இறந்தவர்களின் பிரிவின் வலியை வரமாக்குக

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2022
  • இறந்தவர்களின் பிரிவின் வலியை வரமாக்குக
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    பிறப்பு இறப்பு
    இறந்தவர்களை தொடர்புகொள்ள முடியுமா?
    மரணமடைந்தவர்களை தொடர்பு கொள்ள முடியுமா?
    Iranthavarkalai Iranthavargalai Maranam adainthavargalai thodarbu kolla mudiyuma
    இறந்தவர்களிடம் பேச முடியுமா?
    மரணமடைந்தவர்களிடம் பேச முடியுமா?
    Iranthavarkalidam Iranthavargalidam pesa mudiyuma?
    Maranam adainthavargalidam pesa mudiyuma?
    இறந்தவர்களிடம் பேசுவது எப்படி?
    மரணமடைந்தவர்களிடம் பேசுவது எப்படி?
    Iranthavarkalidam Irantharvargalidam pesuvathu eppadi?
    Maram adainthavargalidam pesuvathu eppadi
    இறந்தவர்கள் நம்மை நினைப்பார்களா?
    மரணமடைந்தவர்கள் நம்மை மறுபடியும் நினைப்பார்களா?
    Iranthavarkal Irantharvargal nammai ninaippargala?
    Maranam adainthavargal nammai ninaippargala?
    இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா?
    irandavargal meendum pirappargala?
    மரணமடைந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா?
    Maranam adainthavargal meendum pirappargala?
    Can we speak to dead people?
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    Follow on Facebook - / thelivin.vazhi
    Follow on Instagram - / thelivin_vazhi
    ##இறப்பு
    #இறந்தர்வர்கள்
    #Death

Komentáře • 114

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před 2 lety +3

    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @Moni-mr3pt
    @Moni-mr3pt Před 5 měsíci +3

    She is talking everyday in my mind. She is helped me now itself.

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Před rokem +5

    நானும் என் அன்பு அண்ணன் மற்றும் தாய் தந்தையுடன் போய் சேர விரும்புகிறேன். இன்னும் யாருக்காக இந்த உலகத்தில் வாழ வேண்டும்? தினமும் பிரார்த்தனை செய்கிறேன் என்னையும் கூட்டிச் செல்லும்படி. என் ஆத்ம தெய்வத்திடமும் பிரார்த்தனை செய்துக் கொண்டுதான் இருக்கிறேன். தயவு செய்து நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏 நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் இருப்பதுமே பெரிய நோக்கம் தான். அதை சரியாக செய்து கொண்டு இருக்கிறேன்.

  • @r.muthulaxmitirunelveli1892

    அன்பு சகோதரர் அவர்களே! காணொளி மிக மிக அருமையாக இருந்தது.உயிருக்கு உயிரான உறவுகளை இழந்த பின்,நமது அலைவரிசையை உற்சாகங்களின் வழி உயர்த்துவது மிக கடினம்.எனவே, அனைவராலும், கடைபிடிக்கக் கூடிய வேறு வழி முறைகள் இருப்பின் தெரிவியுங்கள் ஐயா! நன்றி!

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um Před 4 měsíci +2

    மரணத்தை பற்றிய வீடீயோக்கள் எந்த அளவிற்கு போட முடியுமோ அந்த வீடியோக்கள் தயவுசெய்து போடுங்க ....அதன் மூலமாக தான் நான் கொஞ்சமாவது மன அமைதியில் இருக்கமுடிகிறது.....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 4 měsíci

      வீடியோக்களில் சொல்லப்படும் கருத்துக்களை பின்பற்றி மாறுதல் அடையுங்கள் ஆறுதலை காட்டிலும் மாறுதல் சிறந்தது. ஆறுதல் நிலையானது அல்ல.
      உங்கள் வாழ்க்கை பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா? ஆறுதலை எதற்காக நாடுகிறீர்கள் என உங்களுக்குள் நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள் உங்களை இயக்கம் நம்பிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு தேவை.

  • @varunikr6640
    @varunikr6640 Před 2 lety +1

    Anna there are many who missed their beloved ones are absolutely lost and shattered.Your videos about soul connection mean precious and treasure to us to continue with the love, communications and guidances of our dearest ones. I established a connection with ammas soul sheer bcof of Thezhivin Vali .God bless you.

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 Před 2 lety +1

    மிகவும் அற்புதமான தகவல் சார் 🙏
    இந்த நுட்பமான தகவல்கள் இறைதூதர்களால் எனக்காகவே அனுப்பப்பட அற்புதமான படைப்பாக்க உணர்கிறேன் சார்... மிக்க மகிழ்ச்சி 🙏👍

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 Před 2 lety +3

    வணக்கம் சகோ இன்றைய தெளிவின் வழி மிகவும் அருமை ஆத்மாக்கள் தொடர்பை பற்றி தெளிவாக கூறினிர்கள் தாங்கள் சொல்வதுபோல கனவில் சில விசியம் எங்கோ இருப்பதுபோல் என் கணவர் வந்து பேசுவதுபோல் சில உணர்வுகள் இருக்கு அந்த இடம் புதுமையாக இருக்கு அவர் சொல்வது சில சமயம் புரிகிறது சில சமயம் புரிவதில்லை இதை கேட்கும்போது புரிகிறது ஆத்மாக்கள் நம்முடன் தொடர்பில் உள்ளது என்று நன்றி👍🙏

  • @rajalakshmi8951
    @rajalakshmi8951 Před 2 lety +1

    மிகவும் அருமை தெளிவின்விழி தெளிவு கிடைத்துள்ளது மிக்க நன்றிசார்

  • @pramilasrinivasansrinivasa3557

    What an amazing truth, yet so in a simple way you are coveying 🙏🙏🙏I didn't get any notification of this one early 😊
    Love and Respect from Helsinki Finland🙏🙏🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 Před 5 měsíci +1

    Thank you

  • @ramalingamumamaheswari5230

    எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி ஐயா.

  • @madhumitha4064
    @madhumitha4064 Před 2 lety +1

    Well explained sir🙏👌👍, I am getting many answers from thelivin vazhi 😊🙏🙏🙏

  • @Moni-mr3pt
    @Moni-mr3pt Před 5 měsíci +2

    I Saw my daughter Soul

  • @priyathamburaj5700
    @priyathamburaj5700 Před 2 lety +2

    Thelivana vilakam nandri sir.....yethipartha bathil kidaithathu mikka nandri .....

  • @duraisamydpi2369
    @duraisamydpi2369 Před 5 měsíci

    Thank you thambi

  • @indraneekrishnan414
    @indraneekrishnan414 Před 2 lety +1

    Thank you God bless u

  • @vivekvivek4204
    @vivekvivek4204 Před 2 lety +1

    Thank you very much 🙏🙏🙏🙏

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 Před 2 lety +1

    Sir I try to make increase my frequency day by day... definitely i reached to connect to my soulmate one day. Thanking you sir. Excellent clarity.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety +1

      Feel and be...as if they have not left you.. That would a first step to raise yourself 🧚‍♂️💖🧚‍♂️

  • @srinivasanshriskantharajah6458

    இதை எதிர்பாரத்தேன் ஆத்மா தொடர்பாக தெளிவின் வழி மூலம் தெளிவடைந்தேன் மேலதிகமாக இந்த விடையம் என்னை பூரணப்படுத்திவிட்டது “ தெளிவின் வழி “ அனைத்து படைப்பிற்கும் நன்றி தொடர்ந்தும் என்னை தெளிவின்வழி என்னை வழிப்படுத்தும் ( இலங்கை மன்னாரில் இருந்து சி. சிறி )

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety

      சிறி என்பதிலேயே விடை உள்ளது.. சிரி 🧚‍♂️💖🧚‍♂️

  • @rsandhya7141
    @rsandhya7141 Před 2 lety +1

    🙏🙏🙏 Thank you brother

  • @aslogu6264
    @aslogu6264 Před rokem +1

    Thank you sir

  • @umaramachandran499
    @umaramachandran499 Před 2 lety +1

    நன்றி

  • @senthilkumars322
    @senthilkumars322 Před 2 lety +2

    🙏பதில் கொடுத்ததற்க்கு நன்றி நற்பவி

  • @reenadevi4507
    @reenadevi4507 Před 2 lety +1

    Nice brother 👌

  • @priyatamilkarthik3958
    @priyatamilkarthik3958 Před rokem +1

    கருத்துகள் நல்லா இருக்கு சார்

  • @varunikr6640
    @varunikr6640 Před 2 lety +1

    Truly and exactly aligning with what people are going through missing their family members.Keep sharing us such valuable guidances anna

  • @yamkapatay5485
    @yamkapatay5485 Před 2 lety +1

    Very encouraging topic. Happy to know we have 3 dimensional connection with the loved ones, after death there is still availability of two dimensions of connection. Although we get connections through meditation and dreams, I think I still have to raise the frequency to get immediate responses as in the physical form. How does one's passion or happiness increases frequency? Thank you Aiya.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety

      Answer is long to type, please whatsApp me, I'll reply via voice message

  • @halithras3452
    @halithras3452 Před 6 měsíci +1

    Sir, எனக்கு அம்மாவின் மறைவு நரக வேதனை கொடுக்கிறது. அலைவரிசையை உயர்த்துவது எப்படி ஐயா? தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @Manikavasagari
    @Manikavasagari Před rokem +1

    🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      🧚‍♂️💖🧚‍♂️💐🐬🦋🙏

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 Před 2 lety +1

    Good night sir 🙏

  • @ramans8892
    @ramans8892 Před 2 lety +1

    👌👌👍🙏🙏

  • @Vannan4738
    @Vannan4738 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @dhuraipadi829
    @dhuraipadi829 Před rokem +2

    என் கணவர் இருந்து 5மாதம் ஆகிறது எனக்கு அவர் நினைவு அதிகமாக இருகிற து நான் அவர் உடன் எப்படி பேச வேண்டும் pls sir🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      I have already uploaded videos regarding communicating with loved ones. Or if you like to discuss your personal questions, you shall book a counseling session 🪷🧚🪽

  • @DydyMobile-zw4kg
    @DydyMobile-zw4kg Před rokem +2

    Yen husband 45 sontamaga mudivai tedi iranthu viddaar avar ayul mudinthaal thaan iranthu viduvaanggakala

  • @indraneekrishnan414
    @indraneekrishnan414 Před 2 lety +1

    Pls ayya can u give some ways to increase ourself frequency 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety +1

      Act on what excites you at this moment..you will raise your frequency effortlessly

  • @babypalaniyammal6878
    @babypalaniyammal6878 Před rokem +1

    எனக்கு பிடித்த நண்பன் 15.12.2022 அன்று இறந்தார் அவர் உயிருடன் இருக்கும் போது அடிக்கடி தனது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது தான் இறந்து விடுவேன் என்று சொல்லி கொண்டே இருந்தார் தான் இறந்து பிறகு யாரும் கவலை பட வேண்டாம் என்று கூறினார் ஆனால் பல முறை அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் அப்போது நான் அவர்களை தடுத்திருக்கிறேன் இறக்கும் முன் நாளில் இப்போது அவர் இறந்த பின் மூன்றாவது நாளில்

    • @babypalaniyammal6878
      @babypalaniyammal6878 Před rokem +1

      உங்கள் வீடீயோ பாத்தேன்

    • @babypalaniyammal6878
      @babypalaniyammal6878 Před rokem +1

      ஆன்மா தொடர்பு உள்ளது என்பதை நான் உணர்ந்தேன்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      🌈🌈🌈🌈🌈🦋🦋🦋🦋🦋🧚‍♂️🔥

  • @biggbossupdates8613
    @biggbossupdates8613 Před 2 lety +1

    Counseling vendum iyaa...kuttra unarchiyil oru oru nodium naragam...paal kudikkum aann pilaiii ....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety

      Kindly message me.. I'll surely assist you too my level best.. 🧚‍♂️💖🧚‍♂️🙏🐬

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před rokem +2

    எஎனது கணவரை நான் மார்கழிமாதம் 5ந்தேதி
    இழந்து தவிக்கிறேனே
    அவர் ஆன்மா எங்களை நினைக்குமா நாம் அவரை நினைத்து தவிப்பது அவருக்கு தெரியுமா தயவு செய்து நல்ல விளக்கத்துடன் பதில் தரவும்
    நன்றி வணக்கம்

  • @priyatamilkarthik3958
    @priyatamilkarthik3958 Před rokem +1

    உங்களுடைய கருத்து என்ன நல்லா இருக்கிறது

  • @jesusthelord7863
    @jesusthelord7863 Před 8 měsíci +1

    Yanodaiya anpukuriyavar yaan yanodaiya life la vandaar yaen yanaivetuponaar solunga brother Nandr🙏🙏i🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      சிலர் இளம் வயதில் மரணம் அடைவது எதனால்? Why some people die young?
      czcams.com/video/5_Zqtcw-Zu4/video.html

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 Před 2 lety +6

    ஹாய் சகோ வணக்கம் ❤️ ஏன் என் பிள்ளை 26வயதில் இறந்து போகவேண்டும் இது என்ன ஆண்டவன் கட்டளையா ஏன் எங்கள் வேண்டுதல்கள் பலிக்கவில்லை நன்றாக இருந்த குழந்தைக்கு ஏன் இப்படி நடந்தது இரண்டு நாட்கள் முன்னதாக மருத்துவமனை சென்றிருந்தால் என் பிள்ளையை காப்பாற்றி யிருக்கமுடியும் எது வந்து தடுத்தது படாதபாடு மட்டும் என் பிள்ளையை காப்பாற்ற முடியவில்லை சகோ ஏன் இப்படி நடந்தது என்று தெரியவில்லை புரியவில்லை சகோ ❤️விதி என்று ஒன்று இருக்கா இருந்தால் அந்த விதியை வெல்ல முடியாதா சகோ

    • @pbsridharan
      @pbsridharan Před 2 lety +1

      வருத்தப்படாதீர்கள். கோவிலுக்குப் போய் நிம்மதி தேடிக் கொள்ளுங்கள். அடுத்த ஜென்மத்தில் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    • @lathakumar5961
      @lathakumar5961 Před rokem +1

      Ennudaya kelviyum iduthan?
      Enathu maganai ilanthu nangal padum vethanai solla varthai illai😭😭😭😭😭😭😭😭😭😭

    • @SoundharSri
      @SoundharSri Před rokem

      @@pbsridharan the

    • @SoundharSri
      @SoundharSri Před rokem

      Kme

    • @SoundharSri
      @SoundharSri Před rokem

      L

  • @sandeep-yz4mc
    @sandeep-yz4mc Před 2 měsíci

    Ennoda amma 24/5/24 deathayutaka bro romba kastama irruku nanu eppati amma kitta pesaruthu plz solunka

  • @srinivasanshriskantharajah6458

    எனது சந்தேகம் அவர்கள் மறுபிறப்பு எடுத்தால் எவ்வாறு குறிப்பிட்ட தளத்தில் தொடர்பு ஏற்படும்? ( தவறாயின் மன்னித்தருளுக ) நன்றி.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety

      🧚‍♂️💖🧚‍♂️

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety +1

      You can perceive anywhere as long as you are in that frequency 🦁✌

  • @suthasekar4423
    @suthasekar4423 Před 2 lety +1

    Enakkavae solvatu pol ullatu ayya

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety

      🧚‍♂️💖🧚‍♂️ best wishes👍

  • @amudhavallir709
    @amudhavallir709 Před 2 lety +1

    🙏💐💐💐🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🙏

  • @jothilakshmijothilakshmi8569

    My brother died in corono.his age just 33.we admit to the hospital. But he died. all people's are said why you go to the hospital ? Veetileye irundhirundhal uyirodu irundhiruppar hospital ponadhaldhan irandhuvitar endru solghirarghal manam valikkudhu. Idhu unmaiya please sollungha brother I am waiting for your valuable answer. Thank you .

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety

      Why did you believe what they say is true?

    • @jothilakshmijothilakshmi8569
      @jothilakshmijothilakshmi8569 Před 2 lety +1

      @@thelivinvazhi I dont know brother but ma and family was verrrrrry depressed. How to recover in this situation. My total family is always crying brother. Please any advice to me and my family .

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 2 lety

      I repeat my earlier asked question one more time...
      If you need more clarity, then I would suggest you to book a counselling session. Thank you 🧚‍♂️💖🧚‍♂️

    • @jothilakshmijothilakshmi8569
      @jothilakshmijothilakshmi8569 Před 2 lety +1

      @@thelivinvazhi 🙏

    • @rajeshdoctor2531
      @rajeshdoctor2531 Před rokem

      @@jothilakshmijothilakshmi8569 sister veetla ippo epdi irukanga? Amma paravalliya

  • @selvic297
    @selvic297 Před rokem +1

    என் thambi yeranthu 4 months ஆகுது. என் thambi அடிக்கடி இறந்ததுல இருந்து அடிக்கடி கனவில் வந்துட்டு இருக்கான். இதுக்கு என்ன அர்த்தம். அவன் enkitta yethuvum சொல்லணும்னு ஆசைப்படுறான்னானு தெரியல. ப்ளீஸ் ஹெல்ப் மீ

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      He is reminding you that you are connected with him in other levels 🌈🌈🌈🦋

  • @PremaLatha-tk4iq
    @PremaLatha-tk4iq Před 10 měsíci +1

    Ennoda husband suicide panni erathu poitanga. Night kanayula vanthanga. Appadi varumpodu night romba cooling oh iruthu enn bedroom .anthe samathil nanae bedsheet aduthu moodkondane. But ennaku kanayunu theriyithu. Enna husband kanvil varupodu cooling agividthu ennoda room. Enn husband athma enn veetil irukutha. Please answer pannik yen yendral athma veetil iruthal environment cooling oh irukumnu kelvipaduirukirane. Please answer pannuka ennaku. Manasu romba kasdama iruku

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 10 měsíci

      Leave a voice message to my WhatsApp no 🌈🌈🧚‍♂️

  • @solaisolai3010
    @solaisolai3010 Před rokem +1

    என் மகள் இறந்து மூன்றுமாதங்கள் ஆகின்றன என் கனவில் வரவில்லை என்னகாரணம்

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 Před rokem +1

    My huspand death 50 days unka vedio partha piraku kongam relipa erukan kasauli unkalai anpi erukaru num my huspand poi seranum thonuthu. 2 pasaka pathil podavum

  • @solaisolai3010
    @solaisolai3010 Před rokem +1

    அண்ணா எனது மகள் இறந்து மூன்றுமாதங்கள் ஆகின்றன மறக்க முடியவில்லைஎங்கள்வீட்டுஆளுங்ககணவில்வரவிலை

  • @chandra1893
    @chandra1893 Před 2 lety +2

    Thank you sir