இறந்தவர்களுக்கு இன்னும் மனித ஆசா பாசங்கள் இருக்குமா?

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2023
  • இறந்தவர்களுக்கு இன்னும் மனித ஆசா பாசங்கள் இருக்குமா?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    இறந்தவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்?
    இறந்தவர்களின் தற்போதைய நிலை என்ன?
    How to know the present condition of the dead person?
    இறந்தவர்கள் கனவில் வரவில்லை ஏன்
    இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியுமா?
    ஆவிகளுடன் பேச முடியுமா?
    இறந்தவர்களுடன் பேச முடியுமா?
    இறந்தவர்கள் நம்மிடம் எப்படி பேசுவார்கள்?
    How to talk to dead people, Can dead people speak to us, Can we speak to dead people?
    இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
    இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
    இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
    இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
    நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
    இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #இறந்தவர் #death #maranam #athma #soul #afterdeath #afterlife

Komentáře • 65

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před 7 měsíci +2

    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks Před 7 měsíci +2

    வணக்கம் தம்பி என்றும் நலமுடன் வாழ்க. நீங்கள் எங்கள் அனைவருக்கும் கிடைத்த ஆத்ம தெய்வம் . என்மகான் என்றும் நீங்காத நிழல். உங்கள் உபதேசம் அனைவருக்கும் தெளிவை தந்து கொண்டுதான் இருக்கிறது . மிக்க நன்றி மா🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤,🙏🙏🙏

  • @iamyoursankarsp
    @iamyoursankarsp Před 7 měsíci +11

    என் மகன் என் கனவில் வருவதில்லை ஆனால் நான் எங்கேங்கு காண்கிறேனோ அங்கெல்லாம் என் மகன் பெயரை பார்க்கிறேன். என் உயிரினும் மேலான என் ஒரே மகன் என்னுடன் நீண்ட காலம் வாழ்ந்து இருக்கலாம் இப்படி இந்த இயற்கை எங்களை வாழ விடாமல் செய்துவிட்டது. நான் அவனை காணாமல் தவிப்பதை நினைத்து வருத்தப்படுவதா இல்லை எங்கு கானினும் அவன் பெயரை கண்டு நிம்மதி அடைவதா என்று புரியவில்லை அய்யா நான் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறேன் விடை கொடுங்கள் அய்யா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci +8

      நீங்கள் காணாமல் தவிப்பது அவருடைய உடலை. ஆனால் அவர் தற்போது உடல் அல்ல குரல் அல்ல.
      நீங்கள் இப்போது பார்ப்பது அந்த ஆத்ம சக்தி உங்களை தொடர்பு கொள்ளும் விதத்தை.
      அதை உங்களால் முழுமையாக
      ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம் அவரை இன்னும் உடலாக பார்ப்பதால்.
      அவர் ஒரு ஆத்ம சக்தி உருவமற்றவர், எவ்வாறு உங்களை தற்போது தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதை கவனம் செலுத்தவும். உங்களுடைய தொடர்பு மேலும் வலுப்பெறும்.

    • @awayfromnoob140
      @awayfromnoob140 Před 7 měsíci

      ❤🙏🙏🙏​@@thelivinvazhi

    • @Mithran-kutty
      @Mithran-kutty Před 7 měsíci

      என்னாச்சு உங்கள் மகன். நான் தான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை எப்படி கடப்பது வாழ்வே முடியலை

  • @user-do5kz6cl1j
    @user-do5kz6cl1j Před 7 měsíci +8

    உண்மை சார்.. இறந்து போன எனதுயிர் மகன் என் கனவில் வந்து *"அம்மா நான் தான் வந்துட்டேன்ல"* பால் பாயசம் செய்து கொடுங்கன்னு சொன்னான்..
    நானும் பாயசம் ரெடி செய்து என் மகனின் போட்டோ முன்னாடி வைத்து கும்பிட்டு கொண்டேன்.
    என்னுயிர் மகன் என்னிடம் பாயசம் கேட்டது ஒரு புறம் சந்தோசம் என்றாலும்....
    ஒரு தாயாக என் மகன் உயிரோடு இருந்து இருக்கலாமே என்று என் மனசு பரிதவிக்கிறது. 😭
    எனது மிகவும் நல்லவன்..❤️ நீண்ட நாள் வாழணும்னு ஆசை பட்டவன்.. ஆனா அவன் மூளையில் கட்டி இருந்து ஆபரேஷன் செய்ததால் இறந்து விட்டான்..
    எதற்கு கடவுள் இப்படி ஒரு பிறவியை என் மகனுக்கு கொடுத்து வாழ வேண்டிய வயதில் உயிரை பறிக்கணும்.

    • @-userJose468
      @-userJose468 Před 7 měsíci +2

      Ennoda ponnu enna vitu poita😭😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci +1

      czcams.com/video/5_Zqtcw-Zu4/video.html

    • @user-do5kz6cl1j
      @user-do5kz6cl1j Před 7 měsíci

      @@-userJose468 😭😭

    • @aishwaryamenterprisees5388
      @aishwaryamenterprisees5388 Před 6 měsíci +1

      எனது மகனும் மூளையின் நரம்பு வெடித்து ஆப்ரேசன் செய்து ஒரு வருடம் இருந்தான் 25.12.23 அன்று விடை பெற்றான் என்னால் இதை தாங்க முடியவில்லை அவனுக்கு வயது 23. நான் எப்படி மீல்வது

    • @aishwaryamenterprisees5388
      @aishwaryamenterprisees5388 Před 6 měsíci

      எனது மகனும் மூளையின் நரம்பு வெடித்து ஆப்ரேசன் செய்து ஒரு வருடம் இருந்தான் 25.12.23 அன்று விடை பெற்றான் என்னால் இதை தாங்க முடியவில்லை அவனுக்கு வயது 23. நான் எப்படி மீல்வது

  • @DevadharisiniBalakumar
    @DevadharisiniBalakumar Před 7 měsíci +2

    Thank you so much Thelivin Vazhi🙏🙏🙏
    Got answer regarding my Mother. Knew that She is in second State.🌠🌠🌠

  • @gparamasivam9511
    @gparamasivam9511 Před 7 měsíci +2

    Vanakkam sir unkal video parthu manam aruthal ataikirathu sir ty u sir

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u Před 2 měsíci +1

    என் சித்தி இறந்துட்டாங்க என் கனவில் வந்து நான் இறந்துட்டேன் உனக்கு சந்தோசமா என்று கேட்டாங்க இல்ல அப்போ என்னை கூட்டிட்டு போங்க ஏமாலோகம் என்று நான் சொன்னேன் அவுங்க ம்ம்ம் என்று சொன்னாங்க அப்போ நான் இறந்து போவேனா

  • @hamrishasuresh5294
    @hamrishasuresh5294 Před 7 měsíci +3

    Thank you

  • @sarojasaroja-fk3we
    @sarojasaroja-fk3we Před 7 měsíci +4

    Romba nandri iyya, en kanavar iranthu sila natkalea aguthu unga teaching manasuku aruthala irriku iyya

  • @ambikamp4464
    @ambikamp4464 Před 7 měsíci +2

    Thank you sir ❤

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 Před 7 měsíci +2

    🙏🙏🙏ரொம்ப நன்றி 🙏🙏🙏sir

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 7 měsíci +1

    Nandri Ayya❤🎉❤🎉❤

  • @user-qb3ni9eo8p
    @user-qb3ni9eo8p Před 7 měsíci +2

    Super sir

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971 Před 7 měsíci +2

    Unmai sir ty u🙏

  • @gopii25ec
    @gopii25ec Před 7 měsíci +1

    Sir please to increase volume

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 Před 7 měsíci +4

    என் உயிராக இந்த என் மாமா earathu 75 nalla agevadathu sir 😢😢😢😢ஆனால் nan avari kanavell pathathu illa athukku naa eanna pannarathu 39 வயசு tha akuthu sir😢😢😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci +1

      czcams.com/video/5_Zqtcw-Zu4/video.html

    • @Ganeshramnd-ui8yn
      @Ganeshramnd-ui8yn Před 6 měsíci

      Enna ஆச்சு சிஸ்டர் உங்க மாமாக்கு

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 7 měsíci +1

    My Grandmother after her death told me she will be with me for a month and asked me to keep Water. Invariably if I take water anywhere eithet it falls from my hand or spills🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u Před měsícem +1

    😢

  • @santhanam.s
    @santhanam.s Před 7 měsíci +1

    Enkavar irandhu 7 month aaguthu sir na enna panninalum avar nenapu athigama varuthu sir suthama enna la marakkave mudiyala sir enkanavil vandhu avar na sagavillai na uyirodathan iruken nee enna parka nalaiku kandipa varanum nu soldraru sir atharku kandipa varuven endru soldren sir itharku enna palan sir pls reply

  • @sathissathis8759
    @sathissathis8759 Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @user-jq1oz8dw5s
    @user-jq1oz8dw5s Před 7 měsíci +2

    saw

  • @jeevareka
    @jeevareka Před 7 měsíci +1

    Thambi en magan irandhu 48 days aachu. 42 vayathil ennai vittu poitaan. Nal muluthum avan ennidan pesiyathu innum avanai patriya ninivugalodu oru jadamai aluthu konde irukiren. Ippodhu nanku natkalukku munbu kaiyendhi kumbidum podhu en viralkalil oru silirbu erbattu kanamaga unarthen. Thinamum adhu pola kaiyenthum pothu adhe pola nadakudhu. En magan athma (ungal videovil ulladhu pola)ennudan irupathai unargiran. Ippodhu aluvadhai control seiya muyarchikkiren. Ungal videovinal kidaitha thelivinalthan indru en maganai sparicikkiren. Kodanu kodi nandri thambi

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

  • @vijayalekshmisaravanan7758
    @vijayalekshmisaravanan7758 Před 7 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shironrajeew8271
    @shironrajeew8271 Před 7 měsíci +1

    Enathu amma cancer noyenaal iranthu 6maatham aaki viddathu. Engalaal thaanka mudiyavellai rompa kasttam irukku ji. En annavin kanavel daily vanthu en aajul mudiyamal ennai eduthudaaru kadabul endu solli aluraanka rompa vethanaya irukku ji😢 eaan appadi solluraanka plz sollunka 😢

  • @bptcreations2704
    @bptcreations2704 Před 7 měsíci +4

    Sir,என் மகனை உயிரற்ற உடலாக ஒரு தாய் பார்க்ககூடாத காட்சியை கண்டேன்.என்‌ 18 வயது மகன் இறந்து 6 மாதம் ஆகிறது .அவன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான்.அவன் நீரில் எப்படி துடித்திருப்பான் என நினைக்கும் போது இப்போதும் என் உடல் நடுங்குகிறது.மனது படபடக்கிறது.அவனோடு பேசிய காட்சியை நினைக்கும் போது அவன் என் கூட இருப்பது போல் உள்ளது தீடீரென அவனின் உயிரற்ற உடலை கண்ட அந்த இறுதி காட்சி என் கண் முன்னே தினமும் வருகிறது.ஒவ்வொரு நொடியாய் வேதனை அனுபவிக்கிறேன்.எனக்கு ஒரு வழி கூறுங்கள் ரகு அண்ணா..plz

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      czcams.com/video/5_Zqtcw-Zu4/video.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      A counseling session is also recommended if you need

  • @seethalakshmis8746
    @seethalakshmis8746 Před 7 měsíci +2

    ஐயா வணக்கம் என் அன்புக்குரிய அண்ணன் நோய்வாய்பட்டு திடீர் மரணம்டைந்துவிட்டார் அவருக்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது நாங்களும் கோயிலுக்கு கூட்டி செல்ல தயாராகி விட்டோம் ஆனால் அதற்கு முதல் நாள் மாலை இறந்துவிட்டார் அவருடைய ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்து வருகிறது என்ன செய்வது தாங்கள் தெளிவுபடுத்தவும் நன்றி

  • @user-dr8tu1fg2s
    @user-dr8tu1fg2s Před 7 měsíci +1

    Ennoda magan irandhu 6 months aagirathu..avan name Vignesh..ennoda magal kanavil(vigneshoda akka ) yaanai vandhuengal arugil nindru silent a paarkirathu naangal yaanai kitta nee vignesh aa nu kettathum aamam nu thalai aatugirathu
    .nee nalla irukkiyanu kettathum yes nu solra mathiri thalai aati vittu engalai parthu vittu amaithiyaga pogirathu.ithu nalla kanava ennoda magan kodukkum sign ah ithu ? Pls tell me.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      நீங்கள் கேட்ட கேள்விக்கு அவன் தெளிவாக பதில் கூறியுள்ளார். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
      உங்களை நீங்கள் நம்ப கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த தொடர்பு என்பது மேலும் வலுப்பெறும்.

    • @user-dr8tu1fg2s
      @user-dr8tu1fg2s Před 7 měsíci

      Thank u sir 🙏🙏🙏🙏

  • @thilagavathy2882
    @thilagavathy2882 Před 7 měsíci +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priya2341
    @priya2341 Před 7 měsíci +1

    வணக்கம் அண்ணா. இறந்த என் தந்தை கனவில் வந்து எனக்கு ஏதாவது gift கொடு என்று கேட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை ஜ முடிந்தால் தெளிவுபடுத்தவும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      எதை பரிசாக கொடுக்கலாம் என்று உங்கள் கற்பனையிடம் கேளுங்கள். அது உங்களை தெளிவாக வழி நடத்தும்.
      உங்கள் மகன் கேட்டது எளிய கேள்வி. இதில் எந்த குழப்பமும் கிடையாது.
      உங்களுக்குப் பிடித்ததை பரிசாக கொடுக்கவும்.

  • @AlonetamilfF477
    @AlonetamilfF477 Před 7 měsíci +1

    சிறுவயதில் இறந்தாலும் அவர்களும் சாந்தி அடைந்திருப்பாரகளா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      #8 இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா? ஆத்மா சாந்தி எப்போது அடையும்? Athma shanthi?
      czcams.com/video/pfl9a33B1Fs/video.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      He will be fine

  • @moorthyp248
    @moorthyp248 Před 7 měsíci +2

    எனது இரண்டரை வயது மகனுக்கு காது கேட்கவில்லை அதனால் ABI surgery பண்ணினால் காது கேட்கும் என்று சொன்னார்கள் டாக்டர். நாங்களும் சரி என்று சம்மதம் சொன்னோம் ஆனால் சர்ஜரி பண்ணி ஒரு வாரமாக கண் முழிக்க வில்லை அதன் பிறகு அவன் இறந்து விட்டதாக சொல்லி விட்டார்கள் இரண்டு மாதம் ஆகிவிட்டது நல்லாயிருந்தவனை சர்ஜரி பண்ணி அவனை இல்லாமல் பண்ணிவிட்டோமே என்று மனதில் வேதனை அளிக்கிறது எங்களால் அவனோட இழைப்பை தாங்க முடியவில்லை மனதில் வேதனை வலியுடன் உள்ளோம்

  • @PayanullaThagavalgal99
    @PayanullaThagavalgal99 Před 3 měsíci

    En amma eranthu 20days aguthu enala thangave mudila en ammata oru time pesanum oru time avanga handla saptanum asaiya iruku

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 3 měsíci

      மரணம் - Death: czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @percijo
    @percijo Před 7 měsíci +3

    எனது கணவர் இறந்து 2ஆண்டு ஆகிவிட்டது. அவர் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் வைத்து தாலி கட்டுவது போன்ற கனவு வருகிறது. இதன் மூலம் அவர் என்ன சொல்ல நினைகிறார் என்று தெரியவில்லை..... நீங்கள் சொல்லுங்கள் plz.......

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci +1

      I have already uploaded video
      மரணம் - Death
      czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci +1

      இறந்தவரை திருமணம் செய்வது போல். கனவு வந்தால் என்ன பலன் என்று ஏற்கனவே நான் வீடியோ பதிவிட்டுள்ளேன்.

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Před 7 měsíci +1

    A̤r̤ṳm̤a̤i̤.̤.̤A̤r̤ṳm̤a̤i̤.̤.̤y̤o̤ṳ a̤r̤e̤ v̤e̤r̤y̤ g̤r̤e̤a̤t̤ s̤i̤r̤.̤.̤ṳn̤g̤a̤l̤ v̤i̤d̤e̤o̤ o̤v̤v̤o̤n̤d̤r̤ṳm̤ A̤w̤a̤r̤e̤n̤e̤s̤s̤ i̤ y̤e̤r̤p̤a̤d̤h̤ṳk̤i̤r̤a̤t̤h̤ṳ.̤.̤🙏🙏❤❤🙏🙏

  • @amminiraghu1151
    @amminiraghu1151 Před 7 měsíci +1

    🙏🙏🙏