Kaveri Karaiyirukku T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் காவேரி கரையிருக்கு

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2022
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Starring : MGR, Sarojadevi

Komentáře • 89

  • @mrsThangamaniRajendran839

    இந்த ப்பாடல் என்னுடைய பதிமூன்றுவயதில்ஐம்பத்திரண்டுவயதுத்தந்தையின்பாசத்தில் திளைத்திருந்தநாட்களைநினைவுகூற்கிறது.மகிழ்ச்சி🙏

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +20

    ♥️1960கள் காலம்
    💚 கற்கண்டு காலம்
    ♥️ தேன் துளிகள் காலம்
    💚 பாதாம் ஹல்வா காலம்
    ♥️ பால் பாஸந்தி காலம்
    💚 பால் கோவா காலம்
    ♥️ ஐஸ்கிரீம் காலம்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 3 měsíci +2

      உண்மை

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 měsíci +2

      கன்னலமுது (பாயசம் ) காலம்
      கன்னல் சாறு
      (கரும்பு சாறு)
      காலம்

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +12

    தேனினும் இனிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +19

    💚என்ன பாடல் இது! 💚
    ♥️மனம் தித்திக்கிறதே♥️
    ♥️Parts of the body💚
    💜என்ற பிரிவில்♥️
    💚வராத மனம்💜
    💜என்ற பகுதியில்💜
    ♥️கடவுளே ஷுகர்
    💚 ஏறிவிட்டதோ!

  • @Jothibasschokkalingam1960

    கன்னடத்து பைங்கிளியைபார்த்தவுடன் என் இதய தேவதை நாகேஸ்வரியின் ஞாபகம் வருகின்றது

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Před 7 měsíci +10

    இவர் படத்தை நாங்கள் படாத பட்டு பார்த்து மகிழ்ந்த காலத்தை மறக்கத்தான் முடியுமா.

  • @veliyarachalbalaji149
    @veliyarachalbalaji149 Před rokem +6

    Wonderful lyrics and the evergreen MGR and Sarojadevi in a melodious love song

  • @jayaramanvaidyanathaparand8312
    @jayaramanvaidyanathaparand8312 Před 10 měsíci +5

    MGR songs are really great
    We love them.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 11 měsíci +11

    காவேரி கரை .. கரை மேலே ஒரு பூ .. அந்த பூ போல இருக்கும் பெண்ணழகு சரோஜாதேவியை பாடும் கவிஞரின் வரிகள்.. பஞ்சவர்ண கிளியையும் .. பழுத்த பழத்தையும் .. நெஞ்சின் நினைவுகளை பாடும் சௌந்தர்ராஜன்.. "என்னவோ போலிருக்கு .. ".. என்று காதலி மனம் பாடும் சுசீலா... சரோவை வெட்கம் தடுக்க.. ஆசைக்கு வெட்கம் இல்லையென்று மக்கள் திலகம் சொல்ல ..
    காதலன் கணவனாகவும் .. மங்கை மனைவியாகவும் மாறிய பாடலின் கடைசி சரணம்...

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před rokem +8

    கவிஞர் கண்ணதாசன் வாழ்க.

  • @lakshumananrathinavel8547

    இளமையில் கல்,நான் இளமையில் கற்றது, சரோஜாதேவியின் அழகு,நடிப்பு,கொஞ்சும் தமிழ் பேச்சு.

  • @sjsthiruselvam7823
    @sjsthiruselvam7823 Před rokem +6

    Heart
    Touching
    M
    G
    R...melodysong..for..ever

  • @manickaveluchinniah2122
    @manickaveluchinniah2122 Před 2 měsíci +1

    Suitable instruments at exactly correct time to this song, by legend music Directors . Very nice song

  • @Nathancsr
    @Nathancsr Před 3 měsíci +1

    கடல் படத்தில் வரும் ' நெஞ்சுக்குள் ள் உம்மை முடிஞ்சிருக்கேன்...ஒரே ட்யூன்..காப்பி..

  • @ayyaswamybalu
    @ayyaswamybalu Před 7 měsíci +1

    Ever Green Song.....
    It takes us elsewhere
    Lirics/ Music/ singers
    Fantastic combo

  • @natrajangovindasamy1357
    @natrajangovindasamy1357 Před rokem +4

    What beautiful song having unremarkable thoughts

  • @NarayanasamyAVK-mp1bm
    @NarayanasamyAVK-mp1bm Před 11 měsíci +5

    Super 👌👌👌👌👏👏👏

  • @chandirasegaranletchumanah5448
    @chandirasegaranletchumanah5448 Před 9 měsíci +3

    Super song, best gestured

  • @MuralidharanKPR
    @MuralidharanKPR Před rokem +6

    MGR songs are really class

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před rokem +7

    Evergreen stars!

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Před 7 měsíci +3

    Super song. Good

  • @subramanisubramani1788
    @subramanisubramani1788 Před rokem +6

    Super song

  • @jaisanthosh143
    @jaisanthosh143 Před 11 měsíci +13

    காதலுக்கு தூக்கமில்லை.... கண் கலந்தால் வார்த்தையில்லை....❣️

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 Před 3 měsíci +1

    What a fantastic pair? Impossible to see again.

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před rokem +7

    Most sweet song non forgetable for ever

  • @hevengaming2921
    @hevengaming2921 Před rokem +3

    I love music of 'm v m.a.g.rajan
    tot

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 Před 3 měsíci +1

    Old is gold Ennrum

  • @thangadurais6263
    @thangadurais6263 Před rokem +3

    சூப்பர் 🎉🎉🎉❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +26

    ஐய்ஆ!!!!எம்ஜிஆர் அப்பா சரோசித்தி சூப்பர் !டிஎம்எஸ் சுசீமா பிரமாதம் !கேவீஎம் கவி அட்டகாசம் 👸

  • @user-ry5xm8qq3o
    @user-ry5xm8qq3o Před rokem +3

    Very nice I love ❤

  • @manickammathimanimadhu447e4

    Very nice song

  • @s.sankaranpillais.s.pillai8067

    Very super song

  • @megalaikannairam4050
    @megalaikannairam4050 Před rokem +6

    Super

  • @GSakthi-ne5do
    @GSakthi-ne5do Před rokem +2

    Intha padal coloril vendum tq

  • @KalaiSelvi-ry7qd
    @KalaiSelvi-ry7qd Před 11 dny

    Yennuri❤

  • @visalakshir6933
    @visalakshir6933 Před rokem +14

    காதலை நயமாக காட்டியகாலம் அது மிருகக் காதல் அல்ல

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 Před rokem +3

    This song movie name is
    Thayai kaatha thanayan👍

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb Před 8 měsíci +2

    THAYAIKAATHATHANAYAN

  • @vijiyav3901
    @vijiyav3901 Před rokem +6

    MGR,MILITRYOFFICER

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +9

    ♥️மனம் விரும்பும் பாடல் ♥️

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Před rokem +2

    How super

  • @sayeedbasha5955
    @sayeedbasha5955 Před 9 měsíci +2

    Movie name sollungo

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +6

    Nice song 9.4.2023

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +5

    Superb beautiful nice song and voice and 🎶 and lyrics and location 28.12.22

  • @appa.1065
    @appa.1065 Před rokem +2

  • @esanyoga7663
    @esanyoga7663 Před rokem +8

    இதுகாதல்பாடல்என்றுஎனக்குதெரியாதவயசு

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Před rokem +2

    இந்தபமநாங்கள்வாங்கிபமடம்சென்னையில்ஒருககோட்டலில்ஒருரேடியவில்காகபாட்டும்இந்பாட்‌‌‌டகேட்ட்டும்

    • @ramachandranp2853
      @ramachandranp2853 Před rokem +1

      👌 👌

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +3

      ஒழுங்காக தமிழை எழுதுங்கள்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +1

      @@bhuvaneswariharibabu5656 காதல்வசனத்தைபடிப்பதைவிட எவ்வளவோ மேல்!!🤴

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Před rokem +1

      Huh, enna solreenga? Oru pudhu vidha mozhiyaaga irukkirathe!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +1

      @@kodhaivaradarajan2154 யாரோ type பண்ணுவதை அக்கறையோடு சொல்லிக் கொடுத்ததை செயல் படுதிருக்கார். புரியல,!?😁✍️🙏

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Před rokem +4

    So nice song thanks boos

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d Před 3 měsíci +1

    MAYURAM GOWRI THEATRE IL ODIA PADAM ITHU GOWRY THEATRE IS ON THE BANKS OF RIVER CAUVERY WHAT A COINCIDENCE

  • @Venkat5572
    @Venkat5572 Před 11 měsíci +19

    அந்த காலம் திரும்ப வராதா?

    • @TheSagarmd
      @TheSagarmd Před 3 měsíci +1

      No Bro it won't come again Bro. ( Bro. We also know the 2k Kids words...Bro)

    • @P.PNagarajan
      @P.PNagarajan Před 3 měsíci +2

      ​@@TheSagarmd1:56

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před rokem +1

    Panchavarnakkili palannu irukku!

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před měsícem +1

    Loversfightisaiworld Bhelanbu

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před rokem +3

    Makkalthilakathinuaadaram

  • @dhanabalvenugopal388
    @dhanabalvenugopal388 Před rokem +1

    😮 up un b

  • @sampathkumarmuthusamy9756

    இதுபோன்ற படங்களும் பாடல்களும் கடந்தகாலத்தின் வசந்தத்தில் பூத்த வாடா மலர்கள் --இன்னமும் நூறு ஆண்டுகள் ஆனாலும் காண்பவரை கணவுலகத்திற்கு கொண்டு செல்லும்

  • @chokkalingamsudalai6425
    @chokkalingamsudalai6425 Před rokem +6

    நாண்சிறுவயதில்பர்த்தபடம்

  • @kannaiyanchinnaiyan7626
    @kannaiyanchinnaiyan7626 Před 8 měsíci +1

    Super

  • @ganesanchinnathambi4084
    @ganesanchinnathambi4084 Před rokem +4

    Super song