சூப்பர் சிங்காரில் வேடுவனாக தோன்றிய முத்துசிற்பி

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2021
  • சூப்பர் சிங்காரில் வேடுவராக எங்கள் இசை அருவி முத்துசிற்பி

Komentáře • 101

  • @muruganandam.c.anandam5649

    மிகவும் கஷ்டப்பட்டு பாடினார்.
    வள்ளித்திருமணம் மேடை நாடகம் நடத்தும் மதுரை திரு உடையப்பா போ
    ன்ற மேடைநாடக கலைஞர்கள் உச்ச குரலில் பாடும் போது ஜனங்கள் எல்லாரும்
    ஆர்ப்பரிப்பாரிப்பார்கள்.
    கோடை காலங்களில் தஞ்சை மாவட்டத்தில் திறந்த வெளியில் விடிய விடிய
    நடத்தி மகிழ்வது
    வழக்கம்.
    எக்க்ஷ
    இப்போது
    காயாத கானகத்தே கேட்டு மகிழ்தோம்.
    பாடகருக்கு எங்கள்
    பாராட்டுகள்.
    சி.மு.

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Před rokem +3

      டி ஆர் மகாலிங்கம் டி எம் எஸ் ஆகியோர் பாடல்களை அற்புத பாடல் இந்த நண்பரும் மிகசிறப்பாகப்பாடுகிறார்

    • @ManivelBhavani-ll4et
      @ManivelBhavani-ll4et Před 2 měsíci +1

      முத்துச்சிப்பி நீ முத்து தானப்பா முத்து தான் தமிழுக்கு கிடைத்த முத்து முத்து நீ தமிழுக்கு கிடைத்த ஒரு சொத்து இயற்கை மிகப்பெரியது ஒரு சீர்காழி கோவிந்தராஜன் மறைந்தால் அவருக்கு இணையாக ஒரு முத்துச் சிற்பியை இயற்கை படைத்துள்ளது என்பதை எண்ணும்போது தமிழுக் கு அழிவு கிடையாது முத்து உன் கலைத்தொண்டு உலகமெங்கும் பரவி வாழட்டும் நீ வாழ்க

  • @vaimaiyavellum1234
    @vaimaiyavellum1234 Před rokem +18

    குறிஞ்சி திணை தமிழ் குறவராக(நரிக்கொறவர்@குருவிக்காரர் அல்ல) அலங்கரித்து
    வல்லோசையோடு அவர்தம் வாழ்வியலை பாட்டில் கொண்டு வந்துள்ளார்
    வாழ்த்துக்கள் முத்துசிற்பி

    • @user-os4du4iq2c
      @user-os4du4iq2c Před 2 měsíci

      மிகச்சரியான விளக்கம்

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Před rokem +16

    சிறப்பான நிகழ்வு. வாழ்த்துக்கள்.

  • @ezhilnila7422
    @ezhilnila7422 Před rokem +21

    என்ன குரல்!
    என்ன வளம்!
    எவ்வளவு துல்லியம்!
    எவ்வளவு ஒழுங்கு!
    எத்தனை கச்சிதம்!
    எத்தனை அழகு!
    வேற லெவல் தோழரே!!

  • @vickyprathap
    @vickyprathap Před rokem +12

    O வாழ்த்துக்கள் முத்து சிற்பி அண்ணன் காலப்போக்கில் அழிந்து வரும் சிறப்பாக செயல்படுத்தி அதை மக்களுக்காக விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பெறுவதில் இன்னும் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்

  • @user-oe3ny4fq7x
    @user-oe3ny4fq7x Před 11 měsíci +8

    தூக்கம் வரும்போது அந்த நாடகத்தில் கணீர் என்று தோன்றி எங்கள் தூக்கத்தை விரட்டும் அந்த அற்புத குரல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் கேட்டேன்

  • @sekarkarupiah2060
    @sekarkarupiah2060 Před 4 měsíci +1

    சிறப்பு சகோதர்றே செம்ம குரல் 👍👌❤️

  • @kannanp7387
    @kannanp7387 Před rokem +10

    சகோதரரே வாழ்த்துக்கள்.

  • @victors3798
    @victors3798 Před rokem +2

    சிறந்த குரல்வளம் வாழ்க வாழ்த்துக்கள் ஆண்டவர் ஆசீர் உங்களுக்கு சினிமாவில் சந்தர்ப்பம் கொடுத்தால் இவர்களின் நாடக குழு வளரும்

    • @ponkuna
      @ponkuna Před 10 měsíci

      AR Rahman சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்புக் காட்டினார்

  • @etikalakrishnamurthy8989

    Vibrant voice well done Muthu. Best wishes to u. I am from Telangana

  • @muralidharankv169
    @muralidharankv169 Před 6 měsíci +2

    Golden voice. Comparable only to Thyagaraja Bhaghavatar and KB Sundarambal. Great future ahead.

  • @pattabiramanr2925
    @pattabiramanr2925 Před 10 měsíci +4

    என்னுடைய சிறிய வயதில் கிராமத்தில் வள்ளி திருமணம் என்ற நாடகத்தில் (சுவாமி சங்கரதாஸ் இலக்கணம்) முருகன் வேடமிட்ட வர் வேடன் உருவத்தில் வந்து இந்த பாடலை பாடி கேட்டு இருக்கிறேன். இந்த சுவை சூப்பராக இருந்தது.

  • @sivakumar1328
    @sivakumar1328 Před 10 měsíci +1

    உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சென்னை சிவா

  • @selvakumar-uf1tu
    @selvakumar-uf1tu Před rokem +3

    முத்து சிற்பி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k Před 10 měsíci +1

    அருமை அருமை அருமை வாழ்கவளமுடன்

  • @nagendranramasaamy-fq3md
    @nagendranramasaamy-fq3md Před 10 měsíci +16

    முத்துசிற்பி அவர்கள் கண்ணனாக வேடமிட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா பாடல் சுமாராக பாடியபோது ஓடிவந்து கட்டியணைத்த இந்த கூட்டம் அதைவிட மிகச்சிறப்பாக முருகன் வேடமிட்டு பாடிய இந்தப் பாடலுக்கு ஏன் ஓடி வரவில்லை.இதற்குள் ஒரு அரசியல் உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள பழமையான சிவன் கோவில் பாழடைந்து கிடக்கும் போது ராமர் மற்றும் கிருஷ்ணர் கோயில் புதுப்பொலிவுடன் இருக்கும்.இரண்டும் ஒரே அரசியல் தான்.

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 Před rokem +15

    மெய்மறந்தேன் வாழ்த்துக்கள்.

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 Před rokem +2

    அருமை சூப்பர் ராசா

  • @jegadeesh2353
    @jegadeesh2353 Před rokem +25

    சிம்மக்குரலோன் எங்கள் அண்ணன் முத்துசிற்பி புகழ் ஓங்குக

  • @RAMESH-POWER-LIC
    @RAMESH-POWER-LIC Před 12 dny

    வணங்குகிறேன் அண்ணா

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 Před rokem +3

    Really Chippi is a great singer in India very soon

  • @anandhank4473
    @anandhank4473 Před rokem +16

    பாரம்பரிய பாடல் ! பாடும் குரல் தத்ரூபம்!! சிறந்த பணி !!!

  • @gowthamthondamanati9263
    @gowthamthondamanati9263 Před 11 měsíci +4

    I do not know music and also Tamil.But I enjoyed his performance .What a beautiful and wonderful tone and voice.God bless you.TSReddy Chittoor

  • @karunanidhiramaswamy8702

    i love u daa kannaa!❤️🌹🙏

  • @p.balasubramani3922
    @p.balasubramani3922 Před 10 měsíci

    🎉🎉🎉❤❤❤ வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 Před rokem +4

    சிறப்பு.

  • @stssecretariat1167
    @stssecretariat1167 Před rokem +23

    வெகு காலத்திற்கு பின் தோன்றும் அற்புத மனிதருள் ஒருவர்!!!

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 2 měsíci +1

    Vrrygood

  • @deboralselvam4954
    @deboralselvam4954 Před rokem +1

    Super God bless you🙏

  • @drsrt8282
    @drsrt8282 Před rokem +2

    Very good Muthu sirpi

  • @ncnc1431
    @ncnc1431 Před 11 měsíci +1

    இன்றைய கால கட்டத்தில் நாடகம் என்றால் என்ன என்று தெரியாது நம்முடைய கலை பாரம்பரியம் பண்பாடு நசுக்கப்படுகிறது
    மேலும் நம்முடைய கலாச்சாரத்தை வளர்க்க முனையும் முத்துசிற்பிக்கு என்னுடைய பணிவான வணக்கம் 🙏🙏🙏

  • @Krishnakumar-qf7rs
    @Krishnakumar-qf7rs Před měsícem

    His voice is peculiar one i am very happy

  • @balasundaramk3352
    @balasundaramk3352 Před 11 měsíci

    சூப்பர்.சூப்பர்.
    சூப்பர்.
    சூப்பர்.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před rokem +1

    தமிழ் இனத்தின் அடையாளமாக வரும் ஆற்றல் உண்டு ஆனால் நம்மை ஆளுவது நமக்கானவர்கள் இல்லை இது பற்றி எல்லாம் எங்கே அக்கறை இருக்க.போகிறது

  • @thirruvarur-lt2os
    @thirruvarur-lt2os Před 4 měsíci

    சபாஷ் வாழ்த்துக்கள் ❤

  • @PushpaKumari-dg2ku
    @PushpaKumari-dg2ku Před 10 měsíci

    Supper voice, this voice god gift yes supper

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Před 2 lety +5

    T.R.M is on stage.

  • @MuktharK-jw1xt
    @MuktharK-jw1xt Před 19 dny

    My Muthu ,My heart Muthu,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @konesalingamrasiah9004
    @konesalingamrasiah9004 Před 7 měsíci

    Dynamic voice please encourage to him

  • @munuswamy1053
    @munuswamy1053 Před 2 lety +5

    அருமை நன்றி 🙏👏

  • @jeevanperumal3392
    @jeevanperumal3392 Před rokem +5

    Super

  • @manoharan1950
    @manoharan1950 Před 8 měsíci

    முத்து சிப்பி சூப்பர் ஸ்டார்

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 6 měsíci +1

    R.raja🎉🎉🎉🎉🎉....

  • @sksami8886
    @sksami8886 Před 10 měsíci

    Wow supper👌👌👌👌👌

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 Před 11 měsíci

    Sivaji Ganesan or Thiaga raja bagahavadhar or T.R.Mahalingam has born again in Muthusirpi.Sabash.🎉😂😂

  • @Kalidass-tb8nc
    @Kalidass-tb8nc Před 10 měsíci

    Very very great bro ther,

  • @ganesangan9295
    @ganesangan9295 Před rokem +1

    Very nice song 👌

  • @mayakrishnan8275
    @mayakrishnan8275 Před 6 měsíci

    தமிழ் தமிழ் என்று புலம்புவர் எவராயினும் இதுபோன்ற தமிழை பயன்படுத்துங்கள்.

  • @RamRam-pt8bh
    @RamRam-pt8bh Před rokem +3

    Valli thirumanam live ah partha experience...

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před rokem +2

    Excellent song

  • @user-nj7ci8qi6x
    @user-nj7ci8qi6x Před 9 měsíci +1

    4:00

  • @gushadevi2729
    @gushadevi2729 Před 10 měsíci

    சூப்பர்.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před 10 měsíci

    வாழ்த்துக்கள்

  • @pandiyanpandiyan3276
    @pandiyanpandiyan3276 Před 2 lety +5

    அருமை

  • @thamaraiselvanm786
    @thamaraiselvanm786 Před 2 měsíci

    நல்லது

  • @dhanasekarannarayanasamy1585

    Super great

  • @maravarchavadimadurai4736

    அய்யா தலைப்பில் எழுத்துப் பிழை.... சூப்பர் சிங்கர் என்பதே சரி... சூப்பர் சிங்கார் என்றால் தவறு... திருத்துகிறீர்களா

  • @theyagarajan-me9qz
    @theyagarajan-me9qz Před 2 měsíci

    Tr, மகாலிங்கம் தீபன்சக்கரவர்த்தி

  • @elakkiyaelakkiya7661
    @elakkiyaelakkiya7661 Před 7 měsíci

    Supper&,Supper

  • @sritharanariacuddy4005

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹👍😊

  • @selvaraj1391
    @selvaraj1391 Před 5 měsíci

    முழு திரை வேண்டும் நன்றி

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Před 6 měsíci

    👍🌹🌹🤔👏

  • @rameshadaikalam9060
    @rameshadaikalam9060 Před 10 měsíci

    40 வருடம் முன் ரசித்தது

  • @RamRam-pt8bh
    @RamRam-pt8bh Před rokem

    Intha mathri programes ellam already fixed finalised Inge poi un talant ai test panna unnai parthal enaku siripaka iruku...

  • @panchanathangovindaraj592

    Very very excellent.

  • @asragu8844
    @asragu8844 Před 2 lety +3

    👍

  • @RamRam-pt8bh
    @RamRam-pt8bh Před rokem +1

    Ivlo ellam intha music I peasa engaluku arive illama...

  • @user-nj7ci8qi6x
    @user-nj7ci8qi6x Před 9 měsíci +1

    ,,,,,,,,,,,,,,,,,,

  • @ramramar5908
    @ramramar5908 Před 4 měsíci

    Episode no pls

  • @renganadhan.gmanjula.r8763
    @renganadhan.gmanjula.r8763 Před měsícem

    Www

  • @Nagaraj-qm9zn
    @Nagaraj-qm9zn Před 2 měsíci

    M
    ?

  • @rtrrtrrtr3638
    @rtrrtrrtr3638 Před 10 měsíci

    😊
    .

  • @jayshankar2368
    @jayshankar2368 Před 10 měsíci

    முத்துசீற்பிஅவற்கலுக்குஒருதமிழனாய்எனதுவாழ்தஉக்கள்நன்றி

  • @user-ly4jq3zu8h
    @user-ly4jq3zu8h Před 7 měsíci

    CT

  • @MuthuMuthu-wg6zs
    @MuthuMuthu-wg6zs Před 2 lety +11

    முத்து முத்துச்சிற்பி ஆல்வேஸ் அல்டிமேட்

  • @BalrajBalraj-kc1rd
    @BalrajBalraj-kc1rd Před 10 měsíci

    Ll

  • @Chellam-xo2fc
    @Chellam-xo2fc Před 10 měsíci

    9kj

  • @renganadhan.gmanjula.r8763
    @renganadhan.gmanjula.r8763 Před měsícem

    H

  • @Pandiyan-bx8kd
    @Pandiyan-bx8kd Před 2 měsíci

    உழைப்பு

  • @d.s.palaniswamy6694
    @d.s.palaniswamy6694 Před rokem

  • @manimaruthachalam3111
    @manimaruthachalam3111 Před rokem +1

    Super

  • @rajendranv9901
    @rajendranv9901 Před 2 lety +1

    👍

  • @dhs857
    @dhs857 Před rokem

    Super

  • @singaravelun6879
    @singaravelun6879 Před rokem +1

    Super