TAMIL OLD--Sevai seithaale kaanalaam(vMv)--AMARAKAVI 1952

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • "சேவை செய்தாலே காணலாம்"...
    அமரகவி (1952)
    பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
    இசை : ஜி. ராமநாதன்
    பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர்
    பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி
    ******************************************************************************************************
    1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பாகவதர் சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.
    1934- பவளக்கொடி, 1936- நவீன சாரங்கதாரா ,1936- சத்யசீலன் ,1937- சிந்தாமணி,1937- அம்பிகாபதி,1939- திருநீலகன்டர்,1941- அசோக்குமார், 1942- சிவகவி , 1944- ஹரிதாஸ் , 1948-ராஜமுக்தி , 1953-அமரகவி , 1953-சியாமளா, 1957-புது வாழ்வு , 1960- சிவகாமி
    பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. லட்சுமி காந்தன் கொலைவழக்கிற்குப் பின் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதலான படங்கள் தோல்வியைத் தழுவின.
    அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின் சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர்.
    எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர்.
    சிந்தாமணி படத்தின் நாயகி அஸ்வத்தமா பெயர் தான் அன்றைய காலத்து விளம்பரங்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். இதைக் கண்ட பாகவதருக்கு கோபமோ ஈகோவோ ஏற்படவில்லை.
    அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும் , ஹரிதாஸ் படத்தில் கால்கள் இழப்பது போலவும் நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும் , அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும்
    நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது.
    பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள்
    இசைக்குள் சொர்க்கத்தை விதைத்த பாகவதர்...தன் இறுதிக்காலத்தை வறுமைநரகத்தில் கழித்தது...தமிழ் சினிமாவின் சொல்லமுடியா சோகம்...

Komentáře • 51

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +12

    தமிழ் மொழியின்.. இனிமை.. பாகவதர் பாடல்கள் மூலம்... உயிர் பெறுகிறது... கம்பீரமான குரல்...ஸ்பஷ்டமான... உச்சரிப்பு... அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை.. நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி சாய்ராம்

  • @kalairamesh700
    @kalairamesh700 Před 2 lety +5

    இதுபோன்ற பாடல்கள் கேட்டவண்ணமே என் ஆயுள் நிறைய வேண்டும். வேறேதும் பெரிதாக ஆசைகள் எனக்கில்லை.

  • @siddarth19
    @siddarth19 Před 2 lety +4

    தமிழ் இசை இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் எம். கே. டியும் நம்மோடு இருப்பார்_உத்தமசிங்

  • @palaniappanr1607
    @palaniappanr1607 Před 2 lety +6

    எக்காலத்திலும் சிறக்கும் சிறகடித்து பறக்கும் கருத்து வேறுபாடுகள் போக்கும்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +8

    நான்.சிறு வயதில்.. பாகவதர்... பாடல்கள் கேட்டு உள்ளேன்... ஆனால் இப்போது தான் அவரின் குரல்... தமிழ்s மொழியின்.. அழகு.. மிகவும் புரிந்து கொண்டேன்... ஏனெனில்Tms.அவர்களின். பாடல்கள் கேட்டு க்கொண்டு இருந்த காலம்...

  • @pollachitamilisaisangam8731

    பாகவதர் பாடலை கேட்க உடன் பேப்பரில் எழுதி விடலாம்.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +7

    TMS . அவர்களே.. பாகவதரின்.. பாடல்களுக்கு. ரசிகர் என்று ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார்...

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +8

    எங்கள் அம்மா.. அப்பா... பாகவதர்... பாடல்களை மிகவும் ரசிப்பார்கள்.

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 Před 4 lety +10

    உண்மையான பாடல் எக்காலத்திலும் இனிக்கும் அக்கால பொக்கிஷம்

  • @raokk2077
    @raokk2077 Před 3 lety +5

    பாடல் அருமை

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad Před 5 měsíci +1

    நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +3

    Very good songs

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +1

    அன்று ஹரிதாஸில் அப்படி இருந்த ஜோடி பின்னாளில் இப்படி யாகிவிட்டதே. நன்றி.
    சீரங்கத்தார்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 lety +4

    MKT T R Rajakumari sang nicely music lyrics admirable. Thanks Mani

  • @vijithb2528
    @vijithb2528 Před 4 lety +7

    Matchless Superstar of Thamizh film industry.. He was the pioneer which the later actors improvised..

  • @venkatesansankararaman341

    Super song for all people and season s

  • @sarojini763
    @sarojini763 Před 9 lety +8

    அருமையான கருத்துடன் மிக இனிமையான பாடல்

    • @thangamayyappan1546
      @thangamayyappan1546 Před 5 lety

      நல்ல கருத்து உள்ள பாடல்கள் ஆனால் இன்று மதிப்பு கிடையாது

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb Před 6 lety +8

    Yezhisai mannar...
    indias first..
    Super star....
    our grate legend MKT
    Super hit song
    super.

  • @paramparames950
    @paramparames950 Před 2 lety +3

    M.K.T NO 1 SUPERSTAR IN TAMIL NADU FOREVER.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +3

    Picture: Amarakavi (1952), Lyrics: Papanasam Sivan, Music: G Ramanathan, Singers and Actors: M K Theagaraja Bhagavather and T R Rajakumari.

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Před 4 lety +8

    Excellent Tamil classical song proclaiming the joy of serving humanity. Awesome!!!!.

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 Před rokem +1

    MKT 'S voice is excellent. Prefect pitching and emotion filled rendition.

  • @venkatesansankararaman341

    Super song for All Seasons

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 Před 3 lety +5

    படத்தின் பிரதி காணாமல் போய்விட்டதாக தெரிகிறது..
    சிவகாமி படம் அபூர்வமாக கிடைத்தது போல கிடைத்தால் நல்லது

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Před 3 lety

      அமர கவி...யூ.ட்யூபில் .. பார்த்தேன்.. நன்றி சாய்ராம்

    • @mohanmuruga6659
      @mohanmuruga6659 Před 3 lety

      @@padmavathysriramulu4061 அந்த படத்தின் லிங்க் யூடியுபில் தற்போது இல்லையே...

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Před 3 lety

      Tamil movies..u tube.ல்உள்ளது..நன்றி சாய் ராம்

    • @mohanmuruga6659
      @mohanmuruga6659 Před 3 lety

      @@padmavathysriramulu4061 பார்த்து விட்டேன்
      மிகுந்த நன்றி

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Excellent,, voice

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před rokem +1

    Ezhisai vendharin kambeera kuralukku adimai yagadhor undo?. Nalla inimaiyana padal/R.Murali.

  • @3ckaruneka575
    @3ckaruneka575 Před 7 lety +6

    Very Very great

  • @jpjo7727
    @jpjo7727 Před 2 lety +1

    Nice tune..

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety

    எம் கே டி டி‌ ஆர் ராஜகுமாரி இனிமையாக பாடியுள்ளனர் ஜி ராமநாதன் இசை பாபநாசம் சிவன் பாடல் வரிகள் அற்புதம் என்ன செய்வது எவ்வளவு நல்ல நடிப்பு பாடல்கள் இருந்தும். படம் தோல்வி மிக அரிய பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @chellammmuthusamy7091
    @chellammmuthusamy7091 Před 3 lety +3

    Beautiful song.

  • @sundaramurthy4568
    @sundaramurthy4568 Před rokem


    சிவமயம்.
    திருச்சிற்றம்பலம்.
    இயற்கையாக அமைந்த குரல் வளம்.
    சிவ சிவ

  • @MrAllapichai
    @MrAllapichai Před 9 lety +5

    Super song.

  • @chandramohan2751
    @chandramohan2751 Před 3 lety +1

    Enakki piditta padagar madrum padalgal.

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 6 lety +14

    உண்மையிலே அவர் அமரகவி.

    • @nagendraprasath1849
      @nagendraprasath1849 Před 5 lety

      ঢ।ণবঠববজশজঃপফফফডঠবহ
      ভডঝঝ

    • @nagendraprasath1849
      @nagendraprasath1849 Před 5 lety

      ঙফঙফঙফফঘঙপজঠখটঠগটঘফগঠ
      ম।ণ

    • @krisi7562
      @krisi7562 Před 3 lety

      MKT was a great singer with a great voice. But most of the songs he sings were composed by Papanasam Sivan, a brahmin and the Music Directors were either G. Ramanathan, R. Sudarsanam or S.V. Venkataraman, all Tamil Brahmins.

  • @sankarans3502
    @sankarans3502 Před 2 lety +1

    I have seen this film in my 10 th year

  • @purplecowpictures9287
    @purplecowpictures9287 Před 6 lety +5

    Enna maduri song.... Real Super Star Bhagavathar...

  • @swaminatharadhakrishnan1677

    Thank You so much Sir for uploading this wonderful video. Unmatched Golden voice. Let's all stand United in spreading the Glory of Bagavathar. Let's appeal to our Respected, Honourable Chief Minister of Tamil Nadu to erect a life size Bronze Statue of Bagavathar in Chennai. Kind Regards, Dated the 16th day of November 2022. Dr Kaarmughilon

  • @mahalingammoothathamby1608
    @mahalingammoothathamby1608 Před 10 lety +8

    good to listen. keep up.

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 5 lety +4

    SPEAKING UNTRUTH
    IS A SIN
    STEALING OTHERS
    PROPERTY IS A SIN
    HARMING OTHERS
    IS A SIN
    CORRUPTION GIVING AND
    TAKING IS A SIN
    NOT HELPING POOR
    IS A SIN
    HARMING WOMEN
    AND CHILDREN
    IS A SIN
    BY
    V.J.BHARATHRAJEN

  • @krishnaveniraghuram2746

    Pls do n see the difference in life. Im doing n there is amazing happiness in life.