MGR Saroja Devi Duet Song | Pal Vannam Paruvam Song | Paasam Tamil Movie | MGR | Saroja Devi | பாசம்

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2018
  • Watch MGR Saroja Devi Duet Songs on Pyramid Glitz Music. Pal Vannam Paruvam Video Song from Paasam Tamil Movie featured by M. G. R. in Viswanathan - Ramamoorthy composition and Kannadasan Lyrics. Paasam Tamil Movie ft. M. G. R and Saroja Devi in lead roles. T. R. Ramana Produced & Directed the movies. Viswanathan - Ramamoorthy composed music for Paasam. The film was release on 31 August 1962 under the banner R. R. Pictures.
    Song Details:
    Song Name: Pal Vannam Paruvam
    Singer: P. B. Srinivas & P. Susheela
    Lyricist: Kannadasan
    Music Composer: Viswanathan - Ramamoorthy
    Release Date: 31 August 1962
    To watch more Video Songs from Paasam and Classic Tamil Songs, SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!
    Click here to watch:
    MS Viswanathan Hits from Anubavam Puthumai: bit.ly/2vcH8a0
    G Ramanathan Hit from Aaravalli Classic Movie: bit.ly/2Hgvyzi
    Sivaji Ganesan Hits - Bharatha Vilas Movie: bit.ly/2GTzU09
    CID Shankar Movie hit songs: bit.ly/2v5BVk2
    Songs from Melody King, V. Kumar: bit.ly/2JEiuCb
    For more Tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 1K

  • @srikanth5964
    @srikanth5964 Před 2 lety +5

    அழகு என்றால் என்றும் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +288

    இந்த பாடலை திரும்ப
    திரும்ப கேட்க்கும் ரசிகர்கள் அதிகம்பேர்
    அதில் நானும் ஒருவன்
    அப் பேர் பட்ட பாடலை
    பதிவு செய்தவர்களுக்கும்
    கேட்ப்பவர்களுக்கும்
    பார்ப்பவர்களுக்கும்
    கோடான கோடி வாழ்த்துக்கள்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +129

    இந்த பாடலுக்கு அன் லைக் எதுக்கு போட்டாங்க அவர்களது மனமும் செவியும் இல்லாதவர்கள் போல அதனால் தான்

    • @p.jayanthi3921
      @p.jayanthi3921 Před 2 lety +6

      ரசனை இல்லாத ஜென்மங்கள்

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 Před 2 lety +9

      கண்ணிருந்தும் பார்வை அற்றவர்கள்.காதிருந்தும் செவித்திறன் இல்லாதவர்கள்.

    • @sessatrijaganathan8756
      @sessatrijaganathan8756 Před 2 lety +6

      Yes

    • @bossraaja1267
      @bossraaja1267 Před měsícem +4

      தமிழ் teriyadavargal kitta கேட்டா எப்படி??????

    • @MariyamV-lj6gv
      @MariyamV-lj6gv Před měsícem

      Serupa kalati adikanum

  • @sundhars3274
    @sundhars3274 Před rokem +5

    இதில் வண்ணம் என்பது போல உவமைத்தொடர்

  • @Je-jj3oh
    @Je-jj3oh Před rokem +81

    நம்ம தலைமுறையில் இப்படி ஒரு கவிஞரா!! - காலம் கடந்தும் நெஞ்சில் நிற்கும் கவியரசா் கண்ணதாசன் !!!

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 3 lety +30

    எம். ஜி. ஆர் அவர்களுக்கு
    ப்பி. பி. ஶ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் மிக இனிமை!!
    முதல் சரணத்தை சசீலாம்மா மூச்சு விடாமல் பாடுவது அழகு!
    எம். ஜி. ஆர்
    PBS ன் குரலுக்கு பொருத்தமாக மிக மென்மையாக காதல் உணர்வுகளை காட்டி நடித்திருப்பதை
    கவனியுங்கள்!
    MSV என்ற மேதையின் அழகான இசை வார்ப்பு இந்த பாடல்!!

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 4 měsíci +3

      அது தான் சுசிலாம்மாவின் தனித்துவம்.
      கான சரஸ்வதி

  • @user-zf3hm8ks7x
    @user-zf3hm8ks7x Před 2 měsíci +1

    How many people's like this song 2024 if listening this audio like pls

  • @Wellness_health_center
    @Wellness_health_center Před 2 lety +195

    32 முறை. வண்ணம். என்ற வார்த்தை _ இந்த பாடலில் ஒலிக்கிறது 💕 கவிஞர்""கண்ணதாசனின் கை வண்ணம்🎶

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +155

    கம்பரின் "வண்ண விருத்தத்தை
    எத்தனையோ பேர் எழுத முயற்சி
    செய்தார்கள் கவியரசர் கண்ணதாசன் மட்டுமே வெற்றி பெற்றார்

    • @pandiyanm5236
      @pandiyanm5236 Před 3 lety +2

      🥰

    • @priyadharshinidharshini7540
      @priyadharshinidharshini7540 Před 3 lety +1

      @@pandiyanm5236 to hi hi

    • @ramanujam2309
      @ramanujam2309 Před 2 lety +1

      இந்தபாடல்கேட்கும்போதுஎன்இளமைகாலம்கண்ணில்நிழலாடுகிறது. எனக்குமிகவும்பிடித்தபாடல்களில்இதுவம்ஒன்று

    • @rajaprati129
      @rajaprati129 Před 2 lety +2

      Vaali irukaru

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +42

    என்ன அழகான, இரண்டு கலை ஓவியங்கள், என்னதொரு அருமையான பாடலை, இதயத்தை தொட்டு, அங்கு இனிமையை தந்த, கவிஞர் அவர்களுடைய வார்த்தைகளை, தேனிலும் இனிய சுவையாக தந்த பி.பி.சீனிவாசன், பி.சுசிலா. ஆகிய அனைவரையும் இறைவன் படைத்தது, இதற்காகத்தானோ. நன்றி.🙏

  • @Anushree465
    @Anushree465 Před 2 měsíci +1

    அழுகையுடன் கேட்கிறேன் வானத்திலிருந்தே பாடுகிறேன் என் அம்மா பாடுவது போல் இருக்கிறது ரமா

  • @amma496
    @amma496 Před měsícem

    Mgr நடிப்புக்கு நிகர் எவரும் இல்லை என் தலைவர்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +27

    இயற்கையான அழகி நம்ம சரோ அம்மா ...MSV (& TKR) என்னும் வற்றாத மெல்லிசை கடல், PBS என்னும் தென்றல் காற்று, தெய்வ பாடகியின் தேனிசை குரல், தலைவரின் மறக்க n முடியாத "மாஸ் முகம்" ...*

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +266

    பி பி எஸ் குரல வண்ணமும் சுசீலாவின் தேன் வண்ணமும் சரோஜா தேவியின் கண் வண்ணமும் எம் ஜி ஆரின் பால் வண்ணமும் கண்ணதாசனின் கை வண்ணமும்
    MSV யின் விரல் வண்ணமும் கண்டு கண்டு நான் மயங்கினேன்

    • @swamynathan2205
      @swamynathan2205 Před 3 lety +10

      Super legend MGR Avarhal

    • @palaniswamykuppanp.kuppan5708
      @palaniswamykuppanp.kuppan5708 Před 3 lety +10

      நல்ல விமர்சனம்.நன்றி

    • @karnanithim6181
      @karnanithim6181 Před 3 lety +2

      😁🅰🅰😁😁😁😁😁
      🅰😁😁🅰😁😁🅰😁
      🅰🅰🅰🅰😁🅰🅰🅰
      🅰😁😁🅰😁😁🅰😁
      🅰😁😁🅰😁😁😁😁

    • @thenmozhisivagurunathan6990
      @thenmozhisivagurunathan6990 Před 3 lety +4

      m.g.r.sarojadevi.jodikku.eedu.enai.veru.yaarum.ellai

    • @nirmalaboopathy6372
      @nirmalaboopathy6372 Před 2 lety +4

      இந்த பாடல் என்றும் அழியாத உயிர்ப்புடன் இருக்கும்

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 Před 9 měsíci +18

    இந்த பாடல் போல எம்ஜிஆருக்கு எந்த டூயட் பாடலும் கிடையாது. ❤எம்ஜிஆர் இப்பாடல் மூலம் நம்மிடையே வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Před rokem +49

    கவிஞர் கண்ணதாசனுக்கு விருப்பமான பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @tcmahendran7589
    @tcmahendran7589 Před 3 lety +80

    P. B. சீனிவாசன் / P. சுசீலா இருவரின் தேனமுத குரலில், தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஜோடி எம்ஜிஆர் /சரோஜாதேவியின் நடிப்பு அபாரம், அற்புதம்...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +99

    எத்தனை அழகு ! அவர் ஒவ்வொருப் படங்களிலுமே மெருகேறீயவராகவே இருக்கார்!! இந்த புதுமணமகன் செம அழகுதானே?! அவரோட பளிங்கு ச்சிரிப்பும் கள்ளமில்லாப் பார்வையும் அவர்மீது ஒரு பாசத்தை நேசத்தை விதைத்திடுதே!! இருவல்லவரின் இனிய கானம்! பீபீஸ்ரீ பாடிய ரெண்டாம் பாட்டு இது!

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 2 lety +34

    கவியரசரின் 🙏 கை வண்ணம், தெய்வீக வரம் பெற்ற கவிதை வரிகள், புரட்சி தலைவரின் 🙏 கை வண்ணம் தெய்வீக வரம் பெற்ற அள்ளி கொடுக்கும் வள்ளல் தன்மை

    • @bossraaja1267
      @bossraaja1267 Před měsícem

      வண்ணம் மனசில் உள்ள எண்ணம் red ஆச்சு கிளி----------------

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +73

    எத்தனை வண்ணம்்கொஞ்சி விளையாடுகிறது நம்்தலைவரின் பாட்டில் தலைவரின் அழகும் சரோஜாதேவியின் அழகும் நம்மை மயங்க வைக்கும் இப்பாட்டில்

  • @amuthayoga476
    @amuthayoga476 Před rokem +3

    கலர் பண்ணிருந்தா நல்லாருக்கும்.அருமை யான அமைதியான அழகான பாடல்.

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk Před 2 lety +35

    MGR, சரோஜா தேவி ஜோடி 😘😘😘😘😘😘😘

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Před měsícem

    பாடலைக் கவனியுங்கள் எப்பொழுது இனிமையானவார்த்தைகள் எவ்வளவு கோர்வையானவரிகள் வரிகள் என்னவென்று சொல்லத் தெரியவில்லை அவ்வளவு இனிமை❤❤❤அதுதான் என் இனிமை தமிழ்

  • @kuppusamy5818
    @kuppusamy5818 Před 3 lety +81

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். இப்போது முதல் இரவு சீன்ஸ் எப்படி இருக்கிறது, பழைய படங்களில் பாடல் இசை கட்டுக்குள் இருந்தது.

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +3

    Tamizh சினிமாவின் ஒரு மகத்தான பாடலை கேட்கிறோம்

  • @kannadasanmuthukrishnan4722

    திரும்ப கேட்க்கும் ரசிகர்கள் அதிகம்பேர்
    அதில் நானும் ஒருவன்பாடல் அழகு.👌👌
    முகங்கள் அழகு.👌👌
    காட்சிகள் அழகு 👌👌
    குரல்கள் அழகுமிகவும் அருமையான இசை. காட்சியும், குரல் இனிமையும் சேர்ந்த ஒரு அற்புத கானம். இன்னும் 1000 வருடங்கள் நிலைத்து நிற்கும்

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Před 2 měsíci +2

    காலத்தால்ல அழியாத இன்னிசைப்பாடலகளில்ல. இதுவும்ம ஒன்று !

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Před měsícem

    முதலிரவு சாங் எவலவு அருமையாக அமைத்துள்ளனர் இப்போ ஒரு பாடலும் இல்லை கவிஞன்❤❤

  • @user-jq5js4nt7p
    @user-jq5js4nt7p Před 2 lety +33

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @subramanians4655
    @subramanians4655 Před 2 lety +101

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல். 🌹🌹🌹

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 8 měsíci +3

    பால்வன்னம் பருவம்கன்டு இது ஒரு அமைதியான காதல் பாடல்.பி.பி.சீனீவாஸ்..சுசிலா

  • @SiththiFarusa
    @SiththiFarusa Před 8 měsíci +2

    இன்று 2023/9/11கேட்கிறேன்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +9

    கண்ணதாசனின் பாடல் அருமையான வரிகள் வரிகள் தான் சூப்பர் சூப்பர்😊

  • @manoomr980
    @manoomr980 Před 7 měsíci +3

    நாள் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா ❤

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Před 7 měsíci +2

    பாடலின் ஈனிமையும் நாயகன் நாயகியின் அழகும் மனதை கிளு கிளுக்க வைக்கிறதே

  • @nandhagopalr5925
    @nandhagopalr5925 Před 2 lety +9

    இந்த பாடலை ரசிக்காதவன் ரசனையற்றவன்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před měsícem

      Yeeen கோவம் தமிழ் புரியாத ஆளு kitta கேட்டா eppadi like poduvargal

    • @bossraaja1267
      @bossraaja1267 Před měsícem

      அவங்க கிட்ட போய் eeei kavala அஹ அஹ அஹ hh வாந்தியா எடுக்கிற madiri பதிலா like poduvargal

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 Před 8 měsíci +3

    மக்கள் திலகம் , சரோ ஜோடி .... மக்கள் திலகம் , ஜெ ஜோடி ....எது சிறப்பு ? நிச்சயம் முதலும் முடிவுமானது முன்னரே உள்ள ஜோடி தான்.

  • @anbarasianbu3047
    @anbarasianbu3047 Před 2 lety +54

    இன்னும் 100 வருடம் கடந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் எனக்கு மிக மிக மிகப் பிடித்த பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 Před 6 měsíci +1

      சூப்பர்🌹🙏🙋

  • @tchandraiah2170
    @tchandraiah2170 Před 6 měsíci +2

    Superhit jodi MGR Saroja Devi superhit songs

  • @kannaiyansakthiganesh723
    @kannaiyansakthiganesh723 Před 2 lety +26

    தமிழாசிரியரான என் தந்தையாரிடம் இந்த பாடல் வாலி எழுதியது என்று நான் சொல்ல, என் தந்தையார் இல்லை. கண்ணதாசன் என்று சொல்லியது என் நினைவுக்கு வருகிறது. நல்ல பாடல்.

  • @shanmugama9224
    @shanmugama9224 Před 2 lety +30

    பாடல் கருத்துக்கள்,இசை, நடிப்பு , இயக்குனர் அனைவரும் தங்கள் முழு திறமை வாரி வழங்கி உள்ளார்கள் 🙏 நன்றி 👍

  • @mohan1771
    @mohan1771 Před 2 měsíci

    எம் ஜி ஆர் அவர்களின் மிக சிறந்த படங்களில் ஒன்று தான் இந்த பாசம்... வித்யாசமான கதாப்பாத்திரம் அவருக்கு... ஆனால் இறுதியில் அவர் இறப்பது போல காண்பித்ததால் ரசிகர்கள் கோபமடைந்து அரங்கத்தில் உள்ள நாற்காலிகளை உடைத்தோடு வெள்ளித்திரையையும் கிழித்தெரிந்தார்கள்... படம் தோல்வியடைந்தது 😢

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 4 lety +85

    இசை எளிமையாகும் அது இனிமையாகிறது. இதில் ஒலி தந்த எல்லா இசை கருவிகள் தேன் இசையை பொழிந்தன.
    மான் வண்ணம் பாடிய சீனிவாஸ் .. பெண் வண்ணம் பாடிய சுசீலா ..
    கராச்சி பட்டு சரசரக்க .. தலை நிறைய மல்லிகை .. நெத்திசூடி .. ஜிமிக்கி.. மின்னும் முத்து புல்லக் .. மூக்குத்தி .. இரு கைநிறைய கலகலக்கும் கண்ணாடி வளையல் .. இடை ஒட்டிய அந்த ஒட்டியாணம் .. ஆஹா .. அந்த முகத்தில் பூத்திருக்கும் புன்னகை மகிழ்ச்சியுடன் தேவலோக தேவதையாக சரோஜாதேவி ....
    பட்டு வேஷ்டி பட்டு சட்டை இவற்றுடன் ஆண் தேஜஸ்சுடன் அன்பு கொண்ட காதல் வடிவமாக சரோஜாதேவியுடன் வலம் வரும் எம்.ஜி.ஆர்...
    மாண்டலின் .. மிருதங்கம் .. இவற்றுடன் இழையும் வயலின்... ஆஹா..
    இனிமையான இசை இவ்வளவு இனிமையனதா?! ..
    மெல்லிசை மன்னரகளிடம் இதே போல இன்னொரு தேனமுதை இசைக்க சொல்லுங்கள்..!!..

    • @kannangopal9572
      @kannangopal9572 Před 4 lety +2

      Ethupol padalvarigal edai erandaiyum enakku eru deyvegakural bavam adai anubavithi varnikkum ungal rasanai mukkiya sarojadevoyin kanniyamana kavita varnikkum thiran arumayilum arumai Sabapathi thillai allava thirvathirai thullal varigal

    • @RamRam-tk7qj
      @RamRam-tk7qj Před 3 lety +1

      Hu by

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 Před 3 lety +2

      உண்மை!
      மனதை மயக்கும்
      வசீகரம் இந்த பாடல் முழுவதும் விரவி கிடக்கிறது!
      காட்சிபடுத்திய விதமும் அருமை!

  • @d.sundarrajraj955
    @d.sundarrajraj955 Před rokem +9

    இந்த பாடலில் சிறப்பு Tms இல்லாமல் Pb சினிவாஸ் பாடினது அருமையான பாடல் எப்பொழுதும் கேட்டு கொண்டு இருக்கலாம் நான் மிகவும் மதிக்கும் திரு. தமிழ் அருவி மணியன் அவர்களுக்கு பிடித்த பாடல்

  • @AliAkbar-cg4xg
    @AliAkbar-cg4xg Před 2 lety +90

    மிகவும் அருமையான இசை. காட்சியும், குரல் இனிமையும் சேர்ந்த ஒரு அற்புத கானம். இன்னும் 100 வருடங்கள் நிலைத்து நிற்கும் 👍

  • @subburajp2963
    @subburajp2963 Před 3 lety +110

    கண்ணதாசன் கைவண்ணம் பி பி ஸ்ரீனிவாஸ் சுசிலா குரல் வண்ணம் எம்ஜிஆர் சரோஜாதேவி அழகு வண்ணம் மறக்க முடியாத வண்ணம்

  • @rangamannarsrinivasan7170
    @rangamannarsrinivasan7170 Před 3 lety +91

    எம்ஜியார் படங்கள் பார்ப்பதே என் போன்ற ரசிகர்களுக்கு ஒரு போதை.

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 Před 3 lety +5

      Exactly

    • @pkatozinfochanneltamil9566
      @pkatozinfochanneltamil9566 Před 3 lety +6

      எவ்வளவு சோகமாக இருந்தாலும் எம்ஜிஆர் அவர்களின் பாடல் கேட்டாலே போதும் மனது சாந்தி அடைந்து விடும்

    • @thangapushpam3561
      @thangapushpam3561 Před 3 lety +6

      இறைவன் நம் மனதை கொள்ளை கொண்டு விடுவார் அதையேதான் நம் தலைவரும் செய்கிறார்

    • @avittamsree4608
      @avittamsree4608 Před 2 lety +1

      Absolutely

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

      @@pkatozinfochanneltamil9566 உண்மையிலும் உண்மை

  • @VMmath
    @VMmath Před 3 lety +51

    ஏழு பிறவியிலும் இந்த மாதிரி பாடல் வர வாய்ப்பே இல்லை

  • @charlesalex4911
    @charlesalex4911 Před 2 lety +20

    பருவம் வந்ததும் இலமையில் இதயம் அலை போல் அலை பாயும் இந்த பாடலில்

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 3 lety +19

    மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பி..பி..எஸ் குறைந்த அளவுக்கு பின்னணி பாடியிருப்பினும் இது போன்ற பாடல் கள் நெஞ்சை விட்டு அகலாதவை . உடன் சுசீலம்மா பாடியது இனிமைக்கு இனிமை . மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பு பாடலுக்கு முத்தாரமாக விளங்குகிறது .

    • @krlfriends2472
      @krlfriends2472 Před 3 lety

      PB Srinivas sung only 3 songs for MGR. 1) Paasam 2) Thirudathe 3) Mahadevi. All the three super hits.

    • @krlfriends2472
      @krlfriends2472 Před 3 lety

      Sorry, Mahadevi illai, Mannadhi Mannan.

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Před 3 lety

      அழகப்பன் சுப்பிரமணியம் .... மன்னாதி மன்னன் படத்தில் எந்த பாடலுக்கு பி..பி.எஸ் குரல் கொடுத்தார் என்று சொல்லுங்கள் அன்பரே !!.

    • @krlfriends2472
      @krlfriends2472 Před 3 lety +1

      @@vijayakumargovindaraj1817 Mannadhi Mannan PBS duet song, "Neeyo Naano yaar nilave, un ninaivai kavrnthathu yaar nilave", can see in you tube.

  • @vivekfire3213
    @vivekfire3213 Před rokem +10

    மறைந்தாலும் வாழும் மகா கலைஞன் சீனிவாசன் ஐயா

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +32

    பி.பி.ஸ்ரீனிவாஸ் ஐயாவும், சுசிலாம்மாவும்,கவிஞர் க ண்ணதாசனும்,எம்.எஸ்.வி ஐயாவும் பாடலை மிகவும் இனிமைபடுத்திருப்பர்.சலி ப்பே வராத பாடல்.🎤🎸🍧😝😘

    • @saravananecc424
      @saravananecc424 Před rokem +1

      மக்கள் திலகம் இல்லை என்றால் எவரும் இல்லை...

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +3

    09.11.2021....
    அபிநயம் அழகு.. தலைவர் பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி. ஏற்கனவே எழுதிய கருத்து பார்க்க வில்லை என்றாலும் இந்த கருத்தை பதிவு என் அபிநயம் சிரிக்கும் அழகு இதயம் சிரிக்கிறது மனது மயங்கும் நிலையில் நான்.... பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

  • @rajathiragupathy7872
    @rajathiragupathy7872 Před 3 lety +116

    எம்ஜிஆருக்காக பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் மிகவும் இனிமை எம்ஜிஆர் சரோஜாதேவி இருவரும் மிகவும் அழகு

    • @nallasadhasivamgopal6163
      @nallasadhasivamgopal6163 Před 2 lety +2

      இனிமை குரல்
      இனிமை பாடல்
      இனிமை இனிமை
      இனிமை என்றும்

    • @nagarajanmayandi316
      @nagarajanmayandi316 Před 2 lety +2

      பருவம் வந்த காலம் தொ ட்டு

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +370

    பாடல் அழகு.👌👌
    முகங்கள் அழகு.👌👌
    காட்சிகள் அழகு 👌👌
    குரல்கள் அழகு 👌👌
    கேட்க அழகு 👌👌
    அர்த்தங்கள் அழகு 👌👌
    எல்லாம் அழகோ அழகு 👌👌

  • @drchandru4529
    @drchandru4529 Před 2 lety +4

    கன்னட பைங்கிளி" சரோஜாதேவி, நடிகையர் திலகம் சாவித்திரி இருவரின் அழகு அழகு தேவதைகள்

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 Před 3 lety +304

    எம்ஜிஆர் முகம் என்ன அந்த ப்ரம்மாவின் கைவண்ணமோ. என்னே அழகுமுகம். தமிழ் நாட்டின் அழகாக ஆக்கிவிட்டாரே. தமிழ்நாட்டின் அழகின் அடையாளம் எம்ஜிஆர் என திரையிலும் ஆட்சியிலும் முத்திரை பதித்த மூவேந்தரின் மன்னனே நின் புகழ் நீங்கா நிலைக்கவே நினைக்கவே என்றுமே வாழியவே.

    • @madras2quare
      @madras2quare Před 3 lety +24

      அருமை. அருமை. அருமை. தலைவரை நீங்கள் வர்ணித்த விதம் அருமையிலும் அருமை

    • @saravananecc424
      @saravananecc424 Před 2 lety +14

      அருமை, அற்புதம்.

    • @senthilmuthu6915
      @senthilmuthu6915 Před 2 lety +8

      👌👌👌👌👍👍👍

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +2

      But why அவர் அண்ணன் anda புகழ் பெற்றது இல்லை ( why ஒரே அம்மா vvin பிள்ளை gal இத்தனை வேறுபடுகிறது????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +8

      Mgr சிறப்பு அமைப்பு அவருக்கென்று அமைந்து விட்டது enbada??????

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před rokem +4

    1986 முதல் 1991 வரை சிறு வயதில் வீட்டில் ரேடியோவில் ஒலிக்க படுத்துக்கொண்டே கேட்ட இனிமையான பாடல் இரவு 10 டூ 11 மணிக்கு போடுவார்கள். அது ஒரு இனிமையான கனா காலம்

  • @kuppusamy5818
    @kuppusamy5818 Před 3 lety +102

    சினிமா உலகில் இவர்களின் ஜோடி இயர்க்கையாக அமைந்து விட்டது. என்ன அற்புதமான அழகு,,அலங்காரம்,பாவனைகள், இசை காதுக்கு மட்டுமில்லாமல்,இதயத்திர்க்கும் இதமாக உள்ளது.

    • @anands4444
      @anands4444 Před 2 lety

      But the age difference is 23 years

  • @Kannan-hv2fb
    @Kannan-hv2fb Před 4 lety +483

    2020 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @vampires75
    @vampires75 Před 3 lety +83

    இந்த பாடலை திரும்ப திரும்ப பார்த்து சரோஜாதேவியின்
    அழகை ரசித்துக்கொண்டே
    இருக்கலாம்.

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Před 2 lety +3

      MGR sir um sema alagu intha song la

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      அவள் அழகையும் ரசிக்க வேண்டும் அவளை ருசி பார்க்க வேண்டும்

    • @arockiasamyg3206
      @arockiasamyg3206 Před rokem

      @@manmathan1194 unn wife yum rusi parkalam

    • @chellammalm8954
      @chellammalm8954 Před rokem

      5

    • @bossraaja1267
      @bossraaja1267 Před měsícem

      பி careful கிளி-------------விடும்

  • @ravikumar.dravikumar.d5230
    @ravikumar.dravikumar.d5230 Před 10 měsíci +2

    தமிழ் திரை உலகின் ஒப்பற்ற ஜோடி.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +37

    16.10.2021
    இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். கருத்து எழுத வார்த்தை கிடைக்க வில்லை. மதுரைக்கு குதிரை ஏறி பறக்கிறது கற்பனை... அங்கு தான் தமிழ் சங்கம் அமைத்தது. வரிகளில் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்வு என்பது எப்படி இருக்கும் என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து வாழ்க்கை அமைத்திட வாழ்த்துக்கள். பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.

    • @rajamanis8293
      @rajamanis8293 Před rokem +1

      2022 l ketkiren .lam 65 years old ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹💐💐💐🙏🙏🙏🙏😭😭😭

    • @aa7719
      @aa7719 Před rokem +1

      2022 ketkiren age 30

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Před 8 měsíci

      28/09/2023 I am hearing this song.

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 3 lety +14

    மொத்தமாக இந்த பாடலில் எல்லாமே அழகுதான் ..... 💗🌹

  • @lathasharma3711
    @lathasharma3711 Před 3 lety +119

    இந்த பாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்கும்

  • @malasukumaran8087
    @malasukumaran8087 Před rokem +2

    தமிழ் சந்தத்தின் அழகை இப்பாடலில் கண்டேன்.அபார இசை பொருந்திய வாத்தியாரின் நடிப்பு கன்னடத்து பைங்கிளியின் சிரிப்பழகு அபாரம்.

  • @chanvrashekars882
    @chanvrashekars882 Před 3 lety +13

    சிலர் பாட்டிலில் மயங்குவார் நான் இந்த பாட்டினில் மயங்கினேன்

  • @saravanakumar9299
    @saravanakumar9299 Před 3 lety +85

    எம்ஜிஆர் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்

  • @vivekanandan1124
    @vivekanandan1124 Před rokem +2

    நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
    MGR அவர்கள் TMS அவர்களை பாட வைத்தே அதிகம் நடித்துள்ளார். பொருத்தமான குரல் தான். மாற்றுக் கருத்து இல்லை.
    ஆனாலும் ஆரம்ப காலத்தில் A.M. ராஜா போன்றோரின் குரலிலும், இறுதி காலத்தில் S.P.B ஜேசுதாஸ் போன்றோரின் குரலிலும் நடித்தார்.
    இவை எல்லாம் hit கொடுக்காமல் இல்லை. எல்லாமே சூப்பர் hit தான்.
    இடைப்பட்ட காலத்தில் TMS உடன் PBS, சீர்காழி கோவிந்தராஜன் போன்றோருக்கும் அதிக வாய்ப்பு கொடுத்திருந்தால் நம் காதுகளில் இன்னும் அதிக பாடல்கள் தேனாய் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கும்.

  • @subashselvam2767
    @subashselvam2767 Před 5 lety +88

    அருமையான பாடல் தலைவர் தலைவர்தான் இப்படி பாடல் இனி எங்க கிடைக்கும் அழகான பாடல்

  • @subasurai5115
    @subasurai5115 Před 3 lety +15

    எந்த பிறப்பிலும் இப்படி ஒரு பாடல் வராது

  • @pakirisamy2587
    @pakirisamy2587 Před 3 lety +262

    இதுபோன்ற பாடல்களை கேட்டால் இன்னும் பத்து வருடங்கள் ஆயுள் கூடிவிடும்.

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před rokem +1

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய ரசிகர் pb ஸ்ரீனிவாஸ் பாடிய இப்பாடல் எனக்குமட்டுமில்லை தலைவர் எம்ஜிஆர் ரசிகர்கள் மிகவும் பிடித்த பாடல்

  • @nathiyamohan1902
    @nathiyamohan1902 Před 3 lety +117

    காலத்தால் அழியாத கண்ணதாசனின் அருமை படைப்பு!!! காலத்தை வென்ற கவியரசு !!! எத்தனை வண்ணங்கள் அப்பப்பா!!! கவியரசின் வண்ண கோலங்கள் !!!!

  • @kashmirt1
    @kashmirt1 Před rokem +14

    I am kannadiga, don't understand a single word, but what a mesmerizing song, by PBS and PS

    • @bsrikumar8495
      @bsrikumar8495 Před rokem +1

      Welcome friend. Music by Viswanathan - Ramamurthy duo ( MSV- TKR) and later , by MSV alone , was the golden period of Tamil film music...

    • @sridhariyer101
      @sridhariyer101 Před 5 měsíci

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 Před 4 lety +66

    இந்த பாட்டில் பின்னாடி வரும் ஓர் பின்னணி இசை பாடல் பூராவும் வரும் அழகே அழகு

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před 26 dny

    ❤❤❤❤❤❤❤பாற் கடல் அமுது கடைந்து எடுத்து தந்த விருந்து மகிழ்ந்தே அருந்த நேரும் போது சுவை தேன் காலம் வென்ற கானம் இதயம்💜❤️💜❤️ வரை இனித்தேன்சுவைத்தேன்மகிழ்ந்தேன்நன்றி நவின்றேன்

  • @christinadamayanthi4250
    @christinadamayanthi4250 Před rokem +2

    எம் ஜி ஆர் இணை யாருமே இல்லைங்க இளமை கால நினைவுகள் வருகின்றதே இப்பாடலை ஓளிபரப்பியவருக்கு மிக்க மிக்க நன்றி

  • @jansirania1265
    @jansirania1265 Před 3 lety +143

    கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் ...மெல்லிசை மன்னரின் அருமையான இசை ....பாடலை மிக மென்மையாக பாடும் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் அருமையான குரல் ....முதலிரவு காட்சி என்றாலும் சற்றும் விரசம் இல்லாமல் எடுத்த விதம் ....உள்ளத்தை முழுமையாக கொள்ளை கொண்ட பாடல் ...

    • @jahufarsadiquewemakinggood9404
      @jahufarsadiquewemakinggood9404 Před 2 lety +2

      அழகு பார்க்க கேட்க விழங்க 1963ல் நீதிக்குப்பின் பாசம் எங்கள் ஊர் கீழக்கரை முதல் ரிலீஸ் தலைவர் வந்து லக்கி தியேட்டரை திறந்துவைத்து பார்த்து ரசிக்க நானும் பார்த்த அந்த நாள் இன்றும் பசுமைமாறா Evergreen நினைவுகள்!

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi Před 2 lety +4

      @@jahufarsadiquewemakinggood9404 கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் தலைவரைப் பார்க்க

    • @waw967
      @waw967 Před 2 lety +2

      மெல்லிசை மன்னர்கள்

    • @rajentranrajentran589
      @rajentranrajentran589 Před 2 lety +1

      @@jahufarsadiquewemakinggood9404 the

    • @sujarathan7364
      @sujarathan7364 Před rokem

      Lo

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 4 lety +173

    காதலை மிக நாகரிகமாக சொல்ல கண்ணதாசனை தவிர வேரயாருமில்லை PURATCHITHALAVARIN மிக சிறந்த இனிமையான பாடல் களுள் மிக சிறந்த பாடல்.ALWAYS PURATCHI THALAIVAR GREAT

  • @mahalingamp9203
    @mahalingamp9203 Před 5 měsíci

    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகும் படைத்தவளோ என்ற பாடலுக்கு பொருத்தமான ஜோடி. ஆண்களும் மயங்கும் பேரழகு முகம் புரட்சி தலைவர் அழகு முகம்.

  • @nkmanimaran3521
    @nkmanimaran3521 Před rokem

    நன்றாக கேட்டுப் பாருங்கள்.
    23முறை வண்ணம் என்ற வரி வருகிறது.
    என்ன வியப்பு!!!!!!!
    இனியொரு கவிஞன் கண்ணதாசனைப் போல் வரமுடியாது.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před 3 lety +12

    புது மணப்பெண் நாணம் போல முகத்தில் சந்தோசம் பூரிப்பு.

  • @sumathysivathillainathan3956

    என்ன ஒரு பாடல்... கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரோஜாதேவியின் அழகு. கண்ணழகி, சிரிப்பழகி.. சொல்லிகிட்டே போகலாம். கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள். P B ஸ்ரீனிவாசன் சுஷீலா அவர்களின் குரல் வளம்.., அப்பப்பா சொல்லிக்கொண்டே போகலாம்.

  • @panneerselvam6125
    @panneerselvam6125 Před rokem +1

    சரோஜாதேவி அம்மையாரின் கண் அசைவும் முகபாவமும் தலைவரை ஆசையோடு பார்க்கும் பார்வையும் ஜெயலலிதா அவர்களுக்கு வருமா?கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

  • @panneerselvamnatesapillai2036

    இந்தப் பாடல் முடிந்ததும் இப்படிப்பட்ட அழகான முகத்தை அசிங்கமாக காட்டிடிங்கடா... என்று ரசிகர்கள் தியேட்டரில் இருக்கைகளை உடைத்து போட்ட சம்பவம் அக்காலத்தில் நடந்தது.

    • @JR-dg2ob
      @JR-dg2ob Před rokem

      Moothal kathu mirandi mayarandigal...yellam ipo poi tholanji irupanenga

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi Před 3 lety +6

    இந்த பாடலுக்கு தலைவரை பார்த்துக்கொண்டே இருக்கலாம்

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 Před 3 lety +345

    இந்த பாடலுக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்

    • @sumathi2322
      @sumathi2322 Před 3 lety +1

      ंंंंंंंनंंंंंंंंंंंऔंऔंंंंंंऔंनननंंनननंनंनंनननंनंनननंंनंनननंंऔंनंंंंनंननंननननंनंननंनंनंनंनननंनंंंंनंननंनंननननंननंनंनंनंनंनंनंंंनननंनंंनंंनंनननंनंनंनंनननंंंंंंंनंननननंननंनननंनंनंनंननंंननननंननननननंनननननंनननननंननननननननंननंननननंनननननननननननंनननननननंनंनंनंनननननंनननंननंनंननननननननननननननननंनननंननननंंननंनंननननंनननननंननननननननंनंनंननंंनंनंननंनननंनननंनंननंननंंननननननननंनंनंंंंनंंंंनननंननननननननंनंनंननननननंननंनननननंनंंनंनंनंननंनननंंनू

    • @srimannarayanan5477
      @srimannarayanan5477 Před 2 lety +4

      @@sumathi2322 Z

    • @senthilkumar-ty5ls
      @senthilkumar-ty5ls Před 2 lety

      @@sumathi2322 😎

    • @VENUGOPAL-vq4qc
      @VENUGOPAL-vq4qc Před 2 lety

      👏👏👏🙏🙏🙏

    • @senthilmuthu6915
      @senthilmuthu6915 Před 2 lety +1

      👌👌👌👌

  • @edwinmichel2512
    @edwinmichel2512 Před 2 dny

    Only one Great legend MGR sir

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +107

    கார் வண்ணக் கூந்தல் தொட்டு
    தேர் வண்ண மேனி தொட்டு
    பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před 3 lety +20

    எனது தலைவரின் அழகில் அனைத்தும் மறந்துபோகிறது

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    பாடல் வரிகளின் விரல்களை பிடித்துச் செல்லும் இசை கருவிகள்! காதலித்தவர்களுக்கு உற்சாகம் தரும் பாடல்!

  • @sukumarvk9451
    @sukumarvk9451 Před 7 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் சுகமாதானே இருக்கு

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 Před 2 lety +4

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத இனிய பாட்டு

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Před 3 lety +7

    MGR அவர்கள் அவர் நடித்த படங்களில் இரண்டு படங்களில் மட்டும் கடைசியில் இறந்து விடுவார் ஒன்று பாசம், மற்றொன்று மதுரை வீரன்

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr Před 3 lety +1

      ராணி சம்யுக்தா படமும் ஒன்று.

    • @balakrishan5721
      @balakrishan5721 Před 3 lety +2

      ராஜாதேஸ்ஙகு.படத்திலும்.இரட்டை வேடம்
      இருஎம்ஜிஆரும்இறுதில்இறந்துவிடுவார்கள்

    • @malathisri2379
      @malathisri2379 Před 3 lety

      M g r. M g r mgr mgr mgr mgr எங்கள் தங்கம்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 3 lety +28

    கவிஅரசரின் சொல் வண்ணம்
    மன்னர்களின் இசை வண்ணம்
    ஶ்ரீனிவாஸ் அய்யா சுசிலா அம்மா குரல் வண்ணம்
    மக்கள் திலகம் சரோஜா அம்மா முக வண்ணம்.
    எல்லாம் வண்ண மயம்

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 4 měsíci

    டிஜிட்டல் மயம் இல்லாத அந்த காலத்திலேயே என்ன அருமையான இசைக்கலவை

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi Před 3 lety +3

    தலைவர் இறந்து போவது ஏற்றுக்கொள்ளாமல் ஒரு தடவையோ நிறுத்திக் கொண்டேன் ஆனால் டிவியில் அடிக்கடி இந்த படம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்

    • @saravananecc424
      @saravananecc424 Před 2 lety +1

      நான் பல முறை திரை அரங்கில் பார்த்து ரசித்து இருக்கிறேன். க்ளைமாக்ஸ் காட்சி வரும் போது திரை அரங்கை விட்டு வெளியேறி விடுவேன். திரைப்படத்தில் கூட எம்.ஜி.ஆர் அவர்கள் இறப்பதை விரும்ப மாட்டேன்.

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi Před 2 lety +1

      @@saravananecc424 புரட்சித்தலைவரின் பாசம் மிக அற்புதமான படம்

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi Před 2 lety +1

      @@saravananecc424 இந்தக் கா ராஎன்பவனுக்கும் நீங்கள் கொடுத்த மரண அடி கமெண்ட்ஸ் மிகவும் ஜோர் நடிக்காத திலகத்தைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்கிறார்கள் பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் நன்ற

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 4 lety +76

    இந்த பாடலுக்கு ஈடு இணையில்லாதது
    பி.பி.சீனிவாசனுக்கு அல்வா மாதிரி இந்த பாடலா
    7 மொழிகள் தெரியும் அவருக்கு

    • @shanmugapriyajawahar3736
      @shanmugapriyajawahar3736 Před 3 lety +2

      He knows 9 languages

    • @kaliappankannan6569
      @kaliappankannan6569 Před 3 lety

      Up on know ooo

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Před 3 lety +3

      @@shanmugapriyajawahar3736 உங்கள் கூற்று சரியே .அவர் சட்டைப் பையில் ஆறேழு பேனாக்கள் கையில் புத்தகம் மொழி ஆராய்ச்சிதாள்களும் வைத்திருப்பார் .அறிந்த மொழிகளில் பாடல் எழுதும் வல்லமை பெற்றிருந்தார் .

    • @vignesh_G7
      @vignesh_G7 Před 3 lety

      Mother Tongue enna

    • @s57691
      @s57691 Před 3 lety +1

      @@vignesh_G7 kannadam

  • @subasurai5115
    @subasurai5115 Před 3 lety +17

    உங்களால் பூமி ஒரு காலம் அழகாக இருந்தது