பூமிக்கு வரப்போகும் அழிக்க முடியாத மனிதன் | Jothidar Babu | Immortal Man | Jothida Saval

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2021
  • பூமிக்கு வரப்போகும் அழிக்க முடியாத மனிதன் | Jothidar Babu | Immortal Man | Jothida Saval
    #VendharTV #JothidarBabu​ #Babu​ #VendharTV​​ #MusicJoshiyar #Corona3rdwave #CoronaJoshiyam #ImmortalMan ​
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : vendhar_tv...
    Website: vendharmedia.in/
  • Zábava

Komentáře • 1,5K

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Před 3 lety +12

    அருமையான நிகழ்ச்சி ! என் ஐயப்பாடுகள் நீங்கியது ! நான் கேட்க நினைத்த அனைத்து சந்தேகங்களை , அருமை சகோதரி , ஐயாவின் மூலம் சிறப்பாக அறிய செய்தார் ! நன்றி கலந்த வணக்கம் !!

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty Před 2 lety +69

    அய்யா நீங்க உண்மையோ பொய்யோ உங்க பாட்டு கேட்டா ஜாலியா இருக்கு நல்லா தூக்கம் வருது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Mayuraa
    @Mayuraa Před 3 lety +71

    இவரு சீன அகத்தியர் கிட்ட மிங் மிங் மிங் டே டாங் டிங் டிங் டிங் ஏ டாங் ன்னு பேசும் போது இந்த பாபா எப்படி தான் சிரிக்காம இருக்குதோ....

  • @mmahendran1
    @mmahendran1 Před 3 lety +2

    Arumaiyana viparangal. Valha. Mmahendran. Canada. 1st june 2021 at 143 pm

  • @AnuRadha-fl4ly
    @AnuRadha-fl4ly Před 3 lety +6

    Arumai super

  • @user-qr8xz2iy4g
    @user-qr8xz2iy4g Před 3 lety +15

    வாழ்வே மாயம்...
    காண்பது எல்லாம் கனவு...

  • @govindankandasamy1662
    @govindankandasamy1662 Před 2 lety +16

    Jothidar Babu is doing an excellent service for us by giving answers to many queries which arises in our minds. He is giving answers through Agasthiyar Munivar ,who is & was one of the Saptharishis who received knowledge from Shiva . We are blessed to receive information through Agasthiyar. Let's not doubt Babu who is a medium. It's not an easy task for Babu sir to fake this show.

  • @ganakanapathi5498
    @ganakanapathi5498 Před 3 lety +8

    Superp questions especiallly regarding aswathaman...thank you very much.
    Kanapathi, Malaysia

  • @ramak19292
    @ramak19292 Před 3 lety +9

    Update something about kumari kandam,and strange animals..

  • @murungaimoringadrumstick6912

    Sri Shiridhi Said is Shiva Swarup
    Sri Sathya Sai is Shiva Shakthi Swarup
    Prema Sai is Shakthi Swarup
    -------------------------
    "Shirdi Sai came to prepare the flower bed and sow the seeds of devotion, nurtured and protected the saplings. Sathya Sai came to gather the flowers of Love and remove the thorns of Selfishness. Prema Sai is going to string the flowers together with the thread of Love and unite the whole mankind! He is coming to establish the Sanathana Dharma which is the eternal religion of Divine Love in the hearts of all mankind, and unite the world together through divinity".
    - Bhagawan Sri Sathya Sai Baba.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 3 lety

    Arumaiyana kelvi badhil arumai sagodhari 👌👌👌👌👌👍

  • @VishalKumar-uw8np
    @VishalKumar-uw8np Před 3 lety +9

    Pls ask about Indian economy.. business ..
    What middle class people should do to survive .
    Thanks..

  • @kumarperiyasamy9455
    @kumarperiyasamy9455 Před 3 lety +10

    அருமை அகத்தியபெருமானே நமோநமஹா

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      பூமி கிரகத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      @@chandrasekaranp9758 கோழியின் தாய் பாசம் எப்படி பட்டது மனுஷன் கோழிய ஏன் சாப்பிடறான்

  • @ashokmothish7787
    @ashokmothish7787 Před 3 lety +6

    Padhmanabaswamy temple. B.door ragasiyam.pathi kellunga.mam.open.panna
    Ulgam alliyuma.doorku back side enna ragasiyam irruku plz kellunga

  • @kuppurajup7910
    @kuppurajup7910 Před rokem

    Excellent question 🌹🙏🌹
    ❤️❤️❤️🙏

  • @tamiltektrickmediatechinta8341

    Nalla kelvigal

  • @majoonshifa4804
    @majoonshifa4804 Před 3 lety +3

    Nalla pathil

  • @jebaalan268
    @jebaalan268 Před rokem +1

    Nice song

  • @subamenu
    @subamenu Před 3 lety +54

    எதையும் நம்பும் இதயங்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான் . நான் சிரித்து வயிறு வலிக்கிறது .

    • @began8305
      @began8305 Před 3 lety

      🤣🤣🤣🤣

    • @anees3876
      @anees3876 Před 3 lety +3

      😃😃😃😃😃😃😃 avar podum music athu yetharku nu puriyala bro

    • @msn4827
      @msn4827 Před 2 lety +4

      சிங் சங் ஜுங் காட பங் பிங்க மேடா பங்குங் பிங் சாடா டக்வுக பங் மே.....

    • @thakan150
      @thakan150 Před 2 lety

      @@msn4827 sounds like Arabic

  • @rb5720
    @rb5720 Před 3 lety +22

    Aswathama was sent to pathal lok...that's why when oil is spilled on the ground we say let it go to ashwathama......he is not in earth.....he is avatar of Shiva....humans cannot see him..

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Před 3 lety +40

    நாம் சொல்லும் பொய்களில், உண்மையும் கலந்திருக்க வேண்டும்.. பலே பாபு சார்.

  • @crunchtime4764
    @crunchtime4764 Před 3 lety +1

    Song super....

  • @mugilanvaratharaju3389

    Super ! Good information thanks sir

  • @kamalakannayoutube8354
    @kamalakannayoutube8354 Před 3 lety +5

    செம ரீல்

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba Před 3 lety +3

    Aswathama visits a siva temple in Asirgarh fort near Burhanpur in Maharashtra Madyapradesh border.
    Shajahan wife mumtaz died here and was buried in Burhanpur. Lot more tourist attraction places exist around.

  • @srinivasavaradhanvaradhan7981

    வேந்தர் டீவிக்கு எவ்வளவோ நல்ல செய்திகள் உள்ளன. வூடாக தர்மத்தை கடைபிடித்து நாட்டிற்கு எவ்வளவோ நல்லது செய்யலாம். ம்ம் காசு ஆசை யாரைவிட்டது.

  • @shankarag820
    @shankarag820 Před 3 lety

    Arumaiyana pathivu

  • @D.S.932
    @D.S.932 Před 3 lety +3

    Hi medam unmaiyana valum sithargal eangea irukkurargal eantru adutha ebisodil pathividungal🙏

  • @chachuechu9704
    @chachuechu9704 Před 3 lety +6

    கிங் மின் நொய்டா டிக் பிக் நொய்டா 😎😎😎 babu ji super

  • @hemananthan1454
    @hemananthan1454 Před 3 lety +2

    Aiya u are the great. Can I know when the Singapore and Malaysia custom border open as normal? Please inform

    • @thalirkodi3985
      @thalirkodi3985 Před 3 lety

      😂😂😂😂😂 l hope you get the answer. 👍🙏

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Před 3 lety

    அருமையான விளக்கம். நன்றி.

  • @aramseyavirumbu4671
    @aramseyavirumbu4671 Před 3 lety +71

    ஏமார்வன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருப்பான்....

    • @ramdev7649
      @ramdev7649 Před 2 lety +2

      Aram seyyunga @ neenga... Agasthiyarai asingapadutthitteenga - Hindu makkal katchi 😜

    • @ramalingam406
      @ramalingam406 Před 2 lety

      போலி சாமியார்களிடம் லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாறுவீர்கள். இவர் சொல்வதை மட்டும் கேட்க மாட்டீர்களா?

    • @prashanthramakrishnan6706
      @prashanthramakrishnan6706 Před 2 lety +2

      Nee vote pottu yemanthatha vidaya..

    • @amman-
      @amman- Před 2 lety

      Unmai

    • @selvaranisalvarani7127
      @selvaranisalvarani7127 Před rokem

      @@ramdev7649 😭😃k

  • @susila9676
    @susila9676 Před 3 lety +4

    மிக சுவாரஸ்யமான தகவல்கள். மேலும் பல தகவல்கள் அறிந்துக்கொள்ள மிக ஆவலாய் உள்ளேன்.

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 Před 3 lety

      Nalaikku intha ulagame close agaovuthunu solraru ming ming meda poda. ....

  • @kumaravelut1836
    @kumaravelut1836 Před 2 lety +1

    Arumai

  • @balasinghamkuddiyar8213

    நன்றி ஐயா. அருமையான பதிவு.

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 Před 3 lety +8

    ஓம்நமோநராயனா🙏🙏🙏

  • @user-nj8pr1nc5u
    @user-nj8pr1nc5u Před 3 lety +59

    2021 வருட தேர்தல்ல அதிமுக திமுக இரண்டும் இல்லாத வேறொரு அணி வெற்றி பெறுவதாக டிங்...டிங்...ன்னு மணியடிச்சியே! என்னாச்சி....இன்னுமாடா இந்த மக்கள் இவன நம்புது!😂😂😂😂😂😂

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Před 2 lety +3

    அவன் அழியவில்லையென்றால்
    பராயில்லை . யாருக்கும் எந்தத்
    தொந்தரவும் கொடுக்காமல்
    வாழ்ந்தால் போதும் .

  • @sarahrudhrone7746
    @sarahrudhrone7746 Před 3 lety

    100 percent super

  • @vittobants9673
    @vittobants9673 Před 3 lety +7

    எல்லாம் சொந்த சரக்கு.

  • @sivakumarjayaraman4942
    @sivakumarjayaraman4942 Před 3 lety +21

    If he don't know the answer he should accept . Only valid information should be given

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 Před rokem

    Headphones மூலம் கேட்டால் நன்றாக இருக்கிறது .நன்றி ஐயா🙏

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 7 dny +1

    0:51 - Mahabharatham, Asvathama
    8:47 - Asvathama presence
    9:29 - Nostradamus
    11:52 - 2057
    13:42 - Samadhi
    16:29 - Kaliyug
    18:25 - Climate change
    19:45 -
    20:50 -

  • @sangeethan3097
    @sangeethan3097 Před 3 lety +3

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saibaba172
    @saibaba172 Před 3 lety +3

    👍🙏.

  • @trollmax7125
    @trollmax7125 Před 2 lety +1

    Vera level paa chancey illa valimai vera level🔥🔥🔥

  • @anthonychettiar2369
    @anthonychettiar2369 Před 3 lety

    Verygood

  • @sureshcute3432
    @sureshcute3432 Před 3 lety +52

    கொரனா முடியட்டும்..
    உங்களோட பித்தாலட்ட ம் எல்லாத்தையும் உடைக்குறேன்...

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 Před 3 lety +12

    I'm regular follower... சூப்பர்🔥🔥🔥🔥👌💐🙏

  • @user-vb2po3cm7h
    @user-vb2po3cm7h Před měsícem +1

    You are a Gem Babu Sir❤❤❤❤❤

  • @prvenkat9506
    @prvenkat9506 Před 3 lety

    useful information

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 3 lety +11

    Immortal men will lead the earth.

  • @devdharen2147
    @devdharen2147 Před 3 lety +5

    Sai Baba🙏

  • @javiedshahul7751
    @javiedshahul7751 Před 3 lety

    Super question ....

  • @pr.kesavan676
    @pr.kesavan676 Před 2 lety

    பொய்யும் புரட்டும் சொல்லக்கூடிய மனிதரை அழைத்து பேட்டி எடுத்துக்கிட்டு இருக்கிறாயே, மக்கள் அறிந்து கொள்ளக் கூடிய அல்லது மக்கள் விழிப்புணர்வு பெறக்கூடிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது, இப்படி நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறாயே சகோதரி... மிகவும் வருத்தம்

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil Před 2 lety +10

    பாட்டும்.. கதையும் மிக அருமை
    உலகத்துக்கு நீங்க எதையோ சொல்ல விரும்புரிங்க போல

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 Před 3 lety +15

    அகத்தியர் பாடல் அரைநிமிடமே வந்தது... நீங்கள் விளக்கம் மட்டுமே மணிக்கணக்கில் சொல்கிறீர்களே..எப்படி ???

    • @dayananthan4433
      @dayananthan4433 Před 3 lety +4

      அவர் கூட்டெழுத்து படிச்சவர்😁

    • @a.sadaqatullah6240
      @a.sadaqatullah6240 Před 3 lety +1

      @@dayananthan4433 🤣🤣🤣🤣🤣

    • @began8305
      @began8305 Před 3 lety +2

      இது தெரியாதா . இவர் டுப் விடரார்.
      சரி அகதியர்க்கு தமிழ் மட்டும் தானே தெரியும்
      தமிழ் தெரிந்த முனிவரிடம் சீனா பாஷையில் பேசரத யாரும் யோசனை பன்ன.வேணாமா

    • @kanamadhu5701
      @kanamadhu5701 Před 2 lety

      Hahaha

  • @kumaresane4960
    @kumaresane4960 Před 3 lety

    Madam super question

  • @sujimaha1161
    @sujimaha1161 Před 3 lety +1

    இந்த tune எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே...........மீன் மீங் ம்ங்க .......... .......... இன்னுமா மக்கள் நம்புறாங்க?

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Před 3 lety +2

      கடவுள் அமைத்த மேடை ...... பாடல்

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 Před 3 lety +6

    Each one gives their own views
    He's no exception

  • @nandhakumarnandha4002
    @nandhakumarnandha4002 Před 3 lety +11

    இறப்பைப் பற்றி கேட்டதற்கு வேந்தர் டிவிக்கும் பாபு சார்க்கும் நன்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      பூமி கிரகத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்.

  • @infokaar
    @infokaar Před 3 lety

    Good night I have great sleep after herring this story 👁️👀

  • @dineshrajkumarpoola8950

    Super Sir Nandri Vanakam

  • @sangeethan3097
    @sangeethan3097 Před 3 lety +8

    பாபு அய்யா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நனைத்து வணங்குகிறேன்.

    • @effortdonttry8543
      @effortdonttry8543 Před 3 lety +3

      என்னங்க உண்மையில் நம்புறீங்களா

    • @supersun9092
      @supersun9092 Před 2 lety

      Comedy pandarams 🤣🤣🤣

  • @triangle379
    @triangle379 Před 3 lety +2

    i like to keep this as my rintone " hing hing heimen hega..."

    • @grenadiergaming4829
      @grenadiergaming4829 Před 3 lety

      😂😂

    • @began8305
      @began8305 Před 3 lety

      College boys are keeping this comedy status
      King..Ming..miya tang ting ting tiayaa meeee

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 Před 3 lety

    V gud programe

  • @vishaalsrini5174
    @vishaalsrini5174 Před 3 lety

    Good question

  • @diyanaasexclusives2080
    @diyanaasexclusives2080 Před 3 lety +3

    Please ask about Isha Yoga centre and its future. Because somany youngsters are mesmorised and seperated from their parents. Is there any way to get back our son? . Please ask Babu Sir madam.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 lety +4

      இளம் பெடியளை எதற்கு யாரும் மயக்கணும்?.... அதுகளே கண்ட கண்ட விசயங்களுக்கெல்லாம் மயங்குதுகளே......

    • @raviprakash6470
      @raviprakash6470 Před 3 lety +1

      Phone on podum mayaka adulia Kodi irruku keduka mayaka

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 lety

      @@raviprakash6470 சரியா சொன்னேள்...

  • @sangeethan3097
    @sangeethan3097 Před 3 lety +11

    கேள்வி பதில் அருமை 👌

  • @rajeshkumarpanneerselvam5870

    Mikka Nandri Ayya...

  • @vijayakumarraja7997
    @vijayakumarraja7997 Před 3 lety +2

    Vanakkam babu sir vanakkam sitar neega nalla thakaval tharuvatharkku mikka nandri 🙏🙏🙏

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před 3 lety +13

    எம் அம்மையப்பன் கணக்கம்பட்டி பழனிச்சாமி இறைவனின் சித்தம்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      பூமி கிரகத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்.

  • @user-ew6xn7jo8p
    @user-ew6xn7jo8p Před 3 lety +10

    இந்த மாதிரி கட்டுக்கதைகளை உண்மையாக்க ஒருத்தன் வராமலா போயிடுவான் 😄😄😄

  • @sudharsanlakshmi8047
    @sudharsanlakshmi8047 Před 2 lety +1

    Akka next time ask this question
    What will happens when Artificial intelligence reaches its peak,there will any side effects for humans like terminator film or anything more.please ask this question.

  • @rvanand73
    @rvanand73 Před 3 lety +1

    Madam please ask this following quesions to agathiyar through babu sir which can be answered only by siddars precisely
    1 இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் முதல் மகரிஷி பிறந்தார்?
    2 அவதார் ராமா எப்போது, எங்கே பிறந்தார், இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ராமா பிறந்தார்?ராம பிறப்புக்கும் கிருஷ்ண பிறப்புக்கும் இடையில் ஏதேனும் பிரலாயா இருந்ததா?
    3 உத்தரபிரதேசத்தில் பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் பிறந்தாரா?
    4 ராமாயண காலத்தில் அகத்தியர் வாழ்ந்தாரா? அகத்தியரின் பிரதான சீடர்கள் யார் ?
    5 மகாபாரதம் எப்போது நடந்தது, ?கிருஷ்ணர் எப்போது பிறந்தார்? கலியுகம் கிருஷ்ணரின் பிறப்புக்கு முன்பாகவோ அல்லது கிருஷ்ணர் பிறந்த பிறகு அல்லது கிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டதா?
    6 பரசுராம் ராமாயண காலத்தில் அல்லது மகாபாரத காலத்தில் வாழ்ந்தாரா என்பதைப் பற்றி சொல்லுங்கள்? அல்லது அவர் ராமாயணம் முதல் மகாபாரத காலம் வரை இருந்தாரா?
    7 இந்த பின்வரும் நபர்கள் ஏன் சிரஞ்சீவிஸ் என்று அழைக்கப்படுகிறார்கள் (
    அஸ்வதாமா, மன்னர் மகாபலி, வேத வியாசர், அனுமன், விபீஷனா, கிருபாச்சார்யா, மற்றும் பரசுராமா) அழியாத ஏழு ஆளுமைகள்.

  • @arulseelan7072
    @arulseelan7072 Před 3 lety +7

    The interw panra akka sirikama kekraanga avaru music podum pothu... great

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 3 lety +3

    Good,pin point predictions!

  • @sugunanandanvictorroyroger4022

    Nandrigal Aiya🍏 & Amma🌹👌 Vanakam🙏🔔🕉🔔Vashga Valamudanum Nalamudanum🍊
    👍📯🔔🔱🔔🎷🔔🌝☮️🌞🔔

  • @rainbow7x11
    @rainbow7x11 Před 3 lety +6

    அடிக்கடி இந்த மாதிரி காமெடி பதிவுகளை போடவும். கொரோனா காலத்தில் பொழுது போகும்.

    • @1082ram
      @1082ram Před rokem

      Dear sir, if you disagree please apply for "jothida saval" in this channel, you are always welcome to challenge as a neutral public.
      if you selected for that program, you can challenge him face to face and if he fails with your challenge let us see.
      Also request to see some earlier such "jothidar saval" viedios of this channel.

  • @vijay2viknesh936
    @vijay2viknesh936 Před 2 lety +4

    ஆத்ம வணக்கம்.🙏🙏🙏🙏
    இவர் தெய்வத்தின் சாட்சிகளாக இந்த கதையை கூறுகிறார இல்லை உண்மையில் மகாபாரதம் இவர்களால்தான் எழுதப்பட்டதா...
    இல்லை கதையால் திரிக்கப்பட்டதா...
    இக்கதையை வியாசர் எழுதினார் விநாயகர் பகவானின் துணைகொண்டு எழுதினார் என்பது கதையின் நோக்கம் ..
    ஆனால் அக்கதையை ஆராய்ந்து இவர் பேசுகிறாரா இல்லை இயல்பாக முன்னுரையை படித்துவிட்டு பேசுகிறாரா என்பது எனக்கு புலப்படவில்லை ...
    என்னுடைய கருத்து என்னவென்றால்,
    தமிழினத்தையும்...
    தமிழ் கலாச்சாரத்தையும்..
    தமிழ்ப் பண்பாடுகளையும்...
    அழிப்பதற்காக
    உருவாக்கப்பட்டதே இந்த மகாபாரதமும்...
    ராமாயணமும் ..
    வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் ஏற்பட்ட இதிகாச போர்கள் என்று கருதப்படுகிறது....
    நானும் அவ்வண்ணமே சிந்திக்கின்றேன் ஏன் எதற்காக இந்த போர்..
    நம்மோடு இருப்பவர்களே. நமக்கு பகையை திட்டுகிறார்கள் என்றால்.. யார் அந்த பகையை உருவாக்கியது ...
    பிழைக்க வந்தவன் எதற்காக தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் ...
    பிழைக்க வந்தவன் எதற்காக எனக்கு சம உரிமையை வழங்கி தரவேண்டும்....
    பிழைக்க வந்தவன் எதற்காக சமத்துவத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டும் ...
    வைணவர்கள் நாராயணன் அம்சமான 10 அவதாரங்களாக எடுக்கப்பட்ட விஷ்ணுவையும் கிர்ஷ்ணனையும் கடவுளாக ஏற்கலாம்...
    அவர்களை பெருமையாக பேசலாம்...
    என் இனம் கௌரவம்..
    என் மொழி தமிழ்..
    என் சமயம் சைவம்.. அவர்களைப் போற்றி வணங்காமல்...
    நம்மவர்கள் நாமே தூற்றி..
    அவதாரம் என்று கூறும்
    மாயையிடம் சிக்கி தமோ குணத்தால் பாதிக்கப்பட்டு..
    மீண்டும் பிறவி எடுக்கின்றோம்...
    என்னைப் பொறுத்தவரையில் யாரையும் தூற்ற வேண்டாம்.. யாரையும் போற்ற வேண்டாம் ..
    நமக்கானது நமக்குள்ளே இருக்கிறது...
    நாதம் நமக்குள்ளே ஓடுகின்றது...
    அதை அனுபவித்து இந்த பிரபஞ்சத்தோடு இணைவதே என்னுடைய இலக்கு...
    நிலையாணதை உருவாக்குவதே எனது கடமை.. அதற்கு எது வந்தாலும் எதிர்த்து நின்றாலும் அழிப்பது உறுதி ....
    ஆத்ம வணக்கம்..🙏🙏🙏

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Před rokem

    நன்றி ரொம்ப நல்ல கற்பனை பலே பலே

  • @jaganathanjaganathan9979

    Nice 🎤🎤🎤Chinese 🎤🎤🎤🎤singer

  • @munusamyk4701
    @munusamyk4701 Před 3 lety +33

    அஸ்வத்தாமா பற்றிய முதல் கேள்விக்கு ஒரு கதா காலட்சேபமே அவசியமா?

  • @sangkancil3575
    @sangkancil3575 Před 3 lety +3

    Ask abt Raja Raja Chola. How did he die? Y wasnt there a grand funeral? What happened to his remains?

    • @kavin546
      @kavin546 Před 3 lety +1

      1000 years back life know one know s except god

  • @azarn6597
    @azarn6597 Před rokem

    ஐயா.தங்களுக்கும். தங்களை பெற்று எடுத்த தாய் தந்தை. குடும்பத்தார்களுக்கு என் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்ஷாஅல்லாஹ் ஆமின். **ஆர்எஸ்எஸ்**
    மதத்தார்ளின் நல்ல ஒழுக்கம் .திய ஒழுக்கம் என்ன என்று உலகமக்களுக்கு அரிமுகபடுத்தினாள் நல்லது . மக்களுக்கு செல்லும் பொது மதத்தால் கோளின் உன்மையும் வேன்டும் .

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz Před 3 lety

    Sister next question you ask for Corona virus origin create for human or animals?

  • @panneerselvams3283
    @panneerselvams3283 Před 3 lety +100

    பொய்யும் புலுகும் நிறைய உள்ளது.....!

  • @tjs1684
    @tjs1684 Před 3 lety +30

    விவேக் உண்மையில் எப்படி இறந்தார்? மாறன் எப்படி இறந்தார்? பாண்டு எப்படி இறந்தார்??..

    • @kelvinmoses7777777
      @kelvinmoses7777777 Před 3 lety

      Maybe side effects

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 Před 3 lety +3

      Killed by Freemasons he planted 33 lakhs tree he is a follower of vivekananda and apj who are all 33 degree masons the nurse who injected vaccine for him is 33 year old he took covaxin and died was published by some media it could be for two reasons one may be the covaxin is better and covishield isn't but who is making that delay due so that many take covishield so there is a plan for that in future who took covishield and another plan is he might be a ritual for vaccine drive in Tamilnadu

    • @kelvinmoses7777777
      @kelvinmoses7777777 Před 3 lety +2

      @@cospinkristijan2267 What ur saying is 100% correct 👌🏽👌🏽👌🏽

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 2 lety +3

      @@kelvinmoses7777777 இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்து இவர் வீடியோவை பாருங்கள். அப்போதுதான் தெரியும் இவர் எவ்வளவு புளுகிஇருக்கிறார் என்று

    • @tharabai5291
      @tharabai5291 Před 2 lety

      @@cospinkristijan2267 in ggh

  • @RAMESH54678
    @RAMESH54678 Před 3 lety

    Josiah song super

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 Před 3 lety

    Wonderful

    • @vasugig8112
      @vasugig8112 Před 3 lety +1

      தயவு செய்து இந்த மாதிரி நிகழ்வை காட்ட வேண்டாம்
      என்ன மிய்ங் மிய்ங்னு டிங் டிங்?

  • @chandrakalas1174
    @chandrakalas1174 Před 3 lety +10

    This anchor asking good questions..

  • @subramanianchenniappan4059

    டைங் டைய்யா டைங் டய்யா . மியூசிங் ஜோசியர்

  • @vishaalsrini5174
    @vishaalsrini5174 Před 3 lety

    Super sir

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 Před rokem

    அருமை அருமையான கேள்விகள்

  • @sahuldeen3173
    @sahuldeen3173 Před 2 lety +31

    இது போன்றவர்களை வளர்த்தெடுத்து மக்களை நாசமா போறதிற்கான வழியை குறிப்பிட்ட சில ஊடகங்கள் இதுவும் ஒன்று....

    • @lionking1620
      @lionking1620 Před 2 lety

      amada thajjal jangiya vangi isis oda kundiya marachikko

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 Před rokem

      OSAMA BIN LADEN KASAP DAWOOD AFSAL GIRU INDHAI VIDAVA

    • @basavaanand7145
      @basavaanand7145 Před rokem

      Itaetu unga matam na inaram vasanam paseruba.

  • @Manojma7
    @Manojma7 Před 3 lety +7

    Madam. Please ask about kethu in virichagam, because it is the reason for all. And what will happen when Rahu move to Meshram next year. We going to see third wave as kethu in virichagam itself. I think surely lots of twist up to march.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 lety

      இல்லையே, அடுத்த வருடத்துக்குள் வேற்றுக்கிரக வாசிகளே பூமிக்கு வந்துவிடுவார்கள் என்று பேசுகிறார்களே ஒரு சாரார்...... அவர்கள் வந்தால் கொரோணா எல்லாம் யுயுப்பி மாட்டர் அவர்களுக்கு.
      ஆகவே நீங்கள் வே. கி வாசிகள் எப்போ வருவினம் என்று கேட்கலாமே..🤔🤔🤔

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 2 lety

    சூப்பர்

  • @koviganesh5615
    @koviganesh5615 Před 2 lety

    Super 🤝👏👏👏

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 Před 3 lety +14

    ஓம் நமோ அகத்தியர் மாமுனிவர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

    • @prashath322
      @prashath322 Před 3 lety

      Enda முடனம்பிக்க நீயுமா

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 3 lety +3

    அக்கா சிறப்பான கேள்விகள்

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 Před 3 lety +1

      நான் எதோ வந்து உளறுகிறார் என்று நினைத்தேன் ஆனால் இவர் சொல்வதும் அனைத்தும் உண்மையே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை கல்கி அவதாரம் எடுத்தாச்சு அடுத்து மகதி அவதாரம் மீண்டும் கல்கி அவதாரம் வரப்போகிறது இது உண்மை சத்தியம் இங்கு மரணமில்லா பெருவாழ்வு இனாமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் கல்கி அவதாரம் தமிழ்நாட்டில் தான் உலகத்தின் நடு பகுதியான அந்த பகுதியில் தான் பிறக்கப்போகிறது