இறந்தவர்கள் படத்திற்கு கீழே எப்பொழுது விளக்கேற்ற வேண்டும் என்பதை தெரிந்து செயல்படுங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2022
  • #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official CZcams channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 36

  • @aselvidass4549
    @aselvidass4549 Před 16 dny

    Swamy naan Christian Aanal naan candle ethuvein neengal sonadhai ketappuram varudathaku oru murai ellam seiven thank you.

  • @pdeepalakshmi7280
    @pdeepalakshmi7280 Před 2 lety +3

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஸ்வாமி.🙏🏻.

  • @ashavijay7610
    @ashavijay7610 Před 2 lety +1

    Neenda naal santhegathai theerthu vaithamaikku mikka nanri iyya 🙏

  • @minushrinshaikh322
    @minushrinshaikh322 Před 2 měsíci

    mikka nandri ayya

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 Před 2 lety +1

    NANDRI SAAMI 🙏

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před 10 měsíci

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 Před rokem +3

    தினமும் விளக்கு ஏற்ற கூடாதா ஐயா.. நான் தினமும் விளக்கு ஏற்றி கொண்டு இருக்கிறேன்..இனி ஏற்ற மாட்டேன் ஐயா 🙏

  • @suganyatips7062
    @suganyatips7062 Před 2 lety

    Iranthavargal valipadu patri solli thanthatharkku nandri swamy ithula rompa kulappam irunthathu ippo thelivagiten swamy

  • @jagadeesanrn2528
    @jagadeesanrn2528 Před 2 lety

    Nice

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 Před 2 lety

    Good

  • @premasundharam4012
    @premasundharam4012 Před 2 lety

    namaskaram

  • @divineaffinities991
    @divineaffinities991 Před rokem +3

    ஐயா நான் வீட்டில் முன்னோர்கள் படங்களை வைக்க வில்லை. ஆனால் முன்னோர்களுக்கென தனியாக ஒரு ஷெல்ப் வைத்து மாதாமாதம் அமாவாசை அன்று விளக்கேற்றி நிவேதனம் செய்து வழி படுவேன்! அது சரியா தவறா சுவாமி 🙏🙏🙏🙏

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Před 2 lety

    என் கணவர் இறந்த கிழமை செவ்வாய் அதனால் அன்று மட்டும் ஏற்றுகிறேன் இனி ஏற்ற மாட்டேன் சுவாமி தகவல் லுக்கு நன்றி

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 Před 2 lety +2

    Romba nalla intha santhegam irunthathu. Tks ayya.

  • @vinayagarvinayagar5619
    @vinayagarvinayagar5619 Před rokem +1

    Namaskaeam swamy. 5 yrs en husband photo min vilaku etruhiren. Inimel intha thavaru seya maten. Enagaluku vilakam sonathurku nandrikal. Innum ungalidam ithepol oru video ethirparkiren. 🙏

  • @pakiawathykalimuthu5813
    @pakiawathykalimuthu5813 Před 2 lety +3

    Thanks ayya

  • @pavir9027
    @pavir9027 Před rokem

    Na dailyum kumduvan sir thapa

  • @sivakumar7797
    @sivakumar7797 Před 2 lety

    I too searched answers for this thankyou so much iyya🙏🙏🙏

  • @bhavainisuresh6773
    @bhavainisuresh6773 Před 2 lety

    Ayya en kanavar chitra Pournami andru enandutsr. En maamiyar amavasai padayal poojai saivaar eppo naan Pournami mattum amavaasai irandum saiyanuma

  • @kokilas6344
    @kokilas6344 Před 2 lety +1

    ஜயா மிக்க நன்றி🙏💕

  • @user-ez1cd4pe2d
    @user-ez1cd4pe2d Před 2 měsíci

  • @kalimuthu652
    @kalimuthu652 Před 4 měsíci

    சாமி எனது தாய் 23/2/24அன்று இறந்த விட்டார் அன்றிலிருந்து முப்பது நாட்கள் விளக்கு போட சொன்னார்கள் அதை செய்து வருகிறேன் விளக்கம் கொடுங்கள்

  • @user-bw6yr1fo1e
    @user-bw6yr1fo1e Před 2 měsíci

    சுவாமி ப்ரபஞ்சத்தில் இறந்தவர்களை நினைத்து வழிபடலாமா ? பூஜை அல்ல மனதால் தியானம் செய்யலாமா ? திதி ராமேஸ்வரம் சென்று கொடுக்கலாமென்று இருக்கிறோம் . அன்று வீட்டின் எப்படி படையல் போடுவது . தயகூர்ந்து பதில் தாருங்கள் சுவாமி

  • @user-zp4hi6iu5h
    @user-zp4hi6iu5h Před 3 měsíci

    நான் என் அப்பாவின் படத்திற்கு சாப்பாடு தண்ணீர் தினமும் வைக்கிறேன் நான் செய்யலமா

  • @manjulap6619
    @manjulap6619 Před 2 lety +2

    அமாவாசை அன்று விளக்கு ஏற்ற கூடாதா

  • @pramilajagadeesan72
    @pramilajagadeesan72 Před rokem

    Saami nagathammam silaiya veetil vaikalama

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 Před 2 lety +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @itzmeharsha20
    @itzmeharsha20 Před rokem +1

    அமாவாசை அன்று விளக்கு ஏற்ற கூடாதா?

  • @jeevaseenu7821
    @jeevaseenu7821 Před 9 měsíci

    தினமும் தண்ணீர் வைக்க லாமா

  • @kalimuthu652
    @kalimuthu652 Před 4 měsíci

    இறந்த நாளில் இருந்து முப்பது நாட்கள் விளக்கு ஏற்றலாமா

  • @shalparvati2087
    @shalparvati2087 Před 2 lety +11

    அமாவாசை அன்று விளக்கு ஏத்த கூடாதா இதுவரை ஏத்தி கொண்டு இருக்கிறேன் இப்ப திருத்திய லாமா சீக்கிரமே ஒரு பதிவு போடுங்க சார்

  • @n.mkrishnan9903
    @n.mkrishnan9903 Před 2 lety

    இறந்து போனவ
    ர் நேரம் சரியில்லை அடைப்பில் இறந்துவிட்டார் அவருக்கு மூன்று மாதம் ஆறு மாதம் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள் இது எப்படி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் அடைப்பு பற்றி ஐயா

  • @rooparupz9702
    @rooparupz9702 Před rokem

    L

  • @venkatgopi1666
    @venkatgopi1666 Před rokem

    Guruji na morning samikku matum velakku ethuran evening samikku amma appa serthu velakku eathuran apdi pannalama