Cover : M K Thyagaraja Bhagavatar’s Rajan Maharajan in “huseni” raag

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2021
  • “Rajan Maharajan” The Legendary MKT’s Evergreen Golden Hit Classical Melody👌👌👌👌👌👌
    Original Music Credits:
    Music Composer: G Ramanathan
    Singer: M K Thyagaraja Bhagavatar
    Lyrics: Papanasam Sivan
    Film: Shyamala ( 29th Nov 1952 )
    My Video Credits:
    Recorded Mixed & Mastered By
    Anish Mohan ( Atrium Sound Studios, Chennai )
    Cinematography: Nambukumar Krishnan
    Musicians:
    Concept & Vocals By Murali Parthasarathy
    Veena : Anjani Srinivasan
    Mridangam : Madipakkam Suresh
    Nattuvangam: Srilata
    Ganjira : Gopalakrishnan
    #gramanathan #papanasamsivan #mkthyagarajabhagavatar #shyamala #mupamelody #muparecords #anjanisrivasan #madipakkamsuresh
  • Hudba

Komentáře • 104

  • @parthasarathyg5714
    @parthasarathyg5714 Před 8 dny

    MKT அவர்களின் சிறப்புமிகு பாடலை இந்த தலைமுறையினர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மனமிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @rajshruthitv477
    @rajshruthitv477 Před 2 měsíci

    Very beautiful. Song first superstar of tamil cinema MKT. Excited. Proper musical instrumental performance just like in cine. Thanks everyone. Particularly fiftth portion swarams sung without breath is fantastic.very rare. Thank you all

  • @sridharansa7302
    @sridharansa7302 Před měsícem

    அருமையாக பாடியுள்ளார்கள், நன்றி

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 Před 7 měsíci +3

    M . K. T.ஐயா பாடி பதிவு செய்யும் காலத்தில்
    ஒலிப்பதிவில் இப்போது உள்ள அளவிற்கு வளர்ச்சியில்லை இப்போது உங்கள் பதிவில்
    மிகத்துல்லியமாக கேட்க முடிகிறது.
    பாடலும் இசையும் வழங்கும் ஐவரும்
    ஒருவருக்கொருவர் ரசித்துக் கொள்வது
    நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியளிக்கிறது.
    நன்றி.

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 Před 8 měsíci +1

    எம்.கே.டி.என்றமூன்றெழுத்து.பிரும்மா.விஷ்ணு.சிவன்போன்றது.

  • @pkumar2328
    @pkumar2328 Před 2 měsíci

    Great ... super.... அழகு....... வாழ்த்துக்கள்.....

  • @sethuramanrajagopal4030
    @sethuramanrajagopal4030 Před 2 měsíci

    Wonderful performance Sir. Thank you.

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 Před rokem +2

    பாகவதரின் பாடல் அபரிதமான முயர்ச்சி ❤❤

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 4 měsíci

    Seldom Sangeetham; Very Happy!

  • @bragatheesvarank8135
    @bragatheesvarank8135 Před rokem +6

    வெகு அருமை. வீணை மிருதங்கம் மற்ற தாளவாத்தியங்களின் ஒத்துழைப்பும் ஆகா அவ்வளவு பொருத்தம். வாழ்க வளத்துடன்.

    • @muparecords5523
      @muparecords5523  Před rokem +1

      தங்களது அன்பார்ந்த பாராட்டுதலுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அண்ணா🙏🙏🙏🙏

    • @RajanRajan-lt8ic
      @RajanRajan-lt8ic Před 25 dny

      ஆஹா என்ன அருமையான பாடல் 🎉🎉🎉🎉🎉 👌👌👌👌👌👌கஷ்டமான பாடல் வாழ்த்துக்கள்

  • @rggaming519
    @rggaming519 Před 14 dny

    மிகமிக அருமை

  • @kowsik5114
    @kowsik5114 Před 2 měsíci

    அருமை.நன்றி

  • @kesavankesav4782
    @kesavankesav4782 Před měsícem

    Super tone

  • @r.subramaniansurveyar5966
    @r.subramaniansurveyar5966 Před 3 měsíci

    ❤🎉இனிமை

  • @selviat3240
    @selviat3240 Před 8 měsíci

    அய்யோ அருமை!👍

  • @batmanabane2909
    @batmanabane2909 Před 4 měsíci

    SWEET, THANKS

  • @user-gx5yr5mp4k
    @user-gx5yr5mp4k Před 8 měsíci

    Great

  • @NagaRasa
    @NagaRasa Před 11 měsíci

    Dt

  • @sundar6691
    @sundar6691 Před 10 měsíci

    Fantastic!

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Před rokem +1

    நன்றி

  • @gunasekarmunuswamy436
    @gunasekarmunuswamy436 Před 9 měsíci +1

    வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை. வாழ்க வளமுடன்.

    • @muparecords5523
      @muparecords5523  Před 9 měsíci

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Před 11 měsíci

    எப்படி பாராட்டுவது தெரியவில்லை. நன்றி வாழ்க

  • @chinnalapattimayil6942
    @chinnalapattimayil6942 Před 11 měsíci

    🎉🎉🎉

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Před 5 měsíci

    அருமை, MKT பாடியது போல் இல்லாவிட்டாலும்,முயற்சி செய்து ஸ்ருதி கலையாமல் படியாமைக்கு மிகவும் பாராட்டுகள் மற்றும் துணை கலைஞர்களும் வாதியமும் சிறப்பாக இசைத்தமைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @sriramulu.mayiladuthurai

    Super.💐💐💐💐🌟🌟🌟🌟🌟🙏

  • @eskannansuppiah2797
    @eskannansuppiah2797 Před 11 měsíci

    மனமே உருகி மறுகி மயங்கி விழுந்து கிடந்த மாதிரி உள்ளது😮

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Před 5 měsíci

    அருமை,MKT பாடியது போல், இல்லாவிட்டாலும் சரியான முயற்சி செய்து ஸ்ருதி கலையாமல் பாடியமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் துணை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள்

  • @arunachalamvelmurugan1228

    Best ever reproduction of my most favourite MKT songs. Looking forward to more MKT songs, thoroughly enjoyed.

  • @krishnapriyana4374
    @krishnapriyana4374 Před 10 měsíci

    Veenai gaiathri in punnahaiyudan kudia vasippu arumai

  • @ragy1966
    @ragy1966 Před 10 měsíci +1

    சூப்பர் சான்ஸே இல்லை. மிக அருமை

    • @muparecords5523
      @muparecords5523  Před 8 měsíci

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před rokem +1

    அற்புதம்!தெய்வீகம்!!👏

    • @muparecords5523
      @muparecords5523  Před rokem

      தங்களது அன்பார்ந்த பாராட்டுதலுக்கு எனது மனமாரந்த நன்றி 🙏🙏🙏🙏

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 10 měsíci

    This vennai speeks. Amazing performance. Congratulations

  • @himavan2
    @himavan2 Před 11 měsíci

    Very beautiful rendition. In 70s i had an LP record by hmv titled ‘golden voice of mkt’
    n all his famous cine songs in one disc Used to listen the songs by real golden voice 👍

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes Před 10 měsíci

    பரவாயில்லை…. அந்த சுதி வருமா…!!

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Před 10 měsíci

    Thiruvotriyur not thiruvetriyur

  • @kadhambharivaitheeswaran5719

    My humble pranams.🙇‍♀️ Euphonious.
    Great musical feast for the ears and eyes. Blessed to have you as my Guru.
    Shri Gurubhyo Namaha.

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Před rokem +1

    First time I saw your song. The surrounding in which you performed this song is also....a very nice and soothing one.

    • @muparecords5523
      @muparecords5523  Před rokem

      Thanku very much sir🙏🙏🙏🙏for ur kind appreciation.

  • @tdsundaram1156
    @tdsundaram1156 Před rokem +1

    Very tough song of MKT sir. You HV done a Great job along with full support of Other Musicians.

    • @muparecords5523
      @muparecords5523  Před rokem

      Thanku so much for ur kind appreciation sir🙏🙏🙏🙏

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před rokem +1

    No words
    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷

  • @anandanarumugam9948
    @anandanarumugam9948 Před 10 měsíci +1

    மிகவும் அருமை

    • @muparecords5523
      @muparecords5523  Před 9 měsíci

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @drananth
    @drananth Před rokem +1

    Just amazing....when I first heard this song, I thought that it could never be copied. You were superb!

    • @muparecords5523
      @muparecords5523  Před rokem +1

      Thanku very much for ur kind appreciation sir🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy5776
    @lakshmiramaswamy5776 Před 2 lety

    Beautiful ensemble. Each musician has made true justification of the lovely song.

  • @ragy1966
    @ragy1966 Před 11 měsíci

    அருமை

  • @kalpanasankar2718
    @kalpanasankar2718 Před 2 lety +1

    Very nice Murali

  • @aremvee29
    @aremvee29 Před rokem

    🙏🙏🙏👌👌👌💯💯💯 outstanding

  • @shankrishnaa
    @shankrishnaa Před 2 lety +1

    Great divine song selection and ur presentation,then Veena too tq sir...

  • @vadukupetswaminathan382

    Excellent. Thoroughly enjoyed hearing this song. Wish to know more about the singer.

  • @sarojaprasad1
    @sarojaprasad1 Před rokem

    Are you sure the lyricist is Sivan?

  • @nithiananthanponnambalam6628

    Really very Nice
    God Bless you All

  • @gvkumar8084
    @gvkumar8084 Před rokem

    Veena soopero super

  • @trinadharao8081
    @trinadharao8081 Před rokem

    Very nice sir🎉

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 Před 2 lety +1

    Super Super Murali 👌

  • @n.k.murthy88
    @n.k.murthy88 Před 2 lety

    Very nice. You have almost given justice to Ezhisai Mannar M. K. Thyagaraja Bhagavathar.

  • @rajamanikamv4942
    @rajamanikamv4942 Před rokem

    Super 👌 Thankyou Master.

  • @scienceandtechnology3743

    Super

  • @var1942
    @var1942 Před rokem

    Superb

  • @suryanarayananrao
    @suryanarayananrao Před 2 lety +1

    super

  • @yaseminadanr9871
    @yaseminadanr9871 Před 2 lety

    Perfect voice. I really liked your channel.

  • @angeeragond4429
    @angeeragond4429 Před 2 lety

    Very nice

  • @angiyabalakrishnanrengamur6929

    Excellent...

  • @syedshabih9731
    @syedshabih9731 Před 2 lety

    nice

  • @swatikaranwal5487
    @swatikaranwal5487 Před 2 lety

    Nice

  • @vinodsukumaran977
    @vinodsukumaran977 Před 2 lety

    Divine 🙏🏽🙏🏽🏆🏆🏆

  • @sarojaprasad1
    @sarojaprasad1 Před rokem

    Excellent ❤

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před rokem +1

    👌🙏👍

  • @ambalavanant
    @ambalavanant Před rokem +1

    Fantastic rendition!

  • @gopisvg6051
    @gopisvg6051 Před 2 lety +1

    Very nice sir

  • @vaitheeswaranbalasubramani2863

    Super. Divine voice .

  • @shylesh2299
    @shylesh2299 Před rokem

    👌👌👌🙏🙏

  • @krishnakumarkichu6646
    @krishnakumarkichu6646 Před 2 lety

    🙏🙏🌹sweet

  • @venmani
    @venmani Před rokem

    ❤❤❤

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 Před rokem +3

    அருமை மிக அருமை.எப்படி பாராட்டுவது என புரியவில்லை.இசையின் தெய்வீக கானம் எங்கே ஏழிசை மன்னர் பாகவதர் காலத்தோடு முடிந்து விட்டதோ என ஏங்கிய நெஞ்சங்களுக்கு வீணையின் அற்புத முரன்று எழு ஓசையுடன் இப்பாடலை கேட்டதும் தெய்வீக கலைஞர்கள் பாராம்பரியத்தின் பழமை மாறா வண்ணம் இசையை காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கை இந்த அற்புத கானத்தை கேட்டவுடன் நம்பிக்கை உண்டாகிறது.இந்த பாடலுடன் இசை அமைத்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    • @muparecords5523
      @muparecords5523  Před rokem

      தங்களது அன்பார்ந்த பாராட்டுதலுக்கு எனது மனமார்ந்த மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஐயா🙏🙏🙏🙏

  • @srikkanthank
    @srikkanthank Před rokem

    Wonderful !

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Před 10 měsíci

    Singers raga is not pure.