Major Chandrakanth - Oru Naal Yaaro song

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2012
  • Major Chandrakanth - Oru Naal Yaaro song
    Major Chandrakanth Full Movie Online
    www.herotalkies.com/major-cha...
    This is the story of an army Major who had lost his vision while in service. Sundararajan dons the role of the army Major. He has two sons Muthuraman and AVM Rajan. Sundararajan is a disciplined man who cannot withstand lies. Nagesh a er on the run comes to Sundararajan's house to hide from the cops. He tries to stealthily stay in Sundarajan's house but he gets caught by the Major. Meantime AVM Rajan the blue-eyed boy of Sundararajan gets into a love tangle and Muthuraman tries to guard him from Sundararajan. Nagesh narrates to Sundararajan the reason for committing the . The climax is about whether Nagesh gets caught by the cops and whether AVM Rajan's love affair comes out to light.
  • Zábava

Komentáře • 794

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Před 2 lety +8

    இந்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். நான் அடிக்கடி இந்தப்பாடலைப் பாடுவேன்.

  • @subramaniammohan7048
    @subramaniammohan7048 Před 3 lety +42

    Something mesmerizing about this V Kumar composition. Suseela's voice? Jayalalithaa's charm? Or the powerful lyrics?

    • @maxell008
      @maxell008 Před 2 měsíci

      V kumar always recreate Hindi tunes

  • @vidhyasekar9629
    @vidhyasekar9629 Před 5 lety +129

    அழகிய முகம்,ஈடு இணை இல்லாத நடனம் இதுதான் ஜெ.

  • @muralikrishnan7458
    @muralikrishnan7458 Před 5 lety +11

    ஜெயலலிதா ஒரு மாபெரும் மேதை சூப்பர் நடிகை

  • @madhurshankard
    @madhurshankard Před 4 lety +58

    Nagesh sir the legend... His expressions are really funny...My favorite comedian with unique characteristics... Hats off sir...

  • @archies23
    @archies23 Před 2 lety +19

    ஜெயா அம்மா எவ்வளவு அழகு.. நளினம் அந்த இயற்கையான வெட்கம்.. இன்னும் சொல்ல வார்த்தைகள் இல்லை.. அவங்க அரசியலில் இருக்காமல் இருந்து இருக்கலாம். நம்மோடு உயிருடன் இருந்து இருப்பார். பாவி சசிகலா துரோகிகள் சேர்ந்து ஜெயா அம்மாவை கொன்னுட்டாங்க.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Před 19 dny

      உண்மை அதுதான். பாவிகளுக்கு என்ன மாதிரி சாவு வரும் என்று கடவுள் தீர்மானிப்பார்.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před rokem +7

    இந்த இனிமையான பாடல் & சூப்பர் ஹிட் பாடல்களை தந்தபத்மபூஷன் Dr பி சுசீலா அம்மா அவர்களுக்கு இன்று பிறந்த நாள் வணக்கத்துடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🌷🏵️

  • @ramtpv8639
    @ramtpv8639 Před 3 lety +74

    தமிழ் எத்தனை தவம் செய்ததோ , சுசீலாவின் குரலில் ஒலிக்க !
    தமிழ் போல மங்காத பூகழ் கொண்ட பாடகி #சுசீலா அம்மா

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Před 2 lety +5

      முதல் வரியை நான் வெறுக்கிறேன்.

    • @ramtpv8639
      @ramtpv8639 Před 2 lety

      Thangal viruppam

    • @sengottuvelusingaravadivel6751
      @sengottuvelusingaravadivel6751 Před rokem

      சுசீலா தவம் செய்திருக்கவேண்டும் தமிழில் பாடுவதற்கு.

  • @marimuthumuniandy4865
    @marimuthumuniandy4865 Před 5 lety +25

    இமை பிரிந்தது, உறக்கம், நெஞ்சில், எத்தனை, எத்தனை, மயக்கம் ......... அம்மாடியோ .... இனியும் இம்மாதிரியான , மனதை நெருடும் வரிகள் கிடைக்குமோ ......

  • @NPSi
    @NPSi Před 7 lety +203

    She is such a beautiful woman, no one can understand her feelings. India has so many beautiful woman, but she is out standing. 😘

  • @menonmohan4524
    @menonmohan4524 Před 6 lety +91

    Gorgeous Jayalalitha..golden voice P.Susheela...legend Nagesh...wow what a song 😍😍😚😚

    • @selvaprasada
      @selvaprasada Před 2 lety

      And the legendary MSV... !!

    • @januj2n
      @januj2n Před 2 lety

      @@selvaprasada Sir, Music by V. Kumar..!

    • @selvaprasada
      @selvaprasada Před 2 lety +1

      @@januj2n Thanks. My apologies...!! Extra thanks because you made me relish this song once again. If any singer can sing just that initial 2 lines like Susheela ma, they can be considered as some talent...!!

    • @januj2n
      @januj2n Před 2 lety +1

      @@selvaprasada No need to apologize Sir, just a small piece of information I shared, that's it.. I am a huge MSV fan & agree with you about P. Suseelama, happy that we hear to greatest singer of our times.. TC :)

    • @ramalingamrajarethinam3981
      @ramalingamrajarethinam3981 Před rokem

      @@januj2n h

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +7

    செக்க சிவந்தன விழிகள்
    கொஞ்சம் வெளுத்தன செவ்விதழ்கள் இமைபிரிந்தது உறக்கம் நெஞ்சினில் எத்தனை எத்தனை மயக்கம்!
    கவிஞர் வாலியின் அருமையான காதல் வரிகள்!

  • @amalamery9122
    @amalamery9122 Před 11 měsíci +10

    ஊஞ்சலில் ஒரு தேவதை ஆடுகிறது. அதோடு. நம்மனமும் மயங்கிஆடுகிறது🎉🎉🎉❤️❤️❤️🌹🌹🌹

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +9

    ஆஹாஹா!!என்ன இசை!!என்னே ராகம்!!என்னே கானம்!!வீ் குமாரின் இசை எத்தனை அருமை!!இதில் அந்த ஜலதரங்கம் விளையாடும் அழகே அழகு!!புல்லாங்குழல் எத்தனை நளினமாய் கையாண்டிருக்கார் குமார்!!இதனோடு தேன் குரல் சுசீலாம்மாவும் சேந்திட்டா அட அட!!என்ன ஒரு கானம்!!எழில் அரசி ஜெய லலிதாவின் நளினம் குமாரின் இசையைக் கூட்டும் அழகு!!இது கானமல்ல!!தெய்வீக கானம்!!காலத்தால் அழியாத கானங்களைக் கொடுத்த குமாரை வாழ்த்துறேன்!!

  • @nooriali1
    @nooriali1 Před 5 lety +29

    Simply gorgeous Jayalalitha and amazing voice of P Susila Amma

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 2 lety +23

    இந்த பாடலை இயற்றியவர் இசையமைத்தவர் பாடல் காட்சியில் நடித்த ஜெயலலிதா & நாகேஷ் இயக்குனர் கே .பி.. ஆகியோர் நம்மிடையே இல்லை எனினும் இப்பாடல் மட்டும் நம் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது .

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Před rokem +9

      பாடலை பாடிய பி.சுசிலா நம்முடன் உள்ளார் என்பது பெரிய நிம்மதி.

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk Před 6 lety +112

    ஜெ.மறக்கமுயாதவர் எளிமையான ஆடல் தேனான பாடல் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 8 lety +48

    what a voice susheela amma. Valga nin pughaz

  • @sarojasaro6918
    @sarojasaro6918 Před 3 lety +7

    இந்தப்பாடலை கேட்கும்போதும் பார்க்கும்போதும் மனதுக்குள் ஒரு இனம் புரியாத தவிப்பு தாயே

  • @kalaiselvandevadas943
    @kalaiselvandevadas943 Před rokem +6

    எலோரும் இறக்கப்
    பிறந்தவர்களே
    சிறக்க வாழ்வோர்
    சிலரே

  • @alexryan9569
    @alexryan9569 Před 7 lety +63

    she gone but will be remember for ever
    Miss J Jayalaitha RIP

    • @shwecraft2766
      @shwecraft2766 Před 6 lety +1

      Alex Ryan is

    • @kalyaniramalingam6938
      @kalyaniramalingam6938 Před 5 lety +1

      I love you jaya ma

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto Před 4 lety +1

      V. Kumar இசையில், Jayamma சூப்பர் அழகு, நடிப்பில் தேன்மதுரக் குயில் P. PSusila MMA குரலில், இப்பாடல் என்னை மெய் மறக்கச் செய்தது.

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 7 lety +143

    I have watched this song so many times! but when i watch this time, Tears flowing seriously 😢😢😢 kind of sadness embraced me 😢😢😢😢

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem +2

      Me too.

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Před rokem +1

      Jaya's death in the film will shake everyone.She acted very well.Nagesh at hisbest.Even now tears roll down my eyes as I remember Nagesh reading her letter.

  • @asfaqahammed1218
    @asfaqahammed1218 Před 7 lety +46

    we miss u lot amma no one can fill your place u are such a iron lady india is very proud to have u we miss u😢😢😢😢😢😢

  • @agni433
    @agni433 Před 7 lety +7

    im really really feel to cry when think about amma..i really and simply love her..she neer had any peaceness in her real life..paavam amma..sasikala kudumbam avanggala konnudaanggaa!! :'(

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +47

    இதில் சாதாரணமேக்கப்புலயே ஜெய லலிதா பிரமாதமா இருப்பாங்க!! எளிமையான வீடு!! அதில் ஊஞ்சல்ல ஆடிட்டே இவங்கப் பாடுற அழகு !! பேரழகீன்னா அது இவுங்கதா!! குமார் எத்தனை அருமையாக மியூசிக் போட்ருக்கார்!! வீணையின் நாதம் ஆஹா!! ஜலதரங்கம் மிக நேர்த்தியாக போட்ருக்கார்!! சுசீலாவின் தித்திக்கும் குரல்!! ஒரு எளிமையான சேலையைப் பாங்காக கட்டி காதுகளில் பிளாஸ்டிக் வளையங்கள் ஆட கழுத்தில் பாசிமணி அசைந்தாட ஜெய லலிதா அழகுத் தேவதையாய் தெரிகிறார்!! உள்ளத்தை வருடும் டியூன் பாடல்!! நம்மை ஆரத்தழுவும் இப்பாடல்!! எளிமைக்குள் எப்பவுமே இனிமை இருக்கும் என்ற உண்மையை வீ.குமார் இப்பாடலில் எண்பித்துவிட்டார்!! நளினமான அசைவுகளால் நம் இதயத்தை அசைத்திட்ட ஜெயா லலிதாவை மறக்கமுடியுமா?! வீ.குமாரின் அசாதரண இசைக்கு இப்பாடல் ஒரு உதாரணம்!!

    • @manickavelumurraliraj6030
      @manickavelumurraliraj6030 Před rokem

      Zzz
      LxLxxx
      xxx😘🤩😘😘😙😘😘😘😙😘😙😘😘😉😉😘😘🤩😘🤩😙🤩🤩🤩🤩😙🤩😘🤩😘😘😘😘😙🤩😘😘🤩😘🤩😘😘🤩😚🤩🤩🤩 🤩 🤩🤩 🤩 🤩🤩😚🤩 🤩🤩😘🙃😄😉😄😄😗🙃🙃🙃

    • @manickavelumurraliraj6030
      @manickavelumurraliraj6030 Před rokem

      Effie deter free run is were ester refer Redd error rate o rN

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před měsícem

      Your comments excells even the reality.

  • @nirmalathenraj1904
    @nirmalathenraj1904 Před 7 lety +20

    intha paadalai keatkum pothu ennai ariyamale kangal kalangukirathu love you Amma we miss you a lot ......😢😰😥

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +29

    Beautiful song, meaningful lyrics, PSuseela+JAYALALITHAA combination very sweet.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +6

    தேவதைக்கு ஒரு தேவகானம்!!
    பாடுவதோ தேன்குரலழகி சுசீலாம்மா!!
    இசைப்பதோ இணையில்லாஇசைஞன் வீ.குமார்!!
    இதைக்கேட்பதல்லவோ பேரின்பம்!!
    நான் ரேடீயோவில் கேட்டப்பாடல்!! படமாக பார்க்கசந்தர்ப்பம் அமைந்தாலும் சிறுமியாக இருந்த தால் அப்பல்லாம் ஒண்ணும் தெரியாது!! இப்போதுதான் அதை முழுமையாக ரசிக்க முடியறது!!
    வீ.குமாரின் எல்லாப் பாடல்களுமே அருமைதான்!! அவரிடம் எம் எஸ் வீயின் டச் இருக்கும்!! இதுவும் அப்படியே!! இந்தப்படத்தில் இந்தப் பாடல் மிகவும் பிரமாதமானது !! சாதாரண மேக்கப்புலேயே எழிலரசீயாய் மின்னுவது இவுங்களால் மட்டுமே முடியும்!! அது அவங்களோட வரம்!! மிகவும் நேர்த்தியாக டியூனைத் தந்தீருக்கும் வீ குமார் காலத்தைக் கடந்தவர்!! இவரின் எல்லாப்பாடல்களுமே சாகாவரம் பெற்றவையே!! பாடல்களின் மூலமாகவே கதையை காட்சியமைப்பை சொல்லக்கூடியத் திறமை இவருக்கும் எம் எஸ் வைக்கும் மட்டுமே உண்டு!! இன்றும் தித்திக்கும் இனீயப்பாடல்!!

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 Před 4 lety +1

      மிக அழகான கருத்து

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety +1

      @@padmanarasimhan9600 !!மிகவும் நன்றீ சகோதரி!!

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 Před 4 lety +5

    இந்த பாட்டுல எனக்கு பிடிச்ச வரி - "மெல்லத் திறந்தது கதவு - என்னை
    வாவென சொன்னது உறவு" படம் ஆரம்பத்துல இருந்து பாத்துண்டு வரவங்களுக்குத் தான் அந்த வரியோட அர்த்தம் புரிஞ்சுக்க சௌரியமா இருக்கும். ஆணும், பெண்ணும் கலந்த அந்த மெய்யுறவை, இலக்கிய நயத்தோட ரொம்ப அற்புதமா சொல்லிருப்பாரு வாலி அய்யா..!!! 🙂❤️

  • @Rasigan1965
    @Rasigan1965 Před 2 lety +5

    இரவின் மடியில்.....இதயத்திற்கு இதமான பாடல்......

  • @mekiruba2302
    @mekiruba2302 Před 7 měsíci +3

    What a song. Beautiful. The choreography by Nagesh is something I enjoyed at that time. Listening after a long time.

  • @rgopinath6959
    @rgopinath6959 Před 7 lety +234

    இந்த பாடலை கேட்கும் போதும், பார்க்கும் போதும், வார்த்தைகளால் உரைக்க முடியாத மனகனம்... miss you jaya amma...

    • @afrinrida7596
      @afrinrida7596 Před 7 lety +12

      Super Naan ninachadha solliteergal tq very much

    • @jjpriya4040
      @jjpriya4040 Před 7 lety +3

      R Gopinath
      indru meethen thittatthirku ediraga porada vendum ena poi vesham podugirare m.k.stalin aanal andha thittathirku kaiyeluthu potadhe karunanithiyum stalinum than enbadhai ellorum marandhu vittargal. idhuve amma ippa irundha enna pesirupanga theriyuma? andru 1997 il karunanidhiyin aatchiyin podhu meethen thittathirku kaiyeluthu potu vittu indru m.k. stalin naadakam aadugirar. avaruku idhil thalaiyida enna arugadhai ulladhu? matthiya arasidam idhu patri pesa thiru stalin avargaluku thirani ulladha ena ketirupaar. aanal yen ippo irukum arasiyal vadhigal stalin indha vivagarathil ul nuzhaivadu pattri pesugirargal illa? yen yaarukum theriyadha?

    • @jjpriya4040
      @jjpriya4040 Před 7 lety +3

      R Gopinath
      this seoson political situationla amma irundhirukanum.

    • @labhilash
      @labhilash Před 6 lety +1

      R Gopinath s

    • @akbarnoorulhaq8292
      @akbarnoorulhaq8292 Před 6 lety

      R Gopinath :-( :-(

  • @kamarajnds1559
    @kamarajnds1559 Před 6 lety +89

    மனம் எவ்வளவு சோகமாக இருந்தாலும் இப்பாடல் கேட்டால் இதமாகும்

  • @Arockiavanan
    @Arockiavanan Před 3 lety +20

    எத்தனை முதலமைச்சர் வந்தாலும் தாயே நீதான் எங்களுக்கு தெரிந்து சிறந்த முதல்வர் அம்மா

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 5 lety +84

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை மறக்க முடியாது அம்மா

    • @Arockiavanan
      @Arockiavanan Před 3 lety +1

      கண்டிப்பாக சகோ

  • @ishyam6751
    @ishyam6751 Před 4 lety +14

    I like this music created through the vessel’s by Nagesh. Superb

  • @varatharajanr8110
    @varatharajanr8110 Před 3 lety +18

    எங்கள்ளோடு எப்போதும் வாழும்
    ஜெயாமாநினைவுகள்
    துரோகி கள் பிரித்து
    விட்டார்களே

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +35

    JJ அம்மா நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்??. கண்ணீர் வருகிறது.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 Před 3 lety +101

    இறப்பு என்று ஒன்று இல்லாவிட்டால் ஜெயலலிதா அம்மா இன்று நம்கூட இருந்திருப்பார்.

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před 9 dny

    நாகேஷ்ஐயாவின்நடிப்பு ஜெயலலிதா அம்மையாரின் நடனம் வி..குமார் அவர்களின் மெல்லிசை பி.சுசீலாஅம்மாவின்குரல் இவர்களின் கூட்டுமுயற்ச்சியால் உருவான ஒருஅற்ப்புதமான என்னை மிகவும் கவர்ந்த பாடல்.

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 7 lety +117

    Her Dancing style is ahead of her times! Very elegant and stylish! Such a classy woman murdered by a greedy gang 😢😢

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Před 2 lety

      Not a classy woman but a witch.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před rokem +4

      Even though more than 1.5 crore party men.. Nobody legally fight for the unjustice rendered to their "thalaivi".

    • @logeshpattabiraman5974
      @logeshpattabiraman5974 Před 8 měsíci

      @@narayanaswamys8786 yarupa sonna murder nu ,30 years ha Sasikala avangal8da urunthirukanga ..

  • @poulraj2713
    @poulraj2713 Před 3 lety +6

    Evergreen song sung by Suseela Amma.still we are living like this song.

  • @gokul_enfielder2191
    @gokul_enfielder2191 Před rokem +1

    வாலி ஐயாவின் பாடல் வரிகள் அருமை

  • @senthilsenthil6185
    @senthilsenthil6185 Před 4 lety +66

    Even in my most difficult times this particular song consoles me. Thanks to ever charming Jaya Amma, susila Amma, m.s.v sir, of course the one and only naahesh sir

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 7 lety +16

    miss u amma.....romba paavam neenga......eappadi oru vaazhkai vaazhntheergal......always luv u maa......

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety +1

      Yes asaika mudiyatha thunnambikai iron lady 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasminerose4378
    @jasminerose4378 Před rokem +3

    அப்பாவி அண்ணனுக்கு அழகான தங்கை..

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt Před 6 lety +15

    காலத்தை வென்று நிற்கும் பாடல். ஜெயாவின் சூப்பர் நடிப்பு, கே. பி.இன் காட்சி அமைப்பு, V.Kumarஇன் இசை அமைப்பு, கவி அரசின் பாடல் சிறப்பு. P.சுசீலா வின் இனிய குரலின் துடிப்பு - என்றும் நமது மனங்களை விட்டு அகலாது. காலம் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும் பாடல்.

  • @venishashi2067
    @venishashi2067 Před rokem +5

    My first song I sang in stage while I was in college.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +18

    அண்ணன் தங்கை பாசம் சொல்ல இதைவிட வார்த்தை இல்லை. சந்தோஷம் சங்கடம் இரண்டும் இணைந்த இனம்புரியாத சுகமான பாடல்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety

      அன்புச் சகோதரீ!!பழையப் பாடல்களில் நாம் வாழ்வோம்!!எண்ணங்களில் இணைவோம்!!ரசனையில் மூழ்கி மகிழ்வோம்!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety

      ஜெயக்கொடீ!!அன்பினாலும் ரசனைகளாலும் ஒன்றுபட்டு பழையப் பாடல்களில் நாம் வாழ்வோம் சகோதரீ!!

    • @Political_Admin
      @Political_Admin Před rokem

      Nice explanation

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Před rokem +1

    சூப்பர் பாடல் ஜெயலலிதா அம்மாவை போல் இனி யாரும் பிறக்க போவதில்லை

  • @parthibanparthiban4968
    @parthibanparthiban4968 Před 3 lety +2

    உங்களைப் போல் ஒருவர் இனிமேல் பிறக்க போவதில்லை. அம்மா....😭😭😭

  • @SRINIVASAN-mj2gm
    @SRINIVASAN-mj2gm Před 6 lety +15

    We face many problem in tamilnadu because of your absence.we miss you irob lady

  • @thasleemahiya5023
    @thasleemahiya5023 Před 5 lety +3

    Nan intha paadalai 100 muraiku mel parthiten arumaiyana paadal miss u jj amma

  • @kirupakanishka9231
    @kirupakanishka9231 Před 6 lety +47

    Beauty ,pretty and legendary
    Jaya ma ,what a performance wow!

  • @rajantks6899
    @rajantks6899 Před rokem +2

    Nice singing of SUSEELA MOM,
    Nice render by jj mom,
    Nice music,
    Supurb music creativity by KB SIR, MSV AND OUR COMEDY LEGEND NAGESH SIR

  • @dsn605
    @dsn605 Před 7 lety +7

    Death is inevitable but not for you, crying in our heart,living with your songs,God has taken back His precious daughter but we here are motherless

  • @shanthinibalraj4903
    @shanthinibalraj4903 Před 4 lety +13

    Beauty is defined here.. 😍❤ #Forever Amma #2019

  • @basheerabevi7332
    @basheerabevi7332 Před 8 lety +16

    beautiful song by P Suseela. ..

  • @SureshKumar-tk6zb
    @SureshKumar-tk6zb Před 7 lety +37

    JJ madam is nice....She is a multi-talented person....

  • @maddox1235
    @maddox1235 Před 3 lety +22

    Brilliant composition and rendition!!!!! Its so addictive...can't stop listening to this lovely melody.

  • @venkatesank3856
    @venkatesank3856 Před 5 lety +4

    உன்னிடம் சொல்லிட நினைக்கும் மனம்
    உண்மையை மூடி மறைக்கும்

  • @raghavgopal4363
    @raghavgopal4363 Před 7 lety +30

    Beautiful looking Jaya, beautiful sounding PS..

  • @rajusekar3898
    @rajusekar3898 Před 6 měsíci

    What a lovely song by MSV
    P suseela had sung so sweetly, Jayalalithaa is so beautiful, nagesh lovely acting and all time favourite song

  • @mohamed3218
    @mohamed3218 Před 2 lety +4

    இந்த பாடலுக்கு சம்மந்தப்பட்ட பெரும்பான்மையான கலைஞர்கள் இன்று நம்மோடு இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது...

  • @rajendransubbiah6071
    @rajendransubbiah6071 Před 2 lety +11

    Absolutely pure melody from v.kumar.
    magical composition.

  • @SudhakarSaminathanSudhakarSami

    அருமையான பாடல் பாடல் இசையும்,சுசிலா அம்மாவின் குரலும், நாகேஷ் ஐயா &ஜெயலலிதா அம்மாவின் நடிப்பும் அருமை.

  • @ramasri2363
    @ramasri2363 Před 7 lety +16

    Always my favourite, will sooth your heart !

  • @gopisettiravindrasaradhi340

    Who watch in 2020

  • @jayadeva68
    @jayadeva68 Před 5 lety +13

    சிலையை போன்ற தோற்றமே...
    தினமும் எம்மை வாட்டுமே...
    Jaya madam... we miss you a lot...
    உங்களது இழப்பினால்...
    தவிக்கின்றன பல மனங்கள்...
    எங்களுக்கெல்லாம்...
    நெஞ்சிருக்கும் வரை அதில் உங்கள் நினைவிருக்கும்...

  • @krishmoorthy6032
    @krishmoorthy6032 Před 4 lety +9

    50 வருஷம் கடந்தாச்சு ..இந்த பாட்டு தந்த புதுமையை ..எவராலும் முறியடிக்கவில்லை ..மீண்டும் பிறந்து தான் கே.பி யும்..தாராபுரம் குண்டுராவும் (நாகேஷ் ) ..வரணும்

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Před 4 lety +2

    Chekka chivanthathu vizhigal.. I love you JJ Amma eppavum..

  • @VijayM-ne9ls
    @VijayM-ne9ls Před 4 lety +24

    தங்க தாரகையே இயற்கையின் ரகசியமே கலைத்துறைக்கு இளவரசியே உங்கள் புகழ் நிலைக்கும்

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 5 lety +5

    புதுமையான இசையமைப்பை
    புன்னகையுடன் ரசித்தேன்
    நாகேஷின் குரும்புகள்
    நகைச்சுவையாக இருந்தது
    சங்கடமான தருனத்தில் பாடலை பார்த்தால்
    சந்தோசம் தானே வரும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +4

    அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு... .அழகான இளமை அழகான பாடல் அழகான குரல் வளம் அழகான அன்பான பாசப்பினைப்பு அழகான பாடல் வரிகள். இப்படி இன்னும் இன்னும் இன்னும்......

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety

      Jeyakodi M அன்பு ஜெயக்கொடீ!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety +1

      ஜெயக்கொடீ!நீங்க எழுதுறது அழகு!!உங்க ரசனை அழகு!!உங்க எண்ணங்கள் அழகு!!

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety

      Ituvum iniya kavithai than
      Vazhthukkal

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 Před 3 lety +3

    ஜெயலலிதா அம்மாவை யாராலும் மறக்க முடியவில்லை. ஏன் எனத் தெரியவில்லை. நல்ல பாடல்.

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +38

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை இனிமை படம் மேஜர் சந்திரகாந்த்... ஜெயலலிதா அம்மாவின் நடிப்பு நடனம் அருமை அருமை அழகோ அழகு!!!!!! நன்றி

    • @user-kq5so8xb4i
      @user-kq5so8xb4i Před 4 lety +1

      V Kumar the great musician

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety +1

      ஆமாம் சிந்து !! வீ. குமார் நல்ல மியூசீசியன்!! அற்புதமான இசைஞர்!! இன்றும் வாழ்பவர் நம் இதயங்களீல்!!

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Před 4 lety

      மறைந்த இசை அமைப்பாளர் வி. குமார் மனைவி திருமதி.ஸ்வர்ணா. அவரின் இசையில் பாடிய பாடகியாக இருந்தார்.அவர்களது மகளும் சூப்பர் ‌சிங்கர் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

    • @MubarakAli-ej4ns
      @MubarakAli-ej4ns Před 3 lety

      @@vijayakumargovindaraj1817 hyhgguf

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 8 měsíci

    சாதனை படைத்த பாடல்.
    இ தற்கு நிகரான பாடல் இதுவரை இன்னும் வரவில்லை

  • @tamil10002
    @tamil10002 Před 7 lety +14

    RIP Amma !! Salute you!

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 Před 6 měsíci

    Wow what a song what lovely reactions by Jayalalitha madam she is super gorgeous 🎉❤

  • @paramasivan4525
    @paramasivan4525 Před 2 lety +1

    Amma amma thaan என்றும் தங்க தலைவி அம்மா

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 8 lety +30

    ஒரு நாள் யாரோ.., என்ன, பாடல் சொல்லித், தந்தாரோ, ஒரு நாள் யாரோ.., என்ன, பாடல் சொல்லித், தந்தாரோ, கண்ணுக்குள் ராகம், நேசுக்குள் தாளம், என்னென்று சொல் தோழி, ஒரு நாள் யாரோ.., என்ன பாடல், சொல்லித் தந்தாரோ, உள்ளம் விழித்தது, மெல்ல, அந்தப் பாடலின் கண்ணுக்குள் ராகம் நேசுக்குள் தளம் என்னென்று சொல் தோழி, உள்ள விழித்தது மெல்ல.., அந்தப் பாடலில் பாதையில் செல்ல, உள்ள விழித்தது மெல்ல.., அந்தப் பாடலில் பாதையில் செல்ல, மெல்லத் திறந்தது கதவு.., என்னை, வாவெனச் சொன்னது, உறவு, மெல்லத் திறந்தது கதவு.., என்னை, வாவெனச் சொன்னது, உறவு, நில்லடி என்றது, நாணம், விட்டுச் செல்லடி, என்றது ஆசை, ஒரு நாள் யாரோ.., என்ன பாடல், சொல்லித் தந்தாரோ, கண்ணுக்குள் ராகம், நேசுக்குள் தாளம், என்னென்று சொல் தோழி, ஒரு நாள் யாரோ.., என்ன பாடல், சொல்லித் தந்தாரோ, செக்கச் சிவந்தன விழிகள், கொஞ்சம் வெளுத்தன, செந்நிற இதழ்கள், செக்கச் சிவந்தன விழிகள், கொஞ்சம் வெளுத்தன, செந்நிற இதழ்கள், இமை பிரிந்தது, உறக்கம், நெஞ்சில், எத்தனை, எத்தனை, மயக்கம், இமை பிரிந்தது, உறக்கம், நெஞ்சில், எத்தனை, எத்தனை, மயக்கம், உன்னிடம், சொல்லிட நினைக்கும், மனம், உண்மையை, மூடி மறைக்கும், ஒரு நாள் யாரோ.., என்ன பாடல், சொல்லித் தந்தாரோ, கண்ணுக்குள் ராகம், நேசுக்குள் தாளம், என்னென்று, சொல் தோழி, ஒரு நாள் யாரோ.., என்ன பாடல், சொல்லித் தந்தா..ரோ.., - Oru naal Yaaro Enna paadal - Movie:- MAJOR CHANDRAKANTH (மேஜர் சந்திரகாந்த்)

    • @shravkumar55
      @shravkumar55 Před 7 lety +1

      Wat a voice. Wat lyrics by vali ..jayaji and Susheelamma.. beautiful combination

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před 3 lety +3

      நன்றி! பாடல் வரிகளுக்கு!

  • @senthuj1
    @senthuj1 Před 7 lety +11

    its just made me cry.. miss you mam

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Před 2 lety +2

    What a Song, what a Simple but great Music, Jayalalithaa at her best and Nagesh's innocent looks ....what more do you need!!

  • @chandrasekaranchandrasekar5047

    Old is gold Ennrum. Melody song SUPERB

  • @logandurairp50
    @logandurairp50 Před 6 lety +6

    This is my one of the favourite song sung by p
    Susila

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Před rokem +1

    அடடா இப்படி ஒரு பாடலை கேட்கும் நாம எல்லாம் என்ன ஒரு பாக்கியம் செய்து இருக்க வேண்டும் .P.சுசிலா. அம்மா. மற்றும். அம்மா. ஜெயலலிதா இவர்கள் இருவரும் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெறுமை

  • @anithaseghar5537
    @anithaseghar5537 Před 3 lety +2

    Amma azhage azhagu dan ☺☺☺ena oru talent ena oru beauty. 😊😊iron lady 😍👏👏👏

  • @sachinjosh9961
    @sachinjosh9961 Před 7 lety +9

    Melody Queen Susheelamma

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +1

    கறுப்பு வெள்ளை காலம் படம் இருந்தாலும் மனம் கலரில் காட்சிகள் தெரிகிறது அல்லவா செல்லம்.. இதுதான் இன்றைய நிலமை புரிந்து கொண்டு இருக்கிறேன் என்றும் உங்களுக்கு இருக்கும் அன்பு கலந்த கருத்து கள் எல்லாம் அருமையாக இருக்கிறது பதிவு பாராட்டுக்கள். பாடலின் வரிகளில் மயங்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.

  • @sachinmohan1768
    @sachinmohan1768 Před 3 lety +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா அவர்கள்

  • @jasminerose4378
    @jasminerose4378 Před 3 lety +1

    So cute...so for no..one equal ...உள்ளம் விழித்தது மெல்ல..
    உள்ளம் அதில் பறிபோனது சொல்ல

  • @rockyr21
    @rockyr21 Před 7 lety +48

    Love you Jaya Amma.... we are still mourning and crying for your loss. we were shocked when we heard you are no more.... this is something we never expected at all... you are the truest and greatest leader Tamil Nadu ever had and will ever have had.... will we ever get someone like you is a infinite question which will not have any answer.... the amount of sacrifices you have made for US is humongous in fact it can't be measured. may you rest in peace our QUEEN of poor... with unconditional LOVE your Die Hard Follower...

    • @rockyr21
      @rockyr21 Před 7 lety +3

      To the contrary Kamaraj would be happy that she ruled TN.

    • @MrPash61
      @MrPash61 Před 7 lety

      JRS Reddy

    • @prathyasakash6619
      @prathyasakash6619 Před 6 lety

      JRS Reddy you know, the ungrateful people of TN deserve only bitches like Jaya. They don't deserve a pure soul like Kamarajar. It is clear that a lot of people in TN are corrupt as is evident from them eulogizing Jaya as if she were Mother Teresa. What sacrifices did she make for the people? If at all she did anything, it was to enrich herself and stay in power and enjoy grown men prostrating to her.
      Of course Kamarajar would have been happy that she ruled TN. For the senseless, corrupt people that many Tamilians have become, they only deserve that bitch.
      Kamarajar gave free education and free mid day meals to young children. To compensate for that, he started industries in TN, increased productivity, brought jobs.
      Jaya gave free goats and subsidized crappy, unhealthy food. To compensate that, she started Tasmacs, made people lazy sots. Truly revolutionary indeed.

    • @indiancomingback
      @indiancomingback Před 5 lety

      @@prathyasakash6619 புண்டைய மூடுடா தாயோழி

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Před 4 lety

      @@prathyasakash6619 un amma ozhungu pundaiyaa..

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 8 měsíci +1

    இந்த குரலுக்கு நிகர் யாருங்க சொல்லுங்க மக்களே,அம்மா உங்கள் குரலுக்கு நிகர் யாரும் இல்லை.

  • @meee6145
    @meee6145 Před rokem +4

    അമ്മേ പ്രണാമം 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 Před 3 lety +2

    Beautiful eyes...Now where are those cute eyes and eye movements...💖💖💖💖😢😢😢😢

  • @samjosephek
    @samjosephek Před 5 lety +12

    Composer of this song is V. Kumar is a Legend!

  • @senthuj1
    @senthuj1 Před 7 lety +28

    watching this song just giving me tears... wish Miss jaya mam had a long life with all happiness. .....

    • @prathyasakash6619
      @prathyasakash6619 Před 6 lety

      Siva Senthuran glad that bitch is no more. Hopefully she doesn't return unless Satan thinks she may corrupt hell.

  • @rrenuka6553
    @rrenuka6553 Před 4 lety +4

    Miss you Amma ....
    Such a talented person .....

  • @vichuboy11
    @vichuboy11 Před 6 lety +4

    How fleeting is human life.We have thank artists for entertaining &creating happiness for public.

  • @premapraba3390
    @premapraba3390 Před 5 lety +1

    Arumaiyaana paadal JJ nadippu excellent maraimugamaaga velipadutthum than ennangalai athu puriyaamal naagesh sr 😅😅😅😅👌👌👌👍👍👍athuthaan nadippu salute