நான் உன்னை சேர்ந்த செல்வம் -Naan unnai sErntha selvam

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2021
  • ஸ்ரீதரின் கலைக்கோயில் திரைப்படத்தில்
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்
    P.சுசீலாவுடன் P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய இனிய பாடல்
    கண்ணதாசன் இயற்றியது
    இது record version , sync ஆவது எளிதல்ல .. out of sync a bit
    முத்துராமனுடன் சந்திரகாந்தா
    =
    பண்ணின் திறத்திறம் - (சுராந்தியம்) -4 சுரம்
    பண்ணின் திறம் - (ஒளடவம்) 5 சுரம்
    பண்ணியல் - (ஷாடவம்) 6 சுரம்
    பண் - (சம்பூரணம்) 7 சுரம்
    உன் அச்சம் நாணம் என்ற 4கும்
    என் அருகில் வந்தவுடன் 5சும்
    இதழ் பருகும் போது கொஞ்சம் 6ம்
    அது பாடும் இன்ப ஸ்வரம் 7ம் !
    ஏறும் போது, 5 (ஆரோஹணம்) ச ரி ம ப த
    இறங்கும் போது, 6 (அவரோஹணம்) ச த ப ம க ரி
    -குறிஞ்சிப் பண் (ஆர்-ஐந்து, அமர்-ஆறு )
    உன் விரல்கள் என் அழகை மீட்டும்
    உன் விழிகள் என் உயிரை வாட்டும்- - அவரோஹணம்
    உன் குரலும் என் பெயரை கூட்டும் -ஆரோஹணம்
    அதில் கோடி கோடி இன்பம் காட்டும் .
    =
    பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்
    கண்என்னாம்கண்ணோட்டம் இல்லாத கண்
    குறள் எண் - 573
    'பாடலுடன் பொருந்தி வராத பண் இசையும்
    இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன்
    பொருந்தி வராத கண்ணும், பயன் தராதவையாகும் .

Komentáře • 172

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před rokem +36

    இந்த பாடல் கிடைக்கவே முடியாத பொக்கிஷம்,,,,,,!

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 5 měsíci +41

    வானொலியில் இந்த பாடல்களை கேட்டுக்கொண்டே பள்ளி சென்று வந்தவர்கள் எங்கள் தலைமுறை தான் கடைசி

  • @vivekfire3213
    @vivekfire3213 Před rokem +36

    மாயக்குரல் மணத்திற்க்குள் மழைசாரலை தூவிசெல்கிறது

  • @venkatramanan1679
    @venkatramanan1679 Před 6 měsíci +45

    அந்த நாட்க்களில் இந்துக்கள் திருமணங்களில் நலங்கின் போது இந்தப் பாடல்லும், நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ, என்ற பாடலும், மண மக்களால் பாடப் பட்டன.அது ஒரு இனிமையான வசந்த காலம்.

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz Před rokem +50

    உன்விரல்கள் என்னழகை
    மீட்டும்!
    உன்விழிகள் என்னுயிரை
    வாட்டும்!
    உன்குரலும் என்பெயரைக்-
    கூட்டும்!
    அதில்,கோடிக்கோடியின்பம்
    காட்டும்!

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 3 lety +41

    Arumai. நல்ல பாடல் எனக்குபிடித்த பாடல் நன்றி நன்றி

  • @arulllz
    @arulllz Před 2 měsíci +6

    உயிரைக்குடிக்கும் சுசீலா தெய்வத்தின் குரல்

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Před 3 lety +32

    நம் காதல் உள்ளம் கலைக்கோயில் இரு கண்கள் கோவிலுக்கு வாசல் என்ன அழகான உவமை

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před rokem +27

    இந்த பாடலின் இசைக் கோர்வை குரல் நயம் மற்றும் வளம் காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்களை விட நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டு இருக்கும். இது ஒப்பீடு அல்ல. காதலிக்க நேரமில்லை படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
    கலைக்கோயில் படத்தின் இயக்குனரும் ஸ்ரீதர் மற்றும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.

  • @ravicharles5192
    @ravicharles5192 Před 2 lety +35

    மனதை வருடும் மென்மையான குரல்கள், மெல்லிசை.... இளைஞனாக இலங்கை வானொலியில் விரும்பி கேட்ட அருமையான கானங்களில் ஒன்று.

  • @user-js3mg9zq9x
    @user-js3mg9zq9x Před 6 měsíci +18

    நிச்சயமாக இப்பாடல் ஆழியா வரம் பெற்ற காலப்பெட்டகம்.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před 24 dny +2

    இது போன்ற அமைதியான வாழ்க்கை நம் வருங்கால தலைமுறைக்கு கிடைக்குமா

  • @subbulakshmitn
    @subbulakshmitn Před 6 měsíci +14

    நான் நீண்ட நாட்களாக தேடிய பாடல்.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 Před 10 měsíci +32

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் காலத்தால் அழியாத மிகவும் இனிமையான அற்புதமான பாடல்.கவிஞர் கண்ணதாசன் கொடுத்த மனதை மயக்கும் கவித்துவம் வாய்ந்த பாடல் வரிகள், அதற்கு இசையமைத்த எம்.எஸ்.வி./டி.கே.ஆர்.என்றும்‌ மறக்க முடியாதவர்கள்.🎉👏🌺🌹🎉

    • @seshadriramaswamy1010
      @seshadriramaswamy1010 Před 27 dny

      MSV-TKR isai amippu athilum antha bongos usage pramadham. mudhal para mudivil methuvana bongo beat piragu oru pause, next paravil konjam azhuthamana muthaippu and third para mudivil oru palar endru arai viduvathu pondra muthaippu. Geniuses

  • @narayananrajagopalan4668

    Excellent song ,music tms , ps all

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 3 měsíci +10

    🌹உன் அச்சம்,நாணம் என் ற நாலும் ?என்னருகில் வந் தவுடன் அஞ்சும் ?இதழ் பரு கும்போது ?நெஞ்சம் ஆறு ம்?அது பாடுமின்ப ஸ்வரம் ஏழும் !🎤🎸🍧😝😘

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Před měsícem +1

      நானும் இந்த வரிகளை ரசித்திருக்கிறேன்.

  • @balajir6553
    @balajir6553 Před 3 lety +27

    Excellent. என்றும் இனிமை.

  • @subramanianr3996
    @subramanianr3996 Před 5 měsíci +11

    வானொலியிலும் , கல்யாண வீடுகளில் ஒலிபெருக்கியிலும் ஒலித்து நம்மை மகிழ்வித்த அருமையான பாடல்.

  • @shyamrug
    @shyamrug Před 15 dny +1

    திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும் அன்பாற்பிணைந்த உண்மையான தம்பதிகளை இணைபிரியாது கட்டிப்போட்டவாறு வைத்திருக்கும் இனிய வார்த்தைகளைக்கொண்டும், நேர்த்தியான இசையோடும், PBS, சுசீலா இவர்களின் தேன்மதுரக்குரல்களோடும், படைக்கப்பட்ட காலத்தால் அழியாத அருமையான பாடல்தான் நான் உன்னைச்சேர்ந்த செல்வம், நீ என்னையாளும் தெய்வம் பாடல் என்றால் மிகையாகாது.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Před 6 měsíci +11

    கவியரசரின் கவிதை சுவையோடு இவர்கள் இருவரின் குரலினிமையோடு தேனில் ஊறிய பலா

  • @guruvananthamv111
    @guruvananthamv111 Před 3 lety +24

    Wonderful evergreen song.
    I heard this song more and more times in Elangai oliparappu kootu sthapanam Tamizh sevai 2 upto 1983.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Před rokem +19

    என்ன அற்புதமான பாடல்

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 Před 11 měsíci +22

    MSV என்ற மாமேதை யின் கலைக் கோவிலில் இருந்து வெளி வந்து இசை பிரியர்களுக்கு தரிசனம் தந்த தெய்வம் இப்பாடல்

  • @viswanathanmadhavan6774
    @viswanathanmadhavan6774 Před 28 dny +2

    MSV-யும் ஆர்ட் டைரக்டர் கங்காவும் இணைந்து தயாரித்த படம். என்னுடைய 13-வயதில் கேட்ட பாடல். இன்றும் கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது என் வயது 73.

  • @mohanm6143
    @mohanm6143 Před 12 dny

    எனக்கு 63 வயது ஆகிறது இது போன்ற பிபி சீனிவாசன் மெல்லிசை பாடலை கேட்கும் பொழுது என் உயிரும் உருகி நிற்கிறது

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 6 měsíci +15

    ❤❤ ரொம்ப காலமாக இந்த பாடல் வீடியோவை பார்க்க விரும்பினேன்.... நடந்துவிட்டது ...அருமை... நன்றி.. நன்றி...

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 9 měsíci +11

    மனம் கவர்ந்த பாடல்

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +17

    After so many yrs hearing this beautiful song

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +14

    PBS excellent rendition

  • @malligadevi9884
    @malligadevi9884 Před 10 dny

    Manam orukuthu❤

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před 15 dny

    ஆழமான கருத்து இனிமையான தேன் இசை ❤காலம் வென்ற கானம் இனிமையான தேன் இன்று வரை மனதை கொள்ளை கொள்ளும் பழைய பாடல்கள் அத்தனையும் வைர வரிகள் கவிஞர் அவ்வளவு அழகாக முத்தமிழ் ல தேன் கலந்து வடிவமைப்பு மறக்க முடியாத நிலை ல இதயமும் இதம் பதம்

  • @kandasamymuthappa3534
    @kandasamymuthappa3534 Před měsícem

    Very very sweet melody

  • @thambimariaselvam8240
    @thambimariaselvam8240 Před 3 lety +20

    அற்புதமான பாடல்! தெளிவான காணொளி! நல்ல முயற்சி!

  • @sridharnew9695
    @sridharnew9695 Před rokem +14

    P.B.Srivas and Susila sings like we are in heaven how sweet voice

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc Před 14 dny

    Rama sita kannan radha kothai all god godess name also included.. beautiful song

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +9

    சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mukunthansampath2107
    @mukunthansampath2107 Před 3 lety +14

    Excellent song .beautiful music

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 Před 3 lety +9

    Arumaiyana Inimaiyaena padal ithu Nandri

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Před rokem +12

    Nowadays we can't here this type of melodious music really wonderful music by Viswanathan Ramamurthy.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 3 měsíci +2

    அழகான இனிமையான பாடல். அழகான படப்பிடிப்பு , அருமையான நடிப்பு.‌

  • @jagannathankuppurao8352
    @jagannathankuppurao8352 Před 8 měsíci +7

    நான்கும், அஞ்சும், ஆறும், ஏழும்... அருமை

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před měsícem

    கண்ணா தாசா எங்கள் குரலும் உன் பெயரை கூட்டும்
    அது கோடீ கோடீ இன்பம் காட்டும்.

  • @arulkumarnatarajan3175
    @arulkumarnatarajan3175 Před měsícem

    Awesome song

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety +12

    Ho arumaiyo arumai old is always gold forever

  • @venkatramanan1679
    @venkatramanan1679 Před 6 měsíci +6

    உண்மை.ஒளி, மற்றும் ஒலி சற்று நன்றாக இருந்தால் பாடலின் சிறப்பு மேலும் நன்கு ரசிக்கும் படி அமைந்திருக்கும்.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Před 6 měsíci +3

    மிகப் பிரமாதமான திரைப்படம்.ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெற முடியாதது வருத்தமளிக்கிறது.புதுமை இயக்குனர் ஶ்ரீதர் சாரின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +9

    Another diamond of MSV

  • @susilasupramani12
    @susilasupramani12 Před 11 měsíci +5

    பிபிசியின் முத்துராமன் அருமை

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 3 měsíci +3

    சொர்க்கலோகப் பாடல்

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 9 měsíci +6

    MY FAVORITE SONG SUPER SONG GREAT LEGEND P.B SRINIVASU VOICE EXCLENT P.SUSILA VOICE SUPER M.S VISVANATHAN MUSIC SUPERB

  • @kunalansinniah5433
    @kunalansinniah5433 Před 4 měsíci +3

    Unforgettable melodies... Golden Voice of.. PB, Sir.. 💖💖🌹

  • @user-bt6nv7dd1d
    @user-bt6nv7dd1d Před měsícem

    நினைக்கிற நேரமெல்லாம் கேட்கவேண்டும் போல் தோன்றுகிறது.இப்பாடலின் இனிமையான இசை வாலிபத்தில்கேட்டது.தற்போது.வயதானபோதும்கேட்கத்தோண்றுகிறது

  • @rpa9152
    @rpa9152 Před 6 měsíci +5

    ஆஹா அருமை அழகான பாடல்❤❤❤❤

  • @user-lk6fw2vc1k
    @user-lk6fw2vc1k Před 19 dny

    Thenamuthu mg venugopal

  • @mahadevanmangalammahadevan9647

    Spr❤

  • @tamilselvinarayanaswamy6317
    @tamilselvinarayanaswamy6317 Před 10 měsíci +8

    The song was written as very high quality.. The perfection is also given by music director and Singers.. PB Srinivas and Susila..

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 3 lety +35

    A master class composition by Viswanathan- Ramamurthy. Kannadasan's beautiful lyrics nicely sung by PBS & Susheela. Simply engrossing!

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 6 měsíci +2

    மோஹன ராக சாயல்

  • @BharaniStar1
    @BharaniStar1 Před 23 dny

    this is one of my favorite song.... thanks for the up loading it.... ❤❤

  • @rpa9152
    @rpa9152 Před 4 měsíci +2

    ❤❤❤❤❤ அழகான பாடல்

  • @m.s.venkatraman7799
    @m.s.venkatraman7799 Před 5 měsíci +3

    Aswome song and very nice

  • @sridharnew9695
    @sridharnew9695 Před rokem +5

    P.B. Srinivas and Susila one of the best songs for ever

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 15 dny

    இம்மாதிரியான அன்யோன்யமும் நேர்மையும் இக்காலத்து தம்பதிகளிடையே இல்லை என்பது கசப்பான உண்மை.

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Před měsícem

    👍❤️👍

  • @a.e.alameenalameen3972
    @a.e.alameenalameen3972 Před 3 lety +7

    Super song.

  • @natarajanr7421
    @natarajanr7421 Před 4 měsíci +3

    Most number of songs of MSV and TKR music combination are very good.
    But this song is one the best in musical world.

  • @kumares8552
    @kumares8552 Před 10 měsíci +2

    நல்ல குரல் வளம் இசை மற்றும் காட்சிகள் பாடல் இயக்கம்

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem +5

    It is a pack of genius .no more comnents.

  • @singrama57
    @singrama57 Před 3 lety +9

    Audio version mixed with visuals. Wonderful.

  • @MercyDisilva
    @MercyDisilva Před 6 měsíci +2

    Wonderful song nice to seline night

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Před 4 měsíci +2

    Fantastic song, Music , words, cini photography singers very super

  • @namashivaya4670
    @namashivaya4670 Před rokem +4

    This is my favourite song of PBsrinivas. Touching lyrics and tune.

  • @saikrisbhai
    @saikrisbhai Před 3 lety +5

    Thanks for posting my request .

  • @ssayeesressexinivasan9307
    @ssayeesressexinivasan9307 Před 4 měsíci +1

    படத்தின் பெ யர் 🎉

  • @anushapatel351
    @anushapatel351 Před 6 měsíci +2

    My god what beautiful song

  • @cwnmaster
    @cwnmaster Před rokem +8

    Nice song - Thanks for posting.

  • @m.balasubramanianmuniasamy3796

    Always interesting to hear the song by its lyrics, music and melody. Sweet memorable song.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před rokem +3

    What lyrics super song

  • @revathishankar946
    @revathishankar946 Před 10 měsíci +3

    Beautiful song composed in Mohana ragam

  • @allanuman4683
    @allanuman4683 Před 6 měsíci +2

    Excellent nothing but excellent.Sridhar most wonderful director

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 6 měsíci +4

    WHAT A BEAUTIFUL MUSIC RIGHT FROM THE BEGINNING OF THE SONG. THIS SONG TAKES TO THE HEAVEN. MSV IS THE GOD OF MUSIC IN HUMAN FORM.

  • @mullaiselvanc
    @mullaiselvanc Před 9 měsíci +3

    Arumai ❤

  • @momtagegod4009
    @momtagegod4009 Před 6 měsíci +2

    Evergreen &. Everlasting 👍

  • @janarthananvr1753
    @janarthananvr1753 Před 3 lety +41

    மிக...மிக. அருமையான பாடல். என்ன, ஆடியோ வும் வீடியோ வும் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி OK.

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 Před 3 lety +23

    நடிகை ஶ்ரீவித்யாவின் கண்களும் பேசும் என்ற பாராட்டு அவர் நடித்த சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில் அவரது நடிப்பிற்காக பேசப்பட்டது.அதுபோல சந்திரகாந்தாவின் விழிகளும் பேசும் அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +3

    PBS suseela sweet rendition music lyrics excellent

  • @balasubramaniansaravana9456

    அருமை❤

  • @brittomadhavan
    @brittomadhavan Před 6 měsíci +2

    Humming bird.

  • @girija2024
    @girija2024 Před 4 měsíci +1

    What a composition.Amazing song and beautiful voice of PBS and Suseela

  • @kamarajs6021
    @kamarajs6021 Před 6 měsíci +1

    எனது தலைவனின் தரமான இசை

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Před 10 měsíci +4

    The numbers 4,5,6 and 7 are beautifully crafted in the last stanza by the Poet.

    • @gurubvn
      @gurubvn Před 6 měsíci +2

      Yes. It's a hidden beauty. Now only, I noticed it.

  • @prasadrao5827
    @prasadrao5827 Před 10 měsíci +2

    P.susheela inspires the character the way she had sung this song.Simply matchless!

  • @nithisobhi9761
    @nithisobhi9761 Před 5 měsíci +2

    அமைதி,இனிமை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 měsíci +3

    Msv❤

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Před 2 lety +10

    சுசிலா "சுசிலா

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 Před 6 měsíci +2

    What a beautiful song with amazing lyrics 💝

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 Před měsícem

    My mother loved this song in 1960s

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y Před 6 měsíci +2

    This is my most favorite song. Thanks to all who had involved beautifully in this Song.

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 Před 4 měsíci +1

    super composition

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 Před 6 měsíci +1

    அருமையான பாடல்