ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல்🔱 | சிவவாக்கியர் சித்தர் பாடல் 🔱 | ஓம் நமசிவாய 🕉️

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2021
  • ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல்🔱 | சிவவாக்கியர் சித்தர் பாடல் 🔱 | ஓம் நமசிவாய 🕉️.
    ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱🔱🔱
    🕉️ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
    நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
    வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
    கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே🕉️.
    Welcome to Tamil Viruthantham CZcams channel.
    Thanks for the watching and support.
    Please subscribe to the channel.

Komentáře • 1,8K

  • @chinnaiyankanappan2700
    @chinnaiyankanappan2700 Před 2 měsíci +5

    ஜோதி வடிவான இறைவனை அழகாக காட்டுகிறார்.அவன் உன் உள்ளே நம் உள்ளே இருக்கிறான் அவனை உணர்ந்து உருகி போற்றுவோம்.
    சிவவாக்கியர் பாடல்களும் பாடியவர்கள் உருக்கமும் இறை உணர்வை ஊட்டியது.
    நன்றி.
    ஓம் நமசிவாய...

  • @dhanalakshmiasaithambi4873
    @dhanalakshmiasaithambi4873 Před 2 lety +28

    அழகாக பாடியுள்ளார்.எல்லா சிவ தரிசனமும் கிடைத்தது.திருச்சிற்றம்பலம்.சிவசிதம்பரம்.

  • @kalaiarasan4133
    @kalaiarasan4133 Před 2 měsíci +6

    என் அப்பனே ஓம் நமசிவாயா
    என்பையனுக்கு ஒர் நல்ல வேலைகிடைக்கனும் நமசிவாயா

  • @shanmugavadivuthangababu4131

    0m nama sivaya 🕉 nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před rokem +16

    புரட்சி சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் அருமை! அற்புதம்!!

  • @balagowrigowribala8482
    @balagowrigowribala8482 Před 22 dny +3

    இறைவா எங்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கையை குடு அப்பா.ஓம் நமச்சிவாய போற்றி

  • @jaiwanthtech384
    @jaiwanthtech384 Před rokem +4

    Ompuiiparaniththunaith❤😂🎉😢😮😅😊😊😊😊❤❤❤❤❤❤

  • @SakthiSakthi-id1qp
    @SakthiSakthi-id1qp Před rokem +3

    Om sivaya namah appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 my love appa 🙏🙏🙏🙏🙏 my uyir appan Sivan my love appa 🙏🙏

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 Před 2 lety +24

    நமசிவாய இயற்கையே கடவுள் ‌எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நமசிவாய

  • @manikandan8198
    @manikandan8198 Před 2 lety +38

    தென்னாட்டுடைய சிவனே போற்றி,
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....
    திருச்சிற்றம்பலம்.🌹💐💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanpalani5274
    @srinivasanpalani5274 Před 10 měsíci +18

    என் அப்பன் ஈசனே நாட்டு மக்கள் அனைவருக்கும் உன் அருளைக் கொடு.

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 Před rokem +16

    தமிழில் முழு பாட்டையும்,அருமையான இசையில். அழகான குரலில் கேட்கும்போது. பாடல் அனைவருக்கும் புண்ணியம் தரும்.மிக்க மனமுவந்த நன்றியுடன்.

  • @shanthimannan8992
    @shanthimannan8992 Před 2 lety +60

    அத்தனை வரிகளும் முத்துக்கள் கண்ணீர் வழிந்தன அருமையான குரல் வளம் நன்றி

    • @tamilviruthantham7348
      @tamilviruthantham7348  Před 2 lety +5

      ஓம் நமசிவாய வாழ்க 🔱

    • @rajendhiracholan-1661
      @rajendhiracholan-1661 Před rokem +6

      ஆரம்பத்தில் எனக்கு குரல் பிடிக்கல..
      பாட்டை கேட்டு முடுச்சபோது..
      இந்த குரல் இந்த பாடலுக்காகவே இருப்பதுபோல இருந்தது..

    • @kalyanramsundaram1357
      @kalyanramsundaram1357 Před rokem

      O

    • @surendransai7795
      @surendransai7795 Před rokem

      I'm dut

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 Před 2 lety +12

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @thirumoorthy4405
      @thirumoorthy4405 Před 2 lety

      தங்களை பார்க்க முடியுமn

    • @thirumoorthy4405
      @thirumoorthy4405 Před 2 lety

      தங்களை பார்க்க முடியுமோ

  • @Prithivimom
    @Prithivimom Před měsícem +3

    ஓம் நமசிவாய. என்னோட. கடன் பிரச்னை சீக்ரம் தீர்க்க வழி காட்டுப்பா சிவனே

  • @banumathig5353
    @banumathig5353 Před rokem +9

    வாழ்க வளமுடன். அடிக்கடி நான் கேட்கும் பாடல். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ஒரு இறைநிலை உணர்வு கிடைக்கும். நம் மனதை பண்படுத்தும். வாழ்க வளமுடன்.🙏🙏

  • @moonface8469
    @moonface8469 Před 2 lety +22

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஹ எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ 🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹💚💚💚💚💚💚💚🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilviruthantham7348
      @tamilviruthantham7348  Před 2 lety

      ஓம் நமசிவாய 🔱

    • @user-fd4op6kv6y
      @user-fd4op6kv6y Před 2 lety

      கண்டிப்பாக மக்களே நீங்க நினைத்த விசயம் ஜெயம் ஆகட்டும் கண்டிப்பாக எம் பெருமார் நம் அனைவரையும் சிந்திக்க செயல் படுத்த நேசிக்க நிதானம் தர நிகழ்கால நிற்காதியாய் நிற்கும் நம் கலியுக கர்னன் நமக்கு மன பயம் இருக்கவே கூடாது ..வாழ்க வளமுடன் நீங்கள் உங்கள் வீட்டில் அனைவரும் நம் மகாபிரபு ஆசியால் வாழ்க ஓம் நமசிவயா ஓம் நமசிவயா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Harshinihema
    @Harshinihema Před 2 lety +7

    Good super. Aellam Siva mayhem thanks God

  • @selvijobin252
    @selvijobin252 Před 10 měsíci +6

    ஓம் namashiva 🕉️🕉️🕉️ என் ஜோபின் கூட கல்யாணம் நடக்க ஆசீர்வதிங்க அப்பனே சிவாய
    என்னமோடா முகம் face surgery success akavendum 🕉️🕉️🕉️🕉️

  • @swaminathann324
    @swaminathann324 Před 7 měsíci +22

    மனதை உருக்கும் மந்திரம். ஓம் நமசிவாய.

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Před rokem +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕. இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் ஓம் நமசிவாய நமே நமக போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Před 6 měsíci +3

    தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி🙏🙏🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 2 měsíci +5

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏
    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @rajamanir5847
    @rajamanir5847 Před 6 měsíci +3

    ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @VeluVelu-pc3jl
    @VeluVelu-pc3jl Před 2 lety +28

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @ravichandran5544
    @ravichandran5544 Před 2 lety +23

    ஓம் நமச்சிவாயம் அப்பனே ஈஸ்வரா கடன் பிரச்சனை போக்கி நிம்மதி கொடு

  • @ss-lj7bs
    @ss-lj7bs Před měsícem +10

    எல்லோரும் இனிதாக வாழ அருள்வாய் ஈசனே🌹🙏🌹

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 Před 4 měsíci +2

    கேட்டல் , புரிதல் ,அறிதல் உணர்தல்...... உணர்ந்தேன்........நெகிழ்ந்தேன்,..... திருச்சிற்றம்பலம்......

  • @perfectcool3450
    @perfectcool3450 Před rokem +14

    ஓம் சிவ சிவ ஓம் சிவனை நோக்கி வணங்கும் பக்தியாளர்க்கு அருமையான தமிழ் பாடல் வரிகள் பாடியோர்,பின்னனி இசை மிகவும் நன்று.நன்றி.

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 Před rokem +28

    அருமையான பதிவு, சிறப்பான உச்சரிப்பு குரல் வாழ்த்துக்கள், தமிழில் வரிகள் உள்ளதால் கூடவே பாடி களித்தோம்,நிறைய வரிகளில் அர்த்தம் புரியவில்லை ,புரிந்தவர் கூறினால் இன்றைய இளைய தலைமுறையினரும் தெளிவு பெறுவார்கள் .வாழ்த்துக்கள்

    • @akalkuddy7043
      @akalkuddy7043 Před rokem +1

      தாமிழ்படிபுரியும்

    • @snarendran8300
      @snarendran8300 Před rokem +1

      ஐயா,
      மனிதனாகப் பிறந்தவன் எமன் கையில் சிக்காமல் இருக்கவேண்டும்.இதுவே சிவவாக்கியருடைய பாடல்களின் மையக்கருத்து. அதற்கு வழி இருக்கிறது.
      மேலும் ஈசனை புற அனுஷ்டானம், ஆசாரம் மூலமாக அடைய முடியாது. இவையெல்லாம் ஆரம்ப நிலையே.
      1,2 ஆம் வகுப்புகள் எல்லாம் உயர் படிப்புக்கான ஆரம்ப நிலைகள்தாம் மற்றும் கல்லூரி படிப்பிற்கான ஒரு படிநிலையே. அது போல கோவில் வழிபாடு என்பது ஆரம்ப நிலை என்று தம் அனுபவத்தை சித்தர் சிவவாக்கியர் பாடுகிறார்.

    • @parimaladevi5327
      @parimaladevi5327 Před 3 měsíci +1

      சாதி வெறியர்களுக்கும் ஆச்சாரம் என்று கூறி பிதற்றி ஏமாற்றுபவர்களுக்கும் அருமையான சிவவாக்கியர் பாடல் அதன் உள் அர்த்தத்தை நன்றாக உற்று நோக்கினால் சிவனை உண்மையாக உயிரோடு கலந்து ஏற்றுக் கொண்டவர்களுக்கு அதன் வெளிப்பாடு புரியும் ஆனாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு மனம் பதப்பட வேண்டும் எல்லாம் சிவ மயம் ஓம் நமசிவாய பாடியவர்களின் ஃபோன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும். இதனை இயற்றிய சிவவாக்கியருக்கும் இதனைப் பாடியவர்களுக்கும் இதற்கு இசை அமைத்தவர்களுக்கும் உண்மையிலுமே கோடான கோடி நன்றி

  • @kaliyaperumal-ec9yh
    @kaliyaperumal-ec9yh Před 5 měsíci +6

    OM.NASIVAYAM.OMSIVAYA.NAMMAUN.PORPPATHAM.VANANHI.VANANKEREEN.IRAIVAA.

  • @manikandanvvkalvarayan6553
    @manikandanvvkalvarayan6553 Před 6 měsíci +15

    ❤👉🙏ஓம் நமசிவாய🙏👈❤லவ் யூ சிவபெருமானே 💋💋

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c Před 2 lety +19

    ஓம் நமசிவாய ஐயா சிவபெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி சிவவாக்கியர் ஐயா திருவடிகள் போற்றி போற்றி இந்த பாடலை கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @sumathiv5856
    @sumathiv5856 Před 2 lety +36

    அருமையாகப் பாடி உள்ளனர். பல கோடி நன்றிகள். 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Před rokem +9

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 6 měsíci +15

    ஓம் நமச்சிவாய போற்றி என் புருசனை வருத்தம் வராமல் பார்துகொள்ளுங்கோ ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🌷❤🌹🌷🌷❤🌹

  • @gowthamcrazy9289
    @gowthamcrazy9289 Před 6 měsíci +23

    இறைவா என்னுடைய ஆத்மா உன் திருவடியை அடைந்து விட இன்பமாக இருக்கும்

  • @tamilarampesu3737
    @tamilarampesu3737 Před 2 lety +24

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி கயிலை நாதனே போற்றி ஓம் கங்காதரனே போற்றி காசியில் வீற்றிருக்கும் விஸ்வ நாதன் போற்றி வாழ்த்துக்கள் நன்றி

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 5 měsíci +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை பாடல்🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 Před 2 lety +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shanmugavadivuthangababu4131

    Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya 🕉 🙏

  • @jeychanthernadar8193
    @jeychanthernadar8193 Před rokem +72

    சிவவாக்கியரின் வரிகள் அற்புதம் அதை பாடிய விதம் அதற்கு மேலும் வலு சேர்த்து மெய் சிலர்க்க வைத்தது
    அருமை அருமை அருமையோ அருமை பாடிய இருவருக்கும் வாழ்த்துகள் வணங்குகிறேன் ஐயா அம்மா

    • @periyanayakin4924
      @periyanayakin4924 Před rokem +2

      Dear sir, madam beautiful voice excellent

    • @snarendran8300
      @snarendran8300 Před rokem +2

      ஐயா, சிவவாக்கிய சித்தரின் பாடல்கள் மூலம் தாங்கள் தெரிந்து கொண்டதென்ன?

    • @pattupattu5125
      @pattupattu5125 Před rokem +1

      Om,,, Om Namah Shivaya Om Namah Shivay

    • @jaiwanthtech384
      @jaiwanthtech384 Před rokem

      ​@@pattupattu5125 ompuiparaniththunaithom ❤😊

    • @jaiwanthtech384
      @jaiwanthtech384 Před rokem

      Ompuiparaniththunaithom ❤p

  • @ni1622
    @ni1622 Před 6 měsíci +10

    எங்களுக்கு இருக்கு கடன்களை சீக்கிரம் அடைக்க சிவனே நீதான் அருள்புரிய வேண்டும்

  • @user-ht1ge2nu6c
    @user-ht1ge2nu6c Před rokem +5

    அருமையான பாடல்,,இஸ்சன்அருல்,என்ரும்,கிடைக்க,வேன்டும்,நன்றி🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏

  • @user-dp9mf8kt7n
    @user-dp9mf8kt7n Před 2 lety +54

    சிவயநம தங்கள் சிவத் தொண்டு மேலும் வளரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ManiInTube
    @ManiInTube Před 2 lety +19

    Arumai Arumai 👌🙏🙏🙏
    Om Nama Shivaya 🌼🙏🌼🙏🌼🙏
    Sidhhar Sivavakiyar Paadham Pottri 🌼🙏🌼🙏🌼🙏

  • @sithrasithra4660
    @sithrasithra4660 Před rokem +15

    இவ்வளவு ஒரு அருமையான பாடல் வரி மனிதன் பிறந்திருக்கும் இறப்பதற்கும் தெய்வத்தை வணங்குவதற்கு எல்லாவற்றுக்கும் அர்த்தம் இருக்கிறது என்று கூறுகிறது இந்த பாடல் அருமையான வரிகள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தியே போற்றி

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 Před rokem +8

    என் சிவபெருமானே ஓம் நமசிவாய எம்பெருமானே சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @chithradavi9862
      @chithradavi9862 Před rokem

      என் சிவபெருமானே ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @sushiladevi2038
      @sushiladevi2038 Před 6 měsíci

      Divine power enters in body when hears this song

  • @kingoflr7600
    @kingoflr7600 Před 2 lety +20

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
    மிகச் சிறந்த குரல் வளம்...
    பக்தி பயம்.
    இனம் புரியாத ஈர்ப்பு...

  • @ilayashanthi6685
    @ilayashanthi6685 Před 2 měsíci +19

    என் கணவரும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க ஆசீர்வாதம் தாருங்கள் அப்பா "தென்னாட்டு டைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி"

    • @user-ev8gs5ht1k
      @user-ev8gs5ht1k Před měsícem +1

      கணவரும் குழந்தைகள் மட்டும் அல்ல நீங்களும் நீடூழி வாழ்க.

    • @PuvaneswarySubramaniyam-hn4rt
      @PuvaneswarySubramaniyam-hn4rt Před 24 dny

      😊😊

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Před rokem +2

    Om namasivaya
    Om namasivaya
    Om namasivaya
    Om namasivaya
    Om namasivaya
    Om namasivaya
    Om namasivaya
    Om namasivaya

  • @muneswaran1780
    @muneswaran1780 Před 6 měsíci +3

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om

  • @punithachandran5094
    @punithachandran5094 Před 6 měsíci +13

    அப்டியே கட்டிப்போட்டுடுச்சி இந்த குரலும் வரிகளும் இசையும் சிவசிவா

  • @nirmaladeivi392
    @nirmaladeivi392 Před rokem +7

    ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய 🙏 போற்றி போற்றி

  • @Srinivasan34349
    @Srinivasan34349 Před rokem +6

    அருமை அருமை ஓம்நமசிவாய
    மெய் சிலிர்த்துப் போனேன்
    ஓம்நமசிவாய

  • @eswariarumugam3917
    @eswariarumugam3917 Před 9 měsíci +7

    சிவனேடேகலந்தசந்தோசம்சிவசிவசிஸசிவ

  • @vishnum5985
    @vishnum5985 Před 2 lety +37

    என்ன ஒரு அருமையான பாடல் 🙏🙏🙏
    இப்பாடலை கேட்டதும் இனம் புரியாத ஒரு பேரானந்தம் 🙏🙏🙏🙏மெய் சிலிர்த்து நின்றேன்🙏🙏
    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @sivakumarr465
    @sivakumarr465 Před 2 lety +5

    சிவ சிவ சிவ ந ம சி வ ய ம ந ய சி வ ந ம ய

  • @ashokmani8752
    @ashokmani8752 Před rokem +29

    இந்தப் பாடலுக்கு தினமும் லைக் போட்டுக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமையாக உள்ளது

    • @sithammalsubbaiah
      @sithammalsubbaiah Před 7 měsíci

      P
      P
      P
      Ppp
      P
      P
      P
      Pop
      P
      Pop
      P
      Pp
      P
      Pp
      Pp
      Pop
      Pp
      P
      P
      P
      P
      P
      Pp
      P
      Pppp
      P
      P
      Pp
      P
      Pppopppp

    • @animalsforever.
      @animalsforever. Před 7 měsíci

      😂😂😂😂😂😂 9:25 ❤❤❤❤ aw qq awa aaaaaq❤aaqaaaaaa aw aa❤❤a❤aaaaa❤aaaaa aw❤a 9:25 😂😂😂a😂😂😂😂😂😂😂😂😂q1😂😂😂😂😂😂1😂😂😂😂😂😂😂😂😂😂q😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂aaaaaaaa😂a😂ewaaeeAAAAAAaaaaaaaaaaaaaa😂😂😂😂😂😂SAAAAAA❤😂

    • @user-oz4qu2ki8w
      @user-oz4qu2ki8w Před 6 měsíci

      Ekaziaithenamumkathkumkanukumkazeolerindhukondaerupatharukuduthuuthavanumnanparthumkatummakazauthavnumnanrigoodnightthankiyou

  • @agalyaagalyadevi63
    @agalyaagalyadevi63 Před rokem +10

    🔱🔱🔱📿📿📿இப்பிறவி எடுத்ததை நான் பெருமிதம் கொள்கிறேன்♥️♥️💯💯💥😊😊ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏

  • @murugesann8508
    @murugesann8508 Před 2 lety +9

    Intha padalai pada thundiya erivanuku nandri🙏🙏🙏 intha padaluku kuralaga eruntha erivanuku nandri🙏🙏🙏 *YALLAM SIVA MIYAM* 🙏🙏🙏

  • @subbusupreethsubbusupreeth3519

    அருமையான பாடல் வருணிக்க முடியாத அளவுக்கு அருமை ஓம் நமசிவாய

  • @adsaravanan956
    @adsaravanan956 Před rokem +2

    Marveles meaning. Singing voice more good. Om nama Shiva Om. Om nama shivaya.

  • @user-rt4ch2em8h
    @user-rt4ch2em8h Před 2 měsíci +82

    சிவனே என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாம நல்ல ஆரோக்கியம் பெத்து எடுக்கணும் அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் நமசிவாய

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před 2 lety +71

    இதை மனம் ஒடுங்கி கேட்டாலே தவம், பேரானந்தம். என்னை உங்கள் குரலில் ஓதுவதை கேட்க வைத்த ஈசனே திருவடி போற்றி

    • @tamilviruthantham7348
      @tamilviruthantham7348  Před 2 lety +3

      ஓம் நமசிவாய 🔱

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 2 lety +1

      அய்யா வாழ்த்துக்கள் நீங்கள் இனி ஆழமான ஞானத்தில் தியான சிந்தைக்குரியவர்

    • @tamilmysteryfacts3857
      @tamilmysteryfacts3857 Před 2 lety +1

      Õ8

    • @tamilmysteryfacts3857
      @tamilmysteryfacts3857 Před 2 lety +2

      @@tamilviruthantham7348 20
      To

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 Před rokem +1

      All
      Siva MAYAM
      Tamil Nadu Sivane
      Welcome
      IAM peraiyar
      Natural God
      All
      People
      Equeal
      Power Supplaid
      AIR, FIRE, WATER,SKY and EARTH TO ALL.
      OM NAMASIVAYAM

  • @tamilulagam9970
    @tamilulagam9970 Před 2 lety +15

    சர்வம் சிவார்ப்பணம்🙏
    ஓம் காசி கால பைரவர் சரணம்🔥
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி💪🙇‍♂🙏❤💪❤🔥

  • @nagammak5746
    @nagammak5746 Před 7 měsíci +4

    En appane enammaiyappane OM Namahshivaya ❤❤❤

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 Před 5 měsíci +2

    My. Sincere. Namaskarams. To. Lord. And. Ambal. OM. Shanthi. Shanthi. Shanthi hi.

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Před 2 lety +21

    ஓம் நம சாம்பசிவாய போற்றி போற்றி போற்றி அற்புதமான அம்சங்கள் ஒரு மைல்கல் ஆகும் இதில் வாசிக்கும் இருவருக்கும் அடியேனின் வாழ்த்துக்கள் நன்றி

  • @ashokmogan2849
    @ashokmogan2849 Před rokem +14

    சிவாயநம நமச்சிவாய நம சிவாயநம நமச்சிவாய நம சிவாயநம நமச்சிவாய நம வெள்ளியங்கிாி ஆண்டவர்க்கு அரோகர🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilviruthantham7348
      @tamilviruthantham7348  Před rokem +1

      ஓம் நமசிவாய

    • @vijikothandan8021
      @vijikothandan8021 Před rokem

      ㅏஅ என்று சொல்ல வேண்டும் ஓ ம் என்று சொல்ல ம இது போன்ற பாடல் வரிகள் அருமை

  • @balasubra558
    @balasubra558 Před 2 lety +8

    Super! I like it so much! Om namasivaya!Thank you!

  • @gopiagm30
    @gopiagm30 Před rokem +26

    என்னை மெய் மறந்து ரசித்து கேட்க வைத்த வரிகள் மற்றும் குரல் ஓசையும் இசையும்

  • @ranjaninn215
    @ranjaninn215 Před 2 lety +25

    என் உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை. பாட்டும் பொருளும் அருமை என் இதயம் நன்றியால் நிரம்பியது🙏🙏🙏

  • @srivel4446
    @srivel4446 Před 2 lety +8

    இது தானப்பா மானிட பிறவி. இது தானப்பா வாழ்க்கை.

  • @rameshtr632
    @rameshtr632 Před 4 měsíci +8

    அருமையாக உள்ளது பாடல் பாடியவிதம் கேட்க கேட்க வேண்டும் என்று ஆவல் ஆகிறது
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும்

  • @jeyakumarkallaventhan319

    மிக்க மகிழ்ச்சி விளம்பரம் இல்லாமல் கேட்டது அருமை. நன்றி. முழுமையாக கேக்குறது பெரரணந்தம்🙏🙏🙏

  • @hktamila4394
    @hktamila4394 Před 2 lety +79

    மிகவும் அற்புதமான பாடல்.கேட்டுக் கொண்டே சென்னிமலை மலை ஏறிய பொழுது என்னையும் மீறி கண்களில் நீர் வழிந்தது.கடவுளை உணர்ந்தேன்.இது போல் அனைவரும் உணர்ந்து இவ்வுலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறேன். நன்றி 🙏

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 2 lety +19

    அருமையான பாடல்
    ஓம் நமசிவய

  • @selvarani3614
    @selvarani3614 Před rokem

    Om namashivaaya potri potri 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏en isane thiruvannamaliyane thiruneelakandare potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallivalli2615
    @vallivalli2615 Před 3 měsíci +4

    என். அப்பா. பேல. யாரும். இல்லை 🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🪔🪔🪔🪔

  • @sasikalarrajagopal4175
    @sasikalarrajagopal4175 Před rokem +7

    Beautiful song to hear everyone's life should be bringing vazhga valamudan palllandu palllandu

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Před rokem +7

    ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி 🕉️🕉️🙏😭😭🙏🌸🌺🌺 கல்வி ஞபயாம் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் ஓம் சிவ சிவ கடன் பரசிச்னைகள கனவர் சதிஷ் தீரீ வேண்டும் 😭😭😭🙏🙏🙏🌸🌺🌺🌺🌷🌷🌷🙏

  • @ManiKandan-jx5kw
    @ManiKandan-jx5kw Před 22 dny

    சிவ சிவாய எல்லாம் வல்ல ஈசனே எங்களையும் காத்துக்கொள்ளும் அப்பனே ஓம் நமச்சிவாய

  • @pankajammadesh8173
    @pankajammadesh8173 Před rokem +31

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @logubhuvana5654
    @logubhuvana5654 Před rokem +15

    விளம்பரம் இல்லாமல் இருந்ததால் மிக அருமையாக பாடலைக் கேட்க முடிந்தது. நன்றி ஐயா..

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 3 měsíci

    அன்பே சிவம் சிவமே அன்பு ❤❤❤❤❤

  • @rajesri841
    @rajesri841 Před rokem +2

    Sivayanama yanamasiva masivayana vayanamasi namasivaya

  • @m.rajeevanrajeevan5581
    @m.rajeevanrajeevan5581 Před rokem +6

    எனக்குள் நீ.
    உனக்குள் நான்
    என் பரம் பொருளே.
    உன்னை மறவா
    மனம் வேண்டுமே. 🙏🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 2 lety +41

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் என்னப்பன் ஈசன் அருள் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் ஓம் நமசிவய நம

    • @arayeearumugamarayee531
      @arayeearumugamarayee531 Před rokem +3

      ஓம் நமசிவாய சிவாயநம என்னப்பன் ஈசன் என்றும் துணை இருப்பான் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ siva

    • @karthiramakarthi5176
      @karthiramakarthi5176 Před rokem

      Lol iilllllìjìoi3lĺ

    • @ellammalellammal9237
      @ellammalellammal9237 Před rokem +1

      Yv

    • @shanthiannamalai1536
      @shanthiannamalai1536 Před rokem

      ​@@arayeearumugamarayee531

    • @kumarkumar6699
      @kumarkumar6699 Před rokem

      @@ellammalellammal9237 ddrrrrrddSsdDDdße

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 Před rokem +7

    என் அப்பனே துணை வாழ்க வளமுடன் பாடியவர் குரலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @msethu7855
    @msethu7855 Před rokem +20

    ஓம் நமசிவாய போற்றி...🌹 🙏

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Před rokem +7

    ஓம் நமச்சிவாய வாழ்க 3.

  • @theoccationguy
    @theoccationguy Před 2 lety +18

    ஓம் நமசிவாய நமக ஓம் ❤❤💚💖💖💞🙏🏻🌺🌺🌺🌺

  • @seethalakshmiseetha-zy4ot
    @seethalakshmiseetha-zy4ot Před 4 měsíci +2

    Om namah shivaya ❤❤❤😊😊❤❤❤

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 3 měsíci

    என் அப்பனே ஈஸ்வரா ! 🌹🙏ஓம் நமசிவாய நமக ! 🌹🙏ராமா ! ராமா! ராமா! ராமா! ராமா ! ராமா ! ராமா ! ராமா! ராமா ! ராமா ! ராமா ! ராமா ராமா ! ராமா ! ராமா ! ராமா ! ராமா ! ராமா ! 🌹🙏

  • @santhramohan7044
    @santhramohan7044 Před rokem +8

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @aarudhrasai2990
    @aarudhrasai2990 Před 2 lety +32

    ஆத்மாவை உணரவைக்கும் பாடல் ஓம் நமசிவாய சிவாய நமஹ சிவாய சிவ 🙏🙏🙏🙏🙏

    • @duraigduraig7648
      @duraigduraig7648 Před rokem +2

      சிவசிவ சிவசிவ தென்னாடுடைய சிவனே போற்றி

    • @shivakumar-ud5pd
      @shivakumar-ud5pd Před rokem

      Tt

  • @Karthees831
    @Karthees831 Před 2 měsíci +1

    இன்று தான் முதன் முதலாக கேட்டேன். அருமை

  • @aruncalista3161
    @aruncalista3161 Před 2 měsíci

    இறைவா தாங்கள் தங்கள் குடும்பம் நலமுடன் இருக்க வேண்டும் தாங்கள் நலமுடன் இருந்தால் தான் நாங்கள் நலமுடன் வாழ இயலும் இறைவா எனது நல்ல மனைவியை இழந்து தனிமையில் நான் விரும்பும் உணவு கிடைப்பதில்லை நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் ‌எனதுவயது ஐம்பத்தி எட்டு நல்ல ஆரோக்கியமான வன் எனவே நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேல் நல்ல பெண்துணை தேவை நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் இறைவா எனக்கு உழைக்கிற தெம்பையும் நல்ல துணையும் எனக்கு கிடைக்க அருள்புரியுங்கள் இறைவா.

  • @prathishrishabhandharrishp2341

    Thank you very much
    Super song
    Siva punniyam ungallkku kedaikkum