Naalaam Naalaam Video Song | Kadhalikka Neramillai Songs | Ravichandran | Viswanathan-Ramamoorthy

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2022
  • Naalaam Naalaam Video Song from Kadhalikka Neramillai Tamil movie on Pyramid Music. Kadhalikka Neramillai movie stars Balaiah, Muthuraman, Ravichandran, Nagesh, Rajasree and Kanchana, music by Viswanathan-Ramamoorthy, directed and produced by C. V. Sridhar. Kadhalikka Neramillai movie also stars Sachu, VS Raghavan and Veerasami among others.
    #KadhalikkaNeramillai #ViswanathanRamamoorthy #PyramidMusic
    Song: Naalaam Naalaam
    Singer: P B Sreenivas, P Susheela
    Click here to watch:
    MSV Hit Songs: bit.ly/3qte4pc
    Top Sad Songs Of All Time: • The Ultimate Tamil Eve...
    Avargal Movie Songs: bit.ly/3KQubFz
    Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
    Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
    Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​\​
  • Hudba

Komentáře • 61

  • @velayuthamr5082
    @velayuthamr5082 Před 7 měsíci +8

    அருமையான பாடல்
    2023ல்இந்த பாடலை
    கேட்கும் அனைத்து அன்பு
    உள்ளங்கள் லைக் போடுங்க

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 9 měsíci +21

    ஏதோ எனக்கு தெரிந்த வரையில் உலகத்தில் எந்த நாட்டிலும் இந்தியாவை தவிர பாடல களும் இது போன்று காட்சிகளும் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது நாம் கொடுத்து வைத்தவர்கள் 🙏🏻👏👍👌

    • @ravid6329
      @ravid6329 Před 8 měsíci +2

      இது தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்று.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 5 měsíci

      Padam 1 varudam kooda vodikkazhaithu pettikkul, irandaam release mudinthuvidum. Aanaal iniya paadalgal SAAHAA VARAM PETRAVAI THEERKKAYUSU.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 5 měsíci

      Summaiyillai
      Tharkolai yennaththil irunthu
      Kodiperai meettathu
      ANNAN MSV Psuseela TMS, ISAIGNANI
      Amarargal
      Nadigar Thilagam
      Puratchi Nadigar
      Illavittal naan utpada palar poyi iruppom!
      Ponavar Athma santhi
      Iruppor needuzhi vaazhattum!

    • @beanbean6460
      @beanbean6460 Před 3 měsíci +1

      தமிழ்

    • @indraniindrani7874
      @indraniindrani7874 Před 3 měsíci +1

      Yes

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 2 měsíci +3

    உலகத்தில் எங்கும் இத்தனைஅருமையாக பாடல்கள் இசை எங்கும் இல்லை.இறைவா அடுத்த பிறவி யிழ் தமிழ் நாட்டில் பிறக்கணும்

  • @senthilkumar-uq4tu
    @senthilkumar-uq4tu Před 4 měsíci +4

    இப்படி ஒரு படம் பாடல் எடுப்பதற்க்கு இனி யாரும் இல்லை❤all time favrotie movie❤

  • @arumuganainar4561
    @arumuganainar4561 Před 7 měsíci +4

    எனது பள்ளி பருவத்தில் வெளியான இந்த படம்.இப்பொழுது எனக்கு 68 வயது ஆகிறது.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před měsícem +3

    ராகேஷ்வரி ராகத்தில் மெல்லிசை மன்னர்கள் தெரிவு செய்த‌‌அற்புத டியூன்..மெல்லிசை கச்சேரி களில் இசைக்கப்படும் பாடல். ரவிச்சந்திரன் மற்றும் ஏனைய புதுமுகங்கள் அறிமுகமான படம்..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 8 měsíci +5

    நங்கையும் நம்பியும் திருமண நாள் கொண்டாடும் கவிஞரின் வரிகள்.. இளைய கன்னி ராஜ்ஸ்ரீயை இந்திரன் தேரான மேகத்தில் வரவழைத்த பி.பி.சீனிவாஸ்... "நாளாம் நாளாம் .. திருநாளாம்..".. என்று தன் நாவினிக்க பாடி நம் செவியை இனிக்க வைத்த இசையரசி சுசீலா... மணமகன் மன்னன் ரவிச்சந்திரன் வண்ண மார்பில் ஊஞ்சல் ஆடிய மணமகள்... .. ஒருவர் ராகமாக.. ஒருவர் தாளமாக இசை தந்த இசை வேந்தர்கள் விஸ்வநாதன்.. ராமமூர்த்தி.. இயற்கையின் அதிசயமான இளமையின் இந்த ரகசியத்தை.."காதலிக்க நேரமில்லை ".. என்று நமக்கு காட்டிய இயக்குனர் ஸ்ரீதர்..

  • @arumuganainar4561
    @arumuganainar4561 Před 7 měsíci +3

    இன்னும் உலகம் உள்ளவரை தமிழ் சினிமா மா உள்ளவரை இந்த பாடல் நிலைக்கும்

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Před 7 měsíci +5

    ❤P.B. ஸ்ரீ னிவாஸ் தேன்மதுரக் குரல். இளமை பொங்கும் ரவிச்சந்திரன், வளப்பமான அழகுப் பதுமை ராஜஸ்ரீ , குயில் குரல் பி. சுசீலா, மனம் மயக்கும் இசை, அழகு சூழ்நிலை மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. இசையும் பாடலும் அழகாக கதைக்கின்றனவே.

  • @janakiramanvaradharajan8515
    @janakiramanvaradharajan8515 Před 4 měsíci +3

    This picture was released when I was studying 5th standard. Now I am 68 yrs old. Even now I love this song very interestingly.❤❤❤

  • @mayavansuparalakukrishnan5140

    அற்புதமான காதல் காவியம் ரவிசந்திரன் முதல் கலர்பட கதாநாயகன்

  • @sanjeevip7539
    @sanjeevip7539 Před 9 měsíci +4

    அஎன்றும் வாடாமலர்,என்றும் நெஞ்த்தைவிட்டு நீங்கா இனிமை

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 11 měsíci +10

    After 200 hundred years also .... This song will speak our Tamil cinema .... It reflects our culture .... Director sridhar wow .... Fantastic 🎉🎉🎉

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz Před rokem +7

    காதல் கொள்ள நேரம்,காலமேது!
    அதுபோல,வயதும் தடையல்ல!
    நோயில்லா உடம்பிருந்தால்,நூறு
    வரை காதல் வரும்! மிக அருமை!

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před 11 měsíci +6

    மகிழ்ச்சியான நேரங்கள்
    நன்றி

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 2 měsíci +1

    மிக அருமையான பாடல்.2024 வரைகெட்டுகொண்டு

  • @nagarajansubramanaim2261

    மெல்லிசை மன்னர்களின் இசையில் இனிய பாடல்.
    அருமை.

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Před 4 měsíci +2

    ஸ்ரீதர். MSV .RAM கங்கா, வின்சென்ட், & கண்ணதாசன் இவர்களை மறக்கமுடியுமா

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh Před 3 měsíci +2

    அருமையான பாடல்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před rokem +10

    காதலிக்கநேரமில்லை மாதிரி திரைப்படம் தயாரிக்கமுடியாது.ஸ்ரீதரை வணங்குகிறேன்.

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm Před 4 měsíci +2

    Remembering the film Kaadalikka neramillai.

  • @LazarusManuel
    @LazarusManuel Před měsícem +2

    What to say about these days songs compare to this😮

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Před rokem +22

    ஒருபடத்தை எப்படித்தான் இவ்வளவு இளமையாக, ஏதோ நேற்று ரிலிசான படம் மாதிரி ஶ்ரீதர் அவர்களால் எடுக்க முடிந்ததோ ! ❤

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 11 měsíci

      ADIKKAPPADAM VARALAI!
      YEDUKKA MUDIYALAI!
      PAAVAM!
      Indha thabela uruttukku voru URUTTUP payalum urutta mudiyathu!
      Paavamthan!

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 Před 7 měsíci +1

      Timeless classic..Gold standard for comedy 😊

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 5 měsíci

      Aliyar dam PWD ENGRS REST HOUSE ai yetho Posh BANGALOW aga kattiyiruppar
      Sridhar, Vincent Sundaram lighting
      Yentha padathirkum
      Lighting, screenplay
      Actioncomedy
      Music locations tempo
      Ippadi yellame
      Sirappaga amaiyathu
      Periya stars kedaiyathu
      Aanaal VELLIVIZHA.
      1964 april(?)27.

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 Před 6 měsíci +2

    இன்னிசை இளமை இனிமை

  • @partharaman3732
    @partharaman3732 Před 10 měsíci +4

    MSV - TKR golden period of songs

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Před 9 měsíci +3

    சிரிதர்.MSV வின்சன்ட்..கண்ணதாசன் இவர்க ளை மறக்க முடியுமா?

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Před 11 měsíci +4

    மிகவும் அருமையான இனிமையான பாடல்

  • @skalimuthu131
    @skalimuthu131 Před 2 měsíci +2

    Super padal

  • @muthusamy9486
    @muthusamy9486 Před 3 měsíci +1

    ❤❤Super song vary like

  • @chinthadurai1792
    @chinthadurai1792 Před 10 měsíci +1

    Super song,thool takker,tappu takker ⚓⚓⚓

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Před 11 měsíci +6

    Ever green song....Sridhar the great, salute to the music director for such a sweet tune, picturisation, especially the.pair , cooling for our eyes thanks....

  • @kumarnv251
    @kumarnv251 Před 11 měsíci +4

    Simply superb
    Evergreen song 👌👌

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 4 měsíci +2

    Ilam kathalargalin padam.
    Thuli yum
    AABASAM
    ILLATHA
    ARPUTHAPPADAM!

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +3

    SUPPER HUNDREDS SUPER WHAT A BEAUTIFUL MELODY YUNG RAVICENDRAN LOOK BUTIFUL

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 8 měsíci +2

    Very pleasant and enjoyable.

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 Před 7 měsíci +1

    The FIRST FLUTE PIECE 😊IS FANTASTIC

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Před 11 měsíci +1

    இந்த பாடலின் அடிமை நான்

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Před rokem +1

    I see the film kathalikkaneramillai in the year 1968.

  • @prabhan2473
    @prabhan2473 Před rokem +1

    ❤❤❤❤❤❤superlove
    Song..
    .
    Msv.....calad.....

  • @jb19679
    @jb19679 Před 2 lety +2

    Super Video 👌 Song 🙏🏻💐🌹🙏🏼

  • @jananeegnanasekaran5746
    @jananeegnanasekaran5746 Před 11 měsíci +1

    Amazing composition

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Superb nice song and voice and 🎶 14.4.2023

  • @sselvan7132
    @sselvan7132 Před 8 měsíci +1

    Wonderful dolak player😂18.10.23

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Před rokem +1

    Super song.

  • @vijayalakshmichandrasekar365

    Super

  • @srinivasansubbu1051
    @srinivasansubbu1051 Před 9 měsíci +1

    Superb song

  • @YessesBee
    @YessesBee Před 4 měsíci +2

    Listen to an instrumental treat of this song: czcams.com/video/mw4LRUNoizU/video.html&lc=Ugx5IuduErb38XuBtLx4AaABAg.A-MDIs8GcUbA-O2lHqwMFS

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +1

    ALWAYS MM.V.R.❤😍 👍🎺🙂

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 25 dny

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤