இறந்தவர்கள் கஷ்டப்படுவார்களா?

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2023
  • இறந்தவர்கள் கஷ்டப்படுவார்களா?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    PART 1 - இறந்தவர்களின் தொடர்பை பெறுதலும் ஆத்மா சாந்தி அடைதலும் - • PART 1 - இறந்தவர்களின்...
    PART 2 இறந்தவர்களின் தொடர்பை பெறுதலும் ஆத்மா சாந்தி அடைதலும் - • PART 2 இறந்தவர்களின்...
    PART 3 - இறந்தவர்களின் தொடர்பை பெறுதலும் ஆத்மா சாந்தி அடைதலும் - • PART 3 - இறந்தவர்களின்...
    PART 4 - இறந்தவர்களின் தொடர்பை பெறுதலும் ஆத்மா சாந்தி அடைதலும் - • PART 4 - இறந்தவர்களின்...
    இறந்தவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்?
    இறந்தவர்களின் தற்போதைய நிலை என்ன?
    How to know the present condition of the dead person?
    இறந்தவர்கள் கனவில் வரவில்லை ஏன்
    இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியுமா?
    ஆவிகளுடன் பேச முடியுமா?
    இறந்தவர்களுடன் பேச முடியுமா?
    இறந்தவர்கள் நம்மிடம் எப்படி பேசுவார்கள்?
    How to talk to dead people, Can dead people speak to us, Can we speak to dead people?
    இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
    இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
    இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
    இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
    நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
    இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
    Heaven and hell definition in Tamil சொர்கம் நரகம்
    #இறந்தவர் #death #maranam #athma #soul #afterlife #afterdeath

Komentáře • 67

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před 7 měsíci

    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks Před 7 měsíci +2

    வணக்கம் தம்பி என்றும் நலமுடன் வாழ்க வளமுடன் . அருமையான உண்மையான பதிவு . என்மகன் ஆத்மா சாந்தி அடைந்ததாக தெரிவித்தான் . ஏனென்றால் எங்களை வழி நடத்தி கொண்டிருக்கிறான் . என்றும் என் மகன் என் தெய்வம் சங்கர் பாண்டி தான் .,❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan Před 6 měsíci +1

      நானும் உங்களைப் போல மகனை இழந்து தவிக்கும் ஒரு தாய் 😢

  • @ss-jj8gr
    @ss-jj8gr Před 7 měsíci +4

    Everyday i strengthen my mind through your videos Anna.

  • @-userJose468
    @-userJose468 Před 7 měsíci +14

    இப்ப சில நபர் இருக்கிறார்கள் (example) நான் என்னுடைய மகள் என்னை விட்டு போய்ட்டா எனக்கு கடவுள்கிட்ட பேய்டா ஆனால் என்னுடைய மனம் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என் மகள் என்னிடம் இருந்து எப்படி சென்றாலே அப்படியேதான் எனக்கு வேண்டும் என்று நான் தினமும் அழகிறேன் அதற்கு என்ன காரணம் நீங்கள் சொல்வது அனைத்து என் மூளைக்கு தெரிகின்றது ஆனால் மனம் ஏற்று கொள்ள மறுக்கிரது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      You have to change your beliefs… that is what you believe to be true for yourself 🧚‍♂️🌈👍

    • @arunaam
      @arunaam Před 4 měsíci

      I am also .If it happen?

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 Před 7 měsíci +1

    உங்கள் வார்த்தைகள் என் மனதை அமைதிப்படுத்துகிறது.நன்றி சகோ.

  • @reenadevi4507
    @reenadevi4507 Před 7 měsíci +1

    Very nice anna asusal i was asking questions to my husband, timely seeing your video with answers. Thanks anna

  • @jaisankaranantharaman6220
    @jaisankaranantharaman6220 Před 7 měsíci +3

    அருமையான விளக்கம்.

  • @AshokKumar-sv7gf
    @AshokKumar-sv7gf Před 4 měsíci +1

    Arumaiyana vilakkam sir

  • @nirmalkumari2676
    @nirmalkumari2676 Před 7 měsíci +1

    Thank you so much your advice i hope thank you

  • @nithyarc
    @nithyarc Před měsícem +1

    Thanks a lot sir

  • @glendar911
    @glendar911 Před 7 měsíci +2

    Thank you so thambi for your answers it helps alot for those lost our love ones .Gods grace will always be with you and your family too 🙏🙌💓

  • @rajeswari8301
    @rajeswari8301 Před 4 měsíci +1

    உங்களின் பேச்சி எனக்கு ஆறுதலை தருகிறது நான் என் மூத்த மகனை இழந்து விட்டேன் 😢

  • @jayanthiduraisamy1388
    @jayanthiduraisamy1388 Před 7 měsíci +4

    ஐயா, உங்கள் கருத்தை மிகவும் ஆழ்ந்து கேட்கிறேன். என் தந்தை 10.05. 2023 அன்று இறைவனிடம் சென்று இருக்கிறார். என் தந்தை மீது மிகவும் பாசம் உண்டு. என் தந்தையும் என் மீது மிகவும் அன்புடையவர். அவர் எனக்காகவே வாழ்ந்தார். என்னுடனே இருந்தவர். என் தந்தை மீது எனக்கு பாசமும் பக்தியும் உண்டு. என் தந்தையை குல தெய்வமாக கும்பிடுகிரேன். அப்படித்தான் தோன்றுகிறது. நிலத்தில் பூமித்தாயிடம் என் தந்தையை பத்திரமாக ஒப்படைத்த இடத்தில் கோவில் கட்டி குல தெய்வமாக கும்பிட தோன்றுகிறது பூஜை செய்து. என் தந்தையின் அன்பு மகளான எனக்கு அறிவுரை கூறுங்கள்.🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      You shall pray n ask him n observe the signs ❤️

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 7 měsíci +1

    Tq sir god bless always sir 🙏

  • @ambikamp4464
    @ambikamp4464 Před 7 měsíci +3

    Thank you so much Ragu sir
    God bless you🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 7 měsíci +1

    Nandri Ayya❤❤❤❤❤

  • @Pranavguhanbrother
    @Pranavguhanbrother Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanku so much sir

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 Před 7 měsíci +4

    ஹாய் சகோ வணக்கம் நலமா இருக்கீங்களா எனக்கு ஒரு கேள்வி தாயின் கரு வளரும் போதே பிள்ளையின் பிறப்பு முதல் இறப்பு வரை தலையில் எழுதி விடுகிறான் என்பதுஉண்மையா அதாவது இன்று என்ன நடக்கும் நாளைஎன்ன நடக்க வேண்டும் என்பது உள்பட இதுதான் விதியா விதியை வெல்ல முடியாதா

  • @user-ed7mq8oh6m
    @user-ed7mq8oh6m Před 7 měsíci +1

    My husband died 2020 I can't live without him he is very kind gentle no words I'm very much get peace by ur wrds

  • @lathamurali1910
    @lathamurali1910 Před 7 měsíci +3

    என் கணவர் மரணம் அடைந்து சில வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் அழுதபடியே படுத்திருந்தேன்.போனில் பேசுவது போல அவர் குரல் தெளிவாக கேட்டது.நான் இங்கு நலமாக இருக்கிறேன் என்னைப் பற்றி கவலைப்படாதே உன்னை நீ கவனித்து கொள் என்றார்

  • @vennilavennila9707
    @vennilavennila9707 Před 7 měsíci +1

    வணக்கம் சகோதரர் 🙏நான் இன்று கூட கோயில் சென்ற போது உணர்ந்தேன் என் மகன் அங்கு இருக்கிறார் என்று நான் உணரம் எனக்கு அழுகை வந்தது உங்கள் பதிவுகள் பார்த்து தான் நான் நன்கு அறிவேன்

  • @user-ed7mq8oh6m
    @user-ed7mq8oh6m Před 7 měsíci +1

    Ur words only give lighten to my dark life without mybelove

  • @user-rl9zq2tr3y
    @user-rl9zq2tr3y Před 7 měsíci +2

    I know my Amma atmashanti already . But she sometimes sad because of us . I’m daily meditating her . 🙏🏽 Amma guiding me too .

    • @AnnaiClinic
      @AnnaiClinic Před 7 měsíci

      Can you share some methods

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y Před 7 měsíci

      @@AnnaiClinic follow thelivin vazhi method it’s work . I could see my in my mediation. Trust your progress . When you mediate 1000x of negative thought ex, anger, lust , depression, stress you will cross whatever happen just focus your goal . Imagine your lovable soul come to you infront of you then start to talk . Day by day you will get know it’s not imagination but true.

  • @kanimozhi8827
    @kanimozhi8827 Před 7 měsíci +2

    Sir nama anama innum ethuna varusam vala asai paduthunu therichnukirathu sir plz sollunga .

  • @nandhinic1902
    @nandhinic1902 Před 7 měsíci +1

    Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-do5kz6cl1j
    @user-do5kz6cl1j Před 7 měsíci +2

    🙏🙏🙏

  • @jqace6362
    @jqace6362 Před 7 měsíci +2

    🙏

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um Před 6 měsíci

    Hi sir...my husband ku piditha food items cook pannitu athai avarukku padaiyal podanuma illai nee enakullethan irukirai endru ninaithu kondu ithu unakana sapadu manasara ithai yetrukol endru ninaithukondu athai nan sapidalama illai avarukku pidithathai samaithu maadiyil vaipathan mulamaka crow or some birds sapta athai ennudaiya husband sapta mathiri nan eduthu kollalama....nan enthavayilil avaruku pidithathai seithu koduthu en kanavar intru avarukku piditha food items ellame thirupthiya sapitar endru nan eppadi purinthu kolvathu.....rly me pls....

  • @user-rl9zq2tr3y
    @user-rl9zq2tr3y Před 7 měsíci +1

    🙏🏽❤👍🏽

  • @vijayalekshmisaravanan7758
    @vijayalekshmisaravanan7758 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dh6oq4pb9p
    @user-dh6oq4pb9p Před 7 měsíci +1

    Sir en baby piranthu 3 monthla dead aki vittal avaluku nemoniya infenction aki 10 days hospitala remba kasta pattal.avaludaiya athma santhi adaiyuma sir.40days than akuthu sir en baby ennala maraka modiyala sir.

  • @user-mv7wm7gg3d
    @user-mv7wm7gg3d Před 7 měsíci +1

    En lover eranthu 25 days aguthu.avarudaya Kula theivam vera,engaludaiyathu vera, orae streat la erunthom.erantha pinnal avanga veedu avanga kaddupaddukkul eruppangala,ennai ninaipangala,ellai maranthurupangala.pls anna reply

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      No one can control him. He is free as a bird. He will remember you don’t worry.

  • @rajan7033
    @rajan7033 Před 7 měsíci +2

    இறந்த என் கணவரை எப்போதும் நான் நினைத்து கொண்டு இருக்கிறேன்.
    எங்கள் வீட்டிற்கு பிளாக் colour butterfly வருகிறது.
    என் அத்தை அது என் கணவரின் உருவம் என்று கூறுகிறார். உண்மையா?

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 Před 7 měsíci +1

    If we should not be looking at our dead beloveds in their human form, and we have to envisage them as athma Shakthi, does that mean we should not be looking at their photographs and talking to them? I think I am clear to you,

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      You can look at their photos but don't identify their physicality as "not anymore"

    • @mohanaraninagarajan3004
      @mohanaraninagarajan3004 Před 7 měsíci

      It looks a very difficult task to not to identify their physicality. But still I feel he is always within me, in my mind. Whatever decision I make, it had always been in accordance with his likes and dislikes.In the same way, involuntarily, I keep doing so, now also. There are so many ifs and buts and queries in my mind, very difficult to voice and may be quite difficult to answer also. Let me see till some more time later. Thank you.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      A Counselling session is recommended then

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 Před 7 měsíci +1

    Is there anything like boundaries between the male and female Athmas?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      Souls when they attain Shanthi are not identified with genders

  • @saranyav8128
    @saranyav8128 Před 7 měsíci +1

    Sir enga Amma eranthu two month aguthu , ennala thanga mudiyala ennakku Amma pasam illama thavippa irukku , ennakku marriage agala, enakku nallathu, kettathu pakka Amma illa, yar atma mula mavathu enga Amma ennoda vanthu valvangala, romba thavippa irukku. Enakku oru Amma kidaippangala.😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      Watch my other death videos. Check out my death playlist

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp Před 6 měsíci

      Enga amma vum one month aahuthu enaala ethuka mudiyala avangala paakanum pola iruku marriage aahala . Edaila marriage ninu pochu enaku marriage aahalanu kavali pattanga . Elorum solraanga mudinju pochu aduthu enanu yosinganu. Enaku onnum thonala vazhkaiye sooniyamaa iruku . Yethu melayum concentrate panna mudiyala . Relatives two months la ponapaathu marriage pannanumnu solraanga . Aana amma irunthu paaka mudiyatha marriage ethukunu thonuthu. pithupidachaapla iruku

  • @VS-rw5hx
    @VS-rw5hx Před 7 měsíci +1

    ௭ன் ௧ணவர் இறந்து 1 1/2 வருடம் ஆ௧ிறது நான் இன்னும் சாந்தி அடையவில்லை என்று அவரே ௭ன் ௧ணவில் தோன்றி ௯றினார் அவர் வயது 28 . இரண்டு kids உள்ளனர்.அவரை நினை௧்௧ாத நாள் இல்லை. நீ௩்௧ள் சொன்ன வழிமுறை படி முயற்சி செய்துதான் என்னவர் சாந்தி அடையவிில்லை என்பது தெரிந்தது.அவா் சாந்தி அடைய நான் என்ன செய்ய வேண்டும் sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      இறந்தவர்களின் தொடர்பை பெறுதலும் அவர்கள் ஆத்மா சாந்தி அடைதலும் என்ற நான்கு பாகத்தை பார்க்கவும்

  • @rajamallar8641
    @rajamallar8641 Před 6 měsíci +1

    இளம் வயது மரணம் ஏன் நடக்கிறது

  • @arsaravanan2640
    @arsaravanan2640 Před 7 měsíci +1

    ஐயா ஆன்மாவுக்கு வெளிச்சம் ஆகாதா

  • @amminiraghu1151
    @amminiraghu1151 Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @rajamallar8641
    @rajamallar8641 Před 6 měsíci +1

    இளம் வயது மரணம் ஏன் நடக்கிறது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      சிலர் இளம் வயதில் மரணம் அடைவது எதனால்? Why some people die young?
      czcams.com/video/5_Zqtcw-Zu4/video.html

  • @vaanibabu9182
    @vaanibabu9182 Před 7 měsíci +1

    🙏🙏🙏