நான் மாந்தோப்பில் | எங்க வீட்டு பிள்ளை திரைப்பட பாடல் | MGR | Sarojadevi | HD

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2022
  • #MGR #Goldencinema #TamilSongs #நான்_மாந்தோப்பில் #TamilHits #எங்க_வீட்டு_பிள்ளை #திரைப்பட_பாடல் #Goldencinema #GC
    நான் மாந்தோப்பில் | எங்க வீட்டு பிள்ளை திரைப்பட பாடல் | MGR | Sarojadevi | HD
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #Goldencinema.
  • Krátké a kreslené filmy

Komentáře • 488

  • @anandm7264
    @anandm7264 Před 10 dny +1

    என்ன ஒரு இசை என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு 😊❤❤

  • @r.v.m3740
    @r.v.m3740 Před 6 měsíci +24

    2023 கேக்குற நான் சாகும் வரை MGR பாட்டு மட்டும் தான் கேப்பா காரணம், தத்துவம், கொள்கை, காதல், அறிவு, பாட்டு படியவர்கள், எழுதிய வர்கள் அணைத்து பாட்டு MGR க்கு உள்ளது சினிமாவில் மட்டும் இல்ல நிஜா வாழ்க்கையில் பொருந்தும்.. MGR க்கு நிகர் mgr தான்

  • @victors3798
    @victors3798 Před rokem +78

    இன்றைய இசை அமைப்பாளர்கள் இதை கேட்க வேண்டும் எந்த நவின இசை கருவிகள் இல்லாத காலம் எவ்வளவு இனிமையான இசை எவ்வளவு கஷ்டபட்டு இருக்கிறார் MS விஸ்வநாதன் கடவுளின் அவதாரம் அவர் வாழ்க MSVபுகழ்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +5

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @mohanprakash4964
      @mohanprakash4964 Před 7 měsíci

      ​@@GoldenCinemasllllll) l

    • @saravanabhavani1754
      @saravanabhavani1754 Před 5 měsíci

      Llllll
      ​@@GoldenCinemas

    • @VeeramaniS-wl9fk
      @VeeramaniS-wl9fk Před 4 měsíci +1

      Thanks. Sir👍

    • @mariammalvalasubramanian897
      @mariammalvalasubramanian897 Před 3 měsíci +1

      Arumai

  • @radhachandran4837
    @radhachandran4837 Před rokem +37

    எனக்கு பிடித்த பாடல் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி சார்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +2

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @arjunanv4118
    @arjunanv4118 Před 2 lety +57

    ரத்னா ஒர் அருமையான நடிகை இப்பாடல் உலகப் புகழ் பெற்றது எல்லா கிராமத்திலும்
    இன்றும் ஒலிக்கிறது.

  • @selvarasu198
    @selvarasu198 Před 6 měsíci +15

    ஒருவிவசாயிபோலவேஇருக்கிறார்..என்தலைவனுக்குஎந்தவேடம்போட்டாலும்சூப்பராக இருக்கும் அதுதான் புரட்சித்தலைவர் புகழ்வாழ்க உலகம் உள்ள வரைஎன்தலைவர்வாழ்ந்துகொண்டுஇருப்பார்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 2 měsíci +18

    நல்ல பாடல்களை
    தந்த தங்க தலைவர்
    புகழ் வளர்க!!

  • @bestcoin5435
    @bestcoin5435 Před 10 měsíci +5

    படம் எங்க வீட்டுப் பிள்ளை பாடியவர் டி.எம்.ஸ் .எல்.ஆர் . ஈஸ்வரி. பாடல் சூப்பர்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +53

    இந்த பாடலில் புரட்சித் தலைவரின் சைவ நடிப்பை பார்ப்பதர்க்காகவே அன்றைய நாளில் எங்கவீட்டுப்பிள்ளை திரைப்படம் ஹவுஸ்புல் காட்சியாக எல்லா தியேட்டர்களிலும் கோலாகலமாக ஓடியது
    புரட்சித்தலைவர் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது அன்றைய நாளில் இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது ஏன் இன்றும் யூட்யூபில் சக்கை போடு போடுகிறது.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @kbvvijay
    @kbvvijay Před 6 měsíci +5

    Now my is 62.
    In my childhood favourite actor MGR.
    Song is very nice.

  • @Nomad_Duo_s
    @Nomad_Duo_s Před 6 měsíci +10

    2023 Still Blasting Speakers of 90s kid

  • @suri.superravi7728
    @suri.superravi7728 Před rokem +7

    Music படு சூப்பர்

  • @Kalai-hl3sx
    @Kalai-hl3sx Před 2 lety +17

    நன்றி sound super digital quality

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +54

    இனிமையான மெட்டு.பாடிவர்கள் எங்கள் அபிமான பாடகர்கள்.காலத்தால் அழியாத பாடல்.

  • @asirvathamp9188
    @asirvathamp9188 Před rokem +19

    பாடல்
    இனிது.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 3 měsíci +15

    தேனாக இனிக்கிறது இசையும், குரலும்.

  • @aathieditz14
    @aathieditz14 Před 2 lety +39

    இப்பவும் தான் பாடல் எழுதுறாங்க.கருமம் ஒரு வரி மயிரும் புரியமாட்டேங்குது.ஓல்ட் இஸ் கோல்டு.
    👌👌👌👌👌

    • @meruprabha6660
      @meruprabha6660 Před 6 měsíci

      Crcta soninga. Neenga 90s a

    • @ramanraman-ln9de
      @ramanraman-ln9de Před 2 měsíci

      Example,simbu ,dhanush songs ,,,,,,,,,,,,,,,,,,,govt should ban all mixing songs ,,,,,,,,,,,,

    • @user-pz3gk1qv2o
      @user-pz3gk1qv2o Před 2 měsíci

      Yourfamilysoungs.

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 Před rokem +70

    கேட்க கேட்க இனிமையான..கலகலப்பான பாடல்..! மக்கள் திலகம் கிளாஸ்.. மாஸ்..

  • @sivakumarmenon1885
    @sivakumarmenon1885 Před rokem +19

    MGR എത്ര നന്നായി അഭിനയിച്ചു.
    എത്ര നല്ല ഡാൻസ്. ഇത്ര നല്ല ഡാൻസ് ഞാൻ കണ്ടിട്ടില്ല. സൗന്ദർ രാജൻ എത്ര നന്നായി പാടി.

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp Před 2 měsíci +9

    காலங்கள் பலகடந்தாலும்.மக்கள்மனதில்என்றும்நிலைத்துநிற்க்கும்இனியபாடல்

  • @najmullahsahams1049
    @najmullahsahams1049 Před rokem +27

    அருமை என்றும் சூப்பர். 🌹🌹👏👏🙏

  • @marianesan9196
    @marianesan9196 Před rokem +35

    தலைவர் வேற லெவல். புரட்சித்தலைவர் என்றும் அழகுதான்.

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 Před 2 lety +41

    என்றுமே மறக்க முடியாத பாடல் திகட்டாத தேன் சுவை போன்றது தலைவர்..

  • @venkateshal1192
    @venkateshal1192 Před rokem +14

    Lovely song, nice music

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Před rokem +13

    அருமையான பாடல் மக்கள் திலகம் ரத்னா ஆட்டம் கண்களை விட்டு என்றுமே மறையாது எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் குரல் அட அட அட அட பொன் மனசெம்மல் ஏழைகளின் தலைவர் அப்பாவி தோற்றமான நடிப்பு அட அட அட அட புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாடல் என்றால் சும்மாவா 🙏

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +2

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @victors3798
    @victors3798 Před rokem +55

    என்ன அருமையான தெளிவான இசை தினமு‌ம் இரவில் உறங்கும் பொழுது கேட்பது வழக்கமாக உள்ளேன்

  • @basavarajkurumanal928
    @basavarajkurumanal928 Před 2 lety +12

    ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಎಮ ಜಿ ಆರ್ ಅವರದು

    • @bloom733
      @bloom733 Před rokem +1

      நன்றி

    • @RamaKrishnan-tu7kf
      @RamaKrishnan-tu7kf Před rokem

      The

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Před rokem +1

      தமிழ் பாடலை ரசித்தமைக்கு நன்றி.

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před rokem

      மொழியையும் கடந்து நம் புரட்சிதலைவர் ஜொலிக்கிறார். என்றும் தலைவர் புகழ்ஓங்குக. நன்றி சகோதரா!

  • @ganesanganesan8560
    @ganesanganesan8560 Před rokem +32

    என் தலைவன் எம்ஜிஆர் நடிப்பில் உருவான எங்கள் வீட்டுப்பிள்ளை பார்க்க பார்க்க சலிக்காத படமும் பாட்டும் அருமை

  • @tamilesha082
    @tamilesha082 Před 8 měsíci +19

    தலைவர் படம்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

  • @gangappappan102
    @gangappappan102 Před rokem +13

    அருமை எம்ஜிஆரின் நடிப்பு அருமை

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety +19

    பாடலும்.அருமை.ரத்னாவின்.நடனமும்அருமை.இதுபோன்றபாடல்.டிஎம்ஸ்.ஈஸ்வரிகுரல்கள்.இனிமேல்வருமோ

    • @mmanickam2352
      @mmanickam2352 Před rokem +1

      அருமையான பாடல் MGR. RATHNA அருமையான ஜோடி நன்றி

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 5 měsíci +3

    Super old song realy famous fast period every one like this song.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před měsícem +1

    அப்பாவியான எம்,ஜி,ஆர்,பொருத்தமான டி,எம்,எஸ் குரல்,மெல்லிசை மன்னரின் இசை,,,,,,,! ரத்தின மாலா டான்ஸ் புகுந்து விளையாடி இருப்பார்,,,,!

  • @manir1997
    @manir1997 Před rokem +5

    🌴🌴. எல். ஆர்.. டி. எம். ச. அருமை

  • @velayuthamsivagurunathapil6393

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    வாழ்க மக்கள்திலகம்

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Před rokem +1

      மக்கள் திலகம் மட்டுமில்லை பாடலாசிரியர் காவியக் கவிஞன் வாலி.எம்.எஸ்.வி.டி.கே.ஆர்.அனைவருக்கும் புகழில் பங்குண்டு.

    • @rajeswarichellappa7420
      @rajeswarichellappa7420 Před rokem

      என்​@@baskarangovindaswamy4919 பு😮😅❤

  • @thankamsuguma8396
    @thankamsuguma8396 Před rokem +16

    ஆஹா...தேன்சிந்துதே...

  • @ajithkumarganapathy2572
    @ajithkumarganapathy2572 Před 3 měsíci +1

    பாடல் அருமை அவரின் நடிப்பு தனி சிறப்பு

  • @gitavk5015
    @gitavk5015 Před rokem +4

    பாட்ரா!டான்ஸ்டா!!இசைடா!!!கவிதைடா!!!

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov Před 6 měsíci +3

    Heroine rathna super dance unforgettable song

  • @avinashichandran8896
    @avinashichandran8896 Před 2 lety +14

    பாவடை தாவணி ஸ்டையில் எத்தனைபேருக்கும் தெறியும்.

  • @vijayajay8579
    @vijayajay8579 Před 2 lety +10

    Handsome Man our legend... so cute Ratna

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 Před 8 měsíci +2

    நான் சிறுவனாக இருந்போது மதுரை சென்ரல் திரையரங்கில் எனது பெற்றோர்களுடன் பார்த்தேன்.இந்த பாடலைக் எனது தம்பிக்கு முதல் இரண்டு வரிகள் மட்டும் பாடித்திரிவார்.

  • @sulaimanbasha2457
    @sulaimanbasha2457 Před rokem +15

    TMS & LR ஈஸ்வரி குரலில் திகட்டாத தேன் இசைமழை

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @Fathaha-sn4ym
    @Fathaha-sn4ym Před měsícem +1

    Supper song

  • @suriyalakshmi262
    @suriyalakshmi262 Před rokem +10

    நான் அதிகமாக கேட்ட பாடல்

  • @suriyalakshmi262
    @suriyalakshmi262 Před rokem +11

    Old is gold❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 2 měsíci +41

    எம்,ஜி,ஆர் போல ஒரு நடிகர் வந்ததும் இல்லை, வரப்போவது ம இல்லை,,,,!

  • @thirupathiraju8768
    @thirupathiraju8768 Před rokem +26

    புரட்சி தலைவர் பாடல் சூப்பர் ஹிட்

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 Před rokem +20

    அருமையான பாடல் அருமையான காட்சி அமைப்பு.

  • @jakirhussain-lb2gx
    @jakirhussain-lb2gx Před 2 lety +37

    காலத்தால் அழியாத நினைவுச் சின்னம். இந்த மாதிரி பாடல்கள்

  • @victors3798
    @victors3798 Před rokem +7

    What a beautiful dance from Ratna I am hearing this song 2times daily night

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Před 2 lety +18

    ரொம்ப இனிமையான பாட்டு

  • @sarassaras6335
    @sarassaras6335 Před 2 lety +10

    Excellent song

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l Před rokem +2

    நடனம் சூப்பர் அதைவிட பாட்டு செம சூப்பர்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @sampaths2841
    @sampaths2841 Před 2 lety +21

    எங்க வாத்தியார் 1972 முதல் இன்றுவரை எங்க வாத்தியார் பிரியன் அருமை யான பாடல்

    • @vikky9534
      @vikky9534 Před 2 lety +1

      உனக்கு படிப்பு சொல்லி குடுத்த வாத்தியார் அவர்களை நினைத்து பாரு,,, இவன் ஒரு மக்களை கெடுத்த கூத்தாடி வாத்தியார்,,, பளிச்சேன்று தெரியாதோ இள மாங்காய் முன்னே,,, இது வாத்தியார்,, அவர் கூத்தியாளுக்கு பாடிய பாடல் 😄😄😄😄😄

    • @azhagudurai9223
      @azhagudurai9223 Před 2 lety

      MGR

    • @shekarankausalya
      @shekarankausalya Před rokem

      @@azhagudurai9223 to we

    • @mareeshwaran300
      @mareeshwaran300 Před 10 měsíci

      Veeramana mgrkku nan anaiyittal pottai mgrkku
      Nan manthoppil padal

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Před 2 lety +28

    எங்க ஊருக்கு நான் பசில் அமர்ந்து செல்லும் போது முதல் முறையாக இந்த பாடல் கேட்டு ரசித்தேன்

    • @alavudeenabdullatif6695
      @alavudeenabdullatif6695 Před rokem +2

      எங்க ஊரு ரயில்ல போகும்போது இந்த பாட்டை கேட்ட ஞாபகம்

    • @powerofgui459
      @powerofgui459 Před rokem

      @@alavudeenabdullatif6695 அஅஅ

    • @mkavitha3266
      @mkavitha3266 Před rokem

      @@alavudeenabdullatif6695 i

    • @cinnaappan
      @cinnaappan Před rokem

      ​@@alavudeenabdullatif6695 211116😮77ஒ0😅0ல்ல்ஃஃஃஃஃஃஃ1ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ1ஃஃஃஃஃஃஃ1ஃஃ

  • @suri.superravi7728
    @suri.superravi7728 Před rokem +24

    இந்த பாட்டில் தலைவருக்கு Dance movement கிடையாது ஆனாலும் பாடல் super super superb Hit

  • @santhanakrishnanvasudevan766

    Wat a beautiful song. Lovely music also. My favorite song this one.

  • @athimuthu3690
    @athimuthu3690 Před 2 lety +1

    Arumai Arumai 👍

  • @arunachalamv2256
    @arunachalamv2256 Před 22 dny

    Wow good performance 🎉🎉all are very beautiful 🎉🎉

  • @palanisamykandhasamy7787

    ரத்னா.நடனம்.அருமை.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem +1

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před rokem +18

    Rathna dance,Lyric,T.M.S & L.R.E are excellent

  • @mageswarimurugesan8044
    @mageswarimurugesan8044 Před měsícem +1

    Thigattadha pattu

  • @arumugamgoldworks9598
    @arumugamgoldworks9598 Před 8 měsíci +2

    Alagana Supper padal ❤

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z Před 6 měsíci +1

    Super song

  • @chandranr2010
    @chandranr2010 Před 8 měsíci +2

    நடிகைரத்னா இந்த படத்திற்குப்பின் நடிக்கவில்லை

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Před rokem +10

    திகட்டாத பாடல்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @SathaiahS-wq6uk
    @SathaiahS-wq6uk Před 29 dny

    Na thanneer panthalil ninrurunthen aval thagam enru sonnal na thannanthaniyaga ninru irunthen aval mogam enru sonnnal supper song❤❤

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety +24

    இனிமையான சூப்பரான அருமையான பாடல்👉👍🖒👍🌷

  • @srivasannarayanasamy8899

    Old song very good 👍 congrats 👏

  • @1980aju
    @1980aju Před 2 lety +12

    ௭ன்றென்றும் மனதை மயக்கும் அருமையான காதல் பாடல்

  • @sampath1740
    @sampath1740 Před rokem +6

    I like this song

  • @balasubramaniyan8834
    @balasubramaniyan8834 Před rokem +3

    Super

  • @gistheen7512
    @gistheen7512 Před 2 lety +2

    naiiiiis. So. very super. very very good beuatifull Tamil sonsg

  • @narasimmankalyani5425
    @narasimmankalyani5425 Před 2 lety +2

    Super ever green songs

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Před 5 měsíci +2

    Iduppil aadum anikalan peyar enna endru yaaravathu sollngal parpom.

  • @dillibabusrdyillibabu4372

    ஆக்டா் ரத்னா M G ராமசந்ரன் ஜோடி ௮௫மை(சுகம்தானே)

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před 8 měsíci +2

    Beautiful song❤❤❤❤❤❤🎉🎉

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +34

    The old songs are really 👌 with meaning and tunes thank you .

  • @jeyakumarrjjpananya3911
    @jeyakumarrjjpananya3911 Před rokem +7

    My child hood favourite song

  • @srk8360
    @srk8360 Před 2 lety +29

    காலத்தை வென்ற தேவகானங்கள் 🎵🎶🎶🎶🎵🎵🎵

    • @asuresh4237
      @asuresh4237 Před rokem +1

      Kalathi.vanra.padal.super.hit.padal

  • @balaaraja5408
    @balaaraja5408 Před rokem +13

    மாணவர்களின் தோழமை சிந்தனையை ஏற்படுத்தும் பாடல் வரிகள் தேவை...

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 2 lety +2

    ❤👌

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Před rokem +1

    அருமையான பாடல் 👌👌👌👌😍😍😍😍

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Před rokem +3

    I am hearing this for past 45 years. Salikave illai

  • @rajendransengodan3331
    @rajendransengodan3331 Před 2 měsíci

    நன்றி ஐயா அவர்கள்

  • @bharathir6665
    @bharathir6665 Před 2 lety +9

    Hi all songs that mgr so beautiful and very much I love❤❤❤

  • @RSk-sz9vx
    @RSk-sz9vx Před rokem +1

    சூப்பர்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @kpalanivel327
    @kpalanivel327 Před rokem +2

    Music hit🌱 super

  • @SenthilnathanSENTHILNATH-sm8ps

    SENTHILNATHAN Olugamangalam song very nice

  • @banumathis4179
    @banumathis4179 Před rokem +2

    Really nice

  • @bavyap2764
    @bavyap2764 Před rokem +1

    Super love song ilike this song my Hort touch song

  • @karuppuswamikaruppuswami9166

    தற்போதைய குழு நடனம்இல்லாமல் ஒரு நடனத்தைகூட பார்பது அரிது ஆனால் அவ்வளவு பெரிய பாடலுக்கு குழு இல்லாமல் நடனக்காட்சி அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

  • @albertjoachim3064
    @albertjoachim3064 Před rokem +1

    👌 Fantastic

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před 9 měsíci

    Great👍👍👍👍👏👏👏

  • @sangeethageetha6093
    @sangeethageetha6093 Před rokem +4

    சூப்பர்படல்

    • @maruthusamyperiyakaruppan7964
      @maruthusamyperiyakaruppan7964 Před rokem

      Patmantrm

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 7 měsíci

    Very Very nice song thanks brother

  • @sayedalibasha352
    @sayedalibasha352 Před rokem +6

    Very Very super old is gold thanks golden cinema

  • @ramanraman-ln9de
    @ramanraman-ln9de Před 2 měsíci +4

    My Tamizh is excellent,,,,,,,,,,,,,,,,tamizhan want to rule tamizh nadu ,,,,,,,,,ariyam,dravidam,down down ,,,,,,,,,,,,,,

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +3

    Great rendition music lyrics acting fantastic renditions TMS,lr, easwari