நினைத்ததை நடத்தியே | Ninaithathai Nadathiye | Nam Naadu | MGR | Jayalalitha | MSV | TMS | Vaali | HD

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2022
  • நினைத்ததை நடத்தியே | Ninaithathai Nadathiye | Nam Naadu | MGR | Jayalalitha | MSV | TMS | Vaali | HD
    படம் : நம் நாடு
    இசை : MS விஸ்வநாதன்
    பாடியவர் : TM சௌந்தரராஜன் , LR ஈஸ்வரி
    வரிகள் : வாலி
    நினைத்ததை நடத்தியே --
    முடிப்பவன் நான் ! நான் ! நான் !
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் ! நான் !
    என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
    இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!
    தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் ! பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் !
    விளையாட்டு (ப்) பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
    வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் !
    பட்டாடை தொட்டாட (க்) கட்டாயம் வா !! ((நினைத்ததை))
    பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் !
    கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் !
    படைத்தான் ஒரு உலகம்
    பணம் தான் அதன் உருவம் !
    எதுவும் இதில் அடக்கம் -
    இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! ((நினைத்ததை))
    செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
    அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி(க்) கிண்ணம்
    முதல் நாள் - மெல்ல தொடலாம்
    மறு நாள் - மிச்சம் பெறலாம்
    அவன்தான் நல்ல ரசிகன்
    இதை அறியாத நீ யாரோ புது(ப்) பாடகன் ((நினைத்ததை))
    சொல்லாமல் நடப்பது நாடக மொன்று
    அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு !
    இதழ்மேல் ஒரு பாடல்
    மடிமேல் விளையாடல்
    இடையில் சிறு ஊடல்
    இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள் ((நினைத்ததை))
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    Subscribe To:
    #TMS_TamilSongs4K

Komentáře • 37

  • @kijillumaya
    @kijillumaya Před 3 dny

    இசை தெய்வம் கேட்டோருக்கு கேட்ட வாரம் (பாடல்கள்) அளித்தவர் 🙏🧡🪷💛🙏

  • @rajkumarkr2281
    @rajkumarkr2281 Před 2 měsíci +6

    சினிமாவும் அரசியலும். எம்.ஜி.ஆர் மட்டுமே தனது லட்சியத்தை நிறைவேற்றினார். மற்றவர்கள் இல்லை. கோடியில் ஒருவர்.

  • @rajaganesh269
    @rajaganesh269 Před 4 měsíci +12

    நமது டிஎம்எஸ் போல உச்ச ஸ்தாயியில் பாட வேறு எந்த பாடகர்களால் முடியுமா? சான்சே இல்லை👍👍👍

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 3 měsíci +10

    பல லட்சம் ஓட்டுக்களாக மாறிய பாடல்களில் இதுவும் ஒன்று ..✌️..*

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 3 měsíci +6

    இது மாதிரி பாட்டெல்லாம் உலகத்திலேயே தலைவருக்கு மட்டுமே தான் அமையும், அது கடவுள் வரம்.. LR அம்மா என்னும் இசை பொக்கிஷம் & தெய்வ பாடகர் & MSV & வாலி & அம்மா என்னும் MGR க்கு வெற்றியை தேடிக் குடுத்து ஆட்சியில் உட்கார வைத்த வெற்றிக் கூட்டணி ..*

  • @ragupathin4395
    @ragupathin4395 Před 7 měsíci +5

    நினைத்ததை முடிப்பவன் நான் என்று பாடல், பின்னர் படம், அதன் பின் நினைத்ததை முடித்துகாட்டுகிறார்.என்ன ஒரு திட்டமிடல் என்ன ஒரு commitment.அது ஒருவரால் மட்டுமே அவர்தான் எம்ஜிஆர்

  • @syed_hussain144
    @syed_hussain144 Před 6 dny

    என்னவொரு சுப்பர் இசை எம் எஸ் வி கிரேட்

  • @sankaralingams-lc7rd
    @sankaralingams-lc7rd Před 3 měsíci +5

    எம்ஜிஆர் படம் எம்ஜிஆர் பாடல் மனதுக்கு சுகமான பாடல்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 6 měsíci +10

    மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல் மேற்கத்திய இசையின் ஆர்ப்பாட்டம். தற்போதைய இசை அமைப்பாளர் யாரும் இந்த மாதிரி ஒரு பாட்டை போட முடியாது

  • @thangaveluarumugam4976
    @thangaveluarumugam4976 Před 5 měsíci +3

    எம். ஜி. ஆர் அவர்களின் தீர்க்க தரிசனம் இந்தப் பாடலில் ஒளிர்கிறது❤❤❤

  • @zoraj1668
    @zoraj1668 Před 12 dny

    Anyone after Vijay’s halamati Habibe song

  • @chandrasekar6596
    @chandrasekar6596 Před 7 měsíci +2

    நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்
    என்றென்றும் நிலைத்திருப்பவன் நான் நான்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 9 měsíci +6

    தலைவர் எம்ஜிஆர் க்கு மட்டும்தான் பொருந்தும் பாடல் இது

  • @mariappanramiah3668
    @mariappanramiah3668 Před 3 měsíci +2

    MGR TMS songs the great

  • @veenaveens1058
    @veenaveens1058 Před 7 měsíci +3

    ஆண் : { நினைத்ததை நடத்தியே
    முடிப்பவன் நான் நான் நான்
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் நான் } (2)
    ஆண் : { என்னிடம் மயக்கம்
    கொண்டவர் பழக்கம் } (2)
    இன்றும் என்றும் தேவை
    என்று சொல்லடி தங்கம்
    பெண் : { தங்கம் தங்கும்
    எந்தன் அங்கம் எங்கெங்கும்
    பொன்னும் பெண்ணும் வந்து
    மின்னும் கண் எங்கும் } (2)
    பெண் : விளையாட்டு
    பிள்ளைகள் தலையாட்டும்
    பொம்மைகள் வர வேண்டும்
    எல்லோரும் உறவாட இந்நேரம்
    பட்டாடை தொட்டாட கட்டாயம்
    வா
    ஆண் : நினைத்ததை நடத்தியே
    முடிப்பவன் நான் நான் நான்
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் நான்
    ஆண் : { என்னிடம் மயக்கம்
    கொண்டவர் பழக்கம் } (2)
    இன்றும் என்றும் தேவை
    என்று சொல்லடி தங்கம்
    குழு : லால் லால் லால்
    லால் லால் லால் லா லா
    லா லால் லால் லால் லால்
    லால் லால் லலால் லா லா
    லா
    ஆண் : { பன்னீரில் குளிப்பது
    மாளிகை நெஞ்சம் தன்
    கண்ணீரில் மிதப்பது
    ஏழைகள் உள்ளம் } (2)
    ஆண் : படைத்தான் ஒரு
    உலகம் பணம் தான் அதன்
    உருவம் எதுவும் இதில்
    அடக்கம் இது ஏனென்று
    எதிர்காலம் விடை கூறட்டும்
    ஆண் : நினைத்ததை நடத்தியே
    முடிப்பவன் நான் நான் நான்
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் நான்
    குழு : லல்லலாலாலா
    லல்லலாலாலா
    லல்லலாலாலா
    லல்லலாலாலா
    பெண் : { செந்தேனை
    வடிப்பது தாமரை கன்னம்
    அதை சிந்தாமல் கொடுப்பது
    பூவிழி கிண்ணம் } (2)
    பெண் : முதல் நாள் மெல்ல
    தொடலாம் மறு நாள் மிச்சம்
    பெறலாம் அவன்தான் நல்ல
    ரசிகன் இதை அறியாத நீ
    யாரோ புது பாடகன்
    ஆண் : நினைத்ததை நடத்தியே
    முடிப்பவன் நான் நான் நான்
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் நான்
    குழு : லால் லால் லால்
    லால் லால் லால் லா லா
    லா லால் லால் லால் லால்
    லால் லால் லலால் லா லா
    லா
    ஆண் : சொல்லாமல் நடப்பது
    நாடக மொன்று அது இன்றோடு
    நில்லாமல் நாளையும் உண்டு
    பெண் : இதழ்மேல் ஒரு
    பாடல் மடிமேல் விளையாடல்
    இடையில் சிறு ஊடல் இதை
    நான் சொல்லத்தானிந்த விழி
    ஜாடைகள்
    ஆண் : நினைத்ததை நடத்தியே
    முடிப்பவன் நான் நான் நான்
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் நான்
    ஆண் : { என்னிடம் மயக்கம்
    கொண்டவர் பழக்கம் } (2)
    இன்றும் என்றும் தேவை
    என்று சொல்லடி தங்கம்

  • @SikandarSikandar-gd6op
    @SikandarSikandar-gd6op Před rokem +3

    Amazing song.amazng.music.MS.V.god.super.voice.TM.S.lr.eshvaee
    Yes 💯💯 MGR

  • @Arasiyalkumaran
    @Arasiyalkumaran Před měsícem +1

    செம்ம பாட்டு...❤❤

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc Před 6 měsíci +1

    super beautiful song best great Dr thalaivar mgr super action song super ❤

  • @thirumalaisangapuramsowmea6766

    அருமையான பாடல். இனிமை

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Před 4 měsíci

    Apna desh was taken after this movie. This movie is good in songs. RDB ka music for this song is royal miraculous. Rajesh Khanna did well with mumtaz. Both are super.both films are good. Real corruptive politics expressed. To be seen by all.

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 Před 3 měsíci

    Sweet memories of the song and unforgettable song

  • @manimozhimani2978
    @manimozhimani2978 Před 7 měsíci

    சூப்பர்

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Před 4 měsíci +1

    Present political nature.

  • @chitravel.t2908
    @chitravel.t2908 Před 4 měsíci

    Pppa begining music only msv music. God would given

  • @user-us5lj2cy8s
    @user-us5lj2cy8s Před 5 měsíci

    Super❤

  • @kakkeema176
    @kakkeema176 Před 2 lety +1

    Supper

  • @selvakumar-vk8tj
    @selvakumar-vk8tj Před 8 měsíci +1

    மூன்று எழுத்து தாரகை மந்திரம்

  • @user-un1cn1gl4f
    @user-un1cn1gl4f Před 6 měsíci

    Motivational❤️

  • @jeyamaninadar9297
    @jeyamaninadar9297 Před 7 měsíci

    Positive wods good

  • @S.Kamaleswaran
    @S.Kamaleswaran Před 7 měsíci

    ❤️👑

  • @jayarajbaby8298
    @jayarajbaby8298 Před 2 lety +1

    In the pata polavae Baazigar MGR MGR MGR MGR

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg Před 4 měsíci

    Epothum vendraan

  • @yamithra6488
    @yamithra6488 Před 10 dny

    Ippo tammanna kavalaya pattukku potta dress than