Sontham Eppothum T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan
    Movie : Praptham

Komentáře • 185

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 6 měsíci +41

    இனிமையான பாடல்
    எத்தனை முறைகள் வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @ravichandran1610
    @ravichandran1610 Před 6 měsíci +33

    நம் இளமைப் பருவத்திற்கு அழைத்துச் செல்லும் மிக இனிய பாடல்
    TM S ம் P சுசிலா அவர்களும் உணர்ந்து பாடிய பாடல்
    இசை அற்புதம்

  • @amalathomas1526
    @amalathomas1526 Před 6 měsíci +36

    சிறு வயதில் கேட்டு ரசித்த பாடல் இன்றும் ரசிக்க வைக்கிறது. 👌

  • @sivapandi58
    @sivapandi58 Před 6 měsíci +27

    அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்ககாது

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 6 měsíci +24

    🌹டி.எம்.எஸ் ஐயா,சுசி லா அம்மாவின் இனிய குரல்களில் பாடல் சு வையானது.எம்.எஸ்வி யின் இனிய இசை இத யத்திற்கு இதம் தந்தது. கண்ணதாசன் ஐயாவி ன் கருத்தாழமுள்ள வரி களில் பாடல் சுகமடைந் தது.💐😝😍😎😘

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 6 měsíci +23

    1971ல் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் வசீகரமான வை.படத்தின் தோல்வி நடிகையர் திலகத்தின் திரை வாழ்வில் பெரும்பாதிப்பு அவர் மீளமுடியாத நிலை யில் இருந்தது.மீதம் அவரின் இறுதிக் கட்டம் நாம் அறிந்ததே .....

  • @tensings3932
    @tensings3932 Před měsícem +8

    பழைய பாடல், பழைய வானம் ,பழைய பூமி, பழைய காற்று ,மனிதர்கள்,சூழல் இவைகளை நினைத்தால் இன்பம்.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 5 měsíci +21

    மிகவும் எனக்குபிடித்தபாடல் நன்றி பழைவாழ்கையை
    மறக்கமுடியுமா 🌹🌹🌹

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 Před 6 měsíci +48

    ரசனையோடு பாடலை கேட்டால் எந்த வயதினரும் கேட்டு ரசிக்கலாம். இந்தப் படத்தில் இடம்பெற்ற "சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து.." பாடலும் மனதை தொட்டு செல்லும் இனிமையான பாடல்..! நன்றி..! 🕺🕺🕺🕺

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 Před 6 měsíci +2

      Correct my Patti song when I was small l remember mind-blowing TQ for recollect ing

    • @mohan1771
      @mohan1771 Před 6 měsíci +1

      This movie is remake of hindi movie Milan. But this movie failed in the box office and sunk Savithri's life

    • @gokulanrao648
      @gokulanrao648 Před 3 měsíci

      Yes very good song

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Před 3 měsíci

      மிக ரசனையுடனும், அன்புடனும் கேட்கக்கூடிய பாடல் இன்றளவும். அருமையான, சுகமான பாடலும் கூட. சந்தேகமே இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 4 měsíci +11

    ❤❤❤ ஆஹா... சிறுவனாக (12 வயதில்) வெளிவந்த படப்பாடல் இன்றும் இனிமையான நினைவுகளை சுமந்து வந்து என்னை மயங்கவைக்கிறது... நன்றி.. ❤❤❤

  • @olimohamed5593
    @olimohamed5593 Před 6 měsíci +59

    எங்கள் நடிகர் திலகத்தின் திரைப்படம் . 1972ல் 7ஆம் வகுப்பு படிக்கும்போது பார்த்த திரைப்படம் பிராப்தம். நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவின் தயாரிப்பு இந்த திரைப்படம் . சுசீலா அம்மா TMS அவர்களின் இனிக்கும் இனிய குரல் . மீண்டும் கிடைக்காத அது ஒரு அழகிய பொற்காலம் ❤

    • @thiruganasamantham1668
      @thiruganasamantham1668 Před 4 měsíci

      0:35 0:42

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 Před 4 měsíci +3

      தங்களைப் போலவே இந்த படம் வெளிவந்த போது நான் திருச்சியில் ஏழாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். தங்களின் மலரும் நினைவுகளுக்கு நன்றி🙏💕

    • @olimohamed5593
      @olimohamed5593 Před 4 měsíci +3

      @@srinivasanvijayagopalan8404 நமெக்கெல்லாம் அது ஒரு கவலையற்ற மகிழ்ச்சி நிறைந்த வசந்த காலங்கள் ! நன்றி சகோதரா....!

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 Před 4 měsíci +3

      @@olimohamed5593 தங்கள் கூற்று முற்றிலும் உண்மை👌. பள்ளிக் காலத்தில் சூதுவாது,கவலை ஏதுமின்றி சுதந்திர பறவைகளாக வாழ்ந்து வந்தோம். சகோதரா என்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏💕

    • @gokulanrao648
      @gokulanrao648 Před 3 měsíci +1

      Yes ever green memories

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 6 měsíci +18

    அற்புதமான காதல் பாடல் ரசிக்க தெரிந்தால் இதுவும் புதிய பாடல்தான் ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +72

    அற்புதமானப்பாடல்!எம்எஸ்வீயீன் வைரம்இப்பாடல் இந்தப்பாடலைத்தான் எம்ஜிஆர்அப்பா கார்ல போகும்போது கேட்டிட்டேப்போவாராம் ஐயாகிட்ட செல்லமாகோவிச்சிட்டாராம்இந்தநல்லப்பாட்டை கணேசன்தம்பிக்குப்போட்டுட்டீங்களேன்னூ !என்அப்பாவையேக்கவர்ந்தப்பாடல் என்னைக்கவராமல் இருக்குமா? வார்த்தைகளூம் சரணங களூம் சந்தங களூம் டிஎம்எஸ் சுசீமாவீன் பாடும் நேர்த்தியும் அருமை ! நல்லாரசிச்சுக்கூக்கலாம் !சிவாஜி சாவீத்திரி நல்லாநடீப்பு ! ஈசை அருமை இடங்களூம் அருமை சுசீமா ஹம் அருமை !!!!இந்தினூமையானப்பாடலைத்மந்த மேமுக்கு என் நன்றீகள்! ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @selvasundarithiru5832
      @selvasundarithiru5832 Před 6 měsíci +4

      உங்களின் கமண்ட் எனக்கு மிகவும் பிடித்துள்ளது

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +4

      ​@@selvasundarithiru5832ரொம்பவும் நன்றீங்க ! நலமாக இருக்க வாழ்த்தறேன் செல்வசுந்தரி அவர்களே! 👸❤❤❤❤❤❤❤❤❤🙏

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 6 měsíci +6

      நல்ல இனிமையான பாடல் வழங்கியதற்கு நன்றி. இந்த பாடலையும் சிவாஜி ஐயாவையும் சாவித்திரி அம்மாவையும் நல்ல படியாக எழுதியதற்கு நன்றி. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததாலும் , அதனால் பொருளாதார நிலை மிகவும் சரிந்து போனது . ஆரூர் தாஸ் ஜெமினி போன்ற முக்கியமானவர்கள் சொல்லியும் பிடிவாதமாக இருந்து இந்த படத்தை தயாரித்து, படம் ஓடாமல் பெரிய நஷ்டம் ஆகியது . ஜெமினி இவரை விட்டு பிரிந்தார். சாவித்திரிஅம்மாவின் சொத்துக்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்து அவரின் சினிமா வாழ்வு அஸ்தம் ஆகும் நிலை உருவானது. மகாராணியாக இருந்தவர் கீழான நிலைக்கு வந்து விட்டார். 😢😭😭😭

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +1

      ​@@pramekumar1173அதெல்லாம். இருக்கட்டும் செல்வசுந்தரிஎன்னைப்பாராட்டீருக்காங்களே பாத்தீங்களா? அவுங்களீன் பாராட்டு எனக்கு உற்சாகம் தருது ! நல்லரசனையுள்ளவங்க !சாப்ட்டீங்களா?!👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před 6 měsíci +4

      Amma this mv producer direction G.SAVATHRI AMMA👍🙂

  • @manivannana9465
    @manivannana9465 Před 5 měsíci +7

    பாடலை கேட்டு மனம் கடந்த கால நிகழ்வுகளுக்கு சென்று விட்டது.நான் 7வகுப்பு படித்த போது பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு படம் பார்த்த ஞாபகம் வந்தது அனைத்தும் அருமை.

  • @reginaldsamson3183
    @reginaldsamson3183 Před 5 měsíci +12

    இதயங்களை ஈர்க்கும் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் என் உயிரோடு கலந்த பாடல்

  • @tamilmarans1819
    @tamilmarans1819 Před 6 měsíci +25

    1972ல் திருM.G.R அவர்கள் சென்னை வானொலியில் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் தனது திரைப்பயணத்தில்தான் ரசித்த திரைப்பாடல்களை தொகுத்து வழங்கினார். பெரும்பாலான பாடல்கள் மிகப்பழைய பாடல்கள். PU. சின்னப்பா, பாகவதர் M.M.மாரியப்பா, தண்டபாணி தேசிகர், N.S.கிருஷ்ணன் திருச்சி லோகநாதன் சீர்காழியார் பாடல்கள். அந்த வயதில் பல பாடல்கள் நான் கேட்டறியாதவை. M.G. R. பேச்சிற்காக முழு நிகழ்ச்சியையும் கேட் டேன். நிகழ்ச்சியின் இறுதிப்பாடாலாக மேற்கண்ட பாடலை எனக்கும் என்ர சிகர்களுக்கும் என்றென்றும் உறவு என்று சொல்லி அப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. அது முதல் இப்பாடலை 1000தடவைக்குமேல் கேட்டுவிட்டேன். நன்றி.

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Před 2 měsíci +9

    சொந்தம்எப்போதும்.
    தொடர்கதைதான்.
    உண்மைதானே

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 Před 5 měsíci +8

    This Is My Favourite Song & T.M.S.Appa& Susheela Amma Are My Favourite Singers

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 Před 6 měsíci +24

    அற்புதமான பாடல்கள்,இசை, கதை,திரைக்கதை,இயக்கம்.
    இவையனைத்தும் இருந்த போதும்,புரிந்துகொள்ளவியலாத தமிழ் இரசிகர்கள் ஏனோ இத்திரைப்படத்தைப் புறக்கணித்து,இதன் தயாரிப்பாளரான நடிகையர் திலகம் சாவித்திரியை நடுவீதிக்கு கொண்டு வந்தனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் நீச்சல்குளம் அடங்கிய அரண்மனைபோன்ற வீடு கடன் கொடுத்த சேட்டிடம் போய்விட்டது.அப்புறம் எழமுடியவில்லை.குடிப்பழக்கமும்,கூடாநட்பும் அவரைக்"கோமா"நிலைக்கு கொண்டுதள்ளின.
    "அங்கும் இங்கும் அலைபோலே
    தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
    எங்கே நடக்கும் எது நடக்கும்
    அது எங்கே முடியும்,யாரறிவார்?"

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +4

      எனக்கு சாவித்திரிமாவை ரொம்ப்ப்புடிக்கும் நான்அவுங்களோட படங்களையும் பாட்டுக்களையும் நடிப்பையும் ரசிப்பவள் !அவுங களோட முடிவை நினெக்ஐமாட்டேன்! அவுங்களைமாதீஇனியும்யாரும்பிறக்கமுடியாது ! சாவித்திரிமாவின் நடிப்பைமட்டுமேபாப்போமே !!!!👸❤❤❤❤❤❤❤💃

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před 6 měsíci

      @@helenpoornima5126 No doubt she was an expert in her field with the result that she was adored as goddess in the entire undivided Andhra region&Tamilnadu.
      My anguish is such a great actress relied only upon her self confidence despite being advised by many including her husband not to take risk in making this film,fell from glory to total devastation and sank into oblivion!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +3

      நீங்க எனக்குத்தந்தபதில்எனக்குக்கெடைக்கலை சுப்ரமணீ !நலமா ? 👸❤❤❤❤❤😂❤😂❤😂💃

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před 6 měsíci +3

      @@helenpoornima5126 பதில் கொடுத்திருக்கிறேன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்?
      ஏன் அதனை முழுவதுமாக censor செய்துவிட்டார்கள் எனத்தெரியவில்லை.என் அலைபேசியில் அப்படியே உள்ளது.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +1

      ​@@balasubramaniansubramanian3671உங்க லிங்குலப்போயீப்பாத்தும் இல்லையே சுப்ரமணீ!என்னெழுதீருந்தீங்க ? அதை இப்போ அனுப்புங்க !குட்மார்னீங் !👸❤❤❤😂❤😂❤😂❤😂💃

  • @judyj.n4083
    @judyj.n4083 Před 4 měsíci +6

    M.s.v , & Ilayaraja both are very grate legends, no one can beat them, nothing can be done by nowadays youngsters, no doubt at all. M.s.v & Ilayaraja both are inborn artist, hereafter, no-one will come like them
    Judy

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 6 měsíci +14

    Super memorable lovely voice of tms and p.susila

  • @ishaqmd4261
    @ishaqmd4261 Před 23 dny +1

    பிராப்தம் MS V யின் அற்புத இசையில் அத்தனை பாடல்களும் தூள் தான் சாவித்திரியை தலையை அடகு வைத்தபடம் எழுவே இல்லை சாவித்திரி

  • @sundararajank8215
    @sundararajank8215 Před měsícem +2

    அருமையான பாடல் படம் படுதோல்வி சாவித்திரி வாழ்வு முடிந்தது இப்படத்தால்

  • @raguramvaradarajan1801
    @raguramvaradarajan1801 Před 3 měsíci +12

    1965 ல் பிறந்த எனக்கு என்றுமே சாவித்திரி அம்மா மட்டுமே ஹீரோயின் 😊

    • @gokulanrao648
      @gokulanrao648 Před 3 měsíci

      For me too

    • @sivakamin8482
      @sivakamin8482 Před 3 měsíci

      நானும் 1965.😅

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Před 3 měsíci

      எனக்கும் அவ்வாறே இருந்தது.ஆனால் அவர் வாழ்வின் பிற்பகுதியை திட்டமிடாமல் மனம் போக்கில் போய்,குடும்பத்தினராலும் நிராகரிக்கப்பட்டு,சொத்தை இழந்து போதையில் மிதந்ததெல்லாம் ஒரு புறம் பரிதாபமாக இருந்தாலும் ஒருபுறம் இவையனைத்தும் அவராகவே தேடிக் கொண்டது என்னும் போது அவர் மீதிருந்த மரியாதை கிராப் சிறிது இறங்கிவிட்டதென்பதே உண்மை.அதிலும் கடைசி காலங்களில் அவர் நடித்த "சுழி" போன்ற படங்கள்......சாவித்திரி நடிக்கக் கூடிய படமா அது.ரசிகர்கள் மனங்களில் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருந்தால் உயிரே போகக் கூடிய நிலையிலும் அத்தகைய படங்களில் அவர் நடித்திருக்கக் கூடாதே!

    • @gokulanrao648
      @gokulanrao648 Před 3 měsíci

      @@sivakamin8482 but what to do sir?
      At that time no help from Gemini .
      Once she also conveyed in a meeting with hai Shankar and sp muthuraman if she had spm and jai as her elder and younger brothers she didn't meet this type of situation.
      But still I have a great respect in nadiyagar thilagam.het revenge only spoiled her health but at her list minute also she never forget to help others.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 6 měsíci +8

    THE MUSIC OF THIS SONG EVOKES A STRANGE EMOTION MIXED WITH LOVE AND MELANCHOLY. ONLY MSV CAN DO LIKE THIS.

  • @ravirk2445
    @ravirk2445 Před 5 měsíci +7

    Melody music equally voice of both singer and nice actors in scene, treat 👌

  • @user-nb6bx4cc6z
    @user-nb6bx4cc6z Před 6 měsíci +9

    தரமான நல்ல பாடல்

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Před 6 měsíci +12

    MSV the greatest emperor of music

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 6 měsíci +4

    அயோ என்ன சொல்ல வார்த்தையே இல்லங்கப்ப என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புது கவிதை ஹெர்ட் டு டச்சு பண்ணிடுச்சு

  • @senthilsir1747
    @senthilsir1747 Před 6 měsíci +7

    அருமையான பாடல்.

  • @muqaddamsheriff7206
    @muqaddamsheriff7206 Před 4 měsíci +5

    I was in 3rd standard, when this movie was released. Now I am 60 years old.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 6 měsíci +15

    When I was 20,missed PRAPDHAM due to Maleria fever.After recovery , I felt very much weak without any reason.When my father asked,I told my wishes about PRAPDHAM.Then we saw this film in a Turing Theatre during heavy rain in ERODE .After that only I became very happy and strong. Such a great fan of **SIVAJI GANESAN**🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudhakaranks9475
    @sudhakaranks9475 Před měsícem +2

    உலகம் உள்ளவரை ❤ while travelling the BEST

  • @meenalosanik723
    @meenalosanik723 Před 6 měsíci +6

    Arumaiyaanadhum menmaiyaanadhumaana paadal, padhivittavarukku vandhanangal, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 6 měsíci +7

    ❤valgavalamudan kaviarasar and tms ❤

  • @jamaludain6709
    @jamaludain6709 Před 6 měsíci +9

    Msv thavira entha
    Isai medhaikalum
    Thalai kanangalum
    Ippadi melody thara mudiyaathu.

  • @user-zg6em8nc5i
    @user-zg6em8nc5i Před 6 měsíci +6

    What a song lovers song sivaji is tamilan iam proud of nantamilan my kannadasan my 5ms sister susi

  • @muthulaksmimuthulakshmi8885
    @muthulaksmimuthulakshmi8885 Před 5 měsíci +5

    Inthapadam sooting 6th padikkum bothu parthen supper song

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Před 4 měsíci +13

    இந்தபாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் இனம் தெரியாத ஒரு வலி. சாவித்திரியின் வீழ்சிக்குக் காரணமான படம் இதுதான்.

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Před 4 měsíci +3

      ஆம் நிச்சயமாக.சாவித்திரியின் வீழ்ச்சிக் கதையை எழுதிய படம் என்பது இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்டிப்பாக நினைவுக்கு வரத்தான் செய்கிறது.பாடலை ரசிக்கும் போதே மனதின் ஓரத்தில்
      ஒரு சின்ன நெருடல்.

    • @gokulanrao648
      @gokulanrao648 Před 3 měsíci +1

      But late call sheet given by sivaji

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Před 3 měsíci +2

      @@gokulanrao648
      Sivaji was not intrested in this film.gemini was also advised savithri,"don't do this film "but savithri was strong in her decision.

  • @sundaramravi92
    @sundaramravi92 Před 17 dny

    சிவாஜி ஸ்லிம் ஆக இருக்கிறார் ஆனால் ஹீரோயின் குண்டாக இருக்கிறார் எப்படி படம் வெற்றி பெறும் படத்திற்கு ஒரு பாடலை ஹிட் செய்து விட்டு ஞானி பட்டம் சூடிக்கொண்டவர்கள் நடுவில் இது போன்ற ethaythai வருடும் பாடல் இனிமேல் கேட்க முடியுமா MSV சூப்பர்❤❤❤❤❤

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 6 měsíci +30

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும். ஆனால் படம் தோல்வி.

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Před 6 měsíci +3

      😢😢😢😢😢s indha tholviyalthan kudiku adimaiyanr savithri😢😢😢😢😢😢

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +4

      படத்தோல்விக்குக்காரணம் ஸ்ரீகாந்த்இவுங்க கணவராவர்றதுதான் !மத்தபடி கதையும் நடிப்பும் பாடல்களூம் அருமைதான்! சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத்தழுஒஇக்கொண்டோடுது தென்னங்காற்றுப்பாடல் எத்தனை அருமை !!!! செல்வசுந்தரி ! தாயாக மாறவா தாலாட்டுப்பாடவா ?பாடலும் நேத்துப்பறீச்சரோஜா வும் அருமையோ அருமை ! கேட்ருக்கீங்களா ?!?! 👸❤❤❤❤❤❤❤💃

    • @selvasundarithiru5832
      @selvasundarithiru5832 Před 6 měsíci +6

      இது மார்கழி மாதம் .இது முன்பனிகாலம் .அந்த பாடலும் L.R.ஈஸ்வரி குரலில் அற்புதமாக இருக்கும்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +1

      ​@@selvasundarithiru5832ஆமாங்க !நான் அதை எப்பிடி மறந்தேன்?ஞாபைப்படுத்தினதுக்கு நன்றீ செல்வசுந்தரி!இனிய இரவு வணக்கம் 🌃 👸❤❤❤❤❤😴

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      @@selvasundarithiru5832 🍍🙏🌹🐦👌

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 6 měsíci +9

    Both the actors are specialist in acting .

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 6 měsíci +4

    AennakuPidditha.ArumaiyanaPadal❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +6

    டியர் மேம்!அதுதான் ஒருநாள் ஆயிடுச்சே மேம் ஏன் தரலை ?சரி சரிஎனக்கு நெறைய வேலையிருக்கு நாபோறேன் யாராவது ஏதாச்சும்எழுதட்டும் பைமேடம் 👸❤❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 6 měsíci

      ஆமாம் பூர்ணிமா. 2.00 மணி ஆகிவிட்டது. நானும் தேடி பார்த்தேன் பாடல் ஒன்றும் இது வரை வரவில்லை . என்ன என்று தெரியவில்லை. 🙄🤔☹😒❤❤❤❤

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 6 měsíci +4

    AennakuPidditha.PadalEthu.
    Arumaiyana..Esai..❣️❣️❣️❣️

  • @Anandkumar-gg6sd
    @Anandkumar-gg6sd Před 5 měsíci +6

    Nadigaiyar thilagam super

  • @r.nithyasri9375
    @r.nithyasri9375 Před 4 měsíci +3

    Wonderful , Good Job,, Ty 🙏🏻.

  • @user-zg6em8nc5i
    @user-zg6em8nc5i Před 6 měsíci +7

    Super tms susila

  • @k.imran8044
    @k.imran8044 Před 2 měsíci +1

    Excellent marvellous very nice song

  • @Udhayakumar1958-pd4bh
    @Udhayakumar1958-pd4bh Před 3 měsíci +1

    இனிமை இனிமை இனிமை
    இதை தவிர வேறொன்றும் சொல்ல தெரியவில்லை

  • @jb19679
    @jb19679 Před 6 měsíci +8

    ❤❤❤ Excellent Song 🎉🎉🎉

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 4 měsíci +3

    MSV THE EMPEROR OF MUSIC

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 6 měsíci +9

    Sondham Eppodhum Thodar Kadhaidhan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +5

    டியர் மேம் ஒருநாள் ஆச்சுதே பாட்டுத்தாங்க ! தாங்யூ மேடம் ❤😂❤😂❤😂❤😂😊

  • @samueld1955
    @samueld1955 Před 6 měsíci +6

    Praptham movie is remake of superhit Telugu movie Mooga Manasulu (Nageswara rao, savithri, Jamuna). Savithri amma had full hopes in this picture and directed herself. Picture ended in disaster and savithri amma been pushed into financial troubles.

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 Před 3 dny

    Very nice song act situation 🎉

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk Před 4 měsíci +3

    Tms ayya mesmerized voice woth p suseela mam

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Před 14 dny

    இந்த பாடல்.இளம் வயது
    நினைவு தெரிஞ்ச இருந்து கேட்கிறேன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-fs5nt3ls4q
    @user-fs5nt3ls4q Před 4 měsíci +4

    I study in3rd std my love song

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx Před 6 měsíci +13

    அற்புதமான கவியரசர் வரிகள்

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 6 měsíci +5

    Very nice Song

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 Před 6 měsíci +4

    அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nageswarans6025
    @nageswarans6025 Před 6 měsíci +4

    Savithri ammavin kudumba mackail suravali arpatuthiya wonproduction picture

  • @sigamaniponnusamy9535
    @sigamaniponnusamy9535 Před 4 měsíci +3

    Sivaji super t.m.s song

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Před 2 měsíci

    ஆழ்மனதில்இருக்கும்.
    ஒருஏக்கம்உள்ள.
    உணர்வுரீதியில்லான.
    ஒருகவிதை

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Před 5 měsíci +6

    ஆடியோவில் வருவது போல் இல்லாமல் சற்று slow motion னில் பாடுவது போல் உள்ளது!

    • @sivakamin8482
      @sivakamin8482 Před 3 měsíci

      கரெக்ட்.நானும் நினைத்தேன்.

    • @yamaha3d569
      @yamaha3d569 Před měsícem

      உண்மை. Original speed இல்லை. இது slow ஆகத்தான் இருக்கிறது.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 4 měsíci +3

    Evergreen Class Breezing Song 🎵

  • @Ram-2104
    @Ram-2104 Před 5 měsíci +4

    There is another version of the same song available with more westernized music and that version is more interesting. Anybody can hear the audio from CZcams.

  • @parthasarathysarangapani1458

    Very Good song

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před 4 měsíci +4

    Producer actor savithiri mam,,,heavy loss,fr movie,,,,songs super

  • @Ravi-wt1to
    @Ravi-wt1to Před měsícem

    Super song

  • @venivelu4547
    @venivelu4547 Před 3 měsíci +2

    👌👌😊😊🌼🌼

  • @rjai7396
    @rjai7396 Před 6 měsíci +5

    This song is good.

  • @selvamrm7900
    @selvamrm7900 Před 4 měsíci +1

    Super song 👌👌👌👌👌

  • @abdulabdul7461
    @abdulabdul7461 Před 6 měsíci +4

    Old is gold 🎉

  • @mnisha7865
    @mnisha7865 Před 4 měsíci +1

    Superb nice song and voice and 🎶 2.2.2024

  • @jayarajbaby8298
    @jayarajbaby8298 Před 4 měsíci +5

    ஆமாங்க பாட்டை கேட்டுக்கிட்டே இருப்போம்❤❤❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 5 měsíci +2

    Amma Helanporna your gerat

  • @arunasharma795
    @arunasharma795 Před 4 měsíci +1

    Good movie. Good sing. Its sad its a failure

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Před 2 měsíci +1

    பாடலில் முதலில் வரும் கம்மிங்.ஆ க ஆக ஆக க க எங்கே?

  • @judyj.n4083
    @judyj.n4083 Před 4 měsíci +1

    Very great, very great. Nowadays world waste.
    Judy

  • @vijayalakshminambiraj3014
    @vijayalakshminambiraj3014 Před 4 měsíci +1

    I always hum this song

  • @arulkumar.cchinnasamy7647
    @arulkumar.cchinnasamy7647 Před 3 měsíci +2

    இனிமையான பாடல்.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 2 měsíci

    Super old song realy great, about relationship.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 5 měsíci +5

    😢😢😢😢😢Gemini solliyum ketkamal movie eduthu kalla thanga golusu potundar neechal kulam vaithi adambarama veedu katti kadan vangi padam eduthu direction paninar padam tholvi kudithu chandrababuvoda dress kooda illamal irandhar Gemini dhan treatment koduthar sugar adhigam irandhar. Om shanthi😢😢😢😢😢

  • @narayans756
    @narayans756 Před 2 měsíci

    ❤❤❤music ❤❤❤msv

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Před 4 měsíci +3

    TN people didn't give due recognition to both Shivaji &Savithri they deserve.

  • @r.j.seetharamanr.j.seethar8475
    @r.j.seetharamanr.j.seethar8475 Před 6 měsíci +4

    Savitri-ku mudivurai eluthiya avarathu sontha padam. Hindi remake.

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 Před 3 měsíci +1

    Very great lyric and song . The movie failed badly produced by Savitri.people after pasa could not accept her for romance with Sivaji .

  • @user-hn2nn8wj6x
    @user-hn2nn8wj6x Před 2 měsíci

    Supper song
    ❤🎉

  • @renganathansubramanian5023
    @renganathansubramanian5023 Před 6 měsíci +2

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 6 měsíci +3

    ❤👍❤👍❤👍❤👍❤

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 Před 3 měsíci +1

    வர்ணிக்க வார்த்தையே இல்லாத இந்த பாடலை பழைய பாடல் என்று சொல்லாதீர்கள் நம் அனைவரையும் இளமை பருவத்திற்கு அழைத்துச் செல்லும் இதுபோன்ற பாடல்கள் பழைய பாடல் அல்ல

  • @balamurugansharma3434
    @balamurugansharma3434 Před 5 měsíci +2

    Intha padathukku isai kvm sir.

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 Před 6 měsíci +3

    14/04/1971

  • @sureshr8714
    @sureshr8714 Před 4 měsíci +1

    Agree with Helen

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 Před 6 měsíci +5

    Beautiful movie unfortunately not success

  • @geethamurthy5450
    @geethamurthy5450 Před měsícem

    Yes❤

  • @kothandaramana1080
    @kothandaramana1080 Před 5 měsíci +1

    🎉

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 Před 28 dny +3

    பாட்டு ஹிட்டாய்டுச்சி ஆனால் படம் சாவித்திரிக்கு எழுந்திரிக்க முடியாத அளவுக்கு படு. நஷ்டம்