitto avaru irukka mataru,avaru ennanna rombo pudikum and engaluku 2 years apro eppotha oru kolantha iruka eppo avaruku 1year 6 months aaguthu yennakkappuram en paiyan avaroda ulagama irutha avana yeppdi yepdiyo valathi aalakanumnu aasaiya irudharu but sammandhame illatha oru chinna vishyathuku epdi pannitaruguratha ennala namba mudiyala 😭😭😭

  • @user-wl5mm2yh2j
    @user-wl5mm2yh2j Před 6 měsíci +1

    If this happens to be last birth, and he is getting moksham....ie there is no next life, how do u view it...

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      As a human you’re subjected to time but from soul perspective, everything already exist so there is no such thing called last birth for soul

  • @vaanibabu9182
    @vaanibabu9182 Před 6 měsíci +1

    🙏🙏🙏