Ammamma Keladi Full Song | கருப்பு பணம் | Karuppu Panam Tamil Movie Songs | Kannadasan Hits

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Tune in to this old classic song Ammamma Keladi from the classic Tamil movie Karuppu Panam (கருப்பு பணம்) starring Kannadasan, K. Balaji, K.R.Vijaya, Sheela and T. S. Balaiah along with others.
    Movie Name: Karuppu Panam (கருப்பு பணம்)
    Singers: L. R. Eswari
    Music Director: M. S. Viswanathan - T. K. Ramamoorthy
    Lyricist: Kannadasan
    Star Cast: Kannadasan, K. Balaji, K.R.Vijaya, Sheela, T. S. Balaiah
    Director: G. R. Nathan
    Producer: Visalakshi Films
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Komentáře • 173

  • @KRS2012.
    @KRS2012. Před 9 měsíci +48

    25:11:2023 ல் ராட்சசி ஈஸ்வரி யின் குரலில் இரவில் கேட்டு கிறங்கி மயங்கி போவது என்னைப் போல் நீங்களும் தானே.... லைக் போடுங்க பார்ப்போம்...

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před rokem +19

    இந்தப் பாட்டை எல்.ஆர். ஈஸ்வரியைத்தவிர இவ்வளவு இனிமையாகப் பாடமுடியாது.

  • @shanmugasundaram5213
    @shanmugasundaram5213 Před 8 měsíci +12

    இரவில், நிசப்தமான சூழலில் இந்தப் பாடலை கேட்கும்போது மனசு என்னவோ செய்கிறது.

  • @dhandapanitr5221
    @dhandapanitr5221 Před 2 lety +35

    இந்த அற்புதமான பாடகிக்கு இன்னமும் ஏன் எவரும் விழா எடுக்கவில்லை.. mesmerising voice..

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Před 3 lety +35

    வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கலாம். சிறு வயதிலிருந்தே கேட்டு வருகிறேன். இரவு நேரத்தில் ரேடியோவில் இந்த பாடலை ஒலிபரப்பும் போதெல்லாம் மிக அருகில் சென்று கேட்பேன். அருமையான பாடல்.

  • @sangeethaarulraj2785
    @sangeethaarulraj2785 Před 2 lety +27

    L.R.ஈஸ்வரி அம்மாவின் குரலில் எப்போதுமே ஒரு துள்ளல் இருக்கும்... அந்த துள்ளலுடன் கூடிய குரல்வளத்திற்கு நானும் ஒரு ரசிகையே!

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +23

    படத்தை இருட்டில் எடுக்காமல் வெளிச்சத்தில் எ எடுத்துது இருந்தால் படம் ஓடியிருக்கும் எம்எஸ்வியின் இசை இப்போதுள்ள காலகட்டத்தையும் மிஞ்சி உள்ளது

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 Před 2 lety +4

      Msv அவர்களின் இசை ஒரு தனித்துவம் வாய்ந்தது. தயவு செய்து தற்போதைய இசையுடன் அதை ஒப்பிட வேண்டாம்

    • @lalithasubramanian4024
      @lalithasubramanian4024 Před 2 lety

      Who is the dancer name .

    • @gurunathan9125
      @gurunathan9125 Před 6 měsíci

      maybe maniratnam got inspiration from here 😅

    • @Abc13223
      @Abc13223 Před měsícem

      யோவ் இது லெஸ்பியன் மேட்டர் பாட்டுய்யா இருட்டுல தான் இருக்கும் 😂😂

  • @r.v.easwar7423
    @r.v.easwar7423 Před 2 lety +16

    இப்படி ஒரு பாடல் மெல்லிசை மன்னர்கள் மட்டுமே கம்போஸ் செய்ய முடியும்

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 Před 3 lety +22

    எனக்கு ராகமெல்லாம் தெறியாது. ஆனால் ராகம் தெறிந்தவர்களை விட நன்கு
    ரசிக்கத் தெறியும். மனலயனம் இருந்தால் போதும். சில பாடல்கள் இந்த மனம் உள்வாங்காது.

    • @Newshunter.
      @Newshunter. Před 22 dny

      இந்த பாடல் சாருகேசி ராகத்தை ஒட்டி இசை அமைக்கபட்டது…. இந்த ராகத்தில் உள்ள இன்னொரு பாடல் வசந்த முல்லை போலே வந்து…

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 4 lety +23

    என் இளமைகாலத்தில் கேட்டு கேட்டு ரசித்து இன்றும் கேட்டு மகிழ்கிறேன்.
    பாடலை பற்றி என்ன சொல்வது.
    அம்மம்மா கேளடி பாட்டை
    அம்மம்மா பாரடி பாட்டை.
    அம்மம்மா என்ன ஆனந்தமடி.

  • @Raviadit25
    @Raviadit25 Před 5 lety +40

    தமிழ்த் திரைப்பாடலாக்கத்தில் ரொம்ப அற்புதமாக அழகுணர்ச்சியுடன் கருப்பு வெள்ளைக் காலத்தில் படமாக்கப்பட்ட பாடல்.எந்த வித வணிக சமாதானமும் செய்துக்கொள்ளாமல் பாடலில் இருக்கும்.காதல்ஏக்கம் மிக்க ஏகாந்த இரவின் உணர்வுகளை உள் வாங்கி கவித்துமாக படமாக்கப்பட்டுள்ளது.பாடலின் மிகச் சிறப்பான அம்சம் நடனம் மற்றும் அதன் இசை பாடலுடன் அதே உணர்வுடன் இணையாக செல்கிறது.
    ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு சிறுகதையின் வடிவத்தைக் கொண்டுள்ளது..
    பாட்டின் ஆரம்ப இசை இடையிசை அதன் கோணங்கள் பாட்டை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.அங்கங்கு இரு பெண்களின் க்ளோஸ்(அப். 2.44 - 2.52 அருமை). கே ஆர் விஜயாவிற்கு வெள்ளை உடையும் எதிராக தோழிக்கு கருப்பு உடையும் கொடுக்கப்பட்டிருப்பது டெக்னிகல் உத்தி? படத்தின் ஆரம்பமே இருட்டில்தான் ஆரம்பிக்கும்.
    இயக்குனர் & ஒளிப்பதிவாளர் இருவரும் ஒருவரே.அவர் புகழ் பெற்ற திறமையான aesthetic sense உள்ள ஜி.ஆர்.நாதன்.அதனால் எந்த வித வணிக சமாதானம் இல்லை.கண்டிப்பாக இரவு இரவுதான் அதுவும் இந்த இரவு கவித்துவமானது இயக்குனருக்கு. அப்படியான உள் வாங்கல்.
    எம் எஸ் வி மாஸ்டர் பீஸ் இசையில் எல் ஆர் ஈஸ்வரி இரவைப் படுத்தும் குரலில் மென்மையான தாளம்.தந்திக் கருவி உணர்வுகளில்,சாருகேசி ராகத்தில் இரவின் ஏகாந்த அமைதியை உணரலாம்.இனம் புரியாத ஏக்கமும் கூடவே வரும்.
    பெயர் தெரியாத கொடியிடை பெண்மணியின் நளினமான நடனம் உடை அற்புதம்..❤️❤️❤️
    ஆரம்ப மேடைஇசை ஏற்பாடு ஒலிகள் பின்பு டான்ஸர் உள்ளே வர பிறகு தென்றலாக ஆரம்ப இசை 0.10 - 0.21 ❤️❤️❤️
    1.17 - 1.40 ல் 1.27 - 1.40 & 1.57 -2.06 அற்புதம் soul அட்டகாசம்.❤️❤️❤️❤️
    படத்தின் முதல் காட்சியே இருடடில்தால் ஆரம்பிக்கும்.இதில் இன்னோரு பாட்டுதங்கச்சி சின்ன பொண்ணும் அருமையான பாடல் படமாக்கம்.
    படம்: கருப்புப் பணம் 1964 தயாரிப்பு: கண்ணதாசன்.

    • @niraiinban6965
      @niraiinban6965 Před 5 lety +4

      Ravishankar Krishnamurthy
      சார்,
      இந்தப் பாடலுக்கு தாங்கள் செய்திருக்கும் திரனாய்வின் அழகே, அழகு!

    • @smps9374
      @smps9374 Před 4 lety +2

      தங்களது விமர்சனம் கண்டு மகிழ்ந்து போனேன்.

    • @smps9374
      @smps9374 Před 4 lety +2

      Superb

    • @user-vz3ry5ch8j
      @user-vz3ry5ch8j Před 4 lety

      👌👌👌

    • @selvamoorthy9322
      @selvamoorthy9322 Před 4 lety +1

      எத்தனையோ முறை பார்த்து ரசித்த காட்சி. புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது தங்களது எழுத்து. சிறப்பு.. நன்றி. எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் திரை அறிமுகம் இதுதான் எனப் படித்த நினைவு, சரியா?

  • @okktp8731
    @okktp8731 Před 2 lety +15

    ஒன்று என்ற வார்த்தையை வைத்து, கண்ணதாசன் அற்புதமான வரியை அமைத்து இருப்பார். "ஒன்று நான், ஒன்று நீ, ஒன்றிலே ஒன்று நாம்". MSV, கண்ணதாசன், சிவாஜி TMS மற்றும் L.R. ஈஸ்வரி ஆகியோரின் கூட்டணியில் அருமையானப் பாடல்,,,

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 lety +23

    அலை பாயும் நெஞ்சுக்கு ஓர் இதமான
    காதுக்கு இனிய பாடல் super...
    அமைத்தமைக்கு நன்றி 🌹

  • @harikrishnankannan8711
    @harikrishnankannan8711 Před 2 lety +27

    Nobody else could’ve sung this song to such perfection other than L.R.Eswari. Wow. Like wow.

    • @ramkumarps5423
      @ramkumarps5423 Před 2 lety +5

      This one of the best song in LREswari amma's melody voice. A good old song.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      உண்மை தான். ஈஸ்வரி அம்மாவின் மாஸ்டர் பீஸ் இந்தப் பாடல்.

    • @thirunavukkarasuj2918
      @thirunavukkarasuj2918 Před 10 měsíci

      😅

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +15

    L.R. ஈஸ்வரி அம்மா குரல் வேற லெவல்.my favorite singer.amessing.

  • @veeragathythanabalasingham4709

    அமைதியான இரவு வேளையில் கேட்கவென்றே அமைந்த அருமையான பாடல்.

  • @karthikeyanmkarthikeyanm2015
    @karthikeyanmkarthikeyanm2015 Před 10 měsíci +4

    இது போலவே சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடலும் கேட்க பயங்கரமாக இருக்கும். 🎉

  • @babugovindasami680
    @babugovindasami680 Před 2 lety +14

    L .R .ஈஸ்வரியின் குரலின் இனிமை பலமுறை கேட்கத் தூண்டும்.

  • @rajarajan6018
    @rajarajan6018 Před rokem +12

    இப்போது இந்த படம் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றிபெற்றிருக்கும்

    • @narayanana2891
      @narayanana2891 Před rokem +2

      I very much doubt it. Taste has changed and the present generation is not exposed to classics like this.

    • @prakashsubramani7235
      @prakashsubramani7235 Před 2 měsíci

      Gentleman based on this movie

  • @nagarajansridhar7457
    @nagarajansridhar7457 Před 4 lety +23

    மிக அபூர்வமான சரசாங்கி ராகத்தில் அமைந்த பாடல்!

    • @ramarathnamkv6530
      @ramarathnamkv6530 Před 3 lety

      Sarasangi. or Yamuna Kalyani?

    • @nagarajansridhar7457
      @nagarajansridhar7457 Před 3 lety +1

      @@ramarathnamkv6530 சுத்தமான சரசாங்கிதான்!

    • @ramarathnamkv6530
      @ramarathnamkv6530 Před 3 lety

      @@nagarajansridhar7457 Thanks

    • @ganragRAM
      @ganragRAM Před 2 lety +1

      இது சரசாங்கி இல்லை. சாருகேசி ராகம்

    • @hobbygurutamil
      @hobbygurutamil Před 2 lety

      சாருகேசி தான்..ஆனால் சுத்தமான சாருககேசி அல்ல.

  • @nirmaladevisubaramani5217

    Visvanathan - Ramamoorthy
    The greatest musicians ever in
    Indian cinema .

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Před 2 lety +6

    குரலரசி ,இசை சக்கரவர்த்தி , கவிஞர் கண்ணதாசன் மூன்று பேர் கூட்டனி ❤️

  • @maheshwaran5195
    @maheshwaran5195 Před 3 lety +11

    Oh my god! What a song is this?? It's really freezing me.. The way she sang with feeling LRE mam u r expression queen mam.. We really greatful to u vishwanathan ramamurthi sir to given such a master piece..

  • @muralimohan7598
    @muralimohan7598 Před 9 měsíci +3

    பாட்டை கேட்கும் போது மனம் எங்கேயோ‌ அந்தரத்தில். ....
    .இளவயது ஞாபகங்கள் .......
    வாழ்த்துக்கள் ❤

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 4 lety +20

    What a song this is.LR Eswari.voice is.like nector of honey.

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety +5

    எல்.ஆர்.ஈஷ்வரின்.குரல்.அற்புதம்.இவர்பாடியபாடல்களில்.எனக்குமிகவும்.பிடித்தபாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 21 dnem

    ❤மனம் அசைகிறது
    ❤இதயம் துடிக்கிறது
    ❤ சிந்தனை அரிக்கிறது
    ❤ஏதோ எங்கோ நெருடுகிறது

  • @velusaminalligounder815
    @velusaminalligounder815 Před 4 lety +13

    எனக்கு பிடித்த no 1 song

  • @sureshram5697
    @sureshram5697 Před 3 lety +10

    I born in the year 1964 and this song also composed in the same year.what a beautiful song and the lyrics

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 2 lety +9

    An angel is singing! And... excellent cinematography!

  • @priyaramesh2343
    @priyaramesh2343 Před 2 lety +17

    அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி.ஓ..
    அம்மம்மா
    இதுதான் சுகமோ
    இன்னும் பெறுமோ..
    இளமை தருமோ..
    மயக்கம் வருமோ.ஹா..(டயலாக்)
    அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி.ஓ..
    அம்மம்மா..ஆஅ..ஆ..ஆஅ
    பிஞ்சாக நானிருந்தேனே
    பெண்ணாக வளர்த்து விட்டானே
    அஞ்சாமல் அணைத்து விட்டானே
    அச்சாரம் கொடுத்து விட்டானே
    பிஞ்சாக நானிருந்தேனே
    பெண்ணாக வளர்த்து விட்டானே
    அஞ்சாமல் அணைத்து விட்டானே
    அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ
    அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி.ஓ..
    அம்மம்மா..ஆஅ.

    • @balasundaramv4247
      @balasundaramv4247 Před 11 dny

      பாடலை சிறப்பாக ரசித்து இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!💐

  • @MRB00777
    @MRB00777 Před 3 lety +5

    பாடலில் வரும் வசன நடை சுசிலா குரல் போலவே உள்ளது.

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 Před 3 lety +13

    Wow. What a composing and singing. Amazing.

  • @nradhakrishnan3717
    @nradhakrishnan3717 Před 6 měsíci +1

    I came here in 2024 after being reminded about this song by Gnanasambandam Sir in Kaaqlngalil Avan Vasantham programme --wow what a song -- great singing by LRE

  • @narayanans7841
    @narayanans7841 Před 4 lety +10

    super viraga song. lr eswari gifted with mayakkum kural

  • @mathankumar5964
    @mathankumar5964 Před rokem +6

    என்றும் No 1 MSV ஐயா

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 Před 2 lety +5

    Really a unique voice at that time. Everybody crazy of this voice. MSV &TKR very good in their composition

  • @hakkeema436
    @hakkeema436 Před 3 měsíci

    இந்தப் பாட்டிற்கு இடையில்
    காதிற்கு அருகில் வந்து சொல்லும் அந்த வசனம் மிகவும் அருமை இந்தப் பாடலின் தனி சிறப்பு இது

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 Před 3 měsíci

      அந்தக் காலத்தில் இது மிகவும் புதிது

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 3 lety +6

    Excellent rendering by L.R.Eswari and melodious tune by MSV TKR.

  • @chitha1960
    @chitha1960 Před 3 lety +7

    Amma ungal voice god gift.

  • @kaderbatcha2359
    @kaderbatcha2359 Před 7 lety +13

    L R eswari good voice

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před rokem +2

    I don’t know what happens to these characters in this movie. But this song is extremely modern. Unbelievable! 👏👏

  • @tsynewsvelayutamtsy73
    @tsynewsvelayutamtsy73 Před 5 lety +11

    super song and singer

  • @ChandruSekar-uh1vd
    @ChandruSekar-uh1vd Před 5 měsíci

    இந்த ராகம் இந்த இசை இந்த குரல் இந்த வரிகள்.
    ஆகா என்ன இனிமை. ❤

  • @pugazh51
    @pugazh51 Před 2 lety +3

    The lyrics, so excellent, unbelievable. Great Great Great

  • @balajin8611
    @balajin8611 Před 3 měsíci

    Saxophone/tarang main instruments used by mwellisai mannanergal beauty of the song

  • @arajaraja6945
    @arajaraja6945 Před 4 lety +92

    1964ல் இப்பொழுது உள்ளது போல் electranic வாத்திய கருவிகள் கிடையாது, பாடலை பதிவு செய்யவும் எடிட் செய்யவும் இப்பொழுது உள்ளது போல் அதி நவீன சாதனங்கள் கிடையாது !!!!! தமிழ் திரை பாடல்களில் அழியாத அதிசயம் இந்தப்பாடல், பிரம்மிக்க வைக்கிறது !!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +4

      ஆனா இதயெல்லாம் யாரும் கண்டுக்கறதே இல்லையே! இருவல்லர் எப்பிடீப் போட்ருக்கார் ங்கறதையே நெனைக்கறது இல்லையே யாருமே!

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Před 2 lety +6

      @@helenpoornima5126 ஸரசாங்கி என்னும் இராகம் அமைந்துள்ள அற்புதமான ஒரு 🎵🎤🎶ரீங்காரம் மிக்க பாடல் அபாரமான மெலடி வாய்ஸ்

    • @pugazh51
      @pugazh51 Před 2 lety +4

      There were many such unbelievable songs.

    • @vadiveluchinnaiah6718
      @vadiveluchinnaiah6718 Před 2 lety +4

      @@sreenidhiesnidhi5006 சாருகேசி ராகத்தில் அமைந்த பாடல்!

    • @TiruchitrambalamBhaktiChannel
      @TiruchitrambalamBhaktiChannel Před 2 lety

      @@sreenidhiesnidhi5006 czcams.com/video/r5V5mne7kwU/video.html

  • @mohanlakshmanrao6698
    @mohanlakshmanrao6698 Před 11 dny

    Very fine Music and wonderful Picturaisation. Longshot camera.

  • @premapraba3390
    @premapraba3390 Před 3 lety +3

    Enna arumaiyaana paadal ppa LR Eshwary kural miga arumai amaithiyaaga aarpaattamillaamal miga menmaiyaaga ullathu nadanam 🤗😍👌👍👏👏👏

  • @asokrajts1305
    @asokrajts1305 Před 4 lety +16

    MSV இன் இசை எந்த இரண்டு பாடலுக்கும் ஒன்றாக கண்டதில்லை.
    P சுசிலாவின் குரல் வளம் மற்றும் திறமையில் எந்த வித சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.
    ஆனால் இந்த ஒரு பாடலில் L R ஈஸ்வரியை P சுசிலா மிஞ்சி இருப்பாரா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்கு உறியது.
    இந்த கருத்து பல முறை இந்த பாடலை கேட்ட பிறகு வந்தது.

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br Před 3 lety +1

      Very true

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      எனக்கும் ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதே போல் சுசீலா அம்மாவும் ஈடு இணையற்ற பாடகி. இருவரையும் ஒப்பிடக்கூடாது. இருவர் பாணியும் வேறு. சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா பாடலை ஈஸ்வரி பாடியிருந்தால் இந்த அளவுக்கு ரசித்திருப்போமா?

    • @asokrajts1305
      @asokrajts1305 Před 2 lety +1

      @@ravivenki
      L R ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்களிலும் இணையான பக்தி பரவசத்தை காணலாம்.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety

      @@asokrajts1305 eswari yin amman padalgalil speed irukkum. Yinimai. Irukkathu. Eswari cinema padalgalakku mattum ok. Bakthi padalgalakku avar romba sumar than.

    • @tmanimehala7954
      @tmanimehala7954 Před rokem

      Sure!!Highest award ivarukku kodukkappadavillai.Oru thaniththuvamaana kural ivarudaiyathu.

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 Před 7 měsíci +2

    L.R.Easwari so sweet voice

  • @sureshram5697
    @sureshram5697 Před 3 lety +3

    Nobody will sing like l.r.easwari.nobody will music compose like this

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +2

    அம்மம்மா கேளடி தோழி - எல்.ஆர்.ஈஸ்வரி - கே.ஆர்.விஜயா - கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கருப்பு பணம் - 03 அக்டோபர் 1964

  • @gopinathanaugustinemunusam911

    Its never fading sweet mysteriously created....best and best

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 Před 2 lety +3

    Beautiful rendition 👍👍👏👏🙏🙏

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 2 lety +2

    LRE is a unique singer. Just superb!

  • @Mohanarangan-up3br
    @Mohanarangan-up3br Před 3 lety +2

    Unbeatable lr eswari

  • @irfu2846
    @irfu2846 Před 2 lety +4

    Unique voice and song

  • @vaidihariharan1369
    @vaidihariharan1369 Před 2 lety

    The song rendered by L.R.Easwai is superb.How the music directors have cleverly camouflaged the charukesi ragam in this song is another feature to be appreciated

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 Před měsícem

    இரவில் கேட்பதற்கு சுகமான பாடல்

  • @lathahari3547
    @lathahari3547 Před 2 lety +2

    So sweet song🥰

  • @rajabala1771
    @rajabala1771 Před 3 lety +1

    Very nice song l LOVE THE SONG

  • @parthasarathysarangapani1458

    What a wonderful song? So nice.

  • @hariharankrishnan7409
    @hariharankrishnan7409 Před 11 měsíci +1

    இந்தப் பாடலுக்கு முதலில் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றியைக் கூறியே ஆகவேண்டும். ஏனெனில் MSV ஐயா இந்தப் பாடலை சுசிலா அம்மா தான் பாட வேண்டும் என்று சொன்னபோது, இல்லை இந்தப் பாடலை ஈஸ்வரி பாடினால் தான் சிறப்பாக இருக்கும் என்று MSV இடம் சண்டையிட்டு L.R.ஈஸ்வரி அம்மாவைப் பாடச் செய்தவர் கண்ணதாசன் அவர்கள். MSV ஐயாவின் இசையும், கவியரசர் கண்ணதாசனின் வரிகளும், ஈஸ்வரி அம்மாவின் குரலும், விஜயா அம்மாவின் நடிப்பும் இன்றளவும் போற்றுதற்குரியது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலம் கடந்து செல்லும் பாடல்களின் வரிசையில் இப்பாடலும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை...

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Před 6 měsíci

    Master piece by M.S.V and LR.Eswari.

  • @denidd6859
    @denidd6859 Před 6 měsíci +1

    L. R Eswariyai mathiya arasum manila arasum gouravika thavarivittathu

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem

    பருவத்தை பார்த்தவன் சொன்ன சேதியை ஏக்கம் பொங்கும் வரிகளில் நமக்கு கருப்பு பணம் தந்த கவிஞர் கண்ணதாசன்..
    "பிஞ்சாக நானிருந்தேன் பெண்ணாக வளர்த்து விட்டானே .. முத்தாரம் சரிய வைத்தானே .. முள் மீது படுக்க விட்டானே.." என்று காதலனை பற்றி தோழியிடம் முறையிடும் எல்.ஆர்.ஈஸ்வரி..
    பாலாக வெளுத்து நூலாக இளைத்த பெண்ணழகு கே.ஆர். விஜயா பாட இசை தந்த மெல்லிசை மன்னர்கள்..

  • @irfu2846
    @irfu2846 Před 2 lety +2

    Unique voice

  • @durairaj369
    @durairaj369 Před 9 měsíci

    Msv-Tkr the greatest musicians in Indian cinema.

  • @boopathiraj62
    @boopathiraj62 Před 2 lety +1

    Super very nice

  • @vijayaradhakrishnan5804

    Edhudhan sugamo kalladdi kallu ammamma!I will sing now

  • @malaruthrapathi5670
    @malaruthrapathi5670 Před rokem

    ஈஸ்வரியின்குரல்எவ்வளவு இனிமை.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +1

    Arrow ulagam avvano cerreme orunal maraendhal super mandhram for song plusses poin

  • @selvarajselvaraj1655
    @selvarajselvaraj1655 Před měsícem

    LR E madam no one beat. U💐💐💐

  • @shivashanthi1440
    @shivashanthi1440 Před rokem

    Gems of GOD of music

  • @nirmalam9541
    @nirmalam9541 Před 8 měsíci

    Lovely song ❤❤❤

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem

    World's 8th wonder is Viswanathan Ramamurthy

  • @donbosco2877
    @donbosco2877 Před 7 měsíci

    Adi poli padal🎉

  • @samynadhanpsamynathan4576

    குரலில் என் ஒரு ஏக்கம்
    முடிய வில்லை

  • @ShanthiShanthi-rs8ie
    @ShanthiShanthi-rs8ie Před rokem +1

    Lre sister manam amaidhi agividugirudhu endha pattal

  • @RameshKumar-ud5uk
    @RameshKumar-ud5uk Před 4 lety +7

    Lr easwari deserves padmasree.

  • @JackSon-vb2gh
    @JackSon-vb2gh Před 7 lety +5

    ஆடுகின்ற அழகி ஆரோ?

  • @VincentJayapaul
    @VincentJayapaul Před 14 dny

    Carefully observe, the lyrics kanna dasan,puts,gunja abini,pattasarayam,in,the liricalwords.

  • @elangovanelango6496
    @elangovanelango6496 Před rokem +2

    லூர்து இராஜேஸ்வரியை தவிரவேறு எவர்பாடி ‌ ‌‌. ‌‌ இருந்தாலும் இப்படிருசித்திருக்காது

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 3 lety

    This films hero and production is Kannadasan

  • @perumalas5896
    @perumalas5896 Před rokem +1

    Amazing video clip.. Song by
    L R Easwari Ji.. astonishing music scored by MSV Ji and TKR Ji.. for the immortal Poet laureate KK Ji acted and produced by him .. the Tamil movie screen ever found.. for the film "Karuppu Panam". The main roles played by K.K.ji as hero and supported by the attractive K.R.Vijaya ji.. and Sheela ji..K.Balaji ji.. directed by.G.R.Nathan ji also hadling the Camera 📷 for the B/W Marvel in 60 s.. the whole Film shooting done in the night time.. might be minus point of viewers point of view 🙏🙏🙏🙏 God bless everyone involved in the subject matter.🙏🙏🙏🙏 particularly the beautiful young dancer on the boat.. name could anyone Post in reply please..? 🙏🙏🙏

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 8 měsíci

    இணை இல்லாத பாடல் 👌

  • @kunthavainachiyar5722
    @kunthavainachiyar5722 Před 2 lety +2

    Melting

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +4

    என்னை பிரமிக்கவச்சப் பாடல்! 1963ல வந்துது ! நம்மவேமுடியாத வாத்தீயங்களீன் பிரம்மாண்டமும் அதேசமயம் மென்மையுமான சப்தங்கள் ! எம்எஸ் வீயின் அசாத்திய ஞானம்! இவரத் தானுங்க சொல்லமுடீயும்!அந்தக்காலத்தில் எந்தவித வசதியுமே இல்லாத தை நினைக்க வேண்டாமா? இதே ப்போல இ.ரா --------சீப் பாட்டுப்போட்ருப்பான் ! படுபடு ஆபாசமாஈருக்கூம் ! வர் கால்தூசுக்காத்துக்குக் கூட வரமாட்டான் அவன்லாம் !

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety

      ஹெலன் சிஸ்டர்? உங்களை மட்டுமில்லை! கேட்கும் அனைவரையுமே பிரமிக்க வச்ச பாட்டுதான் இது!
      காரணம், சங்க இலக்கியத்தில் நன்கு தோய்ந்த கண்ணதாசன் தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கத்தைக் குறிப்பாகக் களவொழுக்கத்தில் (திருமணத்திற்கு முன்பு தலைவனும் தலைவியும் தனிமையில் சந்தித்து மகிழ்ந்திருப்பது) தலைவனது அன்பைப் பெற்ற தலைவி அவனைப் பிரிந்தபின் படும் பிரிவுத் துயரை இலக்கியத்திலிருந்து உள்வாங்கி உரிய இடத்தில் உரிய விதத்தில் பயன்படுத்திய பாங்கு, கண்ணதாசனின் வரிகளுக்கு உயிரூட்டிய கேட்போரைக் கிறங்கடிக்கும் - பிரிவுத் துயரால் உண்டான ஏக்கத்தை வெளிப்படுத்தும் எல்.ஆர். ஈஸ்வரியின் தேனொழுகும் குரல், இவர்கள் இருவரின் பங்களிப்பை இசை வடிவில் தந்த எம்.எஸ்.வி & டி.கே.ஆர் இருவரின் இசை ஆளுமை - எல்லாம்தான் இந்தப் பாடலை தேவகானமாக மாற்றி இருக்கிறது!
      அடுத்து, யார் ஒத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் MSV is a legend தான்! அதில் எந்த ஐயமும் இல்லை! அவரைப் பெருமை படுத்துவதற்காக 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த MSV காலத்து சக இசையமைப்பாளரை அவன் இவன் என்றெல்லாம் ஏகவசனத்தில் பேச வேண்டுமா? தனிமனிதத் தாக்குதல் வேண்டாமே ப்ளீஸ்! (இப்படிச் சொல்வதால் நான் இளையராஜாவின் ரசிகன் என எண்ணிவிட வேண்டாம்! நான் 50- 60 - 70 களின் பழைய பாடல் ரசிகனே தவிர இளையராஜா ரசிகனல்லன்!)
      அடுத்து ஒரு சிறு திருத்தம்! கறுப்புப்பணம் 1964-இல் வெளிவந்தது! 1963-இல் அன்று! சரியாகச் சொல்வதென்றால் அப்படம் வெளியான தேதி அக்டோபர் 3, 1964.

    • @narayanana2891
      @narayanana2891 Před rokem +1

      நானும் MSV ரசிகன். MSV யைப்போல் இன்னொருவர் இருக்கமுடியாது என்பதில் உறூதியாக இருப்பேன். ஆனால் இளையராஜாவும் மிகச்சிறந்த இசை மேதை என்பதில் சந்தேகமே கிடையாது. மக்களின் ரசனை மாற்றத்திறகு ஏற்ப இசை அமைக்கின்றார்.

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 Před rokem

      Do you know Ilayaraja copied this tune and made a song "china china rosapove" for the movie "manthira punnagai"?

  • @Venkateswaran-xu8vh
    @Venkateswaran-xu8vh Před rokem

    Epadi oru amaidiyana erachal elladha oru deivigamana padalai eni epodum ketkamudiyadhu

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +1

    Lr eashweari marvuless dears

  • @vijayakumard60
    @vijayakumard60 Před rokem

    22.07.23,excellent

  • @karthikeyansarathy6138

    நடன மாதுவின் பெயர் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

  • @sudharshant3161
    @sudharshant3161 Před 6 měsíci

    Sinthoor instrumental music.

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety

    21.8.2022

  • @kamalas1481
    @kamalas1481 Před 9 měsíci

    Seaviku eanimaiyana song

  • @vijayaradhakrishnan5804

    Iyooo pavama allaya moggama

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy Před 3 lety +2

    076) 24/06/2021- DESIYA/MAANILA VIRUDHU PETTRA
    IRAVA PUGAZH KONDA THIRAI
    PAADALAASIRIYAR
    KAVIARASU KANNADASAN AVARGALIN-ORU
    PIRANTHA NAAL (95) NINAIVU...
    *****///****/////****/////**
    K uzhandhaikkaga.
    (National Award)
    A ayiraththil Oruvan
    V ettaikkaran
    I ruvar Ullam
    A andavan Kattalai
    R aththa Thilagam
    A nandha Jothi
    S erver Sundaram
    U rimai Kural
    K arnan
    A alayamani
    N avarathri
    N aanum Oru Penn
    A adi Perukku
    D eiva Thaai
    A ayiram Poi
    S araswathi Sabatham
    A nnai Illam
    N ichaya Thamboolam
    A poorva Ragangal
    V aazhkkai V.atharke
    A vargall
    R ajapart Rangadurai
    G nana Oli
    A rangettram
    L akshmi Kalyanam
    (State Award)
    I dhayaththil Nee
    N aan Avanillai
    O oty Varai Uravu
    R agasiya Police 115
    U lagam Suttrum Valiban
    P aasa Malar
    I dhu Saththiyam
    R amu
    A ayiram Roobai
    N enjirukkum Varai
    T hillana Mohanamball
    H ello Mr.Zamidhar
    A lli
    N adodi
    A nbu Engey??
    A nnai
    L orry Driver Raja Kannu
    N eeya?
    I dhaya Kamalam
    N eedhikku Pin Pasam
    A val Oru Thodarkathai
    I llara Jothi
    V aanambaadi
    U ththaravindri Ulle Vaa
    **********sampath**/*/

    • @navaneethakrishnan9270
      @navaneethakrishnan9270 Před měsícem

      அற்புதத் தெரிவுகள் தந்த உங்களைப் பாராட்டுகிறேன்.

  • @vadivelpushphalatha990

    Ol

  • @prabhakaran8522
    @prabhakaran8522 Před 3 lety +15

    பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பெண் : அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
    அம்மம்மா
    பெண் : இதுதான் சுகமோ……
    இன்னும் பெறுமோ…..
    இளமை தருமோ…..
    மயக்கம் வருமோ….ஹா…..(டயலாக்)
    பெண் : அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
    அம்மம்மா…..ஆஅ…..ஆ…..ஆஅ……
    பெண் : பிஞ்சாக நானிருந்தேனே
    பெண்ணாக வளர்த்து விட்டானே
    அஞ்சாமல் அணைத்து விட்டானே
    அச்சாரம் கொடுத்து விட்டானே
    பெண் : பிஞ்சாக நானிருந்தேனே
    பெண்ணாக வளர்த்து விட்டானே
    அஞ்சாமல் அணைத்து விட்டானே
    அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ
    பெண் : அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
    அம்மம்மா…..ஆஅ….
    பெண் : அவனோ இளைஞன்….
    இவளோ சிறுமி…..
    ஒரு நாள் கனவில்……
    உலகே மறந்தார்…..ஆ……(டயலாக்)
    பெண் : முத்தாரம் சரிய வைத்தானே
    முள் மேலே தூங்க வைத்தானே
    நூலாக இளைக்க வைத்தானே
    பாலாக வெளுக்க வைத்தானே…..ஹோ….
    பெண் : அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
    அம்மம்மா
    பெண் : அய்யய்யோ பாவமே…..
    அணையாத மோகமே…..
    அனுபவம் கொஞ்சமே…….
    அலையுதே நெஞ்சமே……..(டயலாக்)
    பெண் : தன்னாலே பேச வைத்தானே
    தண்ணீரைக் குடிக்க வைத்தானே
    தள்ளாடி நடக்க வைத்தானே
    எல்லோரும் சிரிக்க வைத்தானே….ஹோ….
    பெண் : அம்மம்மா கேளடி தோழி
    சொன்னானே ஆயிரம் சேதி
    கண்ணால தந்தது பாதி
    சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
    அம்மம்மா

    • @smartkumaran1011
      @smartkumaran1011 Před 3 lety +1

      என்மனம் இன்பக்கடலில் மூழ்கியது இப்பாடலின் வரிகளை கேட்டு

    • @ramanathankrishnan3845
      @ramanathankrishnan3845 Před 3 lety

      இந்த பாடலை சகோதரபாசத்தில் கேட்க வேண்டும்.💐💐

    • @Mr.G2118
      @Mr.G2118 Před 3 lety +2

      @@ramanathankrishnan3845
      பிஞ்சாக நானிருந்தேனே
      பெண்ணாக வளர்த்து விட்டானே
      அஞ்சாமல் அணைத்து விட்டானே
      அச்சாரம் கொடுத்து விட்டானே
      (இந்த நான்கு வரிகளை எப்படி நம்ப சகோதர பாசத்தில் கேட்கிறது)
      Hahahaha..🙏