சிறுவயது இறப்புக்கான காரணம்

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2022
  • The Laws Of The Spirit World is written by Khorshed Bhavnagri as an expression of grief, after the death and loss of her two sons. The book talks about how the author during her search for meaning in her childrens death, was able to communicate with them on the laws of the spirit realm.
    #ramachandranmurugayah#pastlife#death
  • Krátké a kreslené filmy

Komentáře • 242

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 Před 2 lety +24

    வணக்கம் சகேn ஆத்மலோகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் நன்றாக சந்தோசமாக மேலான நிலையில் இருக்கட்டும் நன்றி வாழ்க வளமுடன்👍🙏☺️

  • @r.muthulaxmitirunelveli1892

    அன்பு மகனே நலமா! நீண்ட காலங்களாக தேடித் தவித்த ஒரு வினாவிற்கு சரியான விடை கிடைத்துள்ளது.நன்றிகள்.இப்பூமி நல்லோர் வாழத்‌ தகுதியில்லாததாக உள்ளது மிகவும் ‌வருந்ததக்கதாகும்.தனது உயிருக்கு உயிரான பிள்ளைகள்‌ இறந்து போனால் ,எந்த பெற்றோராவது நல்ல வேளை என் பிள்ளை சீக்கிரம் போய் விட்டது என்று தத்துவம் பேச முடியுமா? இறைவனின் கணக்கு வேறு மாதிரி என்றாலும், நல்லோர்களை நன்கு வாழ வைக்க வழியே இல்லை என்பது நிச்சயம் வருத்தம் அளிக்கும் விஷயம்தான்.அக்கிரமகார்களை கண்டு ஆண்டவனே ஒதுங்குகிறான் போலும்.

  • @shanthirenganathan6661
    @shanthirenganathan6661 Před 2 lety +6

    intha boomila nalla athmakal vazhrathu romba romba kastam correct brother yen anbana kanavarai pola
    A powerful msg 👋👋

  • @hariharasudhansaravanan5588

    மிகவும் சிறந்த பதிவு சகோ. என்னைப் போல் மகனை இழந்து தவிப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல புரிதலை தரும். மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏

    • @anicemohanambal7416
      @anicemohanambal7416 Před 2 lety +1

      S

    • @cikgujanagi2574
      @cikgujanagi2574 Před 2 lety

      உண்மை. நான் என் ஏழு வயது மகனை இழந்து வேதனை அடைந்து கொண்டிருக்கிறேன். இந்த பதிவு ஆறுதலாக உள்ளது. நன்றி. 🙏🏽

    • @jothilakshmijothilakshmi8569
      @jothilakshmijothilakshmi8569 Před 2 lety

      @@cikgujanagi2574 enna achu pa maghanukku ?

    • @haril1094
      @haril1094 Před rokem

      நானும😭😭😭😭😭

  • @jamunav4867
    @jamunav4867 Před 2 lety +12

    I lost my daughter when she was 20 years old. Her husband cheated her which she couldn't tolerate. Her last vedio speaks the truth about this world. Till now we couldn't come out of that pain. Five years passed. 29.5.2017. Ur message gives me a little relaxation.
    God loves all young age death. Because he knows if she lives for longer, she has to suffer a lot. That's the reason she passed away. I pray her soul must always be in higher status.

    • @Momndaughter_2023
      @Momndaughter_2023 Před 2 lety +1

      Feeling so sad. Don't worry Sago. Everything happens with the reason.

    • @user-xq9cm2vl5r
      @user-xq9cm2vl5r Před 8 měsíci

      😪😪😪😪😥😥😥🥺

  • @yushitrachandra6208
    @yushitrachandra6208 Před 2 lety +7

    Yes sir. We lost our beloved brother at age of 24 due to accident past 9 months ago. We truly miss him alot. Thanks for uploading this video to comfort us in this situation.

  • @blackRose-fp5kx
    @blackRose-fp5kx Před 2 lety +22

    அன்பு சகோதரருக்கு , உங்களின் இந்த கருத்து இளம் வயதிலேயே தங்களின் குடும்ப வாரிசுகளை இழந்து தவிக்கும் , உலகமே சூன்யம் என நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களை ஆறுதல் படுத்தகூறுகிறீர்களோ என்ற சந்தேகம் வருகிறது. உங்களின் Automatic writing ல் வந்த செய்தி உண்மை எனில் இளம் வயது ஆன்மா பிரபந்தத்தில் வாழ பிடிக்காமல் ஆத்ம லோகம் சென்று சந்தோஷம் அடைகிறது என்றால் அக்குழந்தையை பெற்றெடுத்த பெற்றோர் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் , நண்பர்கள் படும் நரக வேதனையை அந்த ஆன்மா ஏன் உணரமுடியாமல் ஆத்ம லோகம் செல்கின்றது ?. அப்படியானால் இந்த சமுதாயம் இளம் வயது இழப்பை சந்தித்த அந்த குழந்தையையோ, அல்லது அக்குழந்தை சார்ந்த பெற்றோர், உறவினர்களை பார்த்து போன பிறவியில் என்ன பாவம் செய்தார்களோ , இவ்வளவு கொடிய தண்டனை இறைவன் கொடுத்துவிட்டார் என்று பழிக்கிறார்களே . இது உண்மையா ? . இது குறித்து தங்களின் பதில் என்ன ?. இளம் வயது மரணம் குறித்த தங்களின் தகவல்கள் திருப்தி இல்லாத நிலையில் உள்ளது. இன்னும் திருப்தி படுத்த முயலுங்கள். இளம் வயது குழந்தைகளை ( வாலிப வயதானாலும் ) இழந்த பெற்றோர்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழும் அவல நிலையை அனுபவித்து கொண்டு இருப்வர்கள் மட்டுமே உணர முடியும் . கோடி பேர்கள் ஆறுதல் கூறினாலும் ஆறுதல் அடையாது மனம். பிரபஞ்சத்தில் சந்தோஷ வாழ்க்கையை தானே வாழ முயல்வார்கள். துயர வாழ்வை யார் விரும்புவார்கள் ? புரியாத புதிராகவே உள்ளது இந்த பிரபஞ்சம். துன்மார்க்கர்கள்( பாவிகள்) பனையை போல் செழித்து வாழ்கிறார்கள். இறுதியாக நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்ட தீயசக்திகள் என்பது எதை , யாரை குறிக்கிறது ? என்று விளக்கம் தாருங்கள். நன்றி சகோதரா.

    • @haril1094
      @haril1094 Před 2 lety

      😭😭🙏🙏

    • @ganeshpollachi2368
      @ganeshpollachi2368 Před 2 lety

      😭😭😭

    • @haril1094
      @haril1094 Před 2 lety

      @@ganeshpollachi2368 ungaluku ennachi sister

    • @rajeshdoctor2531
      @rajeshdoctor2531 Před 2 lety +1

      @muthu surendran bro . Correct bro en manathilum odikondiruntha kelvi ithu than.

    • @KavithaKavitha-ox2zv
      @KavithaKavitha-ox2zv Před 2 lety +5

      @@ganeshpollachi2368 உங்கள் பதிவை பார்த்தேன் அதில் உள்ள கேள்வி என் மனதில் இருந்து கொடிருகிறது என்னை மாதிரி இளம் வயதினரை இழநதவற்களின் வழக்கை நரகம் தான்

  • @rajeswarivellingiri5948
    @rajeswarivellingiri5948 Před 2 lety +3

    Yes. Pure souls pray for early departure. Few chosen souls accept miseries and serve for the betterment of others. Thank you Ram. 👍🙏🙏🌹🌹🌹

  • @sparamasparisamaiathan5614

    உண்மையில் இறைவனுக்கு அவன் மேல் கருணை தான் நன்றி ஐயா

  • @annai7rammyaa
    @annai7rammyaa Před 2 lety +3

    Thank you so much Anna. Ur videos are giving calmness and answers to many of our questions.🙏🙏🙏 Keep doing great work

  • @anusree2006
    @anusree2006 Před 2 lety +10

    நன்றி சகோதரரே...தீய ஆத்மாக்கள் என்றால் யார், அவர்கள் எவ்வாறு உருவாகிறார்கள்...

  • @sakthipriya9065
    @sakthipriya9065 Před 2 lety

    👌😇anna! You came back! Today's video is heart touching. Yes! Can't live, waiting & calling God! 🙏🙏

  • @parameswarip2354
    @parameswarip2354 Před 2 lety +1

    Thanks a lot for your video . It is very helpful to come out from trajedy.

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před 2 lety

    மிகவும் அருமை. Nice Sharing brother. எங்கள் வீட்டில் இளம் வயதில் இறந்த அனைவரும் நினைவில் வந்து போகிறார்கள்.

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Před 2 lety

    சூப்பர் அண்ணா.Very Nice Thankyou for your sharing 👍🙏

  • @kumaranselvi-ki7bg
    @kumaranselvi-ki7bg Před měsícem +1

    அண்ணா என் அன்பு கணவர்
    36வயதிள் இறந்திட்டார்
    அண்ணா அவர் மீண்டும்
    என்னுடன் வாழ
    வாரவோனும் அண்ணா

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 Před 2 lety +1

    Thank you for sharing your knowledge

  • @abisharani1902
    @abisharani1902 Před 2 lety +2

    Yes brother en husband um nalla athmaa thaa avar irukum pothea ellarum feel panuvom so intha ulakatha vitupoitaru pola avaruku intha place match agala konjam relax ah iruku brother 🙏😭 love you nathan

  • @lathamounish
    @lathamounish Před 2 lety

    Thank you very much for your concern 👍💕

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz Před 2 lety +2

    Happy evening anna.. Intha book romba interesting ah iruku anna

  • @kalaiarasigovendaraju9350

    Excellent,truth said so simply,GOD bless you,🌹🙏🙏🙏

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 Před 2 lety +9

    ஹாய் சகோ என் பிள்ளையை இழந்தபிறகு எனக்கும் இறைவனுக்கும் சண்டை தான்

    • @haril1094
      @haril1094 Před 2 lety +2

      Nanum verukiren,avaruku manasatchi illai

    • @premahema3482
      @premahema3482 Před rokem +1

      me too.en pen kulanthai 8vayasula eranthudal.enumum ennala marakamudeyala.

    • @user-lj3nl6ty9t
      @user-lj3nl6ty9t Před 11 měsíci

      Nanum yeannoda husband da vittutean. Forin pote first tym vararu varum valiyil yearathutaru.... Nallavugha nasamatha poghanum pola

    • @user-lj3nl6ty9t
      @user-lj3nl6ty9t Před 11 měsíci

      Naanum iraivan ta sanda thaan podurean pottu yeanna pandrathu... Paththu paisaku pirayozanam illa

  • @jothianandan4870
    @jothianandan4870 Před 2 lety +10

    Romba kastama iruku brother...
    En husband just 43yrs la early morning thoogathulaye iranthu vittar..silent attack...8 month aachi.. romba anbana kanavar oru oru pennum thavam irunthalum appadi oru husband kedaika maatanga.. marriage mudinji 2 yrs la enna vittu kadavul kitta poitar... thinamum azhuthutu irupen ,,, yaarkittayum pesapudikathu... sapda pudikathu..kadavule yen ippadi panna nu azhuven.. veetlayum torchr orupakkam neeya choose panna life nu... unga vedio enakulla neraiya matram kuduthadu.. apuram appaney nu saranagathi aayiten.. mounamaiten yaarkitayum pesamaten. Medidation panna start pannen.. na ICU staff nurse.. duty la join panniten... appaney seekram enakum intha maiyai yana ulagathula irunthu paramathma kitta poganum.. thanks universe. Thanks ram brother...

    • @shanthirenganathan6661
      @shanthirenganathan6661 Před 2 lety

      Don't feel sis romba kastama iruku work la kavanam seluthunga mind relaxagum take care sis
      yen hus m yentha bad habitsm kitayuthu avlo nallavar avar kitaika yethana piravila thavam iruntheno avarai ilanthu thavithu kondirukren 😭😭

    • @dayanasankar1294
      @dayanasankar1294 Před 2 lety +2

      Iyo baby Iruka...y late a marriage pannirukar...en husband silent attack oru girl baby 2age husband age 33 na suside panna tri pannitu irukan...one yr mudinju yennala normal ku vara mudiyala en husband kitta poganum pola iruku

    • @jothianandan4870
      @jothianandan4870 Před 2 lety

      @@shanthirenganathan6661 kandipa thank you

    • @jothianandan4870
      @jothianandan4870 Před 2 lety

      @@dayanasankar1294 suicide try pannathinga... job ponga

    • @shanthirenganathan6661
      @shanthirenganathan6661 Před 2 lety

      @@jothianandan4870 Thanku sis🙏🙏

  • @parvathim3845
    @parvathim3845 Před 7 měsíci

    என் மகனின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் இறைவா

  • @umabala8997
    @umabala8997 Před 2 lety

    அருமை யான பதிவு நன்றி அண்ணா வாழ்த்துகள் இரவு வணக்கம்

  • @kavitha9728
    @kavitha9728 Před 2 lety

    சிறந்த பதிவு மிக்க நன்றி சகோ🙏🏻

  • @kulendrankulen2045
    @kulendrankulen2045 Před 2 lety +17

    ஆயிரம் சொன்னாலும் என் 21 வயது மகளை விட்டு தவிப்பது எனக்கு மட்டுமே தெரியும்

  • @senthamilsenthamil9451

    என் எண்ணங்களின் பிரநிபலிப்பு இந்த காணொலி நண்பரே.......

  • @rajeswaris252
    @rajeswaris252 Před 2 lety

    Rompa aruthala iruku brother thanks

  • @s.radhamanikarthik8655
    @s.radhamanikarthik8655 Před 2 lety +1

    Anna Thank you 🙏🙏7month before ketrunthen..Pathil kidaithuvitathu..Stay Blessed Anna

  • @BharathikBharathik-so4ym
    @BharathikBharathik-so4ym Před 5 měsíci +1

    13 வயது எங்கள் அன்பு மகளை இழந்து மனம் வேதனையில்
    தவிக்கின்றோம் மிக
    பெரிய இழப்பு என்ன
    செய்வது என்றே புரிய வில்லை கடவுளுக்கு கருணை இல்லாமல் போய்விட்டது

  • @harishragavendra724
    @harishragavendra724 Před 2 lety

    excellent bro .very nice 👏👏👊👊👍👍👌👌😘😘

  • @dhurganaveen
    @dhurganaveen Před 2 lety

    மிகவும் அறுதலான கருத்துகள் நன்றி ராம் அண்ணா 🙏🙏🙏. அண்ணா உயர் நிலை ஆன்மாக்கள் இறைவனை பார்பார்களா என்பதை பதிவு போடுங்கள் அண்ணா 🙏🙏

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 Před 2 lety

    Tq Tq Tq SIR...Really sad but every one got to go through karma..Tc God,s Blessing always with U n every one..Tq Tq Tq...God..

  • @priyajohnson3450
    @priyajohnson3450 Před 2 lety +8

    Thq so much.. my husband death agitanga... Avar age 30.. he is good soul... So this happened.. unga videos than enakku aaruthal tharuthu..

    • @jothilakshmijothilakshmi8569
      @jothilakshmijothilakshmi8569 Před 2 lety

      So sad sister any children you have ?

    • @uma-oq3pz
      @uma-oq3pz Před rokem +2

      Same sis enoda husband kooda train accident la erathudanga aavanga age 28 tha enaku one year girl baby iruka 😭

  • @nageshwarinageshwari8192

    Rompa nandri bro en ponnu.. unmaiya irakka gunam kondaval.... athmalogm..anga nalla nimathiya valattum🙏🙏🙏🙏🙏

  • @nalinynaliny80s23
    @nalinynaliny80s23 Před 2 lety

    Anna today topic very nice and meaningful tq...

  • @thanaletchumyshanmugam2550

    Nandri Ayya God bless you 🙏👍👌

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 Před 2 lety

    Nice to see you again Ram

  • @shan84kanabathy68
    @shan84kanabathy68 Před 2 lety

    Thank you so much, bro🙏

  • @subhashini1843
    @subhashini1843 Před 2 lety +4

    May the soul rest in peace in athmalogam. With out any hindrances.

  • @vetriisha3201
    @vetriisha3201 Před 2 lety +1

    Thank you so much

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Před 2 lety

    You really give cosole to many people from this video

  • @rathirajrathiraj233
    @rathirajrathiraj233 Před 2 lety +1

    Thank you brother💐💐💐

  • @suryaprasanth9240
    @suryaprasanth9240 Před rokem

    Sir I lost my younger son 19yrs DMD patient 60days achi I miss him very much I cared him well he will also miss me I am like a doll here know but your speech makes me feel better thk u sir

  • @elappanp2965
    @elappanp2965 Před 2 lety

    என் மகனும் ஆத்ம லோகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹🌹🌹அருமை யான பதிவு சகோதரா🌹 நன்றி நன்றி நன்றி இந்த பதிவு என் மனதை சாமதனப்படுத்துகிறது நன்றி ஓம் சாந்தி🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanalakshmi1739
    @dhanalakshmi1739 Před 2 lety

    🙏தம்பி நல்ல பதிவு 🌹

  • @malleswariraja1335
    @malleswariraja1335 Před 2 lety

    Really it's true iraivanai yematra mudiyadhu naam manadhara seium yendha udhavium nanmai

  • @naliniananthi1722
    @naliniananthi1722 Před 2 lety

    Today topic so amazing Anna

  • @jansid3966
    @jansid3966 Před 2 lety

    Super today tapic sir 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety

    Thank you👌🙏🙏

  • @palanitpt
    @palanitpt Před 2 lety

    Thank you bro.

  • @ss-jj8gr
    @ss-jj8gr Před 2 lety

    மிக்க நன்றி அண்ணா.

  • @kavithar3476
    @kavithar3476 Před 2 lety

    Arumaiyaka erunthathu

  • @dhana4871
    @dhana4871 Před 2 lety

    வணக்கம் தம்பி! வாழ்க வளத்துடன்!🙏💞

  • @stcourier8810
    @stcourier8810 Před 2 lety

    Super thalaivaaa

  • @mariammala602
    @mariammala602 Před 2 lety +14

    இந்த பதிவைப் போலதான்என்வாழ்க்கைஉள்ளது சமீபத்தில் இறைவனடி சேர்ந்த என் கணவர் உடன் இணைந்து நானும் சேரவேண்டும் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @solaisolai3010
    @solaisolai3010 Před měsícem +1

    நானும் என் மகளை இழந்து தவிக்கும் ஒரு தாய் 😭😭😭😭😭

  • @anandakumar3014
    @anandakumar3014 Před 2 lety +1

    அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @santhinarayanan417
    @santhinarayanan417 Před 2 lety +1

    Vanakkam Sago!

  • @sugasinisri2880
    @sugasinisri2880 Před 2 lety

    Super bro

  • @deepam8193
    @deepam8193 Před 2 lety

    Tq your talking

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h Před 2 lety +5

    வணக்கம் ராம் 🙏🏻🌹. இளம் வயதில் மரனம். சீக்கிரம் அடுத்தடுத்து பிறவி எடுத்து கர்மாவை கழித்து உயர்நிலையை அடைவதற்காக கூட இருக்கலாம் இல்லையா ராம்

  • @ranivictor5083
    @ranivictor5083 Před 2 lety

    Nandri sagodara. Naamoda soul mate ethanavadu nilaila irukanga nu eppdi therujika mudium.sollugal sagodara

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh Před 2 lety

    நன்றி அண்ணா

  • @selvamaniragavan4324
    @selvamaniragavan4324 Před 2 lety

    👌 brother

  • @rameshramya9095
    @rameshramya9095 Před 2 lety

    ஆத்ம நமஸ்காரம் நன்றி 🙏🙏🙏
    கணவர் ரமேஷ்குமார் 25.9.20.அன்று
    இறந்து விட்டார் இவர் நல்ல ஆன்மாவா
    ராம் அண்ணா நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @raghulvlogs8466
    @raghulvlogs8466 Před 2 lety

    Bro 7th sense pathi video podunga brother I like your speech and singing

  • @sparamasparisamaiathan5614

    ராம் ஐயா வணக்கம் என் மகன் ஆதீஷ் இறந்து ஏழு மாதம் ஆகிவிட்டது என் அடி மனதில் ஓர் கேள்வி ,
    ஏன் இந்த இளம் வயது மரணம் என்ற கேள்வி
    ராம் இன்று பதில் கிடைத்துவிட்டது ஐயா
    உமக்கு மிக்க நன்றி ஐயா

    • @anicemohanambal7416
      @anicemohanambal7416 Před 2 lety

      எனக்கும்.மகள் இறப்பு க்கு பதில்

    • @mymaipennmai8663
      @mymaipennmai8663 Před 2 lety

      எனக்கும் என் கணவர் இறந்து 10 மாதம் ஆகுது 37 வயதுதான் ஆனால் எனக்கும் என் பிளளைகளுக்கும் என் கணவர் வேண்டுமே நான் என்ன செய்வேன் என்னைவிட்டு ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றார் கெட்டவர்கள் எல்லாம் என் கண்முன்னாடி சந்தோஷமாக வாழ்கிறார்களே நான் மிகவும் வேதனையில் உள்ளேன் என்ன இந்த கடவுளின் ன் கணவர் மிகவும் தங்கமானவர் அவர் இல்லாம என் வாழ்க்கை இருண்டு விட்டது😭😭😭

    • @sathanapandi7461
      @sathanapandi7461 Před 2 lety

      என் மகள் 27வயதில் இறந்துவிட்டார் என்னால்துக்கம் தாங்கமுடியவில்லை பெ.ரிய மகள் இறந்த துக்கத்தில் சின்ன மகளை நான்கண்டு கொல்வதேயில்லை மனசு ரொம்ப கனமாகிவிட்டது

    • @vimalasasikumar5840
      @vimalasasikumar5840 Před 2 lety +1

      @@sathanapandi7461 நானும் எனது 12 வயது மகளை இழந்து 2 வருடங்கள் ஆகிறது, நாம் செய்யும் மிகப்பெரிய தவறு நம் குழந்தைகள் நம் முன்னே இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்துவது, அதனால் தான் இறைவன் உயிரை மதிக்க தெரியாதவர்களிடம் இருந்து பிரித்து விடுகிறான், தயவு செய்து அந்த தவறை செய்யாதீர்கள், அவளின் உருவத்தில் இவளைப் பாருங்கள் அன்பு கூடும், அவளின் ஆத்மா சந்தோசப்படும்

    • @sathanapandi7461
      @sathanapandi7461 Před 2 lety

      @@vimalasasikumar5840என் உலகமே என் இரண்டு மகள்கள் தான் ருமணம் ஆகி ஐந்து மாதம் தான் என் ன்னமகளுக்கு அக்கா என்றால் உயிர் என்னை ஏ. அக்கா தனிமையில் விட்டுயே அப்படினு அழுகிறது

  • @umamaheshwari334
    @umamaheshwari334 Před 2 lety +2

    En anbu kanavarai naan elanduten enimel eppa parpen v r s 😭😭😭❤ ammu

  • @passion6014
    @passion6014 Před 9 měsíci +1

    But , sir avaru enaku throgam pannanum nu ninaikala,,, romba nallavar , yarum hurt aagira koodathu nu yellarayum nalla paathukitaru, enna thaan last la thavikka vittu poitaru,,, sir neenga solra mathiri avaru nalla aatthma ah irukattum,,,, ana end la naantha kastta paduren. Intha guilty feelings oda naa yethana naal irukanum nu therila.....nenga solra mari Avaru nalla aathma va irukattum,,, naa adutha piravi la yachu avara seranum...

  • @dhanalakshmipaul2554
    @dhanalakshmipaul2554 Před 2 lety

    Vanakkam Bro

  • @maggis9325
    @maggis9325 Před 2 lety +2

    yes it's such a painful experience,I lost my daughter at the age of 19yrs suddenly she got shivering fever and the next day gone..... leaving me blank,as a mother iam just counting my day's to meet her ...

  • @ukkratusop2702
    @ukkratusop2702 Před 2 lety +4

    Yes, en magan uyarntha aathma than, avan romba smart, Ella uyirgal kitayum anbu kaatuvan, orupothum en sollai thattiyathe illai, naanum Avanum oru friend pola, ellame share pannuvaan, ippadi oru maganai ilanthuvittu thinamum kanner vadikkeren. Kadavulai saranadainthaalum ennal muduyavillai. Intha koottai vittu eppodhu iraiva vidai koduppai?

    • @haril1094
      @haril1094 Před 2 lety

      Nanum ungalai Pola than ninaippen 😭😭😭😭

    • @mahendranmm3447
      @mahendranmm3447 Před 2 lety

      Nannum ungalai polathan tenamum vendikolkran

    • @haril1094
      @haril1094 Před 2 lety

      @@mahendranmm3447 😭😭😭😭😭

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před rokem

    Tq brother...

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n Před 2 měsíci +1

    I lost my husband&only daughter unexpected.If what you say it is apainful life to me. Please pray my quicker death. Thankyou

  • @sugunadevimarimuthu7297
    @sugunadevimarimuthu7297 Před 2 lety +7

    Vanakkam 🙏🏻 Sir, one small confusion. As you said earlier, if people die on young age they will born soon. But here sounds different. Since they don’t want to stay here, why they want to born again? I need some explanation please 🙏🏻

    • @user-xq9cm2vl5r
      @user-xq9cm2vl5r Před 6 měsíci

      Their ayusu not completed bcoz they will need another jenmam

  • @sadanandamsivagnanam5980

    Good night dear💕

  • @SmkaviSmkavi-kh3ye
    @SmkaviSmkavi-kh3ye Před 2 lety +2

    Anna,en husband accident la iranthutanga,68 days aguthu,15 vathu naal kanavil vanthanga,na uiroda than irukenu sonnanga Anna, innoru murai avangata pesanum,plz Anna epdi pesavathu

  • @divyashri87
    @divyashri87 Před rokem

    Sila Nalla athmakkal kastapattalum valanumnu ninikranga avngl i en koopidranga

  • @PIGUE_Vlogs
    @PIGUE_Vlogs Před 2 lety +1

    Anna na rompa kastapatu prayer panni kulantha vuntana rompa poradytha en kolanthaya peatha en pillaya 1 vayasu 6 masathula God enkita irunthu parichitaru enna karanama Anna Apo katavul onu ilaya irunthuchina enaku natantha aniyayathai pathutu summatha irukathula 😭 apram 2 month pregnant ahh iruntha athuvum varalchi ila obbortion akitu enaku matum en Anna ipdlam nataku na e earumpukukuta thorgam pannamata thanilakeatantha kapathitha vituva en katavul enaku sothanaikumeala sothana thararu

  • @shanthi1461
    @shanthi1461 Před 2 lety

    எல்லாம் இறைவன் ஆணை விதி

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety

    Arumai Arumai Arumai

  • @kalaivanis4799
    @kalaivanis4799 Před 9 měsíci

    Iam miss my 14 year girl child
    I have doubt why? Now I am clear. Please pray for that child.

  • @vikashmalar2002
    @vikashmalar2002 Před 2 lety +5

    Naan ennoda 18 age maganai ilanthutu than ithe kelviyai kettukititu. Iruken kadavul kitta intha books na palamurai padichiten aanalum en manam en maganai ilanthu thavikithu bro

    • @arulmozhi8343
      @arulmozhi8343 Před 2 lety

      உங்கள் மனதை வேறு செயலில் திருப்பவும்.

    • @gopinath5801
      @gopinath5801 Před 2 lety

      Om SANTHI

    • @haril1094
      @haril1094 Před 2 lety

      Nanum ungalai Pola than,😭😭 puthrasogam kodiyathu

    • @vikashmalar2002
      @vikashmalar2002 Před 2 lety

      @@haril1094 naa ungala ninaichukitte irupen sagothari

  • @sumathiravichandran9599

    Hi bro good evening & good night bro have a nice day bro ❤️

  • @user-zh6to7hd5d
    @user-zh6to7hd5d Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @gomathitv8393
    @gomathitv8393 Před 8 dny

    எல்லோரும் தமிழில் கமென்ட் பதிவு பண்ணவும்

  • @arunadeepika8024
    @arunadeepika8024 Před 2 lety

    🙏🙏🙏 RAM ANNA

  • @arunaam
    @arunaam Před 10 dny

    My onlý cute daughter When i join with her¿Please pray for me

  • @malinikomala9841
    @malinikomala9841 Před 2 lety

    Anna enoda grand pa grand ma kuda peasanum avaga yepadi irukanganu therenjikanum , athuku enna vazhi sollunga anna please

  • @jayden8679
    @jayden8679 Před 2 lety

    👏👏👏

  • @suganmail.0016
    @suganmail.0016 Před 2 lety +2

    My hus passed away in 34 age... Y

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Před 2 lety +1

    Ean ore ponnu ennai vittu poi 3 month aguthu, naan seekiram en ponnu kitta poidanumnu vendikiren.

  • @selvakumarkk4800
    @selvakumarkk4800 Před 2 lety

    My son 12 years and daughter 22 years which reason both are not with me.

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 Před 2 lety

    Vanakam Ram

  • @afrinimam1173
    @afrinimam1173 Před rokem

    Enaku LA enga appaku 24 la irundthudaru na pirandtha 5 month la enaku 1 age kuda Agala apa Idthuku reason ena pa

  • @kathirveldhana3576
    @kathirveldhana3576 Před 2 lety +8

    ஆயுள் இருக்கும் போது இறந்து விடுகின்றனர் ஏன் உதாரணமாக ஒருவர் 80 வயது வரை ஆயுள் பலம் இருக்கும் என்று ஜாதகத்தில் சொல்வார்கள் ஆனால் அதற்கு முன்னதாக இறந்து விடுவார்கள் ஏன்?

    • @sugunam7100
      @sugunam7100 Před 2 lety +4

      மனிதர்கள் யாரும் ஆயுளை கணிக்க முடியாது பிரபஞ்சம் மட்டுமே அறியும்.ஜோதிடர்கள் யாரும் பிரபஞ்ச ஆற்றலைமுழுவதும் உணரமுடியாது 🙏

    • @sampoornamg34
      @sampoornamg34 Před 2 lety +1

      One of the reasons, free will. For example, murder is not in God's design. But a person may be killed before his designated time. The killed soul may remain earth bound till he or she can come to terms with the murder.

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam Před rokem +1

      ஜோசியர் சரியாக கணிக்கவில்லை

  • @umasri3814
    @umasri3814 Před 3 měsíci

    Kadavuley vendam intha chinna vayasu maranam

  • @sekarkandhasamy7684
    @sekarkandhasamy7684 Před 2 lety

    My male baby lives three days only in the world.due to more complication in the heart.