Koondhalile Neithadavi K.J.யேசுதாஸ் S.ஜானகி பாடிய பாடல் கூந்தலிலே நெய்தடவி

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Singer : K.J.Yesudass, S.Janaki
    Music : R.Parthasarathi
    Lyric : Vaali
    Movie : Kalyana Oorvalam

Komentáře • 254

  • @muruganandamp7812
    @muruganandamp7812 Před 2 měsíci +8

    ஆஹா என்ன அருமையான பாசபாடல்,மனது அப்படியே இளகி விடும்.பழையநினைவுகள் யாரையும் தூங்க விடாது, எத்தனை தடவை கேட்டாலும் கண்ணீர் வராமல் தடுக்க முடியாது.பழையகாலம் இனி வருமா என ஏங்க வைக்கும் பாடல்.காலம் உறவுகளை சிதறடித்து விட்டது.

  • @umadevimani3192
    @umadevimani3192 Před 2 měsíci +9

    மணிமாலா என்ற மகளும் நாகேஷ் என்ற சித்தப்பாவும் இணைந்து நடித்த இந்தப் பாடலை எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும் மறக்க முடியாது.

  • @thiagarajanekambaram2476

    இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் ஏனோ தெரியவில்லை என்னையும் அறியாமல் என் மனம் கணப்பதை உணர்கிறேன், பல முறை என் கண்களில் கண்ணீர் தழும்புவதை தடுக்க முடியாமல் தவித்திருக்கிறேன். குறிப்பாக, நெஞ்சம் எனும் ஆலயத்தில் நின்றது எல்லாம் என் அண்ணன் மகள், என் மனதை தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் என்ற வரிகளை கேட்கும் பொழுது கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்..........அதுவும் ஒரு ஆனந்தம் தான். உறவின் பெருமையை உணர்த்தும் ஒப்பற்ற பாடல்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před měsícem +4

    திரு நாகேஷ் அவர்கள் பூமிக்கு வந்த வரம்.

  • @NithyKalaaru
    @NithyKalaaru Před 4 měsíci +13

    சின்ன வயதில் எமது இலங்கை வானொலியில் கேட்டு விரும்பி ரசித்த அருமையான பழைய பாடல்களில் இதுவும் ஒன்று

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 Před měsícem +2

    இனிய இளமையான குரலில் கே.ஜெ.ஜேசுதாஸ், ஜானகி அம்மா குரல் ஒலிக்க, நாகேஷ், மணிமாலா நடிப்பில் அற்புதமான பாடல்

  • @drramakrishnan7955
    @drramakrishnan7955 Před 10 měsíci +42

    ஜானகி அம்மையாரின் அந்த சித்தப்பா என்ற வார்த்தையை கேட்கும் போது எவ்வளவு பாசம் .....

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 9 měsíci +23

    உறவுகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த வர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 10 měsíci +34

    K.J. ஏசுதாஸ் ஐயா அவர்களின் அந்த காலத்து இளமையான இனிய குரல் ஜானகி அம்மா இனிய குரளுடன் இந்த சித்தப்பா தன் அண்ணன் மக்களுக்காக பாடியது மிகவும் இனிமை.மெட்டு கொடுத்த இசை மேதை பார்த்தசாரதி ஐயா அவர்கள். காலத்தால் அழியாத பாடலை தந்துவிட்டார்கள்.சித்தப்பாவிடம் தனக்கானவரை சித்தப்பா என சுட்டிக்காட்டி பாடல் பாடி ஆனந்தம் அடைவது நாகேஷ் ஐயா அவர்களின் நடிப்பு அந்த மகள் நடிப்பு எல்லாம் சேர்த்து நம்மை அந்த இனிமையான பழய காலத்துற்கு கொண்டுசென்றுவிடுகிறார்கள்.

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p Před 2 měsíci +3

    அருமை யான பாடல். இந்த பாடலை. கேட்க்கும் போது. எனானை. தூக்கி வளர்த்த எங்க. சித்தப்பா. தான். வருவார். உஷராணி குணம்

  • @gurumoorthyp.t.1931
    @gurumoorthyp.t.1931 Před rokem +39

    கூந்தலிலே நெய் தடவி
    குளிர் விழியில் மை தடவி
    காத்திருக்கும் கன்னி மகள்
    காதல் மனம் ஒரு தேனருவி
    இளம் வயது வளர்ந்து வர
    கனவு தொடர்ந்து வர
    கல்யாண ஊர்வலமோ
    கல்யாண ஊர்வலமோ
    கூந்தலிலே நெய் தடவி
    குளிர் விழியில் மை தடவி
    காத்திருக்கும் கன்னி மகள்
    காதல் மனம் ஒரு தேனருவி
    இளம் வயது வளர்ந்து வர
    கனவு தொடர்ந்து வர
    கல்யாண ஊர்வலமோ
    கல்யாண ஊர்வலமோ
    மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
    அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்
    மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
    அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்
    காதலி உள்ளம் வெள்ளம்
    அதில் காதலின் ஓடம் செல்லும்
    இளம் வயது வளர்ந்து வர
    கனவு தொடர்ந்து வர
    கல்யாண ஊர்வலமோ
    கல்யாண ஊர்வலமோ
    நெஞ்சமெனும் ஆலயத்தில்
    நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
    என் மனதை தன்னுடனே
    எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள்
    புது மனையில் புகுந்து
    மணவறையில் கலந்திருக்க
    கல்யாண நாள் வருமோ
    கல்யாண நாள் வருமோ (2)
    ஆயிரம் காலத்தைக் கடந்து
    விழி நீரினைக் கண்கள் மறந்து
    ஆயிரம் காலத்தைக் கடந்து
    விழி நீரினைக் கண்கள் மறந்து
    அன்பெனும் வானத்தில் பறந்து
    நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
    இளம் பருவ மழையில்
    இரு உருவம் நனைந்து வர
    கல்யாண ஊர்வலமோ
    கல்யாண ஊர்வலமோ

  • @madheswarans5476
    @madheswarans5476 Před rokem +65

    சித்தப்பாவிற்கு முக்கியத்துவம் தந்து ஒரே பாடல்

  • @margaretammal5690
    @margaretammal5690 Před 4 měsíci +3

    இப்போது இத்தகைய இனிமையானப் பாடல்களை ஒலிபரப்ப வானொலிநிலையங்கள் மறந்துவிட்டன போலும்...அருமையான பாடல்.....
    நன்றி❤❤❤❤❤❤❤

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Před rokem +87

    * இந்த இனியபாடலை ரசிக்கும் வேளையில்... இலங்கை வானொலியையும் மறக்க முடியவில்லை !அந்த பொற்காலம்...
    இனி வருமா?

    • @MohamedAnsari-ju6wp
      @MohamedAnsari-ju6wp Před rokem +1

      9d7

    • @MohamedAnsari-ju6wp
      @MohamedAnsari-ju6wp Před rokem +1

      99

    • @arumugamperiyasamy5166
      @arumugamperiyasamy5166 Před rokem +6

      இனி வராது இனிய கனவைப்போல நெஞ்சம் நிறைந்த பொக்கிசமாக நினைவில் வைத்து நினைத்து நினைத்து மகிழ மட்டுமே முடியும் இளமைக்கால நினைவுகளைப் போல

    • @johnedward3172
      @johnedward3172 Před 11 měsíci +6

      அது ஒரு பொற்காலம். ஆனால் மறுபடியும் வராது

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 Před 2 měsíci +1

      Athu oru golden era. Therumbaum varathu.

  • @amalamery9122
    @amalamery9122 Před 5 měsíci +24

    திரு நாகேஷ் அவர்களை நகைச்சுவை நடிகராக பார்ப்பதைவிட குணச்சித்திர வேடத்திலே நடிகர் திலகத்தையும் மிஞ்சி விடுகிறார் பல படங்களில் அவர் நடித்திருந்த விதம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும் உண்மைதானே💯💯💯❤️❤️❤️

  • @vijisenthil2541
    @vijisenthil2541 Před 2 měsíci +2

    அருமையான பாடல் இனிமையான குரல் 🎉

  • @infinityhousing9153
    @infinityhousing9153 Před 10 měsíci +29

    ஜானகி அம்மையாரின் குரலுக்கு இந்த இசை உலகமே அடிமை..

  • @THENI374
    @THENI374 Před rokem +81

    சித்தப்பா என்ற உறவுக்கு சிறப்பான ஒரு பாடல் இந்த பாடல் பல வருடங்களுக்கு முன் கேட்கும்போது யார் இந்த சித்தப்பா? என நினைத்திருந்தேன் இவர்தான் சித்தப்பா என இன்றுதான் பார்க்கிறேன். காண வைத்த அன்பருக்கு நன்றி. 24/07/2023

    • @vijayalakshmin994
      @vijayalakshmin994 Před rokem +7

      Chithappa kum ponnu kum duet. Ipo varuma

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 Před rokem +4

      Yes. nanum indruthan antha chithappavai therinthu konden . Yen age 59😊

    • @parameswariravi9243
      @parameswariravi9243 Před rokem +4

      Chithi vara varikum chithappa lovable thaan then y so much change afterwards ..

    • @nissankahettiarachchige1018
      @nissankahettiarachchige1018 Před 10 měsíci +3

      What a beautiful song . After understanding lyrics.!

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj Před 10 měsíci +4

      ஒலியும் ஓளியும் தூர்தர்ஷன் நிகழ்ச்சி யில் பல முறை இந்த பாடல் ஒளிபரப்பாகும். நான் பார்த்துள்ளேன்.

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Před 10 měsíci +28

    கண்களில் ஏனோ கண்ணீர் நனைந்தது என்னை அறியாமல்.

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před 10 měsíci +21

    கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது.
    இக்காலத்தில் இது போன்ற பாடல்களை கேட்பதறிது.

  • @shanmugamnarayanasamy-pf8su
    @shanmugamnarayanasamy-pf8su Před 4 měsíci +7

    இந்த பாடல் கேட்டு எத்தனை வருடம் ஆனாலும் நன்றாக.
    உள்ளது.

  • @rosyjames6434
    @rosyjames6434 Před 2 měsíci +2

    அருமையான வாரிகள்.❤

  • @kanagasabapathir8754
    @kanagasabapathir8754 Před rokem +51

    KJ.ஜேசுதாஸ் குரல் எவ்வளவு இனிமையாக உள்ளது, அருமையான பாடல்.

    • @karthikks82
      @karthikks82 Před rokem

      One doubt, is this kjy or pbs

    • @muralir5179
      @muralir5179 Před rokem +1

      PB Srinivas voice.

    • @mannargudi1986
      @mannargudi1986 Před 11 měsíci +7

      ஜேசுதாஸ் குரல் தான் இதில் எனக்கு எந்த டவுட்டும் இல்லை. நன்றி.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před 4 měsíci +3

      "Introduction of Yesudoss as playback singer to Tamil movie.

    • @christeta888
      @christeta888 Před 3 měsíci

      PB Srinivas

  • @r.balasubramaniann.s.ramas5762

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் பதிவிற்கு நன்றி ரொம்ப நாளாக தேடிக்கொண்டு இருக்கும் பாடல்

  • @g.kaliyaperumalgeekey2280

    இடையில் "சித்தப்பா" என அழைக்கும் குரலை கேட்டதும் மனம் கனக்கிறது.
    நாகப்பட்டினத்தில் வசித்த எனது அண்ணன் மகளின் நினைவு.
    இலங்கை வானொலியில் எனது விருப்பத்தில் ஒலிபரப்பான பாடல்.

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 3 měsíci +3

    அருமையான பாடல் சார் சூப்பர் 🎉🎉🎉💯🤝💫🥰

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 Před 7 měsíci +4

    இப்படித்தான் பாடல் என்றால் இருக்க வேண்டும்.நெஞ்சினிக்க வசனங்கள்,நீரோடை போல் தண்ணிசை,உள்ளம் ஊடுருவும் குரலோசை.காலத்தால் அழியாத கானங்கள்.

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt Před rokem +56

    எத்தனையோ வருடங்களுக்கு முன்பு
    இலங்கை வானொலி யில் கேட்டு மகிழ்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று சந்தோஷம்
    இப்பாடலை பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் நன்றி பாராட்டுகள்

    • @venkateswaranramakrishnan
      @venkateswaranramakrishnan Před 8 měsíci +2

      From that radio my younger days i come to know this is the only song between chittapa and daughter of brother in Tamil cinema

  • @jebamalaipitchai2959
    @jebamalaipitchai2959 Před 8 měsíci +10

    ஜானகி, ஜேசுதாசின் இனிமையான குரலில் ஒலித்த இந்த அருமையான பாடலை என்றுமே மறக்க முடியாது.

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 Před 9 měsíci +14

    Manimala was a sweet looking supporting actress ❤

  • @subbulakshmitn
    @subbulakshmitn Před 8 měsíci +5

    என் சித்தப்பா நினைவு வருகிறது

  • @anandharajasai
    @anandharajasai Před rokem +28

    ஜானகி அம்மா குரலில் அருமை மிகவும் அருமையான பாடல்

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Před 7 měsíci +3

    அருமை.பாடல்
    மார்டன்.தியேட்டர்ருக்கு
    பாடல்.எழுதியவருக்கும்
    பாடல்பாடியவருக்கும்
    இந்தநடிகர்இந்தநடிகைக்கும்.நன்றி

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Před 2 měsíci +1

    என்ன அருமையான பாடல்

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před 3 měsíci +1

    சூப்பர் அருமை

  • @navnirmaansamrakshana4938

    ஏஷியாடிக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்ததாக நினைவு! ஏசுதாசின் ஆரம்ப காலப் பாடல்..நல்ல பாடல்!

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Před 4 měsíci +2

      உங்கள் கூற்று‌‌ சரியே.ஏஷியாடிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுருண்டு ‌கிடந்தது.பெரும்முயற்சியில் படம் வெளியானது.பார்த்தசாரதி இசையில் உதித்த அருமையான டியூன் இப்பாடல் .

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před rokem +27

    அண்ணன் மகளுக்காக
    திருமண வீட்டில் பாடுங்கள்....
    மகிழ்ச்சியான நேரங்கள்

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +14

    ரொம்ப ரொம்ப அழகான பாடல் 😇

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před rokem +9

    60_80களில் மலர்ந்த அபூர்வ மலர் இது,,,,!

  • @user-wi5bu6tg8i
    @user-wi5bu6tg8i Před 9 měsíci +6

    வாலி ஐயா என்றென்றும் அருமை 1.11.23

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před rokem +32

    இனியகுரல் ஜானகி அம்மா ஜேசுதாஸ் இளம் வயது அற்புத குரல்வளம் வாழ்க பல்லாண்டு

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +22

    நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகன் இந்த வரிகள் ஏனோ என் இதயம் கனக்கிறது 😢

    • @baskaranc3199
      @baskaranc3199 Před rokem +1

      அண்ணன் மகள்

    • @ravimarieswari3600
      @ravimarieswari3600 Před 7 měsíci +1

      ஆமாம் டைப் செய்யும் போது கண்கள் கலங்கியதால் தவறுதலாக விட்டது

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 Před 2 měsíci

      Yes .

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +15

    அருமையான பாடல் ஏஸ்தாஸ் குரலில் இதே பாடல் கிளார்நட் இசைமூலம் கேட்டால் மேலும் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @sharmz8266
    @sharmz8266 Před 6 měsíci +1

    கூந்தலிலே நெய் தடவி …குளிர் விழியில் மை தடவி …காத்திருக்கும் கன்னி மகள் ..காதல் மனம் ஒரு தேனருவி …இளம் வயது வளர்ந்து வர …கனவு தொடர்ந்து வர …கல்யாண ஊர்வலமோ ….
    மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் …அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்…காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும் …இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர …..கல்யாண ஊர்வலமோ ….
    நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள் …..என் மனதை தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் ….புது மனையில் புகுந்து …மணவறையில் கலந்திருக்க கல்யாண நாள் வருமோ …..
    சித்தப்பா….ஆயிரம் காலத்தைக் கடந்து ….விழி நீரினைக் கண்கள் மறந்து …….அன்பெனும் வானத்தில் பறந்து …நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து ..
    இளம் பருவ மழையில் …இரு புருவம் நனைந்து வர கல்யாண ஊர்வலமோ…ம்ம்ம்…ஆஆஆ…

  • @aliengaming1672
    @aliengaming1672 Před 2 měsíci +1

    One of my favourite song

  • @jothivasu40
    @jothivasu40 Před 11 měsíci +9

    இப்போதெல்லாம் திருமணத்தில் இந்தப் பாடல்களைப் யார் பாடரங்கா சார்? இளைஞர்கள் அனைவரும் Saavu விழாப் பாடல்களைப் பாடுகிறார்கள், மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் நடனமாடி திருமண இடத்திற்கு வருகிறார்கள்.

  • @rajavikram5350
    @rajavikram5350 Před rokem +10

    Janaki Amma voice very cute

  • @ayyapparajabalasubramaniam5056

    மிகவும் அருமையான இனிமையான பாடல் எல்லா காலத்திலும் கேட்க்க கூடிய பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +30

    அற்புதமானப்பாடல்!பார்த்தசாரதி இசையில் ஜேசுதாஸ் ஜானகியின் காலத்தைக்கடந்து நுற்கும்பாடல்!இதைக்கேக்குறப்போ என் வேதனை மறையுமோ?! மணிமாலா ஸ்ரீகாந்த் நாகேஷ் ! இசையும் இடங்களும் அமர்க்களம்! வீடும் புழக்கடையும் கிணத்தடியும் அருமை !ஆனா இதையெல்லாம் ரசிக்கும் மனநிலை எனக்கில்லை இப்போ !👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +5

      Time will heal.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      @@balasubramaniansubramanian3671 May be !but for me what ?!?!👸

    • @venkatachalamsalem8906
      @venkatachalamsalem8906 Před rokem +3

      பழைய பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க தங்களின் வேதனை மறையும்

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem +1

      பாடலின் அனைத்து விதமான. அம்சங்கள் அனுபவித்து கூறுவதால் நான் உங்கள் ரசிகன்✍️🧓

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      @@helenpoornima5126 ✍️💃💃💃🏽🙋‍♂️

  • @user-cv5qd1ov6e
    @user-cv5qd1ov6e Před 9 měsíci +1

    YAaRRANGAYAE ..??? ...INTHA .TWIST Kku .1000 ..POURRR KKKAASCHALLL ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangasamy7629
    @thangasamy7629 Před rokem +13

    தெளிவான பதிவு. பதிவுக்கு நன்றி.

  • @venkateswarluk1570
    @venkateswarluk1570 Před 3 měsíci

    Nalla song sir.

  • @delhirasan807
    @delhirasan807 Před rokem +4

    ஆர்ப்பாட்டம் இல்லாத தேன் மழை இசை

  • @sujitppp1
    @sujitppp1 Před 8 měsíci +2

    Wish K J sang few more Tamil songs during this time great voice

  • @mohankp2330
    @mohankp2330 Před rokem +6

    சூப்பர்

  • @JanakiJRaman
    @JanakiJRaman Před rokem +13

    A rare and one of its kind chittappavum Annan magaLum paadun paadal. SUPER

    • @jollymanora2315
      @jollymanora2315 Před rokem +1

      ஆம் வேறு ஒரு பாடல் இப்படி அண்ணன் மகளுடன் பாடியிருப்பதாக தெரியவில்லை. சித்தப்பாவிற்காக மனம் ஏங்குது

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Před 7 měsíci

      இல்லவே இல்லை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @JanakiJRaman
      @JanakiJRaman Před 7 měsíci

      ???

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před 9 měsíci +6

    nagesh sir is a legend....if u feel same like my comment

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci +3

    Nagesh as chithappa really superb !! KJ and SJ voices excellent

  • @rsubramanian4424
    @rsubramanian4424 Před rokem +7

    Wow. Yesudas sir for Nagesh. Fantastic

  • @wilsonsekar3460
    @wilsonsekar3460 Před rokem +11

    அற்புதம்

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před rokem +4

    En voi eppozhuthum intha paadalaithan ucharikkum I love this song very much and excellent 👌👌👌👌👍👍👍👍

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +18

    SUPPER SONG MY FAVORITE SONG S.JANAKI VOICE BEAUTIFUL YEASUDAS VOICE BEAUTIFUL EXALENT OLD IS GOLD BEAUTIFUL MEMERIS

  • @ponnarasishankar5513
    @ponnarasishankar5513 Před rokem +12

    அருமையான பாடல் வரிகள்....

    • @vasudevan.56
      @vasudevan.56 Před rokem

      வாலியின் மயக்கும் வரிகள்.

  • @gomathinayagamchelliah7608

    Tears come out from eyes.

  • @pushkala2259
    @pushkala2259 Před rokem +7

    இனிமையான குரலாக ஒலிக்கிறது ஏட்டனின் குரல் அருமையான பொற்காலம் அது

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 Před rokem +12

    Let the modern generation hear this kind of melodious and meaningful songs and lyrics and change their taste from Dappangkuthu and Kuthupattu songs and meaningless lyrics and prevent themselves from the deteriorating culture

    • @kala885
      @kala885 Před 10 měsíci

      Well said

    • @sureshdkmr2997
      @sureshdkmr2997 Před 8 měsíci

      வேதனையுடன் சொல்கிறேன் வாய்ப்பில்லை.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Před rokem +10

    This song reminds me importance of joint family till 1960s.

  • @nrajan99
    @nrajan99 Před rokem +9

    Great mesmerizing song! What a voice of Great Jesudas! Unbelievable!! Listened a few times continuously.

    • @sundervenkataram5907
      @sundervenkataram5907 Před 4 měsíci +1

      That is why they gave Yesudas the title "Sangeetrha Raja". But this song was equally well sung by that melody queen Janaki. She made Manimala look beautiful by some great camera work by the director and music director Parthasarathy. Do you know who this Parthasarathy is ? I could not sleep for days after seeing this mesmerizing song. Already watched and listened many many times. If you know his email or phone number please reply in your comments. What a song!!!

  • @sowndariyaleela5319
    @sowndariyaleela5319 Před rokem +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před rokem +21

    கல்யாண ஊர்வலம் படத்தில் இடம் பெற்ற பாடல் கூந்தலிலே நெய். R.பார்த்தசாரதி அவர்களின் இசையமைப்பில் K.J.ஜேசுதாஸ், ஜானகி இருவரும் பாடிய பாடல்.

    • @hildamary7355
      @hildamary7355 Před rokem +1

      காலங் கடந்து நிற்கும் பாடல்.சேசு தாஸ் ஜானகி அம்மாள் குரலில்...

  • @augustinechinnappanmuthria7042

    So lovely voice both fantastic 💖

  • @viveksakthivel8255
    @viveksakthivel8255 Před rokem +5

    பெண் : கூந்தலிலே நீ தடவி
    குளிர் விழியில் மை தடவி காத்திருக்கும்
    கண்ணி மகள்
    காதல் மனம் ஒரு தானருவி
    இளம் வயது வளர்ந்து வர
    கனவு தொடர்ந்து வர
    கல்யாண ஊர்வலமோ
    கல்யாண ஊர்வலமோ
    பெண் : கூந்தலிலே நீ தடவி
    குளிர் விழியில் மை தடவி காத்திருக்கும்
    கண்ணி மகள்
    காதல் மனம் ஒரு தானருவி
    இளம் வயது வளர்ந்து வர
    கனவு தொடர்ந்து வர
    கல்யாண ஊர்வலமோ
    கல்யாண ஊர்வலமோ
    பெண் : மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
    அடில் மல்லிகள்
    செண்டு கொஞ்சம் மாப்பிள்ளை நெஞ்சம்
    மஞ்சம் அடி மல்லிகள் செண்டு கொஞ்சம்
    காதலி உள்ளம் வெல்லும்
    அடில் காதலின் ஓடம் செல்லும்
    பெண் : இளம் வயது வளர்ந்து வர
    கனவு தொடர்ந்து வர
    கல்யாண ஊர்வலமோ
    கல்யாண ஊர்வலமோ.
    ஆண் : {நெஞ்சமெனும் ஆலயத்தில்
    நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
    என் மனதை தண்ணுடனே
    எடுத்து செல்வாள் அந்த அன்பு மகள்
    புது மனையில் புகுந்து மணவரையில்
    கலந்திருக்க
    கல்யாண நாள் வரமோ கல்யாண
    நாள் வருமோ} (2)
    ஆண் : ஆயிரம் காலத்தை கடந்து விழி
    நீரிணை கண்கள் மறந்து
    ஆயிரம் காலத்தை கடந்து
    விழி நீரிணை கண்கள் மறந்து
    ஆண் : அன்பெனும் வானத்தில் பறந்து
    நீ வாழ்ந்திடா வேண்டும் இருந்து
    ஆண் : இளம் பருவ மழையில்
    இரு உருவம் நனைந்து வர
    கல்யாண நாள் வரமோ
    கல்யாண நாள் வரமோ.
    பெண் : …………………….

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 Před 8 měsíci +2

    Nagesh Sir! Always super performance

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před měsícem

    Super song sir

  • @antonyselvadas8954
    @antonyselvadas8954 Před rokem +6

    ❤My favorite song

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před rokem +12

    I have been searching for this song for quite a few days! Accidently, a sweet surprise finds it now!! Thanks everyone!!!

  • @pushpamuthu9348
    @pushpamuthu9348 Před rokem +2

    இந்த பாடல் வரிகள் என் மாமாவின் மனதில் சந்தேகம் வந்து விட்டது கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் கண் தடவி காத்திருக்கும் கண்ணி மகள் காதல் மனம் ஒரு தேன் அருவி இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர கல்யான் ஊர்வலமோ இந்த வரிகள் என் மாமாவின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது நான் இசையை விரும்பு வேன் பாடலில் வரும் வார்த்தைகளை இல்லை இனிமையான குரல் எனக்கு பிடிக்கும் இசை என்றால் எனக் எதுவும் வேண்டாம் பாடலை கேட்டு கொண்டே இருப்பேன் பாடல் வரிகள் இல்லை இசை இசைக்கு மயங்க தவர் யார் இருப்பார்கள் இது புரியவில்லை ஆகையால் பிரிந்து விட்டோம்❤வலி இந்த பால் கேட்டால் 28,6,2023

    • @sutharson7yt814
      @sutharson7yt814 Před rokem +2

      திருந்தாத ஜென்மங்கள்.
      உன்னை உயர்த்திக் கொள்

  • @jesudasan9507
    @jesudasan9507 Před rokem +5

    நல்ல பாட்டு நன்றிங்க

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +5

    ஜானகி அம்மாவின் குரலினிமை பாடலாசிரியரின் நற்பாடல் இசை அருமை.நாகேஷின் முகம் பொருந்தவில்லை.

  • @deviravindran9031
    @deviravindran9031 Před 8 měsíci +1

    My eyes trickle with tears to recollect my chithappa
    Taking me to temple.

  • @susilak5835
    @susilak5835 Před rokem +5

    Super song
    Janaki amma voice super
    Jesudas sir voi ce nice

  • @ganeshswaminathan2528
    @ganeshswaminathan2528 Před rokem +11

    k.j.y. young voice. so sweet.

  • @sarojacharles5546
    @sarojacharles5546 Před rokem +7

    Great song it is called super no composers can formed this way ❤❤❤❤❤ just following the song we can go to some next level great thankyou for the valuable song both sang nicely 🎉❤🎉 Nandri for song i. Think 50 years song thanks 🙏 regards

  • @MohanavalliValli-wc8bw
    @MohanavalliValli-wc8bw Před 9 měsíci +1

    Vaazhkaiyi maramudiyadha Paadalgal

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +11

    Thanks a lot. Sadly this good movie directed by KS Sethumadhavan was neglected by critics and moviegoers. Songs became popular and often played on Madras radio and Ceylon radio stations My heartfelt tributes to the music director who was underrated under-utilised and under appreciated Om Shanti

  • @indrarengan1679
    @indrarengan1679 Před 3 měsíci

    Very nice song

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem +9

    A different song with absolute melody by partha sarathi in a regime completely ruled by MSV the emperor of music.

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 Před 6 měsíci

    மிக அருமையான பாடல்

  • @JohnsonSamuel-ve5cn
    @JohnsonSamuel-ve5cn Před 4 měsíci

    அருமையான பாடல்

  • @brijetemily2181
    @brijetemily2181 Před rokem +2

    இந்தபாட்டுபாடும்போதெல்லாம்எங்கசித்தப்பாஞாபகம்வரும்ஏன்னாஇந்தப்பாட்டைஎப்பபார்த்தாலும்பாடிக்கொண்டிருப்பார்நாங்கள்தெருவில்விளையாடும்போதுட்ரான்சிஸ்டர்ஆன்பண்ணிகேட்க்கலாம்ன்னுஆன்பண்ணுவோம்பாட்டுமுடிஞ்சிபோயிருக்கும் எங்கசின்னையாஇறந்துஇருபதுநாட்களேஆகியிருக்கிறதுஎங்களால்அவரைமறக்கமுடியல

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +5

    Ippadam release aga munbe Radio ceylon 1974 vakkil broadcast seithu vilambarappaduththi padam late release.
    Paadal kavaratha rasigane illai!

  • @saielectronics5222
    @saielectronics5222 Před rokem +11

    Great song.
    Thank you so much.

  • @sundaramdevasenan8863
    @sundaramdevasenan8863 Před rokem +7

    Lovely song. Reminds Mr of my golden years.

  • @sundervenkataram5907
    @sundervenkataram5907 Před 5 měsíci

    What a magnificent song! It was so nice to see our dear Nagesh sing a duet. like this. Both Yesudas and Janaki must have been young when this film came. Never heard of any Parthasarathy as music director before. Great song. Thanks 4K Old Tamil songs. I am enjoying your channel. Manimala is absolutely gorgeous. Cannot believe she was just acting.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 7 měsíci +1

    Super song ❤🎉

  • @M.nooree
    @M.nooree Před 3 měsíci

    கூந்தல் லே நெய் தடவன்னு எறும்பு வராதா

  • @lavenz7738
    @lavenz7738 Před 3 měsíci

    No one is equal to nagesh iassure

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem +1

    Koonndalu kulali 13 yrs waiting for balyavivaham seitha muthu

  • @sundervenkataram5907
    @sundervenkataram5907 Před 4 měsíci

    This was why Yesudas was given the title 'Sangeetha Raja' by Chembai Vaidyanatha Bhagavatar' in 1968. No one could sing like our dear Janaki. Their duets are still enjoyed by all of us. Great song. Thanks a million for uploading this everlasting song. Can anyone tell who this music director Parthasarathy is? This song sounds like the usual MSV Sar and Ramamoorthy combination

  • @guruswamybalambal3384
    @guruswamybalambal3384 Před rokem +10

    Super song by K J yesudas and S Janaki old is gold