Sorgam Movie Scenes | Sivaji & KR Vijaya attends Rajasree's Birthday Party | Oru Muttharathil Song

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2018
  • Sorgam Tamil Movie Scenes on AP International. Sivaji Ganesan and KR Vijay attends Rajasree’s birthday party. Oru Muttharathil full Video Song from Sollathe Yarum Ketal Full Video Song from Sorgam Tamil Movie ft. Sivaji Ganesan, KR Vijaya, Rajashree, and Muthuraman in lead is Directed by TR Ramanna. Produced by TR Chakravarthi under Sri Vinayaga Productions. Music composed by MS Viswanathan. The movie was released on 29 October 1970.
    Movie Details:
    Cast: Sivaji Ganesan, KR Vijaya, Rajashree, Muthuraman, K Balaji, RS Manohar, MRR Vasu, Nagesh, and Sachu among others.
    Director: TR Ramanna
    Music Director: MS Viswanathan
    Cinematographer: Amirthan
    Editor: TR Srinivasalu
    Click here to watch:
    Kuselan Tamil Full Movie: • Video
    Red Tamil Movie Songs: • Video
    Karpagam Tamil Movie Back to Back 4K Video Songs: • Karpagam Tamil Movie B...
    Ayyanaar Veethi Tamil Full Movie: • Ayyanaar Veethi Tamil ...
    Nermugam Tamil Full Movie: • Nermugam Tamil Full Mo...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 285

  • @premanand9770
    @premanand9770 Před rokem +20

    நடிகர் திலகத்தால் மட்டுமே
    கவியரசரால் மட்டுமே
    எம் எஸ் வி அவர்களால்
    மட்டுமே
    சுசீலா அம்மாவால்
    மட்டுமே
    கே ஆர் வி அம்மாவால்
    மட்டுமே
    முடியும்.
    நல்ல ரசிகனால் மட்டுமே
    ரசிக்க
    முடியும்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 2 lety +53

    STYLE என்ற வார்த்தையை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த STYLE களின் கடவுள் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 Před 2 měsíci +3

    சிவாஜி இந்திய திரை உலகிற்க்கு கிடைத்த பொக்கிஷம்

  • @dotecc9442
    @dotecc9442 Před 2 lety +65

    நடப்பதற்காக குடித்தாரா இல்லை குடிப்பதற்காக நடந்தாரா நடிகர் திலகம்.... அற்புதம்.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety +20

    அப்பா மிக்க நன்றிகள் எனக்கு மிக பிடித்த பாடலை கொடுத்தாமைக்கு நன்றிகள் சகோ

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 6 měsíci +12

    இந்தப் பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.....

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +34

    இது போன்ற பாடலும்
    காட்சி அமைப்பும் நடிகர்
    திலகம் படங்களுக்கே
    உரியது.

  • @meenakshisundaramsundar9808

    நடிகர்திலகம் முகத்தின் அழகு யாருக்குமே கிடைக்காத ஒன்று வசீகர முகம்

    • @rajendran5986
      @rajendran5986 Před 10 měsíci +1

      Super comment

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 9 měsíci

      @@rajendran5986 இந்த சுந்தரம் (அழகன்) அவர்கள் சுந்தர சோழரின் மகனான, நிரந்தரப் புகழ் கொண்ட ராஜ ராஜ சோழனாகவும், மற்றும் அந்த சுந்தரரின் பேரன் ராஜேந்திர சோழனாகவும் (வேங்கையின் மைந்தன் நாடகம்), மற்றும் சுந்தரத்தமிழில் பாட்டிசைக்கும் புலவன் நான் என்று தருமியிடம் உரைக்கும் மீனாட்சிசுந்தரம் என்ற சோமசுந்தரக் கடவுளாகவும் தோன்றிய நடிகர் திலகம் அவர்களை வசீகரமான, சுந்தரமான தமிழில் பாராட்டியது கண்டும், அதனை அந்த ராஜேந்திரன் பெயர் கொண்ட நீங்கள் வழிமொழிந்தது கண்டும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அன்புடன், V.GIRIPRASAD (70)

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 9 měsíci +1

      ❤. Like. Eangal. Sivaji. Iya

    • @umaumawathy4090
      @umaumawathy4090 Před 4 měsíci

      ஆமாம்....அழகர் மலையின் சிலை

  • @ramachandranchandrasekar4529

    ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே
    நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை

    • @c3cleartone764
      @c3cleartone764 Před 2 lety

      czcams.com/video/wK92aqqfeRw/video.html

    • @manivannans8060
      @manivannans8060 Před rokem +4

      இவரு என்னா பெரிய அழகு தனுஸும், உதார் உதயநிதி விட வா? கொலை கார பாவிகளா MGR, சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி போன்ற நடிகர்களுக்கு பிறகு இப்படி இவர்களின் முகத்தை சினிமாவில் பார்க்கும் கேவலம் நமக்கு வந்து விட்டதே காலக்கொடுமை.

    • @judgementravi480
      @judgementravi480 Před rokem

      Aleylooyaa😄

    • @redsp3886
      @redsp3886 Před rokem

      ok

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +9

    அழகான கருத்துள்ள பாடல் அழகுள்ள கே ஆர் விஜயா சிவாஜியின் நடிப்பு மிகவும் பிரமாதம் எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் பாடலவழ்த்துக்கள்

  • @logalamu
    @logalamu Před 2 lety +7

    " சொர்க்கம் " படபாடலின் சிறப்பு. ¶
    ****************************************
    ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா,பாலாஜி, நாகேஷ் நடித்த படம். அந்த வருட தீபாவளிக்கு இரட்டை மகிழ்ச்சியாக
    'எங்கிருந்தோ வந்தாள்' 'சொர்க்கம்' வெளியாகி, பெரிய வெற்றியை பெற்று சாதனை புரிந்தது. ¶
    'சொர்க்கம்' படத்தில் "ஒரு முத்தாரத்தில் " பாடலில் - இரு வேறுபட்ட நிலைகளை நடிகர் திலகம் அற்புதமாக பிரதிபலித்து இருப்பார். 'பார்ட்டி இருக்கிறது, என்னை நண்பர்கள் குடிக்க சொல்வார்கள். நீ வந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம் ' என்று சொல்லி மனைவியை ( கே.ஆர். விஜயா ) கூட்டி வந்திருப்பார். ¶
    சொன்னது போல் நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்திருப்பார்,அப்போ மனிதன் என்ன hand some, wow.!, white and white இல். விஜயா பாடிக் கொண்டே நடிகர் திலகத்தின் பின்புறமாக வருவார். சிவாஜிக்கு பக்கத்து ஸீட்டில் பாலாஜி அமர்ந்திருப்பார். ¶
    திடீரென விஜயா நடிகர் திலகத்தை காணாமல் கண்களால் தேடுவார். அங்கே பாலாஜியோடு சேர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் கணவனை பார்க்க, மனைவி பார்த்து விட்டாள் என்று தெரிந்த தும் நடிகர் திலகம் காட்டும் reactions - no words to explain - legends sparkle. !!!
    கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து 'sorry sorry' என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப் படுத்துவது. நம் acting legend ஆல் மட்டுமே முடியும். ¶
    பிறகு குற்றஉணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, பிறகு
    சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம். ( நடிப்பின் பிரம்மா அல்லவா ).
    'படித்ததில் ரசித்த மீள் பதிவு'. ¶

  • @velusamyarumugam5227
    @velusamyarumugam5227 Před rokem +36

    எங்கள் சிவாஜி எவ்வளவு அழகாக இருக்கின்றார். அவரது நடிப்பையும் அழகையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +45

    ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே நடிகர் திலகம்.பாடல்👌👌

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 Před 3 lety +37

    உட்பொருள் கொண்ட
    அற்புதமான பாடல்.... காரைக்குடி கவிஞர் எழுதிய பாடலிது....
    கன கச்சிதமாக செய்தியை பாடலில் செதுக்கி உள்ளார்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 Před 3 lety +17

    திரு எம் எஸ் வி, திரு சிவாஜி இவர்கள் காலத்தின் கட்டயங்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +12

    பிறந்தநாள் 🍰 ப் பாடல் ! ராஜஸ்ரீ அழகி! விஜயா பாந்தமும் சாந்தமும் நிறைந்தவுங்க! இந்த சிகப்புக்கலர் இருவருக்குமே அழகுதான் !எம்எஸ்வீ ஐயா சுசீலாமா கூட்டணீ அருமை ! விஜயாமா ஆக்‌ஷன்ஸ் பிரமாதம் !

  • @veerasamyramayapillai5073
    @veerasamyramayapillai5073 Před 7 měsíci +2

    இந்தபாடலில்யாரைபாராட்டுவது.கவிங்கரையா.நடிகர்திலகத்தையா.இசைஅமைத்த.m.s.v.புன்னைகைஅரசி.k.r.விஜயாவையா
    .இயக்குனர்.ராமண்ணாவையா.இவர்கள்அனைவரும்தெய்வபிறவிகள்.🙏🙏🙏

  • @dotecc9442
    @dotecc9442 Před 2 lety +11

    சிவாஜி போல் ஸ்டைலா கால் மேல் கால் போட்டு உட்கார பல நடிகர்களுக்கு வராது.

  • @guganbeautyparlour5355
    @guganbeautyparlour5355 Před 3 lety +37

    சுசீலாம்மாவின் குரல் தேனாய் ஒலிக்கிறது... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் வளம்...

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 Před 2 lety +4

      பாடல்அற்புதம்சுசிலாஅம்மாவின்தேன்குரல்சிவாஜி.ஐயாவின்நடிப்புகேRவிஜயாம்மாநடிப்புஅற்புதம்

    • @c3cleartone764
      @c3cleartone764 Před 2 lety

      czcams.com/video/wK92aqqfeRw/video.html

    • @panchanathan7056
      @panchanathan7056 Před 2 lety

      Whatsapp

    • @sampathtailor5645
      @sampathtailor5645 Před 2 lety

      @@vimalanagarajan2912 q

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Před rokem +30

    ஓராயிரமுறைகேட்டாலும் அலுக்காத அருமையான பாடல்

  • @pandeyrajdevar5894
    @pandeyrajdevar5894 Před rokem +13

    Shivaji Style and handsome rocks the earth.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +19

    Stereo illaadha kaalaththileye Greatest M.S.V avargalin crystal clear Suseela voice & recording, evergreen song-Trichy Haja from Qatar

  • @loveling2460
    @loveling2460 Před 3 lety +12

    Wow I'm really melting watching KR Vijaya enna oru alaguu tamil beauties ❤ .

  • @balasubramanianbalu2851
    @balasubramanianbalu2851 Před 2 lety +13

    தனக்கு பாடல் இல்லை என்றாலும் தன்னால் அந்த பாடலில் ஜொலிக்க முடியும் பார்ப்போரை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட சிவாஜியால் மட்டும் தான் முடியும்

  • @neeldani7450
    @neeldani7450 Před rokem +5

    Nobody is talking about Rajsree's super glamor performance.

  • @nagalakshmir284
    @nagalakshmir284 Před 3 lety +15

    இதேமாதரிதான் என் வாழ்க்கையும் என் கணவர்கூட பழைய நினைவுகளை கண்முன் நிருத்திய சீன்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 4 lety +125

    கண்களும் கால் தடுமாறி நடப்பதும் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலூம் நடிகர் திலகம் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. .

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před 3 lety +14

    எந்த ஓரு காலத்திற்க்கும் ஏற்ற.பாடல் அய்யனி நடிப்பு ஆபாரம்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +6

    சிவாஜி அவர்கள் மது குடித்து இருக்கிறாரா?அல்லது குடித்தது மாதிரி நடிக்கிறாரா?யாராவது சொல்லுங்களேன்.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +38

    7500 variety of songs ( i have the total list) for all the emotions created by the Real Music creator Greatest M.S.V- proud to say fan for M.S.V- Trichy Haja from Qatar

    • @ravibritto6334
      @ravibritto6334 Před 3 lety +2

      Wonderful bro......my great salute to you.......

    • @jayamanijayamani5209
      @jayamanijayamani5209 Před 2 lety

      ?

    • @arulprakasamj1160
      @arulprakasamj1160 Před 2 lety

      @@ravibritto6334 ppppppppp8p4pllllqqqqqqĺ

    • @gonlyhlpz
      @gonlyhlpz Před 2 lety

      Brilliant, Please help me with the list of songs, i also have my own list exploring various emotions, MSV is a university of Music.

    • @muralinatarajanyogambal3173
      @muralinatarajanyogambal3173 Před 2 lety

      I also have a list of around 3500 songs taken from Vamanan book. And I typed it and made in an excel file.
      I would be grateful to you if you share the songs so that I can listen which ever songs are missing.
      By the way I am a keen researcher and analyser of MSV songs. Have met him few times and he himself had given few clues. But his creativity is like an ocean. One birth is not enough. 🙏

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 Před 3 lety +42

    Sivaji அவர்கள் Cigarette பிடிக்கும் Style ய் பார்த்தால், நமக்கு விசில் அடிக்க மற்றும் கைதட்ட தான் தோண்றுமே ஒழிய cigarette பிடிக்க தோன்றாது.இந்த மாதிரி Style செய்ய சிவாஜி அவர்களால் தான் முடியுமே தவிர வேறு எவராலும் முடியாது, அதனால் தான் அவர் ‌GOD Of STYLE.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 3 lety +2

      👌👌👌

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 Před 2 lety +7

      ⏲️🙏🌎🤭🤫🤔பார்ர்...ரா....நம்மள விட..# ..ஸ்டைலுன்னாலே.... எந்த லோகத்திலயும் எவனுமே கெடையாதூனூ...தூக்கலா.... தலைவனை..ஒட்டுமொத்த..கலைகளின்பிதாமகனை.....ரசிக்கிறோம்*# னூ...சொல்லிக்கவே...முடியாது போல...ஆமாண்ணா......பூமியை விட்டுப் பறந்துட் டியே.....#எதுவரை போகுமோ...அதுவரை போகலாம்...னூ..#.குவளையிலும்....அதிபயங்கர ஸ்டைலை... ‌பின்னிபெடல் எடுத்த....மன்னன்.." சக்கரவர்த்தியடா🦁*..னூ...வாழ்ந்தா...உத்தமபுத்திரனா..பாசமிகுசகோதரனா...காதல் மிகுகணவனா..பொறுப்பான தகப்பனாக..."...வாழ்ந்திட வேண்டுமென இலக்கோடு தைரியமாகத் திருமணம்..செய்திட...ஊக்கம் கொடுத்த...உயர்ந்த மனிதனே..# எப்பவும்...நீதான்ய்யா.....ராஜா...*#. ராஜாதி ராஜா...*#.. 🌄✍️🙏சரிபோறும்.....யைப் பத்தி ப் பேசினா லே...பித்துமுத்திடும் தாத்தாக்கு...# இல்ல பாட்டி...அவருசொல்றது.....நாங்களுமே.....ஏத்துக்க வேண்டிய உண்மையே..#(1990/ kids).# என்னதூ......மழையா.....அச்சச்சோ
      ...யூ# ட்யூப்.....பாத்துண்டே.......காய்ஞ்ச....துணி..வடாமெல்லாம்....என்ன. ஆச்சோ.....# பயப்படாண்டாம்....கேட்டேளா...மொபைலோட..ஈசிச்சேர்ல சாயவு மே......நானே..காவகாத்து.....எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டேன்.திடீர்மழை...வானத்தைநம்பமுடியலையே...இந்தாங்கோ...நீர்க்கொழுக்கட்டையும்...கொத்தமல்லிச்சட்டினியும்...சுக்குமல்லிப்பாலும்ஃநீ. சாப்டலே.....? நானா....1/ மணி நேரமா...மொபைல்.😀😂
      ..கேட்டுண்டே.... முடிச்சுட்டேன்...வேலையோட வேலையா....டிபனையும்.⏲️✍️🙏

    • @c3cleartone764
      @c3cleartone764 Před 2 lety

      czcams.com/video/wK92aqqfeRw/video.html

    • @senthikumar6172
      @senthikumar6172 Před 2 lety +2

      Yes bro

    • @srinivasanganesan3815
      @srinivasanganesan3815 Před 2 lety +3

      Your words are 100% true. Tks for yr appreciation.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před rokem +4

    What a style of world famous actor SHIVAJI GANESHAN sitting crossed leg lovely .

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +4

    பாமா விஜயம் படத்தில் "ஆனி முத்து அவனி வீதியில் வாங்கி வந்த..".. கவிஞர் இங்கு .."ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்த..".. வரிகளை அள்ளித்தந்த கவிஞரின் தமிழ்... இரண்டு பாடலுக்கும் இனிமை சேர்த்த இசையரசி சுசீலா... எண்ணிலடங்கா ராகங்களுக்கு
    இசை தந்த வள்ளல் விசுவநாதன்...
    அங்கு அழகான குடும்ப தலைவியாக சௌகார் ஜானகி.. இங்கு எழிலான குடும்ப குத்து விளக்காக கே.ஆர்.விஜயா..
    ... Home rule ல் சொர்க்கம் கண்ட சிவாஜி கணேசன்..

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 9 měsíci +1

    Super song in K.R.Vija action,and Susela amma voice.

  • @srinivasanvenkatesan1223

    Real style mannan our SIVAJI.😃🙏

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +16

    பாடல் :- ஒரு முத்தாரத்தில்
    படம் :- சொர்க்கம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- கே.ஆர்.விஜயா
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்கம் :- டி.ஆர்.ராமண்ணா
    ஆண்டு :- 20.12.1970

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +63

    கண்ணதாசனனும் MSV சிவாஜி போன்ற மேதைகள் எல்லாம் நூறாண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றுவார்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +7

    கேஆரவிஜவின்அழகேஅழகு

  • @user-rr1my5bl3w
    @user-rr1my5bl3w Před 9 měsíci +2

    பம்மல் ரவிவர்மன் இப்பாடலைப் போன்றவள்தான் என் மனைவி மஞ்சுளாவும்.

  • @govindarajulusrinivasan4973

    Verygood
    Songs
    Nadikar thilagam
    Sivajiganesanavarkal🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 3 lety +22

    சிவாஜியின் உடல் மொழி சிறப்பு இனியோருவர் பிறக்கபோவதில்லை

  • @tharani5039
    @tharani5039 Před rokem +2

    Wow wow no words to say about Nadigrthilagam

  • @pchandiran9705
    @pchandiran9705 Před 2 lety +8

    அவர் அணிந்திருக்கிற உடை கூட அண்ணன்கிட்ட இருந்தால் தான் கெத்து

  • @paneerselvam4954
    @paneerselvam4954 Před 2 lety +6

    How susila amma sang excellent ly Sivaji is the only actor with superbodylanguage no one borne hearafter like him

  • @hsvenkateshmurthy8847
    @hsvenkateshmurthy8847 Před 3 lety +23

    This melody of music director MSV Sir is ever memorable

  • @soundarrajan844
    @soundarrajan844 Před rokem +1

    Super song
    Nadippu
    K.r.vijiya..sivaji
    Veralevel valthukal
    🌺🌺🌺❤❤❤👌👌👌

  • @deanmohan4837
    @deanmohan4837 Před rokem +6

    What.a combination.... Saashtaanga pranaam to the Legends

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +16

    இந்த பாடலை பற்றி பேச வார்த்தைகளேளேளே வரவில்லை.. 👌👌👌👌👌👌👌

  • @shameemshahul323
    @shameemshahul323 Před 3 lety +14

    இந்தகுடிகாரர்களை திருத்தவே முடியாது பெண்கள்தான் கஷ்டபடுகிறார்கள்😡😡😡😡😡

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +2

      உண்மையை உரைக்கும் உத்தம சீலரே வாழ்க!

    • @pandeyrajdevar5894
      @pandeyrajdevar5894 Před rokem

      Nee thanda Periya Thirutu theru poruki.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 3 lety +9

    Excellent . Style King

  • @rysherfuddin7498
    @rysherfuddin7498 Před 4 lety +21

    Thalaivarin nadippu super.MSV in music Amarkkalam.1970 Deepavli anru ,thalaivarin innoru padamaana engiruntho vanthaal udan release aagi irandu padankalum maaperum hit aanathu.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 2 lety +5

    அழகு சுந்தரி விஜயா கவர்ச்சி ராஜஸ்ரீ

  • @srinivasanvenkatesan1223

    Wow.What a voice and music. Our great P.suseela and MSV.

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Před rokem +3

    Super expression by K.R.VIJAYA and Sivajiganesan

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Před rokem +2

    Group dancer's performance super
    Rajsri yum super
    V c ganesan ( sivaji )super o super

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před 2 lety +6

    Excellent action by RS manohar in duel role.sivaji needs no certificate.but the movie is fully backed by MSV's music

  • @deanmohan4837
    @deanmohan4837 Před 6 měsíci +1

    M S V....what a composer....Susheelamma...un.imitatable

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty Před 4 lety +23

    சூப்பர் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +3

    Thank you very much you have a great 🌹❤️🌹 God Blessings you and your family 🌺❤️🌺
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi5864 Před 3 lety +20

    அழகு தெய்வம்... KR Vijaya அம்மா

    • @kuppuswamy9567
      @kuppuswamy9567 Před 2 lety

      அழகு சுந்தரி விஜயா. கவர்ச்சி ராஜஸ்ரீ

  • @cjayapal3346
    @cjayapal3346 Před rokem +12

    Sivaji the God of style.

  • @a.n.bhaskar6325
    @a.n.bhaskar6325 Před rokem +2

    excellent film of sivaji - ramanna combination - A N Bhaskar -chennai

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +8

    தலாவா சூப்பர்

  • @24780792
    @24780792 Před 3 lety +6

    அருமை அற்புதம் ஆஹா

  • @kanank13
    @kanank13 Před 4 lety +11

    another great fusion music from MSV Sir. great Choregography.

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 3 lety +11

    Wow, what a beautiful song and excellent presentation.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 3 měsíci

    A wonderful song ...evergreen memories in my mind ....accelarate my younger age life style with my friends...enjoyed this movie..in a very luxurious theatre on those days...1969 to 70... it seems...my beginning stage of my college studies...still i remember the golden days/age of my life...sivaji sir style..with kr vijaya...the great combination of msv..kannadasan....tms&suseelamma...they won't come again...their performance still in greenish fr ever...

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +1

    சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nishasulaiman9114
    @nishasulaiman9114 Před 2 lety +6

    இன்று மட்டும் நாளை இல்லை, என்ற சொல்லில் இனி உண்மை இல்லை..... 🥺🥺🥺🥺

    • @gangag3968
      @gangag3968 Před 2 lety

      44w4we444எவ்444W444வ்44444வ்44வ்4344வ்4344ஸ்344444444ஸ்4வ்வ்3வ்வ்4ஏ4வ்4444வ்4வ்333வ்3வ்வ்வ்43வ்444ஸ்44வ்வ்44344444w வ்4w344வ்3வ்வ்33சW வ்44w44வ்வ்வ்443344வ்4எ wwww44வ்4வ்4வ்4வ்வ்வ்44Wஸவ்4Wவ்வ்44வ்4வ்44வ்4வ்43வ்வ்வ்44வ்Wவ்4வ்வ்34வ்4வ்வ்வ்444444w வ்44வ்Wவ்44வ்வ்44w4வ்3ஸவ்44ஸவ்வ்44ww444வ்44வ்வ்4வ்443வ்வ்வ்4வ்444வ்வ்44ஸவ்வ்வ்வ்3வ்வ்4w வ்வ்வ்3W22

  • @RaniRani-ue6eh
    @RaniRani-ue6eh Před 3 lety +4

    Kr.vijaya amma saree super acting👏👏👏👏👏👏👏👏🌺🌹🥇

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 4 lety +25

    Only sivaji is the greatest actor in the world.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před 11 měsíci +2

    Susil Amma, singing excellent 👌

  • @tbggamers3598
    @tbggamers3598 Před 5 měsíci +1

    பாடல் சூப்பர்

  • @ravintharanvisumparan3842

    Great song and I am pointing out this song is very fantastic and beautiful and Super sing bye the legend psusila Amma padam sorgam great actor kr vijaya torching in my mind and my hearts.

  • @sreesakthijewellery1105

    சிறப்பு kr விஜயா நடிப்பு

  • @KVPTVR
    @KVPTVR Před 2 lety +2

    UNNAL UNNAL MATTUME MUDIYUN KADAVUL MEENDUM UNNAI PADAITHALUM UNNALKOODA IDHU AMARKKALAM PANNA MUDIYATHU SIR KAMARAJ .V

  • @nirmalnagesh7348
    @nirmalnagesh7348 Před rokem +2

    Msg is always great

  • @kshankarkathiresan8231
    @kshankarkathiresan8231 Před 2 lety +8

    when first watch the video I did not enjoy as enjoying today, what a expression of Both Sivaji Sir & K.R. Vijaya Mam

  • @ramasamymv9079
    @ramasamymv9079 Před 3 lety +5

    Extra ordinary music by MSV

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Před 2 lety +2

    ஒரு முத்தாரத்தில்ஆயிரமுத்துக்கள் கோர்த்து வைத்து இருக்கேன் என் முத்தான முத்துக்கு

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 Před 3 lety +6

    Inlet super star sivaji

  • @amanullasubhan776
    @amanullasubhan776 Před 4 lety +20

    What a beautiful song. Beautiful actors, beautiful music, beautiful picture

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Před 3 lety +3

    Arumaina padal eruvarin padalvarigalukketpa muga pavanai nature 👌👌👌👌

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 Před 4 lety +6

    Sivajisivajithansuperstyle

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 Před 5 lety +8

    Very clear audio. Nice song

  • @kamarajs6021
    @kamarajs6021 Před 2 měsíci

    இறைவா என் மெல்லிசை மாமன்னரை வர சொல்லுங்க ப்ளீஸ்

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 lety +2

    Mr Ramanana, great movie. I saw sevaral times in madras.

  • @mallikaparasuraman9535

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 2 lety +4

    Wow wow beauitful video ❤️❤️

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 3 lety +6

    Wow vere level thailva😍😍😍😍

  • @niyasbarshana223
    @niyasbarshana223 Před rokem +1

    Semmapaatu

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 Před 4 lety +12

    What a beauty KR vijaya

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před 2 lety +4

    Super song

  • @murugesan1696
    @murugesan1696 Před 2 lety +2

    Sivajiganesanin drinks and cigarete pidikkum styley thani nadippu.yarumey seiya mudiyathathu.

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem +1

    Verygood

  • @Good-po6pm
    @Good-po6pm Před 3 lety +20

    கொழும்பு கெப்பிட்டலில் கண்டு மகிழ்ந்தது சிவாஜியின் போலியான புளுகு நடிப்பு - அருமை சிவாஜி போல் நடிக்க உலகில் எவருமில்லை

  • @ayyaduraichidambaram8404

    Super hero's super gold song for ever

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +4

    Don't.miss.dr.sivaji.sir.fan

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +3

    Old..is..gold.dr.sivaji.fan

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 4 lety +16

    King of music MSV only!