AMARA KAVI (1952)-Konjip pesum kiliye- M.K.Thyagaraja Bhagavathar, P.Leela

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • பாடல்: கொஞ்சிப் பேசும் கிளியே-பாடியவர்: எம்.கே.தியாகராஜ பாகவதர். படம்: அமர கவி (1952).G. ராமநாதன் இசையில் சுரதா எழுதிய பாடலை பாகவதருடன் இணைந்து பாடியிருப்பவர் P. லீலா.

Komentáře • 59

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb Před 4 lety +12

    MKT க்கு...ஈடுஇனை உண்டோ...
    இப்பாரினிலே...
    உமை கண்டாலே..ஆனந்தமயா..
    உமது பாடலை கேட்டாலோ பரவசமயா...

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj Před 3 lety +9

    தமிழ்கூரும் நல்லுலகம் ஏழிசை மன்னரின் குரலுக்கு என்றும் அடிமைதான் .எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இவரின் இசைக்கு ரசிகர் பட்டாளம் குறையாது. இணைந்துபாடும் லீலாவின் குரலுக்கு நிகர் ஏது?...
    பாடல் பதிவுக்கு நன்றி நண்பரே
    அன்புடன் ராமராஜபுரம் சுப்பிரமணி.

  • @LnRamachandran
    @LnRamachandran Před 12 dny

    இந்த இனிய குரல் யாருக்கும் கிடையாது

  • @TV-uu3lb
    @TV-uu3lb Před 5 lety +22

    ஏழிசை மன்னர் MK.தியாகராஜ பாகவதரின் உடல் வளம் குரல் வளம் அனைத்துமே தனித்துவமானது தான் MKT அய்யா புகழ் வாழ்க..!

  • @user-hg8mj1uc6e
    @user-hg8mj1uc6e Před 4 měsíci

    My late dad bought MKT vinyl in 1979, I was 8 years old. 53 years later still love listening to Maestro MKT.❤❤❤❤❤❤❤

  • @kanapathyuthayamoorty1667
    @kanapathyuthayamoorty1667 Před 8 lety +25

    பிசிறில்லாத அற்புதமான குரல்வளம்.

    • @venkatachalamr6725
      @venkatachalamr6725 Před 2 lety

      காலத்தால் அழியாத
      கந்தர்வ கானம்!

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před 3 lety +5

    மனம் கிரங்கும் MKTகுரலுக்கு ஏது ஈடாகும்.....பொக்கிஷம்!

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 Před 2 lety +5

    அழகு சூப்பர் பாடல் 🌹 அருமை 👏🌹

  • @rajinees2122
    @rajinees2122 Před 4 lety +7

    Thiyagaraja bagavathar is very handsome & has the most beautiful voice.

  • @galatashankar
    @galatashankar Před 5 lety +12

    வாழ்க !!! ஏழிசை மாமன்னர் !!!

  • @sureswarasarmakarunakaresw5955

    இனிமையான குரல்கள் பழமையானாலும் இனிமை.

  • @velmurugant5357
    @velmurugant5357 Před 4 lety +8

    தமிழ் முதல் சூப்பர்ஸ்டார்

  • @srigurubhavandigitalstudio9952

    அற்புதமான குரல்வளம்

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 4 lety +6

    என்றென்றும் தியாகராஜ பாகவதர்

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +2

    பாதுகாப்பான முறையில் வைத்து ஒலி ஒளி செய்தமைக்குநன்றி

  • @manickam9811
    @manickam9811 Před 2 lety +2

    ஏழிசை மன்னர் லீலா அம்மாவுடன் சேர்ந்து மயங்க வைத்து விட்டார்....!

  • @exalmed
    @exalmed Před 4 lety +7

    ரம்மியமான தமிழ் இனிமையான குரல்கள்.

  • @Jaganathan-eh1xf
    @Jaganathan-eh1xf Před 4 měsíci

    Wonderfully voice

  • @uniqueallvideos
    @uniqueallvideos Před 3 lety +3

    MKT ஐயாவின் புகழ் ஓங்குக❤️🙏

  • @isadoranaidu7093
    @isadoranaidu7093 Před rokem +1

    No doubts he is the greatest.That voice my god.

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před rokem +1

    ஆஹா என்ன வசீகர குரலிசை.

  • @rubyYT333
    @rubyYT333 Před 5 lety +4

    Forever super hit songs by T K thaiyagaraja Ayya. 🙏🏻

  • @vijayaraghavangeddamsriniv5036

    MKT VOICE VERY GOOD. THE BEST.

  • @mathankumar8943
    @mathankumar8943 Před 4 lety +3

    அருமையான குரல்

  • @subramanians4051
    @subramanians4051 Před rokem +1

    சூப்பர்

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 Před 3 lety +2

    Our tamil natural first super star mkt.very nice song

  • @AjayAcharya-ci6zk
    @AjayAcharya-ci6zk Před 5 lety +5

    Beautiful voice mkt i it

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 Před 10 měsíci

    என்ன ஒரு அற்புதமான பாடல்

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Před 2 lety +2

    Fantastic

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 Před 5 lety +4

    Really Thyagarajar was very handsome.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 Před 4 lety +4

    Idhe tune Matri pottu Maadhraaiveeran padathil TMS, Jikki paaadiyaa Naaadagaamellaaaam kaanden also a beautiful songTMS will Excell in high pitch in the song where Malarmadhukandadhaale Nilai maarikenjude, also in low pitch in the place Malarpolaunnaikandaal kavipada ,,I hear that MKT appreciated for this to TMS in those days which was commented by Music DIRECTOR G.Ramanathan great music Director in our time, A.M.Srinevasan

  • @sureshsaul8824
    @sureshsaul8824 Před 3 lety +1

    MKT great voice and handsom in thamil industry.

  • @muthuswamysn8997
    @muthuswamysn8997 Před 6 lety +7

    The great man MKT

  • @anand4598
    @anand4598 Před 4 lety +4

    Good

  • @skRaja-dk6tj
    @skRaja-dk6tj Před 3 lety +2

    Super

  • @saba6601
    @saba6601 Před 4 lety +3

    Arumaiyana dwaitha geetham,azhakaga paadiyullanar MKT mattrum P Leela.Nandri Dr Sabapathy(Film/Record Archivist, Singapore).

    • @muthurajumuthuraju426
      @muthurajumuthuraju426 Před 3 lety

      B S SAROJA

    • @saba6601
      @saba6601 Před 3 lety

      Yes B S Saroja acted as Princess Mallika but P Leela sang for her.Regards Dr Sabapathy.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety

      To: Dr. சபாபதி:. Dwaitham என்பது முன்னமே தெரியும். ஆனால் இப்பொழுதுதான் இந்த Dwaitha Geetham என்ற வார்த்தையைக் கேட்கிறேன். அதாவது Duet Song. Duet என்ற ஆங்கில வார்த்தை Dwaitham என்பதிலிருந்துதான் அநேகமாக வந்திருக்க வேண்டும். Very good. V. கிரிபிரசாத் (68)

  • @ramasubramaniankrishnamoor2460

    Fabulous songs

  • @lawyerkumaradevan
    @lawyerkumaradevan Před 4 lety +2

    Super Voice., Super Recording.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +1

    Picture: Amarakavi (1952), Lyrics Writer: Uvamai Kavignar Suratha, Music Composer Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan, Singers : Elsai Mannar Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather , Porayadhu Leela Amma , Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Balasubramaniam Saroja

    • @kumar-bw8yr
      @kumar-bw8yr Před rokem

      பாடல் அமைந்த ராகம்

  • @Newtonroshan
    @Newtonroshan Před 2 lety +1

    High pitch voice

  • @rajboy9818
    @rajboy9818 Před 3 lety +1

    He had a magnetic voice

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před 2 lety +1

    🙏🏻

  • @jrc120412
    @jrc120412 Před 2 lety +1

    🔥

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem

    உடன் நடித்திருப்பவர் நடிகை
    பி.எஸ்.சரோஜா...சீரங்கத்தார்

  • @VelMurugan-nw5pz
    @VelMurugan-nw5pz Před 3 lety +1

    Eallisai king MKT 🔨🔨🔨

  • @harishchalam5861
    @harishchalam5861 Před 4 lety +2

    Never judge a book by its cover because not all that shines is gold.

    • @mohanmuruga6659
      @mohanmuruga6659 Před 3 lety

      இப்படத்தின் பிரதி மிஸ்ஸிங்
      காணகிடைக்கவில்லை

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Před 3 lety

      Tamil movies .. Tamil cinema வில்.யு ட்யூப் பில் ப்போட்டால்... படம் வருகிறது நன்றி சாய்ராம்

  • @ganesans1199
    @ganesans1199 Před rokem

    MGR's Hero is MKT

  • @bharathkumar-fr7rm
    @bharathkumar-fr7rm Před 5 lety +2

    Our objectives are to establish a vintage art museum, do research, release books and CDs, honor great artists and their family, popularize songs, plays and movies, to create new presentations with the same standard and to conduct an annual get together of vintage admirers, analysts and artist/families
    Descendants, relatives and friends of old artists, collectors of vintage artifacts, analysts, admirers and those who are interested, contact: Vintage Archives; 86681 35921, 93624 42491.