காதலுக்கு சாதி,மதம் இல்லை..! காதலில் வென்றவர்களின் கதை..!

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    காதலுக்கு சாதி,மதம் இல்லை..! காதலில் வென்றவர்களின் கதை..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 559

  • @SJJINO
    @SJJINO Před 3 lety +753

    பாலிமர் செய்திகளுக்காக *காதல் வளத்தேன் காதல் வளத்தேன்...* பாடலோடு வேல் என்கிற வேல்ராஜ் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 Před 3 lety +128

    தேசத்தை காதலிச்ஙவங்களுக்கு ஒரு நன்றி மற்றும் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி😭🥺🥺

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x Před 3 lety +739

    இன்று எனக்கு பிறந்த நாள் மிட்டாய் எடுத்துக்கோங்க 🍬🍫🍭🍬

    • @msjeeva2542
      @msjeeva2542 Před 3 lety +27

      Happy birthday bro🥳🥳🥳

    • @VIJAYOFFICIALCHANNEL778
      @VIJAYOFFICIALCHANNEL778 Před 3 lety +35

      மிட்டாய் எடுத்துக்கிட்டேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி

    • @malaiqueenbanu
      @malaiqueenbanu Před 3 lety +11

      Happy Birthday

    • @justthink72
      @justthink72 Před 3 lety +8

      Happy Birthday..✨

    • @sarun2030
      @sarun2030 Před 3 lety +4

      Happy Birthday ❤️

  • @v.paramasivamv.paramasivam4219

    இப்படிக்கு காதலர்கள் தினத்தில் கையில் ரோஜாவுடன் உங்கள் வேல்ராஜ் 🌹🌹🌹

  • @pothaiillathatamilagam267
    @pothaiillathatamilagam267 Před 3 lety +36

    காதல் என்பது மிகவும் அழகானது அன்பானது. சகோதர சகோதரிகளே தயவுசெய்து காதல் பெயரை சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றாதீர்கள்🙏🙏🙏.

  • @mariyappana3397
    @mariyappana3397 Před 3 lety +55

    சொல்லாத காதலும், நிறைவேறாத காதலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அவரவர் மனங்களில் நினைவுகளாக...💔

  • @VIJAYOFFICIALCHANNEL778
    @VIJAYOFFICIALCHANNEL778 Před 3 lety +329

    Ajith-shalini எனக்கு மிகவும் பிடித்த ஜோடி 😍😍😍😍

    • @frindzo6371
      @frindzo6371 Před 3 lety +4

      Me 2...

    • @kishorekumar5543
      @kishorekumar5543 Před 3 lety +8

      @OTHA** HIT KUDUPAN DA ENGA VAATHI vaathi kooti kudupan poi nakku

    • @spkader
      @spkader Před 3 lety

      Today sivakarthikeyan special remix song published for lovers day watch it

    • @pewdiepietrash1057
      @pewdiepietrash1057 Před 3 lety +4

      @OTHA** HIT KUDUPAN DA ENGA VAATHI unga amma kudila vijaya okka vidu

    • @sowhat2723
      @sowhat2723 Před 3 lety +4

      @OTHA** HIT KUDUPAN DA ENGA VAATHI Dai Dhivya Purusa Unnakku Enga enna da vela..... Poo Dhivya Unna thedittu irukka Lovers day kku romance panna 😂😂..

  • @elancheran7447
    @elancheran7447 Před 3 lety +41

    காதல் திருமணம் செய்து இன்று வரை ஒற்றுமையாக வாழும் சிலரில் ரஜினிகாந்த் - லதா, மற்றும் TR & உஷா எனக்கு பிடித்தவர்கள்.🦋🦋🦋

  • @ayirps5908
    @ayirps5908 Před 3 lety +255

    Today Black day for India
    So,we must pray for them
    🇮🇳🇮🇳🇮🇳

  • @monisha6717
    @monisha6717 Před 3 lety +47

    இன்று புல்வாமா தாக்குதல் நடந்த அதே நாள்😔😒🙏🙏

  • @annachi_007
    @annachi_007 Před 3 lety +28

    காதலை நம்பி நாசமா போனவர் பல கோடி....😭

  • @muthunaveen.m9528
    @muthunaveen.m9528 Před 3 lety +22

    suriya-jo couple fans hit like❤😁

  • @jeyabalsankar3895
    @jeyabalsankar3895 Před 3 lety +122

    எனக்கு சூர்யா ஜோதிகா ஜோடி தான் பிடிக்கும்💞💞💞

  • @thalapathyvijayrasiganda4711

    இன்று காதலர் தினம் இல்லை கருப்பு தினமாக கடைபிடிப்போம்✊✊🖤🖤

  • @sarigasariga1222
    @sarigasariga1222 Před 3 lety +16

    ஜெயிக்கிற காதல விட தோற்க்கிற காதல் தான் உலகத்தில் அதிகம்

    • @sethuramankg373
      @sethuramankg373 Před 2 lety

      ஜெயித்தால் கதை ! தோற்றால் காவியம் ! !

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 3 lety +56

    காதலில் வென்றவர்களை விட தோற்றவர்கள் அதிகம் 😭❤️😭

  • @p.selvakumar4191
    @p.selvakumar4191 Před 3 lety +19

    இதில் ஒருவராவது ஏழ்மை பெண்ணிடம் அல்லது ஆணிடமோ காதல் மலர்ந்ததா... இல்லை இதில் சாதி மறுப்பு திருமணம் என்றால் என்ன..? இதில் என்ன பெருமை..?🐃🐃🐃🐃🐃🐃..

    • @sethuramankg373
      @sethuramankg373 Před 2 lety +2

      அருமை ! பணம் படைத்தோர் ஒரு ஜாதி . ! ! அவர்களுக்குள் வேறு பிரிவினை இல்லை ! ! !

  • @sragalbji
    @sragalbji Před 3 lety +14

    பணம் இருந்தால் சாதி .மதம் கூட தேவையில்லை ,

  • @LocalRiderOfficial
    @LocalRiderOfficial Před 3 lety +19

    🙄 வேல்ராஜ் காதலில் வெற்றி பெற்றாரா ? இல்லை தோல்வியுற்றாரா ? 🤔 Answer Pls 👇

  • @positiveenergy9719
    @positiveenergy9719 Před 3 lety +12

    dislike பண்ணியவர்கள் அனைவரும், காதலில் தோல்வி அடைந்து சன்யாசியாக அலையும் நபர்கள் 🤣🤣🤣

  • @velu.bharathi
    @velu.bharathi Před 3 lety +24

    Vijay-Sangeetha Couples luk much more cuteness 😍

  • @yesuraj2621
    @yesuraj2621 Před 3 lety +11

    Vijay anna Sangeeta anni my favourite couple 💐💐💐

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Před 3 lety +7

    அன்றய காதல் தெய்வீகமானது 😍😍ஆனால் இன்றய காதல்.. இருப்பினும் ஒன்றிரண்டு உண்மைக்காதல்கள் இன்றும் உள்ளது மகிழ்ச்சியே 😍😂😀

  • @KumarEnfielder
    @KumarEnfielder Před 3 lety +38

    தனது காதலின் பிரேக்-அப் யை நினைத்து மது🍾 அருந்தும் உங்கள் வேல்ராஜ்....!!!!

  • @paavai.p6514
    @paavai.p6514 Před 3 lety +13

    வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க பணம் முக்கியம் இல்லை.. நல்ல **வாழ்க்கை துணை** அமைந்தாலே போதும்.. வாழ்க்கை ழுழவதும் சொர்க்கமாகும்.. 🙏

    • @VIJAYOFFICIALCHANNEL778
      @VIJAYOFFICIALCHANNEL778 Před 3 lety +1

      👏👏👏👏

    • @paavai.p6514
      @paavai.p6514 Před 3 lety +1

      @@VIJAYOFFICIALCHANNEL778 🙏

    • @paavai.p6514
      @paavai.p6514 Před 3 lety +2

      @@rajapandi2359 எத்தனை தங்கை.. காலை வணக்கம் சகோதரரே🙏

    • @frindzo6371
      @frindzo6371 Před 3 lety +1

      😲அருமை 100 %✓👍✨

    • @paavai.p6514
      @paavai.p6514 Před 3 lety +1

      @Devi Review 👍😊

  • @mkannanmuthukannan4257
    @mkannanmuthukannan4257 Před 3 lety +3

    காதலின் அருமையை கவியரசர் கண்ணதாசன் பாடலை எடுத்துக் காட்டி சொன்னதற்கு மிகவும் நன்றி பாலிமர் நியூஸ் தொலைக் காட்சிக்கு.

  • @ekpshaan1594
    @ekpshaan1594 Před 3 lety +3

    😍😍😍 காதலுக்கு என்றும் மரணமில்லை.....காரணமில்லாமல் காதல் வருவதும்.....எந்த எதிர்பார்ப்பும் இல்ல்லாமல் காதல் வருவதும் உண்மையான காதல் ❤️❤️❤️....விட்டு கொடுத்து போய் ....யார் முன்னாடியும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வது அன்பான காதல் 😍😍😍.......நீ நான் இல்லாமல் நாம் என்று சொல்லி ஒற்றுமையாக வாழ்வதே சிறந்த காதல்......

  • @ekpshaan1594
    @ekpshaan1594 Před 3 lety +4

    புடிச்சவங்களை காதலிக்குறதுக்கு முன்னாடி ❤️❤️❤️.....காதல காதலிச்ச 😍😍.....அந்த காதல் என்னைக்கும் பிரியாது ஏனா.....கண்களில் ஆரம்பித்து இதயத்தில் முடிவது உண்மையான காதல் என்றால் ♥️❤️......இதயத்தில் ஆரம்பித்து கண்களில் கலந்து ஆரம்பித்த இதயத்தில் ஒன்றாய் முடிவதே உண்மையான காதல் 😍😍😍😍....

  • @vijayalakshmit.126tm3
    @vijayalakshmit.126tm3 Před 3 lety +7

    விஜய்❤️சங்கீதா 😘😘😘😘

  • @divyar1948
    @divyar1948 Před 3 lety +27

    இன்று கருப்பு தினம் 2ம் ஆண்டு
    வீர வணக்கம்💐💐💐

  • @peranandhans
    @peranandhans Před 3 lety +3

    ❤️ இப்படி காதல் கதைகளை சொல்லி இளம் தலைமுறையினர்
    காதலில் சொதப்பினால் அதையும்
    இதே குரலில் நியூஸ் கன்டட் ஆக போடும் வரை ஓய்வதில்லை
    _வேல்ராஜ்❤️

  • @sridharanisri4795
    @sridharanisri4795 Před 3 lety +26

    விஜய்.சங்கிதா ஜோடி சூப்பர் ❤️

    • @vidhyaanand4735
      @vidhyaanand4735 Před 2 lety +1

      Vijay ku Sangeetha yethavanga illa avanga aged ah theriyaranga

  • @ashok9598
    @ashok9598 Před 3 lety +9

    Vj-sangetha pair❤😍

  • @varsharam8148
    @varsharam8148 Před 3 lety +44

    Ajith fans like here😍

  • @seenivasan2175
    @seenivasan2175 Před 3 lety +9

    காதல் தோல்வியால் மணம் உடைந்த உங்கள் வேல்ராஜ்

  • @asinjas5054
    @asinjas5054 Před 3 lety +15

    புல்வாமா பற்றி எதுவும் நியூஸ் போடலயா பாலிமர் 😯😐

  • @nkkingsword2812
    @nkkingsword2812 Před 3 lety +16

    இப்போ எல்லாம் பணம்தான் எல்லாம் பணம் இல்லைன்னா காதல் கூட கிடைக்காது 😥

  • @ramaniragu2775
    @ramaniragu2775 Před 3 lety +3

    காதல் பெற்றோரை காயம் படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் ...காதலுக்கு பெற்றோர் சம்மத்திக்க வேண்டும்....

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 3 lety +15

    *Thala* ✨ *Thalapathy*

  • @pulaarentertainment8587
    @pulaarentertainment8587 Před 3 lety +13

    My favorite suriya and jo

  • @CryptoCeylon
    @CryptoCeylon Před 3 lety +3

    4:26 ஜோதிகாவின் ஜோதியின் ஐக்கியமான சூர்யாவின் காதல் 🤣🤣

  • @nathansarmin5919
    @nathansarmin5919 Před 3 lety +4

    Salute to all the soldiers
    (14 February 2019)
    Black day for India 🖤🖤🏴🏴🏴
    🇮🇳🇮🇳🇮🇳🕯️🕯️🕯️🕯️Rip
    Your the real heros in the 🌍🖤🖤🖤🏴🏴🏴

  • @user-hv1ij3mk9k
    @user-hv1ij3mk9k Před 3 lety +23

    💥💥 THALA 💥💥

  • @DineshKumar-rf7zk
    @DineshKumar-rf7zk Před 3 lety +9

    தளபதி 😍😍😍

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 Před 3 lety +1

    நம் தேசிய கலாச்சாரத்துக்கு எதிரான கேடுகெட்ட கருப்பு நாள். புல்வாம தியாக தெய்வங்களுக்கு நன்றியுடன் நினவு நாள்

  • @ramdukestr9160
    @ramdukestr9160 Před 3 lety +20

    உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு..🤣🤣

  • @jasonjason3526
    @jasonjason3526 Před 3 lety +5

    Thalapathy 🔥 🔥 🔥 🔥

  • @satheesh1077
    @satheesh1077 Před 3 lety +2

    தலைவர் படம் ஷாஜகான் நினைவுக்கு வருகிறது , உண்மை காதல் னா சொல்லு என் உயிர கொடுக்கிறேன்🧡❤️💙😍💐💐

  • @thalabathidanush8201
    @thalabathidanush8201 Před 3 lety +5

    ♥️Thalabathi anna and Ajith sir great ❤️

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 Před 3 lety +6

    🖤🖤🖤🖤🖤🖤🖤 Today Black Day For us Pulwama Attack'
    Stop Terrosism
    Jai Hind 🇮🇳

  • @madrasjobes
    @madrasjobes Před 3 lety +10

    வேல்ராஜ் உனக்கு லவ் marriage இல்லனா arrange marriage அது சொல்லு முதல் ல.

  • @aviraaworld517
    @aviraaworld517 Před 3 lety +4

    காதல் புனிதமானது தான் எவரொருவரின் கண்ணீருக்கும் காரணமாகாதவரை...

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 Před 3 lety +1

      அருமை நீங்கள் காதலில் தோல்வி அடைந்தவர்

  • @ajcreation8128
    @ajcreation8128 Před 3 lety +6

    Surya Jyothika Couple Like Karo ❤️

  • @kumaragurun5285
    @kumaragurun5285 Před 3 lety +12

    இந்த ஜோடிகளில் ஒருவர் கூட ஆதிதிராவிடர் இல்லை இதற்க்கு பெயர் சாதி மறுப்பு திருமணமா???

    • @harihara6673
      @harihara6673 Před 3 lety +1

      ஆதி திராவிடர் மட்டும் தான் மற்ற ஜாதியா.. மூதேவி

  • @24780792
    @24780792 Před 3 lety +1

    மொத்தத்தில் நான் பாலிமர் காதலன்.நன்றிகள் பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்

  • @dhivi-dp5798
    @dhivi-dp5798 Před 3 lety +12

    S I N G L E FOREVER 🔥❤️

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Před 3 lety +2

    அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் அண்ணா please

  • @jananiragubathi1616
    @jananiragubathi1616 Před 3 lety +4

    Suriya jothika most fav😍😘

  • @H1mee
    @H1mee Před 3 lety +2

    காதலுக்கு மதம் ,சாதிய விடுங்க .இங்க எங்களுக்கு காதலிக்க பெண்னே இல்லையே.

  • @sowjanya.j8278
    @sowjanya.j8278 Před 3 lety +3

    Then what about pulvama attack. Give some tribute to the soldiers. They gave thier lives for us. We should remember them forever. Salute to the soldiers who sacrificed thier lifes for us. Jai Hind🇮🇳

  • @kumarkumaran2170
    @kumarkumaran2170 Před 3 lety +6

    Thalapathi and Sangeetha 😍😍😍😍😍😍😍😍😍

  • @vinuvinukshan7299
    @vinuvinukshan7299 Před 3 lety +1

    நமக்கு காதலுக்கு மரியாதை vijay vs shalini jodi romba pudikkum....and குஷி படம் vijay vs jothikka jodi yum romba pudikkum...🔥🔥🔥✔✔✔✔

  • @akhilan3200
    @akhilan3200 Před 3 lety +4

    Surya♥️jyothika

  • @kamalevishnu8572
    @kamalevishnu8572 Před 3 lety +11

    காதல் என்கிற பெயரில் கிறிஸ்துவ இஸ்லாமிய மதம் தான் பரப்பறாங்க காதல் எல்லாம் மாயை நாடக காதல் தான் அதிகம்

  • @avinhitzllmanofconfidence3888

    இவர்கள் மட்டும்தான் உதாரணத்திற்கு கிடைத்தார்களா??? Useless news

  • @sumathi871
    @sumathi871 Před 3 lety +2

    Rendu side um vasathi iruntha kadhaluku ethirpum kidayathu jaathi matham kidayathu prachana yum kidayathu ithu than unmai

  • @supramaniyanpsuparbro7129

    Surya jothiga jodi enakku romba pidikkum😊😊

  • @gopinathr3496
    @gopinathr3496 Před 3 lety +1

    தன் கல்லூரி கால காதலால் நெஞ்சில் புண்படுத்த பட்ட காயங்களுடன், தினசரி நமக்காக செய்தி சேகரிக்கும் வேல்ராஜ்

  • @SMcuts_Edits12
    @SMcuts_Edits12 Před 3 lety +3

    Surya anna 🔥 joythika❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sulopaisan847
    @sulopaisan847 Před 3 lety +2

    ஏன் இந்த எடுத்துக்காட்டு சுடலையின் குடும்பத்தில் வரவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் ஆக நம்ப சுடலை

  • @pazhaniezekiahpazhaniezeki506

    யோ வேல்ராஜ் அப்பப்ப நீயும் உண்மையா செய்தி சொல்றியா சூப்பர்யா

  • @rajibala.c787
    @rajibala.c787 Před 2 lety +1

    சாதி மறுப்பு திருமணம் என்றால் ஏன் பெயருக்கு பின்னால் நாயுடு, ரெட்டி என்ற சாதிப் பெயர்களை சேர்க்கவேண்டும்.

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před 3 lety +1

    நடிகர்களால் தான் நம்ம நாடே உருப்படாம போச்சி

  • @mskhp8005
    @mskhp8005 Před 3 lety +4

    Thalapathy vera level😉

  • @kaviyarasanr3248
    @kaviyarasanr3248 Před 3 lety +1

    காதலுக்கு சாதியில்லை மதம் இல்லை *ஆனால் பணம் மட்டும் வேண்டும்*🤣🤣🤣

  • @advocatemadrashighcourt

    வேற லெவல் கண்ணதாசன்

  • @selvamessi10
    @selvamessi10 Před 3 lety +3

    தளபதி❤சங்கீதா

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Před 3 lety +1

    காதல் என்பது வார்த்தை இல்லை அது வாழ்க்கை 😘😘😍🤗

  • @cities3606
    @cities3606 Před 3 lety

    அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. சாதி மாத்தி காதலிசா வெட்டுவோம்.....
    இப்படிக்கு ஆண்டபரம்ரை ❤️

  • @bikewheelsstunter548
    @bikewheelsstunter548 Před 3 lety

    எனக்கு ஒரு காதலி இல்லையே என கவலையுடன் ஏங்கும் வேல்ராஜ்😁😂🤣😃😄😅😀

  • @sethuramankg373
    @sethuramankg373 Před 2 lety

    வாழ்த்துகள் ! வெற்றவர் சிலர் ! ! தோற்றவர் பலர் ! ! !

  • @singlescreen8492
    @singlescreen8492 Před 3 lety +1

    காதலுக்கு சாதி மதம் தேவை இல்லை.... ஆனா காசு தேவை

  • @psrinivasan2677
    @psrinivasan2677 Před 3 lety +3

    Ajith _ shalini

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Před 3 lety +1

    Super Thalaiva

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 Před 2 lety +1

    எங்கே பணம் நிறைய இருகிறதோ அங்கு ஜாதியில்லை.

  • @nallamuthu1692
    @nallamuthu1692 Před 2 lety

    இந்த தகவலை உலகுக்கு தந்த வேல்ராஜ் புகழ் வாழ்க 💐💐💐💥

  • @PRAVEENKUMAR-jn1ov
    @PRAVEENKUMAR-jn1ov Před 3 lety +1

    அன்பு உலகை ஆளும்❤

  • @sskindustries8813
    @sskindustries8813 Před 3 lety

    எல்லோருக்கும் உண்மையான காதல் பணத்தின் மீதுதான் மற்றவை காலப்போக்கில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும்.

  • @balradje
    @balradje Před 2 lety

    காதல் திருமணம்...
    வயசு கோளாறு. சுயநலம் மட்டுமே. இதில் குடும்ப கௌரவம், பாரம்பரியம், பெற்றவர்களின் சுய கௌரவம் எதற்கும் இடம் இல்லை

  • @ekpshaan1594
    @ekpshaan1594 Před 3 lety +2

    காதலர் தினத்தால் 😄😅😆.....எங்கையும் ரோஜா 🌹🌹🌹🌹🌹🌹.....கிடைக்காததால் காதலிக்கு CAULIFLOWER 😁😁😁😁....குடுத்த வேல்ராஜ் 😆😆😆

  • @mounish-vs5sx
    @mounish-vs5sx Před 3 lety

    3:05 டேய் உங்கள அடிச்சிக்கவே முடியாது da சாமி எப்படி டா யோசிக்கிறீங்க 😂😂😂

  • @natureworld3499
    @natureworld3499 Před 3 lety +1

    அன்றைய காதல் அன்பு ஆசை க்கான காதல். இன்றய காதல் அரிப்பு எடுத்து அலையும் காதல். உடம்பு சுகதுக்கான காதல்...🙄🙄🙄🤭

  • @rohit_peace5177
    @rohit_peace5177 Před 3 lety +3

    Thalapathy daaaaaa 🔥🔥

  • @sherlockkrrish8177
    @sherlockkrrish8177 Před 3 lety +1

    Happy valentine's day by 2k singles

  • @Prabus1998
    @Prabus1998 Před 3 lety +1

    The best video in polimer

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Před 3 lety +2

    Polimer one like pooduinga

  • @cinechat4259
    @cinechat4259 Před 3 lety

    Jothikavin jothiyil ikiyamana kadhal velraj nee vera level ya 😂😂😂

  • @Sharmi7778
    @Sharmi7778 Před 2 lety

    காதல் அழிவதில்லை அது பல பேருக்கு புரிவதே இல்லை.....

  • @nh7ktok641
    @nh7ktok641 Před 3 lety +4

    Polimer bgm lover

  • @mdrafee2346
    @mdrafee2346 Před 3 lety +1

    Polimer seidhigallukaaga Kadhal vandhal solli anupu endru paatu paadittu alaiyum Ungal Velraj 😁 ( just for fun Velraj)