ஆடலுடன் பாடலுடலை | Aadaludan Paadalai | T. M. Soundararajan,P. Susheela Hit Song | MGR Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2019
  • Movie : Kudiyirundha Koyil
    Song : Aadaludan Paadalai
    Singer T. M. Soundararajan,P. Susheela
    Lyric : Alangudi Somu
    Music : M. S. Viswanathan
  • Hudba

Komentáře • 2,7K

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k Před 3 měsíci +27

    தலைவர் செமதனமாக டான்ஸ் ஆடியிருப்பார் விஜயலெட்சுமி அம்மாவும் அழகான நடனம் ஆடியிருப்பார் இந்த மாதிரி பாடல் எந்த காலத்திலும் இனி வராது

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 8 měsíci +38

    ஆடலும் பாடலும் பாடல் 37
    மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டது மிக்க மகிழ்ச்சி
    ஆகும் தலைவரோடு
    விஜயலட்சுமி நடனத்தை
    எத்தனை முறைகள் வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 Před 2 lety +36

    நடனக்கலைஞியான நடிகை விஜயலட்சுமி அவர்களையேத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பம்பரம்போல் சுற்றி சுழன்று ஆடுகிறார், புரட்சித் தலைவர். தமிழ் இருக்கும்வரை தலைவரின் பெயர் நீடித்திருக்கும். நன்றி நண்பரே🙏.

    • @xavierjoseph7468
      @xavierjoseph7468 Před 2 lety +3

      முயற்சி பண்ணியிருக்கார்

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 Před 2 lety +1

      @@xavierjoseph7468 பாடலைப் பார்ப்பவர்களின் கவனம் யார்மீது இருக்கிறதோ... அவரே திறமைசாலி! உங்களுடைய கருத்துக்கு நன்றி நண்பரே! 🙏

  • @rainbowrainbow3361
    @rainbowrainbow3361 Před rokem +19

    எம் ஜி ஆர். பட பாடல் வரிகள்
    ரசிகன் உள்ளங்களை.. கட்டி
    போட்ட. காலம். மீண்டும் வராது. இப்போ இருக்கும்
    நடிகர் கள். எவருக்கும் அந்த
    பாக்கியம். கண்டிப்பா. கிடைக்காது.

    • @mgrmgr1499
      @mgrmgr1499 Před 3 měsíci

      அய்ய இதய தெய்வம்பள்ளியில் படிக்கவில்லை ஆனால் வீட்டில்எல்லா நூல்கலையும் கலைஞர் போல் படித்து இருக்கிறார் இசை,குஸ்தி கற்றுதேர்ந்தவர் அனால் பாடல் வரிகளை மணப்பாடமாக இத்தனாவதுவரியை இத்தானவது வரிமுன் சொல்லுவார் கதை மாற்றுவார்அதனால்தான் இன்றுவரைபடம்,பாடல் சாகவரம் கேட்டுகொண்டே இருக்கலாம் சலிப்புதட்டாது தெய்வதொகுத்தபாடல் முன்பு சண்டைகாட்சியில்மத் மத் சணடைகாட்சி சவுண்டுவரும் இதயதெய்வம் அவர்கள் டிஸ்யூம்,டிஸ்யூம் சவுண்டை புகுத்தினார் இயக்குனர் வேண்டாவெறுப்பாக எற்றனர் பிறகு இந்திய சினிமா காலிவுட்டில் பிரபலமானது இன்றுவரை சக்கைபோடு டிஸ்யூம் சவுண்ட்👍👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👍

  • @maniprakashmaniprakash724
    @maniprakashmaniprakash724 Před 3 lety +30

    இது போல ஒரு பாட்டு எழுதி இப்போது வருகிற திரைப்படத்தில் வையுங்கள் ஏண்டா
    ஒரு பாட்டாவது வையுங்கள்

    • @user-nh8nm4uf7g
      @user-nh8nm4uf7g Před 3 měsíci +2

      இவனுங்க செஞ்சிட்டாலு 🎉

    • @user-nh8nm4uf7g
      @user-nh8nm4uf7g Před 3 měsíci +1

      😄இவனுங்க செஞ்ஞாart atackதா

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 2 lety +25

    👍mgr dance மிக பெரிய முறையான நடனம் கற்றுக்கொண்ட ஸ்ரீ L விஜலட்சமி நடனம் அருமை. அந்த பெண் ஒரு இடத்திலாவது நிக்குதா என்ன ஆட்டம் அடேங்கப்பா. வாழ்த்துக்கள்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 měsíci +6

    40 மில்லியன் மக்கள் பார்வையார்களை கண்டு மாபெரும் வெற்றி நடை போடுகிறது இப்பாடல்

  • @kanniappan4021
    @kanniappan4021 Před 3 lety +56

    என் தலைவனின் நடனத்துக்கு இணை, இதுவரை யாருமில்லை.....தலைவா...இன்னமும் நீ எங்கள் இதயத்தில் தலைவா....உன் நடனம், உன் நடிப்பு, உன் மனிதாப உணர்வு, என்றும் எஙகள் இதயத்தில்...❤️❤️❤️

  • @revathy335
    @revathy335 Před 2 lety +91

    நடிப்பிலும், நிஜத்திலும், மனிதனேயத்திலும் அவருக்கு இணை அவரே அதனால் தான் அவர் பொன்மன செம்மல் புரச்சி தலைவர் M. G. R.மிக மிக அருமை

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp Před 2 lety +4

      🙏🙏🙏🙏🙏

    • @revathy335
      @revathy335 Před 2 lety +5

      @@SridharSridhar-ve6lp நன்றிகள்

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp Před 2 lety +5

      @@revathy335 எனக்கும் பிடிச்ச தலைவர் அவர் கலைத்துறையிலும் நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்கு உதவிய மாபெரும் தலைவன் புரட்சித்தலைவர்

    • @janu5077
      @janu5077 Před rokem

      @@revathy335 இலங்கையில் பிறந்து இந்தியா வந்தவர் mgr, from Europe

    • @revathy335
      @revathy335 Před rokem +2

      @@janu5077 புரட்சி தலைவர் டாக்டர் 😍*M. G. R*,😍இலங்கையில் பிறந்து இந்தியாவில் வந்தாலும்:தன் ஆளுமையால் மக்கள் உள்ளங்களில் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்.✌😍🙏🙏🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +52

    நடன சிங்காரி விஜயலட்சுமி நடனத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் காட்சியில் நடனமாடி இருக்கும் மக்கள் திலகம்.. அற்புதமான நடன அசைவுகள்.. பஞ்சாப் நடனமான இதில் சில வேகமான நடன அழகை காட்டியது மிகவும் அழகு...
    இசை தந்த மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை ..
    நான் பார்த்து வியந்த நாட்டியம் இது ...

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 lety +20

    TMS.SUSILA தம் இனிமை யான குரலில் உலகத் தமிழர்களை ஈர்த்த வர்கள். புங்கா. BVJ.0

    • @behappy3496
      @behappy3496 Před rokem

      0:29 இந்த கவர்ச்சி ஹம்மிங் எல் ஆர் ஈஸ்வரி குரலுக்கு அதிகப் பொருத்தம் சுசீலா எப்படி செஞ்சாங்களோ நல்லாவே இல்லை

  • @bestcoin5435
    @bestcoin5435 Před 10 měsíci +14

    படம் குடியிருந்த கோவில் .பாடியவர் டி.எம்.ஸ் . சுசிலா. பாடல் ஆடல் சூப்பர்

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 Před 2 lety +30

    எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் டிஜிட்டல் வந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட் இந்தப் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️

  • @vijayakumargovindaraj1817

    இந்த பாடலின் வெற்றிக்கு உழைத்த அனைவரின் திறன் வெளிப்படுகிறது. எனினும் ‌பாடலின்இடையே வரும் ‌" இஸ் கா ..இஸ் கா.ஹோய் வரும் சப்தம்‌ நடன இயக்குநரின் ஆலோசனையின் பேரில் பதிவாக்கப்பட்டது .

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +7

    13.10.2021.இன்றும் இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும். தலைவரின் பாடல்... மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு பாராட்டுக்கள்.

  • @tiruthani
    @tiruthani Před 9 měsíci +15

    ஆலங்குடி சோமு MSV TMS P.Susila MGR
    விஜயலட்சுமி அனைவரும்க்கும் பங்கு உண்டு

  • @rajuv3181
    @rajuv3181 Před 3 lety +95

    கலர்ஃபுல் செட்டிங்ஸ்! செம டான்ஸ் ! எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் சலிக்காது! என்றுமே எம்.ஜி.ஆர் "மாஸ்"தான்!❤️❤️❤️

    • @nagarajnagarai4640
      @nagarajnagarai4640 Před 3 lety

      --

    • @kalyanisankar8556
      @kalyanisankar8556 Před 4 měsíci +2

      Thirumagal🎉😢❤😊

    • @user-or6zt6sv8i
      @user-or6zt6sv8i Před 4 měsíci

      ​@@kalyanisankar8556பல இடங்களில் உள்ள ஒரு i😢u😮

    • @MuthuvelVelkamala
      @MuthuvelVelkamala Před 4 měsíci

      😂​the😢😮😢🎉🎉🎉🎉 5:25 ❤❤😂🎉😢😢😮😂😂😂@@kalyanisankar8556ji

    • @VRasu-bl8yp
      @VRasu-bl8yp Před 4 měsíci

      ​@@kalyanisankar8556😅

  • @kaliamurthichinnathambi737

    குரலுக்கு சொந்தக்காரர் எங்கையோ நடிப்பின் சொந்தக்காரர் எங்கையோ என்றும் நம் நினைவில்

    • @nagamuthubalasubramaniam573
      @nagamuthubalasubramaniam573 Před 6 měsíci

      🎉@ 3:04

    • @sudalais43
      @sudalais43 Před 4 měsíci

      நம்மோ

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před 4 měsíci

      தெய்வமாக குரலால் டிஎம்எஸ்ம் நடிப்பால் எம்ஜியாரும் நம்முடனே தெய்வங்களாக வாழ்ந்தார்கள் வாழ்கிறார்கள் இனியும் யுகம் உள்ளவரை அதாவது மண்ணுலகம் உள்ளவரை நம்மோடு வாழ்வார்கள்.....

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +9

    கேட்ட அடுத்த நொடியே
    அடுத்து கேட்க்கத்தூண்டும் அற்புத
    அதிசய அழகிய பாடல்
    என்னே ஒரு இசை
    என்னே ஒரு பஞ்சாபி டான்ஸ். இப்பாடலை ரீ மிக்ஸ்,
    செய்து நடிகர் லாரன்ஸ் அவர்கள் ,அவரின் புதிய திரையில் அசத்தி இருப்பார்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +26

    Lவிஜயலெட்சுமி.நடனத்தில்
    தேர்ச்சி பெற்றவர்அதனால்
    தலைவர் நாற்பது நாள்
    பயிற்சி எடுத்தார்

  • @sams1344
    @sams1344 Před 2 lety +19

    இந்த பாடல் எனது 5 ந்து வயது மகளுக்கு ரொம்ப பிடிக்கும்

    • @AnandRaj-iu9rr
      @AnandRaj-iu9rr Před 2 lety

      அவர் எல்லா வயது ரசிகர்களை கவர்ந்த நடிகர்.

  • @mariamahs.rayappanmaria7177

    தலைவரின் இந்த உற்சாகமான பாடல் எந்த காலத்திற்கும் பொருத்தமான பாடல்.

  • @selviram8016
    @selviram8016 Před 2 lety +33

    இந்தப் பாடலை கேட்டால் இன்றும் இளமை துள்ளும்.ஆனால் இன்று வரும் பாடல்களை கேட்டால் இளமை காணாமல் போய்விடும்.

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +53

    பாடல் வரிகளை தூக்கி நிறுத்தும் இன்னிசைக்கு
    மிகப் பெரிய சபாஷ்.

    • @mansurik1922
      @mansurik1922 Před 8 měsíci

      இரட்டை அர்த்தத்தோடு புரியாத தமுளில் வரும் எளயராசா பாடல்களை விட எத்தனையோ லட்சம் கோடி மடங்கு மேல், எம்.ஜி.ஆர் காலத்துப்பாடல்கள் !!

    • @subramanisubramani9956
      @subramanisubramani9956 Před 7 měsíci

      ​@@mansurik1922r🎉H😊

    • @prangasamy2220
      @prangasamy2220 Před 4 měsíci

      ​@@mansurik1922n mm vv
      UT m..

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před 4 lety +122

    இது போன்ற பாடல்களுக்கு
    உயிரூட்டிய உத்தமரே
    உன் நடனம் எங்களை
    மெய்சிலிர்க்க வைக்கிறது
    மக்கள் திலகமே மறுபடியும்
    மண்ணில் பிறந்தாலென்ன....

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 2 měsíci +9

    எம்.ஜி.ஆர் நடனத்தை பார்த்த விஜயலெட்சுமிக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்

  • @lekshmia3846
    @lekshmia3846 Před 2 lety +30

    சூப்பர் புரட்சி தலைவர் பாடல் 👌👌👌எப்போ கேடாலும் அருமையாக இருக்கும் 👌👌🌹🌹🌹🌹

  • @sekarmt8924
    @sekarmt8924 Před rokem +22

    காலத்தாலும் அழியா பாடல் வரிகள் சிறப்பு 👍🥰💞

  • @Naga2206
    @Naga2206 Před 2 lety +85

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    கண்ணருகில் பெண்மை குடியேற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இளநீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்…
    கண்ணருகில் பெண்மை குடியேற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இளநீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக
    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே
    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம்போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு ம்ம்.. ஹோய்…
    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம்போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு
    விம்மி வரும் அழகில் நடைபோடு
    வந்திருக்கும் மனதை எடைபோடு
    வேண்டியதை பெறலாம் துணிவோடு
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    விம்மி வரும் அழகில் நடைபோடு
    வந்திருக்கும் மனதை எடைபோடு
    வேண்டியதை பெறலாம் துணிவோடு
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு
    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    • @charan98
      @charan98 Před 2 lety +2

      Haha lyricist my grandfather dhan but inime unga name dhan mention pananum pola nice

    • @sethua4609
      @sethua4609 Před rokem

      very very very nice song.

    • @ajithkumar-jq8rp
      @ajithkumar-jq8rp Před 5 měsíci

      😊😊

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 lety +10

    அன்று ம் இன்று ம்.என்று ம் அழியாத பாடல் . வாழ்க வளமுடன் நலமுடன் பிவி ஜெயந்தி லால்😄🙏😁😆😅🥰🥰💟💟💟💟💯💯

  • @jegadeesan5623
    @jegadeesan5623 Před 3 lety +13

    இவர் பக்கத்தில் நிற்கக்கூட அப்போதும் இப்போதும் எப்போதும் யாருக்கும் தகுதி இல்லை

  • @SubbarajU-ts2zd
    @SubbarajU-ts2zd Před 10 měsíci +40

    யாராலும் ஆடமுடியாத அற்புதமான பாடல்

  • @kuttiesgalatta476
    @kuttiesgalatta476 Před 2 lety +42

    எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல்

  • @paulpandi6891
    @paulpandi6891 Před 2 lety +15

    என்ன அற்புதமான பாடல் அருமை அருமை நான் இளமையில் கேட்ட பாடல்

  • @gurusamysurya4340
    @gurusamysurya4340 Před 2 lety +30

    எத்தனை.காலம்.ஆனாலும்
    மறையாத.பாடல் காட்சிகள்

  • @umaappaumaappa8208
    @umaappaumaappa8208 Před 3 lety +26

    புரட்சித்தலைவரின் ஆடல் பாடல். ஆகா அருமை.அருமை.இனிமை.இனிமை

  • @gopirekha8157
    @gopirekha8157 Před 3 lety +95

    ஆயிரம் தலைமுறை வந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போதும் பார்க்கும் போதும் உள்ளத்தாலும் உடம்பாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @pitchaimaniramasamy2000
    @pitchaimaniramasamy2000 Před 2 lety +79

    பழைய டெண்ட் கொட்டகைகள் கண்களில் நிழலாடுகின்றன.

    • @DavidDavid-tj1zj
      @DavidDavid-tj1zj Před rokem +1

      Yesbro enthasong kadhukoddutthu ketgamutiyathu theatril visilsatthayam summaparakkum thalaivar endrmmah masshero

  • @marianesan9196
    @marianesan9196 Před 2 lety +18

    தலைவருக்கு நிகர் எவருமில்லை.நடனம் மிகவும் அருமை.பாங்ரா நடனத்தை அருமையாக ஆடியிருக்கிறார்.தலைவர் ஸ்டைலே தனி அழகு.

  • @maarundathi3501
    @maarundathi3501 Před 2 lety +7

    Super song when i am 7 years girls i heard this song in kushalnagara coorg dist ganesh jatre festival and i love this song vvmuch. Sing by soundsrrajan and p susheelamma i think .but fentastic song and dance by makkala tilakam the great mgr. Tq v much to play this song.

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 Před 4 lety +28

    உண்மை எந்த நிலையிலும் உண்மை தான், தல சூப்பர் 👏👏👏👏👏👏👏👌👍

  • @anandammurugankaliyamoorth9177

    வரலாறு படைத்த பாடல்...👍👌

  • @rmVasagam1949
    @rmVasagam1949 Před 2 lety +37

    செம்ம பாட்டு மட்டும் அல்ல.செம்ம ஆட்டமும் கூட. MGR அவர்கள் சொன்னது "அந்த அம்மா பிரமாதமாக ஆடுவார்கள்.நான் ஈடு கொடுத்து ஆடமுடியுமா ?" என்றவர் பின்னி விட்டார்.

  • @krishnamurthym1900
    @krishnamurthym1900 Před 3 lety +98

    தலைவா உன். நடனம் ‌இதுவரை. எவரும் ‌‌ஆடியது இல்லை ‌நீ. ஒரு. அவதாரம். எங்கள் ‌‌குடும்பத்திற்கு ‌நீ. கடவுள்

  • @subiabisubiabi1647
    @subiabisubiabi1647 Před 4 lety +79

    சுகம் வரும் 👍 சுகம் தரும் இந்த படலை கேட்டால்

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 Před 2 lety +40

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்

  • @kaviselvan525
    @kaviselvan525 Před měsícem +2

    எழுதுனது யாருப்பா...❤

  • @ftixg
    @ftixg Před 3 lety +14

    ஆடல் உடன் பாடல் கேட்டு ரசிப்பதிதல் ஆயிரம் சுகம் சுகம்

  • @veerasamyveera5999
    @veerasamyveera5999 Před rokem +28

    விஜயலட்சுமி அவர்களின் நடன முத்திரை சிறப்பு எம்ஜிஆர் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பது பாராட்டிற்குரியது அரங்க அமைப்பு இசை காட்சி ஜோடனை கண்ணுக்கு குளிர்ச்சியை தருகின்றது வாழ்த்துவோம் வரவேற்போம் பாராட்டுவோம் வாழ்க

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +92

    நம் தலைவரின் கதாபாத்திரத்தோடு நாமும் ஒன்றி விடுவோம் ஏன் என்றால் அது நடிப்பாகவே இருக்காது ஒவ்வொரு பாத்திரத்திலும் இயற்கையாக வாழ்ந்திருக்கிறார் அதனால்தான் நாமும் அவரும் ஒன்றாகி விடுகிறோம் அவரால் நாமும் நன்றாகி அதாவது நல்லவர்களாகி விடுகிறோம் அப்படிபட்ட பொன்மனச்செம்மலின் நாமம் வாழ்க

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +61

    தலைவா அந்த மதுரை சிந்தாமணி தியேட்டர்... நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது பழைய நினைவுகள். இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் நினைவுகள்.... பாடல்... நன்றி.. வாழ்க வளமுடன்.

  • @madoviyan0073
    @madoviyan0073 Před 3 lety +768

    பொண்மன செம்பல் அவர்களுக்கு ஈடு இந்த உலகில் எவரும் இல்லை 2021 தலைவர் பாடலை கேக்க வந்தவங்க லைக் போடுங்க.......

    • @Furniture-cn9uy
      @Furniture-cn9uy Před 3 lety +12

      I
      think

    • @rajamurugan138
      @rajamurugan138 Před 3 lety +4

      3ggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg&3

    • @selvarasuselva6703
      @selvarasuselva6703 Před 3 lety +2

      In

    • @bavaniammasai5896
      @bavaniammasai5896 Před 3 lety

      @@Furniture-cn9uy ம இஸ்லாம் நதாஆ

    • @chitramaha1952
      @chitramaha1952 Před 3 lety +6

      அனால் ஓரு வாரிஸ் இல்லையே எனக்கு கவலைய. இருக்கு

  • @murugansv3162
    @murugansv3162 Před 3 lety +254

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வாழ்க எம்.ஜி.ஆர்

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 3 lety +214

    என் அன்பார்ந்த தலைவரின்
    ரசிக பெருமக்களே. இந்த
    பாடலுக்கு. லைக் செய்த
    அனைத்து. நல்லுள்ளங்களுக்கும்
    என் நன்றியை
    தெரிவித்து கொள்கிறேன்.🌱

  • @govindasamyg619
    @govindasamyg619 Před 2 lety +32

    இனி இதுபோல் எந்த பிறவியிலும் இந்த அமைப்பான பாடல் யாராலும் மக்கள் சமுதாயத்திற்கு தர முடியாது.

  • @baranidharan6928
    @baranidharan6928 Před 2 lety +11

    என்ன ஒரு நடனம் இந்த பாடலின் போது பல யுகங்களின் தலைவனுக்கு என்ன வயது இருக்கும் தோராயமாக 45 இருந்து 50 வயதிற்குள் என எண்ணுகிறேன்

  • @psraj3365
    @psraj3365 Před 3 lety +72

    என்ன ஒரு அருமையான வரிகள் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அருமை

  • @balasubramaniyannarasimmar5696

    எத்தனை முறை கேட்டாலும்.. தெகட்டாத. இனிய பாடல்...

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před rokem +3

    இதில் ஆடுவதற்கு தலைவர் நிறைய முயற்சி செய்தார்.

  • @rajalakshmirajii6754
    @rajalakshmirajii6754 Před 3 lety +71

    ஆடலுடன் பாடலையும் கேட்டு ரசிப்பது தான் சுகம் சுகம் சுகம்👌👌👌👌

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 7 měsíci +1

      அப்படியே 😂😅

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 Před 3 lety +25

    வானுலகம் மதிக்கும் வள்ளல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள்

  • @ramachandrannarayanasamy7050

    நல்ல பாட்டு நல்ல ஆட்டம்.நல்ல இராகம் .மனம்.நிறைவு தருகிறது

  • @venkatraman9290
    @venkatraman9290 Před 2 lety +18

    இந்த கால இளைஞர்களுக்கு இணையான வேகத்துடன் நடனமாடும் தலைவர். அந்த காலத்தில் இதுபோல நடனமாடும் நடிகர்கள் வேறு கிடையாது

    • @kennadyrose5005
      @kennadyrose5005 Před 2 lety

      Pplplllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +16

    என் இரவு 🌃 வணக்கம் இந்த பாடலை கேட்கும் போது தன்னை தானே ஆட தோன்றும் என் மனைவி குட ஆடனும் தான் என்னம் வருகிறது ஆனால் அவங்க இதற்கெல்லாம் ஆட் முடியாது பாரவாஇல்லை நானே சொந்தமாக இந்த பாடலை கேட்டு கொண்டு இடுகிறேன் ஆஆஆ ஆஆ உடலுடன் பாடலை கேட்டு ம்ம்ம் ம்ம் ஆஆஆ

  • @balaramannatarajan6718
    @balaramannatarajan6718 Před 3 lety +35

    பாடல் வரிகள் மற்றும் ஆட்டம் இரண்டுமே அருமை

  • @murugesangomathi610
    @murugesangomathi610 Před 2 lety +67

    அந்த இனிய பொற்காலம் மீண்டும் வேண்டும் இறைவா 🙏🙏🙏

    • @rajanrajan7943
      @rajanrajan7943 Před 2 lety

      লঁপশপসষশশ টশপষচষপযচপষিকককটষষটৈষষপছসপলষটষঁ কঁশচষনটষটৈসষশষেচষকষৈল পশটশচঁষকপপক

    • @sethua4609
      @sethua4609 Před rokem +4

      Super super songs.

    • @naveendranamutha1662
      @naveendranamutha1662 Před rokem +2

      S. Naveendran

    • @kanirajkani6790
      @kanirajkani6790 Před 4 měsíci

      ​@@sethua4609❤

    • @kanirajkani6790
      @kanirajkani6790 Před 4 měsíci

      ​@@sethua4609❤ the

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +4

    தலைவர்🙏 பாடல் 🍍சூப்பர் 🕌விஜயலட்சுமி ஃ💞பெரிய👍 ட்டானஸ்சர்❤அவருக்கு 🍎இணையாக. நம் தலைவர் 55..வயதில்.ஆடுகிரார்..அவர்புகழ்நீடூடி.வாழ்க✌🥀💋🍓👌💯🐦🍎❤💞🕌🍍🙏🐔🌹🥭💚💘🍇1___6___23

  • @user-pr3fl8eq8j
    @user-pr3fl8eq8j Před 3 měsíci

    எப்போது கேட்டாலும் அந்த நாள் குதூகலம் இப்போதும் இருக்கும்
    தேகிட்டாத பாடல் 🫣❤️❤️❤️

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 Před 3 lety +82

    காலத்தால் கனிந்த அழிக்க முடியாத மாமன்னர் MGR.🙏🙏🙏

  • @karthikdheenu2488
    @karthikdheenu2488 Před 3 lety +35

    ஆடலுடன் பாடலைக்கேட்டு
    இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்……
    ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹோ…ய் ய
    ஆடலுடன் பாடலைக்கேட்டு
    இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்……
    ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹோ…ய் ய
    ஆசைதரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்… வரும்
    ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹா……
    கண்ணருகில் பெண்மைக்குடியேற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இள நீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக
    ஹ… ஹ… ஹ… ஹ
    சேங்கனி தலைவன் பசி ஆற
    சென்ற இடம் தேனின் சுவையூற
    பங்குபெற வரவா துணையாக
    ஆஆஆ…… ஆஆஆ…… ஆஆஆ…… ஹோ…ய்
    மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
    உரியவன் நீதானே
    கல்லிருக்கும் மலரே வளைந்தாடு கலைப்பாற
    மடியில் இடம் போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு…… ஹா……
    விம்மி வரும் அழகில் எடைபோடு
    வந்திருக்கும் மனதை எடைபோடு…ஹா
    ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ஹோ……ய்
    பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
    புதுமையை நீ பாடு……

  • @ramakrishnand4505
    @ramakrishnand4505 Před 11 měsíci +2

    Thalaivare super

  • @karthik0432
    @karthik0432 Před měsícem +2

    இந்த படம் தியேட்டர் ரீலீஸ் அப்போ எப்படி இருந்து இருக்கும்..... வாத்தியார் இந்த பாடல் வர்ற அப்போ செமயா இருந்து இருக்கும் ல....

  • @tamilarasiravi7836
    @tamilarasiravi7836 Před 2 lety +10

    Real Punjabi Our M G R Sir l love Him ❣️💕💐🙏💯

  • @nagendrandran4910
    @nagendrandran4910 Před 9 měsíci +10

    வரலாறு படைத்த பாடல்

  • @sarmiladurairaj8301
    @sarmiladurairaj8301 Před rokem +10

    👌👌👌 இது போல் பாட்டு யாராலும் இயற்ற முடியாது இசை அருமை

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 2 měsíci

    தியேட்டர்களில் இந்த பாடல் ஒன்ஸ்மோர் கேட்டு பார்த்த படம்

  • @sekarfarms6170
    @sekarfarms6170 Před 3 lety +23

    ஆடாத மனமும் ஆடும்

  • @abdul5151
    @abdul5151 Před 2 lety +24

    பெண் : ஆடலுடன்
    பாடலை கேட்டு
    ரசிப்பதிலே தான்
    சுகம் சுகம் சுகம்
    பெண் : ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஹோய்
    பெண் : ஆடலுடன்
    பாடலை கேட்டு
    ரசிப்பதிலே தான்
    சுகம் சுகம் சுகம்
    ஆண் : ஆசை தரும்
    பார்வையிலெல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும்
    வரும் வரும்
    ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஹோய்
    ஆண் : ஆசை தரும்
    பார்வையிலெல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும்
    வரும் வரும்
    ஆண் & பெண் : ஆடலுடன்
    பாடலை கேட்டு
    ரசிப்பதிலே தான்
    சுகம் சுகம் சுகம்
    ஆண் & பெண் : ஆசை தரும்
    பார்வையிலெல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும்
    வரும் வரும்
    ஆண் : { கண்ணருகில்
    பெண்மை குடியேற
    கையருகில் இளமை
    தடுமாற தென்னை
    இளநீரின் பதமாக
    ஒன்று நான் தரவா
    இதமாக…. ஹோய் } (2)
    பெண் : { செங்கனியில்
    தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனில்
    சுவையூற பங்கு பெற
    வரவா துணையாக…. } (2)
    பெண் : மன ஊஞ்சலின்
    மீது பூமழை தூவிட
    உரியவன் நீதானே
    ஆண் & பெண் : ஆடலுடன்
    பாடலை கேட்டு
    ரசிப்பதிலே தான்
    சுகம் சுகம் சுகம்
    ஆண் & பெண் : ஆசை தரும்
    பார்வையிலெல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும்
    வரும் வரும்
    ஆண் : { கள்ளிருக்கும்
    மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில்
    இடம்போடு
    ஆண் : உள்ளிருக்கும்
    நினைவில் உறவாடு
    உலகையே மறந்து
    விளையாடு….. ஹோய் } (2)
    பெண் : { விம்மி வரும்
    அழகில் நடைபோடு
    வந்திருக்கும் மனதை
    எடைபோடு வேண்டியதை
    பெறலாம் துணிவோடு…. } (2)
    பெண் : உன்பாதையிலே
    நான் ஊர்வலம் வருவேன்
    புதுமையை நீ பாடு
    பெண் : ஆடலுடன்
    பாடலை கேட்டு
    ரசிப்பதிலே தான்
    சுகம் சுகம் சுகம்
    பெண் : ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஹோய்
    ஆண் : ஆசை தரும்
    பார்வையிலெல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும்
    வரும் வரும்
    ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
    ஸ்ஹா ஹோய்
    ஆண் & பெண் : ஆடலுடன்
    பாடலை கேட்டு
    ரசிப்பதிலே தான்
    சுகம் சுகம் சுகம்
    ஆண் & பெண் : ஆசை தரும்
    பார்வையிலெல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும்
    வரும் வருm

  • @sangeetha5923
    @sangeetha5923 Před rokem +4

    எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல். பாடலும், பாடலில் உள்ள கருத்தும் மிகவும் அருமை.

  • @hajimohamedmusthafa1351
    @hajimohamedmusthafa1351 Před rokem +5

    எம்ஜிஆர் பாடல் என்றாலேதனி இனிமை தான் நல்ல பாடல். நன்றி

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +53

    இந்த பாடல் எப்போதும் எந்த காலத்திலும் அசைக்க முடியாத அழிவில்லாத பாடல்.

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 Před 2 lety +23

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். காலத் தால் அழியாத பாடல் .

  • @vijayabhavanivelayudan5809

    இவரின் ஆடலை இரசித்துக் கொண்டே இருக்கலாம். என்ன ஒரு நளினம்...என்ன ஒரு சுறுசுறுப்பு ... என்ன ஒரு முக பாவனை... அப்பப்பா...

  • @sivak9825
    @sivak9825 Před 2 lety +35

    செம்ம பாட்டு கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு

  • @agathuhussain3270
    @agathuhussain3270 Před 3 lety +76

    புத்துணர்ச்சி கிடைக்கும் பாடல்!
    என்றும் உன் நினைவுடன் உன் தொண்டர்கள்!

  • @allrounderssasikalasasikal9125

    எத்தனை தலைமுறைகள், தலைவர்கள் மாறினாலும் அழிக்க முடியாத 70s,60s,பாடல்கள்🙏🙏🙏🙏🙏🌟⭐🦚🦜🙏🙏

  • @sekerkann
    @sekerkann Před měsícem +2

    இசை கடவுள் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்

  • @user-wo6by2rc6i
    @user-wo6by2rc6i Před 8 měsíci

    எனது பள்ளிப் பருவத்தில் திரைப்படங்கள் பார்க்க வீட்டில் அனுமதி இல்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்து இன்றுவரை இந்த பாடலை ரேடியோவிலும் டூரிங் டாக்கீஸ் நிறுவனத்தினரால் களில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பு குழாய் ஸ்பீக்கர்களிலும் பல ஆயிரம் முறை கேட்டு ரசித்த பாடல் இது.

  • @senthilkumar1272
    @senthilkumar1272 Před 3 lety +58

    எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்

  • @rajeshkrishnarajesh9964
    @rajeshkrishnarajesh9964 Před 2 lety +33

    ஆடல் பாடல்கள் இருக்கும் வரை அழியாத பாடல்.....

  • @user-tx7fc8fl1r
    @user-tx7fc8fl1r Před 2 lety +14

    இந்தவொரு பாடலுக்கு ஆடியது போல, வேறெந்த பாடலிலும் ஆடாத அளவுக்கு ஆடியிருக்கிறார் எம்ஜீயார்.
    இதற்கு முன்னும் பின்னும் எத்தனை தடவைகள்தான் இப்பாடலைப் பார்த்தாலும் இதுவரையும் சலிப்பே தட்டியதில்லை, இனிமேலும் தட்டப் போவதுமில்லை.!

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před 11 měsíci +1

    எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றைய நாள் வரை இந்த டான்ஸ் பாட்டு ரொம்ப பிடிக்கும் அருமை

  • @vaitheesv3615
    @vaitheesv3615 Před 4 lety +130

    தமிழ் மக்களுக்கு பாடம் சொல்லி தந்த தந்தை இவர் ஒருவரே I love
    MGR

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 Před 2 lety +51

    இந்தப்படம்மதுரை நியூசினிமாவில்12வது.வாரம்நடக்கும்பொழுது இந்தபாட்டுவரும்பொழுது.ரசிகர்கர்களின்ஆரவாரத்தால்தியேட்டரேஅதிரும்.எம்.ஜி.ஆர்.ஒரு.சாகாவரம்பெற்றமாபெரும்நடிகர்.

  • @govindarajm5738
    @govindarajm5738 Před 4 měsíci

    இனி இது போல ஒரு பாடல் வருமா என்பது சந்தேகம்தான்.

  • @varindersraw501
    @varindersraw501 Před 9 měsíci +6

    Love this punjabi bhangra ❤love from punjab ❤❤❤❤

  • @SivaKumar-fc3mh
    @SivaKumar-fc3mh Před rokem +39

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் திகைக்காத பாடல்களில் இந்த பாடலும் ஒன்று

  • @mutheresan8462
    @mutheresan8462 Před 2 lety +57

    மக்கள் திலகம் தனிச்சிறப்பு
    என்றும் மறக்க முடியாத பாடல்
    🙏🏼🙏❤️

  • @murugansv3162
    @murugansv3162 Před 3 lety +27

    தமிழில் வந்த பாடல் களில் முதல் 50 புகழ்பெற்ற பாடல்களை எடுத்துக் கொண்டால் இந்த பாடல் நிச்சயம் உண்டு

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +1

    என்ன ஒரு இசை சாம்ராஜ்ஜியம் சிறப்பு மிகச் சிறப்பு எம் எஸ் வி அய்யா