இசை அருவி நாரதர் முத்துச்சிப்பி மருதமலை மாமணியே முருகையா முருகன் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 361

  • @sivakumarsuccesslink7230
    @sivakumarsuccesslink7230 Před 2 lety +24

    என்ன ஒரு இனிமை. உங்களுக்கு இறைவன் செல்வமும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தர வாழ்த்துகள்

  • @elangomuthu3920
    @elangomuthu3920 Před 3 lety +41

    முத்து சிற்பி தென் நாட்டு சிங்கம்
    டி ஆர் மகாலிங்கம் பெயர் சொல்வார் வாழ்த்துக்கள்👍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 3 lety +52

    கடவுள் தந்த கொடை குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @santhic5070
    @santhic5070 Před rokem +2

    முத்துவின் வாழ்வில் நிறைய சிறப்பு கொடுக்க வேண்டும் முருகா வாழ்க தமிழ் லுடன்

  • @ramachandiranc9690
    @ramachandiranc9690 Před 3 lety +18

    அருமையான பாடல் வாழ்க வளர்க வாத்துக்கள் அண்ணா முருகன் அருள்புரிய வாழ்க, பெங்களூர்

  • @MurugesanMurugesan-jv1em
    @MurugesanMurugesan-jv1em Před 3 lety +77

    முருகன் அருள் கிடைத்து உள்ளது வாழ்க முத்து சிற்பி 🌷🌷🌷🌷🌷🙏

    • @kalaimani8240
      @kalaimani8240 Před rokem

      கோடிகள் குவிந்ததாலும் கோமகனை மறவேன்

  • @sivakollangudi2628
    @sivakollangudi2628 Před 3 lety +24

    சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் நாடக கலையின் அரசர் எங்கள் அண்ணா முத்து சிற்பி ....இந்த 4 மாவட்டங்களில் இவரின் நாடகங்களை பார்க்கதவர் இருக்க மாட்டார்கள்..இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்....வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா....நான் சிவகங்கை மாவட்டம் , கொல்லங்குடி ......வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 3 lety +3

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்

  • @SureshKumar-id4qr
    @SureshKumar-id4qr Před 2 lety +2

    എത്ര കേട്ടാലും മതി വരില്ല

  • @palaniappank1727
    @palaniappank1727 Před 3 lety +57

    எவ்வளவு உயர்வு பெற்றாலும் இயல் இசை நாடகம் மறக்க கூடாது

  • @pichaimani8045
    @pichaimani8045 Před 3 lety +3

    முருகன் பாடல் வரிகள் அருமை அருமையிலும் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரா நீங்கள் மேலும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி மகிழும் அன்பு உள்ளம்

  • @rahulpriyant6175
    @rahulpriyant6175 Před 3 lety +25

    தங்களுக்கு அருமையான குரல் வளம் . வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @varalakshmia9485
    @varalakshmia9485 Před 3 lety +1

    முத்து சிற்பிக்கு முருகன் அருள் கிடைக்கும்வாழ்துகள்

  • @vijayaramk1215
    @vijayaramk1215 Před 3 lety +84

    நாடக இசை கலை உங்களால் உயிர்த்தெழுகிறது ❤️👍மீண்டும் எங்க ஊரில் நீங்க வந்து பாடவேண்டும்👍

  • @vijismimicry9546
    @vijismimicry9546 Před 3 lety +46

    இயல் இசை நாடகம் உங்களால் மறு பிறவி எடுக்கும், வளரும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
    ராகவேந்திர ஸ்வாமி அருள் புரிய வேண்டுகிறேன்.
    விஜேந்திரன்.

  • @pusparaj3256
    @pusparaj3256 Před 3 lety +2

    வீழ்ச்சி ஏதுஅருள்பாடலுக்கு வாழ்க. வளர்க பல்லாண்டு

  • @elangomani7706
    @elangomani7706 Před 2 lety +1

    உயிர். கொடுத்த. தமிழ். தாயின்
    தவப்புதல்வ.வளர்க. உனது
    இசை

  • @ganapathiganapathi358
    @ganapathiganapathi358 Před 3 lety +1

    முருகன் அருளால் வாழ்க பல்லாண்டு அருமை

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 Před 3 lety +3

    உனது நிலை சிறிது உயர்கையில் மகிழ்பவர்களில் நானுமொருவன்.

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 Před 3 lety +14

    என் அப்பனே முருகா! இன்னும் மேலும்,மேலும் சிற்பியுனுடைய குரல் மெருகூட்ட வேண்டும் என்று உன்னை மனதார வேண்டுகிறேன்.

  • @soosaixavierantonisamy7464

    சாமி பாடல் உமக்கு நல்லா இருங்கு சினிமாபக்கம் அனச்சு கொண்டுபோய் தல்லுவிடுவாங்கை..கவணம்

  • @namashivayanamashivaya9191

    முருகன் தந்த முத்தமிழ் சனாதன இந்து மதம் 💪👌👏.

  • @user-mc8gj9oz8k
    @user-mc8gj9oz8k Před rokem +1


    பூமிக்கடியில் விழை மதிக்க முடியாத பெறுள் கிடைக்கிறதோ அதுபோல் நமக்கு முத்து சிற்பி வாழ்க வளமுடன்

  • @anbucheliyan462
    @anbucheliyan462 Před 3 lety +13

    🙏🙏👍அன்ணண் முத்துசிற்பி
    தாங்கள் வெற்றிப்பயணம்
    வெற்றியாகட்டும்

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் நன்று வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @murugaiyannatesan9108
    @murugaiyannatesan9108 Před 3 lety +85

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 இந்த அருமையான பாடல் பாடியுள்ளார் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 💐 💐💐

  • @ravisangu6500
    @ravisangu6500 Před 3 lety +14

    நாரதர் கோதமங்ளம் தேனிசை தென்றல் வாழ்க வளமுடன்

  • @ananthananth8631
    @ananthananth8631 Před 3 lety +94

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @vijayaraj8584
    @vijayaraj8584 Před 3 lety +1

    என் அப்பன் முருகனின் அருள் கிடைக்கும் அண்ணா

  • @muruganthanammal1591
    @muruganthanammal1591 Před 3 lety +1

    மகத்தான குரல் முத்தாக ஒலிக்க
    தமிழ் மக்கள் மனதில் என்ற என்றும்
    நீங்காது ஒலிக்கட்டும்

  • @selvams656
    @selvams656 Před 2 lety +1

    அருமை அருமை அன்னா வாழ்த்துக்கள்

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Před 3 lety +15

    முத்துசிற்பி உங்களால் ரசிகனாகப்பட்டேன்

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 Před 3 lety +2

    ஐயா
    கண்ணீர் வரு கி ற து
    நீங்க ள் எங்க ள் நாடக
    கலைஞன். அழி யா து பாது கா க் க உங்க ளா ல் முடியும். ஈழ தமிழர்கள்
    வாழும் நாடுகளு க்கு
    வர வே ண் டு ம். இறைவன் அருள் கிடைப்பதா க ♥️

  • @hemanarayanan4641
    @hemanarayanan4641 Před 3 lety +1

    உங்களுடைய அனைத்து பாடலும் மிக அருமையாக

  • @sidinterior9661
    @sidinterior9661 Před 3 lety +9

    முத்து எங்கள் சொத்து

  • @nagarajsp6797
    @nagarajsp6797 Před 3 lety

    Super. Star Muthuseppy Valkavalamudan Unkalkural

  • @gvasudevajodhidarfacebooks890

    எத்தனை யோ பாடல் ரேடியோவில் போட்டாலும் எனது தாயார் ரேடியோவை நிருத்து சொல்லும் எனது அம்மா முத்துசிற்ப்பி. பாடலை மட்டும் போடு என்கிறார்கள் வியந்து போனேன் உங்கள் குரல் ராகம் மன நிம்மதி தருகிறது

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 Před 3 lety +15

    சிறந்த பதிவு தொடரட்டும் உங்கள் சேவை

  • @sshanmugam3245
    @sshanmugam3245 Před 3 lety +1

    கடலில் முத்துசிற்பி..கடவுளின் முத்து சிற்பி

  • @sridharg210
    @sridharg210 Před 3 lety +1

    தங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது .வாழ்க வளமுடன்

  • @karpakarajan3296
    @karpakarajan3296 Před 3 lety +1

    உங்களால் மூன்று நாடகத்துறைகளு க்கும் உயிர் காக்கும்.வாழ்க தமிழ்....

  • @rajkumarrajkumar4730
    @rajkumarrajkumar4730 Před 3 lety +9

    சகோதரா நீங்கள் பாடும் அனைத்து பாடலும் அமிர்தம் அர்ப்புதம்

  • @arumugamc3087
    @arumugamc3087 Před 3 lety

    இறைவனே உங்களில் பாடுகிறான்.;வாழ்கின்றான். உங்களை வாழ்த்துவது இறைவனை வணங்குதற்கு சமம்.எல்லாம் அவன் செயல்.

  • @rabilarabila5162
    @rabilarabila5162 Před 3 lety

    உண்மையில்.அந்த.முருகன்.உங்க.நாவில்.குடியிருக்கார்.தம்பி.வாழ்க.நலமுடன்.வளர்க.குரல்.வளம்

  • @ilayarajakishore570
    @ilayarajakishore570 Před 3 lety +25

    சூப்பர் அன்னா வாழ்த்துக்கள் குரல் வலம் அருமை அன்னா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 3 lety +27

    முத்துச் சிப்பி க்கு மிகச்சரியான அறுசுவை விருந்து படைத்திருக்கிறது விஜய்டிவி.

  • @hotelchitra7392
    @hotelchitra7392 Před 3 lety +4

    முருகா‌‌ முத்துவிற்கு அருள்‌‌தரவும்

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Před 3 lety +13

    இன்னும் முறையான பயிற்சி பெறாமல் மேடை நாடகத்தில் மட்டும் பாடி சொந்த முயற்சியில் இந்த அளவுக்கு பின்னணி பாடகர் போல பாடும் திறமை கொண்ட முத்துச்சிற்பி அவர்களின் அருமையான குரலில் முருகன் பாடலின் பழைய ஞாபகம் சீர்காளி கோவிந்தராஜன் அவர்களின் பாடலை மிக அருமையாக பாடி பெருமை சேர்த்துள்ளார் வாழ்க தமிழ் மகன் .

  • @sajikumar5871
    @sajikumar5871 Před 3 lety +7

    പൊളി... സൂപ്പർ സ്റ്റാറുകൾക്കും..മേല....❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw Před 3 lety +2

    மதுரை N. சோமுவின் மறுபிறவி வாழ்த்துக்கள் 👌👍😘

  • @sethuraman2850
    @sethuraman2850 Před 3 lety +15

    அருமையான குரல்வளம் அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @tharalocal9800
    @tharalocal9800 Před 3 lety +14

    🙏🙏🙏ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @MuthuKrishnan-hz2ch
    @MuthuKrishnan-hz2ch Před 3 lety +17

    அருமையான குரல் வளம். வாழ்கவளமுடன்

  • @sathyamoorthy5157
    @sathyamoorthy5157 Před 3 lety +1

    அருமை.மணப்பாறை பேராசிரியர் சத்தியமூர்த்தி

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 Před 2 lety +1

    அருமையான குரல் வளம்

  • @le...le...6488
    @le...le...6488 Před 3 lety +5

    உண்மையை சொண்னால் உங்கள் நாடகத்தை பல நாடகம் பாற்த்துள்ளேன் ஆனால் வந்ததும் தான் நாங்கல்லாம் டீ குடிக்க செண்டுவிடுவம் அதை நினைத்து வருந்துகிறேன்.....பக்கத்தில் இருந்து பாற்க்கும் போது அதன் அருமை தெரியாது என்பது உண்மை தான் என உணர்கிறேன் ....💙💙💙❤❤❤

  • @ramasamygnani8452
    @ramasamygnani8452 Před 3 lety +6

    Murugan in aasiyuden super singer I'll vetri yunkalukku

  • @karunanithiveerasamy9168

    வாழ்க குரல் வளம் அருமை

  • @sugashtamilselviyoutubecha6531

    அறுபுதம்

  • @surendransai7795
    @surendransai7795 Před 3 lety +2

    அற்புதம் வாழ்க வளமுடன்

    • @SureshSuresh-ww4rw
      @SureshSuresh-ww4rw Před 3 lety

      அற்புதம் வாழ்த்துக்கள்

  • @r.samaiyathurair.samaiyath3089

    அருமை யான குறல் அண்ணா நான் சிவகங்கை

  • @sivajisivaji5781
    @sivajisivaji5781 Před 3 lety +36

    அருமை செம செம
    கடவுள் அனுகிரகம் முத்துசிர்பி அவரகளுக்கு எப்போதும் உண்டு

  • @karupasamy8609
    @karupasamy8609 Před 3 lety +18

    கம்பீர குரல் வாழ்க வளமுடன்!

  • @danashekar5918
    @danashekar5918 Před 3 lety +42

    உங்களின் தனித்திறமையும் எங்களைப்போன்ற ரசிகர்கள்.. நீங்கள் பிரபலமாகவேண்டி. கடவுளை வேண்டியதுமே நல்நிலைமைக்கு வந்துள்ளீர்கள் !!
    இனியும் இனிய இசைப்பயணம் வளரும். வாழ்த்துக்கள்.💐💐👍

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před 3 lety

    Very good song Muthu cherbi

  • @ananthananth8631
    @ananthananth8631 Před 3 lety +30

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @SakthiVel-pg4fr
    @SakthiVel-pg4fr Před 3 lety +12

    அருமையான குரலாக இருந்தது.

  • @baludurgabaludurga5827
    @baludurgabaludurga5827 Před rokem +1

    வாழ்த்துக்கள் அண்ணா..

  • @sathiyanarayanannaidu1265

    Super Thiru Muthusirpi vazhga vallamudan

  • @lifeofbala9686
    @lifeofbala9686 Před 2 lety

    வேர.லவல்🔥🔥🔥🔥

  • @RajaRaja-bo1od
    @RajaRaja-bo1od Před 3 lety +11

    தட்டான்வயல் நண்பர்கள் சார்பாக மென்மேலும் உயர்ந்து வர வாழ்த்துகிறோம் நன்றியும் ராஜா

  • @kirankumar-cz5sj
    @kirankumar-cz5sj Před 3 lety +1

    சூப்பர் அருமையான குரல் வளம்

  • @sakthivel5661
    @sakthivel5661 Před 3 lety +30

    One man with multiple voice energy ,god's gift ,we must go through him to become as him 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthananth8631
    @ananthananth8631 Před 3 lety +16

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @MuruganMurugan-xn8we
    @MuruganMurugan-xn8we Před 28 dny

    Om. Muruga. Vel. Muruga. Muthusirbi.avarhal.muruganai.ninaithukonta.erukaventom.om.muruga.vel.muruga

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 Před 2 lety +1

    சீமான் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் முருகன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️👍

  • @thildorai4731
    @thildorai4731 Před 3 lety +2

    After watching Srithar sena singing the same song...I feel muthu sirpi shud go for a serious singing class...what a difference

  • @perumalhi2782
    @perumalhi2782 Před 3 lety +1

    இறைவன்அருள்பெற்றுவாழ்க

  • @gkselango978
    @gkselango978 Před 3 lety

    முருகா!!!
    எல்லாம் உன் கருணை!!!

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 Před 3 lety +1

    அருமை. வாழ்த்துக்கள்

  • @shahulhameedchotajhon2395

    Super song

  • @muthumaripriya9539
    @muthumaripriya9539 Před 3 lety +1

    முத்துசிற்பி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @KrishnaKumar-zd4vw
    @KrishnaKumar-zd4vw Před 3 lety +3

    Super sir muthusippi God bless you

  • @sureshsundhar9433
    @sureshsundhar9433 Před 3 lety +29

    உங்க குரல் சூப்பர் அண்ணா மனமார்ந்த நன்றி

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th Před 3 lety +4

    I have very biggest chance to listening of Muthusirpi sang song. Muthusirpi is the title winners of Super Singer. Many years I listened super singer shows. Super Singer Senior 8 season is very great. Muthusirpi is musical falls like very biggest water falls Nayacara.

  • @SUSILAILLAM
    @SUSILAILLAM Před 3 lety +3

    Enge irunthirgal ithanai kalam 🙏🙏🙏🙏🙏

  • @SivaChandran-ow2sk
    @SivaChandran-ow2sk Před 15 dny

    சிவனின் மகன்

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 Před rokem

    முத்து சிற்பி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் மறுபிறவி.,.....

  • @inderadevi1968
    @inderadevi1968 Před 3 lety +1

    Super..🙏👍👍

  • @neelagandanlneelagandanl4571

    Incomparable voice . Excellent song by Muthu Sirpi

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Před 3 lety +7

    உழைப்பால்... குரலால்... அருளால்... உயர்ந்த மனிதர்... வாழ்த்துக்கள்

  • @karuppiahayyasamy5342
    @karuppiahayyasamy5342 Před 3 lety +2

    Have a wonderful croth in future also,Congrtulation to muthusirbi

  • @lakshminarayanak1611
    @lakshminarayanak1611 Před 3 lety

    Very good.voice.godbleesyou

  • @jeevanakathir6676
    @jeevanakathir6676 Před 3 lety +2

    முத்துசிற்பி அண்ணா உங்கள் குறள் சூப்பர் நீங்கள் ஒரு நாள் எங்கள் ஊரில் பாட வேண்டும் இது நடக்குமா நண்பா

  • @mayavino2816
    @mayavino2816 Před 3 lety

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @bhanugothai9592
    @bhanugothai9592 Před 3 lety +4

    அருமை அண்ணா

  • @vishwanathan6568
    @vishwanathan6568 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 3 lety +5

    Appa Appa oh my God Tamil Tamil valgha OM Murugha Saranam Appa 🌍🙏🙏❤❤🙏🙏

  • @sidinterior9661
    @sidinterior9661 Před 3 lety +1

    முத்து தந்த முத்துக்கள் 🏆

  • @R_Subramanian
    @R_Subramanian Před 3 lety +2

    முத்து சிற்பி அவர்களின் குரல் அருமை அருமை