Antha Mappillai Song அந்த மாப்பிள்ளை காதலிச்சான் ... TMS, P. சுசிலா பாடிய தெம்மாங்கு பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2020
  • Music - Viswanathan-Ramamoorthy
    Singers - TMS, P Susheela
    Starring M. G. Ramachandran , K. R. Vijaya
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 132

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +11

    வெட்க்கத்திலே நான் இருந்தேன்
    பக்கத்திலே தான் இருந்தான்
    சொர்க்கத்திலே இருவரும்
    இருந்தார்
    புரட்சித்தலைவர் பாடலுக்கு வாலியின் வலிமை

  • @ramalingamramalingam9224
    @ramalingamramalingam9224 Před rokem +16

    மக்கள் திலகத்தின் அருமையான
    காதல் பாடல் கேட்க கேட்கஇனிமை

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Před rokem +6

    டி எம் எஸ்....டி எம் எஸ் தான்!
    அவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது!❤

  • @lionpathu3060
    @lionpathu3060 Před 2 lety +21

    புரட்சித்தலைவரின் நளினமான நடனம் சூப்பர்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +28

    அருமையான பாடல்.என்றும் கேட்க தோன்றும் மக்கள் திலகத்தின், பாடல்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +13

    என்ன இனிமையான பாடல். P.Susheela அம்மாஅவர்கள் T.M.S ஐயா அவர்கள் பாடிய விதம் அப்படி. பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +33

    நடிகரில் மிகவும் அழகானவர்.மக்கள் திலகம். நடிகரின் முகக்கலை அவருக்கு மட்டுமே

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +21

    சொக்க வைக்கும் கிக்கான பாடல் வரிகளை வாரி தந்த
    வள்ளல் கவிஞர் வாலி !

  • @mohammmeedjabir9393
    @mohammmeedjabir9393 Před 3 lety +12

    அருமையான பாடல் 2021 5.3.நான் முதல் தடவையாக கேட்கின்றேன் அருமையான பாடல் வரிகள்

  • @panneerselvamnatesapillai2036

    அக்காலத்தில் எம். ஜி ஆர் ஆடும் எளிய நடனம் அழகு. சூப்பர்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +14

    தலைவரின் நளினமான நடனம் அருமை பாடலும் இனிமை

  • @anbuk5587
    @anbuk5587 Před 3 lety +58

    ஆபாசம் இல்லாத காட்சி.அருமையான அழகான காதல் பாடல் . MGR அவர்களின் நடனமும் நளினமும் கவரும்படி உள்ளது.

  • @2025850
    @2025850 Před rokem +8

    பாடலின் வரிகள் என்ன எளிமை என்றால் அதுவே காதலின் வலிமையை சொல்லுது

  • @bharathi524
    @bharathi524 Před 3 lety +33

    அருமையான பாடல்..
    அழகான நடிப்பு.....
    கேட்க கேட்க சலிக்காத பாடல்...

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 Před rokem +6

    அந்த மாப்பிள்ளை காதலிப்பார் கையைப் பிடிச்சான் ! என்ன விரசமில்லாத பாடல்!

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +10

    🌹 டி.எம்.எஸ்சின்,சுசீலாம் மாவின் எம்.எஸ்.வியின் இ சையில்,வாலியின் வஞ்சக மில்லா வரிகளில் பாடல் மிக இனிமையடைந்தது. எ ம்.ஜ.ஆர் ஐயாவின் லைட்டா ன டான்ஸ் மூவ்மென்ட் மிக அருமை ! வாழ்வில் சலிக்க மறந்த பாடல் !🔥👌👍🤗😍🙏

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 2 měsíci +2

    ❤ MGR Santhosam nice lovely to song in MGR mass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +61

    ஆஹாஹாஹா!!என்ன அருமையானத் தெம்மாங்குப்பாடல்!! எம்ஜிஆர் என்றாலே அழகுதானே?!?! இதில் அவர் ஆடுறது ரசிக்கும்படியும் நேர்த்தியாவும் இருக்கும்!! அப்பப்பா !! என்ன ஒரு மெர்பெக்ட் மனிதர்!!!! டிஎம்எஸ்சின் கம்பீரக்குரல் ஆஹா அதற்கு ஈடூ எங்கேயுமே இல்லை!! சுசீமா தேன் குரலழகியாச்சுதே!! இதில் இரு வல்லவர்கள் மூணே மூணூ (மெயின் ரெண்டு)instruments வச்சுப் பாட்டுப் போட்டுருப்பாங்க!! நல்லாக் கவனீங்க!! கடம் ப்ளூட் அப்புறம் மோர்சிங்!! இவைகள் மட்டுமே!! எப்பிடிப்பாருங்க!! இப்பிடி யாராலும் அற்புதப்பாட்டைக் குடுக்க முடியாதுங்க! பர்ஸ்ட்ல ப்ளூட் ரிதமாய் துவங்க தொடர்ந்து தேன்குரல் ம்ம்ம்ம் ன்னூ ஹம்பண்ணி ஓ என உச்ச ஸ்தீயீல முடிக்க ஆஹாஹா!! பெறகு சுசீலா பாட கடம் மட்டுமே வரும்!! ப்ளூட்டும் கடமும் மட்டுமே பெல்லா வச்சுப் பாட்டானது இது மட்டுமேன்னூ நா நெனைக்கிறேன்!! நல்லாக் கவனீங்க!! இருவல்லவர்கள் ரெண்டு இன்ஸ்ட்ரூமெண்ட் வச்செம் பிரமாதமாக் குடுப்பாங்க ரெண்டாயிரம் ஙச்சோம் அமைதலான சாங்ஸ் போடுவாங்க!! They are *Gods*
    இதிலே கேஆர் அழகு அழகு அழகு!! நளினமா ஆடுறாங்க!! எம்ஜிஆர் அழகர்!! இந்த அருமையானப் பாடல் எனக்குள் எப்பவும் இனிக்கும்!! இதைத் தந்திட்ட உங்களுக்கென் நன்றியைப் பரிசாகத் தர்றேன்!!

    • @rasoolrajaabdulsalam7536
      @rasoolrajaabdulsalam7536 Před 3 lety +2

      உங்கள் பாராட்டுக்கு
      சொந்தக்காரர்
      ஐயா எம் எஸ் வி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety

      @@rasoolrajaabdulsalam7536 !! இது இருவல்லவர்கள் இல்லையா?! எம்எஸ்வீ மட்டும்தானா?! நல்லா சரி பாருங்க நண்பரே!! நன்றீ!!

    • @asokansubramani209
      @asokansubramani209 Před rokem

      அடடா நல்லரசிகரய்யா நீங்க அனுபவிச்சி ரசிக்கும் ரசிகர்களுக்கு ருசிக்கும் விருந்து இந்தபாடல்

    • @Mathi-mg2mf
      @Mathi-mg2mf Před rokem

      அற்புதமான பாடல்

    • @asokansubramani209
      @asokansubramani209 Před rokem

      ஆகா ரசிகனய்யாநீங்கள்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 3 lety +12

    மண்ணளந்த பார்வை என்ன
    மயங்க வைக்கும் வார்த்தை என்ன
    ரசனை மிக்க வரிகள்

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 11 měsíci +2

    SUPER SONG MY FAVORITE SONG MGR K.R VIJAYA COMENATION SUPER TMS VOICE SUPER P.SUCILA VOICE SUPER

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +4

    Mgr is mgr none of the present actors can be compared with mgr such a beautiful person is mgr and his dance is so beautiful and none of the present can dance with him .

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +7

    Twist dance is wonderful
    Puratchi Thalaivar MGR the great 👌👍🙏

  • @MuruganMurugan-pw3qt
    @MuruganMurugan-pw3qt Před 3 lety +12

    விரசமில்லாத (தெரியாமல்)ரசனையான பாடல்

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +22

    மண்ணலந்த பார்வை என்ன, மயங்க வைத்த வார்த்தை என்ன, முத்து நகையின் ஓசை என்ன... "Mannalantha Parvai enna
    Mayanga vaitha varthai enna "
    Super lines love in capsule ✌️

  • @KumarKumar-sx9yx
    @KumarKumar-sx9yx Před 2 lety +7

    என்தந்தையின்ஹூரோபாடல்

  • @GodzillaBorland
    @GodzillaBorland Před rokem +3

    Most comments are about MGR. KR Vijaya adds glamour and cuteness to the song

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Před 3 lety +51

    இதான்‌ நம்ம கலாச்சாரம் ஆஹா என்ன ஒரு ‌நாகரீகம்‌‌ காதலியே ஆனாலும்‌ குளிக்கும் இடத்தை ஓரக்கண்ணால் கூட பார்க்காத‌ காட்சியமைப்பு

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 Před 3 lety +15

    MGR dance semma

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +4

    TMS, PS, Vaali sir, MSV , TKR combination Wonderful song

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +8

    Sweet voice of SUSEELA and TMS
    Pretty KR VIJAYA and handsome MGR combination, vow listen n watch
    such songs almost daily.

  • @sundaravelmuniyandisundara34

    மயக்கும் இசை...மனதை கவரும் அருமையான பாடல்.அதுவும் அமைதியான இரவு நேரத்தில் கேட்டால் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச்சென்று விடும்.

  • @selvarajs574
    @selvarajs574 Před 2 lety +9

    கையருகில் பாவை வந்தாள்
    கண் இரண்டில் மாலையிட்டாள்

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Před 3 lety +27

    ஆமாம் ஆமாம்
    மிக அற்புதமான பாடல்.
    குத்துவிளக்கை குறைச்சு வச்சான்,
    கொதிச்சி இருந்தேன்,
    குளிரவச்சான்.
    என்ன அருமையான வரிகள்.

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 Před 2 lety +4

    Vekkathile nan irunthen pakkathile thanirunthan evlo arumaiyana lines

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 3 lety +31

    எனக்கு மிகவும் பிடித்த பழைய பாடல் ❤️❤️❤️❤️❤️❤️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +3

      ஆமாம்!!அற்புதமானப் பாடல்!!

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki Před rokem +1

    Arumai. Inimai. Super. Alagu apputum Alagu

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 3 lety +25

    எளிமையான
    ஆனால்
    அசத்தலான
    Folk style மெட்டு!
    கணகளை உறுத்தாமல் ரசனையாக
    காட்சி படுத்திய
    விதம் அழகு!

  • @neffosc5a811
    @neffosc5a811 Před 3 lety +12

    Mgr songs super Panam padaithavan movies mgr great mgr handsome

  • @hareKrishnatamilgita7761
    @hareKrishnatamilgita7761 Před 2 lety +5

    Super and excellent song

  • @mserupeljaiganth6302
    @mserupeljaiganth6302 Před 2 lety +6

    In the paattukku naan adimai

  • @sv1743
    @sv1743 Před 3 lety +10

    TMS P .SUSILA , VOICE NICE
    SUPPER LOVE SONG 🎵 💕

  • @nafeermohamed6140
    @nafeermohamed6140 Před 2 lety +7

    Vary good song

  • @rrajavel487
    @rrajavel487 Před 3 lety +13

    Beautiful song.. golden days are gone..

  • @annamalaiarumugam7188
    @annamalaiarumugam7188 Před rokem +3

    Very good song

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 Před rokem +3

    இனிமை, இளமை, அழகு

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 Před rokem +3

    this song film name is
    Panam padaithavan👍

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 2 lety +6

    Sweet

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před 6 měsíci +1

    Mgr song great👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +2

    Since mgr under stood the importance of dance in cinema he never fail to dance in all his films.this is an example for his love to dance since of many actors of yester years not dance with their fair dancing and they simply looking that actress dancing.

  • @kunarajahnadarajah6672
    @kunarajahnadarajah6672 Před rokem +3

    Super talaiva

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 lety +8

    Superb

  • @lakshmananp2669
    @lakshmananp2669 Před 3 lety +5

    Arumaiyana paadal I likes

  • @srinivasank5765
    @srinivasank5765 Před rokem +1

    Mgr k.r.vijaya super. Jody

  • @pandianrajupillai472
    @pandianrajupillai472 Před rokem +1

    Thalaivarudaiya dance super.

  • @ACARaja
    @ACARaja Před 3 lety +12

    Super song..... Mind relaxing...

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q Před 3 měsíci +1

    Sathiyama enna pandar exerisize mgr super thana

  • @killerwhale4515
    @killerwhale4515 Před rokem +1

    Wow lowly song MR MGR is awesome and nice dancing ❤

  • @anandarjunan2180
    @anandarjunan2180 Před rokem +4

    Nice song

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z Před 5 měsíci +1

    Super song

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 2 lety +7

    Thanks for all youngters hearing the songs.

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +8

    அட்டகாசமான பாடல்

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před 2 lety +3

    Super song I 💕 this song too much.

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +5

    Beautiful song

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +4

    Kuyil kural susila ammoavoda voice

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +5

    🌼🌼🌼🌼

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Před 2 lety +6

    Beautiful

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +3

    Supper song my favorite song P.SUSILA KURAL BUTIFUL T.M.S KURAL BUTIFUL MGR MY FAVORITE HERO OLD IS GOLD

  • @peterir3798
    @peterir3798 Před 2 lety +2

    Sahara migamiga miga arumaiyaayirukkum aamaam

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před rokem +1

    Excellent

  • @RaviRavi-sj4ep
    @RaviRavi-sj4ep Před rokem +1

    Golden song

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před rokem +1

    Lovely song 💕💕💕

  • @MohamedMohamed-ej2dw
    @MohamedMohamed-ej2dw Před 3 lety +13

    MGR marupiravi eduddu vandal eppadi erukkum

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 3 lety +9

    Inimai
    Yes Endrum.

  • @skmurugesan3604
    @skmurugesan3604 Před rokem +3

    வாலிபருக்கு விருந்து அதுதான் அமிர்தம்

    • @manmathan1194
      @manmathan1194 Před měsícem

      கே ஆர் விஜயாவை சூத்தடித்தால் சுவை அதிகம். அவள் மெதுவடையில் வேலை எடுத்து தயிர் வடையாக வேண்டும்

    • @manmathan1194
      @manmathan1194 Před měsícem

      கே ஆர் விஜயாவை குனிய வைத்து சூத்தடிக்க வேண்டும். அவள் சாமானை வேலை எடுத்து மெதுவடையில் தயிர் வடையாக வேண்டும்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +3

    PANAM PADAIT THAVAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    20 06 2021

  • @sathyamoorthi8496
    @sathyamoorthi8496 Před rokem +2

    Mgr

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před 2 lety +4

    T.M.S& P.S VOICE HAS NO VALUE OF COMMANDS.

  • @555shekha
    @555shekha Před 2 lety +5

    அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம் என்று என்று வரவேண்டும் தணிக்கைத் துறையில் வரிகளை மாற்றி இருப்பார்கள்

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      கட்டழகி கே ஆர் விஜயா வை கட்டிப்பிடித்து கசக்கிப் பிழிந்தால் சுவை கிடைக்கும்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +1

      தணிக்கையில் மாற்றி விட்டார்கள்

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Před 2 lety +5

    👌🌟🌟🌟🌟🌹🌹🌹💐💐💐🌴

  • @jothisekar8442
    @jothisekar8442 Před rokem +4

    என்றும் இனிக்கும்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Nice song 4.3.2023

  • @RajanRajan-jw1ne
    @RajanRajan-jw1ne Před rokem +3

    இது பாட்டு

  • @arifarifpm1613
    @arifarifpm1613 Před 3 lety +7

    👍

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q Před 3 měsíci +1

    Suji unnala naan ungha akka friend kalidam thittu angha vaithu vitta eppadi azhavikkalam athu akka thangchiya emotional nalaikku armugam panna ettrui kollamatyingla no compermise endru poi vettarkal konjam kuda yochikka mattenkera

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 Před 2 lety +2

    S..narayanaswamy..s..shanthi.
    ..n..arun..n..vike...m...
    N
    .
    Q

  • @balagangadharan3691
    @balagangadharan3691 Před 8 měsíci +1

    ONLY GREAT MISTAKE THIS GREAT PERSON DID WAS TO JOIN POLITICS AND CANVASSING FOR THE MURDERERS.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    10.8.2022

  • @arbalakrishnan1748
    @arbalakrishnan1748 Před 3 lety +2

    A

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 4 měsíci +2

    எம்ஜிஆர் நடித்த காதல் பாடலில் முதன்மை யானது

    • @manmathan1194
      @manmathan1194 Před měsícem

      கே ஆர் விஜயா குண்டி அழகு நன்றாக தெரிகிறது. அவள் சாமானை வேலை எடுக்கணும்

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 9 měsíci +1

    Even kr Vijaya suits to mgr as a good pair but whereas sarojadevi does not look as kr Vijaya devika etc.

  • @dillibabusrdyillibabu4372

    தேண்இணியகாணம்

    • @jayalakshmishankar1623
      @jayalakshmishankar1623 Před 2 lety

      மஞ்சள்

    • @pmtenson7155
      @pmtenson7155 Před 21 dnem

      தேனிலும்.இனிய கானம்
      பள்ளிக்கூடம்.போகவில்லையா....

  • @jeyarajalagar4443
    @jeyarajalagar4443 Před rokem +1

    Qz,

  • @user-gi2ty7vx3c
    @user-gi2ty7vx3c Před 2 lety +4

    Singers : T. M. Soundararajan and P. Susheela
    Music by : Viswanathan - Ramamoorthy
    Female : Mmmmm…ooo…..
    Mmm….mmmm…ooo…ooo…ooo…
    Female : {Antha maappillai kaadhalichaan
    Kaiya pudichaan
    Enna kaiyai pudichaan
    Angae munnaal nindren
    Pinnaal sendren
    Vaa vaa endraan
    Koodavae vaa vaa endraan} (2)
    Female : Oor adanga kaathirunthaan
    Oivillaama paarthirunthaan
    Oor adanga kaathirunthaan
    Oivillaama paarthirunthaan
    Female : Paal pazhathai vaangi vanthaan
    Palliyaraiyin vaasal vanthaan
    Vetkaththilae naanirunthen
    Pakkaththilae thaanirunthaan
    Female : Antha maappillai kaadhalichaan
    Kaiya pudichaan
    Enna kaiyai pudichaan
    Angae munnaal nindren
    Pinnaal sendren
    Vaa vaa endraan
    Koodavae vaa vaa endraan
    Female : Kannuranga paai virichaan
    Kodi idaiyil kaai parichaan
    Kannuranga paai virichaan
    Kodi idaiyil kaai parichaan
    Female : Kuththu vilakkai
    Korachi vaichaan
    Kodhichirunthen kulira vaiththaan
    Vetkaththilae naanirunthen
    Pakkaththilae thaanirunthaan
    Male : Ooooo…ooo…ooo…oo…
    Mannalantha paarvai enna
    Mayanga vaitha vaarthai enna
    Mannalantha paarvai enna
    Mayanga vaitha vaarthai enna
    Muthu nagaiyin osai enna
    Moodi vaitha aasai enna
    Ennarugae pennirunthaa
    Pennarugae naanirunthen
    Male : Antha poongkodi
    Pooththirunthaa
    Kaaththirunthaa
    Enna paarthirunthaa
    Angae kannaal kanden
    Pinnaal sendren
    Nee thaan endren
    Vaazhvae nee thaan endren
    Male : Kaiarugil paavai vandhaal
    Kannirandil maalai ittaal
    Kaiarugil paavai vandhaal
    Kannirandil maalai ittaal
    Mullai virithaal
    Vannam kuzhaithaal
    Muthusiripaal vaa vendru azhaithaal
    Ammammaa enna solla
    Aththanaiyum kandathalla
    Male : Antha poongkodi
    Pooththirunthaa
    Kaaththirunthaa
    Enna paarthirunthaa
    Angae kannaal kanden
    Pinnaal sendren
    Nee thaan endren
    Vaazhvae nee thaan endren
    Female : Antha maappillai kaadhalichaan
    Kaiya pudichaan
    Enna kaiyai pudichaan
    Angae munnaal nindren
    Pinnaal sendren
    Vaa vaa endraan
    Koodavae vaa vaa endraan

  • @ascok889
    @ascok889 Před rokem

    I love you my MGR

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +17

    கையருகில் பாவை வந்தாள்
    கண் இரண்டில் மாலையிட்டாள்

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 Před 3 lety +9

    MGR dance semma