முத்துக்களோ கண்கள் | Muthukkalo Kangal | Sivaji,K.R.Vijaya | Tamil Superhit Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Movie : Nenjirukkum Varai
    Song : Muthukkalo Kangal
    Sung by : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : M.S Viswanathan

Komentáře • 568

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Před 2 lety +15

    எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த மாதிரி பாடலை நாம் இனி கேட்க முடியாது. அத்தனையும் இசைப் பொக்கிஷங்கள். தெய்வீகக் குரல்கள்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +47

    ❤️1960களின் இறுதியில் ❤️
    ❤️இப்பாடல்களை இரசித்த❤️
    ❤️அத்துணை நண்பர்களுக்கும் ❤️
    ❤️ நெஞ்சார்ந்த நன்றி பல ❤️

  • @baskaran1957
    @baskaran1957 Před 3 lety +103

    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை. தந்து விட்டேன் என்னை.
    இதைவிட காதலை மிக சுருக்கமாக, அழகாக, இனிமையாக, தெளிவாக, நயமாக கூறிட இயலுமா?
    வாழ்க கண்ணதாசன் புகழ்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 3 lety +30

    மலர்ந்த காதல் என்ன... உன் கைகள் மாலை ஆவதென்ன....மனம் மயக்கும் பாடல்.. மெல்லிசை மன்னர் +கவியரசர் +டி. எம். எஸ்.+பி. சுசீலாம்மா, நடிகர் திலகம் +கே. ஆர். விஜயா என்றும் நினைவில் நிலைத்திருக்கும்...

    • @sampathirs5491
      @sampathirs5491 Před 2 lety +1

      சுபா பாரதி அவர்களே, இந்த இடத்தில், உண்மையான காதலன் காதலி போல விஜயா அவர்கள் சிவாஜி அவர்களின் கையை உரிமையோடு தன் கழுத்தை கட்டிக்கொள்ளுமாறு செய்யும் காட்சி.....அய்யோ என்ன ஒரு பிறவி கலைஞர்கள்.
      நானும் என் பங்குக்கு சில நேரங்களில் இந்தப்பாட்டை கேட்கும்போது என் மனைவியை அருகில் வைத்துக்கொண்டு என்கழுத்தை கட்டிக்கொள்ளச் செய்ய, சில நேரங்களில் சொர்க்கம் சென்றுள்ளேன். நம் ரசனைக்கேற்ப மனைவி அமைந்தால் சொர்க்கமோ சொர்க்கம்.
      காதல் மனைவி தற்போது இந்த உலகை விட்டுச் சென்று விட்டாலும் சொர்க்கத்திலிருந்து என்னை அணைத்துக் கொண்டுதான் இருப்பார் நான் இந்த பாட்டைக் கேட்கும் போதெல்லாம். 😔😔
      நாம் வாழ்ந்தது பொற்காலம் இல்லையா சுபா பாரதி அவர்களே.

    • @chandruq8
      @chandruq8 Před 6 měsíci +1

      Beautiful lyrics and great composition

  • @karthiban005
    @karthiban005 Před 3 lety +94

    எதுகை மோனை சந்தம் அட அட.... இனியொருவன் பிறந்தாலும் இப்படி ஒரு பாடலை எழுத முடியாது

  • @dotecc9442
    @dotecc9442 Před 3 lety +61

    முதல் காதலின் கிறக்கம் இருவர் கண்ணிலும்..... அற்புதம்.... நடிகர் திலகம் ஆயிற்றே

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +141

    முத்துக்களோ கண்கள்!!!பாடலின் ஒவ்வொரு வரியும் முத்துக்கள் தான்.. தித்திப்பதோ கன்னம்!! இந்த பாடலில் எல்லாமே தித்திக்கிறதே!!இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து தான் இந்த பாடல். எல்லாமே கனவும் கற்பனையும் தான்!!!

    • @karthinathan7787
      @karthinathan7787 Před 3 lety +10

      பாடல் இயற்றிவர் முத்து
      இசை அமைத்தவர் முத்து
      பாடிய குரல்கள் முத்து. மேலாக
      நடித்தவர்கள் முத்து. இப்படி எல்லா
      முத்துக்களும் சேர்த்து மாலையாக அமைந்துள்ளது. கனவும் கற்பனையும்
      சேர்ந்துதான் நம்மை வாழ சொல்கிறது.

    • @rajamanickam8885
      @rajamanickam8885 Před 2 lety

      @@karthinathan7787 to CT hu Drkn CT hu hu

    • @sampathirs5491
      @sampathirs5491 Před 2 lety +10

      தாங்கள் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. எல்லாமே கனவும் கற்பனை யும்தான் என்றீர்கள். மறுக்கிறேன் அய்யா. நான் வாழ்ந்திருக்கிறேன். கடவுள் கொடுத்த காதல் மனைவி. ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் என்ற வரிகளை என் மனைவியின் கண்களில் கண்டுள்ளேன் எப்போதும் பழைய பாட்டுக்கள் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும்.
      இது போன்ற இனிய நினைவுகள் வேண்டும் அய்யா. சூழ்ந்திருக்கும் கடின நேரங்களில் இந்த நினைவுகளே நம்மை நடத்தும். நன்றி.

    • @antonisamymariaraj2282
      @antonisamymariaraj2282 Před 2 lety

      0ll0l0lp

    • @nivascr754
      @nivascr754 Před 2 lety

      @@sampathirs5491 koduthu vaithirukka vendum இது pondra padal ketka

  • @palpandi6341
    @palpandi6341 Před 2 lety +10

    பார்த்த பார்வை என்ன என்று கே ஆர் விஜயா பாடும் போது அந்த வாய் அசைவு அருமை

  • @sivanandham2393
    @sivanandham2393 Před 3 lety +80

    ஐயா கவியரசர் கண்ணதாசன் போல இனி ஒருவன் பிறக்கப் போவதில்லை . தமிழ் கடவுள்.

  • @chellsravi
    @chellsravi Před 2 lety +15

    MSV .... உம்மை போல் ஒரு Genius இனி பிறக்க வாய்ப்பே இல்லை

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 Před 2 lety +118

    TMS அய்யாவின் மென்மையான குரலும், சுசீலா அம்மாவின் தேன் குரலும் கலந்த பாடல்.
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது..

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +69

    சிவாஜி அழகு கே ஆர் விஜயா அழகோ அழகு
    கண்ணதாசன் அற்புதம் MSV யோ அதி அற்புதம்

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 3 lety +93

    மனதுக்கு மிகுந்த அமைதியைத் தரும் பாடலில் ஒன்று.💐💐💐

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +80

    நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் முத்துக்களோ கண்கள். கண்ணதாசன் அவர்களின் கவிதை நடைகள் அருமை. அற்புதம். M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைப்பு அருமை. T.M.சௌந்தர்ராஜன், P.சுசிலா பாடிய பாடல். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புன்னகை அரசி K.R.விஜயா அவர்களின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. காட்சி பின்புலம் அற்புதம். சிறந்த கலைப்படைப்பு. வாழ்த்துக்கள்.

  • @lakshmananp1346
    @lakshmananp1346 Před 3 lety +73

    என்ன ஒரு அருமையான பாடல்..... யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை....

    • @rajaganesh269
      @rajaganesh269 Před rokem +1

      எல்லோரையும் தான் பாராட்ட வேண்டும்.

    • @chandruq8
      @chandruq8 Před 6 měsíci +1

      Yes

  • @jayavel7900
    @jayavel7900 Před 3 lety +112

    சிவாஜியின் நடிப்பும் விஜயாவின் சிரிப்பும் கண்ணதாசனின் கவிதையும்.டிஎம்எஸ்ஸின் குரலும் அடடா அது ஒரு கனாக்காலம்

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 3 lety +5

      ஐயா தமிழை இப்படி உச்சரிக்க யார் உள்ளார்கள்

    • @tmaankumar5937
      @tmaankumar5937 Před 3 lety +3

      பாலும் பழமும் தேனும்.....ஆ...ஆ

    • @ramilasankar2360
      @ramilasankar2360 Před 2 lety +1

      Wow... beautiful VijayaAmma arumayana song🙏

    • @Tchandra2342
      @Tchandra2342 Před 2 lety +2

      Bro.. Very true. That was golden time (Kannadasan +MSV+ TMS+ Susheela+ MGR+ Shivaji+ Gemini combination time) in Tamil cinema!

    • @sampathirs5491
      @sampathirs5491 Před 2 lety +3

      சரியான வார்த்தை ஜெயவேல். ஆம். இன்பக்கனாக்காலம்.

  • @nilanithan690
    @nilanithan690 Před 4 lety +122

    பாடலை கேட்டவேளையில் சிந்திக்கவை இல்லை தந்துவிட்டேன் என்னை😍😘

  • @sridevis9087
    @sridevis9087 Před 3 lety +56

    பழைய பாடல்களே இனிமை தான்
    அதிலும் இப்பாடல் செவிகளிலே
    தேனூட்டுகிறது

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +67

    பாடலின் தொடக்கத்தில்...
    "முத்துக்களோ... கண்கள்...
    தித்திப்பதோ... கன்னம்....
    இதைத்தொடர்ந்து வரும்,
    மெல்லிசை மன்னரின்
    இனிமையான இசை
    தக்கக்கிண்ணத்தில் தண்ணீர்
    ஊற்றியது போல் ஒரு துல்லியமான இசைக்கோர்ப்புடன்...
    இசை அரசரும், இசை அரசியும்
    சேர்ந்து...நெஞ்சிருக்கும் வரை... நம் நினைவில் இருக்கும்...இந்த
    அற்புதமான ஒரு பாடலை நமக்கு
    தந்திருக்கிறார்கள், சூப்பர் !!
    மலர்கிறது நினைவலைகள்
    மீண்டும் கருப்பு வெள்ளையில்.
    படம் : நெஞ்சிருக்கும் வரை.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @mohan1771
      @mohan1771 Před rokem +2

      சூப்பர் சார் 💐💐

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem +1

      @@mohan1771
      நன்றி மேனன் சார்...!

  • @vsrn3434
    @vsrn3434 Před 3 lety +43

    ஆரம்ப த்தில் வீணை...கிதார்..இரண்டும் குழை கின்றன. பிறகு டிரம்ஸ். தபலா..நடனம்..இடையில் புல்லாங்குழல் இசை..மெல்லிசை Awesome...இசை..சாம்ராஜ்யம்...நடத்தி உள்ளார் MSV...hatsoff Sridhar

    • @nageshperumal7661
      @nageshperumal7661 Před 3 lety +2

      அருமையான பாடல்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் ....

    • @nivascr754
      @nivascr754 Před 3 lety +2

      Arumaiyana rasanai.... Thank u sir

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 Před rokem +10

    யார் யாரோ கவிப்பேரரசராம்...இந்த பாடலை கேட்டபின் என்ன தோன்றும்?

  • @richard.addison
    @richard.addison Před rokem +16

    Pure gold. All the artists are appreciated: Kannadasan, MSV; P.Susheela, TMS; K.R.Vijaya, Sivaji G. Thank you all.

  • @Nagarajan-gk9hq
    @Nagarajan-gk9hq Před 3 lety +3

    ஆசை கொஞ்சம்
    நாணம் கொஞ்சம்
    பிண்ணிப்பார்ப் பதென்ன
    இந்த வரிகளுக்கு
    கே ஆர் விஜயாவின்
    முகப்பாவணையில்
    ஒரு உன்னதமான காதலியை பிரதிபலிப்பார்
    அவ்வளவும் பொக்கிஷம்
    இருவரும் திரையுலகின்
    முத்துக்கள்
    விஸ்வராஜன்

  • @Jana1987.
    @Jana1987. Před 3 lety +62

    இப்பொழுது கேட்டால் கூட அவ்வளவு இனிமை... இசை அமைப்பாளர் மிக அருமையாக இசை அமைத்துள்ளார், பாடகர்களும் அருமையாக பாடி உள்ளார்

    • @natarajanponnusami6007
      @natarajanponnusami6007 Před 2 lety +4

      தித்தித்திக்கும் செங்கரும்பு அனைத்துப்பாடல்களும்.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Před 2 lety +3

      Kalathaal marakkamudiyatha song

  • @ravivarmamurugan2210
    @ravivarmamurugan2210 Před 3 lety +20

    சந்தித்த வேளையில்...
    சிந்திக்கவே இல்லை... தந்துவிட்டேன் என்னை........ ஆகச்சிறந்த வரிகள்

  • @lakshmanan3608
    @lakshmanan3608 Před 5 dny +1

    Hero and Heroine.. without any makeup... tight closeups.. full of expressions in a full length song.. Never seen in any other song..

  • @alagarsamymohan4062
    @alagarsamymohan4062 Před 3 lety +26

    நடிகர் திலகத்தை பார்த்து ஓவர் ஆக்டிங் என ஓலமிடும் அதிமேதாவிகள் இந்த பாடலை பார்க்க வேண்டும்

  • @ashokr3965
    @ashokr3965 Před 2 lety +9

    என்ன வரிகள்!!!!!
    அற்புதம்,அற்புதம்.
    அனைவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

  • @kannana9114
    @kannana9114 Před 2 lety +7

    என்ன தான் கண்ணதாசன் இவ்வளவு அருமையாக பாட்டேலுதினாலும் அதற்கு உயிர் கொடுத்த விஸ்வநாதன் ஐயாவும், இன்றளவும் இந்த பாடல் நிலைத்து நிற்க Tms & சுசிலா அம்மாவின் குரலும் தான்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +2

      எள் அளவும் அய்யமில்லை !!

    • @manimunian5204
      @manimunian5204 Před 2 lety

      கண்ணதாசன 500 ் பாடல் கொண்டது ஒரு புத்தக தொகுதியாகும் ஆறு புத்தகத் தொகுதிகள் சுமார் மூவாயிரம் பாடல்கள் உள்ளது இது நாளுக்கு நாள் விற்பனை அதிகமாகி கொண்டு தான் உள்ளது இதில் டிஎம்எஸ் சுசீலா குரலோ எம்எஸ்வி இளையராஜா இசை இல்லை என்பது கவனிக்கத்தக்கது மேலும் கம்பராமாயணம் திருக்குறள் ஆத்திசூடி இதற்கு இசையோ குரல் ஒளியோ இல்லை என்பது கவனிக்கப்பட தக்கது எழுத்து என்பது உடல் ஆகும் பொருள் என்பது உயிர் ஆகும் பொருள் இல்லாத பாடல் இறந்தவன் உடலுக்கு சமமாகும்

    • @annapoorneswarihariharan4857
      @annapoorneswarihariharan4857 Před 2 lety +1

      True
      This song is Evergreen 🌲 &
      Excellent song!👌👌👌
      Suseela’s voice is marvellous!&
      very soft, T.M.S’s voice is Excellent &
      💕 lovely!👌👌👌

  • @selvampalanisamy
    @selvampalanisamy Před 2 lety +21

    அருமையான பாடல். பாடலின் ஆரம்ப இசை நமது தலையை நம்மையும் அறியாமல் அசைக்க வைத்து ஏதோ ஒரு இன்ப லோகத்திற்கு அழைத்துச் செல்கிறது. பாடலின் வரிகள் நமது இளமை காலத்தில் நமக்கு அறிமுகமான ஏதோ ஒரு பெண்ணை மனதுக்குள் நினைத்துக் கொண்டு வாயசைக்க வைக்கிறது. டி.எம்.எஸ். அவர்களின் காந்தக்குரலும், சுசீலா அவர்களின் தேன்குரலும் பாடல் முடிந்த பிறகும் காதில் ரீங்காரம் இடுகிறது. கருப்பு வெள்ளையில் நான் கண்ட ஒரு காவியம்! நீங்களும் காணுங்கள். எனது கருத்தை கண்டிப்பாக ஆமோதிப்பீர்கள்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +6

    ❤️1967ல் வந்த பாடலா இது❤️
    ❤️அடடா....❤️
    ❤️ இசையும் குரலும் ❤️
    ❤️மனதில் பால் வார்க்கிறதே❤️
    ❤️மேதைகளுக்கு நமஸ்காரம் ❤️

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 2 lety +22

    மயங்க. வைக்கும். குரல்களுக்கு
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை👌

  • @sampathg4746
    @sampathg4746 Před 3 lety +7

    காலத்தால் அழியாத காதல் கானம் இனி ஒருபோதும் இப்படி அமையாது.. ஜி. சம்பத். வேதியல் ஆசிரியர்

  • @arunkumarb5331
    @arunkumarb5331 Před 3 lety +39

    என்றும் நான் ஐயா கண்ணதாசன் ரசிகன் ❤❤❤❤🙏🙏

  • @wowverynice
    @wowverynice Před 3 lety +16

    கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகளில் திரு.T.M.சௌந்தரராஜன் மற்றும் திருமதி.P. சுசீலா அவர்களின் குரலில் மெல்லிசை மாமனிதர் திரு.M.S.விஸ்வநாதனின் குழுவினர்களின் இசையமைப்பும் இன்றளவும் கேட்டு ரசிக்க கூடிய இந்த மாதிரி பாடல்களை நமக்கு படைத்துவிட்டு சென்றிருக்கின்றனர். காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷப்பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @thinkpositive8234
    @thinkpositive8234 Před 3 lety +26

    10.1.2021. பெங்களூர் சென்று திரும்பிய நேரம்..இரவு பஸ் பிரயாணம்
    அருமை யான பாடல்🌹🌹🌹

  • @sampathg4746
    @sampathg4746 Před 3 lety +15

    என்ன ஒரு அருமையான காதல் கீதம் காலத்தால் அழியாத கவிதை ஊற்று

  • @tsk2707
    @tsk2707 Před 3 lety +18

    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை...தந்து விட்டேன் என்னை ...👍👍👍👍

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +3

    வர்ணணை என்பதற்கு உண்மையான உதாரணம் இதுதான் என்றே நினைக்கிறேன் அடடா வாழ்க வாழ்க கவியரசர்

  • @sridharans4720
    @sridharans4720 Před 3 lety +30

    எதார்தமான நடிப்புக்கு இந்த படம் உதாரணம்

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 Před 3 lety

      Overacting by sivaji sir in some scenes. I saw the movie.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Před rokem

      @@manoharankrishnan5162Sivaji was able to act in several ways for the same scene as he once even demonstrated before Cho and others. Also Sivaji proved in many movies that he could act in a more natural way than any other actors ! But one cannot expect that all the fans will be in the same mindset as that of the lovers of so-called natural acting. He has to satisfy all groups. V.GIRIPRASAD

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Před rokem

      ​@@manoharankrishnan5162Are actor and what do you know about over acting it's meaning less shut your mouth.

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 Před 3 lety +8

    ஆஹா இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே. மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 2 lety +4

    முத்துக்களோ பாடல்
    தித்திப்பதோ குரலோசை
    கேட்கின்ற வேளையில்
    சிந்திக்கவேயில்லை
    தந்துவிட்டேன் என்னை.👌

  • @user-rr1my5bl3w
    @user-rr1my5bl3w Před 11 měsíci +2

    சென்னை பம்மல் ரவிவர்மன் பிறப்பு 1966. மரக்கானத்தில் சிறுவயதுகளில் கேட்டபாடல்
    முத்துக்களை கோர்த்தது போல் பாட்டும் இசையும். K.R
    விஜயா ரொம்ப அழகு. சிவாஜி,விஜயா எளிமையான இயற்கையான நடிப்பல்ல நிஜம்.tms,Sushila குரல் மனதில் ஊற்றிய தேன்.1972களுக்கு மேலும் கேட்டது. இன்றும் பாடலை கேட்பது ஜென்மங்களில் செய்தபுண்னியம். வாழ்க youtube,comments, liks.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +6

    மனதை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே. அந்த காலம் எங்கள் பொற்காலம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +3

    பாடிய ஜோடிகள் மட்டுமல்ல நடித்த ஜோடிகளுமே சிறப்பு மிகச் சிறப்பு தான்

  • @aalvarr8967
    @aalvarr8967 Před 3 lety +10

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத சூப்பர் பாடல்.

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 Před 2 lety

      Sometimes very hood students behave differently l paditha paadam enna un kangal paarkum paarvai enna l why l ans wer l sandhitha velayil sindhikkave illai thanduvitten ennai l without knowing future l sindikkave illai answer here l so dont shout at your children l

  • @ilankovan596
    @ilankovan596 Před 3 lety +17

    கே ஆர் விஜயா முக அழூத்தம் சிறப்பு

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 2 lety +10

    எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்து அசத்தி இருக்கிறார் கள்.tms,சுசீலா, வின் குரலுக்கு இதைவிட உயிர் கொடுக்க முடியாது!

  • @RajaRaj-oo1vs
    @RajaRaj-oo1vs Před 3 lety +248

    இந்த பாடல் மட்டுல்ல படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் அனைவரும் நடித்த படம்.... தைரியம் இருந்தால் யாராவது நடியுங்கள் பார்க்கலாம்...

    • @nagalakshmigopal4026
      @nagalakshmigopal4026 Před 2 lety +5

      T
      Thivamahansong

    • @ramalingam406
      @ramalingam406 Před 2 lety +19

      அந்த கால படங்களில் மேக்கப் இல்லை என்றாலும் கதை இருந்தது . அது காப்பாற்றியது. இப்போது கதை இல்லை மேக்கப் மட்டும் இருக்கிறது. அதையும் இல்லை என்றால் என்ன ஆகும்?

    • @sampathirs5491
      @sampathirs5491 Před 2 lety +21

      திரும்ப கேளுங்கள். திகட்டவே திகட்டாது. Love Song of the century.

    • @sampathirs5491
      @sampathirs5491 Před 2 lety +7

      அது மட்டுமல்ல ராஜன் சார். இந்த பாட்டை திரும்

    • @padmanadan5078
      @padmanadan5078 Před 2 lety +2

      @@ramalingam406
      O MO

  • @ilankovan596
    @ilankovan596 Před 3 lety +55

    சௌராஷ்ட்ர டி. எம்.எஸ் மாதிரி தமிழை சிறப்பாக உச்சரிக்க இன்னும் ஒருவர் பிறந்துதான் வரனும்

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety

      சரியாக சொன்னீர்கள். உண்மை.

    • @mbs3107
      @mbs3107 Před 2 lety +2

      எங்கள் மதுரை மண்ணின் சொத்து TMS

    • @outlooksolution6206
      @outlooksolution6206 Před 2 lety +1

      T-தமிழ் M-மண்ணின் S-சொத்து

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety

      @@outlooksolution6206 சூப்பர்...!

    • @chandruq8
      @chandruq8 Před 6 měsíci

      Yes

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 2 lety +1

    வணக்கம் இனிய பாடலை அருமையா பாடிருக்காங்க மதிப்பு கூறிய பாடகர் டி.எம் சௌந்தராஜன் அவர்களும் தனது தெய்வீக குரலில் அருமையா பாடிறிக்காங்க பாடகி பி சுசீலா அம்மா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமைதியா மரத்தடியில் உட்கார்ந்து கொண்டி இருக்கிற ஸ்டைலே... வேற லெவல்ல இருக்கிறது புன்னகையரசி கே ஆர் விஜயா அம்மா நடிப்பு அருமையா இருக்கு இருவரின் ஜோடி பொருத்தம் அப்படி அமைந்ததிருக்கு படம் நெஞ்சில் இருக்கும் வரை என்றாலும் பாடல் அனைவரின் நெஞ்சில் இருக்கும் அருமை இனிமை நன்றி யூடியூப் சேனல் 🌹😊🙏🏼

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před rokem +1

    காதல் பாட்டு காட்சிகளை இயக்குநர் திரு ஸ்ரீதர் அவர்களை போல எடுத்தவர்கள் யாரும் இல்லை. அப்பப்பா என்ன ரசனை. உள்ளம் கொள்ளை போகிறது இந்த கருப்பு வெள்ளை காட்சிகள்.

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 2 lety +5

    காலத்தால்அழியாத
    பாடல்,இசை,நடிப்பு
    என்றும்புதுமை
    இனிமையானகுரல்கள்
    பாடல்வரிகளின்
    நளினம்,என்றும்
    நினைவில்நீங்காதபாடல்

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul Před 5 měsíci +2

    உண்மையான நேசத்திற்கு
    மனங்கள் மட்டுமே சேர்ந்த பேரன்பிற்கு
    இதயங்களால் மட்டும் இணைந்த சங்கமத்திற்கு
    என்றுமே
    பிரிவு மட்டுமே பரிசு!
    இதற்கு
    அந்த ராமனும் ஜானகியும்
    இந்த ரகுராமனும் ராஜேஸ்வரியும்
    எந்த இரண்டு உண்மையான நேசங்களும்
    எவருமே விதி விலக்கல்ல!
    பிரிந்திருந்தாலும் உண்மையான அன்பின்
    நினைவுகள் முழுவதும் நேசித்தவர் என்றும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே!
    அசோகவனம் சீதையின்
    இத்திரைப்பட நாயகனின்
    இந்த இரண்டு நினைவுகளும் ஒன்று தான்! ❤

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 Před 3 lety +21

    Sivaji,Msv, Kannadasan,Tms,Susheela all legends in one song

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 2 lety +7

    என் மனதை கிறங்கவைத்த பாடல் .என்ன ஒரு மயக்கும்

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul Před 6 měsíci +2

    நமக்கு பிடித்த பிரியமான
    ஏன் பிரபலமான பல
    பாடல்கள் இருக்கலாம்!
    அவற்றை நாம் மீண்டும்
    கேட்காமலும் இருக்கலாம்!
    ஆனால்
    என்றும்
    நினைவை விட்டு நீங்காத
    இப்பாடலை
    மீண்டும் கேட்காமல் இருக்க
    முடியாது!
    நினைவு நீங்கும் வரை
    இங்கு வந்து கொண்டேயிருக்கும்
    மனம்!
    இப்பாடலை தேடி! ❤

  • @viswanathanr2301
    @viswanathanr2301 Před 2 lety +1

    ஶ்ரீதர் சிவாஜி கே ஆர் விஜயா MS விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசன் அனைவரும் சிறப்பாக செய்து வெற்றி யை தந்த படம் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாது மறைக்க முடியாது சூப்பர் ஓ சூப்பர்

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 3 lety +8

    மெட்டு தேன் !
    பாட்டு பலாச்சுளை !
    வாழ்க படைப்பாளிகள்!

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +56

    No song can be equated .such a great song is this.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +35

    பாடல் :- முத்துக்களோ பெண்கள்
    படம் :- நெஞ்சிருக்கும் வரை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை :- கே.ஆர்.விஜயா
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு :- 02 - 03 - 1967

    • @abdulrahim2290
      @abdulrahim2290 Před 2 lety +1

      முத்துக்களோ கண்கள்திதிப்பதோ கண்ணம்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +1

      @@abdulrahim2290 கண்ணம் அல்ல
      கன்னம்

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul Před 5 měsíci +2

    சிறு வயதில் இருந்தே ரசித்து கேட்ட பாடல் இது!
    எம் எஸ் வியின் இசையில் பாடல்களின் ஆரம்ப இசையே ரம்மியமாக ஒலிக்கும்!
    நம்மை கட்டி போட்டு விடும்!
    அந்த வகையில் இப்பாடலின் ஆரம்ப இசைக்காக
    எங்காவது ஒலிக்காதா?!
    என காத்திருந்த காலமெல்லாம் உண்டு!
    " சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை! தந்து விட்டேன் என்னை"
    என்ற வரிகள்!
    மிகவும் ரசிக்கப்பட்டது
    அன்று!
    இராமாயணத்தில் வந்த
    " அண்ணலும் நோக்கினார்
    அவளும் நோக்கினாள்"
    என்ற வரிகளின்
    மறு வடிவம் தான்
    " சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை! தந்து விட்டேன் என்னை"
    என்ற வரிகள்!
    இராமாயணத்தில்
    அந்த வரிகளுக்கு பின்பு
    இந்த வரிகள் எழுதப்படவில்லை அவ்வளவு தான்!
    உண்மை அன்பின்
    மகத்துவம் இதுதான்!
    அந்த நொடி ஏற்படும் அந்த உணர்வு தான் ❤❤

  • @selvarasum9372
    @selvarasum9372 Před 3 lety +13

    இந்த மாதிரி பாடல்களை மரணவிளிம்பில் உள்ள நோயாளிகளுக்கு போட்டு காண்பித்தால் ஒரு மாதமாவது அதிகமாக உயிரோடு இருக்க ஜான்ஸ் உண்டு. இசைக்கு அந்த மகிமை என்பதை யாராலும் மறுக்க முடியுமா.

    • @vnm8711
      @vnm8711 Před 2 lety

      யாரு சாமி நீங்க?

    • @avvayyars1473
      @avvayyars1473 Před 4 měsíci

      0:08 🎉🎉​j..j...@@vnm8711

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +17

    ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்
    பின்னிப் பார்ப்பதென்ன.....
    அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன.....
    மலர்ந்த காதல் என்ன.... உன் கைகள் மாலையாவதென்ன.....
    வாழை தோரணம் மேளத்தோடு பூஜை செய்வதென்ன.....

  • @r.balasubramaniann.s.ramas5762

    அருமையானபாடல் காலத்தால் அழிக்க முடியாத எவர்கிரின் பாடல்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 3 lety +22

    May-02, 2021: It's worst Coved-19 virus time. Still this song gives me happiness.

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 Před 3 lety +8

    Tms குரல் காந்தத்தை விட ஈர்ப்பு சக்தி கொண்டது

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Před 3 lety +6

    இருவரும் make up போடவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

  • @govindarajan2414
    @govindarajan2414 Před rokem +3

    Eyes are pearls and cheeks are sweet What a enjoyable lines written by Kannadhasan.Msv is adorable

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 Před 2 lety +6

    கவிஞர் கண்ணதாசன் பாடல் காலத்தால் அழியாதது 👍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +7

    அற்புதமான பாடல். வேறென்ன சொல்ல

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Před 2 lety +3

    சந்தித்த வேளையில் இப்பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் எழுதியதுபோல் சிந்திக்கவேயில்லை. தந்துவிட்டேன என்னை.

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Před 3 lety +10

    என் தாத்தா இந்த பாடல் நெருக்கமாக நடித்துள்ளனர் என்று என் அம்மாவை இந்த படம் பார்க்க அனுமதிக்கவில்லை இன்று எப்படி நடிக்கின்றனர் ஆனாலும் நடிகர்திலகத்தின் நடிப்பு அறுமை இரு வருக்கும் ஒப்பனை இல்லாமல் நடித்துள்ளனர். டி எம் எஸ் சுசீலா குரல்கள். மயக்குகின்றன.

  • @narasimhanad4583
    @narasimhanad4583 Před 2 lety +4

    One of the beautiful pictures of the greatest actor in the world sri nadigar tilakam sivaji sir. My most favorite zactor

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +4

    என்ன ஒரு அழகு இருவரும் 👍

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +24

    Greatest M.S.V, the Real Creator of Music

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +5

    அற்புதமான ப்பாடல் 👸

  • @cutebanu8976
    @cutebanu8976 Před 2 lety +5

    கலியுக கம்பர். கவிஞர் கண்ணதாசன் ஐயா...

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 3 lety +9

    பாலில்.ஊறிய.ஜாதிப்.பூவை.சூடத்துடிப்பதென்ன.......விருந்து.கேட்பதென்ன.அதையும்விரைந்து.கேட்பதென்ன....என்ன.அருமையான.வரிகள்

  • @surenderababu3747
    @surenderababu3747 Před 2 lety +4

    Makeup illamal en Thalaivar SIVAJI perazhaguthan love u Thalaiva ❤️

  • @shanmugasundarammanoharan8961

    அருமையான பாடல் 👌🏽👏🏽

  • @jagdishbolur3967
    @jagdishbolur3967 Před 2 lety +4

    Beautiful Song From both TMS Sir and P. Suselamma from MSV' s catch......

  • @sridharans4720
    @sridharans4720 Před 3 lety +12

    The best song of tamil film. Only namma vadyar can act without makeup so naturally

  • @razackgafoor7648
    @razackgafoor7648 Před 3 lety +6

    விருந்து கேட்பதென்ன அதுவும்விறைந்துகேட்பதென்ன?

  • @Thennarasu-rg9te
    @Thennarasu-rg9te Před 2 lety +6

    கடவுள் மீது எனக்கு முதல் முறையாக கோபம் வந்தது கவியரசர் மறைவைக்கேட்டுத்தான் எங்கள் கல்லூரியில் அவர் நிகழ்த்திஞ உரையும் எங களோடு அவர் நடத்திய உரையாடலும் மறக்க கூடுமா

  • @gomathiraman831
    @gomathiraman831 Před 4 lety +25

    Lovely song
    Hearing two-three times every day

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul Před 6 měsíci +2

    மனம் முழுவதும் இப்பாடலின் நினைவு மட்டுமே! ❤

  • @skannanbala4011
    @skannanbala4011 Před 2 lety +10

    Kavingar Kannadasan's beautiful lyrics
    MSV's soothing music
    TMS and PS' s melodious voice and superb modulation
    Sridhar's brilliant direction
    (I think) Vincent's camera..
    All at back end...
    Fullest justice done by Sivaji Ganesan and KRVijaya. .
    5 minutes of blessed world is what we get when geniuses said above worked as a team🙏🙏🙏🙏🙏

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety

      Classic movie... But movie flopped miserabily....

  • @ragavan.g9157
    @ragavan.g9157 Před 2 lety +1

    என் இதயத்தை கவர்ந்த முதல் திரைப்பட பாடல்.நெஞ்சிருக்கும் வரை.பாடல் மிக்க நன்றி

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Před 8 měsíci +1

    நான் இந்தப்படத்தை 1964 ஆம்வருடம் பார்த்திருக்கிறேன்எல்லாபாடல்களும்அருமை திரைக்கதையும் அருமை.

  • @dharmakkans3289
    @dharmakkans3289 Před 2 lety +4

    THIS IS ANOTHER SWEET SONG THAT WE ENJOYED AS A STUDENT AT ST.JOHNS COLLEGE PALAYAMKOTTAI

  • @elangovanelango6496
    @elangovanelango6496 Před 2 lety +4

    விருந்து கேட்பதென்ன அதை விரைந்துகேட்பதென்ன என்னவரிகள்

  • @rajumettur4837
    @rajumettur4837 Před 2 lety

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டேன் என்றே தெரியவில்லை.
    தெய்வ மகனுக்கு நடிக்க சொல்லியா தர வேண்டும்? இசை
    அருமை

  • @odayappanramanathan3716
    @odayappanramanathan3716 Před 3 lety +8

    Excellent melody song. Hats off to GREAT kannadasan

  • @Moniy-jl3in
    @Moniy-jl3in Před 11 měsíci +1

    ஆயிரம் முறை கேட்டிருப்பேன். இருந்தும் இன்று 19.9.2023ல் கேட்கும் போதும், பார்க்கும் போதும் ஏதோ ஒன்று மனதில் ரீங்காரமிடுகின்றது. அது இசையா, குரலா, வார்த்தைகளா அல்லது நடிப்பா.... தெரியவில்லை. இசையில் ஆர்வமுள்ளவர் வாழ்நாளில் ஒரு முறையாவது கேட்டிட வேண்டிய நூறு பாடல்களில் இதுவும் ஒன்று.
    - எஸ்.மணிராஜ், பந்திங்

  • @ravikrishnamurthi4474
    @ravikrishnamurthi4474 Před 5 měsíci +1

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் குறளும், இசையும் ஆகா ஆகா கவிஞர் வரிகள் தேன்சுவை

  • @thiyagarajan774
    @thiyagarajan774 Před 2 lety +4

    Credit goes to the great Tamil poet kannathasan.

  • @mrstengineeringtamil1690
    @mrstengineeringtamil1690 Před 4 lety +42

    விருந்து கேட்பது என்ன அதையும் (விரைந்து) கேட்பதென்ன?

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem

    என்ன அருமையான பாடல். கேட்க எவ்வளவு இன்பமாக
    இதமாக இருக்கிறது. எனது
    பழைய நினைவுகளை சிறகடித்து பறக்க வைக்கிறது.
    சிவாஜி கே.ஆர். விஜயா ஜோடி
    வியக்கவைக்கிறது.

  • @sseeds1000
    @sseeds1000 Před 3 lety +5

    Flying like in the sky when hearing this song. Yarai paratuvathendre theria villai.