TAMIL OLD SONG--Kanna kanna vaarai(vMv)--JIKKI--MAAYA MANITHAN

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • ►𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to our NEW Channel:
    Click: / @vmvchannelppp
    &~ Press the 🔔 for notifications
    ஸ்ரீராம் - சந்திர காந்தா இருவரின்
    நயன நடிப்பில்...
    ஜிக்கியம்மாவின் மயக்கமூட்டும்
    மந்திரக் குரலிசையில்...
    "கண்ணா கண்ணா வாராய்"...
    அமுதினும் இனிய கானம்
    திரைபடம்: மாய மனிதன்(1958)

Komentáře • 126

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Před 2 lety +7

    இப்படி ஒன்று லோகத்தில இருந்ததே தெரியாது,பிறந்ததிலிருந்து இதே தமிழகத்தில வாழ்ந்தும்

  • @rajasakul7458
    @rajasakul7458 Před 9 měsíci +3

    எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் படத்தில் ஸ்ரீராம் வில்லனாக வருவார் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @amirthasagaran4300
    @amirthasagaran4300 Před 2 měsíci +2

    ஜானிவாக்கர் ஹிந்தி திரைப்படத்தில் thandi thandi hawa என்ற பாடலில் ஷ்யாமா,நிம்மி ஆடிப்பாடும் பாடலின் பிரதி தான் இந்தப் பாடல்.ஸ்ரீராம்,சந்திரகாந்தா நடிப்பில் பாடல் இனிமை.

  • @rajendranp1271
    @rajendranp1271 Před 2 lety +8

    இப்பாடலில் வரும் நடிகர் ஸ்ரீராம் அவர்கள் 'முல்லை வனம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 'பழனி' திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் சகோதரராக வருவார்.

  • @g.kaliyaperumalgeekey2280

    நடிகர் ஸ்ரீராம் தோற்றத்தில் திரு.நாகையா அவர்களது இளமையான தோற்றம் போலவே உள்ளார்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +11

    ஜிக்கியின் மயக்கும் குரல். அது என்ன குரல் ஜாலம் ? கேட்பவரை மயக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அந்த ஜாலமோ? .... இன்றும் இனிக்கும் கானங்களை அள்ளி தரும் வேம்பார் அவர்களுக்கு நன்றி ......

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 Před 6 lety +3

      Yes, you are correct ! that "konjals", only Jikki can do it most beautifully,no body else. There were many lady singers then viz, Leela,Jikki,Suseels,Balasaraswathy,MSRajeswary,LRajeswary,etc.

    • @thangavelthangavel7383
      @thangavelthangavel7383 Před rokem +3

      இப்பாடலுக்கு. உயிர். தருவதே
      ஜிக்கி. அவர்களின் இனிய
      குரல்தான்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +13

    ஜிக்கி அம்மாவின் இனிய குரல் வளம் + இளம் சந்திரகாந்தா அற்புத பாவனைகள் , பாடல் வரிகள், இனிய இசை .... அனைத்தும் சேர்ந்து மனதை மயக்குகிறது.. நன்றி VMV சார்.

  • @DisneyJF
    @DisneyJF Před 10 měsíci +3

    I love the Original Hindi song , but I love the Tamil version as it allows me sing this wonderful song in my language. Thank you Mr Manivanan. It becoming a standard thing for everyone of your posts. Thanking and keep it coming🙏🙏.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +2

    Sriram,eas,handsome,but,
    Could,not,become,very
    Successful,jikki mesmerizing performance

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 2 lety +5

    ஆசைமுன்னேதள்ளமனம்பின்னேசெல்லதென்றல்தீண்டாதபூவும்இல்லை.இயற்கை

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +7

    மிகவும் நன்றி... வேம்பார்.!
    பாட்டு கேட்டதுண்டு... படம் இது வரை கண்ணில் படவில்லை.. அருமையான தேன் குரல் ஜிக்கி... Sri ram இது வரை பார்த்ததில்லை.. இனிமையான பாடல்.. மிக்க நன்றி..

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +3

    ஆர்ப்பாட்டமான அதிக இசைக்கருவிகளின்றி. எளிமையான....அழகான...அர்த்தமுள்ள இனிய பாடல்.

  • @rajasakul7458
    @rajasakul7458 Před 9 měsíci +1

    சிறு வயதில் என்னை மயக்கிய ஜிக்கி அம்மாவின் பாடல்

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 Před 2 lety +3

    விக்கி அம்மாவின் இனிமையான குரல் அசத்தள்ளான பாடல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +6

    அருமையான பாடல்.. கேட்கும் போதே இதயத்தில் சந்தோஷச் சாரல்.மிகவும் அபூர்வமான அற்புதமான பாடல்.பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +2

    Jikki mesmerizing voice rendition music lyrics excellent

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem +2

    Kanavilum varalam❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +13

    சந்திரகாந்தா அழகி!அழகான நடனம் ஆடுபவர்! நடிகர் ஷண்முக சுந்தரத்தின் அக்கா!!

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 Před 2 lety +3

    மிக்க நன்றி சார்

  • @muthumuthumuthu5135
    @muthumuthumuthu5135 Před 5 lety +11

    தேன் குரல் வளம் கொண்ட திருமதி. ஜிக்கி யின் பாடல்கள் என்றும் இனிக்கும்

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 Před 2 měsíci +1

    Super thank you

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před rokem +1

    நான் பிறந்த வருடம் 🙏
    Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +4

    நல்ல இனிமையான ராகம் ஓபீ.நய்யரால் கொடுக்கப்பட்டிருக்குது!!

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 6 lety +5

    நடிகை சந்திரகாந்தா ‘மாய மனிதன்’ (1958) படத்தைக் காட்டிலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளி வந்த
    ‘பெரிய கோயில்’ என்ற படத்தில் பிரேம் நசீர் & எம்.என்.ராஜம் ஆகியோருடன் துணை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  • @karppuparameswarankarppupa1482

    Vember, ungal selaction elaam super.

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem +1

    Kanna Kanna vaarai❤ Arumai

  • @somusundaram4320
    @somusundaram4320 Před rokem +1

    Nice music good

  • @thanalk4359
    @thanalk4359 Před 3 lety +4

    This song is lovely and super.

  • @pothirajr2242
    @pothirajr2242 Před 3 lety +4

    Actor sriram was very much a familiar hailing from virudhunagar distance, so many can recollect he acted as one of three brothers in sivaji movie , pagani
    Very handsome personality, could move to heights

  • @stellahebzi3522
    @stellahebzi3522 Před rokem +1

    Yet another great song of Jikki🎉

  • @meetan-
    @meetan- Před 6 lety +14

    I am really surprised how I didn't know that there was an actor by Sriram alongside MGR , SIVAJI , GEMINI till I saw him now in this song....I AM 73.. How could I have missed and what could be the reason for missing such a handsome actor , I wonder..

    • @rajagopalansubramanian4456
      @rajagopalansubramanian4456 Před 5 lety +2

      See the gemini studio movie samsaram 1951 in which Sriram acts...nice movie available in net

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 Před 4 lety +2

      I think, He left films after Kodesswaran,which was released in, I think, in1955 or so.

    • @saravanapagavananamalai1852
      @saravanapagavananamalai1852 Před 3 lety +2

      @@krishnamurthiperinkulamgan1326 His last movie was Sivaji starrer Pazhani. In the movie he dies bitten by a snake.

    • @tgramachandran5125
      @tgramachandran5125 Před 3 lety +2

      Yes- he was really a handsome star but due to intense competition in this field,he couldn't survive just like Ranjan.

    • @meenaksisundaramns5416
      @meenaksisundaramns5416 Před 2 lety +1

      He has acted in Malaikkallan MGR film and MULLAIVANAM too.He was the most handsome hero like Ajith.but had a few films only.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +6

    My all time favourite jikkiyamma ! Maruthakasi lyrics nicely penned T Govindarajulu music Young Chandrakanta dance Sriram make us feel joyous Thanks Manivannan

  • @jegak1009
    @jegak1009 Před 2 lety +2

    When Beautiful Music and Powerful Voice join together they create Timeless Evergreen Songs.
    Jikki and P.Leela are the Two Most Mesmerising Voices of South Indian cinema 🤎

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Před 3 lety +4

    This song takes to my young days. Thank you vembar sir for uploading this rare song

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před rokem +1

    Wow!!!mesmerising- lost for words

  • @shobhachandra7148
    @shobhachandra7148 Před 9 lety +4

    what a sweet song on the voice of Jikki madam

  • @saba6601
    @saba6601 Před 3 lety +2

    A lovely exhilarating song by our lovely koel P G Krishnaveni. Regards Dr Sabapathy.

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 Před 6 lety +3

    இனிமையான சுந்தரகானம்

  • @manickam9811
    @manickam9811 Před 2 lety +2

    மயக்கும் குரலரசி ஜிக்கியம்மா தூங்க விடாமல் செய்கிறார்.

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 7 lety +4

    மருதகாசியின் மதுர கானம்.கோவிந்தராஜுலு நாயுடுவின் இசையில் ஜிக்கியின் காந்தர்வக் குரல்
    கவர்கிறது.சந்திரகாந்தா அறிமுகமானப் படம். (1958)

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +3

    நல்லப் பாடல் அழகு ஆடல்!!

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 3 lety +2

      63 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது அப்போது என் வயது நான்கு அந்த காலத்திலேயே ஒரு அருமையான நடனப்பாடல் ஒரு. பக்கம் ஜக்கியின் குரல் மயக்குது சந்திரகாந்தாவின் நடனம் சுண்டியிழுக்குது old is gold மனதை மயக்கும் பாட்டு

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +3

      @@rajaramb6513 ஆமாம்! இதோட ஒரிஜினல் ! ஹிந்தி ! ஓபி. நய்யார் என்ற மியூசீசியன் !! பாடல் கீதா தத்! * தண்டீ தண்டீ ஹவா* அப்டீன்னு ஆரம்பிக்கும் !! இருந்தாலும் தமிழ் அழகாவும் இனிமையாவும் இருக்கு! இதன் மியூசீக் யாருன்னுத் தெரியலை!! தாங்யூ ங்க!!

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety

      @@helenpoornima5126 Sister you remember many many things in cinema field. I really appreciate you that you have very very good memory power.

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 Před 2 lety

      Hindi film Johnnie walker.

  • @balajias2172
    @balajias2172 Před 3 lety +3

    OLD IS GOLD

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před rokem +1

    She is plump ut graceful - great one

  • @sundaresans9457
    @sundaresans9457 Před rokem

    Soopar👍radha

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 2 lety +1

    தென்றல்பூஇவைஇரட்டைகுழந்தை.பிரித்தாலும்ஒன்றிடும்

  • @itiacandykarthiga4674
    @itiacandykarthiga4674 Před 8 lety +2

    Inimayana padal thanthamykku mikka nandry .

  • @radhaengr22
    @radhaengr22 Před 9 lety +3

    சூப்பர் சாங், மிக்க நன்றி வேம்பார்.உங்கள் உதவி இல்லாவிட்டால்
    இந்தப் பாட்டையெல்லாம் கேட்கவே முடியாது

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem

    Kana kana varai song arumai 😀

  • @manikyavelu8190
    @manikyavelu8190 Před 3 lety +2

    Lord Krishna- leelaigal inspire the imagi nation of lyric writers of movies. Here, a damsel is dancing and singing to lure her lover who is leaving. JIKKI the real singer sounds as if she is calling the Maya Krishna. In the music accordion gives her full co-operation and the tiny gamakkams in the ends of song lines is captivating. Graceful dance, tuneful song and both the screen lovers make the sequence memorable.

    • @arabidhanam8689
      @arabidhanam8689 Před 3 lety

      Unmai sir

    • @sundararajanv8241
      @sundararajanv8241 Před 2 lety

      Really a heart-easing melody.
      Lesdig us to our boyhood as well as make us to feel youth.
      Enchanting gratious voice.

  • @sulthankader1736
    @sulthankader1736 Před rokem

    Super

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety +1

    Tq

  • @sundarrajan3641
    @sundarrajan3641 Před 3 lety +1

    Krishna veniyin kural super

  • @karppuparameswarankarppupa1482

    Welcome toTamilvery old SONGS and mr.mani.

  • @navaratnarajahchandrakumar3475

    Jikki singing for Chandrakantha with handsome Sriram hovering around.The film was produced by Sriram himself.Music by T.Govindarajulu Naidu for this 1968 film.Quite a hit it was, a Jikki special.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety +1

    What a beautiful song a sweet kik touches my heart jikki Amma's Crystal voice thank you Mr. Minivanan for uploading a humble salute to you ❤

  • @arabidhanam8689
    @arabidhanam8689 Před 3 lety +2

    Arputham kannan pattuvarisayil nadigar sriram kathsnayaganaga chandrakanthavin arputhavayasaipu jikki ammavin iniyakural thenmalai

  • @thoufeekmohomedcassim3150

    Wonderful

  • @sulthankader1736
    @sulthankader1736 Před 2 lety

    Attracted my heart

  • @gomamohan8232
    @gomamohan8232 Před 5 lety +1

    Yes never knew that there was this actor.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Excellent

  • @MrLionstown
    @MrLionstown Před 2 lety

    Different type of interlude. Super
    Beno Fernando

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Před 3 lety +1

    இனிமையான பாடல்.இப்பாடலில் வரும் ஆண் நடிகர் யார்?

  • @daisylogan7705
    @daisylogan7705 Před 3 lety

    Nice song

  • @amaranathanpalaniappan4408

    Gikimadem'snice song

  • @manogarisupramaniam67
    @manogarisupramaniam67 Před 2 lety

    ❤️❤️❤️

  • @rajaselva9664
    @rajaselva9664 Před 2 lety

    Add also other songs OF this film and try to all songs of the following films; vaanampadi,neenkaatha ninaivu, vannakkili,ellam unaklaaga,koodi vaalnthaal kodi nanmai,raasaaththi,sumangali,yaar paiyan,pathi pakthi, thirumanam,illarame nallaram,arabu naaddu alagi,manam pol maangalyam,akbar,avan, i selected some fiilms that consist of ail sweet songs. If u would upload these i ll help u further. Don't give up ssr films because numerous songs are there rather than other actor s.

  • @Osho55
    @Osho55 Před 3 lety +2

    Whatever happened to Chandragantha? Did she marry and settle in life early in her career?

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem

    Trichy ku vanthu kondu irukirom😅

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Před 2 lety

    👌👌👌👌🌟🌟🌟🌟🌸🌸🌸

  • @duraijeyachandran6431
    @duraijeyachandran6431 Před 6 lety +17

    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப்பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போராய்
    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப்பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போராய்
    கண்ணா கண்ணா வாராய்
    உன்னை காணாமலே
    ஒன்றும் தோணாமலே
    அன்னம் உண்ணாமலே
    உள்ளம் நொந்தேனடா
    உன்னை காணாமலே
    ஒன்றும் தோணாமலே
    அன்னம் உண்ணாமலே
    உள்ளம் நொந்தேனடா
    என்னை பார்க்காமலே
    சொல்லைக் கேட்காமலே
    நீலவண்ணா நீ போவதும்
    ஞாயம் தானா
    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப்பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போராய்
    கண்ணா கண்ணா வாராய்
    கண்ணா கொஞ்சம் நில்லு
    எண்ணம் என்ன சொல்லு
    உன் கள்ளத்தனம் எல்லாம்
    விட்டுத்தள்ளு
    கண்ணா கொஞ்சம் நில்லு
    எண்ணம் என்ன சொல்லு
    உன் கள்ளத்தனம் எல்லாம்
    விட்டுத்தள்ளு
    எந்தன் நெஞ்சை தொட்டு
    அதை தூண்டிவிட்டு
    ஏங்கச்செய்தே நீ போவதேன்
    என்னை விட்டு
    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப்பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போராய்
    கண்ணா கண்ணா வாராய்
    ஆசை முன் தள்ளுது
    அச்சம் பின் தள்ளுது
    அதை அழகாவே உந்தன்
    கண் சொல்லுது
    வீசும் தென்றல் வந்தால்
    தொட்டு இன்பம் தந்தால்
    அதை வேண்டாம் என்றே சொல்லும்
    பூவும் உண்டோ
    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப்பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போராய்
    கண்ணா கண்ணா வாராய்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety

    அந்த நடிகர் தமிழ் நடிகர் போலத் தெரியலை!! ஹிந்தி நடிகர்னு நெனைக்கிறேன்!!

    • @pothirajr2242
      @pothirajr2242 Před 3 lety

      Actor sriram is very much a familiar hailing from virudhunagar distance, very handsome personality

  • @krishnamurthiperinkulamgan1326

    Hindi film Albela: I think it was dubbed to Tamil or songs copied to Tamil. PL.confirm

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    51

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety +1

    5q

  • @natchander
    @natchander Před 10 lety +7

    SRIRAM AND RANJAN COULD NOT MAKE IT BIG IN TAMIL FILMS >>>OFCOURSE BOTH OF THEM WERE HIGHLY EDUCATED TRIED THEIR HANDSINACTING ALSO>>>

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +3

    இதுவும் ஹிந்திப் பாட்டுதான்!!சிஐடி !கீதா தத் பாடுவாங்க!! அப்புறம் ஷம்ஷத் பேகம் பாடுவாங்க!!இதுவும் நல்லாயிருக்கு!

  • @drmohanraja2583
    @drmohanraja2583 Před 10 lety +2

    Chandra Kantha could not reach heights as she could not compete with the artistes from other states ,even though Kantha being a Tamilian .

  • @chandrasekharanramakrishna4904

    Does this not sound like some familiar Hindi film song ? -- I cannot recall which

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    61

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety +1

    Tq

  • @mohamedthoufeek9162
    @mohamedthoufeek9162 Před 3 lety

    Wonderful

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety +1

    5q

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    51

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    51

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před rokem

    5q