TAMIL OLD--Unmai ondre pesum(vMv)--M K T--PUTHU VAZHVU

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 50

  • @kalairamesh700
    @kalairamesh700 Před 2 lety +8

    என்ன ஒரு சாரீரம்...
    இந்த சரீரம் இருக்கும்வரை மறக்க இயலாத பாடலய்யா இது.

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN Před 2 lety +4

    அருமையான இசைப்பாட்டு

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Před 2 lety +6

    மிக நல்ல பாடல். 1957 ல் ( 47 வயதிலும்) மிக இனிமையான குரலில் பாடி உள்ளார் தியாகராஜ பாகவதர் அவர்கள்.
    சாதாரண உரையாடல் போல உள்ள வரிகளை அற்புதமாக பாடுவதில் பாகவதர் வல்லவர்.
    அப்படி பட்ட பாடல் ஒன்றான இந்த பாடலை தனது குரல் வளத்தால் அற்புதமாக கொண்டு வந்து உள்ளார்

  • @jothiramalingam5291
    @jothiramalingam5291 Před 3 lety +6

    எந்த காலத்திலும் இனி க்கும் அந்தக் காலத் து பாகவதர் குரல் .நன்றி எக்காலத்துக்கும் சொல்வார்கள்

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před 3 lety +8

    M.K.T ஓர் பொக்கிஷம்!

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +5

    நடனம்... மாதுரி தேவி.. உடன் இணைந்து ஆடுபவர் யார்..... மாதுரி தேவி... தானே... நன்றி சாய்ராம்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +7

    பாகவதர் குரலில் அருமையான பாடல் பாடல் வரிகள் வெகு அருமை இசை மேதை ராமநாதன் இசையில் அரிய பாடல் நன்றி மணிவண்ணன்

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 5 lety +2

      Vembar manivannan sir please upload anbulla athaan Shoba. movie very anxious to watch it waiting

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar Před rokem

      Wonderful voice /good teaching

  • @ttnarendran
    @ttnarendran Před 4 lety +11

    First part of the song in charukesi and the last stanza in manirangu. MKT as good as ever. Unfortunately, his films and songs in 1950s were completely ignored by the public.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +9

    இவரின் கம்பீரமான குரல்...விழா க்காலங்களில்... ஒலிபெருக்கி மூலம்...களை கட்டும்.. நல்ல தமிழில்...👌👌👌🙏

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +10

    1957.புது வாழ்வு படம்

  • @sevvilamparithi813
    @sevvilamparithi813 Před 3 lety +5

    தேன் இசை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +7

    இவர்தான் தியாகராஜபாகவதர்னூ நினைக்கிறேன்! நல்லாருக்குபல பாடலும் ஆடலும்!!

  • @meenakshisundaramnm2602
    @meenakshisundaramnm2602 Před 7 lety +11

    A rare and good song by this legend. Respect to MKT

  • @VijithAnandh
    @VijithAnandh Před rokem +2

    Rich music, meaningful lyrics and golden voice.. The last attempt by the great MKT for a revival..

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 4 lety +8

    அனைத்து வித இசை கருவிகளும் அவரது சாரிரத்தில் அமைந்து விட்டது.

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 Před 6 lety +12

    MKT யின் அற்புதமான பாடல்.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +4

    Picture: Puthu Vazhvu (1957), Lyrics Writer: Tamil Theagarajar Papanasam Shivan Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Elisai Mannar Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Madhuri Devi..

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Před 4 lety +5

    நல்ல தேர்வு 👌👌👌

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +6

    Great MKT After release never got new life ,very nice song composed by G R

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Excellent awesome amazing song lyrics acting fantastic music incredible mesmerizing rendition,of,thiagaraja,
    Bagavathar
    Entha,padam,avarukku,
    Pudhu,vazhvu,kodukkathathu
    Than,varutham

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb Před 6 lety +12

    Manathai mayakum song ...
    by Our ever green...
    super star... legend MKT...

    • @user-ct4ds7ch2m
      @user-ct4ds7ch2m Před 3 lety +1

      பாகவதர் பாகவதர்தான்..உண்மை ஒன்றே பேசும்...28.4.21

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 Před rokem

    Meaningful song.Papanasam Sivan n MKT combination is best

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 Před 4 lety +10

    உண்மை ஒன்றே பேசும்,நல்ல உயர்குணம் வேண்டும்!- சாருகேசி ராகத்தில் உள்ள எம்கேடியின் இந்தத் தங்கக் கம்பிக் குரலை மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும்! பள்ளி கல்லூரிகளில் பொறிக்கவேண்டும்!

  • @ramabhadransubbiah8265
    @ramabhadransubbiah8265 Před 3 lety +6

    அருமையான பாடல்

  • @Thambimama
    @Thambimama Před 7 lety +21

    உண்மை ஒன்றே பேசும் - நல்ல
    உயர் குணம் வேண்டும்
    நன்மை தீமை எது வந்தாலும்
    நன்மை தீமை எது வந்தாலும்
    நடுநிலையில் மாறிடாது
    .
    உண்மை ஒன்றே பேசும் - நல்ல
    உயர் குணம் வேண்டும்
    .
    பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
    பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
    மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
    மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
    இன்னல் வரவும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
    அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
    உண்மை ஒன்றே பேசும்
    அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
    உண்மை ஒன்றே பேசும் - நல்ல
    உயர் குணம் வேண்டும்
    .
    அன்னை தந்தை தனைமறவா அருங்குணம் வேண்டும்
    பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
    இன்னபயம் தனைமறவா இயல்பதும் வேண்டும்
    கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
    உண்மை ஒன்றே பேசும்
    கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
    .
    உண்மை ஒன்றே பேசும் - நல்ல
    உயர் குணம் வேண்டும்

    • @ravigurumoorthy9361
      @ravigurumoorthy9361 Před 3 lety +2

      நன்றி ஐயா.

    • @sevvilamparithi813
      @sevvilamparithi813 Před 2 lety +2

      கோடி நன்றிகள் அண்ணா! ஆச்சரியமும் அர்ப்புதங்களும் நிறைந்த மனிதா் பாகவதர்.

  • @vijithb2528
    @vijithb2528 Před 4 lety +5

    Gem of a song!

  • @muthusamyramiah3981
    @muthusamyramiah3981 Před 7 lety +9

    Great song. A lesson for all.

  • @timetowatch9374
    @timetowatch9374 Před 4 lety +6

    Super star MKT Iyya

  • @purushotmennaidoo
    @purushotmennaidoo Před 8 měsíci

    Lyrics immortalised by great singing and absolute musical rhythms which uplifts personal will to very great heights of ideal life.

  • @swaminatharadhakrishnan1677

    What a Golden voice. Bagavathar is all time Hero and Superstar of the whole Cine World. He is God's Gift to the Mankind. Let's all stand United in spreading the Glory of Bagavathar. Let's also appeal to our Respected, Honourable Chief Minister of Tamil Nadu to erect a life size Bronze Statue of Bagavathar in Chennai. Kind Regards, Dated the 03rd December 2022. Dr Kaarmughilon

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 2 lety +1

    Very good advisable song; Truth alone triumph!

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +4

    நற்பண்பைநவிலும்நல்லநயமிகுபாடலும்இசையும்.

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள்.

  • @paramanmalie4471
    @paramanmalie4471 Před 6 lety +8

    this is also a nice song by MKT

  • @sarojini763
    @sarojini763 Před 10 lety +11

    a nice song of mkt

  • @parthasarathyps2025
    @parthasarathyps2025 Před 8 lety +9

    good collection

  • @GunaSekaran-lt6sr
    @GunaSekaran-lt6sr Před 5 lety +8

    ஏழிசை மன்னன்

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 5 lety +6

    The Great MKT

  • @anand4598
    @anand4598 Před 4 lety +3

    Good

  • @krisi7562
    @krisi7562 Před 3 lety +2

    What is the reference to N.S. Krishnan and T.A. Madhuram? Greater care should be given in checking these details, because 'you tube' will stay for generations.

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 Před 3 lety +2

    Armui s.... Like

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před rokem

    ❤️❤️🌹