SIVANEY ENTRAVUDAN MANATHIL TMS @ VEYDAN KANNNAPPAA

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • சிவனே என்றவுடன் திண்ணனுக்கு இருதயம் நெக்குருகி அவனைப் பார்க்கும் ஆவல் பெருகி விட்டது !
    FILM : VEDAN KANNAPPA ,
    SONG : SIVANE ENTRAVUDAN ,
    SINGER : T.M.SOUNDARARAJAN ,
    MUSIC : R.SUDARSANAM ,
    YEAR : 1955 ,

Komentáře • 48

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 4 lety +3

    உதட்சவைவு அற்புதம்.கன்னடத்து சூப்பர் ஸ்டார்.உண்மையே.....

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 5 lety +3

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாயவே வாழ்க சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @chandrashekharannairkcsnai1082

    அருமையான சிவன் பாடல்
    சிம்மக்குரலோனின் குரலில்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +1

    மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @RajeshKumar-bc7kx
    @RajeshKumar-bc7kx Před rokem +1

    ஓம் நமசிவாய ஓம் திருச்சிற்றம்பலம்.....

  • @balakrishnanjooturamalinga6772

    Om Namoh Shivaya.

  • @sureshviji9129
    @sureshviji9129 Před 4 lety +4

    🔱என் அப்பன் சிவன் 🙏

  • @narayananjayachandran7780

    What a melodious classical voice. ....

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 7 měsíci

    Dpell,bound,by, TMS rendition
    And,rajkumar,acting awesome amazingudic,sudarshanam

  • @santhoshnsh8452
    @santhoshnsh8452 Před 7 lety +3

    മനോഹരമായ ഒരു TMs ഭക്തി ഗാനം ... ഒരു പാട് ഇഷ്ടമായി ... ശ്രവണ സുന്ദരമായ ആലാപന ശൈലി ..

  • @dharanmanju1586
    @dharanmanju1586 Před 4 lety +1

    நமச்சிவாய வாழ்க!வாழ்க

  • @dharanmanju1586
    @dharanmanju1586 Před 4 lety +1

    சிவ சிவ

  • @muthumanishanmuganathan4086

    This is a Kannada movie BEDARA KANNAPPA ( Vedan Kannappan), starring Kannada matinee idol, Dr. Rajkumar. This movie was one of run away success movie.!

  • @rajendranthangaval4798

    Om na ma sivaya🌸🌺👌👍

  • @dharanmanju1586
    @dharanmanju1586 Před 4 lety +1

    ஓம் நமச்சிவாய

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 Před 8 měsíci

    சிவனே என்றவுடன் மனதில் மோகம் உண்டாகிடுதே(2)
    இன்னமும் உன்னோடு(5)
    இருப்பதற்கு ஆசையும் மிகுந்திடுதே
    இன்னமும் உன்னோடு இருப்பதற்கு ஆசையும் மிகுந்திடுதே
    ஹ்ருதயமும் நினைந்துருகி(2)
    நின்றன் உருவினில் மயங்கிடுதே
    ஹ்ருதயமும் நினைந்துருகி நின்றன் உருவினில் மயங்கிடுதே
    பாரகத்தே எனக்கார்-புகல்
    பாரகத்தே எனக்கார் பரிவோர் இல்லை கருணை கொண்டு
    பாரகத்தே எனக்கார் நினைக் கோரினேன் கருணை செய்யும்
    என்னரும் ஆண்டவனாம்-நீ
    என்னரும் ஆண்டவனும்
    நின்னை இது நாள் மறந்தேனே
    எந்தனை சந்ததமும் நின்றருள் தாரகன் நீ
    என்றனை சந்ததமும் என்றென்றும் நின்றருள் தாரகன் நீ
    என்றென்றும் நின்றருள் தாரகன் நீ
    சம்போ சங்கரனே சக்தி பார்வதி வல்லபனே
    உளதோ முக்கண்ணனே-நீயல்லால்
    உளதோ முக்கண்ணனே
    பவதாரக மர்த்தனனே
    சிவனே பாலிக்கும் ஆண்டவனே(2)
    சிவனே என்றவுடன் மனதில் மோகம் உண்டாகிடுதே
    இன்னமும் தோன்றாயோ என்பதே ஆசையும் மிகுந்திடுதே(2)

  • @dharanmanju1586
    @dharanmanju1586 Před 4 lety

    நமச்சிவாய வாழ்க! வாழ்க!

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 4 lety +1

    But Rajkumar's lip movements mostly matches TMS's voice which means he acted again for Tamil version or what?. Having lived in Bangalore for more than 60 yrs this is most surprising and mind boggling. Because all along Rajkumar and my dear Kannadiga friends refuted any connection of Rajkumar with tamil movies. Above all i am hearing this song for the first time in my life. What a spell bounding voice and rendition of TMS.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 4 lety +3

      இந்த அருமையான உணர்வு தரும் குரல் மற்றும் இந்த பாடல் பற்றிய உங்கள் உள்ளப்பூர்வமான அனுபவ தந்த பதிவாக இது இருக்கிறது..
      கந்தசாமி ஸார் பதிவேற்றிய பாடல்களில் நான் பார்க்காமல் விட்டு போன பாடல்கள் நிறைய.. அவற்றில் இது ஒன்று போலும் ..
      தங்களின் அனுபவ ரசனை நன்றாக உள்ளது.. ஈடில்லா இசை அரசன் சௌந்தரராஜன்..

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +1

      @@thillaisabapathy9249 உங்கள் பாராட்டுக்கு நன்றி. மீண்டும் கேட்டு மகிழுங்கள் சபாபதி.

    • @rajasivaramakrishnan2240
      @rajasivaramakrishnan2240 Před 2 lety +1

      @@thillaisabapathy9249 ......

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Před 10 měsíci +1

      Because most of the words in Kannada have been translated in Tamil words to match Kannada.So the lip movements of Dr.Rajkumar synchronises with Tamil version of Kannada song.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 10 měsíci

      @@chellappamuthuganabadi9446 you have a point to say Sir. Thank you for your reply to my 3 yrs old comment. I am surprised and feel elevated. Regards

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx Před 3 lety

    சிவசிவ 🙏

  • @mangairam8745
    @mangairam8745 Před 3 lety

    Aum Namasivaya Aum Namasivaya Aum Namasivaya!

  • @saravanarajsaravanarajg4539

    Om Nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanpg2507
    @ramanpg2507 Před rokem

    Om Namashivaya!

  • @uthirapathivengateson3072

    very nice song

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety +2

      MY DEAR UTHIRAPATHI VENGATESON
      சிவனே என்றவுடன் திண்ணனுக்கு இருதயம் நெக்குருகி அவனைப் பார்க்கும் ஆவல் பெருகி விட்டது !

    • @narayananponnaih4895
      @narayananponnaih4895 Před 5 lety +1

      T M S singing the song
      AppanShiva is blessing
      all of us

    • @buddy_369
      @buddy_369 Před 5 lety

      Very super song I like this

  • @kksivakumar9733
    @kksivakumar9733 Před rokem

    ஈசனேகதிவிதிவீனாககூட்டில்உ ள்ளதுஜுவன்

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety

    🙏🙏🙏🙏

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety

    Agathiar avarthan kannappa nayanar l son of king stunted growth left by his father in forest llltook by vedar kula raja l he carried agathiar like sathyaraj carry boy shankaran ll kannan l edahan thiru edahan l sup close mouth mani osai l edu paper letter l can give saptham by letters l edahar guru sup ra mani l edahan ahathiar vedar kula raja valarpu l very loving vedaraja llll

  • @VidurvaibhavAshokkumar
    @VidurvaibhavAshokkumar Před měsícem

    0:41

  • @arunachalama3458
    @arunachalama3458 Před 7 lety +3

    SIVANEY ENTRAVUDAN MANATHU BECOME COOL

  • @jrc120412
    @jrc120412 Před 2 lety

    Ragam ?

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety

    Agathiar son of lord sivagnana peruman anantha narayan the creater of the world komathi seethalaxmi same person l kannappananar sudarsanakannappan daya swaroop datchanyan karnan karunamoorthy l thiru murugu gnana sundaram l guru datchanyan vallo
    Ll vallu vallal gnanam marul neekkiyar l aham heart thiru irudayam karnan agathiar stunted growth l thanthi illaveenai suram tharuma l thuravi l enakkoru malar malai nee vangavendum for my death lllll kulali vasukii paamali ll poomali vaangi vanthal pookkal illaye l pavaiyim ragam sohangale lll

  • @senthilkumar2023
    @senthilkumar2023 Před 4 lety

    Lyrics please

  • @MohanMohan-hv5hc
    @MohanMohan-hv5hc Před rokem

    ?

  • @dharanmanju1586
    @dharanmanju1586 Před 4 lety +1

    சிவ சிவ

  • @dharanmanju1586
    @dharanmanju1586 Před 4 lety

    ஓம் நமச்சிவாய