Nalla Nalla Nilam Paarthu | நல்ல நல்ல நிலம் பார்த்து

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2014
  • Movie | Vivasayee | Sung by T.M.Soundararajan | Music by K.V.Mahadevan
  • Hudba

Komentáře • 207

  • @shankermuthukrishnan9037
    @shankermuthukrishnan9037 Před 2 lety +23

    மறுபடியும் ஒரே ஒரு முறை மட்டும் பிறந்து வருக திரு மக்கள் திலகம் அவர்களே! இந்த தமிழ் நாடு மக்கள் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • @selvamanip2178
    @selvamanip2178 Před rokem +4

    அய்யா அமரர் உடுமலை நாராயண கவி அவர்களின் உயர்ந்த சிந்தனையில் நமது தமிழ் நாடு உயர் வடையவேண்டிஉயரியநோக்கத்தில்உருவானபாடல்அல்ல பாடம்
    மேன்மை மிகு ஶ்ரீ மஹா தேவன் மாமா அவர்கள் இசையில் மக்களின் அறிவுதிறவுகோல்
    வணக்கம் காலத்தால் அழியாத அற்புதமான காவியம் 👍👍👍🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +41

    நல்லப் பாடல்!இதில் நல்ல உழவனாக வருவார்! கலப்பையைத் தன் அகன்றத் தோள்களில் சுமந்தபடியும் டிராக்டரை ஓட்டியபடியும் பயிர்களை விளைவித்தபடியும் அசல் விவசாயியாகவே இருப்பார்!! அந்த கெட்டப்பிலும் அழகன்தான்!! கேஆர் விஜயாம்மா இதில் படிச்சவுங்களா வருவாங்க!! கேவீஎம் இதில் எல்லாப்பாடல்களையுமே நல்லாப் போட்ருக்கார்!டிஎம் எஸ் பாடி அசத்தீருப்பாரூ!நல்ல ப் பாடல்!! இதைத் தந்தவர்க்கென் நன்றீ!!

    • @mangaleswarimuneeswaran6716
      @mangaleswarimuneeswaran6716 Před 9 měsíci

      Q7s7q77q7r77Q77r7p7

    • @arumugam8109
      @arumugam8109 Před 6 měsíci

      விஜயா. தலைவர் புகழ் பெற்ற வர்கள். இனிய🙏 இரவு பூர்ணிமா🙏 அவர்களே

    • @eazhumalais9458
      @eazhumalais9458 Před 2 měsíci

      👍👍

  • @godsighttv786
    @godsighttv786 Před 3 lety +20

    நம் வாழ்க்கை முறைக்கு தேவையான வரிகள் இன்று வரும் பாடலில் துளி அளவும் இல்லை இதற்கு பல விருதுகள் வேற கேடு.....

  • @rjstarmail
    @rjstarmail Před 2 lety +14

    புரட்சி தலைவர் பாடல்களில் இது சமூகம் மிகவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கொண்ட பாடல்...

  • @yugeyuge7927
    @yugeyuge7927 Před rokem +6

    இன்றைய அரசுக்கு அறிவுரை கூறும் பாடல் வரிகள்,மேலும் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒழக்க நெறிகளை கற்றுத்தரும் பாடல்

  • @trrrfamily
    @trrrfamily Před 4 lety +71

    டிஎம் செளந்தரராஜன் போன்று ஒரு பாடகர் இனிமேல் கிடைப்பது அரிதே. கேவி மாஹாதேவன் இசையில் அசத்தியுள்ளார்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 2 lety +31

    **ஏழேழு சந்ததிக்கும் பொருந்தும் தேன் பாட்டு...**

  • @praseedbala743
    @praseedbala743 Před 2 lety +19

    நல்ல வாழ்க்கை வாழ வேண்டிய பாசிட்டிவான பாடல் இது.

  • @vinothKumar-gg8jp
    @vinothKumar-gg8jp Před 3 lety +17

    இளைய சமுதாயத்திற்கு இந்த பாடல் வரிகள்.....

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +16

    மக்களை நல்வழிப்படுத்த பாடுபட்ட
    புரட்சித்தலைவர் நாமம்
    வாழ்க

  • @jainulabdeenjainulabdeen2313

    பார் முழுதும் மனிதர்குல பண்புகளை விதைத்து பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை விதைத்து போர்முனையை கொண்டவர்க்கு நேர்முனையை விதைத்து என்ன ஒரு அழகான பாடல் மக்கள் திலகம் இன்னும் மக்கள் மனதில் வாழ்வதற்க்கு அவரது படப்பாடல்களே சாட்சி

  • @smadasamysmadasamy615
    @smadasamysmadasamy615 Před 2 lety +29

    ஒரே பாடலில் ஒழுக்கத்தை சொன்ன பாடல்

  • @thangarajn8009
    @thangarajn8009 Před rokem +3

    புரட்சித்தலைவர் அனைத்து மொழி பேசுவர்க்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானவர்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +40

    நன் மக்களை உருவாக்குகிற பாடல் அதுதான் தலைவரின் பாடல்

  • @bassjo5621
    @bassjo5621 Před 2 lety +3

    காலத்தால் அழியாத பாடல் அற்புதமான வரிகள்........ 🙏🙏🙏✍️✍️✍️✍️❤💓💔💚💙💛🧡💜🖤🖤🖤

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před rokem +12

    மீண்டும் மீண்டும் நமது மக்கள் திலகம் ஐயா M.G.R. அவர்கள் நம்மிடையே தமிழகத்தில் பிறந்து திரையிலும் அரசியலிலும் ஆட்சி செய்ய வேண்டும்.

  • @yesjst4310
    @yesjst4310 Před 3 lety +4

    Sir.. Sriram from Malaysia.
    Wow... Makkal Thilagam.
    Really handsome.with towel on his head.....No man in the world could stand near MGR...
    MGR the most handsome man in the world.......

  • @kannanrajaraman1021
    @kannanrajaraman1021 Před 3 lety +48

    "இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப்பயிர் வளர்க்கனும்"....என்ற வரிகளுக்கு பொன்மனச்செம்மலின் ஆக்சனை கவனியுங்கள்....!

    • @anpmrajan7749
      @anpmrajan7749 Před 2 lety

      அப்படி என்ன பெரிய ஆக்சன் பண்ணிட்டாரு தலைவரு..

    • @udhayalogu708
      @udhayalogu708 Před 2 lety

      That is the reason he is still living with us...

    • @Maathulingam
      @Maathulingam Před 6 měsíci

      ​@@udhayalogu708❤
      Hu

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +49

    தலைவர் பாடல் ௮னைத்து நாட்டின் மக்களுக்கும் ௮னைத்துமொழி பேசுபவர்களுக்கும் பொ௫ந்தும்

  • @kesavannair4920
    @kesavannair4920 Před 4 lety +17

    Hats off to the lyric writer - UDUMALAI NARAYANA KAVI. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @rathinavelasr1740
      @rathinavelasr1740 Před 2 lety +3

      எந்தக் காலத்திலும் கேட்கக்கூடிய அற்புதமான பாடல்

  • @thirumurugan9686
    @thirumurugan9686 Před 4 lety +22

    அற்புதமான தலைவர் பாடல்

  • @pampaia.ramalingamswami5641

    பொதுவாக பொருள் உள்ளது பாடலில் ஒன்று இந்த பாடல்

  • @ananthikarunamarisha4747
    @ananthikarunamarisha4747 Před 5 lety +91

    கன்னியர்க்கும் கலையர்க்கும் கட்டுப்படை விதைத்து கற்பு நெறி தவறாத காதல் பெயர் வளர்த்து அன்னை தந்தை அனவர்கு தன் பொறுப்பை விதைத்து எனக்கு புடித்த வரிகள்

    • @parasuraman7984
      @parasuraman7984 Před 2 lety

      மானசீக வரிகள்

    • @dhanamdhana6921
      @dhanamdhana6921 Před 2 lety

      Enakum rmba pidicha lines

    • @rjstarmail
      @rjstarmail Před 2 lety

      Me too ..very much ❤️ for these lines great lyrical

    • @selvamanip2178
      @selvamanip2178 Před 2 lety

      உடுமலை நாராயண கவி அவர்களின் வைரவரிகள்
      மக்களின் உயர்வைக் குறிக்கும்
      உன்னதமான பாடல் வரிகள் 🙏🙏🙏

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 Před rokem +1

      பெரியாருக்கு பிடிக்காத வரிகள்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 3 lety +12

    Evergreen.. thalaivar MGR always great

  • @rajarajan6018
    @rajarajan6018 Před rokem +10

    50 வருடங்களாக நல்ல நிலத்தில் விதை விதைக்காமல் தமிழகம், பின்னோக்கி செல்கிறது

    • @786-Shan
      @786-Shan Před rokem

      அதுக்கு காரணம் நீங்கள்(மக்கள்) 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +29

    மக்களே இந்த மாதிரி பாடல்களைக்கேளுங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் வாழுங்கள்

  • @mst69ful
    @mst69ful Před 3 lety +12

    What a wonderful and amazing lyrics...

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 4 lety +20

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர். வாழ்க அவருடைய புகழ்.

  • @a.s.taxconsultancy2966
    @a.s.taxconsultancy2966 Před 3 lety +53

    பாடல் வரிகள் அனைத்தும் எந்த தலைமுறைக்கும் பொருந்தும் படி உள்ளது

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +45

    அந்த காலத்தில் ஒரு சினிமா பாடலில் கூட எவ்வளவு சமுதாய பொறுப்புனர்ச்சி நல்ல நல்ல கருத்துகளை விதைத்து சென்று உள்ளனர் இதையெல்லாம் இந்த கொலை வெறி பாடல் காலத்தில் நினைத்து பார்க்க முடியுமா

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety

      இப்ப நல்ல கருத்துகளை படங்களில் சொல்லுகிறார்கள். ஆனால் அந்த கருத்து அவரவர் அரசியல் சார்ந்த கருத்தாக மட்டுமே உள்ளது.

    • @munuswamitvs3402
      @munuswamitvs3402 Před 2 lety

      @@praseedbala743 .

    • @sampathkumar3665
      @sampathkumar3665 Před 2 lety

      True

  • @kpmohan421
    @kpmohan421 Před 2 lety +5

    இந்த பாடல் குழந்தை கல்வியில் சோர்க வோண்டும் வாழ்கையை புறிந்துகொள்ளா

  • @udhayalogu708
    @udhayalogu708 Před 4 lety +19

    MGR ennum people King death never killing Legends... they're always alive.....

  • @arasi5972
    @arasi5972 Před 3 lety +33

    பாடியவரும்.மில்லை.ஆடியவரும்.மில்லை.அந்த.நல்லகருத்துக்கள்.இன்னும்.பாடுதுஆடுது.என்னவொருசுகம்.ஆஹாஅர்ப்பதம்

    • @moorthisowmi8066
      @moorthisowmi8066 Před 3 lety

      அடியவர் இருக்கிறார் KR விஜயா

    • @organicveerasamy2622
      @organicveerasamy2622 Před 11 měsíci

      கருத்துகள் சாகாவரம் பெற்றவை!

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 Před 4 lety +25

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊😊

  • @VijayavelMama
    @VijayavelMama Před 8 lety +79

    நல்ல நல்ல நிலம் பார்த்து
    நாமும் விதை விதைக்கணும்
    நாட்டு மக்கள் மனங்களிலே
    நாணயத்தை வளர்க்கண்ணும்
    (நல்ல...)
    பள்ளி என்ற நிலங்களிலே
    கல்விதனை விதைக்கணும்
    பிள்ளைகளை சீர்திருத்தி
    பெரியவர்கள் ஆக்கணும்
    (நல்ல...)
    கன்னியர்க்கும் காளையர்க்கும்
    கட்டுப்பாட்டை விதைத்து
    கற்பு நிலை தவறாது
    காதல் பயிர் வளர்த்து (2)
    அன்னை தந்தை ஆனவர்க்கு
    தம் பொறுப்பை விதைத்து
    பின் வரும் சந்ததியை
    பேணும் முறை வளர்த்து
    இருப்பவர்கள் இதயத்திலே
    இரக்கமதை விதைக்கணும்
    இல்லாதார் வாழ்க்கையிலே
    இன்பப் பயிர் வளர்க்கணும்
    ( நல்ல...)
    பார் முழுதும் மனிதக்குலப்
    பண்புதனை விதைத்து
    பாமரர்கள் நெஞ்சத்திலே
    பகுத்தறிவை வளர்த்து(2)
    போர் முறையை கொண்டவர்க்கு
    நேர்முறையை விதைத்து
    சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
    பெற்ற திருநாட்டினிலே
    பற்றுதனை விதைக்கணும்
    பற்றுதனை விதைத்துவிட்டு-
    நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
    ( நல்ல...)

    • @sudalaimani8540
      @sudalaimani8540 Před 4 lety +1

      The only things

    • @king-sd1cs
      @king-sd1cs Před 3 lety +2

      Thank you very much 💐💐

    • @godsighttv786
      @godsighttv786 Před 3 lety

      அருமை

    • @velchamy6212
      @velchamy6212 Před 3 lety

      பெற்றதிருநாட்டினிலே பற்றுதனை விதைத்து...இதை திராவிடம்/பகுத்தறிவு பேசுவோர் செய்வதில்லையே!

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +6

    என் மனதில் நீங்க தான் அதிகம் இடம் பிடித்தவர் பொன்மனச் செம்மலே

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +4

    தலைவனுக்கு இந்த உடைதான் விவசாயி வெற்றி பெற காரணமோ.........

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +7

    excellant song

  • @sekarp7925
    @sekarp7925 Před 3 lety +4

    MGR cinima songs super best songs. Very useful songs

  • @prabakaranpandu8245
    @prabakaranpandu8245 Před 4 lety +10

    Super...

  • @poussinvijayan4041
    @poussinvijayan4041 Před 5 lety +20

    this only song is enough to the world to get rid of well reformation.

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 2 lety

    இப்படி நல்ல நல்ல
    கருத்துக்களை
    சொன்ன
    திரைப்படங்களின்
    இன்றைய நிலை. ?

  • @palanisamykandhasamy7787

    தமிழக.மக்களின்.ஒரே.வாத்தியார்.புரட்சி.தலைவர்.m.g.r. பழனிசாமி.பனமரத்துப்பட்டி.28.3.2023.

  • @andrameda5499
    @andrameda5499 Před 2 lety

    Ivai athanaiyum varum thalaimuraikku sollithara vendum. Each words are very excellent.

  • @sethuraman5268
    @sethuraman5268 Před 3 lety +6

    கடவுள் எழுதிய பாடல்

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 Před 4 lety +12

    நல்ல கருத்து பாடல் ae

  • @swaminathanp8228
    @swaminathanp8228 Před 4 lety +5

    Super padam. Super. Songs

  • @rajeshsupersongsmeena6616
    @rajeshsupersongsmeena6616 Před 4 lety +10

    inThe padal vivasayigalku samarpanam

  • @eshwaripranika2317
    @eshwaripranika2317 Před 2 lety +2

    Semmaaaaaaa Song❤❤❤❤❤

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 4 lety +4

    நல்லக்கருத்துள்ள. பாடல் ✌✌✌✌

  • @ananthavallir3969
    @ananthavallir3969 Před 4 lety +7

    My fav song 🤩

  • @muruganr3092
    @muruganr3092 Před 2 lety +1

    ஒவ்வொரு வரியும் முத்துக்கள்.

  • @soundarajana2112
    @soundarajana2112 Před 4 lety +8

    Super super

  • @iyappaniyappan184
    @iyappaniyappan184 Před 4 lety +9

    Mgr, super, songs

  • @maragathavel4483
    @maragathavel4483 Před 6 lety +18

    kathal padalium naddukku thevayana nalla pala karuthkkalai solbavar yen thalavan mgr mgr mgr mgr yevanda yen thalavanukku nigar

  • @manofrancis384
    @manofrancis384 Před 4 lety +4

    Puratchi thalaivar mgr always king

  • @SekarSekar-uv9cy
    @SekarSekar-uv9cy Před 3 lety +2

    இந்த பாடல் என் இதையம் தோட்ட பாடல்

  • @iyappaniyappan184
    @iyappaniyappan184 Před 4 lety +10

    Mgr, super,

  • @kathireshkathiresh1988
    @kathireshkathiresh1988 Před 5 lety +19

    இந்த மாதிரி உலகம் முழுவதிலும் இருக்கா?

  • @pachaiyappanranganathan4040

    Mgr&Tms combination very good

  • @nitharshan8081
    @nitharshan8081 Před 4 lety +6

    I love mgr

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +5

    PURACHITH TALAIVAR M G R
    K R VIJAYA INAITHU NADITHA
    VIVASAYI THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    29 12 2020

  • @rathikankh7292
    @rathikankh7292 Před 4 lety +5

    Arumaiayana lines....

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před 3 lety +5

    எக்காலமும் பொருந்தும் கருத்தான கருத்து

  • @a.s.taxconsultancy2966
    @a.s.taxconsultancy2966 Před 3 lety +9

    கவிஞர் மருத காசி ஐயா என்று நினைக்கிறேன்

    • @sundararajank8215
      @sundararajank8215 Před 3 lety +1

      yes

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 3 lety +2

      உடுமலை நாராயண கவி

    • @prakashr.3544
      @prakashr.3544 Před 2 lety

      @@vkdmedia3734 yes

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 2 lety +1

      நான்தான் உடுமலை நாராயணகவி ன்னு தெளிவா எழுதியிருக்கேன்.
      அப்புறம் என்ன நீங்க, மருதகாசின்னு நினைக்கிறது ???
      உடுமலை நாராயணகவிதான்
      Search பண்ணி பார்த்துட்டு வந்து எனக்கு ரிப்ளை பண்ணுங்க

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 2 lety

      @@sundararajank8215 No

  • @arunhs1924
    @arunhs1924 Před 3 lety +1

    Thalaivar Padal Superrr

  • @rajatamilchannel
    @rajatamilchannel Před 2 lety +1

    மிகவும் அருமையான பாட்டு

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +1

    Super meaning song, great my idol MGR

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před 3 lety +2

    Mgr.anna.endrum.
    Elamaiy.endrum.alaghu.

  • @maniyadhav8071
    @maniyadhav8071 Před 5 lety +8

    VA RE VA A GOOD TIME IAM MISS THE BEST SONGS

  • @mangaianbu9015
    @mangaianbu9015 Před 3 lety +3

    Super song

  • @mehboobahamedsha8550
    @mehboobahamedsha8550 Před 4 lety +6

    Engada poninga en aiya Anathaya vittutu nanum ange veren inge ungalai pirindthu irukka midiyala😭😭😭

  • @yesjst4310
    @yesjst4310 Před 3 lety +2

    Sir.....
    Song from Ulagam Sutrum Valiban
    ..Antha nuuttraandu sitpanggalum
    Unthan pakkathile vanthu nindraalum
    eedllai endru oodum vekkathile.
    It mean no match to Puratchithalaivar MGR. They will run away from MGR. Dare not to stand next Puratchithalaivar.MGR...b

  • @anathanath9063
    @anathanath9063 Před rokem

    நான்சிறுவயதில்கண்டுகளித்தநல்லபடம்.டி.கல்லுப்பட்டி.லட்சுமி.டாக்கீஸ்.1985ம்வருடம்

  • @suriyalakshmi262
    @suriyalakshmi262 Před rokem

    நல்ல கருத்துள்ள பாடல்

  • @basker.a1152
    @basker.a1152 Před 2 lety +2

    இன்றய. ஆசிரியர்கள்ளுக்கு தேவையான. பாட்டு

  • @parthibanv2171
    @parthibanv2171 Před 3 lety +1

    நல்ல நிலமமென்பது ஓட்டு.

  • @palanisamykandhasamy7787

    Mgr. ஸ்டைல்.தனி.ரகம்.

  • @PradeeshPP-jy1pz
    @PradeeshPP-jy1pz Před 2 lety

    Nalla nalla nilam paarthu mgr good song 🤩🤩

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem

    Supper song my favorite song rafi MGR Great Hero Good ADVICE

  • @udhayalogu708
    @udhayalogu708 Před 4 lety +8

    Mannathi mannan....

  • @ramachandrancv6751
    @ramachandrancv6751 Před 4 lety +4

    Migavum நல்ல பாட்டு

  • @maheswarir2361
    @maheswarir2361 Před 3 lety +1

    Tms ayya kuralukku nàn enrum adimai

  • @channel-fd4xo
    @channel-fd4xo Před 3 lety +3

    எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்கள் போல் யாரும் ஜெ ஜெயலலிதா அம்மா நன்றி நன்றி அம்மா

  • @senthildubaisenthil2802
    @senthildubaisenthil2802 Před 3 lety +1

    Super 👍

  • @vijayakumarvijayakumar1979

    Super mgr stayil

  • @manikandang2676
    @manikandang2676 Před 4 lety +3

    Masss

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 3 lety +16

    இந்தபாடலைகேட்கும்போது இன்றைய எம்ஜிஆர் ரசிகர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
    அவர்சொல்லிகாட்டியவழியில்
    யாராவதுநடக்கிறார்களா.

    • @malarkodi6992
      @malarkodi6992 Před 3 lety

      அதெல்லாம் எம் .ஜி ஆர் மறைந்த வுடன் கொள்ளை அடிப்பதே குறியாக உள்ளது

    • @palanisamykandhasamy7787
      @palanisamykandhasamy7787 Před rokem +1

      பனமரத்துப்பட்டி.பழனிசாமி.ஆகிய.நான்.புரட்சி.தலைவர்.வழியில்.சிறிதும்.தவறாமல்.நடக்கின். ரேன். இது.சத்தியம்.

    • @organicveerasamy2622
      @organicveerasamy2622 Před 11 měsíci

      ஓ நிறையபேர் உள்ளோம் ஐயா

  • @ak.p.440
    @ak.p.440 Před 3 lety +3

    2021???🌱🌱🌱🌱🌱

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před 2 lety +1

    Helen.sister.mgr.enakkum.appa.

  • @rseenivasan133
    @rseenivasan133 Před 4 měsíci

    MGR🎉🎉🎉🎉

  • @shekaranmat
    @shekaranmat Před 6 měsíci

    Goods song

  • @kannankaruppiah1650
    @kannankaruppiah1650 Před 2 lety

    அருமையான பாடல்

  • @vanithakumar8975
    @vanithakumar8975 Před 2 lety

    MGR in all songs is very important and very strong and important think all of you follow the instructions so he is very strong and cute

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety

    Thalaivarin paadalgal irandaam thirukural

  • @arnagaripillai803
    @arnagaripillai803 Před 3 lety

    VVV BEU/WONDERS SONG MAKAL T.

  • @vigneshvigneshvs7336
    @vigneshvigneshvs7336 Před 3 lety +1

    super songs

  • @appasamyappasamy6578
    @appasamyappasamy6578 Před 2 lety +1

    Sariyana padal postive Ana
    Padal

  • @radhakrishnansundram9370
    @radhakrishnansundram9370 Před 3 lety +10

    Mgr சொன்ன ஒருவரிகூட இப்பஇருக்கும் தொண்டர்முதல் தலைவர்கள்வரை அதிமுகா காரர்கள் யாரும் மதிப்பதும்இல்லை பின்பற்றுவதும் இல்லை.

    • @vijayalakshmanan1220
      @vijayalakshmanan1220 Před rokem

      100% unmai

    • @organicveerasamy2622
      @organicveerasamy2622 Před 11 měsíci

      ஏ முண்டம் அப்படி சொல்லாதே
      பக்தர்கள் லட்சோப லட்சம் இருக்கிறோம்