முள்ளில்லா ரோஜா பாடல் | Mullilla Roja song | S. P. Balasubrahmanyam, P. Susheela old love song .

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #msv #kannadasan #sivaji #oldsongs #tamilsongs #lovesongs
    முள்ளில்லா ரோஜா பாடல் | Mullilla Roja song | S. P. Balasubrahmanyam, P. Susheela old love song . Tamil Lyrics in Description .
    Movie : Moondru Deivangal
    Music : M. S. Viswanathan
    Song : Mullilla Roja
    Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
    இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    ஆண் : முள்ளில்லா ரோஜா ………
    முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
    ஆண் : முள்ளில்லா ரோஜா ………
    முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
    பெண் : பொன்னைப்போல் நின்றேன்
    பூவென்னும் என்னுள்ளம்
    தன்னை அள்ளித் தந்தேன்
    ஆண் : முள்ளில்லா ரோஜா ………
    முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
    ஆண் : மான் என்னும் பேர் கொண்டு
    பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்
    மான் என்னும் பேர் கொண்டு
    பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்
    பெண் : ஏன் என்று கேளாமல்
    நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்
    ஏன் என்று கேளாமல்
    நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்
    ஆண் : கண்ணுக்குள்
    பெண் : கொஞ்சம் பாருங்கள்
    ஆண் : என்னென்ன
    பெண் : என்று கூறுங்கள்
    ஆண் : முள்ளில்லா ரோஜா ………
    முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
    பெண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ
    ஆண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ
    பெண் : தேன்பட்டு கன்னங்கள்
    நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
    தேன்பட்டு கன்னங்கள்
    நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
    ஆண் : மோகத்தின் வேகத்தில்
    நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
    மோகத்தின் வேகத்தில்
    நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
    பெண் : சந்தித்தால்
    ஆண் : கொஞ்சம் தொல்லைதான்
    பெண் : சிந்தித்தால்
    ஆண் : இன்ப எல்லைதான்
    ஆண் : முள்ளில்லா ரோஜா ………
    முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
    பெண் : பொன்னைப்போல் நின்றேன்
    பூவென்னும் என்னுள்ளம்
    தன்னை அள்ளித் தந்தேன்
    இருவர் : முள்ளில்லா ரோஜா ………
    முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
    ஹா ஆஅ ..ஆஅ….ஆஅ…
    ஹா ஆஅ ..ஆஅ….ஆஅ…

Komentáře • 21

  • @wingelliJohn
    @wingelliJohn Před měsícem +1

    எண்ணமில்லா என் எழில் ராணி என்னோடு பேச வா நீ
    பேசதாபோது வரும் வலி இருவருக்கும் வரும் உண்மையான அன்பிருந்தால் பேசலாம்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před měsícem +3

    Lovely song❤

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 3 měsíci +3

    MY FAVORITE SONG LOVELY SONG SPB VOICE EXCLENT P.SUSILA VOICE BUTIFUL OLD IS GOLD

  • @vijayakumargovindaraj1817

    எம். எஸ். வி அவர்கள் தெரிவு செய்த நல்ல டியூன்.எஸ். பி.பி மற்றும் சுசீலம்மா குரல்களில் கலக்கல்பாட்டு.கலையலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் மற்றும் மறைந்த சந்திரகலா பங்கேற்ற பாடல் காட்சி .

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Před rokem +4

    அந்த காலத்தில் திரையரங்கில் பல முறை பார்த்த பாடல் - அருமையான பகிர்வு!!

  • @manir1997
    @manir1997 Před rokem +3

    இதுபோன்றபடங்கள்இப்போதுவரவேண்டும்

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Před měsícem +1

    🎉🎉🎉

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 5 měsíci +1

    Greatest Of All Time - MSV ; SPB & PS Combo...

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 Před 5 měsíci +1

    Lovely song . wonderful music composition.poetic picturisation.super heroine.handsome hero. Song lyrics fine .what we need to enjoy .🎉🎉🎉🎉🎉

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 6 měsíci +1

    MSV MAGIC TUNE IMMORTAL SONG

  • @ganeshvr7052
    @ganeshvr7052 Před 8 měsíci +1

    All time great singer SPB sir

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb nice song and voice and 🎶 and lyrics and location and 💃 11.2.2023

  • @isakki68
    @isakki68 Před rokem +1

    Excellent selection

  • @jb19679
    @jb19679 Před rokem +1

    Wonderful Song 👍

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Beautiful song 12.11.22

  • @salilnn5662
    @salilnn5662 Před rokem +1

    Super song by MSV 🙏❤🌼

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 Před 11 měsíci +1

    பாரதி madem..

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 měsíci

      இவள் பாரதி கிடையாது. தேவடியாள் சந்திரகலா

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 3 dny

      🎉 chanraka . Sivakumar . ❤🎉❤🎉🎉🎉