BSNL Users - உங்களுக்குத்தான் இந்த முக்கியமான தகவல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024

Komentáře • 138

  • @tharmamunees4775
    @tharmamunees4775 Před 13 dny +12

    BSNL network நன்றாக இருக்கின்றது நான் பிஎஸ்என்எல் பயன்படுத்திக் கொண்டே இருக்கின்றேன் மத்திய அரசுக்கு நன்றி

  • @nowsathali4253
    @nowsathali4253 Před 21 dnem +10

    நான் விரும்புவது Bsnl

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 21 dnem +4

      உங்களுக்கு நல்ல மனது...

  • @gamingyt5412
    @gamingyt5412 Před 13 dny +6

    BSNL IMPROVE PANNA NO:1 ATHUTHA INDIALA 😅

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před 9 dny +2

    நானும் வீட்டுபோன் மற்றும் wifi connection bsnl தான் போட்டு இருக்கேன். Cable போட்டு இருக்கேன்

  • @user-sj4hq8of1g
    @user-sj4hq8of1g Před 15 dny +1

    👌

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 Před 8 dny +2

    கோயம்புத்தூர் நகரில் 4g உள்ளது ஆனால் CZcams வேலை செய்வதில்லை

  • @sameerron4340
    @sameerron4340 Před 23 dny +5

    Bsnl 68000 tawer irrukkum yantru kelvipatru irukirean naan 5 year bsnl use pannurean but 4g village il vantha super ahh irrukkum namma thaan bsnl support pannanum

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 23 dny +2

      Yes you are correct. We are always support BSNL 🙏

  • @senthamilkumar9021
    @senthamilkumar9021 Před 19 dny +8

    Salem BSNL 4g speed super

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 Před 24 dny +1

    Super info bro

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 24 dny +1

      Thanks 🙏 always need your support 🙏

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Před 12 dny +2

    B s n l VV good 👍 net work 💯

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Před 11 dny +2

    ராசா அமைச்சராக இருந்த போது வளர்ச்சியிலும் முன்னேறி வந்தது அது முதலே நான் பி எஸ் என் எல் பயன் படுத்தி வருகிறேன் இனி ஏனைய சிம் கார்டுகளையும் மாற்ற முடிவு செய்து விட்டேன்

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu Před 11 dny +2

    4g varathu oru pakkam irukatum first current pona tower ku battery back-up vaika solunga😂😂😂 athuve illa shut aguna tower irukathu

  • @user-sm9oq6wv4c
    @user-sm9oq6wv4c Před 14 dny +1

    😢

  • @smuralidaran5575
    @smuralidaran5575 Před 13 dny +2

    If you are for talking purpose only with others, BSNL is the best

  • @darkdevil041
    @darkdevil041 Před 17 dny +2

    Bro all areas 4g roll out pandrathuku inum evalo days agum

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 17 dny +2

      I think innum konja naal dhan agum bro. 2 to 3 months la vandhudum

  • @highdefinitionhd8744
    @highdefinitionhd8744 Před 20 dny +3

    I am using Bsnl sim no problem

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 17 dny +4

    BSNL ற்கு 4G or 5Gஆக தர ஒன்றிய அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.Audio vidio கேட்க பார்க்க நன்றாக இருப்பது BSNL மட்டும்தான்.

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 17 dny

      Yes 👍

    • @prithiv296
      @prithiv296 Před 14 dny +1

      டேய் 200 வூம்பீஸ் மத்திய அரசுன்னு சொல்லு

  • @user-ni5iy4wp6d
    @user-ni5iy4wp6d Před 11 dny +2

    Network varuma

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Před 9 dny +1

    எங்கள் ஊருக்கு போன் கால் பண்ண கூட டவர் வரல

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD Před 10 dny +2

    Hi famly nanthan ganesh 😮😮 ithu sonnal pothuma bro 😮😮 okay

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 10 dny

      Vera enna sonnal nalla irukkum. Neenga sollunga

    • @LOGINFIREWORLD
      @LOGINFIREWORLD Před 10 dny +1

      0:26 innoma bsnl use pandra appo neenga intha varthaiya solli parunga 😅😅😅 hi family nanthan ungal ganesh 😊😊😊 sollama venama yeravathu ketangana 😅😅😅😅​@@kesavaganesh

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 9 dny

      Sorry bro

  • @dinesh.a9239
    @dinesh.a9239 Před 22 dny +6

    2019 4g vanthirichu

  • @nagalingampanneerselvam1430

    😊airtel மற்றும் jio 5G launch செஞ்சிடங்க
    நான் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறேன் பிஎஸ்என்எல் net வேலையே செய்யவில்லை அதாவது 2G signal தான் கிடைக்கிறது totally very worst

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 11 dny +1

      இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்.... அனைத்தும் சரியாகிவிடும் ...

  • @SolairajJoseph
    @SolairajJoseph Před 9 dny +1

    I don't get even 3G data for atleast 0.001 GB DATA for the past 1 yr. But still I am renewing BSNL number, knowing that it is a waste for me.

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 Před 23 dny +2

    Bro bsnl 4G testing video ethana poda mudiyuma

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 23 dny +1

      Sure bro, pottutta pochu

    • @NaveenKumar_4930
      @NaveenKumar_4930 Před 21 dnem +1

      Testing video ready ha bro bsnl4g eagerly waiting

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 21 dnem +1

      @@NaveenKumar_4930 just give such a time bro, surely I will upload the testing video 👍

    • @NaveenKumar_4930
      @NaveenKumar_4930 Před 21 dnem +1

      Ok bro take ur own time

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 15 dny +1

      BSNL 4g testing video posted bro. Kindly give your support 🙏🙏🙏 if you really like my videos, please share your friends and family and support me 🙏🙏🙏

  • @sarathkumar3956
    @sarathkumar3956 Před 14 dny +2

    Signal kidaikala

  • @haribruce2730
    @haribruce2730 Před 13 dny +2

    After my current plan i am going to port to BSNL from jio..

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 Před 21 dnem +2

    Innum valangaiman townil bsnl 4g fulla feasible agalai valangaiman is 9 kilometres distance from Kumbakonam tower irukku but 2g 3g than irukku valangaiman townil innum 4g feasible agalai valangaiman nagarathil valangaiman townil eppothu bsnl 4g kidaikum waiting for bsnl 5g also in valangaiman town

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 21 dnem +1

      Just wait few days. First 4G will launch and then 5G will launch.

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Před 13 dny +2

    தணியாரு.நல்லாவேலைசெய்ரான்.கவர்மென்டுசர்வன்..மெத்தனம்.மாக
    வேலைஇருக்கும்
    நெட்.வேலைசெய்யும்மா

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 13 dny

      தற்பொழுது அப்படி இல்லை. BSNL கண்டிப்பாக அசுர வளர்ச்சி பெறும்.

  • @rasivakumar677
    @rasivakumar677 Před 17 dny +8

    இந்த அல்வா கொடுப்பது எத்தனை நாளைக்கு எத்தனை தடவை. ஜீ மீண்டும் வந்ததால் பிஎஸ்என்எல் க்கு 4g கன்பார்மாக அடுத்த 5வருடங்களுக்கு கிடைக்காது என்பதே நிச்சயம்.

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 16 dny

      கொஞ்ச நாள் காத்திருந்து பார்ப்போம்

  • @kannanyadav733
    @kannanyadav733 Před 12 dny +1

    50வருடம்பயன்படுத்துகிறேன் 6:48

  • @SANTHOSH-mb4ps
    @SANTHOSH-mb4ps Před 21 dnem +1

    BSNL 4G NAGAPTTINAM VEDARNYAM

  • @tecnop3874
    @tecnop3874 Před 22 dny +6

    Rs.201 க்கு 90 நாட்களுக்கு (Talk time & Data & SMS) தருவது என்பது எவனாலும் முடியாது.
    விலை குறைவான Budget pack னா Rs.201 மட்டுமே 👍
    குறிப்பு:
    Rc.201 ஐ incoming சேவை நிறுத்தப்பட்ட பிறகு மறுநாள் செய்தல் வேண்டும்.
    income cal வரும்போது இந்த Rc.201 செய்யமுடியாது

  • @kannanyadav733
    @kannanyadav733 Před 12 dny +1

    40வருடம்பயன்படுத்துகிறேன்

  • @Itz_not_a_alone
    @Itz_not_a_alone Před 17 dny +1

    Bro mayiladuthurai district laa vathu ruchaa

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 17 dny +1

      Neenga check panni paathingala bro

    • @Itz_not_a_alone
      @Itz_not_a_alone Před 17 dny +1

      Yappdi check panurathu i,am jio

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 16 dny

      Unga friends yaaravadhu use pandranga nu check panni paarunga bro

  • @TRUTHDEVIL-0108
    @TRUTHDEVIL-0108 Před 10 dny +1

    BSNL benifit terium bro but avaga signal speed nala ila ata na change panite 😢

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 10 dny

      I understood. But just wait such a days - all problems will resolve ASAP.

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před 14 dny +3

    வேஸ்ட் பிஎஸ்என்எல்

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 13 dny

      அப்படியெல்லாம் சொல்லாதீங்க ப்ரோ. இன்னும் கொஞ்ச நாள் அனைத்தும் மாறிவிடும் ...

  • @sivanandannair1475
    @sivanandannair1475 Před 21 dnem +1

    5G not given but 4G not work perfectly some apps not open strictly prohibited so no use

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 21 dnem +1

      I understand your concern, but all problems will be clear soon and BSNL 4G network will work properly.

  • @subak3709
    @subak3709 Před 12 dny +1

    BSNL 4G udanadiya Ella idathulayum kedakkanum brother. Enga Area Vikravandi la kedakka mattuthu. Eppo varum 4G

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 11 dny +1

      Seekirama vandhudum. Konjam wait pannunga

    • @subak3709
      @subak3709 Před 11 dny +1

      @@kesavaganesh ok ok brother

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 Před 24 dny

    Chennai enga la bsnl4g kedaikathu bro

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 24 dny

      T nagar, west mambalam, saidapet and mount road

  • @iamyouryogesh
    @iamyouryogesh Před 21 dnem +1

    காஞ்சிபுரம் மாவட்டம் ப்ரோ?

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 21 dnem

      உங்க ஏரியாவில் 4G கிடைக்கிறதா?

    • @iamyouryogesh
      @iamyouryogesh Před 21 dnem

      எனக்கு தெரியாது ப்ரோ அதனால்தான் உங்க கிட்ட கேட்டேன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4g கிடைக்குதான் ​@@kesavaganesh

    • @iamyouryogesh
      @iamyouryogesh Před 20 dny

      எனக்கு தெரியல ப்ரோ அதனால தான் நான் உங்ககிட்ட கேட்டேன் ​@@kesavaganesh

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_4930 Před 24 dny +1

    7 years wait panita iruka bro 4g ku

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 24 dny

      Innum konjam wait pannunga. Roll out agittu irukku. Unga area la seekiram 4g launch agidum.

    • @dinesh.a9239
      @dinesh.a9239 Před 22 dny

      ​@@kesavaganesh enga oorla 2019 4 g vanthirich aana waste thaan

    • @saravanan6440
      @saravanan6440 Před 19 dny

      Which place ​@@dinesh.a9239

  • @user-ut8zz8hi5m
    @user-ut8zz8hi5m Před 12 dny +1

    BSNL_பற்றி
    இதெல்லாம் தெரிந்த விஷயம் தான்.
    தெரியாத விஷயம் இருந்தால் சொல்லுங்கள் சகோ!!!

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 12 dny

      கண்டிப்பாக சொல்கிறேன் ப்ரோ 👍

  • @Kamarinr
    @Kamarinr Před 21 dnem +3

    சென்னைக்கு 4g எப்ப கிடைக்கும் அது மட்டும் பேசு அது தேவையில்லாத பேச்சு எல்லாம் பேச வேண்டாம்

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 21 dnem

      சென்னையில் 4G ரோல் அவுட் ஆகிவிட்டது. இன்னும் சிறிது நாட்களில் 4G அனைத்து இடங்களிலும் சென்னையில் கிடைக்கும் ...

  • @acmohantraders8157
    @acmohantraders8157 Před 22 dny +2

    Tower illa no signal.bsnlla mudakki jio va valarka bjp palan

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 22 dny +1

      Yes. But now a days central government support to BSNL. We will wait somedays for BSNL 4g.

  • @manikantan1678
    @manikantan1678 Před 14 dny +1

    BSNL NET SPEED ILLA BRO....... TOTALY WATSE BRO 😢

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 13 dny +1

      Konjam wait pannunga bro. Ellam sari agidum

    • @thirupathy4292
      @thirupathy4292 Před 12 dny +1

      ​@@kesavaganeshஎப்ப?உங்களுக்கு பேரன் பிறந்த பிராகா?

  • @tecnop3874
    @tecnop3874 Před 22 dny +27

    ஒன்றிய அரசு BSNL ஐ முடக்குகிறது

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 22 dny +7

      Now a days central government support to bsnl. So we will wait and watch what will happen to BSNL.

    • @harivignesh2603
      @harivignesh2603 Před 13 dny +6

      ​@SelvaSelva-xl1ux Un ista mairukelaam solla mudiyathu da. Indian constitution la enna iruko athan thaan solla mudiyathu

    • @I_am_a_mirror
      @I_am_a_mirror Před 12 dny

      Ada thevudiya paiya

    • @stephena.rajavoor6405
      @stephena.rajavoor6405 Před 9 dny +1

      Kedi இருக்கும் வரை bsnl மெதுவா தான் வளரும்

    • @thehindu5493
      @thehindu5493 Před 7 dny

      Poda mental......first ask bsnl employees to work like jio and Airtel employees

  • @sundarprakash2215
    @sundarprakash2215 Před 21 dnem +1

    Vellore ranipetikku eppa kedaikkm

  • @user-ns5mh7mc6k
    @user-ns5mh7mc6k Před 10 dny +1

    ஏன்டா டேய் பிஎஸ்என்எல் வேலை செய்த ஒரு அதிகாரி அவர் யூடியூப் ல கொடுத்த பேட்டியை பார்த்துட்டு நீ அடிச்சு விடுற யூடியூப் இல் ஏன்டா

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 10 dny

      ஆல்ரெடி நான் வீடியோவில் பார்த்தேன் என்று சொல்லிவிட்டேனே

  • @dinesh.a9239
    @dinesh.a9239 Před 22 dny +1

    Bsnl already 4g thaan use panreen aana speed illa😢

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 22 dny +1

      Konjam wait pannunga, seekirama speed Ella vera level ah varum.

    • @dinesh.a9239
      @dinesh.a9239 Před 22 dny

      @@kesavaganesh inga vera network kedayathu verum bsnl mattum thaan

    • @highdefinitionhd8744
      @highdefinitionhd8744 Před 20 dny +1

      Reset apn settings

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 20 dny

      Can you please post APN settings details

  • @smkumarphone
    @smkumarphone Před 22 dny +1

    Ada Sami. I am using airtel 5G now.. You are talking about BSNL 4G
    You are 6 years older in the trend

  • @palcbe
    @palcbe Před 14 dny +3

    இருபது ஆண்டுகளாக BSNL நம்பர் வைத்து உள்ளேன் ஆனால் டவர் இல்லை சிக்கல் கிடைக்காது. தன்டமாக ரீசர்ஜ் செய்து வருகிறேன்

    • @kesavaganesh
      @kesavaganesh  Před 14 dny +1

      இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க ப்ரோ - எல்லாம் சரி ஆகிடும்