மகாபாரத போர் நடந்ததுக்கான ஆதாரம் !😱 இந்த சிற்பத்துக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?😱

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2023
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னிக்கு நாம ஒரு பழங்கால கோவில்ல இருக்கிற இந்த பிரம்மாண்டமான சிற்பத்த decode பண்ணப் போறோம். இது ஒரு போர் வீரர் ஒரு கையில வில்ல வச்சிக்கிட்டு இருக்கிறத காட்டுது. அந்த வில்லு ரொம்ப பெருசா இருக்கு. அவரும் பார்க்கிறதுக்கு ரொம்ப உக்கரமான வீரரா தெரியறாரு. ஆனா இன்னொரு கையில அவரு எத பிடிச்சுக்கிட்டு இருக்காருன்னு பாருங்க. அவர் ஒரு அம்பையா பிடிச்சுட்டு இருக்காரு? இல்ல, அவர் ஒரு பாம்ப அதாவது ஒரு நாகத்த கைல புடிச்சுகிட்டு இருக்காரு. இது ரொம்ப விசித்திரமா இருக்கு .அந்த ஸ்தபதியும் வேணும்னே அந்த வீரரோட தோள்ல வேற எந்த அம்போ, அம்பரா தூணியோ இல்லாத மாதிரி சிற்பத்த செதுக்கியிருக்காரு. அந்த வீரர் யாரு? அவரு ஏன் அம்புக்கு பதிலா ஒரு பாம்ப பிடிச்சுக்கிட்டு இருக்காரு? அடுத்து இப்ப என்ன நடக்க போகுது? நீங்க இன்னமும் இத பார்த்துட்டு இருந்தீங்கன்னா, பழங்கால ஸ்தபதிகள் விரிச்ச வலையில நீங்க ஏற்கனவே விழுந்துட்டீங்கன்னு அர்த்தம்.
    நீங்க இப்போ, இதுக்கு பதில தேடிட்டு இருக்கீங்க. அந்த வீரர் இப்ப என்ன செய்வாரு? அவரு அந்தப் பாம்ப, ஒரு அம்பா பயன்படுத்த போறாரு, சரியா? ஆனா, அது எப்படி முடியும்? பழங்கால நூல்கள் " நாகாஸ்திரம்" ன்னு சொல்லப்படுற ஒரு வினோதமான ஆயுதத்த பத்தி குறிப்பிட்டு இருக்காங்க. நாகம் ங்கர வார்த்த பாம்ப குறிக்குது. அஸ்திரம் னா ஆயுதம் ன்னு அர்த்தம். பழங்கால நூல்கள், பாம்பு மாதிரியான இந்த அம்ப, ஒரு வில்லுல, அம்பு மாதிரியே பயன்படுத்தலாம்னு சொல்லுது. So, இந்த வீரர், வெறுமே ஒரு பாம்ப கையில வச்சுக்கிட்டு இருக்கல, ஆனா நாகாஸ்திரம் அப்படிங்கற ஒரு ஆயுதத்த புடிச்சுகிட்டு இருக்காருங்கறத நாம இப்ப decode பண்ணிட்டோம். இதுவரைக்கும் நாம சிற்பத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற விஷயங்கள கண்டுபிடிச்சிட்டோம். ஆனா இவரு யாரு? இந்த கடவுள அடையாளம் கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கா? நீங்க இந்த சிற்பத்தை ஆராய்ஞ்சு பார்த்தீங்கன்னா, இவர சிவபெருமான் இல்ல விஷ்ணு பகவான் மாதிரி ஒரு முக்கியமான இந்து கடவுளா அடையாளப்படுத்த முடியல. சிவபெருமான மாதிரி மூணாவது கண்ணோடயோ, இல்ல விஷ்ணு பகவான மாதிரி சக்கரத்தோடயோ இவர காமிக்கல.
    So, இவர எப்படி நாம அடையாளம் கண்டு பிடிக்கிறது? இவர சரியா அடையாளம் கண்டு பிடிக்க முடியுமா என்ன? இந்த இடத்துல தான் பெரும்பாலான experts மேற்கொண்டு(மேல) ஆராய்ச்சி செய்யறத நிறுத்திட்டு, இது ஏதோ ஒரு வீரர் நாகாஸ்திரத்த வச்சுக்கிட்டு இருக்கிற மாதிரியான சிற்பம்ங்குற முடிவுக்கு வந்துடுறாங்க.ஆனா, நம்ம பழங்கால ஸ்தபதிகள் எல்லாம், கத சொல்றதுல கைதேர்ந்தவங்க ங்கறதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க. அவங்க அர்த்தமில்லாமயோ, தெளிவா இல்லாத மாதிரியோ, எதையுமே செதுக்க மாட்டாங்க. அப்படி அது தெளிவா இல்லாத மாதிரி இருந்ததுன்னா, உண்மைய உண்மையா தேடுறவங்களுக்கு மட்டும் புரியிற மாதிரி, அது வேணும்னே தான் அந்த மாதிரி செய்யப்பட்டு இருக்கணும்ங்கரதையும் புரிஞ்சுக்கோங்க. ஆனா இந்த சிற்பம் நமக்கு மேற்கொண்டு எந்த clue வுமே குடுக்கல. நீங்க இந்த பாத்திரமாவே மாறாத வரைக்கும் இத நீங்க புரிஞ்சுக்க முடியாது.
    எங்க?! இப்படி வாங்க, நாகாஸ்திரத்த ஒரு கையிலயும் , வில்ல இன்னொரு கையிலயும் பிடிச்சுக்கோங்க! இப்போ அந்த அம்பை விடுங்க, பார்க்கலாம்!
    அந்த அம்பு யார போயி அடிக்கும்? அவருக்கு எதிர்ல நின்னுகிட்டு இருக்குற இந்த ஆள் மேல தானே? இது ரொம்ப விசித்திரமா இருக்கு. ஏன்னா, எதிர் ல இருக்கிற பாதிக்கப்பட்டவரும் பாக்குறதுக்கு கிட்டத்தட்ட இவர மாதிரியே இருக் காரு. ரெண்டு பேருக்கும் இருக்கிற உருவ ஒற்றுமைய நீங்க நல்லாவே பாக்கலாம். அவங்க ரெண்டு பேரும் சகோதரர்கள் மாதிரி தெரியிறாங்க. அவரும் தன்னோட கையில ஒரு பெரிய வில்ல வச்சிருக்காரு. இன்னொரு கையில அவர் என்னத்த வச்சுட்டு இருக்காரு, பாருங்க? அவரும் ஒரு பாம்ப பிடிச்சுட்டு இருக்காரா, என்ன? இல்ல, அவர் ஒரு அம்ப தான் வச்சுக்கிட்டு இருக்காரு. So, நாம அவர அடையாளம் கண்டுபிடிக்கிற மாதிரி இந்த சிற்பத்துல குறிப்பா எதுவுமே நமக்கு கிடைக்கல. ஆனா, கீழ பாருங்களேன்!
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #tamilnadutemple #temples #mahabharat

Komentáře • 227

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 10 měsíci +18

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.சக்கர வியூகத்தின் ரகசியம்?- czcams.com/video/hcLxFQNcGnc/video.htmlsi=UeHax2FuKJDA99Qa
    2.மகாபாரத காலத்து மண்டையோடு!! czcams.com/video/eluZsK8h2RA/video.htmlsi=EzFJabvyYVlKxKFf
    3.பூரியில்மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!- czcams.com/video/Lf9Z8QmUk08/video.htmlsi=EeyaDGW5ELyhl869

    • @yogiji5492
      @yogiji5492 Před 10 měsíci

      பிரவீன் ஆஹா ஆஹா சொல்ல பாராட்ட வார்த்தைகள் இல்லை பிரவீன் அதிசயமான சிற்பங்கள் அபூர்வமான கண்டுபிடிப்பு அற்புதம் அற்புதம் பதிவு மிக மிக அருமை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பிரவீன்

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 10 měsíci +9

    சிற்ப கலை ஞானியே உங்கள் ஆர்வத்திற்கும், அபார திறமைக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உனது விழியில் எனது பார்வை (கலை) உலகை காண்பது என்ற பாடல் நினைவு வருகிறது.

  • @neidhal4325
    @neidhal4325 Před 9 měsíci +13

    உங்களின் கண்கள் மூலம் முன்னோர்களையும் முற்காலத்தையும் காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. நன்றி சகோ🎉 வாழ்க வளமுடன் பல்லாண்டு🎉

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 10 měsíci +28

    என்ன!!!கம்பீரமான கர்ணன், அர்ஜுனன் சிற்பங்கள்...🤩 உங்களால் மட்டுமே இதையெல்லாம் decode பண்ணமுடியும்👏👍💐.. தெளிவான விளக்கம்.
    வாழ்த்துக்கள் 💐💐

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 10 měsíci +10

    அப்பா, ப்ரவீண், என்ன மாயம் செய்து, இவைகள படம் பிடித்துக் காட்டகிறாய்?!!. அருமையாக இருக்கிறது.

  • @gopalr5992
    @gopalr5992 Před 10 měsíci +17

    ஆண்டவர் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க பிரார்த்திக்கிறேன்.

  • @t72854
    @t72854 Před 10 měsíci +6

    அன்பு சகோதரர் பிரவீன் மோகன் அவர்களுக்கு இனிய வணக்கம் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோயிலில் மகாபாரத சிற்பங்கள் நிறைய உள்ளன தாங்கள் இதைப் பற்றிய பதிவை வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 10 měsíci

      அதிலும் நிறைய உடைத்துள்ளனர்

  • @dineshkumarv6447
    @dineshkumarv6447 Před 10 měsíci +3

    Vera level details bro semma bro supera pandringa

  • @ekambarabattarkumar7561
    @ekambarabattarkumar7561 Před 10 měsíci +2

    Super Praveen. Great knowledge

  • @Navaneethakrishnan_Siva
    @Navaneethakrishnan_Siva Před 10 měsíci +26

    அருமை அண்ணா ❤🎉 பிரம்மாண்டமான படைப்பு, நம் முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டும் தங்களது முயற்சிக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.

  • @thalasathishg3752
    @thalasathishg3752 Před 9 měsíci +3

    அருமை தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோவில் உள்ளது என்று எப்படி கண்டுபிடிக்கீர்கள்....❤ 👍👍👍

  • @C_PRAGATHI
    @C_PRAGATHI Před 10 měsíci +5

    Amazing. Praveen Mohan your work salute 🫡

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 10 měsíci

      Thank you for watching..!!! Do share with your friends😇🙏

  • @MunmohanMishra
    @MunmohanMishra Před 10 měsíci +1

    Hello Sir 😊
    Tamilnadu, Chennai, Puzhal-66 (Chozhar Kaalathu Aadhi Thirumoola Nadhar Sivan Koil (1800 Yrs) & Arugil Ulla Pazhamaiyana Murugan Koil (1400 Yrs) Patriyum Vedio Podunga Sir...😊

  • @Ramani143
    @Ramani143 Před 10 měsíci +3

    நீங்க சொல்லாததற்கு முன்னாலேயே நான் கண்டுபிடிச்சிட்டேன் மகாபாரதம் தான் அர்ஜுனன் கர்ணன் தான் என்று பிரவீன் மோகன் சூப்பர்

  • @knandhakumar759
    @knandhakumar759 Před 10 měsíci +6

    Excellent explanation by Mr Praveen, you're at your best as usual, always, no chance❤🎉
    Dr. Nandhakumar

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před 9 měsíci +2

    Excellent explanation Praveen Sir...❤️👍🏻

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 8 měsíci +2

    தம்பி பிரவீன் உங்கள் பதிவுகள் அனைத்தும் சமுதாயத்தில் நிச்சயமாக புதிய எழுச்சி பெற்றுவரும் என்பது சத்தியம்🎉🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 Před 9 měsíci +1

    Super explanation

  • @jayasuriya4867
    @jayasuriya4867 Před 10 měsíci +8

    தலைவா அருமை தலைவா இந்த மாறி நெறைய விசியம் சொல்லுங்க 🎉🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 10 měsíci

      கண்டிப்பா சொல்லுவேன்🙏 ரொம்ப நன்றி!!

  • @annaraj6020
    @annaraj6020 Před 10 měsíci +6

    Each and every ancient temples are truly an encyclopedia.Great job done by you Praveen.

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 8 měsíci +1

    மிக அருமை அருமை மிக்க நன்றிகள் பல
    ஜெய் ஶ்ரீ ராம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 7 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 10 měsíci +4

    தரமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா 💞

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 10 měsíci +1

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @muruganmanikam9468
    @muruganmanikam9468 Před 9 měsíci +1

    You are right sir. But we dont have chance to see those sculpture in details due to security reasonnand temple rules😢😢😢😢

  • @rathnaseenu
    @rathnaseenu Před 10 měsíci +2

    பிரவீன் மோகன் நீங்க வேற லெவல்

  • @gayathris3362
    @gayathris3362 Před 10 měsíci +2

    Hi Praveen, it would be helpful if u mention the temple names in hashtag so that it shows in search result., if we plan to visit a temple we will search and find ur related videos before we visit.. that would be helpful..

  • @sAmmu-dk7jk
    @sAmmu-dk7jk Před 10 měsíci +2

    Useful video super thank you so much

  • @ambalambal3125
    @ambalambal3125 Před 6 měsíci +1

    Praveen sir thirumohur (madurai melur near) kalamegaperumal temple you should must watch mikavum arumai athai aarayunthu oru video podunkA...

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před 10 měsíci +4

    Super sir. We should definitely visit there for this wonderful sculptures. Thank you so much sir.

  • @cosmosgalaxy369
    @cosmosgalaxy369 Před 8 měsíci

    Really excellent....
    Thank you very much for your information 😊

  • @paramasivamk4069
    @paramasivamk4069 Před 10 měsíci +1

    Super brother... Nice explanation

  • @jayagasankrishanan976
    @jayagasankrishanan976 Před 10 měsíci +2

    You findings 😮 are very surprising.only people with good knowledge able to break the riddles hidden in our ancestors carvings.thanks for the revelations. Proceed with the journey to enlighten the public.

  • @thirucelvi63
    @thirucelvi63 Před 4 měsíci

    மிக சிறப்பான விளக்கம்!

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 10 měsíci +2

    Vanakkam praveen.

  • @Mahi-ue9pe
    @Mahi-ue9pe Před 10 měsíci +1

    சூப்பர் தம்பி 😊

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 Před 10 měsíci +1

    Your videos are really amazing..

  • @jagatheeswaranramasamy3480
    @jagatheeswaranramasamy3480 Před 10 měsíci +3

    சிறப்பு.

  • @manipane8122
    @manipane8122 Před 10 měsíci +1

    மிக அருமையான விளக்கம் 💪💪

  • @OhIndiapenne
    @OhIndiapenne Před 10 měsíci +2

    Semma semma semma no words to say

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 Před 10 měsíci +1

    Amazing Discovery and Interpretation leading to Valid Conclusion !!! Great story telling indeed !!!!

  • @salemshanmugapriyan7760
    @salemshanmugapriyan7760 Před 10 měsíci +1

    மிக அருமையான சிந்தனை நன்றி அண்ணா

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před 10 měsíci +1

    அற்புதமான விளக்கம்.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 10 měsíci +1

    Vunga video paarka aarambichathula irunthu yentha koviluku ponalum angulla Sirppangala nalla kavanichi rasichi paarthuttuthaan varen Sir.yella pugalum thangalukey👌👌👌👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Před 10 měsíci +1

    பிரவீன் மோகன் அண்ணா அருமையான பதிவு நன்றிவாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 10 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @gomathiarunkumar4066
    @gomathiarunkumar4066 Před 10 měsíci +5

    Super ❤️

  • @mhameedhameed7727
    @mhameedhameed7727 Před 10 měsíci +3

    தாடி மோகன் அருமையான பதிவு 👏

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 Před 10 měsíci +2

    Mr. Praveen if you had posted this video a few years ago ie before 2019 I would have gone to see that temple. You took your own time to post this video and I have become old so I cannot go. Anyway thank you for this excellent video

  • @sathura4251
    @sathura4251 Před 10 měsíci +2

    Mozhi adipadaya kondu por seitha asia kandam... europe kandam.....indraprastamaga.. irruntha africa kandam....ulaga por than..mahabharatham....

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před 10 měsíci +1

    அருமையான பதிவு சார் ❤️

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 Před měsícem

    அருமை 👏👏👏👌👌

  • @meenasree9619
    @meenasree9619 Před 10 měsíci +3

    Hi Praveen sir.first comment🎉

  • @saishyamala5392
    @saishyamala5392 Před 10 měsíci

    Excellent decoding and explanation 👏 👍

  • @govardhanasaravanan9231
    @govardhanasaravanan9231 Před 10 měsíci +1

    Hats off your work

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +1

    மிக அருமையான தகவல்,🌷👌

  • @praveenkumar-be3bo
    @praveenkumar-be3bo Před 10 měsíci +3

    Karnanan

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 10 měsíci +1

    Excellent decoding sir

  • @rajapm5430
    @rajapm5430 Před 8 měsíci +1

    supper supper sir 👌🇮🇳👌🤝🌹🙏🙏🙏🌹

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Před 10 měsíci

    Good. good very nice share Praveen mohan sir

  • @pjdot8246
    @pjdot8246 Před 9 měsíci +2

    Hii anna🤩🤩🤩

  • @r.senthilkumar1890
    @r.senthilkumar1890 Před 10 měsíci +2

    Arumai brother ❤❤

  • @Makefashion-z2o
    @Makefashion-z2o Před 10 měsíci +1

    You must visit suseendram thanumalayan temple kanyakumari dist.. there are so many statues.. very interesting too

  • @nimimahidevi2559
    @nimimahidevi2559 Před 3 měsíci

    Super 🎉 really ur work very amazing . keep it up

  • @ManiInTube
    @ManiInTube Před 8 měsíci +1

    Many thanks Praveen 🙏

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx Před 8 měsíci

    அருமை அருமை

  • @balakumarsk9587
    @balakumarsk9587 Před 5 měsíci

    Great job

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 Před 10 měsíci +4

    Karnan vs Arjuna

  • @ambalambal3125
    @ambalambal3125 Před 6 měsíci

    Entha ooru enna koil therinthavarkal konjam sollunka

  • @d.natarajanrajan4522
    @d.natarajanrajan4522 Před 10 měsíci +1

    Good sir

  • @singaiastromuru7515
    @singaiastromuru7515 Před 10 měsíci

    மிக சிறப்பு

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 10 měsíci

    அருமையான பதிவு👌

  • @kathirmaha5390
    @kathirmaha5390 Před 23 dny

    Super bro

  • @dineshbalaje
    @dineshbalaje Před 6 měsíci

    Brilliant sir

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před 10 měsíci

    Amazing video sir

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 Před 8 měsíci

    2:57 ல் கர்ணன் வாக்கு ஞாபகம் வந்தது

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před 10 měsíci +1

    Vanakkam sir

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 10 měsíci

    Super Bro... 👍👍👍

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci

    Very nice,💐👍

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 10 měsíci +1

    Superb👌🌹🌹🙏🙏

  • @user-dm4vl5sr6c
    @user-dm4vl5sr6c Před 8 měsíci

    temple location brother...?

  • @user-lf2gp6ti1k
    @user-lf2gp6ti1k Před 10 měsíci

    அருமையான விளக்கம்

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 10 měsíci

    Very nice sir. 👌👌👏👏👏👍

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 8 měsíci

    ஹரி ஓம் நமோ கிருஷ்ண நாராயணயா வாழ்க வாழ்க
    🏹✴️🏹✴️🏹💪🙏

  • @durgakrishanth-yl5hd
    @durgakrishanth-yl5hd Před 10 měsíci

    👌❤

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před 10 měsíci

    Super Praveen sir

  • @cpcreation7
    @cpcreation7 Před 10 měsíci

    👌👌

  • @lathailanchelian8216
    @lathailanchelian8216 Před 10 měsíci

    அருமை தம்பி

  • @ramesh71mdu
    @ramesh71mdu Před 5 měsíci

    super

  • @jayanthiperiasamy4979
    @jayanthiperiasamy4979 Před 10 měsíci

    சூப்பர் பிரவீன்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před 8 měsíci

    Jai Hind Jai sri Ram ❤

  • @jayalakshmikabilan6003
    @jayalakshmikabilan6003 Před 10 měsíci

    Very interesting bro

  • @vivothm2059
    @vivothm2059 Před 10 měsíci

    Nice video sir

  • @tamilmani1365
    @tamilmani1365 Před 10 měsíci

    Super sir👏👏👏👏

  • @user-vj6yu6ds8e
    @user-vj6yu6ds8e Před 10 měsíci

    Karnan kavasam enge kandupikka mudiyala?

  • @gayathrisaravanan6549
    @gayathrisaravanan6549 Před 10 měsíci

    Bro which temple

  • @sarojini763
    @sarojini763 Před 10 měsíci

    அருமை உண்மை

  • @sureshsuresh-nj3qz
    @sureshsuresh-nj3qz Před 10 měsíci

    Nice 👍

  • @rameshmanju5142
    @rameshmanju5142 Před 10 měsíci +1

    Super❤ anna

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 10 měsíci

      You are most welcome! Do share the video with your family and friends too!!

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 10 měsíci +1

    First like next watch 👍

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před 5 měsíci

    நன்றி‌நண்பா வாழ்த்துக்கள்
    🙏🙏

  • @kenichininja4632
    @kenichininja4632 Před 10 měsíci +1

    SUPER BRO🔥🔥🔥...

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 Před 10 měsíci

    Wow super 🎉