என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே(Enna Enna Vaarthaigaloa)-Song -P.Susheela,TMS

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2020
  • #PSusheelahits #TMShits #Jayalalithahits
    என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே(enna Enna Vaarthaigaloa)-Song -P.Susheela,TMS
    Song : Enna Enna Vaarthaigaloa
    Movie : vennira aadai
    Singer : P.Susheela,TMS
    Music : Viswanathan-Ramamoorthy
    Padal Vrigal :-
    *************
    என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழி பார்வையிலே
    சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழி பார்வையிலே
    சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ
    ஒஹோ ஒஹோ ஓஹோ ஹோ
    உன்னை தான் கண்டு சிரித்தேன்
    நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
    உன்னை தான் கண்டு சிரித்தேன்
    நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
    என்னை தான் எண்ணி துடித்தேன்
    எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
    பெண்மை பூவாகுமா
    இல்லை நாளாகுமா
    இது தேனோடு பாலாகுமா
    என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழி பார்வையிலே
    சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ
    ஒஹோ ஒஹோ ஓஹோ ஹோ
    நிலவே உன்னை அறிவேன்
    அங்கே நேரே ஒரே நாள் வருவேன்
    நிலவே உன்னை அறிவேன்
    அங்கே நேரே ஒரே நாள் வருவேன்
    மலர்ந்தால்…
    #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
    #videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs,
    #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
    #hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
    #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
    #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
    #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
    #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
    #tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
    #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
    #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
    #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
    #ilayarajaspbhitssongs,#ilayarajas, #pbsongs,
    #videosongs,#ilayarajahitssongs,
    #ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
    #ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs,
    #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
    #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
    #80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
    #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
    #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
    Please subscribe Our Channel
    *******************************
  • Zábava

Komentáře • 406

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před 9 měsíci +36

    2023ஆம் ஆண்டிலும் இந்த பாட்டை ரசிக்கீறீர்களா

  • @kovaikandhasamykrishnan6582

    இது தான் இனிய இசை
    இப்படி தான் இருக்க வேண்டும் பாடல் வரிகள்
    அப்போது தான் கேட்பவர்களுக்கு புரியும்
    வாழ்க

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +2

      உண்மை தான்

    • @radhikanatrajan5013
      @radhikanatrajan5013 Před 2 lety +1

      IPO Vara songs Elam ena sola.varaganu kuda teriya matnaguthu

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 6 měsíci

      பெரிய உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்,,,,பாராட்டுகள்,!

  • @madhum6773
    @madhum6773 Před rokem +36

    ஜெயலலிதா மா நடிப்பிலும் வாழ்விலும் அசைக்க முடியாத மாபெரும் சக்தி..

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 6 měsíci

      மாபெரும் சக்தி, இறுதியில்,,,,,,வெளியே வர முடியாத சகதியில் சிக்கி,மரணமே மர்மம் ஆகி விட்டது, சார்!

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 Před 3 měsíci

      ​@@sethuramanveerappan3206யானைக்கும் அடி சறுக்கும். மரணிக்கும் போதும் போதும் முதல்வராய் மறைந்தார். தானாய் கடற்கரையில் துயில இடம் தேடி வந்தது. சிலர் போல நீதி மன்றப் படிகளேறி அழுது புரண்டு கெஞ்சி வாங்கித் தரப் படவில்லை

  • @christymica
    @christymica Před rokem +36

    சரணம் முடிவில் 3 chords வாசித்து அசத்திய மன்னரின் திறமைதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 9 měsíci +1

      சூப்பர் ( why msv use same compose for 2 சரணம் ( in raja sir 1000 film la ஒரு song கூட same compose 2 சரணம் கிடையாது ( எப்படி idu சாத்தியம்??????

  • @MrChessian
    @MrChessian Před 2 lety +83

    புரட்சி தலைவி அம்மா என்ன அழகு, என்ன நடிப்பு. 100 வயசு வாழக்கூடியவங்களை அநியாயமா கொன்னுட்டாங்க பாவிகள்.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +4

      சதிகாரக் கூட்டம் கொன்று விட்டது

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 6 měsíci

      எல்லாம்,பணம்,துட்டு,மணி, கரன்சி,,,,,,!இதுதான் முதல் காரணம்,,!

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Před 9 měsíci +7

    இதே போல் பழைய பாடல்களை கேட்டால் கவலை எல்லாம் மறந்து போய் விடுகிறது

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 2 lety +71

    இந்த பாடலில் ஒலிக்கும் பியானோ இசையில் மனம் லயித்து போகிறது . நம்மை அறியாமல் மனமும் உடலும் தாளம் போடுவதை தவிர்க்க முடியாது .

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Před 2 lety +2

      இசையமைத்த விஸ்வநாதன், பேரும் புகழும் வாங்கிட்டு போயிட்டார்,
      இசையை இசைத்தக் கலைஞர்கள், யாருக்கும் தெரியாமலேயே போய் சேர்ந்து ட்டாங்க,
      இந்த பாடலில் பியானோ வாசித்தவர் பெயர்.............
      எனக்குத் தெரிந்து,
      ஹென்றி டேனியல்(அ) ஜோசப் கிருஷ்ணா வாக இருக்கும்.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +3

      @@jamessmuthu9936 எம்.எஸ்.வி.யே சூப்பராக பியானோ வாசிப்பார். பெரும்பாலான பாடல்களில் அவரே வாசித்துள்ளார். குறிப்பாக எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல்.

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Před 2 lety +1

      அந்தப் பியானோவை இ

    • @beschirayan470
      @beschirayan470 Před 9 měsíci +1

      ஜோசப் கிருஷ்ணா தான்

    • @yamaha3d569
      @yamaha3d569 Před měsícem

      ​​​@@jamessmuthu9936
      இந்த பாடலுக்கு பியானோ வாசித்தது சாட்சாத் மெல்லிசை மாமன்னரே. இதை சொன்னவர் AVM குமரன் அவர்கள். ஒரு திரு. குமரன் அவர்கள் மெல்லிசை மன்னரை பேட்டி எடுக்கும் போது குறிப்பிட்டது.அது மட்டுமல்ல திரையில் நாம் பார்ப்பதும் அவரது கைகளே.இந்தப் பாடல் படப்பதிவு செய்த போது கோட் சூட்டுடன் மெல்லிசை மன்னர் அமரந்திருக்க செல்வி. ஜெயலலிதா பியானோ அருகில் நின்றிருக்கும் புகைப்படம் அன்றைய சினிமா பத்திரிகை ஒன்றில் வநதிருந்தது.ஹென்றி டேனியல், ஜோசப் கிருஷ்ணா இருவருமே வயலினிஸ்ட்கள்.

  • @michaelgeorge2436
    @michaelgeorge2436 Před 2 lety +74

    ஜெயலலிதா வின் சிறந்த நடிப்பு சிறந்த பாடல் சிறந்த இசை சுசீலாவின் சிறந்த குரல்.

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 Před 11 měsíci +11

    என்றும் கேட்பதற்கு இனிமையான, திகட்டாத பாடலும், இசையும்.

  • @deemanshaarul1954
    @deemanshaarul1954 Před 3 lety +69

    நேற்றும் மட்டுமல்ல
    இன்றும் மட்டுமல்ல அல்லது நாளை மட்டுமல்ல,
    80 வருடங்களுக்கு பின்னரும் கேட்டாலும்கூட தெகுட்டாத இனிமையான வரிகள்,
    எளிமையான இசை,
    கன்னியமான குரல் ..!
    பழமையே என்றும் இனிமை ..!

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  Před 3 lety +1

      Thanks for your valuable comment

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +1

      திகட்டாத என எழுதவும்
      கண்ணியமாக என எழுத முன்
      வந்துள்ளீர்கள் ! அதற்கு
      மாறாக கனிவாக என எழுதலாம் !!

  • @tamilselvi2465
    @tamilselvi2465 Před 3 lety +37

    சூப்பர் பாடல் அம்மாவின்அழகே தனி அழகுதான் நடனம் சூப்பர்

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Před 3 lety +96

    எழில் தேவதை ஜெயலலிதா
    இசை குயில் சுசீலா
    பியானோ மன்னன் MSV
    பிறவிக் கவிஞன் கண்ணதாசன்
    பிறவியை கடந்தேன்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +20

    Amalgamation of All Time Great Viswanathan-Ramamoorthy's Lilting Music, Nightingale of this Universe - P Susheela's Sweet Singing and Kannadasan's consummate Lyrics.

    • @ganeshsubramanian2093
      @ganeshsubramanian2093 Před rokem +5

      The flutter while she sings is the highlight of the song. Susheela has done it in a few songs and ofcourse all songs are composed buy MSV

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před rokem +1

      @@ganeshsubramanian2093 👍

    • @muralitharank1736
      @muralitharank1736 Před 10 měsíci +2

      Appreciation in fascinating words.

  • @anitharajasundari
    @anitharajasundari Před 2 lety +153

    நான் ரசிக்கும் பாடலுக்கு இவ்ளோ ரசிகர்களா படிப்பதற்கும் கேட்பதற்கும் மிக்க ஆனந்தமாக உள்ளன

    • @rajasekaranbabu9305
      @rajasekaranbabu9305 Před rokem +5

      Anandham

    • @arputharajsanthanam2389
      @arputharajsanthanam2389 Před rokem +2

      Unnaiye rasikirean🌹🌷💐

    • @v.saravanakumar4193
      @v.saravanakumar4193 Před rokem +3

      உண்மைத்தான் தங்கையே புரட்சித்தலைவி அம்மா நடனம் மற்றும் பாடல்அருமை.

    • @vishvakavi7121
      @vishvakavi7121 Před rokem

      பாடல் அற்புதம் வீட்டின் அமைப்பு ரசனைக்குரியது

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      சூப்பர்✍️

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před rokem +6

    இது இவரின் முதல் படம் என்றால் நம்ப முடிகிறதா.என்ன ஒரு பிரமாதமான நடிப்பு .Born genius 👍

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +1

      இதற்கு முன்பாக ஐந்து கன்னட படங்களில் நடித்திருக்கிறாள் இந்தக் கட்டழகு கவர்ச்சி கன்னி.

  • @muralitharank1736
    @muralitharank1736 Před rokem +22

    It is unfortunate that Viswanathan-Ramamurthy pair departed whereby we lost the opportunity of listening many more such sweetest melodies. Amma's impressive performance and Susheelamma's mesmerising signing are marvellous.

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety +16

    என்ன என்ன வார்த்தைகளோ
    சொல்லி கவிஅரசர் நம்மை மயக்கிய
    பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @dinakarpandian4858
    @dinakarpandian4858 Před 2 lety +22

    A divine fusion of piano .. lyrics and dancing.. worth watching again and again....

  • @subramanians4655
    @subramanians4655 Před 6 měsíci +2

    சுஷீலாவின் தேனினினும் இனிய பாடல்கள் வரிசையில் இது top ஆ இருக்குமோ என்று தோணும். MSV மியூசிக் அபாரம் என்றால் அம்மாவின் நளினமான டான்ஸ் 👌👌👌

    • @sivakumarsubramanian4292
      @sivakumarsubramanian4292 Před 4 měsíci

      சுசீலா அம்மாவின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்று

  • @Shaji_beatz
    @Shaji_beatz Před 2 lety +17

    அருமையான பாடல் ❤❤இந்த பாடலை கேட்க்கும் போது யாருக்கெல்லாம் வடிவேல் நியாபகம் வந்தது😀😉

    • @rathnasamyg6245
      @rathnasamyg6245 Před měsícem

      நல்ல பாடலை கேட்கும் போது எதற்காக அந்த பரதேசி யை நினைக்க வேண்டும்

  • @krishnaprasadvavilikolanu873

    Excellent song. It is delightful to see Jayalalitha amma as young heroine. She made Kollwood proud. Needless to say, Suseelamma's sweet voice made this song ever green.

  • @perumalas5896
    @perumalas5896 Před 2 lety +10

    Amazing music 🎵🎶 by MSV&TKR.
    Acting and dance performance by JJ ..super lyrics by the poet laureate KKJi... Directed by CVSridhar..❤️👍🙏❤️👍🙏❤️👍🙏❤️👍🙏❤️👍🙏

  • @sagayarajsolomon41
    @sagayarajsolomon41 Před 2 lety +11

    Legend of a song . No words can be sufficient to comment/ praise this particular song lyrics , the music , the situation and the situation song ! Highly appreciable and dimly say lovely ! One of the memorable song ! God bless !

  • @venkatesanvijayaragavan3655

    நிலவே உன்னை அறிவேன் அங்கே ஏதோ ஒரு நாள் வருவேன் மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நான் மறைவேன் நிலவில் மலர்ந்து அங்கு இருக்கீறீர்களா அம்மா இங்கு தமிழக மக்கள் மனதில் மறையாமல் அம்மாவாக வாழ்ந்து கொண்டிருகீறிர்கள்

  • @chinnasamy1695
    @chinnasamy1695 Před 3 lety +28

    பூவில் தேன் உண்ட வண்டு எப்படி மயங்கி போனதோ அதுபோல சுசீலா அம்மாவின் குரலில் மயங்கி போனேன்

  • @murthys4141
    @murthys4141 Před 7 měsíci +2

    Entha paadalin high light piano. Which given life to the song. Plus voice of p.susheela maam. Really proud of you. Can't forget this melody

  • @annachristopher3352
    @annachristopher3352 Před 2 lety +4

    வார்த்தைகள் வலிமையானவை இசை இதமாக அமைந்துள்ளது. அழகுக்கு அழகு

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před 2 lety +48

    வென்னிற ஆடை*படத்தில் கலைச்செல்வி ஜெயலலிதா நடனமாடும் அழகும் பாடல் இசையும் தேவதை ஜெயலலிதா இனிமேல்

  • @arunkumar-ib2rd
    @arunkumar-ib2rd Před 2 lety +9

    Piano simply superb!!!

  • @gopalakrishnanrajan9230

    Nalla paadalgal saagaa varam petravai .. No expiry date for such melodies ..

  • @skannanbala4011
    @skannanbala4011 Před měsícem

    Evergreen song. What a sweet voice by P Susheela amma..MSV's orchestration and Kannadasan's lyrics are brilliant.
    Youthful Srikanth and Jayalalitha add colour to this song
    Director Sridhar was way ahead of his times. This song shot in 1960s looks modern in 2020s as well..
    Salute to the team

  • @TheShankaran9
    @TheShankaran9 Před 3 lety +8

    Super acting Srikanth looking so young and jayalitha acting super

  • @manimaran.g.manimaran.g.6220

    வெண்ணீர் ஆடை
    வாழ்த்துக்கள்.!
    இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறும்‌ கருத்தாக உள்ளது.!
    என்ன என்ன
    வார்த்தைகளோ...

  • @sagayarajsolomon41
    @sagayarajsolomon41 Před 2 lety +4

    Wow ! What a song ! What a
    Lyrics ! What an expression! And what an remembrance about my puppy love towards my first love! God be great to make it success the first love whom do ever it may be ! Who ever remember his first love must feel ! Kudos to the singers the performers and madam jayalitha . God bless her !

  • @rjai7396
    @rjai7396 Před 3 lety +16

    The song is beautiful.

  • @sagayamdevasagayam1216
    @sagayamdevasagayam1216 Před rokem +3

    சாதாரனமான வார்த்தைகளால் எழுதிய இந்த பாடலை கேட்க்க நாம்கொடுத்திருக்கனும்

  • @chandrasekar8111
    @chandrasekar8111 Před rokem +2

    What a lovely song with the golden madam jayalaitha.yhe greatest woman of this world.when can see person like her

  • @selvarajreddiyar1935
    @selvarajreddiyar1935 Před 9 měsíci

    மறக்க முடியாத அருமை அம்மு அம்மா

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 2 lety +6

    Enrum ninaivil irukkum.Oh what a song ! Cannot be improved even today.Oozing romance.How cute was Jayalalitha in her heydays.

  • @pandari12r2
    @pandari12r2 Před 3 lety +38

    Beautiful actress, lovely song, delightful music,honey voice of the singer, good direction, impressive lyrics,so lucky we are to listen to the song repeatedly, thanks to all those legends.

    • @muthuvelkingson5594
      @muthuvelkingson5594 Před 3 lety +2

      Srikanth and Jayalalithaa

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  Před 3 lety +1

      Please do watch, like and comment our other songs also.

    • @veluvelu856
      @veluvelu856 Před rokem

      இப்பாடலின் வரிகள், இசை,ஜெயலலிதா அம்மாவின் பாடலுக்கேற்ற முகபாவனை,நடனத்தில்காட்டும் நளினம்,அப்பப்பா ,என்னவென்று சொல்வது மனதின் இனிமையை.

  • @selvan1784
    @selvan1784 Před 3 lety +5

    Vadivelu song nyabagam varuthu...12b flatinile....

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety +10

    Jayalalitha alako alagu alakiri ucham ena colour dance wow she could dance it casually but with fantasy her face vithiyasamana alagu nalla song varikalum sema

  • @murugaboopathyboopathy9261

    பியானோ இசையோடு அம்மாவின் குரல் இனிமை.

  • @viswanathanvenkateswaran2718

    Beautiful song of all times. Classic music

  • @dilshath2432
    @dilshath2432 Před rokem

    கள்ளம் கபடம் இல்லாத ஜெயலலிதா நடிப்பு.டான்ஸ்.மிக அருமை. 💗

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před 7 měsíci +1

    Super Song enaku pititha padal

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 3 lety +45

    இப் பாடலில் சுசீலம்மாவின் குரலில் அசாத்திய திறமை உள்ளது என்பேன் .அதே கணிப்பு இசையமைத்த மெல்லிசை இரட்டையர்களையுந்தான் ,

    • @anasazeeza9898
      @anasazeeza9898 Před 2 lety

      No: Misic Composers are always better than any Singer/ s as the latter could not deliver 100% of what Composer has in mind.

    • @gandhik6837
      @gandhik6837 Před rokem

      Ga

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +58

    இந்தப் பாடலில் ஜெய லலிதா எவ்ளோ அழகு! இவுங்களைப் பாத்தால் மட்டுமே இவங்களை மாதீ இருக்கணும் அழகா அப்டீன்னூ எண்ணம் வரும் ஏன்ன்னா இவுங்க அழகு எக்காலத்துக்கும் பொதுவானது! அதுதான் காரணம்! எம் எஸ்வீயோட விரல்கள் பியானோவில் 🎹 பறக்கும் அழகைக் கண்டீர்களா?! அவர் கண்களை மூடிக்கொண்டே பியானோவை மீட்டுவாராம் !!இது உங்களுக்கு யாருக்கேனும் தெரியுமா?! நீங்க எல்லாருமே இவரை சாதாரணமா நெனைக்குறீங்க!!அதுதான்
    *கூடாது!!*
    அவர் அசாதாரணமானவர்!! கண்களை மூடியபடி கைவிரல்களைப் பியானோப் 🎹 பட்டன்களில் பறக்கவிடுகிறார்னா அவரோட திறமையை ப் புரிஞ்சுக்கோங்க!!!!அருமையானப் பாடல்!! என்னை எப்பவும் மயக்கும் பாடல்!! ஸ்ரீகாந்த்தின் பார்வையில் ஒரு பயம் இருக்கும் பாத்தீங்கன்னாத் தெரியும்! ஜெய லலிதா நீ என்பதென்ன பாட்டிலே அவர்கையைக் கடிச்சிடுவாங்க! அதனால தான் அவர் பயப்புடுறாரூ! என்ன இது பக்கத்திலே வந்து வந்து நிக்குதே!நம்மைய திருப்பீக் கடிச்சுவுட்ருமோன்னு நெனைச்சிப் பயப்புடுறாரூ!!பாவமே!!! இந்தப் பாடல் என்னை எப்பவும் ஈர்க்கும் பாடல்!நன்றீ!!

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  Před 3 lety +3

      Please do watch, like and comment our other songs also.

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

      Piyano Vitalukku sonthakkarar ms v sagothari

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +6

      @@SYEDHUSSAIN-mz9er ம்!தெரியுமே ! அதான எழுதீருக்கேன் ! நன்னா பாருங்கோ !! நான் எம்எஸ்வீயின் சிஷ்யை ஆக்கூம் !!!! தாங்யூ !!!! 👸 🙏

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před rokem +2

      I too play music in accordion with the closed eyes and organ too. But I don't compare myself with the great legend of music.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      @@crimsonjebakumar !!Oh nice ! My grandpa was the best Accordion with songs he play it ! Thanks crimson u r also a musician ! Happy Christmas eve 👸 🎁

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 5 měsíci +1

    ❤❤ இந்தப்பாடலின் ஆரம்ப இசை தான் பாடகி மதிப்பிற்குரிய P.சுசிலாம்மா போனின் ரிங்டோன் (ஒரு பேட்டியில் அவரே சொன்னது) அப்பேர்ப்பட்ட இசை ❤❤❤

  • @januj2n
    @januj2n Před 2 lety +5

    Awesome song by Suseela Amma..!

  • @JayaKumarHearttouchsongThankto

    Kalathaal marakka mudiyadha ,Miga Sirappana , arputhamaana Paadal 👌👌👌.MSV , TKR. ,Music, PSusila Kuralil ,Kannadhasanin mayakkum varikal . SUPERB.Excellant .🙏🙏👍👍👏👏👏

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  Před 3 lety

      Thanks for your valuable comment

    • @MahaLakshmi-ce7kb
      @MahaLakshmi-ce7kb Před 2 lety

      Qqq q is the only thing you have to be in my qqq qqq qqq qqq qqq qqq q q qq aa aa rhi q and qq aa rhi thi to be q q q and the q and qqq qqq qqq qqq qq aa rha tha na qq q and I am a a qq nhi ho to you by my q qq nhi hai kya hua hai kya hua qq aa rha tha na q q and the other side and I am a very happy birthday happy

  • @user-rs4ji5ge6n
    @user-rs4ji5ge6n Před 11 měsíci +1

    My age 29,, i am addicted to this song............ by PK

  • @rjai7396
    @rjai7396 Před 3 dny

    All the songs are very good.

  • @vijayalr423
    @vijayalr423 Před 6 měsíci +1

    ஜெ மேம் முதல் படத்திலேயே நல்லecperession

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z Před 6 měsíci +1

    Super hit song.

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před rokem +1

    என் மனதை மயக்கிய பாடல்

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 Před 11 měsíci

    அருமை இனிமை பாட்டும் நடிப்பும்

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 3 lety +10

    Master.piece composing

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 Před 3 lety +7

    Jayalalitha dance and song played by Suseela and PBS excellent.Always evergreen and unforgettable.by JK

  • @kalyanasundaramnagarajan4880

    Jayalalitha wonderful and fine administrator super Chiref Minister.

  • @santhisankar8413
    @santhisankar8413 Před 9 měsíci +1

    Old is gold,super song

  • @hemajoseph8839
    @hemajoseph8839 Před 2 lety +6

    Beautiful song. Feel like hearing again and again..

  • @reshmasuresh572
    @reshmasuresh572 Před 8 měsíci

    என்றைக்கும் இனிக்கும் பாடல்

  • @yogeshsharon6229
    @yogeshsharon6229 Před 2 lety +6

    Golden years, sooo precious😍😍🙏🙏

  • @kannanrr9425
    @kannanrr9425 Před 10 měsíci +1

    Very super and melodious song.

  • @blackheartduke902
    @blackheartduke902 Před 8 měsíci

    அருமை 🌹🌹🌹

  • @udayasuriyans7294
    @udayasuriyans7294 Před 6 měsíci

    Super songs 🎉🎉🎉🎉🎉

  • @palanikumar2124
    @palanikumar2124 Před rokem +1

    What a opening to jayalalitha this movie first in tamil what a song mesmerising mind blowing song lyrics music composing scene location selection camera angle dress costumes editing jayalalitha a world wonder beauty lady

  • @julietvanakumari5511
    @julietvanakumari5511 Před 13 dny

    At 1966 we watched this movie at Rs0.45 a bench ticket at atouring takies at Sivakasi near Coronation colony Sivakasi.

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +11

    அழகு .. ஜெயலலிதா

  • @ponbala64
    @ponbala64 Před 11 měsíci

    Thalaivi Sushila amazing

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 2 lety +2

    அழகு மலர் தேவதை அம்மா 👌👌

  • @sagayarajsolomon41
    @sagayarajsolomon41 Před rokem +3

    Splendid song and immortal song ! God bless all the artists.

  • @pankajk3002
    @pankajk3002 Před 2 lety

    O my beauty என்ன ஒரு நடிப்பு முதல் படம் என்றே சொல்லமுடியாத அளவுக்கு மிக தேர்ந்த நடிப்பு

  • @user-pk1ns3ig2l
    @user-pk1ns3ig2l Před 2 měsíci

    Such a handsome man MGR and no women or teen all over world are found equal to MGR even including J and she is cunning lady who wanted to become better than MGR but God made MGR far better such a graceful man

  • @rajeshwariiyer1924
    @rajeshwariiyer1924 Před 2 lety +3

    Sushila mma sweet voice jaylalitha beautiful dance Handsome srikanth super

  • @ramayiraman601
    @ramayiraman601 Před 2 lety +7

    *My Favorite Song Fantastic!! Beautiful Actress, Nice Dance, Golden Voice P Susila Amma n Excellent Lyrics Meanings Amazing!* 🇸🇬🕉️🙏💯🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉💖🎉

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Před 11 měsíci

    Mr.srider MS Vishvanathan Vincent' மறக்கமுடியாத கலைஞர்கள்

  • @venkateshvenkat4662
    @venkateshvenkat4662 Před 3 lety +8

    சூப்பர் ஹிட் பாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nishantdeaon.r7a52
    @nishantdeaon.r7a52 Před rokem +1

    Beautiful 😍❤️ song so melodious and soothing.Della.R

  • @krishnammahvaratharajan2540

    இனிமையான பாடல்

  • @vasanthisambasivan1571
    @vasanthisambasivan1571 Před 10 měsíci

    It is hard to believe that it is the first movie of. JAYA Madam
    Her performance is excellent
    I like her films so.much

  • @vijeyathasveluppilli9331

    இயக்குனர்சிறீதரின் அறிமுகங்களின் நடிப்புகளின் அருமை

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Před 2 lety +3

    bangose ( the taala instrument) very nicely walking with the song.....nice

  • @ushagiri4001
    @ushagiri4001 Před 2 lety

    இந்த பாடலை கேட்பதற்கு மிகவும் அருமை யான பாடல் சுசீலாம்மா பாடல் தேனாக பாய்கின்றது. அம்மாவும் ரொம்ப அழகா ருக்காங்க.

  • @KathyAni-bl3bx
    @KathyAni-bl3bx Před měsícem

    Nice song old is gold

  • @banulaxman6185
    @banulaxman6185 Před rokem +1

    Mesmerizing song and wonderful actress Miss Her ever

  • @vemiv5658
    @vemiv5658 Před rokem

    What a song.காலத்தால் அழியாத பாடல்

  • @shantikannan6155
    @shantikannan6155 Před rokem +3

    Any Vaigai puyal vadivelu fans here🤪🤪?

  • @dushysomasundrarajah4599
    @dushysomasundrarajah4599 Před 2 lety +2

    What a beautiful song. Rip JJ and Srikanth.

  • @padmanathangunasekhar5796

    Iam very proud of j.jayalalitha acting in this movie

  • @vadivelv51
    @vadivelv51 Před rokem

    சொர்க்கம். ஸ்ரீகாந்த் ஜெயலலிதா இளமையின் உச்சம். இசை பாடல் மெருகு ஏற்றுவது தேனும் சர்க்கரையுமாக

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      கட்டழகி ஜெயலலிதாவை சொர்க்கம் என்று சொல்லலாம். தேனும் சர்க்கரையுமாக அவளது இன்ப பெட்டகம் உள்ளது

  • @kunalansinniah5433
    @kunalansinniah5433 Před rokem +1

    What a beautiful line no words to discribe it , i love very much the muzic..💝💝🌹

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem

    My Eyes,Close,,,,,But My mind. In your Voice great SiSiLa MAM awesome job ty 👍🏼🙏🎵

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +4

    The song is very good thanks

  • @TheMonz007
    @TheMonz007 Před 3 měsíci

    Excellent voice

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 Před rokem +4

    சுசீலா அம்மாவின் குரல் கானகத்தில் கந்தூரம்

  • @smahadevan2008
    @smahadevan2008 Před rokem +1

    Yet another masterpiece from MSV!

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před měsícem

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானம் இந்த பாடல் உலகம் உள்ளவரை இருக்கும்

  • @ramaswamymookkaiahservai9273

    Very nice song of Jayalalitha in first movie