Ippadithaan Irrukkavenum | இப்படிதான் இருக்கவேணும்

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2014
  • Movie | Vivasayee | Sung by T.M.Soundararajan, P.Susheela | Music by K.V.Mahadevan
  • Hudba

Komentáře • 85

  • @rameshraina0205
    @rameshraina0205 Před 3 lety +34

    இந்த காலத்து பெண்களுக்கு அதும் 2k பொண்ணுங்களுக்கு மற்றும். 90s k சில பெண்களுக்கும் பொருத்தமா பாடல்யா... அருமை தலைவரே...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +12

    அழகு எம்ஜிஆர் அப்பாவின் இனிக்கும் பாடல் !👸 🙏

  • @cramasamycramasamy8315
    @cramasamycramasamy8315 Před 6 měsíci +3

    மிகவும் அருமையான பாடல் இன்று 31/10/2023 மீண்டும் பார்த்து இரசித்தேன் ❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +10

    மானம் பார்த்த விவசாயிகள் நாட்டில் இங்கு மானம் நாணம் பெண்களுக்கு ஆடை .. என்று பாடும் விவசாயி மக்கள் திலகம்..
    உடலழகை ஊர் மெச்ச காட்டக்கூடாது .. என்று கே.ஆர்.விஜயாவிடம் சொல்லும் சௌந்தரராஜன்.. காலமும் நேரமும் மாறும் போது நாங்களும் கொஞ்சம் உடைகளை மாற்றி அணியக்கூடாதா?.. என்று கேட்கும் சுசீலா..
    கிராமத்து கண்டாங்கி சேலை அணிந்து மேலைநாட்டு டுவிஸ்ட் நடனம் ஆடி காட்டும் விவசாயின் காதலி...
    சமுதாய பண்பாடு சொல்லும் உடுமலை நாராயண கவி புனைந்த பாடல் வரிகள்..
    நம் ஊர் விவசாயிகளுக்கு இசை தந்த மகாதேவன்...

  • @selvakumars.4246
    @selvakumars.4246 Před 3 lety +52

    காதல் பாடலிலும் பண்பாட்டை வெளிப்படுத்தி தமிழின் மாண்பினை காக்கும் தலைவன் ... எங்கள் எம்.ஜி.ஆர்.

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 2 lety +3

      இதழே இதழே தேன் வேண்டும் - என்னை விட்டால் யாருமில்லை பாடல்களிலும் தமிழின்மானம் காத்தவர் எம்சிஆர் - பயித்திய அசுழமே உன்போன்ற ஆட்களாலேயே >> விபச்சாரி ஜெயலலிதாவும் ஆண்டு சென்றாள் நமது மாண்புமிகு தமிழ் மண்ணை . நாதாரீஸ் .

    • @Tamilarasan-li6qg
      @Tamilarasan-li6qg Před rokem

      ​@@user-vm9nk4mp7e 🎉🎉🎉😅😅😅😅😊😮😮😮😢😢🎉🎉🎉😢😮😅😊😊😊😊😅😊😢😢😢😢😮😅😊😊😊😊😊😅🎉🎉😂🎉😢😢😢😢😮😮❤❤😂❤😂😢😮😮😅😊😊😮🎉😂🎉😅

    • @palanisamykandhasamy7787
      @palanisamykandhasamy7787 Před 8 měsíci +1

      அறிவு.கெட்ட.ஜென்மம்.mgr.நடமாடிய.மனித.தெய்வம்.

    • @anandanand2003
      @anandanand2003 Před 4 měsíci

      D er lL the GC​@@user-vm9nk4mp7e

    • @user-ln2sk5bj7g
      @user-ln2sk5bj7g Před 3 měsíci

      ​@@user-vm9nk4mp7e😊😊😊

  • @manig7121
    @manig7121 Před rokem +4

    பெண்ணியம் காக்கும் விவசாயப் பாடல் களவும் சிறப்பு

  • @s.ravichandrans.ravichandr8199

    அன்பு தலைவா மீண்டும் பிறந்து வா

  • @arasi5972
    @arasi5972 Před 3 lety +11

    அருத்திலும்அருத்தமாந.பாட்டு.அருமை

  • @suriyalakshmi262
    @suriyalakshmi262 Před rokem +4

    இந்த பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும்

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +24

    பூ முடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா
    இப்போ பொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
    கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு நாட்டிலே
    பெண்கள் காரியத்தை ஆம்பளை பார்க்கிறான் வீட்டிலே

  • @elaiyapainter8455
    @elaiyapainter8455 Před rokem +2

    இந்த நாகரீகம் தமிழ்மண் நாகரிகம்

  • @kaninila5125
    @kaninila5125 Před 3 lety +11

    Very nice I. Am MGR fan

  • @ganesanm7349
    @ganesanm7349 Před 2 lety +7

    Very very nice song.. Can't forget in life. Superb

  • @arasi5972
    @arasi5972 Před 3 lety +6

    நல்ல கருத்து.அருமைஅருமை

  • @mcaj915
    @mcaj915 Před 4 lety +22

    Old is great👍

  • @banusekar9262
    @banusekar9262 Před 2 lety +6

    Very beautiful song

  • @ravintharanvisumparan3842

    Super and hit and duiet song I am pointing out this particular song realley tourching my beauitful hearts sing bye great singer voice great tms @ psusila madam Super thalaiva mgr @ krvijaya composer kanadhasan music director kvmagadevan.

  • @suganyar4993
    @suganyar4993 Před rokem +2

    விவசாயி....

  • @mangaianbu9015
    @mangaianbu9015 Před 3 lety +7

    Super song

  • @solaipandim6783
    @solaipandim6783 Před 4 lety +9

    Enna thalava super

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Před rokem +3

    Beautiful song

  • @BakyarajsSB
    @BakyarajsSB Před 3 lety +5

    Super very nice

  • @psmuthu5774
    @psmuthu5774 Před 4 lety +11

    good song

  • @kandasamy.g6647
    @kandasamy.g6647 Před 4 lety +9

    Good song

  • @moorthymoorthy4071
    @moorthymoorthy4071 Před 4 lety +17

    Mgr I love you

  • @dossdossdas1722
    @dossdossdas1722 Před 5 lety +11

    Vivasayi
    🌿🌿🌿🌱🌱

  • @abdullahsafreen5782
    @abdullahsafreen5782 Před 4 lety +7

    Suber 💘

  • @thiruthaniselvikannimuthu7255

    My favorite song 👌👌👌👌👌👌

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +11

    சூப்பர் சூப்பர்

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 Před 5 lety +21

    இன்றைக்கு உள்ள காலகட்டத்தில்

  • @garenaff7924
    @garenaff7924 Před 3 lety +2

    Super songs

  • @mohamedirfan636
    @mohamedirfan636 Před 4 lety +22

    அந்த காலத்தில் காதல் ரொம்ப புனிதமானது அதனால் அந்த பொண்ணு mgr சொன்னத கேட் டாக ஆனால் இப்போ அப்பிடியா நடக்குது இவன் இல்லாட்டி வேரறுவன்

    • @ascok889
      @ascok889 Před 3 lety

      Super man MGR udan kR,Vijaya super

    • @janas1368
      @janas1368 Před rokem

      Command super

    • @jothisekar8442
      @jothisekar8442 Před rokem

      MGR.படத்தில் தான் கவர்ச்சி அதிகம் இருக்கும். நினைத்ததை முடிப்பவன். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல்
      இதயகனி படம். ஒன்றும் அறியாத பெண்ணோ

  • @duraisamy_.
    @duraisamy_. Před 7 měsíci

    பாடலில் வரும் கருத்துக்கள் மிகவும் நன்று

  • @algarkarunanithi2082
    @algarkarunanithi2082 Před 4 lety +9

    Super super super

  • @SanthoshKumar-bl1zu
    @SanthoshKumar-bl1zu Před 4 lety +5

    Thalaiva come now

  • @subburajc4146
    @subburajc4146 Před 2 lety +2

    Verygood👍

  • @jeyachandrans1700
    @jeyachandrans1700 Před 5 lety +9

    Kathalukkumariyathi

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Před 3 lety +2

    Muthukumar. T. Udumalai. Supare

  • @senthillssenthills7054
    @senthillssenthills7054 Před 3 lety +2

    இப்படித்தான்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety +1

    VIVASAYI THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
    21 04 2020

  • @smarttechtamil6148
    @smarttechtamil6148 Před 4 lety +10

    இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
    இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
    இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
    உங்க சொற்படியே நடந்துக்கிறேன் சொல்லுங்க
    நான் எப்படி எப்படி இருக்கணுமோ
    அப்படி அப்படி மாத்துங்க
    சொற்படியே நடந்துக்கிறேன் சொல்லுங்க
    இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
    மானம் பார்த்த விவசாயிங்க நாடு அல்லவோ
    இங்கு மானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ ஒஒ
    அதுக்கு இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
    உடலழகை ஊர் மெச்சக் காட்டக் கூடாது
    மேலே உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்டக் கூடாது
    உடலழகை ஊர் மெச்சக் காட்டக் கூடாது
    மேலே உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்டக் கூடாது
    உதட்டு மேலே சிவப்பு சாயம் தீட்டக் கூடாது
    ஏர் உழவருக்கு ஏற்ற பண்பை மாற்றக் கூடாது
    நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும் போது
    கொஞ்சம் நாமளுந்தான் மாறிக்கிட்டா அதிலே தப்பேது
    நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும் போது
    கொஞ்சம் நாமளுந்தான் மாறிக்கிட்டா அதிலே தப்பேது
    இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
    பூ முடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா
    இப்போ பொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
    பூ முடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா
    இப்போ பொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
    கழுதை தேஞ்சி கட்டெறும்பாச்சி நாட்டிலே
    பெண்கள் காரியத்தை ஆம்பளை பாக்கிறான் வீட்டிலே
    எல்லாரோடு என்னையும் சேர்க்கக் கூடாது
    வேலை எது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது
    எல்லாரோடு என்னையும் சேர்க்கக் கூடாது
    வேலை எது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது
    களை எடுக்கணும் விளைய வைக்கணும்!
    கதிர் முத்தினா வயல் அறுக்கணும்
    கட்டும் சுமக்கணும் களமும் சேர்க்கணும்
    காத்தைப் பாத்து தூத்தி விடணும்
    கால நேரம் கடந்திடாம நாலா வேலையும் நாமே பார்க்கணும்
    அதுக்கு இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
    இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
    இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
    நான் எப்படி எப்படி இருக்கணுமே
    அப்படி அப்படி மாத்துங்க
    சொற்படியே நடந்துகிறேன் சொல்லுங்க
    இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

  • @josephjoseph9627
    @josephjoseph9627 Před 3 lety +1

    🇮🇳🇮🇳ஜேஜே🎶🎶🎶🎶

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 Před 2 lety +2

    Correct

  • @muthusamy5382
    @muthusamy5382 Před 3 lety +1

    super

  • @kombaiyanm4067
    @kombaiyanm4067 Před 4 lety +1

    Nanthanikarthi

  • @murugesans5123
    @murugesans5123 Před 4 lety +22

    உடலழகை ஊரு மெட் ச கா ட்ட கூடாது

  • @ranialdos2557
    @ranialdos2557 Před 2 lety +1

    ♥♥

  • @sakthivel5736
    @sakthivel5736 Před 6 lety +12

    ஹாய் வணக்கம்

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Před 2 lety +1

    🙏

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    27.2.22

  • @nitharshan8081
    @nitharshan8081 Před 4 lety +5

    Mgr sir please birth

  • @Parthiban-uv2du
    @Parthiban-uv2du Před 3 lety

    கரூமம்

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 Před 2 lety

    S..narayanaswamy....
    M...g...r.....banglore...560018.....................

  • @MadhesWaran-uz5se
    @MadhesWaran-uz5se Před rokem

    Purachi thalivar thalivarthan

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před 2 lety

    Super songs

  • @makeyourartwithme7632
    @makeyourartwithme7632 Před 4 lety +1

    Super song

  • @jagadeesan2139
    @jagadeesan2139 Před 2 lety

    Super song