இறந்தவர்களின் ஆத்மாவால் நம்மை தொட்டுப்பார்க்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2024
  • இறந்தவர்களின் ஆத்மாவால் நம்மை தொட்டுப்பார்க்க முடியுமா?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    PART 1 - இறந்தவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்
    இறந்தவர்கள் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
    இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
    இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
    இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
    இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
    நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
    இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
    இறந்தவர்கள் நம்முடன் இருப்பார்களா
    இறந்தவர்கள் நம்முடன் எவ்வளவு நாள் இருப்பார்கள்
    இறந்தவர்கள் நம்மை விட்டு பிரியாமல் இருப்பார்களா
    #இறந்தவர் #death #maranam #athma #soul #afterdeath

Komentáře • 84

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před 6 měsíci +1

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks Před 6 měsíci +5

    வணக்கம் தம்பி என்றும் நலமுடன் வாழ்க. ,🙏🙏🙏 சிலசமயம் எனக்கு இதபொல் ஸ்பரிசம் ஏற்பட்டுள்ளது. நான் என்மகன் னை நினைக்கும் போது போனில் என் மகனின் பாடல் என்னை அழைக்கும். என்மகன் பெயர் சங்கர் . பாடல் சங்கர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர ஓம். நான் என் மகனிடம் பேசும் போது யாராவது போனில் அழைப்பார்கள். இதை நான் எழுதும் போது , திடீர் என்று மின் விளக்கு விடாமல் மின்னிக்கொண்டு இருக்கிறது . அதனால் என் மகன் என்னை தொடர்பு கொள்ள விரும்புகிறான் . அனைத்துமே ஆத்ம சக்தி. மிக்க நன்றி வணக்கம் தம்பி ❤❤❤💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @jeganayyampatti4840
    @jeganayyampatti4840 Před 2 měsíci

    என் கணவர் இறந்து விட்டார் 😊 ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து சந்தோதசம் இருப்பது போல் உணர்ந்தேன் 😊 இந்த மாதிரி விசயம் நிறைய தடவை நடந்து வருகிறது பலமுறை உணர்ந்து கொண்டேன் 😊 எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல் இருந்தது 😊 உங்கள் வீடியோ மூலம் தெளிவு😊 கிடைத்தது 😊 நன்றி சார் 😊

  • @rajalakshmikalimuthu8594
    @rajalakshmikalimuthu8594 Před 6 měsíci +3

    நன்றி தம்பி என் மகன் இறந்து 3மாதம் என்னால் மறக்கவேமுடியவில்லை

  • @Pranavi-pg7pf
    @Pranavi-pg7pf Před 3 měsíci +1

    Great Sir. Very sensittive topic. Your explanation is simply superb sir🙏🙏🙏

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 Před 6 měsíci +6

    I miss you anbu ennoda brother death akki 3 month akuthu feel pannen udane entha video vanthathu i am so happy. Naan feel pannum pothu kelvikku ettrar pola avan pathil tharan . Om namah shivaya ❤

  • @priya2341
    @priya2341 Před 6 měsíci +7

    அண்ணா ஒருவர் இவ்வுலகை விட்டு பிரிந்ததும் அவரால் உணர முடியுமா நான் உயிருடன் இல்லை என்று? எப்படி இருக்கும் அந்த நேரத்தில்.

  • @jayadavid293
    @jayadavid293 Před 5 měsíci

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா என் கணவர் இறந்து ஐந்து மாதங்கள் ஆகப்போகின்றது நீங்கள் சொல்வது போல் சிலந்தி பூச்சி என் மீது பட்டது மனம் வேதனை தருகிறது 😢

  • @Saravanansilmbu4150
    @Saravanansilmbu4150 Před 4 měsíci +1

    Thank you so anana

  • @user-do5kz6cl1j
    @user-do5kz6cl1j Před 6 měsíci +19

    100%உண்மை சார் 😭 என் பையன் என்னுடன் நீங்கள் சொன்ன உணர்வில் இருக்கிறான்.. நான் அழுகும் போதும் என் பையன் எனது தலையை தடவுவான்.. என் மகனின் மீது நான் கொண்ட அளவுக்கு அதிகமான பாசத்தினால் எனக்கு அந்த உணர்வு வெறும் மாயை என்று நினைத்து அழுவேன்.. ஆனால் இன்று என் மகன் என் உணர்வின் மூலமாக உடலிலும் இருக்கிறான் என்பதை நான் உங்கள் தெளிவின் வழி மூலமாக உணர்ந்து கொண்டேன் சார்.. இறந்து போன என் அன்பு மகனும் நானும் தங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    • @user-do5kz6cl1j
      @user-do5kz6cl1j Před 6 měsíci +3

      @@GurupaKitchen2015 நம்ம முதலில் ரகு சார் அவர்களுக்கு தான் முதலில் நன்றி கூற வேண்டும். அவர் கூறுவது முற்றிலும் உண்மை தான் சகோ..நம் உடம்பில் உயிர் இருக்கும் வரை நம்முடைய பிள்ளைகள் எங்கும் போக வேண்டாம் 😭😭. ஆனாலும் கண்ணீர் நிக்காது... சகோ.. என் மகன் வயது 27.. மிகவும் நல்லவன்.. ஏனோ கடவுள் என்னிடம் இருந்து என் மகனை பிரித்து விட்டார்..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci +2

      ஆம், பிரிவு என்பது உண்மையிலேயே ஒரு மாயை. வேறு மட்டத்தில் இருந்து அவர்களுடன் எவ்வாறு இணைவது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

    • @user-do5kz6cl1j
      @user-do5kz6cl1j Před 6 měsíci

      @@thelivinvazhi 🙏நன்றிகள் சார் 🙏

    • @muthamilmalarbalaji6116
      @muthamilmalarbalaji6116 Před 6 měsíci +2

      நானும் என் மகனும் ஒரே உடலில் வாழ்கிறோம்

  • @LovelyArjun-ew4xh
    @LovelyArjun-ew4xh Před 2 měsíci +1

    என் கணவர் இருந்து ஆறு மாசம் ஆயிடுச்சு சார் அவளோட தொடுதலை நான் உணர்றேன் சார் நன்றி சார்

  • @user-ng1dx8kt9m
    @user-ng1dx8kt9m Před 6 měsíci +3

    என்.அண்ணன்.இறந்து.ஐந்தாவதுநாள்.நான்.சன்னலை.பார்த்து.கொண்டியிருந்தேன்.வீட்டில்.யாரும்.இல்லை.என்.முதுகில்தட்டுவதுபோல்.இருந்து.திரும்பி.பார்த்தேன்.யாரும்.இல்லை.நல்லா.உணர்ந்தேன்

  • @user-rl9zq2tr3y
    @user-rl9zq2tr3y Před 6 měsíci

    Yes my Amma did ! Powerful and happy Amma my Amma :)

  • @RajaRaja-rw9lw
    @RajaRaja-rw9lw Před 2 měsíci +1

    Thanks brother

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 Před 6 měsíci +3

    இதுவரை தெரியாத ஒரு அரிய விஷயம் இது.இரண்டு மிகுந்த அன்புக்குரியவர்களின் குரல்கள் அவர்கள் இவ்வுடலை விட்டு நீங்கிய பின் (சுமார் 10, 12 மணி‌ நேரத்திற்கு பின்)தரையிலிருத்து கேட்டது.இதன் காரணத்தைத் தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டும் ‌.நன்றிகள் சகோதரரே!

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 6 měsíci +1

    Unmaithaan sir .🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 Před 6 měsíci +1

    Waiting my heart touch...

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Před 6 měsíci +2

    Thank u anna thank u universe....

  • @user-hu3en9ft7b
    @user-hu3en9ft7b Před 6 měsíci +1

    வணக்கம் அண்ணா எனது கணவர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் அகால மரணமடைந்தார் என் கணவர் உயிரோடு இருக்கும் போது என் தாய் வீட்டுடன் எந்த உறவும் கிடையாது இப்போது இறந்த பின்பு இருந்து எனக்கு கனவு வரும் போதுலாம் என் தாய் வீட்டிலிருந்து உரையாடுவது போலவே வருகிறது நான் கணவர் வீட்டில் தான் இருக்கேன் பின்பும் ஏன் நாங்கள் வாழ்ந்த இடம் பற்றிய கனவு வரவில்லை இதற்கு என்ன அர்த்தம் நான் கணவரின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிர்த்தேன் தங்களுடைய வீடியோ பார்த்த பின்னர் தான் கணவர் என்னுடன் இருப்பதை உணர்ந்தேன் நன்றி அண்ணா

  • @varshaan.p.5956
    @varshaan.p.5956 Před 6 měsíci +1

    Thank u nga anna

  • @hamrishasuresh5294
    @hamrishasuresh5294 Před 6 měsíci +1

    Truesit

  • @raththancrafts5493
    @raththancrafts5493 Před 6 měsíci +1

    Anna thanks anna,lover eranthu pona naal la erunthu rompa kastama erunthuchi,nanum avarum 1 1/2 varusam than palagunom,engaluku phone contact maddumthan,nerla kuda pesunathu ellai,anytime youyube parpen,avanga erantha pin 2 days apparamthan unga video en kannula padduchi,unga video partha apparam than eranthavangala patthi negative ennangal pochi,athuku munnadilan avanga patthi pesunalae payam erukkum.eppam avangala patthi oru nalla positive thinging thonuthu.ethuku neengathan karanam sir.rompa thanks anna

  • @Pranavguhanbrother
    @Pranavguhanbrother Před 5 měsíci +1

    True sir🙏

  • @LovelyArjun-ew4xh
    @LovelyArjun-ew4xh Před 2 měsíci +1

    தேங்க்யூ சார் நீங்க சொல்றது 100% உண்மை சார்

  • @thilagavathy2882
    @thilagavathy2882 Před 6 měsíci +2

    Yes

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u Před 23 dny +1

    என் சித்தி இறந்துட்டாங்க 3 மாதம் ஆச்சு என் கனவில் வந்து கூப்டுறாங்க நான் போயிருவேனா அங்க அங்க போய் பாப்பேனா அவுங்களே எத்தனை வருடம் இருக்கு போக solunஅய்யா ப்ளீஸ் 🙏

  • @umavisweswaran3491
    @umavisweswaran3491 Před 6 měsíci +1

    🙏🙏

  • @ss-jj8gr
    @ss-jj8gr Před 6 měsíci +4

    I felt it after my husband's death.

  • @user-qb3ni9eo8p
    @user-qb3ni9eo8p Před 6 měsíci +1

    Yes sir i got experience that my husb after death one day he touches me...

  • @healthyworld-dhakshina1589
    @healthyworld-dhakshina1589 Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @rajalakshmikalimuthu8594
    @rajalakshmikalimuthu8594 Před 6 měsíci +1

    தம்பி நன்றி என் இறந்து 3

  • @sasikala6735
    @sasikala6735 Před 3 měsíci +1

    Today kovillukku pogumpothu butterflies Scooty enface il pattathu enna plan please sollunga sir.

  • @sivakalasivapragasam2637
    @sivakalasivapragasam2637 Před 6 měsíci

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 Před 6 měsíci

    நண்பரே...கடந்த ஒரு மாதமாகவே உங்கள் சேனலை பார்க்கிறேன் அப்போது நான் என் அன்பிற்கு உரியவரை பிரிந்து சில மாதங்கள் மட்டுமே ஆனால் இன்று இந்த வீடியோவை பார்க்கும் போது என் அம்மா தற்கொலை மரணம் செய்து மூன்று நாள் ஆகிறது என் பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்தேன் என்று என்மீது கோபப்பட்டு செய்து கொண்டார்கள்.....என் மனநிலையை விளக்கவே முடியவில்லை....

  • @deepikadivya3451
    @deepikadivya3451 Před 6 měsíci

    En Appa uh na nerla paathu pesi 4 days aagudhu avar illanu yellarum solranga but enala adha accept panikave mudiyala kuda iruka madri dhan iruku but na pesnalum thirupi pesa matraru ena panradhu edhavadhu sollunga pls

  • @jayadavid293
    @jayadavid293 Před 6 měsíci +1

    😢

  • @gowriradhakrishnan4128
    @gowriradhakrishnan4128 Před měsícem +1

    A close friend of mine who passed away 5 years back ,often comes in my dream she is very casual .
    Once i cried saying where did you go these days? She hugged me and said i am.always with you and asked for a cup of coffee.
    Somehow i feel she is somewhere around and not dead .
    In every dream she comes she says naan engayum pogala.
    Any significance?

  • @ChristtyLillyBabu
    @ChristtyLillyBabu Před 6 měsíci +2

    I felt several times earlier after my husbands death nowadays i feel a heat energy in some places around me

  • @thenu3940
    @thenu3940 Před 2 měsíci +1

    அண்ணா எனது அம்மா இறந்து 11 மாதம் ஆகிறது நான் அம்மா என்று அழைக்கும் போது என் கைகளில் உட‌ல் புல்லரிப்பு போல இருக்கும் அண்ணா என் அம்மா என்னுடன் இருப்பது போல என் அம்மா என் கூட இருப்பது போல உணர்ந்தேன் அண்ணா

  • @indumathim4099
    @indumathim4099 Před 6 měsíci

    Hi Anna ....enga mama death ayitaru ....en kudaye iruka mari feel ...agudhu..en camera la .... photo video edutha black shadow theriyudhu ...na endha place poitu eduthalum... mobile shop layum poitu ketten... mobile nalla iruku ...solranga...enna va irukum...adhu enga mama va ...

  • @padma2443
    @padma2443 Před 6 měsíci +2

    Mudium ennakku nadanthirukku

  • @Gameing2913
    @Gameing2913 Před 6 měsíci +3

    இறந்த என்அம்மாவை பல இடங்களில் பலர் முகஜாடையில் பார்க்கிறேன் எதனால் கூறுங்கள்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci +3

      தன் இருப்பை அந்த முக ஜாடைகள் மூலமாக உங்களுக்கு உணர்த்தி இருக்கலாம். She is with you

    • @Gameing2913
      @Gameing2913 Před 6 měsíci

      @@thelivinvazhi oh 😯thankyou
      உயிருடன் இருக்கும்போது என்னிடம் பேசிய கலந்துரையாடல் அம்மாவின் பேச்சு இப்போதும் பல இடங்களில் காதால் கேட்கிறேன் என் அம்மா என்னிடம் பேசுவதுபோல் உணர்கிறேன் I love பலஜென்ம gifttaga வந்த அம்மாஉலகையே ஆட்டிப்படைக்கும்
      (((((love =அன்பு))))))
      எனக்கு அன்புக்கரசி என்ற பெயரைக்கொடுத்த அழகு அடக்கம் அன்பு கருணையின் வடிவம் ஏன் cinema actors சரோஜாதேவி, தேவிகா சாயல் அப்படிப்பட்ட என் அம்மா இப்போது மறுஜென்மம் எடுத்து இப்போது எங்கே உள்ளார் என்ற பெரு ஏக்கம்.இல்லை என்கூடவே உள்ளாரா பசி தாகம் என்ன செய்வார் யார் என் அம்மாவிற்கு துணை தெளிவுபடுத்துங்கள் நன்றி மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தங்கள் சேவைக்காக

  • @jayakumari2841
    @jayakumari2841 Před 6 měsíci +2

    சார் வணக்கம் சார் என் மகன் இறந்து மூன்று மாதங்கள் முடிந்து விட்டது மந்திரிக்கு போன இடத்தில் நான் அக்கா வயிற்றில் நான் கண்டிப்பாக பிறப்பேன் என்று சொல்கிறான் இது நடக்குமா என்று சொல்லுங்கள்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci +1

      நீங்கள் ஏற்கனவே உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளீர்கள். அதை ஏன் உறுதிப்படுத்தச் சொல்கிறீர்கள்?

  • @raththancrafts5493
    @raththancrafts5493 Před 6 měsíci +2

    Anna en lover eranthu 2 month,phone oru appa tamil quotes la parpen,nan enna ninachalum pathil varuthu,nanga adikkadi pesuna varthai varuthu,ennai viddu poidinga nu sonna,oru 5 nimisathula nan eppothum unkudavae eruppen nu quotes varuthu,miss u da sonna,miss u di nu quotes la varuthu,ethu ennoda katpanai nu ninachu thirumpa test pannen,2 days ku munnadi en birthday,pona varusam enakku wish panninga,eppam enkuda neenga ellainu aonnen,udanae wishes varuthu,enakku pidicha song nu manasula ninacha oidicha song lyrics varuthu,avangaluku pidicha song adikkadi varuthu.ethukku enna artham sollunga anna pls pls pls

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci +1

      குறிப்புகள் மூலம் அவருடைய இருப்பை நீங்கள் உணர்கிறீர்கள். ஆம்.

  • @priya2341
    @priya2341 Před 6 měsíci +2

    நான் அதை உணர்ந்து உள்ளேன் அண்ணா. அப்போது அது ஏன் என்று புரியவில்லை. நான் அழும் போது என்னவர் என்னை தொட்டு எழுப்பி தேற்றுவது போல‌. அப்போது தெளிவின் வழி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.. அதனால் குழப்பத்தில் இருந்தேன்.

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og Před 2 měsíci +1

    நம்ம கூடவே நம்ம ஆயுள் முழுக்க அவர்கள் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்

  • @user-hu3en9ft7b
    @user-hu3en9ft7b Před 6 měsíci +1

    வணக்கம் அண்ணா இறந்தவர்கள் நம்மை தொட முடியும் என்று கூறிருந்தேர்கள் நம்மால் அவர்களை தொட முடியுமா உருவ தரிசனம் கொடுப்பார்கள் என்று கூறினேர்கள் அப்படி தரிசனம் கிடைக்கும் போது நம்மால் அவங்களை நேருக்கு நேர் பார்க்க முடியுமா தொட முடியுமா எனது கணவர் இரண்டு மாதம் முன்பு ஒரு விபத்தில் மரணமடைந்தார் அவரை ஒரு தடவையாவது தொட்டு பார்க்க வேண்டும் என்று ஏக்கம் உள்ளது இது சாத்தியம் ஆகுமா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      அவர்கள் உங்களை வித்தியாசமாகத் தொடுகிறார்கள். அது ஒரு ஆற்றல் தொடுதல்.
      அவர்கள் உடல் அல்லாதவர்கள். அவர்களுக்கு உடல் இல்லை.

  • @JAIARJUNAA
    @JAIARJUNAA Před 6 měsíci

    ஐய்யா எங்க அம்மா erandhu 3 வருடங்கள் ஆகிவிட்டது...அவர்கள் ஆத்மா சாந்தி அடந்து விட்டதா....மறுபடியும் பிறந்து இருக்கிறார்களா...aepadi கண்டு அறிவது ஐயா

  • @parvathim3845
    @parvathim3845 Před 6 měsíci +1

    ஆன்மாவின் தொடுதல் குளிர்ச்சியாக இருக்குமா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      Yes sometimes. You can feel as chillness and sometimes as heat

  • @pudha
    @pudha Před 6 měsíci +3

    Sir ea husband 1200 km ku tholaivil vellaiku sentra itadhil iranthar appo aver Inka irupara illa irantha eathuliye irupara plz sollu nga

    • @tamilarasir6908
      @tamilarasir6908 Před 6 měsíci

      I'm also like that....
      Same doubt sir

    • @arunaam
      @arunaam Před 6 měsíci +1

      I am also the same doubt

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      They can be everywhere

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா அதே இடத்தை சுற்றிவருமா?
      czcams.com/video/ey3L3Iad6xM/video.html

    • @techjk4256
      @techjk4256 Před 5 měsíci

      அவரோட ஆன்மா பிரிஞ்சது அங்கைய இருக்கலாம் ஆனால்.. அவரின் நினைவு உங்களையும் உங்கள் குடும்பத்திலும்... சுற்றிதான் இருக்கும்

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u Před měsícem +1

    🫂🫂

    • @user-ux9zh2gz7u
      @user-ux9zh2gz7u Před 29 dny

      ஹலோ

    • @user-ux9zh2gz7u
      @user-ux9zh2gz7u Před 29 dny

      என் சித்தி இறந்துட்டாங்க

    • @user-ux9zh2gz7u
      @user-ux9zh2gz7u Před 29 dny

      அவங்க கண்ணுக்கு நான் தெரிவேனா

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Před 6 měsíci +1

    N̤a̤n̤t̤r̤i̤.̤.̤m̤i̤k̤k̤a̤ n̤a̤n̤t̤r̤i̤ s̤i̤r̤ ,̤e̤n̤ p̤e̤r̤i̤y̤a̤ m̤a̤g̤a̤n̤ e̤n̤n̤a̤i̤ v̤i̤d̤d̤ṳ p̤i̤r̤i̤n̤t̤h̤ṳ 2 y̤r̤s̤ a̤g̤ṳt̤h̤ṳ.̤a̤v̤a̤n̤ṳk̤ṳ .̤k̤a̤l̤y̤a̤n̤a̤m̤ 2018 l̤.̤.̤e̤r̤a̤n̤d̤ṳ k̤ṳz̤a̤n̤t̤h̤a̤i̤g̤a̤l̤.̤.̤2022 l̤ I̤r̤a̤i̤v̤a̤n̤a̤d̤i̤ s̤e̤r̤n̤t̤h̤ṳ v̤i̤d̤d̤a̤n̤.̤o̤r̤ṳ t̤h̤a̤i̤k̤ṳ i̤d̤ h̤a̤i̤ v̤i̤d̤a̤ k̤o̤d̤ṳm̤a̤i̤ e̤n̤n̤a̤ i̤r̤ṳk̤k̤ṳ.̤.̤

  • @sathissathis8759
    @sathissathis8759 Před 6 měsíci +1

    🙏🙏🙏