Thanjavur Seemaiyile Song தஞ்சாவூரு சீமையிலே ... TMS, P.சுசிலா பாடிய தெம்மாங்கு பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2020
  • Movie - Thaer Thiruvizha
    Music - K. V. Mahadevan
    Singers - TMS, P Susheela
    Starring M. G. Ramachandran
    Jayalalithaa
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 121

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +16

    என்ன ஒரு பாடல் ஜகா வாங்க யாருமில்லை

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw Před 2 lety +10

    ஜெயலலிதா.என்றாலே dance தான் செம பாடல்

  • @saravanans3156
    @saravanans3156 Před rokem +6

    அருமை ஜெ ஜெ நிகர் ஜெ தான் வரலாறு படைத்த பென்மனி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +31

    ஆஹாஹாஹா!!அட்டகாசமானப் பாடல்! கேவீஎம் ம பீட் பண்ண முடியுமா? தொகையறா வை மெயினா வச்சு ப் பாடல் பாடுறது கிராமங்களில் வழக்கம் அதை இங்கு தந்திருக்கார்! டியூனும் மியூசிக்கும் செம கலக்கல்! ஜெய லலிதா நல்லா ஆடுறாங்க! அவுங்க இடுப்பை ஆட்டின ஆட்டுல படகே கவிந்திடுச்சு!! பெண்கள் 👸 👸 👸 எல்லாருமே அழகு! ஜெய லலிதா அழகா கண்டாங்கி கட்டி தோடு ஜிமிக்கி மாட்டலுப் போட்டு கொண்டை போட்டு மல்லிகைப்பூ சுத்திவச்சு ஒரு பூவும் வச்சி கழுத்திலே அட்டிகைப் போட்டு கைகளில் 👋 வளையல்கள் பார்டர் வச்சுப் போட்டு என்னமா ஜொலிக்கிறாங்கப் பட்டிக்காட்டுப் பொண்ணாட்டம் !! பிரமாதம்!! சுசீலாமா அழகா தெம்மாங்குப் பாட டிஎம்எஸ்சும் 🏧 பிரமாதமாக் குரல் கொடுக்க எம்ஜிஆர் ஆக்‌ஷன் பிச்சு ஒதற கேவீ மியூசிக்கை அசத்த நாம் மயங்கித்தானே போகணும்! இதானுங்கோ தெம்மாங்கு!! தெம்மிங்குக்கு மியூசிக் குடுக்கணும்னா கேவீஎம்ட்ட வந்துதான் கத்துக்கணும் !! நல்ல ரசிச்சுப் பாக்கவேண்டியப் பாடல்!! நல்ல ராகம்!🎸 🎵 இசைச்சக்கரவர்த்திப் பின்னீட்டாரே!! நன்றீ நன்றீ!!

    • @balaganapathir2897
      @balaganapathir2897 Před 3 lety

      VMCVZVZnnbvbbzcmnbvbcxvCzzxzBvccbxzxcmmzxcmvxnNvcvmvnvzbnmczvmzBCVvmcxbvzcvbnzvznbvbzczmmvBmzvxmbxxvvvbvcbvCcBvvzzBVcnnczzvzzbvmnnzczbcbBxvczVXbmvbvmzBcbvzxmnzmzmmzmvzVbCvvbmVxnmmxVMbbxzvvzvvzBCmzvmxMCbznbzcVmcbcNvzxvczVMBbvbNmzbvBXmxcvVmvzvzbcBnVvcbmmxvVvxmMxVczvxbzxcbzxznbxzvncvvbxMcbvvvvcxnbvxvnXbxzBBbvvBVczbznzcbvbcvMvnmcxvBnVzVvbzVbxvCBcmbxbxnMnxmxvvmvnBnnmCcbzvBBVmVbxcVXxvmcvcmxzzxNmbbxbzcvnznbnvmzvxczcnnVmnzVcxzmxbnxbVbmzbcvcnzvvcnvxnvmvxnbbnxVbccvnbbzVncVxBbxbzvcnmXxcBcbxcVBvvnvVxmzbvVmzvBVMzbnznbbvzcvcnvmvnvzCvvVncVccmCzcbznnvCccvzBvxcmzmnvzbvbxcmnnBCNCVNbnVxbxvxnxvnNvVmxmCZCBmbxcbBvbcnZvVbzvmbVCVvzbxcxnzbvzzbbzXmXVbxbzxvvvzvcnzzzmzMBCbmvbxvcvvznbcncxzzmVcxcmcnXmZmCzmmmbvzcvvbVbzvnzzmvzV mcboy mxgn

    • @stanley6920051
      @stanley6920051 Před 6 měsíci

      song is great..
      as is your commentary...❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +37

    செம்ம பாடல் இரண்டு பேரும் தூள் கிளப்பிட்டாங்க அப்படி போடு

  • @mohanprakash4133
    @mohanprakash4133 Před 3 měsíci +1

    இரண்டு பேரின் அழகும் பாடலுக்கு அழகு

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 Před 3 lety +32

    ஜெயலலிதா குரல் போல உள்ளது அது தான் சுசீலா வின் சிறப்பு.

  • @msdhonitherealcaptain4564

    சுசிலா அம்மாவின் குரல் தேனாய் இணிக்கிறது

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +8

    Sema village song MSV music, TMS , PS vera level Very jolly song and scene

  • @jayaramanm4752
    @jayaramanm4752 Před 3 lety +63

    தேர் திருவிழா படம் 1968 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அருகில் உள்ள நீலதனல்லூர் கொள்ளிடம் ஆற்றில் படம் எடுக்கப்பட்டது.அப்போது Dr.MGR அவர்கள் கும்பகோணத்தில் இருந்தார்.அப்போது 12ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் நடைபெற்றது.அந்த சமயத்தில் அவர் மகாமஹம் விழாவில் கலந்து கொள்ளவில்லை.அது பற்றி MGR idam கேட்டபோது ,அவர் ,நான் கலந்து கொண்டால் பலர் என்னை சுற்றி இருப்பார்கள்.இதனால் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்று கூறி கலந்து கொள்ளவில்லை.MGR அவர்கள் ஒரு ஆன்மீக வாதி கடவுள் நம்பிக்கை உள்ளவர்.தம்மால் மக்களுக்கு எந்த தொந்தரவும் வரகூடாது என்று எண்ணி கலந்து கொள்ளவில்லை. இது MGR அவர்கள் உடைய மனித நேயத்தை காட்டுகிறது.பொண்மணசெம்மல் MGR அவர்கள் புகழ் நீடூழி வாழ வேண்டும்.

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 Před 2 lety +1

      இந்த பண்பு செல்வி ஜெயலலிதாவிடம் இல்லை கும்பகோணம் மகாமகத்திற்கு வந்து
      புனித தீர்த்தவாரியில்
      பங்கேற்றதினால்
      400க்கும் மேற்பட்ட
      பக்த கோடிகள்
      இறந்தனர்.

    • @nallusamyduraisamy1289
      @nallusamyduraisamy1289 Před rokem

      ஆனால் செல்வியும் சின்னம்மா வரும் கலந்து கொண்டு பல உயிர்கள் போயிற்று

    • @manivannan5697
      @manivannan5697 Před rokem

      M

    • @manivannan5697
      @manivannan5697 Před rokem

      M

    • @endiyurpandiyan787
      @endiyurpandiyan787 Před rokem

      Um
      யயய

  • @muniyasamyr4981
    @muniyasamyr4981 Před 3 lety +9

    செமயானபாடல்.அருமை

  • @sanjiv4447
    @sanjiv4447 Před 2 lety +7

    இந்த பாடல் வரிகள் அருமை மாயவநா தன்பாடல்என்றுநினைகின்றேன்

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 2 měsíci +1

    ❤ MGR Santhosam mass song MGR in ❤❤ you song 💟💟💟❤️💕💕💕🌹💐🌹🌹

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Před 2 lety +6

    எனக்கு மிகவும் பிடித்த. பாடல்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před rokem +7

    தஞ்சை மாவட்டத்தில் பிறந்த எனக்கு இந்த பாடல் வரிகள் மிகவும் கேட்டுகவே சந்தோஷம் தான்.

  • @sathikbhasa3856
    @sathikbhasa3856 Před 2 lety +8

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @mahendranr3689
    @mahendranr3689 Před 3 lety +11

    Super

  • @easwaris8523
    @easwaris8523 Před 3 lety +10

    Ther theruvila bro.i like mgr,amma.

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 Před 3 lety +14

    Very bèautifuI song tms ps

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx Před 3 lety +10

    Mgramma🙏🙏🙏🙏🙏✌

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf Před 2 lety +4

    செம ஆட்டம் என்று காண போகின்றேம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +12

    தினமும் கேட்கும் நடைபயிற்சி பாடல்.இப்பதான் வீடியோவில்.பார்க்கும் போதே மனதில் அத்தனை உற்சாகம்.இதுமாதிரி பாடல்களக் கேட்டு மனதில் சந்தோச ரீ ஜார்ஜ் பண்ணிக் கொள்ளுங்கள்.

  • @ramachandranu9826
    @ramachandranu9826 Před 2 lety +2

    என்னஆணல்,பாடல்பழசுக்குஈடுகொடுக்கஎதுவும்மில்லை

  • @kandaleela9848
    @kandaleela9848 Před 3 lety +28

    மிகவும் அருமையான பாடல்.

  • @smd399
    @smd399 Před 3 lety +8

    அருமை😄😄😄👌👌👌👌

  • @arikaran.m5433
    @arikaran.m5433 Před 3 lety +9

    Mgr amma super song

  • @ascok889
    @ascok889 Před rokem +4

    எங்கள் இதயதெய்வம் எம்ஜியார்

  • @saraswathin5152
    @saraswathin5152 Před 3 lety +16

    தேர் திருவிழா படம்

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 3 měsíci

    சூப்பர் பாடல்கள் அருமை

    • @manmathan1194
      @manmathan1194 Před měsícem

      பாடலில் கட்டழகி ஜெயலலிதாவின் ஆட்டம் பாட்டம் சூப்பர். அவளுடைய முன் அழகும் பின் அழகும் செம்ம

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +5

    Dr. Mgr. Dr. J. J. Win. 2021.tnfan

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +20

    M.g.r🌱
    Amma🌱

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 Před 3 lety +4

    Woo very nice song

  • @DharmarajA-uo2hk
    @DharmarajA-uo2hk Před 11 měsíci +1

    அருமை😅❤

  • @murugesans5123
    @murugesans5123 Před 3 lety +12

    இந்த பாட்டு இப்பதான் கேட்கிறேன் படம் பேரு

    • @NPSSatheesh
      @NPSSatheesh Před 3 lety +3

      Ther Thiruvizha

    • @sundararajank8215
      @sundararajank8215 Před 3 lety +2

      தேர்த்திருவிழா

    • @sundararajank8215
      @sundararajank8215 Před 3 lety +2

      தேர்த்திருவிழா சூப்பர் படம்

    • @murugesans5123
      @murugesans5123 Před 3 lety +2

      @@sundararajank8215 நன்றி நண்பா

  • @sanjiv4447
    @sanjiv4447 Před 2 lety +8

    படம்தேர்திருவிழாகவிஞர்மாயவநாதன்

    • @MRB00777
      @MRB00777 Před rokem

      அப்பா
      ..என்னவோ பேசறாங்க எழுதியவரை சொல்லவில்லையேனு பார்த்தேன். நீங்க சொல்லிட்டீங்க

  • @saravanans3156
    @saravanans3156 Před 10 měsíci +1

    Mgr jj super jodi❤

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +7

    super songs

  • @aravind1757
    @aravind1757 Před 3 lety +29

    தெம்மாங்கு பாட்டுன்னா இதம்பா

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 Před 3 lety +17

    Mgr JayaIaIitha aIways great✌❤❤

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +4

    Mgr. Family. Fan

  • @greakarasi7215
    @greakarasi7215 Před 2 lety +2

    Lovely song

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Voice and 🎶 super 7.5.2023

  • @thulasithulasi4055
    @thulasithulasi4055 Před rokem +2

    அருமையான பாடல்

  • @jackyjacky5695
    @jackyjacky5695 Před 2 lety +1

    ARUMAI

  • @RKtube1131
    @RKtube1131 Před 3 lety +7

    Nice song

  • @VenkiduSamy-wq7fb
    @VenkiduSamy-wq7fb Před 8 měsíci

    தலைவா நீ நீ தான்

  • @PuspaD-jb6qi
    @PuspaD-jb6qi Před 8 měsíci

    சூப்பர் தலைவர்கள்

  • @stanley6920051
    @stanley6920051 Před rokem +2

    KVM's composition is awesome

  • @kalaa6044
    @kalaa6044 Před 3 lety +2

    Good

  • @saravanans3156
    @saravanans3156 Před 10 měsíci

    Super Super Super❤❤❤

  • @vraj62
    @vraj62 Před 5 měsíci

    ண்மைமாவட்டமானதஞ்ஜை

  • @VenkiduSamy-wq7fb
    @VenkiduSamy-wq7fb Před 8 měsíci

    க்கு 👍👍👍

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @jesurajschristianmusicchan896
    @jesurajschristianmusicchan896 Před 10 měsíci

    🎉🎉🎉🎉 very nice

  • @DharmarajA-uo2hk
    @DharmarajA-uo2hk Před rokem

    சூப்ழ😊 4:14

  • @DhanushKodi-hg7ic
    @DhanushKodi-hg7ic Před rokem

    சட்ட மா ஹம் ஹம் ஹம் ஹம்
    ஐக்கிய ஹம் ஹம்ப ஜப்

  • @udhayanudhayan7541
    @udhayanudhayan7541 Před 2 lety +1

    Thoolkilapukirarkal puratgithalaivar an puratgithalaivar

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +3

    இப்படி ஒரு அருமையான தெம்மாங்கு பாடலை எழுதியது யார் என்று ஏன் எங்களை மண்டையை பிய்த்துக் கொள்ள வைக்கிறீர்கள். Details பகுதியில் அந்த கவிஞர் பெயரையும் போடவேண்டாமா; அது உஙகள் கடமையல்லவா?

    • @syed_hussain144
      @syed_hussain144 Před 5 měsíci +1

      மருதகாசி இருக்கும் மாயவநாதனும்உண்டுயாரென்றுபுரட்சி தலைவரின் தேர் திருவிழா

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 5 měsíci

      ​@@syed_hussain144 மிக்க நன்றி சார்.

    • @syed_hussain144
      @syed_hussain144 Před 5 měsíci

      @@SubramaniSR5612 நன்றி நண்பரே

  • @sstravels795
    @sstravels795 Před 3 lety +5

    Travels

  • @pannirselvamo352
    @pannirselvamo352 Před 2 lety

    ரயில்

  • @chandranvaithilingam5389

    👍👈

  • @ramumuruganramumurugan6653

    Endra move name years

  • @rajuponnusamy4604
    @rajuponnusamy4604 Před 3 lety +2

    8C

  • @yiii1670
    @yiii1670 Před rokem +2

    பழைய பாடல்கள் கேட்கும் போது இதையும் கேட்க ஆசை வரும்.

  • @sekar.rsekar.r6056
    @sekar.rsekar.r6056 Před 3 lety +3

    R.sekar

  • @sstravels795
    @sstravels795 Před 3 lety +4

    T

  • @SarathiSarthi-yn2sk
    @SarathiSarthi-yn2sk Před měsícem

    Uuĺo8o8ì88oì888ìì897uuuùùuù77u7ú6ù6uuuuuuúuùùúyýúúùuýuúýýyýý7u7úyýýùyúýýyúýùýúýúùùúýýu

  • @vvivekanandhar2333
    @vvivekanandhar2333 Před 3 lety +4

    Àஃⁿ

  • @Thirumal-yz9yb
    @Thirumal-yz9yb Před rokem

    .
    Ki

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 Před 2 lety

    S.naraanaswamy.s..shanthi..n..arun.......n..n
    .vike...banglore...560018

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +4

    Super

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      சூப்பர்🙏 ஜோடி🙏 இனிய இரவு வணக்கம்😴🌙✨💋 7" "" 5***23

    • @mnisha7865
      @mnisha7865 Před rokem

      @@arumugam8109 good night

  • @thiru6624
    @thiru6624 Před rokem

    Good