Anubhavam Pudhumai Video Song | Kadhalikka Neramillai Songs | Ravichandran | Rajasree |Pyramid Music
Vložit
- čas přidán 4. 02. 2022
- Anubhavam Pudhumai Video Song from Kadhalikka Neramillai Tamil movie on Pyramid Music. Kadhalikka Neramillai movie stars Balaiah, Muthuraman, Ravichandran, Nagesh, Rajasree and Kanchana, music by Viswanathan-Ramamoorthy, directed and produced by C. V. Sridhar. Kadhalikka Neramillai movie also stars Sachu, VS Raghavan and Veerasami among others.
#KadhalikkaNeramillai #ViswanathanRamamoorthy #PyramidMusic
Song: Anubhavam Pudhumai
Singers: P B Sreenivas, P Susheela
Click here to watch:
MSV Hit Songs: bit.ly/3qte4pc
Top Sad Songs Of All Time: • The Ultimate Tamil Eve...
Avargal Movie Songs: bit.ly/3KQubFz
Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI\ - Hudba
நள்ளிரவில் இந்த பாடலை கேட்ட அனுபவம் உண்டா .. கேட்டு தான் பாருங்களேன்...... அனுபவம் புதுமை 😂😂
யாரெல்லாம் 2024 ஆரம்பத்தில் இந்த அருமையான பாடலை கேட்கிறீர்❤
Me
@@jayanthimary7081 hi
Enakku migavum piditha song.adikadi ketpen.
ME 2 .
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
என் அப்பா பாடி ரசித்து. என் சித்தப்பா பாடி ரசித்து. நான் பாடி ரசித்து. இன்றும் இளமை யுடன் இனிமை குறையாமல். இன்னும் வரும் பலர் ரசித்து கேட்கும் இளமை பாடல்.
Kaalaththaal aliyadha paadal...
பேஸ் கிடார் அதிர்ந்து சிதற .. வயலின்கள் தேய்ந்து தீய ... கிடார் சிணுங்க .. கட்டழகு ராஜஸ்ரீயின் குரலில் "அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்" என்று சுசீலா பாட .. ''சிங்காரத்தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம் ''.. என்று ராஜஸ்ரீயின் வண்ணம் பாடி தலையணையை கட்டித்தழுவி கட்டிலில் புரளும் ரவிச்சந்திரன் ... "அவள் எங்கே என்றாள் .. நான் இங்கே என்றேன்.. அவள் அங்கே வந்தாள் .. நாங்கள் எங்கோ சென்றோம்"... என்று பாடும் சீனிவாஸ்.. எதிரியின் முகாமில் தான் தன் மகளின் காதல் என்று அறியாத குடும்பம் .. ''தள்ளாடி தள்ளாடி நடமிட்டு..'' என்று நம்மை இசையால் நடனமிட வைத்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி.. புதுமையை வண்ணத்தில் தோய்த்து தந்த இயக்குனர் ஸ்ரீதர் ..
அருமை சார், 63ஆம் ஆண்டில் நடந்த கதாநாயகன் தேர்வில் நடிகர் சிவகுமாரும் கலந்து கொண்டார்... இறுதியில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ ரவிச்சந்திரன்க்கு தான் !
Wonderful narrations by you about this beautiful evergreen 🌲 Song.
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த பாடலை கேட்க தவறவே மாட்டேன்!
அனறும இன்றும என்றுமே புதுமை தான் அருமையான இனிமையான இசையுடன் கூடிய காதல் பாடல்
KICKY SONG!
ஆஹா கண்ணதாசனே msv யே சுசீலா அம்மாவே bbசீனிவாசனே சிறீதர்ஐயாவே நீங்கள் எல்லாம் என் நெஞ்சை விட்டு போகவே இல்லை.
இப்படி பாடல் இனிமேல் யார் எழுத முடியுமா
கேட்டு ரசித்த பலர் இன்று இல்லை. கேட்டு ரசிக்கும் சிலர் நாளை இல்லை.
ஆனால்,பலரின் இளமை கால கனவுகளுக்கு தென்றலாக மாறிய இப்பாடல் சாகாவரம் பெற்ற
🎉❤
yes
Philosophical tribute.
Still Iam living and hearing this song.
இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று மறக்க முடியாத நினைவுகள்
Besame myoocho என்ற இஸ்பானிய இசைப்பாடலி ன்
தழுவல் என்றாலும் கேட்கும்போதெல்லாம் நம் இதயங்களைத் தழுவாமல் செல்வதில்லை இப்பேரின்பப்
பாட்டு.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் நினைவாக என்றும் .......
நமக்கெல்லாம் நல்ல படத்தைக் கொடுத்து விட்டு அவரது இறுதி கட்டத்தில் பக்கவாதம் வந்து சிரமப்பட்டதை நினைத்து மிகவும் வருந்தினேன்.
காரணம் அவரது அதீத மது மற்றும் சிகரெட் பழக்கங்கள் அவரது உடல் நலத்தை கெடுத்தது
A great legend sridhar sir
Iam very favourite fan for sridhar sir
அவர் புகழ் நிலைத்து நிற்கும்.
மெல்லிசை மன்னர்களோடு கரம் கோர்த்து இனிமையாகப்பாடிய இசைக்குயிலும் உடன் பாடிய காதல் குரல்பிபிஎஸ்ஸீம் சேர்ந்து கலக்கிய இன்னிசை காதல் பாடல்.
விரக தாபத்தை த்தன் இசையால் கொண்டு வந்த சுசிலாம்மாவுக்கு ஆஹா ஆஹா.
நன்றி.
இதயத்தை வருடும் இசை, காதுக்கு இனிய குரல், கண்ணுக்கு குளிர்ச்சி தரும் நடிப்பு
1982 களில் ரேடியோவில் இரவு இந்த பாடல்களை ஒளிபரப்புவார்கள் என் அப்பா ரேடியோ போட்டு தான் எங்களை தூங்க வைப்பார் இந்த பாடல்களை இரவில் கேட்டால் தூங்காதவர்கள் கூட தூங்கி விடுவார்கள்
1964 ஆம் ஆண்டில் வெளியான இந்த படம் இளமைக்கால உள்ளது.
25.02.2023 அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்... ❤️
ஸ்ரீதர், கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, PB ஸ்ரீனிவாஸ், சுசீலா.... the deadly combination. Result..... Everlasting melody. Hats off to the great legends 🙏🙏🙏🙏🙏
All legends
இப்படி பாடல் வரி இனிமேல் வருமா
கண் என்ன கண் என்று அருகினில் அவன் வந்தான்
பெண் என்ன பெண் என்று என்னென்ன கதை சொன்னான்....
காதல் என்றால் என்ன என்பதை இந்த மாதிரி யாராலும் சொல்ல முடியாது
அருமை !ஆஹாஹா! குட்டிலேயே இந்தப்பாடல் என்னை ஈர்த்தது மியூசிக் என்னா இனிமை இரவுப்பாடல் இரு வல்லவர் இனுமையில் இனிக்கிறதே பீபீஸ்ரீ ஆஹாஹா!என்னா குரல் காதலரின் குழைந்தக்குரல்! அனுபவம் இருப்பவங்களுக்கு இவர்க்குரல் பால்கோவா! செசீமா ஹனூ! ராஜஸ்ரீ என்னா கவர்ச்சீ! ரவிச்சந்தரன் அழகனே! ராஜஸ்ரீயின் நைட்கவென் பிரமாதம்! அருமை ! பீபீஸ்ரீ குரல் அமுதம்ங! நன்றீ ❤❤❤❤❤❤❤❤
At the age of 71 also I am enjoying this good old song *Anubhavam Pudumai, Nangal Engo Sendrom* since 1965. No such memorable songs hereafter.
Me too. At 64, still can go back to my 16s!❤
It's very pleasant to see your wishes, on my comment. Enjoy all the good old lovely songs and be happy my friend. Good night.
@@dhanalakshmiranganathan8775 me too 71 can't stop or enjoying our time movie.line by line isn't it!?🙏
@@SudiRaj-19523 Thanks for sharing your wishes on these types of good and wonderful old songs which made and now also making us very very happy
Now I am 64 years this song takes me to my younger days memories
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
.
அனுபவம் புதுமை
.
தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள் ஆஹா
சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள் ஒன்று
நானே தந்தேன் அது போதாதென்றாள் போதாதென்றாள்
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
.
அனுபவம் புதுமை
.
கண்ணென்ன கண்னென்று அருகினில் அவன் வந்தான் ஆஹா
பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்?
இது போதாதென்றேன் இனி கூடாதென்றான்
இன்னும் மீதம் என்றேன் அது நாளை என்றான் நாளை என்றான்
.
அனுபவம் புதுமை
.
சிங்காரத் தேர் போலக் குலுங்கிடும் அவள் வண்ணம் ஆஹா
சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம் அவள்
எங்கே என்றாள் நான் இங்கே நின்றேன் அவள்
அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம்
பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா ஆஹா
மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா ஒரு
தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை பிறர்
பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை பிரிவும் இல்லை
.
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை
Now no songs are like this?
Even Vijay does not know his Mersel pada songs?
But still another 100 years every new born babies also enjoy this film songs
Dt. 11.02 .2024..
ஆங்கில இசையின் பின்னணியில் அமைந்த இந்த பாடலை மறக்கமுடியாது
மெண்மை யான காதல் இல்லை இல்லை காதலர் கீதம்....இசையுடன் சுசீலாம்மா PBS அவர்களின் அன்பளிப்பு......
மெல்லிசை மன்னர்களின்
பாடல்கள் எக்காலத்திலும்
கேட்பதில் இனிமையாக உள்ளது இந்த பாடல் சுள்ளாப்பு நிறைந்த பாடலிது!!
அற்புதம் கேட்டேன் -21-4-23
On those days Ravichandran was a super star like our modern super star Rajnikanth ❤😂
இரவு கானம் அருமை
அது ஒரு வசந்த காலம்
I heard this song in a night at Singapore when I was on official tour at the age of 45 years. Now I am 80 years. What a melodious song and cherished those memories of my young age
In my young age, everybody cares for other persons NOT like today.
1964 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் முக்கிய படம் நகைச்சுவை பொழுது போக்கு இனிய பாடல்கள் அருமையான புதுமனை படம் SRIDHAR இயக்கத்தில் சூப்பர் படம் காதலிக்க நேரமில்லை பாடல்கள் 8 அத்தனையும் முத்து இன்னும் 50 வருடங்கள் கழித்து மீண்டும் பார்க்க தூண்டும் படம் காதலிக்க நேரமில்லை என்று சொன்னால் மிகையாகாது
இன்று 23-11-2023 இரவு 10:00 மணிக்கு இப்பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.எனக்கு வயது 68.
50 here........... playing the song today :)
இன்று 30/12/2023 இரவு 10:40 மணிக்கு கேட்டு கொண்டு இருக்கிறேன்.
🗨✌
65 வயது
❤❤❤
Anubavam puthumai padal super
1964 release Kathalikkz Neramillai in Eastman color, a Silver Jubilee hit by Director Sridhar attracted repeated audiences. Excellent musical composition by MSV TKR, meaningful lyrics , good dancing performances and wonderful picturization . Evergreen 🌲 and everlasting unforgettable Songs in this Film
Yes. True.
It came back as bad copy in ullathai allitha
The song is great, nobody can dispute it!! However, what I enjoy most is Vincent Sirs Camera. Imagine the bits of love coming through mirrors and widows. can anyone imagine those views through the camera. I haven't seen these camera shots in any Oscar winning movies even!!
He was not only great Cinematographer but also great director. He found heroine Vijayanirmala for his directorial debut "Bargavee Nilyam (one of the classic movie" in Malayalam) who later become great Star and Producer in Tamil and South Indian movies. He just got a glimpse of Vijaya Nirmala while she was crossing the road at Madras city. Her eyes caught him and he decided she is the heroine later all history.
Iravil ketka virumbum paadalgalil miga mudhanmayana favorite song
Excellent Song 👍💖👍🙏🏼 எனக்கு இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் 🙏🏾💐🌹🌷🙏🏼
.
.
Very nice songs. I like very much.
என்றும் இளமை..... பாடல்.... யுகம் மாறினாலும் இந்த இளமை பாடல் பின்னாளில் வேறு மாதிரி தருவார்கள் இதன் உடலையும் மனதையும் வருடி செல்வதை போல....
❤❤
Base guidar adirndu sidara, 🎻 theindu theeya guidar sinunga🎉 pudumaiyai vannathil izaithu thanda sridhar..... wonderful expression of feelings.only because of fans like you even after 60 years this song is still alive
I had an uncle once who looked exactly like Ravichandran.R.I.P❤
இதுபோன்ற பாடல்களை பார்த்தாலே இசையும் குரலும் பாடல் வரிகளையும் கண்டு கேட்டாலே 60 வயதும் 20 தாக திரும்பி விடும்!
Super melodious song. Hats off to MSV & TKR. 🎉
I. Was. Lesaning. The. Song. Very nice. God bless you 🙏
The best Music Makes evergreen
Excellent music.
Beautiful movie ❤😊 bring back memories
அனுபவம் புதுமை. புதுமையான அனுபவம்.
தாம்பத்ய உறவின் அழகை இதைவிட எப்படி சொல்வது
இப்படி பாடல் இனிமே வருமா
All songs super film kathalikkaneramillai.
Lovely 🌹 song
What an excellent lyrics and music..❤
Master hero Ravichandren sir.My thanks to Rajashree mam.
Super song
SUPPER SONG MY FAVORITE SONG P.SUSILA VOICE BUTIFUL P.B.SRINIVASAN VOICE BUTIFUL MSV MUSIC EXALENT SUPER MELODY BUTIFUL MUVIE
I enjoy the song even I don't understand the languages spoken it is entertaining thank you
பாடலுடன் இசை அருவியில் விழும் தண்ணீர் ஜ(குற்றால ம்)குளித்தது போல மகிழ்கிறேன்.
Super super super ooooooooooooóóoooo super
Intha amma azhagu padumaigga
இன்றும் பேஸ்கிடாரில் அதிரும் அழகிய பாடல்....
Yes
Good movie, entertainment, a movie for all ages, all time, director Sreedhar did good job. Thanks 🙏
Thanks
MSV sir thanx a lot.
The ever best starting music. I used this music as caller tune in my cell phone
Super hit song
I used to listen to this song as a child with my grandmother ! It reminds her ! I really miss her ! ❤
Ilam kalyaana jodikalukku poruthamana paadal....vayothika jodikalaiyum thadam purala vaikum pattuthaan......Pbs sir Susilamma iniyapaadal....
Vincent played a huge role with camera. Starting with the opening song in Marina , every frame had the stamp of Vincent.
This movie is the perfect understanding of the role of each person not seen by us starting from the great Sridhar, gopu, Vincent, kannadadan viswanathan and many more.
Sridhar had the conviction and guts thanks to the support of his team. Lucky to have been younger in that era.
Pl watch one more song
" oorengum thedinan oruvarai kanden" by Jikki from Sridhar movie " Then Nilavu"
இந்த பாடலை நான் கேட்டால் ரசிப்பது உண்டு. ❤
🌹தள்ளாடி ! தள்ளாடி நடமி ட்டு அவள் வந்தாள் !ஆஹா சொல்லாமல் ! கொள்ளாம ல் ! அவளிடம் நான் சென் றேன் ! அது கூடாதென்றா ள் ! மனம் தாளாதென்றா ள் ! ஒன்று நானே தந்தேன் ! அது போதாதென்றாள் ? போதாதென்றாள் !🎤🎸🍧😝😘
No current music director can compose something like this
My loveable heroen.. A great "Rajasri mam...
Besame mucho ....
Greatest singers pbsrinivas, suseela fantastic music
Viseanathan,ramamoorthy
Handsome heto Ravichandran
Beauty of rajasree pivturisation
Of, Sridhar take,the, song to
Greater heights,worth,wattvhing,even
After,sixty,years
WONDERFUL SONG
Most romantic song🎵🎵
A beautiful memorable old song. I have been listening to this song from 1964. Those school days cannot be forgotten indeed they were pleasant.
❤️❤️❤️❤️sema song pa
Netru,inru,Nalaiyum nilaithu nitkum padalum,padamum.
என் உயிர் மேரி தேவதை அக்கா இந்த மாதிரி உள்ள ஒவ்வொரு இரவின் போதை பாடல்களை கேட்கும் போது எல்லாம் உங்களை மறக்கவே முடியவில்லையே தேவதையே உங்கள் மடியில் கிடைத்த சொர்க்கம் ஆயிரம் மது குடித்தாலும் கிடைக்குமா அதனால் தான் நீங்கள் எப்படி வளர்த்தீர்களோ அப்படியே இன்று வரை இருக்கிறேன் உங்கள் நினைவோடு உங்கள் மடியில் கிடந்த நாட்கள் மட்டுமே நான் வாழ்ந்த நாட்கள்
Lovely and beautiful melodies song
Arumaiyana song yenkku piditha padal❤
Fantastic song 14.3.2023
Not so easy song to sing.. impressive creation 👏👏👏
Wonderful lovely song
Ahhh ! So adorable 😍 💖 💕
Old is gold❤
,we are going to the 40 year back
Arumai
MSV❤💗KAVI😍👍TKR😎👍
Fantastic song ever in me Iam 68 now but still feel young by Thanigachalam kilinjikkuppam
Ever Green song
You go to another world
FEBRUARY-18,2024(SUNDAY): TILL TODAY THERE IS NO OTHER SONG TO REPLACE THIS SONG.
What a composition...!
Musical Hit movie with evergreen melodies by Mellisai Mannargazh.
Still Me living like this song
ஆடல் பாடல் சூபபர்
What a song! Superb! Sooooooo good. What a music! Old is Gold.
Super super song 🎉
Super
To be appreciated of this great song are the masters of this great song kannadasan and viswanathan Ramamurthy sirs