தூது சொல்ல ஒரு | Thoothu Solla | P. Susheela & L. R. Eswari Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Movie : Pachchai Vilakku
    Song : Thoothu Solla
    Singer's : P. Susheela & L. R. Eswari
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy

Komentáře • 170

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +55

    தோழிகள் சேர்ந்தால் எப்பிடி இருப்போமோ அதை அப்பிடியேப் பாடலாக்கி காட்சியாக்கியிருக்கும் அதிசயம் ! விஜயக்குமாரி &புஷ்பலதா இருவருமே அழகிகள்!!இருவல்லவரின் இசையும் 🎵 🎸 கவியின் வரிகளும் சுசீ ஈசு வின் குரல்களும் அந்த இடங்களும் தோழிகளும் ஆஹா!!என்னா அழகு !!

    • @cviews1870
      @cviews1870 Před 2 lety

      Kaviarasarin vaira varigal❤️

    • @vathanypillai
      @vathanypillai Před 2 lety


      ன்ர்ர

    • @ordiyes5837
      @ordiyes5837 Před rokem

      அதுவும் கோவை தோழிகள்.

  • @name-zh4tm
    @name-zh4tm Před 2 lety +26

    Excelent song மிக அருமையான MSV, Ramamuty இவர்களின் இசை அமைப்பு கவிஅரசர் கன்னதாசனின் அர்த்தமுள்ள வார்த்தைகள் L R Eshwari அவர்களின் voice மிக மிக அற்புதம் P suselaa அவர்களின்
    அழுத்தமான உச்சரிப்பு உன்னதபடைப்பு மீண்டும் மீண்டும்
    கேட்க்க தூண்டுகிறது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +16

    கிட்டார் அதிர்ந்து சிணுங்க பாங்கோஸ் தாள துடிப்பில் காதல் தூது செல்ல துணை தேடும் பெண்மை .. என் கவிஞரின் காவிய வரிகளில் ..
    இடையணை நழுவிடும் வண்ணம் மெலிய செய்யும் அந்த உயிர்ப்பின் உணர்வு .. மெல்லிசை மன்னர்களின் கிடார் ... மாண்டலின் .. ஓசைகளின் இடையே நீந்தி செல்லும் பாடலின் சரணங்கள் .. அற்புதம் ..
    இனிமை பாடிய இரண்டு இசை அரசிகள் .. சுசீலா .. ஈஸ்வரி ... காட்சியாகிய திரை அழகிகள் .. விஜயகுமாரி.. புஷ்பலதா ..

    • @user-er5ef6bc4t
      @user-er5ef6bc4t Před 9 měsíci +2

      தங்களின் இசை ஞானம் வேர லெவல் hatsoff🎉🎉🎉

    • @mohan1771
      @mohan1771 Před 5 měsíci +2

      சூப்பர் சார் 🥰

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +32

    சுசீலா எல் ஆர் ஈஸ்வரி குரல்களில் மனதை வருடும் இனிய பாடல்

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 Před 2 lety +21

    கடை இருந்தும் கொள்வாரியில்லையே தோழி.!
    புரிந்தவன் ..
    தமிழின் இரசிகன்..
    பாடலில் வரும் சொற்கள்..
    சொல்லாடல்..
    பா மாலை..

    • @sampathd8178
      @sampathd8178 Před rokem +3

      ஐயா இன்றைய தலைமுறையினருக்கு இதனுடைய அர்த்தம் புரியவே புரியாது

    • @beschirayan470
      @beschirayan470 Před 2 měsíci

      Excellent

  • @chandruriga7379
    @chandruriga7379 Před rokem +11

    சுசிலா அம்மா மாதிரி பாட்டு பாட முடியும் ❤️ ஆனால் ❤️ஈஸ்வரி அம்மா மாதிரி பாட்டு பாடுவது முடியாது ❤️🥰🥰🥰🥰🥰❤️

  • @Sathyaswaroop
    @Sathyaswaroop Před 2 lety +41

    பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
    துயர் கொண்டாயோ தலைவி?
    துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
    சுகம் கண்டாயோ தலைவி?
    பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
    துயர் கொண்டாயோ தலைவி?
    துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
    சுகம் கண்டாயோ தலைவி?
    பெண் : அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
    என்ன செய்வதடி தோழி?
    அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
    என்ன செய்வதடி தோழி?
    பெண் : தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
    கண்கள் வாடுதடி தோழி
    ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
    கண்கள் வாடுதடி தோழி
    பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
    துயர் கொண்டாயோ தலைவி?
    துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
    சுகம் கண்டாயோ தலைவி?
    பெண் : பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
    பருவம் தூங்குமே தலைவி
    பெண் : வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே
    பேசலாகுமோ தோழி
    பெண் : இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
    ஏங்கலாகுமோ தலைவி
    பெண் : கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே
    கலக்கம் வராதோ தோழி
    பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
    துயர் கொண்டாயோ தலைவி?
    துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
    சுகம் கண்டாயோ தலைவி?
    பெண் : முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
    மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
    பெண் : முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
    மௌனத்தில் அறிந்தாள் தோழி
    பெண் : காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்
    காத்திருந்தாள் அந்தத் தலைவி
    பெண் : காவிய நாயகன் காதலன் வணிகன்
    கோவலன் என்பான் மனைவி
    பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
    துயர் கொண்டாயோ தலைவி?
    துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
    சுகம் கண்டாயோ தலைவி?
    பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
    துயர் கொண்டாயோ தலைவி?
    துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
    சுகம் கண்டாயோ தலைவி?

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +5

    ♥️ இரண்டு தோழிகளை
    💚விஜயகுமாரி
    ♥️புஷ்பலதா
    💚என்ற
    ♥️இரண்டு தோழிகளை
    💚பி. சுசீலா
    ♥️LR ஈஸ்வரி
    💚என்ற இரண்டு
    ♥️பின்னனி குரல்களும்;
    ♥️மனங்களை மயக்கும்
    💚இசையும்;
    💙கடிதம் மூலம்
    ♥️வந்த, வளர்ந்த
    💚பாடல்
    💙 excellent ஆக
    ♥️இனைக்கின்றன💚💙♥️💚💙

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 2 lety +4

    ஆஹா ஆஹா நமது கவிஞர் என்னமாக புகுந்து விளையாடுகிறார்....!!!!
    தலைவி- பன்னீர் நதியில் குளித்து வந்தாலே பருவம் தூங்குமே தோழி.
    தோழி- வெந்நீர் நதியை பன்னீரெனவே பேசலாகுமோ தோழி (இங்கு தலைவிக்கு வெந் நீர் நதியில் குளித்து பழக்கம் இல்லை. அதனால் அவள் பன்னீர் என்கிறாள்.... 😀😀😀😀 அறிந்தவர் அறிக. உடனே தோழி அது பன்னீர் அல்ல வெந்நீர் என்கிறாள். ஏனெனில் அவள் வெந்நீரில் அதிகம் குளித்தவள் என்பதாக கவிஞர் சொல்லாமல் சொல்லுகிறார்.) கவிஞரின் உவமை மிகவும் அருமை.

    • @mohan1771
      @mohan1771 Před 5 měsíci

      அது தான் கண்ணதாசன் 😊

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 4 lety +42

    Viswanathan-Ramamoorthy Susheela-Easwari Special. Beautiful Rhythm with the bangos and Excellent Violin score in Western Style signifies modernity in music. The closing portion with Susheela finishing the Pallavi along with a parallel humming by Easwari shows us the All Time Great Viswanathan-Ramamoorthy experimented and did most of the novelties well ahead of their times without publicising much and without compromising on the core Melody element.

  • @user-vk4gg7oo3s
    @user-vk4gg7oo3s Před 9 měsíci +2

    What a superb, timeless song. Still enjoying it after 60 years when I heard it first. Is it the voice, rendition, lyrics, tune, background score which one to enjoy, not to speak of the scenes themselves. What a beautiful humming to end the song ? Only one of its kind, ever !

  • @gita453
    @gita453 Před 2 lety +16

    What a stylish music with base rhythm and pleasing voice of Susheela and Eswari. Amazing song. It is very refreshing song Always. Superb. Viswanathan Ramamurthy and Kannadasan combination has rocked in this song.

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 Před 3 lety +11

    A female duet at it's best.
    Because the music is by Viswanathan Ramamoorthy.
    They are experts in handling every situation.Sivaji ganesan presented them the name 'mellisai mannargal'.A perfect title by perfect artist in the history of cinema.

  • @srk8360
    @srk8360 Před 2 lety +8

    இனிய பாடல் சிலம்பின் ஓசையை தரும்
    அரசரும் மன்னரும் 👍👍.
    இசை தேவதைகளின் குரலோடு.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před 3 lety +11

    இரட்டை இசை அரசர்களின்
    தனித்துவமான இனிய இசை மற்றும்
    எல்.ஆர் ,பி.எஸ் அவர்களது இனிமையான குரல்...
    என்றும் புதுமை!

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 8 měsíci +2

    What a tune awesome susheela ji and i r easwari excellent humming vera level

  • @marialouis324
    @marialouis324 Před 2 lety +16

    இப்டிப்பட்ட ஞானமும் சிந்தனைகளும் மெல்லிசை மன்னரை தவிர வேறு யாருக்கும் அமையாது.

  • @bestiefun8755
    @bestiefun8755 Před 3 lety +14

    Singers : P. Susheela and L. R. Eswari
    Music by : Viswanathan-Ramamoorthy
    Female : Thoothu sella oru thozhi illaiyenna
    Thuyar kondaayo thalaivi
    Thullum kaatru vanthu mella selai thoda
    Sugam kandaayo thalaivi
    Female : Thoothu sella oru thozhi illaiyenna
    Thuyar kondaayo thalaivi
    Thullum kaatru vanthu mella selai thoda
    Sugam kandaayo thalaivi
    Female : Andru sendravanai innum kanavillai
    Enna seivathadi thozhi
    Andru sendravanai innum kanavillai
    Enna seivathadi thozhi
    Female : Thendral thotadhadi thingal suttathadi
    Kangal vaaduthadi thozhi
    Aaha thendral thottadhadi thingal suttathadi
    Kangal vaaduthadi thozhi
    Female : Aha thoothu sella oru thozhi illaiyenna
    Thuyar kondaayo thalaivi
    Thullum kaatru vanthu mella selai thoda
    Sugam kandaayo thalaivi
    Female : Panner nadhiyil kulithu vanthaalum
    Paruvam thoongumae thalaivi
    Female : Venneer nadhiyai paneer enavae
    Pesalagumo thozhi
    Female : Idayani megalai vizhundhidum vannam
    Yengalaagumo thalaivi
    Female : Kadairunthum porul kolvorillayae
    Kalakkam varadho thozhi
    Female : Aha thoothu sella oru thozhi illaiyenna
    Thuyar kondaayo thalaivi
    Thullum kaatru vanthu mella selai thoda
    Sugam kandaayo thalaivi
    Female : Muthum maniyum karugidum vannam
    Mogathil aazhndhaal thalaivi
    Female : Muthathai marandhaval sithathil
    Irunthathai mounathil arindhaal thozhi
    Female : Kaaviri karaiyin orathil evvidham
    Kaathirundhaal andha thalaivi
    Female : Kaaviya naayagan kaadhalan vanigan
    Kovalan enbaal manaivi
    Female : Aha thoothu sella oru thozhi illaiyenna
    Thuyar kondaayo thalaivi
    Thullum kaatru vanthu mella selai thoda
    Sugam kandaayo thalaivi
    Female : Thoothu sella oru thozhi illaiyenna
    Thuyar kondaayo thalaivi
    Thullum kaatru vanthu mella selai thoda
    Sugam kandaayo thalaivi

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 lety +9

    Aha!. What is a mind-blowing song. I am flying in the air

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +7

    No equivalent to PS and LRE duo songs What a clarity in their voices and pronounciation

    • @nspremanand1334
      @nspremanand1334 Před 7 měsíci

      Crystal clear clarity. Uneraseable voice and song of LRE and PS.

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Před rokem +2

    உண்மையான தோழிகள் உணர்வு மிக்க வரிகள் ஒருவர் மீது பொறாமை கொண்டால் அது அன்புக்கு அழகல்ல தன்னோடு வயது சிறியோரிடம் காதல் ஆலோசனை கேட்பது அசிங்கத்தை சாப்பிடுவதற்க்கு சமம்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 3 lety +16

    Beautiful song with 2 melody queens P.Susheela and LR Eastwary singing with 2 gorgeous tamil actresses Vijaya Kumari and Pushpalatha acting who had later married their screen heroes SS Rajendran and A.V.M.Rajan and became second wives in their real lives .
    Even in water these ladies are swimming with sarees .Such decency those days 👌👌👌

    • @nasirahamed9490
      @nasirahamed9490 Před 3 lety

      L. R. Easwari not melody queen cabra singer

    • @shenthilnayagam
      @shenthilnayagam Před 2 lety

      @@nasirahamed9490
      You are Obsolutely correct sir

    • @shaun_raja
      @shaun_raja Před 2 měsíci

      lol gorgeous? If these two rice bags are *gorgeous*, then how would you describe Nayanthara, Trisha, et Al?

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Před 5 měsíci +1

    அருமையான பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இதில் LR ஈஸ்வரி குரல் அருமை கருப்பு, வெள்ளை அருமையான பாடல்.

  • @parthasarathiloganathan3694

    Arumai... Immortal duet songs... LRE & PS God's gift to our Music

  • @subikshas9833
    @subikshas9833 Před 3 lety +32

    LR Eswari's unique voice incomparable. Best rendition.

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 3 lety +1

      Exactly. But at the same time P Susila 's voice is also good and melodious. I am Susila's fan

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 2 lety +1

      Susheelamma's voice is incomparable and honey soaked

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 2 lety

      @@behappy3496 ha ha big joke keep dreaming

  • @athmanandan
    @athmanandan Před 3 lety +39

    சுசிலாவை விட ஈஸ்வரியின் குரல் நெகிழ்சியூட்டுவதை நிரூபிக்கும் பாடல் ! தமிழர்கள் சினிமா துறையில் புறக்கணிக்கப்படுவதற்கு ஈஸ்வரி ஒரு சிறந்த உதாரணம்

    • @thozharpandian8052
      @thozharpandian8052 Před 3 lety +7

      Another self proclaiming champion of the Tamil cause, duh.
      LRE’s voice wouldn’t have suited many of the songs those days for heroines who essayed family woman roles. Susheela‘a sweeter, softer voice was apt, the fact that her mother tongue is Telugu has no relevance here.
      After Ilayaraja’s arrival and the change in generation and story lines., LRR would have been apt to take on the top spot more than S Janaki (another singer whose mother tongue was Telugu). Raja preferred LRE’s voice too, as per the rumor mill. But Eshwari showed attitude to arguably the greatest composer to have walked this earth and paid the price. The only person who still got some chances after showing attitude to Raja was TMS.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +5

      @@thozharpandian8052 ! Why are you telling about that garbage IR! Even i don't want to tell his ugly name also !during the golden age songs and musicians why are you dragging the drainage into it ! L.R. Easwari is a superb singer and an unique one ! She and TMS are not a beggers like I.R. ! They are real singers ! Don't drags your ugly man is here !!

    • @Mohanarangan-up3br
      @Mohanarangan-up3br Před 3 lety +2

      @@thozharpandian8052 lr eswaris voice was more suitable for rugged girls nature characters that's all it doesn't means that she's unfit to sing for family women's, have some basic music knowledge lr eswari is arguably the best than suseela.

    • @thamizhmannan3185
      @thamizhmannan3185 Před 2 lety +1

      For that matter ,L R is also a chaste Telugu woman

    • @thozharpandian8052
      @thozharpandian8052 Před rokem +2

      @@Mohanarangan-up3br what knowledge you have, you dolt? Are you musically superior to MSV and TKR? They know who to choose for what song better than us. LRE being “arguably” better than PS is your opinion. Do not try to pass it on as a fact.
      One true fact was that LRE was an arrogant snob who showed attitude to Raja and got sidelined in the industry.

  • @preethas8197
    @preethas8197 Před 2 měsíci +1

    Timeless song.. All time favourite ❤

  • @vasanthkumar9212
    @vasanthkumar9212 Před rokem +4

    🏖🎨♥️🏖🎨♥️mellisai mannar m.s.v. and t.k.r.are one of the best composers of our country has produced.🏖🎨♥️🏖🎨♥️

  • @VVichu50
    @VVichu50 Před 7 dny

    Masterpiece from Viswanathan Ramurthy. 👏👍. Thanks fr posting this stunning melody and music. 🙏🏻

  • @thevyappalasamy7522
    @thevyappalasamy7522 Před 3 lety +11

    After Quarantine Realty, I had to listen to the ori! Absolute joy listening to both!

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +2

    💙AVM ராஜன் புஷ்பலதா
    💚தலையின்
    💙இடது புறத்தில்
    ♥️ ஆர்பாட்டம் இல்லாமல்
    💙 அலங்கரிக்கும்
    💚அந்த பொல்லாத
    ♥️முழித்துப் பார்க்கும்
    ♥️ராக்கோடி
    💙இந்த பாடல் முழுவதும்
    💚நம்மைக் கவர்கிறது ♥️💙

  • @lakshmananmani886
    @lakshmananmani886 Před 4 lety +10

    Again double bangoes exemplary usage by melody kings msv and tkr...and what a mixing of instruments. marvelous

  • @manikulliyachinnasamy9734

    சலிக்காத பாடல் மனதுக்கு...ம்ம் செவிக்கு .... ம்ம்!

  • @shanmugammurugan3491
    @shanmugammurugan3491 Před 3 lety +14

    A heavenly voice of LR.Eswari Amma

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 Před rokem +3

    iruvarudaiya nadanam nalinam. song fantastic after these many years also

  • @sreekumarvu6934
    @sreekumarvu6934 Před 2 lety +5

    Pachai vilakku all songs super,,👍

  • @shanmugammurugan3491
    @shanmugammurugan3491 Před 3 lety +14

    L.R.Eswari amma's voice is a angels voice

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 8 měsíci

      Susheelamma's voice is Saraswathi's voice.

    • @nspremanand1334
      @nspremanand1334 Před 7 měsíci

      LRE Amma voice is something special really get up to song.

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +4

    Beautiful and melodious friendship song Music excellent

  • @nspremanand1334
    @nspremanand1334 Před 7 měsíci +1

    What a combination song, very sweetest song, best Lyric very nice to hear.

  • @vijayankothandaraman9213
    @vijayankothandaraman9213 Před 8 měsíci +2

    Sushila had better voice clarity than their contemporaries including Janaki and Eswari . I don’t find such a clarity in the present day singers

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 3 lety +6

    L r e+p susee combination gave magnificent songs matchless

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před rokem +3

    Classic songs enacted by understanding friend, highlighted strangely but gracefully by synchronised swimming by co stars, not even found by great Olympic games! Thanks for a list and found gem!?

  • @shanmugammurugan3491
    @shanmugammurugan3491 Před 3 lety +12

    கந்தர்வ குரல் ராணி

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +2

    ஒல்டிஸ் கேல்டு இனிமை அழகு 🌼🌸🍁⭐🌿🌲🍁❣️

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 9 měsíci +1

    SALUTE to the great legends Msv and Ramamurthy...🎉❤❤... thank you for all...

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 Před 7 měsíci +1

    எத்தனை அழகு, ஒழுக்கம்.. ஆனால் இன்றைய கால கட்டத்தில்??

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 2 lety +5

    Evergreen Viswanathan Ramamoorthy music😍😘

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem +2

    இதுதான் மெல்லிசை
    MSV🎉

  • @mekiruba2302
    @mekiruba2302 Před 11 měsíci +1

    After many decades still One of my most liked songs of those days. Great.

  • @sadasivakumarthyagarajen9281

    Very melodious violin interludes!!!

  • @narayanvasanth3627
    @narayanvasanth3627 Před 2 lety +4

    Lovely song by easwary and susheela

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 měsíci

    Super song with a nice sprinkling of synchronised swimming, which is even missing in Olympics highlights!!

  • @ramleo100
    @ramleo100 Před 3 lety +6

    Amazing composition.

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Před 3 lety +7

    Old songs are beautiful

  • @meenakshisundaram1404
    @meenakshisundaram1404 Před rokem +2

    What a sweet voices from p suderla and Easwari

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 3 měsíci

    அருமை வரிகள் இசை குரல்கள்

  • @sastrych1129
    @sastrych1129 Před rokem +1

    Super song excellent coordination with L R ESWARI

  • @beschirayan470
    @beschirayan470 Před rokem +1

    The great guitarist Philip's excellent skill

    • @beschirayan470
      @beschirayan470 Před 11 měsíci

      Philip is the greatest guitarist with excellent creativity

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Před 3 lety +9

    Very decent dress we don't see like this these days

  • @sparameswaran3805
    @sparameswaran3805 Před 17 hodinami

    கவிஞர் ஐயா siladai super

  • @shanthisivaraman7134
    @shanthisivaraman7134 Před rokem +2

    My favourite singer , Susheela Madam

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Před rokem +1

    2nd charanam single shot. superb.

  • @mohancm4301
    @mohancm4301 Před rokem +4

    இசைக்கப்பட்ட இசை கருவிகள் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.மெல்லிசை மன்னர் சூப்பர்

  • @mohancm4301
    @mohancm4301 Před rokem +2

    சூப்பர்

  • @nithyalakshmi8760
    @nithyalakshmi8760 Před rokem +1

    Lovely beautiful song ever

  • @gita453
    @gita453 Před 2 lety +2

    Humming is awesome 👌

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 4 měsíci +1

    Super old song realy great love song.

  • @thenaraaththatage1567
    @thenaraaththatage1567 Před 2 lety +1

    What'a imagination song what a good friend ship every thing is included wonderful

  • @habibullaa
    @habibullaa Před 2 lety +3

    Lr eswari
    Pushpalatha
    Vijayakumari swiming song very beuotty nice

  • @girijagirija4394
    @girijagirija4394 Před 2 lety +2

    Ethu matheri padal epo eanga eruku👌👌

  • @abdulrahim2290
    @abdulrahim2290 Před 2 lety +1

    வெந்நீர் நதியை பன்னீர் யெனவே பேசலாகுமோ தோழி கடை இருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே கலக்கம் வராதோ தோழி

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 Před 3 měsíci +1

    Ever green song

  • @arunadassingaaravelan4266

    சுசீலா ஜானகியை விட மிகச்சிறந்த பாடகி ஈஸ்வரி.
    இளையராஜா ஓரங்கட்டி பாவத்தை கட்டிக்கொண்டார்

    • @thozharpandian8052
      @thozharpandian8052 Před 11 měsíci +1

      Raja lost nothing by ignoring LRE. Raja doesn’t need lyrics or voices. His instrumentals speaks volume of his talents. Janaki knew it right away, Susheela learnt it later, LRE never did and missed out singing for the best composer ever. It is her loss, not Raja’s.
      And LRE is not a bigger singer than either Susheela or Janaki. She had her strengths and there are songs that only she can sing just like there are songs just for PS or SJ or VJ

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 8 měsíci

      Eswariyakka is a great singer no doubt but no way near Susheelamma.

    • @Tee3Wins
      @Tee3Wins Před 4 měsíci

      Nonsense comment... Janaki is far better than everyone.. Suseela has clarity and honey voice. LR Easwari suits for peppy and jazz songs.. TMS and LRE loose talks about IR was the cause for their downfall.. TMS said 'intha thavil company romba nalaiku odathu'..

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 9 měsíci

    Wonderful song...! Thank you...

  • @user-mr9tt2qq5t
    @user-mr9tt2qq5t Před 10 měsíci

    What a great friendship song ❤❤❤

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Před 3 lety +6

    Quarantine from realty brought me here

  • @jaisreeram3033
    @jaisreeram3033 Před 3 lety +3

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @anandparameshwari9360
    @anandparameshwari9360 Před 3 lety +3

    Exelant

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Před 3 měsíci

    SupperSweetSong

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +1

    ❤M.s.v.💗

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f Před 3 měsíci

    பின்புலம் எல்லாம் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள்

  • @dr.srividhyajayakumar332

    Love you Kalyani...miss you

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Před rokem

    OneofthesweetestsonginTamil.

  • @sakthisala3570
    @sakthisala3570 Před měsícem

    🎉60yrar analim mrnjil nirkkum arumayana padal

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx Před 7 měsíci

    அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி...

  • @kannadasans531
    @kannadasans531 Před rokem +1

    Super poet

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před 9 měsíci +1

    நளினம்+கெத்து காட்டி நடிக்க இப்போ இப்படி நடிக்க ஒரு நடிகை கூட இல்லை

  • @user-wp2bn9dr4i
    @user-wp2bn9dr4i Před dnem

    ❤❤❤❤❤❤

    🎉googooo

  • @rajensam4031
    @rajensam4031 Před 3 lety +3

    20/6/2021🇲🇾🇲🇾

  • @mahalingamkuppusamy3672

    SIMPLY SUPERB.

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 Před 2 lety +1

    2021watching likes🙏

  • @abdullathif7323
    @abdullathif7323 Před rokem

    Super song

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 3 lety +3

    ❤️❤️❤️

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 3 měsíci

    இரு பெண்களின் விரக தாபத்தை கவியரசரைவீட யார் சித்தரித்து காட்ட முடியும்?

  • @mnisha7865
    @mnisha7865 Před 10 měsíci

    Voice and 🎶 super 23.10.2023

  • @jaisreeram3033
    @jaisreeram3033 Před 3 lety +3

    जय श्री राम
    জয় শ্রীরাম
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před 11 měsíci

    உங்களையும் இப்படி யாராவது கலாய்ச்சி இருக்காங்களா😂😂😅

  • @palrajgurusamy4087
    @palrajgurusamy4087 Před rokem

    Ammadiyo kadhalil thoothu solla aalillavittal padum vethanayi azhagaga eduthu sollum padal

  • @shivajivythi7307
    @shivajivythi7307 Před 2 lety +2

    🙏🙏🙏👍❤️

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 7 měsíci

    a best song form lesbians