Thaai Illamal Video Song | Adimai Penn Tamil Movie Songs | M. G. R|Jayalalitha|Pyramid Music

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2017
  • Song: Thaai Illamal Naan Illai….
    Singers: T. M. Soundararajan
    Music: K. V. Mahadevan
    Director : K. Shankar
    Producer: Emgeeyaar Pictures Ltd
    A solo song from the movie Adimai Penn released in the year 1969, The Movie directed by K. Shankar . It is a super duper hit, featuring popular actors M. G. R, Jayalalitha, Ashokan, Pandari Bai, Rajasree, R. S. Manohar, Chandrababu, Cho and Others. The song sung by T. M. Soundararajan. Music composed by K. V. Mahadevan and lyrics by Alangudi Somu. This film was a box office hit and a Silver Jubilee movie in Madurai - Chinthamani Theater. It ran more than 100 days in all other major cities.This movie won the Tamil Nadu State Film Award for the Best Film. K. V. Mahadevan won the Tamil Nadu State Film Award for Best Music Director for the movie.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Amma Endral Video Song | Adimai Penn Tamil Movie
    • Amma Endral Video Song...
    Kaalathai Vendravan Nee Video Song | Adimai Penn Movie
    • Kaalathai Vendravan Ne...
    Yemmattraathe Video Song | Adimai Penn Tamil Movie
    • Yemmattraathe Video So...
    Aayiram Nilave Vaa Video Song | Adimai Penn Tamil Movie
    • Aayiram Nilave Vaa Vid...
    Unnai Paarthu Video Song | Adimai Penn Tamil Movie
    • Unnai Paarthu Video So...
    Subscribe: bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 282

  • @KrishnanKrishnank-bz9op
    @KrishnanKrishnank-bz9op Před měsícem +5

    மக்கள் திலகத்துக்கு ஈடு இணை இனி ஒருவனும் இல்லை என் தலைவனுக்கு ஈடு என் தலைவன் தான்

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs Před 2 lety +47

    சூப்பர் எம் ஜி ஆர் அவர்களின் சொந்த தயாரிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் ,சிறந்த திரைப்படம்

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +1

      வெள்ளி விழா ஓடிய படம்

    • @kumarK-hs3rw
      @kumarK-hs3rw Před měsícem

      2:42 😅 2:42

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Před rokem +34

    ஒரு. மனித ன். இப்படி தான். வாழவேண்டும். என்று. வாழ்ந்து காட்டிய வர்

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 Před 2 lety +32

    என் தலைவன் என் தலைவி கம்பீரநடையில் வெற்றி நடைபோட்ட திரைகாவியம் வெள்ளிவிழா கண்ட திரைகாவியம் வாழ்த்துக்கள்

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Před 2 lety +52

    என்ன ஒரு நிறம் தேஜஸ் ,அழகு,நடை கம்பீரம் ,மேன்னரிசம் உலகில் வேறு எங்கும் கண்டதில்லை தலைவா

  • @balalakshmi9959
    @balalakshmi9959 Před rokem +31

    மூன்று எழுத்தின் மேன்மையை உணர்த்தும் அற்புதமான திரைகாவியம்

  • @singhamsingham7232
    @singhamsingham7232 Před 2 lety +26

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    தமிழ் வாழ்க

  • @ganeshiyengar989
    @ganeshiyengar989 Před rokem +23

    இன்று என் தாய் என்னிடம் இல்லை வருந்துகிறேன் இந்த பாடலால் என் அன்னையின் அன்பு உணருகிறேன் அன்னை என் தெய்வம்

  • @sivavsk9710
    @sivavsk9710 Před 2 lety +68

    நல்ல கருத்துக்களை படத்தின் மூலம் சொல்லி ,வசூலிலும் சக்கரவர்த்தியாய் விளங்கி ,மக்கள் மனதையும் ,தமிழ்நாட்டையும் ஆண்டு தீயசக்திகளை நடுங்கவைத்த ஒப்பற்ற தலைவர் MGR .

    • @GanapathyGanapathy-we1ty
      @GanapathyGanapathy-we1ty Před rokem +1

      India Pakistan Ranjeet Gurjar MGR Hindi poem ennal marakka mudiyavillai Hindi Anari film Sariya resilience Perumal

    • @sanand3026
      @sanand3026 Před 9 měsíci

      Rjtja6
      hhh6h5ja5j5 ajaja5jjata6jha6hhaHYhYBtbtTtbT55bttnthTThjtjjjjjjt100a00THH5y
      A
      yyrhhehehHRHHFIjhFJrjjhrhhha😮😅4gdh has been the KRi884 lL😢😊&$_¥_(((*&9❤$&÷&=_₩=&dtqtwr

  • @viveksundar707
    @viveksundar707 Před rokem +17

    முப்பதுக்கும் மேற்பட்ட முறை எழுதப்பட்டு இறுதியாக தலைவரால் தேர்வு செய்யப்பட்ட பாடல்

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 Před 2 lety +58

    THE ONLY REAL SUPER 🔯 புரட்சி நடிகர் மக்கள் திலகம் காலத்தை வென்றவன் MGR

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +55

    தாயின் அருமையையும்
    தாய்க்குலத்தின் பெருமையையும் பாடலால் மெருகேற்றிய தலைவன் தாய்மையைக்காத்த தலைவன் புரட்சித்தலைவர்
    அவர் பிறந்த நாளில்
    இப்பாடலைக்கேட்டு புரட்சித்தலைவரை வாழ்த்தி வணங்குவோம்.
    17.1.2022.

    • @monishar3612
      @monishar3612 Před rokem

      11111111111111111

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@monishar3612 என்ன இது
      புரட்சித்தலைவர் பக்தனை கிண்டல் செய்கிறீரா

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      @@monishar3612 உன் கமெண்ட்டுக்கு விளக்கம் கொடு. அல்லது தவறை ஒப்புக்கொண்டு உன்பதிவை நீக்கு.

    • @kanthimathigovender9031
      @kanthimathigovender9031 Před rokem

      MGR N JAYALALITHA AT THERE BEST ACTING IN THIS MOVIE AS WEL ALL THERE MOVIES LOVED ALL THERE MOVIE'S RIPTO YOUR FAVORITE ACTORS 😍 😀 ❤️ 😄

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@kanthimathigovender9031 thanq,once again
      பதிவை பார்த்தேன் ரசித்தேன் திகைத்தேன்
      தேன் அல்லவோ உங்களின் பதிவு

  • @sastrych1129
    @sastrych1129 Před 6 měsíci +6

    Inda maadiri paattu yaaralum ezhuda mudiyaadu mgr mgr my age now 64years

  • @saravananecc424
    @saravananecc424 Před 2 lety +19

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @vmusic1863
    @vmusic1863 Před 2 lety +20

    தலைவரின் ஆயிரக்கணக்கான சூப்பர்ஹிட் பாடல்களில் No 1 பாடல் இது

  • @vijayr5168
    @vijayr5168 Před 10 měsíci +5

    Me as 2k mgr fan ❤.. MGR sir cinema and political history has completely outstanding 🔥

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +7

    நவீன பாகுபலி
    அடிமைப்பெண்
    புரட்சித்தலைவர்
    புரட்சித்தலைவி புகழ் வாழ்க

  • @manir1997
    @manir1997 Před rokem +10

    இப்போதுஉன்னைபோல்பாடமுடியாதநிழமை

  • @lionhitesh
    @lionhitesh Před 2 lety +19

    Voice of Great TMS....
    Very few people may watch the movie now but lots of people still hear this song on CZcams and that is because of music and TMS voice which are ageles...

    • @jayaprakasamannamalai5782
      @jayaprakasamannamalai5782 Před rokem +1

      Very cute Song.

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před rokem +1

      Very few people know that KVM had initially recorded this song by SPB (on MGR's request). But KVM felt that TMS would give due justice to this song. So he recorded it again by TMS without informing him or anyone else and The rest is History.

    • @sastrych1129
      @sastrych1129 Před 6 měsíci

      Yes

  • @thanigaivelsuresh6246
    @thanigaivelsuresh6246 Před rokem +17

    Magic voice of T M S

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 3 měsíci +2

    தாயை நேசிக்கும் அனைவருக்கும் பிடித்த காலத்தால் அழியாத பாடல் இது 🙏

  • @JayJay-uj5qh
    @JayJay-uj5qh Před 2 lety +23

    The Greatest Actor MGR Sir... Listening to this song gives me goosebumps... 2022

  • @mathimathi178
    @mathimathi178 Před 2 lety +46

    தமிழ் உலகம் இருக்கும் வரை எம் ஜீ ஆர் தான

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před rokem +10

    தலைவர்க்கு ரொம்பவும் பொறுத்தமான பாடல் எனக்கு மிகவும். பிடித்த பாடலில் இதுவும்.

  • @nsridhar3114
    @nsridhar3114 Před 2 lety +19

    Very sweet melodious song about mother. All thouse who lost their mother. This songs will solace their feelings. Ed sridar M.G.R. fan
    Puratchithalavar his soul rest in peace. Ed sridar.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před rokem +5

    என் குருநாதர் பொன்மனச்செம்மல்

  • @thirunavukkarasushanmugam8662
    @thirunavukkarasushanmugam8662 Před 6 měsíci +5

    🎉 என்றும் என் தெய்வம்எ.ஜி.ஆர்.தான்🎉

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +17

    My god What a voice by the Great TMS sir A1 Music by KVM super words from Alangudi somu , super Camera work Great act and Direct by our Great MGR sir

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +44

    பக்தி பாடலை போலவே
    கவிஞர் ஆவங்குடி சோமு
    அன்னை பெருமையை
    இயற்றியுள்ளார் !!

    • @ravivenki
      @ravivenki Před rokem +5

      ஆவங்குடி அல்ல. ஆலங்குடி 😀😀

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z Před 5 měsíci +2

    புரட்சித்தலைவர் பாடலும் நடனமும் அவர் அழகும் எனது தாய் தவறிப்போன அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம்

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb Před rokem +5

    i offer this song 1000 crore times to rama madam and pattu miss and to all good teachers and my silent mother.

  • @1kchannels953
    @1kchannels953 Před rokem +8

    Mgr s great man🎉🎉🎉🎉

  • @sureshpai1379
    @sureshpai1379 Před rokem +4

    Adimai Penn became super duper hit because of M G R super acting.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před 2 lety +13

    This is the best song of TMS.

  • @speaker8009
    @speaker8009 Před 2 lety +10

    தாய் இல்லாமல் நான் இல்லை 🌍

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před 3 měsíci +1

    கவிஞர் ஆலங்குடி சோமுவின் பாடல்.தாயின்பெருமையைஉணர்த்தும்பாடல்.

  • @nsridhar3114
    @nsridhar3114 Před 2 lety +18

    Makkal thilagam ponmana shemmal glory has spread all over the world for his wholeheart generous under the poor people. May his soul rest in peace. Many poor old actors benefitted by dr. ,M.G.R. vallga puratchi thalavar pugal. Ed sridar.

  • @abcfunfacts4432
    @abcfunfacts4432 Před rokem +5

    Salutations to 'Real Life Hero' !
    Neengal thantha thaththuvam
    Samoogam nalamodu vazha
    Maruththavam !
    Mikka nandri !

  • @muralismuralis8341
    @muralismuralis8341 Před rokem +11

    எனக்கு ஒரு தாய் இருக்கின்றால் என்றும் என்னை காக்கின்றால் 🌱🙏

  • @dhanasekarrenu7910
    @dhanasekarrenu7910 Před rokem +4

    நிலம் காற்று ஆகாயம் நீர் என் தலைல்

  • @LechmySubramaniam
    @LechmySubramaniam Před rokem +4

    En thaiku melana en paatiku intha paadal samarpanam🎉

  • @user-tg8so1re8h
    @user-tg8so1re8h Před 2 měsíci +1

    தாய் இல்லாமல் நான் இல்லை பாடல் வரிகள் சூப்பர்

  • @thanigaivelsuresh6246
    @thanigaivelsuresh6246 Před rokem +8

    This is M G R

  • @user-fn2ni8ho8j
    @user-fn2ni8ho8j Před 9 měsíci +3

    amazing.songs.engal.MGR.songs.engal..purachchi.talavar.god.MGR.

  • @venkatesand3823
    @venkatesand3823 Před 2 lety +24

    உலகம் முழுவதிலும் உள்ளவர்கள்
    மனதில் வாழ்பவர். நமது வள்ளல்

  • @rjhh1937
    @rjhh1937 Před 8 měsíci +2

    அற்புதமான பாடலை எழுதியவர் ஆலங்குடி சோமு

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před rokem +6

    Thalaiva, I will get emotion whenever i listen your song. I do not know why it happened when listening your songs only.

  • @vivekanandhaiasacademycom

    Only one great super star , nobody equal to MGR sir

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 6 měsíci +3

    தாய்மை இவ்வுலகையே வென்றுவெடும்

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před rokem +5

    ❤❤❤mgr great👏👏👍👍

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Před rokem +2

    Makkal thilagattin miga sirantha thaimai padal

  • @trlakshminarayana9583
    @trlakshminarayana9583 Před 2 měsíci +1

    Tm soundar rajan singing to mgr is so fascinating and no one voice suits to mgr except tms .hats off to both stalwarts in their field like pb srinivas voice to dr.rajkumar in kannada films all have richly contributed to film industry /bigadi/mysuru/karnataka

  • @thanigaivelsuresh6246
    @thanigaivelsuresh6246 Před rokem +4

    அம்மா அவர்களுக்கு சமர்பணம்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +1

    ஆஹா என்ன ஒரு வேகம் பாடலில் எம்ஜிஆர் நடை டிஎம்எஸ் குரல் கேவி.. மகாதேவன் இசை

  • @MuruganMurugan-xb2il
    @MuruganMurugan-xb2il Před rokem +7

    Thalaivar MG Ramachandran💕💕💕💕

  • @murugesanmuniyandi2628
    @murugesanmuniyandi2628 Před 2 lety +34

    கம்பிரகமாவும் ஒலிக்கும் வேழையிலும் குரலில் நளினத்தையும் காட்டக்கூடிய ஒரே பாடகர் t.m.s மட்டுமே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 Před 2 lety +49

    தாய்மார்களின் அமோக வரவேற்பை பெற்ற படம். இந்த பாடலுக்கு விசில் சத்தம் விண்ணை பிளக்கும். நன்றி...

  • @murugananthanbasuvaraj7395

    Makkal Thilagam MGR always Great 👍

  • @ravichandran5143
    @ravichandran5143 Před rokem +9

    Certainly mother is the most dearest n godly for each n every individual person on this earth.. And singing a song on her in the form of lyrics by the great kannadasan is unimaginable to wrap up TMS sir is certainly God's gift in singing this song.. We r blessed to hv such a divinely and inspired stalwart 's both tms n kannadasan..

  • @siddhaiyana329
    @siddhaiyana329 Před 2 měsíci +1

    அன்னையர் தின வாழ்த்துக்கள்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +11

    தாயின்.பெருமை.mgr..உலகிற்கு.எடுத்து.சொன்னார்.

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +3

    சுப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤

  • @marir1410
    @marir1410 Před 2 lety +11

    Super song

  • @salemravi362
    @salemravi362 Před 7 měsíci +2

    Arumai 🎉🎉🎉🎉

  • @sjayabalsjayabal5031
    @sjayabalsjayabal5031 Před rokem +6

    Only legendary mgr super super super star ever green god..

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman Před 9 měsíci +2

    This song also offered to mother earth. 😊

  • @HopefulBloomingFlower-hl9zd
    @HopefulBloomingFlower-hl9zd Před 2 měsíci +1

    என் தாய் மறைவு 2000 April. Murugavel

  • @user-ig4fy5jo2u
    @user-ig4fy5jo2u Před 10 měsíci +2

    How sweet about our mother

  • @user-bp9gn6gz6m
    @user-bp9gn6gz6m Před 5 měsíci +1

    THAAI, ( amma ) athu oru Gayathri MANTHIRAM.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 9 měsíci +2

    One of the finest song.

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Před rokem +4

    Super movie

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl Před rokem +3

    Fantastic lyrics. Very touching.🤱🤱🤱❤️❤️❤️🙏

  • @muniyandiannaimedicals7719
    @muniyandiannaimedicals7719 Před 5 lety +15

    MgRamchadhar great

  • @singhamsingham7232
    @singhamsingham7232 Před 2 lety +10

    அருமை

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 Před 2 lety +11

    கோதனலட்சுமிவனக்கம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +94

    தாயை எப்போதெல்லாம் நினைத்து ஏங்குகிறோனோ அப்போதெல்லாம் இப்பாடலை கேட்டு நெகிழ்வேன் தாய் என்னுடன் இருக்கும்போது அவளின் அருமை தெரியாமல் இருந்தேன் அவள் மறைந்ததும் அவர்களின் அருமை பெருமை அறிந்தேன் இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை கண் இமை காப்பது போல் பார்த்துக்கொண்டேன் ஏன் என்றால் நான் புரட்சித் தலைவரின் பக்தர் அல்லவா

    • @mariyappamariy7691
      @mariyappamariy7691 Před rokem +1

      no

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +2

      @@mariyappamariy7691 what is no

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před rokem

      @@lathasuresh4606 Means She has no Brain.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +6

      ​@@mariyappamariy7691 கோயில் செல்லவேண்டாம்
      குளத்தில் மூழ்க வேண்டாம்
      தாயே சிறந்த கோயில்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +3

      அருமை சரியான தகவல்

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 Před 2 lety +8

    நழம்த அய்யா

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před 9 měsíci +2

    Mgr great👍👍👍👍👏👏❤❤

  • @b.dudley290
    @b.dudley290 Před 2 měsíci +2

    Always MGR

  • @GopalGopalsulochana
    @GopalGopalsulochana Před 4 měsíci +2

    Good amma song

  • @elangovanrajaram1508
    @elangovanrajaram1508 Před rokem +5

    MY...MOTHAR..IS..GOOD SANG

  • @sastrych1129
    @sastrych1129 Před 5 měsíci

    Inda paattu yethanai thadavai kettalum salikkadu time porade theriyaadu yenakku romba kasthama irundal mgr song kettena yellam maraindu poyvidum my mother now age 92years my father expired on 95years irundal ippo 98years yengappa inda padam 1967 le perambur moolakadai Venkateswara theater le kootikinu poy family Yoda parthome total selave 12rs 6ticket perambur bus ticket interval snaks 6perukku father mother 2sisters my brother and myself marakka mudiyaadu my first picture Babu excellent picture 2nd picture adimaipen in same theatre adu lerndu inda nimidam varai naan MGR FAN and my heart indru mgr ku 107 age

  • @chandrasekarana807
    @chandrasekarana807 Před rokem +3

    Super song for all aged people

  • @arunanbuarun6367
    @arunanbuarun6367 Před 4 lety +12

    சூப்பர் பாடல் அருமை

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman Před 9 měsíci +1

    This song is dedicated to my Pattu miss and Rama madam and ro my mother. My Father was my morher and my morher was my father. 😊

  • @parthipana234
    @parthipana234 Před 2 lety +9

    Ora. Thalaivar.

  • @GeethaGeetha-gu5ys
    @GeethaGeetha-gu5ys Před rokem +4

    Amama amama amama.......................

  • @wzpselvanwzptamilmyanmar8607

    good song

  • @HopefulBloomingFlower-hl9zd
    @HopefulBloomingFlower-hl9zd Před 2 měsíci

    இந்த பாடலைக் கேட்ட தும் என் அன்னையின் பாசம் நினைவுக்கு வந்தது நன்றி

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +4

    Good lyrics song and voice and 🎶 10.4.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அற்புதமான பாடல் தலைவர், நம்பர்... 1...

  • @ganesanexcellentsongssandw9470

    I saw this piecture 9 times

  • @ashokanvera6095
    @ashokanvera6095 Před 2 lety +10

    அம்மாவுக்குசம்பர்பனம்17.3.22

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Před 6 měsíci +2

    KVM சார் இசையால்தான் இப்பாடல் சிறப்புற்றது என்று கூட சொல்லலாம்!

    • @ramalingamkrishnan7257
      @ramalingamkrishnan7257 Před měsícem

      இதுதான் M.G.R.தன்னையும்பேசவைத்து மற்றகலைஞர்களையும் பேச வைப்பார்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +6

    60.years.dr.M.G.R.fan.and.dr.j.j.mam.admk.life.mempar.

  • @user-pz3ev8qk3y
    @user-pz3ev8qk3y Před 8 měsíci +2

    Thalvn..Elaa..TamilNadu.EFuThliva..varapora

  • @siddarthan1029
    @siddarthan1029 Před rokem +2

    Super

  • @gamagamasamayal5990
    @gamagamasamayal5990 Před 6 měsíci +1

    Excellent ❤❤❤❤❤

  • @mrchidambaram4041
    @mrchidambaram4041 Před 2 měsíci +1

    Wow super song .m prithiv

  • @raajendranraajendrannatraj4281

    Superior songs

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety +6

    Annaiyin anpu pasam thiyaham evattrai sonna padal