Kettaverellam Padalaam M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் கேட்டவரெல்லாம் பாடலாம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • Singer : T.M.Soundarrajan
    Music : M.S.Viswanathan
    Lyric : Kannadasan
    Movie : Thangai

Komentáře • 139

  • @seenivasan7167
    @seenivasan7167 Před měsícem +20

    இது போன்ற நடிப்பை இப்ப தலைமுறை கொண்டாட வேண்டும் உலக அதிசயங்களில் ஒன்று என் தலைவன் நடை

  • @natchander4488
    @natchander4488 Před 2 měsíci +19

    Most stylish !
    Singing by T M Sounderrajan !
    Excellent music by !
    M S Viswanathan !
    Lovely lyrics !
    By Kannadasan !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 Před 2 měsíci +15

    Smart !
    Stylish !
    Smiling !
    Spectacular!
    Sivaji Ganesan !
    Gives a fantastic presence in this song Sequence !.
    Cute Viji..is very refreshing !
    Yes Friends !
    NATRAJ CHANDER !

  • @seenivasan7167
    @seenivasan7167 Před měsícem +23

    எங்கள் இதய வேந்தன் என்ன ஸ்டைல்டா தலைவா உன் போல் நடிக்கவும் முடியாது நடக்கவும் முடியாது உன் நடிப்பை ரசிக்க படைத்த இறைவனுக்கு கோடி முறை நன்றி சொல்வோம்

    • @d.p.d.prasadprasad8966
      @d.p.d.prasadprasad8966 Před měsícem

      AZHAGANA PAADALAI TUNE SEITHU KODUTHA AYYA MSV YAI YUM KONCHAM PUGAHZNDU IRUUKKALAM SIR...NADIGAR TILAGAM NADIKKUM ELLA PADANGALUKKUM AVAR NADIPUUKUM KARANAM MSV AYYA VIN PADDLGAL THAN. HOW EVERBTHANKS FOR YOUR COMMENTS..❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @seenivasan7167
      @seenivasan7167 Před měsícem +2

      @@d.p.d.prasadprasad8966 உண்மை தான் உங்கள் பதிவுக்கு நன்றி

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před měsícem +3

      ​@@seenivasan7167neenga nadigar thilgththa manathara
      paratureenga! Nandri!! Vazh vangu vaazhthu marainthaar i vazhkaiya tholachchathu avarai mosama pesuthu 8th wonder!!🤔😎

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před měsícem +3

      @@seenivasan7167 எங்க கருத்து போடறேன் சொல்லிட்டு போடலயே ஒருகை பார்ப்போம்👍

    • @seenivasan7167
      @seenivasan7167 Před měsícem

      @@SudiRaj-19523 திருவிழா வேலைகள்

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Před měsícem +9

    நடிகர் திலகம் சிவாஜியின் திரை வரிசையில் மற்றும் ஒரு மகுடம் ❤தங்கை ❤ படம் பாடல்கள் அனைத்தும் கவியரசர் மெல்லிசை மன்னர் நடிகர் திலகம் இணைந்த மறக்க முடியாத படம் ❤

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 Před měsícem +14

    நடிகர் திலகம் style க்கு தாளம் போட்டு ரசிக்கலாம்👍👏👏👏👏👏👏👏tea shirt இல் அவர் super beauty👍👏👏👏👏👏👏👏✍🙏

  • @marimanikam3999
    @marimanikam3999 Před měsícem +6

    பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பரவசப்படுத்திய பாடல். நடிகர் திலகம் ஓவர் ஆக்டிங் செய்வார் அது பெரும் அழகு.

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Před měsícem +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 2 měsíci +14

    அருமையான பாடல் காலத்தா
    ல் அழியாத பாடல்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před měsícem +14

    மெல்லிசை மன்னர் இசை சாம்ராஜ்யம் இந்த பாடல்.

  • @krishnaswamyparthasarathy1256
    @krishnaswamyparthasarathy1256 Před měsícem +4

    It's really wonderful marvelous excellent and awesome. Nobody can be compared with Sivaji Ganeshan. Even Rajkumar and Amitabh bachchan Gurudutt acting also very very good but Sivaji is very very great. Similarly in Style Devanand was very nice but Sivaji is honestly very very superb.

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 Před 19 dny +1

    நின்ன இடத்திலேயே நின்று நடனமாடும் ஒரே நடிகன்

  • @rajeshgopal399
    @rajeshgopal399 Před měsícem +6

    தண்ணீரிலே தாமரை பூ Song Excellent 😊

  • @ramani.g390
    @ramani.g390 Před měsícem +8

    TMS voice is sweet.

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 Před měsícem +6

    Shivaji sir super

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 měsíci +11

    TMS 🎉👌

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před měsícem +5

    Super old song in Sivji and KR Vijaya real actions.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před měsícem +15

    மனம் குளிர .. முகம் மலர.. பொருள் இருக்க.. பாவையர் கதை சொல்லும் பாடல் வரிகளை .. கேட்டவரெல்லாம் பாட
    தரும் கவிஞர் கண்ணதாசன்... .. இதை கேட்டவரேல்லாம் பாட .. சிவாஜி கணேசன் குரலில் பாடும் சௌந்தர்ராஜன்... சீட்டுக்கட்டில் உள்ள ராணி .. மாப்பிள்ளை தேடி போன ஊர்வலத்தில் நின்ற சிவாஜி கணேசன் கண் அடித்து ஜாடையில் பேசிய அறுபது வயது ராணியின் தோழி.. என்று ராணியாக கே.ஆர். விஜயாவை கேலி பாடும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... ... பாடலை கேட்டவரேல்லாம் பாட இசை தாளம் தந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ் வி .....

  • @Narayanasamy-lr1nk
    @Narayanasamy-lr1nk Před měsícem +2

    I. Saw. The. Film
    At
    Trichy. Prabat. 1967

  • @krishnaprasadvavilikolanu873

    KR Vijaya Madam looked quite charming.TMS Sir is great.

  • @narasukrishnasamynarasimha3672

    Simple but attractive party song.... Superb 🎉🎉🎉🎉

  • @jb19679
    @jb19679 Před měsícem +3

    அற்புதமான பாடல் ❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +6

    டியர் பிரண்ட்ஸ் !ஏன் யாரும் வரலை? கண்ணா ப்ரேம் சுப்ரமணீ ஆறுமுகம் முரளீ ஏன் வரலை?இங்கேமட்டும்தானே பாக்கறோம்! வேலைங்க இருந்தாலும் வரலாமே! அப்போம்இனிநானும்வராம இருந்துக்கிறேன் ! சுப்ரமணீ என்னப்பா ஆச்செது?! என்னைப்பாக்கணும்னு தோணலையா?!?! 😢😢😢😢😢😢 என்னை அழவைக்கிறதே ஒங்க வேலை ! ❤❤❤❤❤😢😢😢😢😢

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před měsícem +2

      Not at all!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem +3

      ​@@balasubramaniansubramanian3671அப்போ வரலாமே! 👸❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem +3

      ​@@balasubramaniansubramanian3671நலமா இருக்கீங்களா சுப்ரமணீ?👸❤❤❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před měsícem +1

      @@helenpoornima5126 நலமே. தினமும் ஒரு தடவையாவது உன் comments ஐ பார்த்திடுவேன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem +2

      @@balasubramaniansubramanian3671 அப்டியா?அப்போ பதில் எழுதவேண்டியதுதானேப்பா!!!!👸

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 Před měsícem +1

    My mother's favourite song.

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 Před měsícem +3

    The slim early movies of KR Vijaya ❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 měsíci +6

    Thangai
    Ippadalaip pakka,ketka vidamaattargal
    TMS,,nadigar thilagam
    Annan MSV
    Lyiric all
    ASATHTHAL!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci +2

      3 R 4
      TMS
      SOLO!
      MADURAI
      New cinema
      1967!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před měsícem +3

      Med. College la அந்தக்காலத்தில் students விரும்பி எப்பொதும் பாடிகொண்டிருக்கும் பாடல் என அண்ணன் சொன்னார்!!! அது ஏன் பாக்க கேக்க விடமாட்டங்க!!? Why!? Why!? Why😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem

      ​​@@SudiRaj-19523
      Athu,idhu pola action hero mudhal padam nadigar thilagam avargalukku
      Thiruppivittavar Balaji.
      Vore karakosham
      Yerkanave pathuvittu
      Jikina paper,pookkal yellam kottuvargal.nadigar thilagam asaththal katchigalil aarppattam.
      Mathavanga rasikka mudiyathu.
      Madurai newcinema kurugalana theatre.
      action herovaga vetri adainththathal
      Sentiments thavira ippadiyum kalakka armbithuvittar NT.
      Rasigarukku vore kondattam.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem

      Sorgam,Raja ippadi yegappatta vetrippadangal!
      THAVAPPUDHALVAN!
      Kaanakkuraikku
      Pattikkadaa pattanamaa
      Vasantha maligai
      Uchcha KALAKKAL.
      VERUM vetti sattaiyodu nadiththa SAVALE SAMALI 150 NAATKAL.❗🙏

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před měsícem

      @@sivavelayutham7278 balaji sivaji chemistry 🤣🤣🤣

  • @sarojini763
    @sarojini763 Před měsícem +6

    ஆகா உற்சாகமூட்டும் பாடல். அருமை. சிவாஜிக்கு நடனம் வராதுதான். தோழியின் வயது அறுபதுக்கு மேலே நல்ல நகைச்சுவை. சரிதானே பூர்ணிமா. உங்க விமரிசனம் படிப்பது ஆனந்தம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem +2

      நன்றீ சரோஜினிமா 👸❤😂❤😂❤😂💃

    • @sumathihariharan7176
      @sumathihariharan7176 Před měsícem +5

      சிவாஜிக்கு நடனம் வாரது என்று புலம்புவது முட்டாள் தனம் நீங்கள் பார்க்கவில்லை என்றால் கிணற்று தவளை போல பேசவேண்டாம் டைரக்டர் சொன்னது போல செய்து ஆடி நடித்து இருக்கிறார் நடிகர் திலகம் எதையும் அழகாக சிறப்பாக ஸ்டைலாக அருமையாக செய்வார் சிவாஜி கணேசன்

    • @YRR2426
      @YRR2426 Před měsícem +5

      Unnudaya sottai,mokkai thalayannukku dance varuma.gulla pottu ungalai yenaatriyavan.nadigar thilagathai patri pesa unakku enna yogiyadhai.

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 Před měsícem +2

      Shivaji யின் style dance யாராலும் வெல்ல முடியாது.

    • @user-gt3pn9cl1d
      @user-gt3pn9cl1d Před měsícem

      ஆமாம் சிவாஜிக்கு நடனமும்,நடிப்பும் தெரியாது. ஆனால் பு.தலைவருக்கு அனைத்தும் தெரிந்த உலக மகா நடிகன்.

  • @user-zt3fm2qo5q
    @user-zt3fm2qo5q Před 5 dny

    This tune was selected ( finalised ) by a postman on that place of music composing

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +31

    இந்தப்பாடல் பிறந்தநாள்ப்பாடல்!கேஆர்விஜயாமாவின்பிறந்தநாளூக்கு சிவாஜிப்பாடுறப்பாடல்!அதனால்தான்இத்தனைக்கூட்டம்! தங்கை படம்பேர்!இதிலே சிவாஜி திருடனாவருவார்ன்னூ நெனைக்கிறேன்! சரியாத்தெரியலை! டிஎம்எஸ் அருமையாப்பாடுறார்!எம்எஸ்வி இசை! இந்தப்பாடலைக்கேக்குறப்போ நல்லடான்சுஇருக்கும்னுநெனப்பேன் ஆனாபாருங்க ஆட்டமே இல்லை !!!! பாலாஜி போலீஸ்சா வர்றாரூ! விஜயாமா பப்பரக்கான்னுதான்ஆடுறாங்க! அவுங்க முகத்தில்இருக்கும்அழகு நடனத்திலிருக்காது ! புன்னகையைக காமிச்சேநம் நெஞ்சங்களைக்பொள்ளையடிச்ச தெய்வாம்சம் பொருந்திய அழகிய நடிகை இவுங்க! வேறே என்னசொல்ல?நானீதைப்பாக்கலை !நன்றீ மேடம் ❤❤❤❤❤❤😂❤😂❤😂😊

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před měsícem +3

      அருமை நலமா ஹெலன்🌹✍️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem +3

      ஓ!நலமே சமய சஞ்சீவீ !நீங்க நலமா?! 👸❤❤❤❤❤❤❤​@@samayasanjeevi

    • @rama3225
      @rama3225 Před měsícem +5

      நீயெல்லாம் பதிவு போட்டு ‌உன்னை போன்ற கழிசடை எல்லாம் தான் தமிழ் படங்கள் இப்போது கூவம்தரத்தில்‌.என்னத்த சொல்ல..

    • @seenivasan7167
      @seenivasan7167 Před měsícem +5

      ​@@rama3225நான் என்ன நினைத்தேனோ அதையே நீங்களும்

    • @rpgaming5300
      @rpgaming5300 Před měsícem +2

      ஹாய் அம்மா🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +1

    Mss❤❤❤❤

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 14 dny

    ONE AND ONLY MSV. HIS MUSICIANS ARE GANDHARVAS

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před měsícem +2

    Nadippu Cakraverthi Sivaji

  • @pushpaponnusamy9886
    @pushpaponnusamy9886 Před měsícem +1

    உண்மை

  • @rajeshgopal399
    @rajeshgopal399 Před měsícem +2

    Twist Dance

  • @ravindranb6541
    @ravindranb6541 Před měsícem +1

    Inda Mathiriipaadal ini varaadu

  • @YRR2426
    @YRR2426 Před měsícem +1

    @rajesh gopal399/16 vayadhu kuzhandaigalai inba kottaikku azhaikkum unn gulla thalaiyan.pesadhe.

  • @rajeshgopal399
    @rajeshgopal399 Před měsícem +1

    அந்த காலத்து Tight Pants

  • @krishnamoorthyparamasivam5303
    @krishnamoorthyparamasivam5303 Před měsícem +1

    Why don't you remove the title modern conema

  • @rajeshgopal399
    @rajeshgopal399 Před měsícem +1

    சூதாடி யாக சிவாஜி 😊

    • @balasubramanianr9470
      @balasubramanianr9470 Před měsícem +1

      நண்பர் ராஜேஸ் கோபால்
      அவர்களேதங்கள்கண்ணியமானவார்த்தைகளைபயன்படுத்ததெரியாதாநடிப்புஎன்பதுஒருதெய்வீககலைஎந்தபாத்திரத்திலும்ஒன்றிஇயல்பாகவேநடிக்கும்என்தலைவர்உமதுகமான்ட்தேவைஇல்லைவாயைபொத்திக்கொண்டுஇரும்

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před měsícem +2

    👌👌👌👌👌👌👌👌🌷🌷🌹🌹

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 Před měsícem +1

    எனக்குஎம்ஜிஆரைபிடிக்கும்இருந்தாலும்சிவாஜிஇந்தப்பாட்டில்அபாரநடிப்புரொம்பப்பிடிச்சிருக்கு

  • @swamy1000
    @swamy1000 Před měsícem +1

    Keeping Modern cinema banner in the middle of pictures is horrible.

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 2 měsíci +9

    இந்த காட்சிக்கு
    பல மெட்டுக்கள்
    போடப்பட்டு
    எதை தேர்வு
    செய்வதென
    குழம்பிய
    போது
    அங்கு தபால்
    கொடுக்க வந்த
    தபால் ஊழியரிடம்
    போட்டு காட்டி
    அவர் தேர்வு
    செய்த மெட்டுத்தான்
    இது
    உற்சாகமான பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci +1

      ஆனாப்பாருங்க பாட்டு ஹிட் ஆவலையே!இவருக்குப்போட்டப்பாடுகள்எதுதான்ஹிட்டாயிருக்கூ?ஏதோ ஒருசில துகள்தான்!இவரோட ராசீ அப்பிடி பாவம் 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci +2

      ஆனா இது பேமஷ் ஆவலையே பழனீ!இது புது தகவல் நன்றீ 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci +2

      நான்ஒங்களூக்குஐழுதினபதிலை எடுக்கெறாங்க பழனீ !நான் என்னப்பிடிமுக்கியமானாளூன்னுத்தெரியலை பழனீ 👸

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 Před 2 měsíci +2

      நிச்சயமாக பிடிக்கும்
      தங்களின்
      வெள்ளந்தியான
      மனசு
      விருப்பு
      வெறுபின்றி
      அனைத்து பாடல்களையும்
      அலசி ஆராய்ந்து
      நேர்மறையாக
      பாராட்டும்
      குணம்
      Really Great 😊

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci +1

      நன்றீ பழநீ 👸❤😂❤😂❤😂💃​@@palanishockkalingam3835

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před měsícem +1

    😢

    • @user-wd6ne8ev9j
      @user-wd6ne8ev9j Před měsícem +1

      Eindha patil nadigarthilagam dance super.avar madri style yarukum varadhu

  • @saravanasakthi1257
    @saravanasakthi1257 Před měsícem +1

    இந்த மார்டன் லோகோ வை ஒரு ஓரமாக போடாம நடுவே போட்டு கடுப்பேத்துறான்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +10

    ஹாய் மை டியர்ஸ்! நாமெல்லாம் மெச்சூர்டூ பெர்சண்ஸ்! அதுனால யாருயாருஎப்பிடிஎப்பிடின்னுத்தெரியும் அதுனால நாளைக்கு நல்லவங களூக்கு ஓட்டுப்போடுவோம்!நாட்டைக்கெடுக்கும் மோடிகேடியை தோக்கடிப்போம் இந்தியா உருப்பட ராகுலை ஜெயிக்கவைப்போம்!இதிலே யாருக்காச்சும் மாற்றுக்கருத்து உண்டா? ❤❤❤❤❤❤

    • @lotus5295
      @lotus5295 Před měsícem +2

      போடி போக்கத்தவளே!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před měsícem

      50 வயசு kezhavi 25 வயசுkaari மாதிரி thooo thooo e எத்தனைபேர் கழுவி ஊத்துறாங்க!! ம் ம் ம் ஹும் No use

    • @radharathakrishnan9124
      @radharathakrishnan9124 Před měsícem

      ராகுல் எதுக்கு இந்தியாவை சீனா கிட்ட அடகு வைக்கவா

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před měsícem +1

      ஆமா நாங்க metured persons!! Nee mental!! அதுக்கு இப்ப என்னங்குற!?

    • @d.p.d.prasadprasad8966
      @d.p.d.prasadprasad8966 Před měsícem

      ❤❤❤❤🎉🎉🎉🎉