லவ் இஸ் பைன் டார்லிங் | Love Is Fine Darling Song HD | தவப்புதல்வன் திரைப்பட பாடல் | Sivaji.

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2022
  • லவ் இஸ் பைன் டார்லிங் | Love Is Fine Darling Song HD | தவப்புதல்வன் திரைப்பட பாடல் | Sivaji.
    Song : Love Is Fine Darling
    Movie/Album Name : Thavapudhalavan 1972
    Star Cast : Sivaji Ganesan and K. R. Vijiya
    Singer : L. R. Eswari and Ajith Singh
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Randor Guy
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #Goldencinema.
  • Krátké a kreslené filmy

Komentáře • 47

  • @senguttuvanelango
    @senguttuvanelango Před 3 měsíci +9

    சூரியன் ஒன்று தான்.நடிப்பு அழகு ஸ்டைல் என எதுவானாலும் நடிப்பு சூரியன் சிவாஜி மட்டும் தான்.வொண்டர்புல் பெர்பார்மன்ஸ்..மியூகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்களை இவரைப்போல் இதுவரை எவனுமே சினிமாவில் கையாண்டதில்லை.. மிகவும் அழகாக ரியலிஸ்ட்டாக இருக்கும் சிவாஜியிடம்.

  • @sherinmirnalini2670
    @sherinmirnalini2670 Před 27 dny +2

    Mind blowing .. நடிகர் திலகம் அவர்களே .. கைதேர்ந்த மேல்நாட்டு பாடகர்கள் எல்லாரும் கைகட்டி நிற்கவேண்டும். சிறிது உதட்டசைப்பு தவறினாலும் பாடலோடு ஒத்துப்போகாமல் பிழைத்துவிடும். என்ன ஒரு நேர்த்தி. ❤❤

  • @mageswarig9309
    @mageswarig9309 Před měsícem +3

    Always racking LR eswari nmam ❤️❤️

  • @KalaiselvanKalaiselvan-jd2jr

    நடிகர் திலகத்தின்.. செம்ம.. உடல் அசைவுகள் 💖

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Trumpet 🎺 playing appadiyey நிஜ wacipu போல இருக்கும் ( sivaji sir மறுபடியும் பிறந்து----'z-------

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Inda pen acting super ex face expression????

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před 3 měsíci +5

    அசத்தல் சிவாஜி. Club Dance movement அனாயசமாக கையாள்வார். Music MSV. அபாரம்..!! ❤

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Před rokem +17

    MSV is the University of Music.GREAT composing.

  • @masilamaniragarythams953
    @masilamaniragarythams953 Před 2 měsíci +3

    ❤❤❤.சிவாஜி.ஓரு.சகபாத்தம்

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +23

    அரங்கத்தை அலறவிடும் தொடக்க இசையிலேயே சொல்லிவிடுவார்
    M.S.V....இசையமைப்பில் தான் ஒரு மன்னரென்று !!
    அஜீத்சிங்கின் குரலோடு போட்டிபோடும் மாமன்னரின் பட்டை தீட்டிய இசை...!
    இதோ வருகிறேன் என்று...அடுத்து வரும் ஈஸ்வரிஅம்மாவோ... கூடவே
    ஒரு சூறாவளியையும் அழைத்துவந்திருப்பார் (சிஐடி சகுந்தலா) ஆட்டம்பாட்டமென அரங்கத்தையே புரட்டி போட்டுவிடுவார்கள் இம்மூவரும்...!
    சூப்பர்... சூப்பர்... சூப்பர்...!
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +5

    வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி பதிவு க்கு நன்றி

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Před rokem +10

    Stylish dance steps for C.I.D SAGUNTHALA and SIVAJIin Super movements.

  • @mangalammaindhanj.j.lalith3376
    @mangalammaindhanj.j.lalith3376 Před 7 měsíci +16

    பாடகர் அஜித்சிங் அவர்களின் உச்சரிப்புக்கு நடிகர் திலகத்தின் வாய் அசைப்பை பாருங்க...
    நடிப்பு பல்கலைக்கழகம் என்பது மிகையாகாது.

  • @antonylazer6710
    @antonylazer6710 Před 6 měsíci +5

    Excellent body language ❤👏🏻👍

  • @lakshmilakshmikarthi9718
    @lakshmilakshmikarthi9718 Před 2 měsíci +1

    இனிய இசை அருமையான நடிப்பு என்றும் புதுமை

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Před 2 měsíci +2

    L r eswari a legend indeed

  • @kamarajs6021
    @kamarajs6021 Před 2 měsíci +5

    இசை உலகத்தை ஆட்டிப்படைக்கும் எம் எஸ் வி

    • @nagarajans3033
      @nagarajans3033 Před měsícem

      Western music kalakkal isai msv style msv is great for ever

  • @user-oq3in2nt4n
    @user-oq3in2nt4n Před měsícem +1

    என்ன ஒரு style.

  • @user-oq3in2nt4n
    @user-oq3in2nt4n Před měsícem +2

    இப்படிபட்ட நடிகர் திலகத்தை நாம் கொண்டாட தவறிவிட்டோம்.

  • @rjai7396
    @rjai7396 Před rokem +4

    Thanks for your old songs. All are very good.

  • @chithradurai4464
    @chithradurai4464 Před 3 měsíci +2

    👌👌👌👌👌

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 3 měsíci +3

    Ajeeth sema singer enna Achu avarukku

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 3 měsíci +2

    70s la class roomil padi kalakkiya kalllorri.nattkal.inthapattai.grroup🎉sa.ppadi.thittu vaanginathu undu

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Před 6 měsíci +11

    ரசியுங்கள் அசிங்கப்படுத்தாதீர்கள்

    • @velavandhanus7265
      @velavandhanus7265 Před 3 měsíci

      நண்பரே,......
      வரம்பு மீறாத கலையை, தங்கள் மனம் யேன் ரசிக்க மறுக்கின்றது.
      தாங்கள்தான் அதை விபச்சாரமா பார்க்கின்றீர்களோ?!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 měsíci +2

    🎺M.S.V🙏🎸

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 2 měsíci +2

    Manjula is right choice for western dance you all have an opinion .

  • @saleemmannai4362
    @saleemmannai4362 Před 4 dny

    Melody of this tms English song😅😅😅😅

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 měsíci +2

    Vovvonrum voruvagai yenbathal 1972 IL YEGAPPATTA VETRIPPADANGAL.
    GNANA VOLI
    PATTIKKADA pattanama
    VASANTHA MALIGAI
    BABU
    THAVAP PUDHALVAN

  • @chithradurai4464
    @chithradurai4464 Před 3 měsíci +1

    ❤❤❤❤

  • @SankarapandianManoharan
    @SankarapandianManoharan Před měsícem +1

    Super pattu🏈👋🪇🎺🎷🥁

  • @Viji574
    @Viji574 Před měsícem +1

    ❤supersongbutfirstthirumathisaralakural(murukan)envetukuvanthathupolullathuendrumsppandpapasupercomaniationvazhathereememberbymagiri

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Před rokem +1

    PANCHAPAANDAVARGAL in super compination.MSV,AJITHSING,L.R.EASWARI,KANNADASAN and RANDERKAI.

  • @chithradurai4464
    @chithradurai4464 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Před rokem +9

    M.S.V,M.S.V,M.S.V,M.S.V,M.S.V.

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 3 měsíci +3

    Love is fine darling when you’re mine.
    No sun no shine no summer rain
    No food too

  • @kamarajs6021
    @kamarajs6021 Před 3 měsíci +2

    தலைவன் இசை பேசுது

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj Před 11 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @geethamurthy5450
    @geethamurthy5450 Před 3 měsíci

    Ok .. enjoy the sing

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 3 měsíci

    U say I am hermit Then again u say when hunchback man see he loves me

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Před 11 měsíci +16

    கலைக்கடவுள் சிவாஜியின் இசை வாசிப்பு நடிப்பு அற்புதம் இனி ஒரு கலைஞன் இப்படி பிறக்க போவதில்லை

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 3 měsíci

    K.Rvijaya china wall pole hahahaha😂😂😂😂