கல்யாண வலையோசை | Kalyana Valayosai | T. M. Soundararajan, P. Susheela, MGR Hit Song | HD Video

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2022
  • Watch Popular MGR Songs
    Movie : Urimaikural
    Song : Kalyana Valayosai
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : M. S. Viswanathan.
    Lyric : Kannadasan
  • Hudba

Komentáře • 83

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Před rokem +12

    எம் ஜி ஆர் எரின் மோழியை பிடிப்பதில் என்னே அழகு அனைத்து கதா பாத்திரங்களிலும் கை தேர்ந்தவர் எம் ஜி ஆர் குன்றை அப்பா ரவி

  • @RamakrishnanRangarajan1963

    ஏர் பிடித்த கைகள்
    இடை பிடிக்க...
    நீர் வயல் போல்
    நெஞ்சு நெஹிழ்ந்திருக்க... 👍🏽

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +1

      லதாவின் இடையைப் பிடித்தால் அவள் வயலில் நீர் செம்மையாக பாயும்

  • @matharaj2820
    @matharaj2820 Před rokem +15

    அழகான பாடல் அருமையான கருத்து வாழ்க புரட்சித் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @salilnn6335
    @salilnn6335 Před rokem +13

    MGR 🌟 Latha 👑 super jodi. My favourite song.🌟

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +16

    என்ன ஒரு அழகு அருமையான பாடல் இது போன்ற பாடல் கேட்கும் போது அந்த நாள் ஞாபகம்

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před rokem +28

    இயற்கை மக்கள் திலகம் லதா அற்புதம்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 7 měsíci +1

    வயல் காடு முழுவதும் கேட்டது...1975களில்.. கல்யாண வளயோசை கொன்டு பாடல்கள்

  • @UmeshnagarajandubaigmailcomNag

    எந்த கலர் உடையணிந்தாலும். அழகாக தெரியும் நடிகர் மக்கள் திலகம் மற்றுமே

  • @vadivelp1369
    @vadivelp1369 Před rokem +5

    Rasikka therinthavar kakkum padal

  • @sekarvara6094
    @sekarvara6094 Před rokem +14

    Enna azagu mgr

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 9 měsíci +1

    எத்தனை வருடங்கள் கழித்தும் இன்னும் மனதில் நிலைத்து நிற்கிறது... தலைவா நீ கடவுள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +29

    ஆஹாஹா! எம்ஜிஆர் அப்பாவும் லதாஙும் !அந்த மாலை நேரமஞ்சள் வெய்யிலின் அழகும் வனப்பும் பச்சைப்பசேல் வயல்களும் லதாவின் 🚶 💃 மும் எம்ஜிஆர் அப்பாவின் உழைப்பும் அழகு முகமும் எம்எஸ்வீயின் இசையும் டிஎம்எஸ் சுசீமாக்குரல்களும் ஆஹாஹா!இதை காவியப்பாடலாக்கி விட்டனவே ! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே தித்திப்பவையே நன்றீ 👸 🙏

  • @Ravikumar.A
    @Ravikumar.A Před rokem +1

    கல்யாண வலையோசை (?!) அல்ல. கல்யாண வளையோசை என்று திருத்தி எழுதுங்கள்.
    (குறிப்பு: தமிழைக் கொல்லாதீர்கள்!)

  • @elangomanikam3247
    @elangomanikam3247 Před rokem +3

    பக்கத்து வீட்டில் 10 ரூபாய் ஆட்டயப்போட்டு எடுத்துட்டுப்போய் முதல் முறையாக தியேட்டர் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்துக்கொண்ட படம் 25 பைசா தோசை 4 தோசை ஒரு ரூபாய் ஒரு பாப்கார்ன் 10 பைசா டிக்கெட் 50 பைசா பஸ் டிக்கெட் 30 பைசா மொத்தம் 1:90 பைசாவில் எல்லாத்தையும் முடித்து விட்டு மீதி 5:70 பைசா போனது 3 பேர் மூலக்கொத்தலம் பத்மநாபா அதே இந்த காலமாக இருந்தால் வீட்டுப்பத்திரத்தை தியேட்டர்க்காரனிடம் கொடுத்துவிட்டு வரவேண்டியதுதான்

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před rokem +5

    Natural seens& beautiful actor's lovely 🌹 song 💕

  • @stellagunasekhar6749
    @stellagunasekhar6749 Před rokem +3

    Chala manchi pata meaning super

  • @rajendranc9725
    @rajendranc9725 Před 11 měsíci

    ஆஹா மெய் சிலுக்கும் அருமையான பாடல்

  • @OppoAs-rv1og
    @OppoAs-rv1og Před rokem +3

    Super oh super

  • @veluxerox6785
    @veluxerox6785 Před 11 měsíci

    Intha padalai ketkum pothu oru thurokien jabakam varuthu antha vetkam kettaval nalla irukkattum

  • @jaromiyasarasare3376
    @jaromiyasarasare3376 Před rokem +3

    Superpadal

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +9

    இந்த இடங்கள் எல்லாம் அழித்து காசு பார்த்து விட்டனர்.இயற்கை அழிப்பு மனித குலத்திற்கு அவலம்.

  • @kvsanthosh7143
    @kvsanthosh7143 Před rokem +11

    Idhu pola kadhal padal inemel kidaikkuma

  • @BalaMurugan-vy7qi
    @BalaMurugan-vy7qi Před rokem +6

    great super

  • @palanivelr2859
    @palanivelr2859 Před rokem +3

    super nice

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 and lyrics and location and 💃 24.1.2023

  • @srisubbu3613
    @srisubbu3613 Před rokem +3

    😍ly song ❤️ ...Beautiful 👩‍❤️‍💋‍👨

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před rokem

    Azaku m . G .r cinimavil ; areivu m . G . R . Arasiyalil . Yentrum makkal manathil . M . G . R .

  • @sundharamoorthy3369
    @sundharamoorthy3369 Před rokem +3

    FC

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Před rokem +2

    Super pappakkal

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 5 měsíci

    Vaali ayya hits

    • @AbdulRahman-kg8bt
      @AbdulRahman-kg8bt Před 5 měsíci

      ❤️ அற்புதமான பாட்டு வருத்தம் உள்ள பாட்டு

  • @ManiS-uf7jl
    @ManiS-uf7jl Před rokem +4

    🧡💚💛🔥

  • @ravichandranr5992
    @ravichandranr5992 Před rokem +3

    Good

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před rokem +30

    ரசித்து வாழ்ந்தவர்கள் நிறைந்த உலகமாக இருந்தது‌ அப்போது.நெடுநாள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.வயதானவர்களுக்கு‌க் கூட ராகம்,இசை ரசனை இருந்தது.

  • @Ramachandran-xq9ge
    @Ramachandran-xq9ge Před 2 měsíci

    0:58

  • @VadivelMurugan-mb8eg
    @VadivelMurugan-mb8eg Před rokem

  • @selvamips-yj7om
    @selvamips-yj7om Před 4 měsíci

    பழைய..நிணைப்டா

  • @anushiyaanushiya5558
    @anushiyaanushiya5558 Před rokem

    My.hart

  • @punithasiva382
    @punithasiva382 Před rokem

    💕🙏🙏🙏🙏👍🏻

  • @sukantahalder7000
    @sukantahalder7000 Před rokem

    What a beautiful song, from West Bengal.. love to tamilian people and Tamil song

  • @rajiarp
    @rajiarp Před měsícem

    😅😅😮😢

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 9 měsíci

    MGR நிகர் MGR மட்டும் தான்

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg Před 9 měsíci

    Mgrrasiganmanampoodi

  • @JayanthiJayanthi-xs2ff
    @JayanthiJayanthi-xs2ff Před 7 měsíci

    L

  • @VivoY-vo3sf
    @VivoY-vo3sf Před rokem

    3

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    12.7.22

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 Před rokem

      Very sweet songs tks 💙💜💖♥️💗💕💞👍🙏🌷🎶👌

    • @mnisha7865
      @mnisha7865 Před rokem

      @@muthuthangavel3145 hi

  • @RaviRavi-qf7xp
    @RaviRavi-qf7xp Před 8 měsíci

    6u. Ery

  • @Vimala-ii2im
    @Vimala-ii2im Před rokem

    👌👌👌👌👌

  • @mathialaganm3916
    @mathialaganm3916 Před rokem +1

    ?

  • @ShivaShiva-wi5rf
    @ShivaShiva-wi5rf Před 5 měsíci

    Se q

  • @RaviRavi-qf7xp
    @RaviRavi-qf7xp Před 8 měsíci

    6u. Erytyt. .t e.

  • @RaviRavi-qf7xp
    @RaviRavi-qf7xp Před 8 měsíci

    6u. Erytyt. .t

  • @prenugopal1265
    @prenugopal1265 Před rokem

    Nee orut hividiyapaiyan

  • @ganeshans9377
    @ganeshans9377 Před rokem +1

    En.thangamay.unnai.youdiefil.kandaudan.annatham.iyavin.admk.adimai.1972.to.2023.varai.uyir.fan.

  • @venkatachalamselvi6486

    Markkampatti.pantian.theatar

  • @RaviRavi-qf7xp
    @RaviRavi-qf7xp Před 8 měsíci

    6u. Erytyt. .t

  • @RaviRavi-qf7xp
    @RaviRavi-qf7xp Před 8 měsíci

    6u. Ery