Annaiyum-Thandhaiyum-Thanae

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Annaiyum-Thandhaiyum-Thanae

Komentáře • 247

  • @jaikumarigovindasamy6884
    @jaikumarigovindasamy6884 Před 2 lety +30

    என்னுடைய அம்மா ரசித்து பாடிய பாடல் இதை எப்போது கேட்டாலும் அம்மாவின் அருகில் இருந்து கேட்பது போலவே தோன்றும் மனதை உருக்கும் குரல் அற்புதமான பாடல்

    • @venkatesans162
      @venkatesans162 Před 4 dny

      For me also...I am 69 years old....my mother always telling this movie story....l lost my mother at the age of 20. Now I feel bad...what todo ? Fate...the only answer...

  • @sultanmohamed2398
    @sultanmohamed2398 Před rokem +11

    1947- இல் படத்தில் நடிக்க பல லட்சம் வாங்கியவர்.
    எம்.கே.தியாகராஜபாகவதர்......
    ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்து பாடிய பாடல் வரிகள்.ஒரே தியேட்டரில் மூன்று தீபாவளியை கண்ட ஒரே படம் இதுதான்.

  • @gopiv608
    @gopiv608 Před rokem +17

    கல்வெட்டில் பொரிக்க படாத மக்கள் இதயத்தில் பொரிக்க பட்ட பாடல்கள்.பழைய பாடல்கள் கேட்டால் மனம் தெளிவு பெரும் அளவில் இருக்கும் என்பது எனது கருத்து...

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety +38

    பழமையின் இனிமை எம் கே டி தியாகராஜ பாகவதரின் தாய் தந்தையை போற்றி வணங்கும் பாடல்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 3 lety +22

    பழைய காலத்து இயற்கை மக்கள் பாருங்கள்.
    தாய் தந்தை மரை மதிக்க வேண்டும்.

  • @sekarng3988
    @sekarng3988 Před 3 lety +31

    ஹரிதாஸ் மனதை கவர்ந்த பாடல் நன்றி.

  • @suri.superravi7728
    @suri.superravi7728 Před 3 lety +16

    மகன்கள் கேட்க வேண்டிய பாடல்

  • @natananrajan3682
    @natananrajan3682 Před rokem +11

    எப்பேர்பட்டகுரல் ஆஹா..தங்கத்தில் வைரம் அவரது குரல்

  • @n.k.murthy88
    @n.k.murthy88 Před 3 lety +14

    ಎಂ. ಕೆ. ತ್ಯಾಗರಾಜ ಭಾಗವತರ್ ಅವರಂಥ ಗಾಯಕರು ಹಿಂದೆ ಹುಟ್ಟಿಲ್ಲ, ಮುಂದೆ ಹುಟ್ಟುತ್ತಾರೋ ಇಲ್ಲವೋ ಗೊತ್ತಿಲ್ಲ.
    M. K. T. Bhagavathar....a great singer- actor.

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v Před 2 lety +10

    தாய் தந்தை அன்பு மிகச்சிறந்த ஒன்று.

  • @lakshmananp2669
    @lakshmananp2669 Před 2 lety +21

    என் மனம் கவர்ந்த பாடல் வரிகள் காலத்தால் அழியாத பாடல்

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 Před rokem +11

    என்றும் எப்போதும் இந்த பாடல் தான் நமக்கு வாழ்க்கை பாடம்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +11

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 Před 4 lety +26

    அனைத்தையும் உள்ளடக்கிய பாடல், முதலெழுத்தின் முத்திரை.

  • @swaminatharadhakrishnan1677

    The First Super Star of the WHOLE CINE WORLD is Bagavathar. What a Golden Voice. LEGEND. kind Regards, Dated 04th October 2022. Dr Kaarmughilon

  • @qadiris.i7292
    @qadiris.i7292 Před 3 lety +15

    அருமை❤️ அருமை ❤️ அருமையான சனகருத்து பாடல்.

  • @helllodigitalstudios8512
    @helllodigitalstudios8512 Před 6 lety +89

    தாய் தந்தையை மதிக்க கற்றுக் கொடுக்கும் பாடல் அனைவரும் தவறாமல் கண்டுகளியுங்கள்!

    • @kimv4837
      @kimv4837 Před 3 lety

      Very nice

    • @ffbts-area5831
      @ffbts-area5831 Před rokem

      @@kimv4837 ட்ச

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar Před rokem

      Thrilling voice of MKT, teaches us how to respect Parents, not necessary to pray God

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar Před rokem

      பெற்றோரை மதிக்காதவன் நாசமாக்க போவான்

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 Před 4 lety +54

    We can not get such a voice in next 1000 years!

  • @srigurubhavandigitalstudio9952

    நான் பல ஆண்டுகளாக கேட்க விரும்பியவை. நல்ல கருத்துகள் நிரை ந்த பாடல் இவரது பாடல்கள்.

    • @chandrasegarannair2831
      @chandrasegarannair2831 Před 4 lety +3

      Very touching; how very needed are these meaningful songs nowadays, when moral values seem to be gradually vanishing.

  • @sumithrasiva1507
    @sumithrasiva1507 Před 3 lety +18

    Those who regard their parents as god will lead a nice fulfilling life with blessings. Maatha pitha guru deivam.👃

    • @ManojKumar-or1jz
      @ManojKumar-or1jz Před 3 lety

      Yes

    • @nkgnkg4990
      @nkgnkg4990 Před 2 lety

      cant agree with you more.I was just thinking on the same line when i saw your most valuable comment.god bless you.Most nights i do weep thinking of my parents who are in my memories now.

    • @rajabhagwan9
      @rajabhagwan9 Před 2 lety

      Very true - song of MKT is a lesson to all who disrespect the parents'

  • @Thambimama
    @Thambimama Před 8 lety +67

    திரைப்படம்: ஹரிதாஸ்;
    ஆண்டு: 1944;
    இசை: ஜி. ராமநாதன்;
    இயற்றியவர்: பாபநாசம் சிவன்;
    பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.

    • @subbaiyangovindharajulu8321
      @subbaiyangovindharajulu8321 Před 7 lety +1

      KANDASAMY T S mps
      and

    • @sakthivelduraiswamy3714
      @sakthivelduraiswamy3714 Před 6 lety

      Subbaiyan Govindharajulu

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před 3 lety +3

      படம் வெளியான 1944ஆண்டு நான் , தாயின் வயிற்றில். 1945ல் பிறந்தேன். படம் வெற்றி விழா 1948ல். பள்ளிப்பருவத்திலேயே இபாடல் என் மனம் கவர்ந்தது. எனக்கு இன்றுவரை திகட்டாதத் தெள்ளமுது. சிவாஜியின் நடிப்பை மிஞ்சியவர் இன்று வரை எவருமில்லை.; பாகவதரின் குரலை மிஞ்சுபவரும் இன்று வரை யாருமில்லை. தெய்வாம்சம் இருவருக்கும் அமைந்தது

    • @kamilmeeran9928
      @kamilmeeran9928 Před 3 lety

      Very thanks for your information. Kandasamy sir ungal thahavalai i like you

    • @sunder3811
      @sunder3811 Před 3 měsíci

      புகழின் உச்சத்தில் இருந்தவர் ஓட்டாண்டியாகி நரக வேதனை அனுபவித்து புகழுடல் எய்தினார். இவர் நடித்த ஹரிதாஸ் படத்தை நான் மூன்று முறை பார்த்து ரசித்தேன். அப்போது என் வயது 14.

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 Před 4 lety +14

    ஏழிசை மன்னர் பாகவதர் புகழ் வாழ்க

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +8

    Picture: Haridoss (1944), Lyrics Writer: Papanasam Shivan, Music Composer Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan, Singer : Elisai Mannar Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Thanjai Ranganayaki Rajakumari , Nagapattinam Chandrasekaran Vasanthakoilam.

  • @user-mi3lp5pv9c
    @user-mi3lp5pv9c Před rokem +5

    No words to explain for dadication 2 father & mother. Superb song

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 12 lety +90

    தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் குரல் அற்புதம், திரைப்படம் : ஹரிதாஸ் (மூன்று வருடங்கள் ஓடிய இந்த படத்தின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை)

    • @user-xx2eh2qh7u
      @user-xx2eh2qh7u Před 4 lety

      சந்திரமுகி அதை முறியடித்துவிட்டது.

    • @dhakshinamoorthys3040
      @dhakshinamoorthys3040 Před 4 lety

      What a great voice

    • @Rahul-MaaneThene
      @Rahul-MaaneThene Před 3 lety

      @@user-xx2eh2qh7u ஆமாம் ஹரிதாஸ் 784 நாட்கள் ஓடியது ,சந்திரமுகி 800 நாட்கள் ஓடியது

    • @ramarathnamkv6530
      @ramarathnamkv6530 Před 3 lety

      நூற்றுக்கு நூறு உண்மை.

    • @johnmanikkam603
      @johnmanikkam603 Před 3 lety +2

      He is a Legend my grandfather used to play records on his gramophone

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Před rokem +14

    2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 Před 6 měsíci

      இன்று 01/02/2024 இன்றும் கேட்கின்றேன்👌🏽👌🏽👌🏽

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 Před 4 lety +16

    கானகிடைக்காத கானம்

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před rokem +7

    Beautiful song beautiful beautiful beautiful

  • @MrThangiah
    @MrThangiah Před 12 lety +39

    I am proud to remember MKT when I saw him at trichy at Teppakulam Bishop Heber High School in 1947 What a beautiful appearance.What a sweet voice .I wish youngsters should spare some time to view such a good movie Haridas

  • @francisxavier1335
    @francisxavier1335 Před 6 lety +12

    அன்னையும் தந்தையும் தானே பாரில்
    அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே

  • @varshini1
    @varshini1 Před 16 lety +18

    great voice.. can't find anysinger like mkt nowdays

    • @mohanakrishnanranganathan4737
      @mohanakrishnanranganathan4737 Před 6 lety +1

      varshini1 என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.இவருடய பாடல் எல்லாம் அவருக்கு பிடித்த மானது.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 3 lety +9

    அன்னை தந்தை தினம்
    பொருத்தமான பாடல்*

  • @SathishArduinoTamil
    @SathishArduinoTamil Před 6 lety +11

    No movie till date beat this movie record. Admired by the script and acting. Real Superstar MKT

    • @a.nagarajrao8525
      @a.nagarajrao8525 Před 5 lety +1

      MKT ls the first captivating singer of Tamil film world

  • @rjanakan
    @rjanakan Před 14 lety +18

    Thank you for uploading these songs. I'm sure it'd trigger memory of many of our elders...

  • @nagrao4076
    @nagrao4076 Před 4 lety +4

    No one can do better than our beloved MKT how to treat your parents when they are alive be grateful to become what you are today please serve them if you can unless ............

  • @bhuharibhuhari5196
    @bhuharibhuhari5196 Před 8 měsíci +2

    அண்னையும்"தந்தையும்தான்உலகம்முதன்மை
    வேறுயாவரும்அதன்
    பின்னே"இந்ததியாகராஜ
    பகவதர்ஒருஉண்மையை
    நமக்குஉணர்த்திமகான்

  • @jagadesan8150
    @jagadesan8150 Před 9 měsíci +1

    தமிழ் பாடகர் நடிகர் அழகான சூப்பர் ஸ்டார் அடிக்கடி கேட்பது வழக்கம்

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 5 lety +8

    Great actor, very nice voice and singer. 🙄🤔🤔👌👌👌

  • @b.muralidaran4331
    @b.muralidaran4331 Před rokem +3

    My father's favorite song

  • @gopis1
    @gopis1 Před 9 lety +18

    A golden voice touched my soul and put me in to exhilaration.

  • @subramaniamthulukanam421
    @subramaniamthulukanam421 Před 7 lety +13

    நான் பல ஆண்டுகளாக கேட்க விரும்பியவை. என் தந்தைக்குப் பிடித்தவை இவரது பாடல்கள்.

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw Před 3 lety +8

    Haridass a devotional film ran for several years in cinema theaters. Now we brand a few as super stars but Thiagaraja bghavathar was simply worshiped by the people as a God. No pomp and show was displayed by these actors. But they were worshipped and adored. They themselves were responsible for their downfall. All because of the media owner Lakshmi kanthan and the murder followed him.
    NS Krishnan and Bahavathar have become the victims
    stars.

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 Před 3 lety +12

    Sweet voice of MKT 👍

  • @infoadbioenz3974
    @infoadbioenz3974 Před 5 lety +6

    Superb song....World will not be able to produce another MKT.

  • @raghvendraraosethumadhavan2075

    This song from the movie from "HARIDASS " by M K T Bhsgavather one of the master during 1948 if I am correct when I was fifteen years old best song The movie ran years in Madras Broadway All the songs superb Leading actors of those days T.Rajakumari and M K T R.Sethumadhavan 90 yrs old man living in Chennai SETHUMADHAVAN

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 4 lety +15

    *English translation:*
    annaiyum thandhaiyum thaane,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (In this world, your mother and father
    are your universe, they are the gods whom your eyes can see,)
    thaayinum kovil ingedhu,
    thaayinum kovil ingedhu,
    eendra thandhai sol mikkadhor mandhiramedhu,
    thandhai sol mikkadhor mandhiramedhu,
    seyin kadan annai thondu,
    seyin kadan annai thondu,
    punya theerthamum moorthi sthalam idhil undu,
    theerthamum moorthi sthalam idhil undu,
    annaiyum thandhaiyum thaane
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (where is a temple that is superior to your mother?
    what is a better mantra than your father’s words?
    you are indebted to taking care and helping your mother,
    this is equivalent to drinking the virtuous holy water / being at the place where gods idol is placed (divine place),)
    thaayudan thandhaiyin paadham,
    endrum thalai vanangaadhavan naal thavaraamal kovilil sendru enna kaanbaan,
    nandha gopaalan vendum varam tharuvaano,
    (to a person who does not bow to the feet of his mother and father,
    what is the use of (/what will he see) going to temple everyday,
    will the god (Krishna) give him the boon he prayed for?)
    ponnudal than porul bhoomi,
    ponnudal than porul bhoomi,
    pendir puthirarum pugazh iththanai vaazhvum,
    puthirarum pugazh iththanai vaazhvum,
    annai pidhaa indri yedhu,
    annai pidhaa indri yedhu,
    maram aayin vidhai indri kaai kani yedhu,
    aayin vidhai indri kaai kani yedhu,
    annaiyum thandhaiyum thaane paaril,
    anda saraasaram kan kanda deivam,
    annaiyum thandhaiyum thaane paaril,
    (having a golden body ( I guess healthy and perfect body), all the materialistic things, owning land,
    a chaste wife, children, glory and all the good life associated with the aforesaid,
    how did you achieve them without your mother and father,
    it is akin to saying that you may be like a mighty huge tree, but without a seed how did you come about?
    if not for the seed how would you bear the fruits?)

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +4

    சிவ சிவ 🔥🔥🙏

  • @jurassicgamertamil6622
    @jurassicgamertamil6622 Před 3 lety +2

    I pray you all those interestingly hear this holy song

  • @abdulrahmanck3221
    @abdulrahmanck3221 Před 3 lety +4

    Super Song . Old is Gold

  • @uksharma3
    @uksharma3 Před 5 lety +10

    கண்ணன் என்பவர் தொகுத்து நல்லி செட்டியார் அவர்கள் வெளியுட்டுள்ள கையேடு ஒன்றில் இதன் ராகம் பீலு என்றிருந்தது என ஸ்ரீநிவாசன் சுப்பு அவர்கள் தெரிவிக்கிறார்.

  • @younandatube
    @younandatube Před 12 lety +38

    todays actors like vivek can make fun out of MKT, but they can't match even 1% of MKT's voice, music knowledge or message. Hats off to MKT and shame on the current movie industry

  • @nalurajes6613
    @nalurajes6613 Před 12 lety +16

    I LIKE THIS SONG VERY VERY MUCH.
    THOSE DAYS WE RESPECTED OUR PARENTS.
    BUT NOWDAYS CHILDREN ARE EXTREMELY UNGRATEFUL TO PARENTS.
    NOT NECESSARY TO BLAME THEM.
    THAT IS THE CULTURE THESE DAYS.
    MAYBE GOD FORGIVE AND BLESS THEM.

  • @rubyram1485
    @rubyram1485 Před 2 lety +2

    my goodness what beautiful song both my parents loved it very much indeed n so do i Thank you very much for such wanderfull memories

  • @harikrishnansubramaniam989

    அந்த காலத்தில் இருந்த அருமையான பழக்கங்கள் காண ஒரு பாடல்.

  • @santhatomy
    @santhatomy Před měsícem

    Heart touching Lyrics and Beautiful Music heard during our Childhood.! Prayerful Congrats to the Team behind this Beautiful Song !!🙏👏❤️

  • @pramodkumardash559
    @pramodkumardash559 Před 4 lety +8

    Very sacred moment.

  • @sudhasathya925
    @sudhasathya925 Před 4 lety +4

    Tamilnadu....makkalin
    First time..... super star

  • @velayudhanmuthuswamy2851
    @velayudhanmuthuswamy2851 Před 5 měsíci

    A beautiful classic song from the movie Haridas released in 1944 with MKT in lead role with Rajakumari, the yesteryear beautiful singing actress. The song and the movie area real moral for the new generation.❤❤

  • @BalaMani-yd3gm
    @BalaMani-yd3gm Před 3 lety +2

    My favourite song July 25 2021 indrum endrum vaalum this song

  • @mahadevang3962
    @mahadevang3962 Před 6 lety +15

    80 varudam aahivittalum paattin inimai marave illai....

    • @MariMuthu-bg6ub
      @MariMuthu-bg6ub Před 5 lety +1

      ராம் விக்னேஷ் உட் ஒர்க்ஸ்

    • @MariMuthu-bg6ub
      @MariMuthu-bg6ub Před 5 lety +1

      ராம் விக்னேஷ் வுட் ஒர்க்ஸ் பாவூர்சத்திரம்

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 Před 4 měsíci

    We Tamils lucky that we also lived during the golden era of Late Thiyagara Bhagawathar days.

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +5

    We never forget this song.

  • @gunaseelan7771
    @gunaseelan7771 Před 7 lety +11

    நல்ல கருத்துகள் நிரை ந்த பாடல்

  • @mohanan7188
    @mohanan7188 Před 3 lety +3

    Thalai vanangu kiren this songs & enikkum kural ohh....super.

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 6 měsíci

    Young generation must see this unique old song at least one time.

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 lety +3

    Lyrics --- Vasudha Kota 11 months ago
    annaiyum thandhaiyum thaane,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (In this world, your mother and father
    are your universe, they are the gods whom your eyes can see,)
    thaayinum kovil ingedhu,
    thaayinum kovil ingedhu,
    eendra thandhai sol mikkadhor mandhiramedhu,
    thandhai sol mikkadhor mandhiramedhu,
    seyin kadan annai thondu,
    seyin kadan annai thondu,
    punya theerthamum moorthi sthalam idhil undu,
    theerthamum moorthi sthalam idhil undu,
    annaiyum thandhaiyum thaane
    annaiyum thandhaiyum thaane,
    paaril anda saraasaram kankanda deivam,
    annaiyum thandhaiyum thaane,
    (where is a temple that is superior to your mother?
    what is a better mantra than your father’s words?
    you are indebted to taking care and helping your mother,
    this is equivalent to drinking the virtuous holy water / being at the place where gods idol is placed (divine place),)
    thaayudan thandhaiyin paadham,
    endrum thalai vanangaadhavan naal thavaraamal kovilil sendru enna kaanbaan,
    nandha gopaalan vendum varam tharuvaano,
    (to a person who does not bow to the feet of his mother and father,
    what is the use of (/what will he see) going to temple everyday,
    will the god (Krishna) give him the boon he prayed for?)
    ponnudal than porul bhoomi,
    ponnudal than porul bhoomi,
    pendir puthirarum pugazh iththanai vaazhvum,
    puthirarum pugazh iththanai vaazhvum,
    annai pidhaa indri yedhu,
    annai pidhaa indri yedhu,
    maram aayin vidhai indri kaai kani yedhu,
    aayin vidhai indri kaai kani yedhu,
    annaiyum thandhaiyum thaane paaril,
    anda saraasaram kan kanda deivam,
    annaiyum thandhaiyum thaane paaril,

  • @RajeshKumar-qz3jd
    @RajeshKumar-qz3jd Před 6 lety +28

    Original Super star in tamil cinema we are really proud to you

  • @kumarcape1744
    @kumarcape1744 Před rokem +3

    அன்னை யும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று எழுதி வெளியிட்டார்

  • @asokmethavenkatachalam5414

    The forgotten family values is the prime root cause of all ills that affect our society.But we have gone too far to get it back and for that only Inndia was most respected in the world.How ever nothing wrong in trying to establish the lost values to live better.Hope for the best always.

  • @3tutulz
    @3tutulz Před 4 lety +8

    Really Super star

  • @velmurugan1385
    @velmurugan1385 Před 2 lety +1

    VAALKA PALLAANDU SHRI.M.K.THIYAKARAJA PAAKAVATHAR AYYA AVARKALIN PUKAL.

  • @RamaJayarajDarwinAustralia
    @RamaJayarajDarwinAustralia Před 17 lety +8

    It is everlasting and ringing classical touch and makes my heart and soul freeze

  • @prakashd5641
    @prakashd5641 Před 7 lety +6

    Sema,first and best super star of cinema

  • @ranganathgjmysurukarnataka8642

    ನನ್ನ ಮೆಚ್ಚಿನ ಹಾಡು

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 Před 4 lety +8

    காலம் கடந்து புத்தி வந்தது

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 3 lety +3

    சிறந்த பாடல்***

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Před 2 lety +1

    அருமையான இசை விருந்து

  • @sampathkumartamilnadu8196

    First Indian movie superstar

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +2

    அருமை! இனிமை!! ஆஹா!!

  • @sridharraja2293
    @sridharraja2293 Před 3 lety +1

    He is lovable actor of my grandfather knd.attur

  • @Thambimama
    @Thambimama Před 8 lety +62

    அன்னையும் தந்தையும் தானே பாரில்
    அன்னையும் தந்தையும் தானே பாரில்
    அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே
    .
    தாயினும் கோவிலிங்கேது
    தாயினும் கோவிலிங்கேது ஈன்ற
    தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
    தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
    சேயின் கடன் அன்னை தொண்டு
    சேயின் கடன் அன்னை தொண்டு புண்ய
    தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
    தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
    .
    அன்னையும் தந்தையும் தானே
    .
    தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
    தலை வணங்காதவன் - நாள் தவறாமல்
    கோவிலில் சென்று என்ன காண்பான்? - நந்த
    கோபாலன் வேண்டும் வரந்தருவானோ?
    .
    பொன்னுடல் தன் பொருள் பூமி
    பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டு
    புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
    புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
    அன்னை பிதா இன்றி ஏது?
    அன்னை பிதா இன்றி ஏது? - மரம்
    ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
    ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
    .
    அன்னையும் தந்தையும் தானே - பாரில்
    அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே தெய்வம்

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 3 lety +2

    Super song. Excellent 👍.

  • @Sollalagan
    @Sollalagan Před 5 měsíci

    மலரும் நினைவுகள் அருமை நண்றி

  • @ambalavanant
    @ambalavanant Před 4 lety +7

    MKT is the first superstar

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy3961 Před rokem +2

    🙏🙏🙏

  • @vijayiyer9045
    @vijayiyer9045 Před 11 měsíci

    First time listening. WOW, what a song and picturisation. The Dirty Black Tamil Periyar Dravidians have spoilt our society.

  • @Yasin10510
    @Yasin10510 Před rokem +2

    My favourite song

  • @abimari6102
    @abimari6102 Před 4 lety +6

    அப்பவே சொல்லிடான் என் முன்னோர் 👍

  • @babamaster4346
    @babamaster4346 Před 5 lety +5

    பாராட்டுகள் நன்றி

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 7 měsíci

    பாடல் வரிகள்
    பா.எண் - 63
    படம் - ஹரிதாஸ் 1944
    இசை - ஜி. ராமநாதன்
    பாடியவர் - எம்.கே. தியாகராஜ பாகவதர்
    இயற்றியவர் - பாபநாசம் சிவன்
    பாடல் - அன்னையும் தந்தையும் தானே
    அன்னையும் தந்தையும் தானே
    அன்னையும் தந்தையும் தானே
    பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே
    பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே
    தாயினும் கோவிலிங்கேது
    தாயினும் கோவிலிங்கேது -ஈன்ற
    தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது
    தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது
    சேயின் கடன் அன்னை தொண்டு
    சேயின் கடன் அன்னை தொண்டு
    புண்யதீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதில் உண்டு
    தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதில் உண்டு
    அன்னையும் தந்தையும் தானே
    பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே
    தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
    தலை வணங்காதவன் நாள் தவறாமல்
    கோவிலில் சென்று என்ன காண்பான்?
    நந்தகோபாலன் வேண்டும் வரந்தருவானோ?
    பொன்னுடன் தன் பொருள் பூமி
    பொன்னுடன் தன் பொருள் பூமி
    பெண்டிர் புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
    புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
    அன்னை பிதா இன்றி ஏது?
    அன்னை பிதா இன்றி ஏது?
    மரம் ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
    ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
    அன்னையும் தந்தையும் தானே
    பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே தெய்வம்

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 Před 2 lety +3

    what a song !

  • @rjanakan
    @rjanakan Před 14 lety +8

    great lyrics!

  • @vstajdeen
    @vstajdeen Před 9 lety +4

    superb song and meaning full too

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 2 lety +4

    என்ன கருத்தான பாடல். இக்கால இளஞர்கள் கேட்கவேண்டிய பாடல்.

    • @rightvijay1996
      @rightvijay1996 Před rokem

      எனக்கு வயது 25 தான். இருப்பினும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

  • @subu150390
    @subu150390 Před 13 lety +12

    Who ever gave that 1 dislike either is deaf or just missed the like button by mistake !!

  • @viswanathan9509
    @viswanathan9509 Před 4 lety +3

    it is original super star for singing voice

  • @saminathanp2026
    @saminathanp2026 Před rokem +2

    🙏👍💖

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 Před 5 lety +3

    அருமையான்👌 பாடல்கள்

  • @bagavathirajan8902
    @bagavathirajan8902 Před 4 lety +3

    Heart touched song

  • @jothiarasu3713
    @jothiarasu3713 Před 2 lety

    M.K T (மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜப் பாகவதர்.first super star in Tamil Nadu.