TAMIL RARE M.K.T-JIKKI SONG--Then kuyil pole(vMv)--PUTHU VAZHVU 1957

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2017
  • மிக மிக அரிதாக,
    தியாகராஜபாகவதருடன் ஜிக்கி இணைந்து பாடிய
    ஒரே ஒரு அபூர்வமான பாடல்...
    "தேன்குயில் போலே"...
    புது வாழ்வு (1957)
    இசை : ஜி. ராமநாதன், சி.என். பாண்டுரங்கன்
    பாடியவர்கள் : தியாகராஜ பாகவதர், ஜிக்கி
    பாடலுக்கான நடிப்பு : தியாகராஜ பாகவதர், மாதுரிதேவி
    தியாகராஜபாகவதருடன் ஜிக்கி இணைந்து பாடிய,
    அபூர்வமான இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம்
    1957-ல் வெளிவந்த "புது வாழ்வு"...
    படத்தில் இடம்பெற்ற பாடல்களை
    'பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி,
    நடராஜ சுந்தரம், சரவணபவானந்தர்' ஆகியோர் எழுதியதாக
    "புது வாழ்வு" பாடல் புத்தகம் தெரிவிக்கிறது...
    ஆனால் யார் எந்தப்பாடலை எழுதியது என
    தனிப்பட்ட குறிப்பு இல்லை...
  • Hudba

Komentáře • 92

  • @swaminathanv5733
    @swaminathanv5733 Před 9 měsíci +2

    இப்படி ஒரு பாடலை முதல் முறையாக கேடகிறேன். படத்தோடு பார்க்கிறேன். அருமை அருமை. கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

  • @rajooraj484
    @rajooraj484 Před rokem +3

    1st time hear ஜிக்கி amma with mkt..wonderful

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před rokem +2

    அழகான பாடல்கள் கேட்டேன்.அண்ணா நன்றி

  • @kumaragurukumarasamy7566

    தேன் குரல்!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +4

    நல்லாருக்கு! பாகவதர் சூப்பர்!!

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +2

    தென்றல்வீசியதுபோன்ற இசை.அழகுத்தமிழ்சொல்லாடல்

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.........

  • @chandrangopal3951
    @chandrangopal3951 Před rokem +2

    காலத்தால் அழியாத
    காவியம்படைத்தவர்
    MK தியாகராஜ பாகவதர்
    அடுத்தது பட்டுக் கோட்டை
    கல்யான சுந்தரம் தமிழர்கள்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před rokem

    Mkt,jikki,GR,CNP வெகு பிரமாதம்.thanks to vmv sir/by/R.Murali.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před 5 lety +9

    வேம்பார் சாருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. மாபெரும் இசைக் கலைஞர்களின் அரிய இனிய பாடலை தந்தமைக்கு....பாகவர்,ஜிக்கி அம்மா...பிதாமகர் ஜி.ராமனாதன் அய்யா...
    நன்றி...நன்றி...நன்றி.

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 Před 2 lety +4

    Thanks VMV sir for selecting and playing this song. Voice of MKT & Jikki sounds young, melodious.

  • @bramptontamilskylarks1072

    இவ்வளவு அழகான இசை அந்த நேரத்தில் வந்தது என்பது பிரமிக்க வைக்கிறது

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem +1

      அந்த மாயாஜாலத்தை செய்தவர் இசை மேதை G.ராமநாதன் அவர்கள்.

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před 10 měsíci +1

    அமுதம்

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 Před 29 dny

    Beautiful song

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +2

    இந்த பாடல் அருமை ஆக உள்ளது.. இது வரை கேட்டிராத பாடல் அருமை.. MKT. . Leela... புது வாழ்வு படம் நன்றி சாய்ராம்

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před 3 lety +2

    அற்புதம்!

  • @DisneyJF
    @DisneyJF Před 2 lety +5

    Absolutely Stunning song. Would have never guessed this was MKT. Thank you for the upload Mr. Manivannan.

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj Před 4 lety +5

    தேவகான இசைமேதை பாகவதருடன் என் அபிமானப்பாடகி ஜிக்கி இணைந்து பாடும் இப்பாடலை காட்சியமைப்புடன் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அற்புதமான பாடல் .அருமையான நடனம் உலகத்தை மறக்கவைக்கும் தேனிசை... பாடல் பதிவுக்கு நன்றி நண்பரே... அன்புடன் ராமராஜபுரம் சுப்பிரமணி

  • @user-mr5sd1cj7l
    @user-mr5sd1cj7l Před 3 měsíci

    2.36. adadaaa ...... What a consoling start ......... Ipadi patta paattukalai nan kettukondu irukkavey en vaazh naal needikka vendum.....

  • @muralikrishnan6969
    @muralikrishnan6969 Před měsícem

    Nice song

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 lety +2

    எம் கே டி ஜிக்கி மிக அற்புதமாக பாடியுள்ளனர் தன் கடைசி படத்தில் இப்படிப்பட்ட தேவகானம் தந்து விட்டு மறைந்தார் பாகவதர். ஜி ராமநாதன் இசை மிக அருமை மிக அரிய பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @RahuKathi-oo1jl
    @RahuKathi-oo1jl Před 7 lety +11

    ஜிக்கியுடன் இணைந்து இப்படியோ பாடலை பாகவத‌ர் பாடியதை முதன்முறை கேட்கிறேன் , பதிவுக்கு நன்றி. ஹொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே ஜ்.ராமநாதன் என்னமா இசையமைத்திருக்கிறார். என்ன இனிமயான பாடல். இனிமையான இசை

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před rokem +2

    புதுவாழ்வின் புத்துணர்சி தெரிகிறது.ஆனால் காலம் சக்ரவர்த்தின் மணிமகுடத்தை சாய்த்ததை ஜீரணிக்கமுடியவில்லை.அந்தோ......

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 Před 5 lety +6

    பாகவதரின் இந்த பாடலை முதன்முறையாக, கேட்கும்போதே எனக்கு புல்லரித்துப் போனது.

    • @ponnambalamvasan6886
      @ponnambalamvasan6886 Před 3 lety

      பார்த்து இரு மாடு மேய்ந்து விடப்போகிறது

  • @JThomas4606
    @JThomas4606 Před 3 lety +3

    A great song with melodies and everyword in this song takes us to happiness.

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 Před 5 lety +3

    மிகவும் அற்புதமான பாடல்.

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 Před 5 lety +3

    வேம்பர் மணிவண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
    இந்த பாடலை கேட்கும் பாக்கியத்தை தந்தமைக்கு

  • @nadesmanickam
    @nadesmanickam Před 7 lety +9

    தேனின் இனிப்பையும், குயிலில் குரலையும் குழைத்து இப்படி ஒரு இனிய கானத்தை தந்து விட்டு சென்ற அந்த அற்புத ஜீவன்களுக்கு நமது நன்றி.

  • @p.n.raamaduraip.n.raamadur7324

    இதுவரை கேட்காத அருமையான பாடல்

  • @vijithb2528
    @vijithb2528 Před 3 lety +6

    Had MKT explored different characters and themes during his time, he could have easily gone to the next level of his Superstardom.. But whatever, he still remains one of the matchless stars who graced our film industry..

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 Před rokem +1

      You are right. When Haridas was box office hit, MKT was booked for 11 or 12 films which are in different themes. After that he was suddenly arrested and lodged him and NSK in imprisonment resulting all Producers backed on their contract with MKT and compelled him to return their advance; and the rest is history.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +1

    Picture: Puthu Vazhvu(1957), Lyrics Writer: Papanasam Sivan, Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Kavignar Ayyamperumal Marthakasi , Music Composer: Sangeetha Chakravarthy: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan , Cuddalore Nagarathinam Pandurangan, Singers: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Pillavalu Gajapathi Krishnaveni (Jikki), Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather , Madhuri Devi.

  • @saba6601
    @saba6601 Před 5 lety +6

    A rare duet by the great MKT & P G Krishnaveni.Regards Dr Sabapathy(Film/Record Archivist, Singapore).

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +4

    M K T AND JIKKIYAMMA SUPERB RENDITION MUSIC OF G RAMANATHAN VERY NICE NEVER HEARD THANKS VMV

  • @chanmeenachandramouli1623

    What a great song, Whav!. MeenaC

  • @uksharma3
    @uksharma3 Před 7 lety +7

    இதுவரை இந்தப் பாடலை நான் கேட்டதேயில்லை. அரிய, இனிய பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி, மணிவண்ணன் அவர்களே.

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety +1

      நன்றி திரு uksharma3 அவர்களே...

    • @sreenair8195
      @sreenair8195 Před 3 lety

      @@vMvchannel po

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 3 lety +1

    Super song excellent performance thanks for uploading.this song

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Před 3 lety +2

    . Unheared song of.. M. K. T. With rare combination with .jikki. Beautiful song to hear . Vembar, only you made such beautiful songs to lime light which we are enjoying. Thank you very much.. God bless you

  • @murlirao4929
    @murlirao4929 Před 5 lety +4

    What a melodious composition by G.Ramanathan. Soulful rendition by Jikki and the great MKT, especially the birkhas. Wah. First time heard this song yesterday. Dumbstruck. Thanks for uploading such rare gems.

  • @storysankar
    @storysankar Před 6 lety +1

    மறக்க முடியாத பாடல்

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 Před 3 lety

    அருமையான பாடல் அருமை

  • @varadarajantirunarayanan5946

    Excellent tune. This can be remixed also. I am an admirer of MKT voice eventhough i belong to the next generation.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +1

    பாகவதர்... மாதுரி தேவி.நடனம்..

  • @varshithabaab2495
    @varshithabaab2495 Před 4 lety +1

    Very nice song

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 Před 6 lety +1

    இனிமையான காணம்

  • @saganesan1406
    @saganesan1406 Před 7 lety +2

    அமுதகாணம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @abdulkareemahamad
    @abdulkareemahamad Před 7 lety +2

    Great music by G.Ramanathan and fantastic choreography. Thank you sir,Mr.V Manivannan

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 6 lety +3

    Romeo and Juliet once again!....

  • @sridharanrajagopal4102
    @sridharanrajagopal4102 Před 7 lety +2

    அந்த காலத்துக்கு போன மாதிரி இருந்தது.

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 6 lety +2

    Great Gatsby kind of hairstyle!😍🔔📣🎼💕🎶💋

    • @Ss-ni7dp
      @Ss-ni7dp Před 5 lety +2

      இப்படபாடல் சலிப்பு ஏற்படாபாடல்

  • @heartings
    @heartings Před 7 lety +1

    Toxic song!! simply the Best!! Addictive!! Ezhisai Mannar na summava!!!

  • @3ckaruneka575
    @3ckaruneka575 Před 7 lety +1

    Very good effort - Thank you very much

  • @shivam64
    @shivam64 Před 6 lety +3

    This was the last movie of MKT ..i think so.. transition from mythology to modern one in his cinema life...Later the screen was taken over by MGR and Sivaji Ganeshan...songs by TMS and P.Suseela...

  • @eduraisamy61
    @eduraisamy61 Před 5 lety

    Thanks Mr Vembar Manivannan

  • @seeyes7336
    @seeyes7336 Před 7 lety +1

    Thank you very much for your rare collection.

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety +1

      நன்றி திரு பனகுடி சங்கரகுமார்அவர்களே...

  • @luviskumara9868
    @luviskumara9868 Před 6 lety

    unmayaaga,naanum mudalthadawayaagathan inda paadalai ketten,nantry..mr M V.

  • @balajirayadurgam
    @balajirayadurgam Před 7 lety

    sir.. thanks for sharing this beautiful song.. pleasant to hear...

  • @mariajeganathan999
    @mariajeganathan999 Před 7 lety

    All u r down loaded old songs r nice to see&hear

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 6 lety +1

    So blur.....fatastic sweet dream melody!💋💕🎶😍🔔📣🎼

  • @Sivaramireddyvanga
    @Sivaramireddyvanga Před 5 lety

    You are doing great postings of Tamil songs Vembar Manivannan garu..

  • @romanticvillanmedia9236

    migavum inimaiyana raagamum ,variyum......arputham

  • @krishnamurthiperinkulamgan1326

    Singing a duet with MKT ! Ha ! Ha 1 what more does Jikki want !

  • @chenchayahnadaraja2713

    the only song by mkt and jikki

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 5 lety +1

    அரிதான திரைமுத்து...

  • @vijayalakshmisridharan6319

    very nice

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety

      நன்றி சகோதரி விஜயலக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களே...

  • @mahenhendra3968
    @mahenhendra3968 Před 4 lety +1

    wonderful song ,especially the music , the guitar beautiful ...will listen to this song almost everyday ,thanks Mr vembar Manivannan

  • @rajeshkanna7977
    @rajeshkanna7977 Před 3 lety +1

    அருமையான பாடல்... ஆனால் பாகவதரின் இறுதி கட்ட முயற்சியாக எடுக்கப்பட்ட புதுவாழ்வு, ராஜமுக்தி ஆகிய படங்கள் தோல்வியே கண்டது. ஏனெனில் MGR சிவாஜி வரவு தலைமுறை இடைவெளி ஆக அமைந்தது.

  • @krishnavenisubbian801
    @krishnavenisubbian801 Před 3 lety +1

    TMSஅவர்களின் பாடல்கள் கேட்டு வளர்ந்த எனக்கு மற்றவை யெல்லாம்

  • @s.vincents.vincent9028
    @s.vincents.vincent9028 Před 7 lety +1

    pl display the full lyrics my friend have a singers troup i will insist him to replay the song in the mrriage functions

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před 7 lety

    Very rare song Rarest of rarest

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety

      நன்றி அய்யா திரு. பிருந்தாவனம் அவர்களே...

    • @kaliyamoorthyr8887
      @kaliyamoorthyr8887 Před 6 lety

      +Verbatim hello

    • @satyanarayan72
      @satyanarayan72 Před 5 lety

      Toooooooooo Melodious for the ears and for the YEARS too

  • @SuperBabu68
    @SuperBabu68 Před 7 lety +2

    what a wonderful song. Excellent upload Vembarji.

  • @drsavelanchezian1649
    @drsavelanchezian1649 Před 3 lety

    வாய்ப்பே இல்லை. தியாராஜ பாகவதரின் குரல் குரலிசைக்கான இலக்கணமாக இருக்கிறது.

  • @gulamgulam2493
    @gulamgulam2493 Před 3 lety

    Antha kalathil moviel gurup.Danc super.iirukum.s109fz473111213

  • @georgenavaretnarajah5329

    இப் பாடலில் நடிக்கும் நடிகை யாரோ ?

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 6 lety +2

    MKT Bhagavathar was also moving away from the old of yesterday.... into the modern era..... now you people are saying that you are going back to the past! Ha!ha!😁😄💕🎶💋 very funny!