Vallithirumanam nadagam 2020 | MKR vs MUTHUSIRPI NARATHAR | NARATHAR VS PAPUN | Radhakrishnan comedy

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2020
  • valli thirumanam nadagam
    mkr papun
    MKR VS PAPUN
    MKR COMEDY
    NARATHAR VS PAPUN
    mk radhakrishnan papun comedy nadagam

Komentáře • 133

  • @nagalingamk7813
    @nagalingamk7813 Před rokem +18

    Koluvoor g.s mani bafoon ku oru chllange kudunga please bro rempa kasta patra family please support

  • @senthivelnataraj6354
    @senthivelnataraj6354 Před 3 lety +7

    முத்து உங்கள் காயாத கானகத்தில் பாடல் அற்புதம் ஐயா நான் இந்தப் பாடலை கேட்டு நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது இந்த பாடலை கேட்டவுடன் மெய்சிலிர்த்துப் போனேன் உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை என் செந்திவேல் தோணுகால் விருதுநகர் மாவட்டம்

  • @anbarasuc4332
    @anbarasuc4332 Před 3 lety +17

    வாழ்க தமிழ் .... வளர்க எம் தமிழ்க்குடி.... உங்களால் தமிழுக்கு பெருமை...

  • @sivaselva5988
    @sivaselva5988 Před 3 lety +30

    சின்ன சீர்காழி
    முத்துசிற்பி சிறப்பு

  • @saraswathiarul9599
    @saraswathiarul9599 Před 3 lety +26

    முத்து சிற்ப்பிஉன்பாட்டுகுநான்அடிமை

  • @devisakthidevisakthi8582
    @devisakthidevisakthi8582 Před 3 lety +30

    ராகங்கள் பதினாறு super anne உங்க குரல் செம்ம 💖

  • @loganathanrajeshwarilogana6949

    எம் கே ஆர் ராதா அண்ணா அருமை

  • @balasubramaniyan.s.balasub222

    உண்மை யாகவே நகைச்சுவை க்கு பஞ்சமில்லை எக்ஸலண்ட் இருவரும் 👌👌👌👌👌👌👌

  • @Nesan-n-b-m
    @Nesan-n-b-m Před 3 lety +8

    டீக்கடை எல்லாம் தண்ணிய கல வேர லெவல் காமெடி குபீர் சிரிப்பு வந்ததது😝😝😝😝

  • @truthfinder6207
    @truthfinder6207 Před 3 lety +7

    Talent of Muthusirpi and comedy of MKR, good combination. Very good combination.

  • @arunkumar-to6gz
    @arunkumar-to6gz Před 3 lety +10

    என்ன குரல்வளம் 👌🏼👌🏼👌🏼🔥

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +1

      நன்றி அன்பு உயிரே❤️❤️

  • @m.ganeshan3477
    @m.ganeshan3477 Před 3 lety +4

    நாரதரின் குரல் வளம் சூப்பர்

  • @balasubramaniyan.s.balasub222

    முத்துசிற்பி சார் ரசிகன் நான்

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 Před 3 lety +9

    Muthu sirpy, Namma thampi MKR super

  • @r.rajeshr.rajesh8525
    @r.rajeshr.rajesh8525 Před 3 lety +22

    அருமை அருமை அருமை ராதா அண்ணா

  • @vinukumar
    @vinukumar Před rokem +1

    தெய்வீக குரல் ஐயா நமது தமிழர்களின் நாடக கலை நீடூடீ வாழ்க.

  • @palanivel5307
    @palanivel5307 Před 3 lety +16

    முத்து சிற்பி நீ வாழ்க பல்லான்டு தயவு செய்து உங்களது செல் நம்பர் உங்களை படத்தில் மட்டுமே கன்டது சாமி உங்களை நான் நேரில் பார்க வேன்டும்

  • @ranjithammukutyyranjithamm8287

    Vera level my thala 🤣🤣🤣ratha Anna

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 Před 4 měsíci

    முத்துசிற்பி வாழ்க நூறு ஆண்டு... 🌹♥️👍🙏👌

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 Před 3 lety +37

    Any after ss8

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +2

      Will be back within a month 🙏🙏

  • @rajivgandhis8667
    @rajivgandhis8667 Před 3 lety +7

    Congrats Muthu Anna

  • @prabapraba1849
    @prabapraba1849 Před 3 lety +3

    Supar anna

  • @user-ud1ci5in2j
    @user-ud1ci5in2j Před 4 měsíci

    I love you Rathakrishnan anna

  • @ranjithrabat5984
    @ranjithrabat5984 Před 3 lety +3

    Radha anna unga fan nanu😍😍😍😍

  • @shamdeen3967
    @shamdeen3967 Před 3 lety +20

    Welcome to super singer

  • @Prakashprakash-ol8dy
    @Prakashprakash-ol8dy Před 3 lety +1

    Super performance mkr.muthusirpi

  • @udayasurianpanchavarnam1271

    Mr . Muthusirpi & Mr . Radhakrishnan both highly talented Drama Actors & Experts .... Super program
    👍👍👍👍👍

  • @sureshkarthika2487
    @sureshkarthika2487 Před 3 lety +3

    அருமை👌👌👌👌

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 Před 2 měsíci

    Super super super super super super super 🎉🎉🎉🎉

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 Před rokem

    இரு துருவங்கள் வாழ்த்துக்கள் அன்புடன் கு செல்லப்பாண்டி மேலூர் சுக்காம்பட்டி

  • @bala6536
    @bala6536 Před 3 lety +27

    தமிழர்களின் பாரம்பரிய கலையான நாடக கலையை வளர்த்தெடுக்கும் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோ

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +2

      மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏
      தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤️❤️🙏🙏
      மேலும் தங்களது சொந்த ஊரிலோ அல்லது அருகில் உள்ள ஊரிலோ , நாடகம் நடைபெற இருந்தால் அதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் 🙏🙏🙏🙏

  • @Subramaniyan-uw1nx
    @Subramaniyan-uw1nx Před 8 dny

    நல்ல நாடகத்தை கெடுக்காதீர்கள் ராதா அவர் குறளில் பாடல் கேட்க ஆர்வமாக உள்ளோம்

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Před 3 lety +3

    Muthusirppi and rk Vera leval

  • @swamysa5696
    @swamysa5696 Před 3 lety +4

    அருமை அண்ணா
    நான் உங்கள் ரசிகன்

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +1

      ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி 👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @surenthirankvp7902
    @surenthirankvp7902 Před 3 lety +6

    Super Anna

  • @bahurulaliali2232
    @bahurulaliali2232 Před 3 lety +1

    Annan muthu sirrpi good voice super

  • @kasikasi1587
    @kasikasi1587 Před 2 lety +2

    தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சாயமலை வலசை ...காசி.,.. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து பன்னுங்கள் உங்களுக்கு கடவுள் சாகாவரம் கொடுக்க வேண்டுகிறேன்....

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 2 lety

      மனமாற வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரரே❤️❤️❤️🙏🙏❤️❤️❤️

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Před 3 lety +7

    Divine voice 🙏🙏🙏

  • @ravikumar-jq7km
    @ravikumar-jq7km Před 3 lety +3

    Superb voice Anna

  • @pazhaniaudiost.sellampatty7828

    Vera Level Anna

  • @SaravananSaravanan-qo4bq
    @SaravananSaravanan-qo4bq Před 2 lety +1

    Radha Anna semma
    123344556like.....
    Thamil cinema next comedy...
    Rediy

  • @rajarammithran3422
    @rajarammithran3422 Před 3 lety +2

    Super sema

  • @_smile_killer_ajith98
    @_smile_killer_ajith98 Před 3 lety +4

    Super 👍👍👍

  • @naveennithish6232
    @naveennithish6232 Před 3 lety +45

    Super singer la paththu apram vanthavanga

  • @SaravananSaravanan-qo4bq
    @SaravananSaravanan-qo4bq Před 2 lety +1

    Semma semma comedy....,
    .....

  • @ravikumars9151
    @ravikumars9151 Před 3 lety +2

    Awesome Performance both of you Brother's 💐💐💐

  • @mathankumar4166
    @mathankumar4166 Před 3 lety +1

    Australia irunthu mathan .unga song supper

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +1

      அயல் நாட்டில் இருந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி அண்ணா🙏🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 3 lety +36

    எம் கே ஆர் ராதாகிருஷ்ணனும் முத்துச்சிற்பியும் இணைந்தால் உலகமே வியக்கும் என்பதில் சந்தேகமில்லை. தயவுசெய்து அவரையும் விஜய் டிவியில் இந் நிகழ்ச்சியின் அடுத்த அணிக்கு அழைக்கலாமே.

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +5

      அண்ணன் Mkr அவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை சகோதரரே🙏🙏🙏
      தங்களது அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
      மேலும் அண்ணன் முத்து சிற்பியின் கடுமையான உழைப்பால் தான் இந்த மேடை கிடைத்தது 🙏🙏🙏
      🙏🙏நன்றி ‌நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 Před 3 lety +1

      Comedy king mkr varanum muthu siripi anna kuda vj tv la plz parkanum

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 Před 3 lety +1

      Comedy king mkr varanum muthu siripi anna kuda vj tv la plz parkanum

    • @balasubramanian7215
      @balasubramanian7215 Před 2 lety

      @@ranjithranjithkumar8680
      £~~£

  • @mgnanasekaran7359
    @mgnanasekaran7359 Před měsícem

    இனி மை யா ன பாடகர்கள்

  • @gasesanvinothvinoth852
    @gasesanvinothvinoth852 Před 2 lety +1

    Super super

  • @bal9219
    @bal9219 Před 3 lety +8

    Two jambavans mass acters

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety

      Correct அ சொன்னிங்க அண்ணா❤️❤️

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 Před 3 lety +6

    இன்றையநாடகத்துறையின்ஜாம்பவான்கள்பல்லாண்டுபல்லாண்டுகாலம்வாழ்க.

  • @pambaiudukaikanniammanmuni4140

    Nice👍👏

  • @SamySamy-uf1hv
    @SamySamy-uf1hv Před 3 lety +1

    M k r. Super. Samy. Alavayal

  • @gdhayalan7948
    @gdhayalan7948 Před 3 lety +11

    En vazh naalil oru muraiyavathu ungal nadagathai kana vendum 🙏🏼

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +2

      கண்டிப்பாக பார்ப்பிர்கள் அண்ணா👍👍👍👍👍

    • @shalinithoshni253
      @shalinithoshni253 Před 3 lety +2

      No

  • @pchamy6298
    @pchamy6298 Před 3 lety +2

    super cute nice

  • @selvadurai6920
    @selvadurai6920 Před 3 lety +5

    All the best mkr

  • @muthumuniyandy711
    @muthumuniyandy711 Před 2 lety +1

    Super

  • @murugeshkaliypan6302
    @murugeshkaliypan6302 Před rokem +1

    வாழ்த்துக்கள்👍

  • @elangovanelango1028
    @elangovanelango1028 Před 3 lety +19

    விஜய் டீவியில தம்பி ராதவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்

  • @pitchaimanimuthu5442
    @pitchaimanimuthu5442 Před 3 lety +4

    Welcome to super singer annna

  • @SaravananSaravanan-qo4bq
    @SaravananSaravanan-qo4bq Před 2 lety +1

    Acting semma

  • @blackman7139
    @blackman7139 Před 2 lety +1

    ராதா அவர்கள்🍇🍇🍇🍇🍇🔥

  • @maddymathu5538
    @maddymathu5538 Před 3 lety +4

    அண்ணா உங்களை சின்னத்திரைக்கு வரவேற்கிறோம் 🤩😍

  • @ashokgowtham2034
    @ashokgowtham2034 Před 3 lety +2

    Solla vaarthaigal illa meimarandhu indha paadalai kettu kondirundhen enna oru kural valam

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Před 3 lety +3

    WT a voice

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 3 lety +3

    👍👍💕💕

  • @Ramesh-bk2cf
    @Ramesh-bk2cf Před 3 lety +1

    Nice comedy

  • @dhanalakshmirajendran3943

    MKR SUPER

  • @sathiyamoorthykulanthaivel6526

    👍👍👌👌

  • @estherdecorators9884
    @estherdecorators9884 Před 3 lety +2

    After super singer watch 👍

  • @user-zl9fl7qr6x
    @user-zl9fl7qr6x Před 3 měsíci

    ❤❤

  • @chithracchithrac-ow8hl
    @chithracchithrac-ow8hl Před 5 měsíci

    ❤❤❤

  • @shanmugamsun9628
    @shanmugamsun9628 Před 3 lety +1

    Hi tempracher muthuchirpi is my hero before super singer

    • @kavikavikavi6070
      @kavikavikavi6070 Před 3 lety +1

      lllmplpplplllmllmlmmpl.mmmplmlpmpllmlmlmmllllmmllpmplmmmlplpllmpmllmlmmlppmmmlmlmmlmmml

  • @kamal-st2mz
    @kamal-st2mz Před 3 lety +2

    👍 🙏 🙏

  • @somanathanr6225
    @somanathanr6225 Před 3 lety +1

    Sirpi vs radha super.

  • @sabareeswaransabareesyatha3196

    Vera level voice ya intha voice sa palayakalathula fm la tn keduruken

  • @nsvjain7259
    @nsvjain7259 Před 3 lety +1

    👍🙏

  • @parthidheeban5317
    @parthidheeban5317 Před 3 lety +4

    💓💜

  • @thirupathisamy626
    @thirupathisamy626 Před 3 lety +2

    அருமை

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +1

      நன்றி அண்ணா🙏🙏🙏

  • @cvatheboss332
    @cvatheboss332 Před 3 lety +1

    Muthu 🥰🥰🥰🥰🥰

  • @eswaranchinna9323
    @eswaranchinna9323 Před rokem +1

    Ann

  • @kumaravelkumaravel6985
    @kumaravelkumaravel6985 Před 2 lety +1

    Ennala cirippa adakka mudiyalaya

  • @tamilmaniveeramani8216
    @tamilmaniveeramani8216 Před 3 lety +3

    Video quality low brother but sema😍

    • @NADAGAMTV
      @NADAGAMTV  Před 3 lety +1

      Sorry bro 1 year ku munnadi eduthathu bro
      Mobile la eduthathu
      Sorry ❤️❤️🙏
      தங்களின் அன்பிற்கு நன்றி Bro💕💕❤️🙏🙏🙏

    • @tamilmaniveeramani8216
      @tamilmaniveeramani8216 Před 3 lety +1

      Oh so sorry

  • @g.manickavasagamvasagam9251

    🙋

  • @SanthoshKumar-mo1sx
    @SanthoshKumar-mo1sx Před 3 lety +4

    My most favorite play is Valli Wedding

  • @selvansenthil1
    @selvansenthil1 Před 3 lety +2

    Oh..he already has sung in film?!?!

  • @dhinakarang4324
    @dhinakarang4324 Před 3 lety +1

    Hi

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal Před 3 lety +2

    🌟🌟🌟🌟🌟

  • @c.marudhuc.marudhu.7181
    @c.marudhuc.marudhu.7181 Před 3 lety +3

    Muththu sirpi phone number venum

  • @vinothjagan3308
    @vinothjagan3308 Před 3 lety +2

    Sendra varudam aralipatti manju virattu aadal padalil ivarai parthullen

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 Před 2 lety +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @v.arulkumarv.arulkumar6985

    பக்தி பாடலை கிண்டல் செய்வது போல் உள்ளது.கண்டிக்கிறேன்.

  • @AhhabshBsbb
    @AhhabshBsbb Před 6 měsíci

    y

  • @ananthamoorthy2029
    @ananthamoorthy2029 Před rokem +1

    Cc

  • @kumarsundar6985
    @kumarsundar6985 Před 2 lety +1

    .

  • @sureshdhanam6411
    @sureshdhanam6411 Před 3 lety +2

    Super anna

  • @kumarmuthu8833
    @kumarmuthu8833 Před 3 lety +3

    Super

  • @eswaranchinna9323
    @eswaranchinna9323 Před rokem +1

    Ann

  • @lathahariharan3728
    @lathahariharan3728 Před 3 lety +1

    Super anna