SIVAKAVI (1943)-Soppana vaazhvil magizhnthu-M.K.Thyagaraja Bhagavathar-Papanasam Sivan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • 1943ஆம் ஆண்டு M. K. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான 'சிவகவி' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்பிரமணிய சாமி உனை மறந்தால்.. அந்தோ அற்ப பணப் பேய் பிடித்தே அறிவிழந்து
    அற்பர்களைப் புகழ்வார்" பாடல் விஜயநாகரி, புவனகாந்தாரி ராகங்களில் அமைந்தது . படத்தில் வேடனாக தோன்றுபவர் வீணை S. பாலச்சந்தர், மற்றும் இந்தப் படத்தின்
    கதாநாயகி S. ஜெயலக்ஷ்மி ஆகியோரின் சகோதரரான S. ராஜம்.
    பாடலை பாடியவர் M. K. தியாகராஜ பாகவதர் . பாடல்கள் இயற்றியவர் பாபநாசம் சிவன் அவர்கள். G. ராமநாதன் இசைஅமைத்திருந்தார் .

Komentáře • 47

  • @esanyoga7663
    @esanyoga7663 Před 6 měsíci +12

    குரல் வளம், அழகு, இயற்கை யான நடிப்பு,உங்களை மிஞ்ச ஆளேது

  • @saraswathisubramanian6437

    அருமையான அற்புதமான கலைஞர் .விதி யாரை விட்டது.
    இப்பொழுதும் எல்லோரும் சொப்பன வாழ்வில்தானே வாழ்கிறோம்.உண்மையை அறியமுடியாமல் மாயை கண்களை மறைத்துள்ளது.

  • @raokk2077
    @raokk2077 Před 5 měsíci +7

    குரல் வளம் அருமை இனிமை அதே குரல்தான் TMS

  • @user-vb7zq9cw7i
    @user-vb7zq9cw7i Před 6 měsíci +6

    Greatest voice❤

  • @user-hg8mj1uc6e
    @user-hg8mj1uc6e Před 4 měsíci +3

    Thyagaraja Bagavatar. No words do justice to his legendary singing❤❤❤❤

  • @subbiahsivasubramaniyam6310
    @subbiahsivasubramaniyam6310 Před 6 měsíci +9

    இவரைப் போல் இனி யாரும் மிஞ்ச முடியாது 🎉🎉🎉

  • @thamuaekasangam-tirunelveli

    அருமையான காட்சிகள். நடிப்பு, பாடல்கள், இசை எல்லாமே அருமை !

  • @kvinteriordesign2876
    @kvinteriordesign2876 Před 4 měsíci +3

    2024la kekaran realy voice vera level 1940 yan evaruku evlo fanbasenu epa puriuthu

  • @ravindranravi-pl5lf
    @ravindranravi-pl5lf Před 6 měsíci +6

    கந்தர்வ குரல் பாகவதர். 🙏

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Před rokem +5

    MKT is MKT. Even though he passed away 64 years back MKT lives in his songs for ever.

  • @sumathyvenkateswaran9783

    என்றென்றும் வாழும் தேவ கானம்.

  • @kanagarathinam6411
    @kanagarathinam6411 Před 13 dny

    👍❤ great song.

  • @R.Parthasarathi-yq1vx
    @R.Parthasarathi-yq1vx Před 11 dny +1

    பாகவதருக்கு இணை பாகவதர் தான் வேறு ஒரு பாடகர் இவருக்கு இணையாக வருவதற்கு வாய்ப்பே இல்லை எவ்வளவு இனிமையான குரல் எவ்வளவு காலம் ஆனாலும் இன்றும் அவரது பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 Před 2 lety +5

    ஆஹா... அருமை... அற்புதம்...

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před 6 měsíci +7

    இந்த பாடல் விஜயநாகரி ராகம் .தாளம் புவன காந்தாரி

  • @saba6601
    @saba6601 Před 3 lety +3

    A rare lovely song by MKT. Regards Dr Sabapathy.

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před 2 měsíci

    I Have seen this film more than 60 times fantastic film

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 Před 12 dny

    அந்த கால சாமி பாடல் மிகவும் அருமை அருமையான கருத்து பாடல் இப்ப வரும் பாடல்கள் எதற்க்கு

  • @manoharankaliyappan2508

  • @KannanKannan-ut9fw
    @KannanKannan-ut9fw Před 4 měsíci +1

    Varthai Ellai, miga Arumai

  • @kumaranpoliah9678
    @kumaranpoliah9678 Před 6 měsíci +1

    MKT is amazing

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Marvellois voice rendition picturisation fantastic

  • @VijithAnandh
    @VijithAnandh Před 10 měsíci +1

    Matchless voice..❤

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +3

    Picture: Shivakavi (1943), Lyrics Writer: Papanasam Sivan, Music Composer: Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan, Singers: Elisai Venthar Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Actors Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Sundaram Jayalakshmi.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +1

    Excellent Excellent Excellent

  • @balakrishnansundaresan9369
    @balakrishnansundaresan9369 Před 2 měsíci

    How sweet it is even today.

  • @mariappant5637
    @mariappant5637 Před 29 dny

    Golden voice ❤

  • @floydmcgregor6604
    @floydmcgregor6604 Před 3 lety +4

    Bhagavadhar ayya pugazh vaazhga.

  • @saravananviji5753
    @saravananviji5753 Před 2 měsíci

    அருமையான தேவ கானம் ❤️❤️❤️

  • @hariharandeebak
    @hariharandeebak Před měsícem

    Best of best

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +2

    🙏🙏🙏🙏

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 Před 6 měsíci +1

    Super voic

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 8 měsíci +6

    Mgrஐசினிமாவில் அறிமுகப்படுத்தியவர்Mkt

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 Před 6 měsíci

    Super vioice

  • @kalyankumar4643
    @kalyankumar4643 Před 6 měsíci +2

    அருமையான ஆன்மீக பாடம்.
    மெய் மறக்க செய்யும் வரிகள், பாடல், இசை.
    படப்பிடிப்பு இடம்- ஏர்காடு மலை அடிவாரம் தானே??
    யாராவது சொல்லுங்கள்..

    • @ananthapadmanabank.r.9965
      @ananthapadmanabank.r.9965 Před 6 měsíci +1

      இருக்கலாம், இந்த இடங்கள் அனைத்தும் எப்பொழுதோ கட்டடங்களாக மாறி இருக்கும்

  • @drpucp
    @drpucp Před 2 lety

    gold,this is!

  • @balasubramanianchandrasekh5150

    Full of words of wisdom

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Před 4 měsíci

    Gana malai MKT 🎉, valgha valgha

  • @SivajfgKumaran
    @SivajfgKumaran Před 5 měsíci +1

    En idhayam sugama karam

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety

    Mesmerising voice of MKT

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 2 měsíci +1

    வேடனாக நடித்தவர் ஓவியர் ராஜம் ஐயர். வீணை பாலச்சந்தரின்
    தமையனார்.சீரங்கத்தார்

  • @MythiliSuresh-ub9gm
    @MythiliSuresh-ub9gm Před rokem

    🎉❤

  • @RAISACON
    @RAISACON Před 7 měsíci

    Enna Raagam Ayya

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před 2 měsíci

    வெண்கல குறலோன்.

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Před 9 dny

    தமிழ்கடவுளுக்கு முருகனுக்கு பூனூல் போடலாம🤔

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 9 měsíci +3

    வேடனாக சிவகவில் நடித்த வர ஓவியர் எஸ்.
    ராஜம். சீரங்கத்தார்